S Ramakrishnan speech | tamil speech | புதிய உலகை தேடி போ | எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன்

Поділитися
Вставка
  • Опубліковано 10 лют 2025
  • #SRamakrishnanSpeech #SRamakrishnan #TamilSpeech
    S Ramakrishnan speech | tamil speech | புதிய உலகை தேடி போ | எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன்
    S Ramakrishnan speech playlist link : • S Ramakrishnan Speech
    எங்கள் வலையொளிப் பக்கத்தில் இலக்கியம் , புத்தகம் , வரலாறு , கல்வி மற்றும் அறிவியல் சார்ந்த காணொளிகள் வெளியிடப்படும்.

КОМЕНТАРІ • 71

  • @KaliyamoorthyMarimuthu-cz6pr
    @KaliyamoorthyMarimuthu-cz6pr 25 днів тому +2

    நீங்கள் இந்த.உலகின்மிகச்சிறந்த.மாமணிதப்பிறவி.அதிசயப்பிறவி.அதிர்ஷ்டம்.பெரும்பாக்கியம்.மிக.உயர்வானவாழ்கைப்பெற்ற.மாமணிதர்.தமிழ்த்தாயின்.சிறந்த.செல்லப்பிள்ளைதாங்கள்.சிறப்போடு.நலவாழ்வுவாழவாழ்த்துக்கள்.நன்றி.பெறுமகனே..........

  • @senthilks4058
    @senthilks4058 3 роки тому +25

    அருமை நான் ராகுல சாங்கிருத்யன் எழுதிய " வால்கவில் இருந்து கங்கை வரை" புத்தகம் படித்தேன் எனது 15 வயதில் , அதில் இருந்து எனக்கு மதம், ஜாதி பற்றிய பிடிப்புகள் விட்டு போயின, அனைவரும் ஒரே இனம் எனும் எண்ணம் என்னுள் உருவாயிற்று, இந்த நன்றிகள் எனது அருமை தந்தைக்கு தான் சேரும் அவர் தான் இந்த மாதிரி புத்தகங்களை எனக்கு படிக்க கொடுத்தார்

  • @manoharanthilagamani5713
    @manoharanthilagamani5713 8 місяців тому +4

    ஐயா, உங்கள் பயணம் உங்களுக்கு மட்டும் அல்ல, இந்தப் பதிவைப் பார்க்கும் அனைவருக்கும் கிடைக்கும்.நன்றி

  • @sendhilbaluswami1844
    @sendhilbaluswami1844 11 днів тому

    பயணம், பயணிகள் பற்றிய வித்யாசமான பதிவு அருமை

  • @ramanathans422
    @ramanathans422 22 дні тому

    அருமை அருமை மகிழ்ச்சி ஐயா

  • @muthusubbiah4567
    @muthusubbiah4567 5 днів тому

    Salute Sir with heartfelt wishes

  • @venkatesansubburaj1372
    @venkatesansubburaj1372 3 роки тому +17

    புத்தகத்தின் வழியே உலகை படிப்போம்...என்றதை உறுதிசெய்யும் நல்ல பயணியின் அறிவுரை.நன்றி எஸ்.இரா.

  • @mangai5020
    @mangai5020 9 місяців тому +2

    அருமையான உரை அய்யா.வாழ்க்கை பாடம் உங்கள் உரை.கேட்க கேட்க திகட்டாத உரை அய்யா

  • @analaram3418
    @analaram3418 Рік тому +7

    ஐயா நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.வரலாறு, மொழி,கலை, பண்பாடு; வாழும் நாடு பற்றிய அறிவும் தெளிவும் நூல்களைத் தேடிப் படிக்கும் போதுதான் அறியமுடியும். வாழ்வே அர்த்தமுள்ளதாக இருக்கும்🙏.

  • @sridharchelliah527
    @sridharchelliah527 Рік тому +3

    நன்றி ஐயா

  • @shasikalagovindraj3559
    @shasikalagovindraj3559 3 роки тому +10

    ராகுல் சாங்கிருத்யாயன் எழுதிய வால்காவிலிருந்து கங்கை வரை நாவல் மூலமாக நமக்கு இவ்வுலகில் இருந்த ஏல்லாவகை நாகரீகங்களை அறிந்துகொள்ள
    முடிகிறது அருமை. நான் 30 முறைக்கு மேலாக முழுதாகபடித்து இருக்கிறேன்.

  • @arunachalamvelusamy9063
    @arunachalamvelusamy9063 2 роки тому +5

    Very nice speech I want to see you sir

  • @sakthivelsm9763
    @sakthivelsm9763 3 роки тому +11

    உங்கள் பேச்சு எங்களுக்கு நல்ல அனுபவமாக இருந்தது நன்றி அய்யா.

  • @okporkodi8449
    @okporkodi8449 2 роки тому +3

    அருமையான கருத்துக்கள். அதிக மக்களை சென்றடைந்தால் நன்றாக இருக்கும்.

  • @selvamnarayanan2563
    @selvamnarayanan2563 3 роки тому +10

    "இயற்கையாக கனியுங்கள்" அருமையான சொல்லாடல்...

  • @vijayabarathikaviyarasan4403
    @vijayabarathikaviyarasan4403 2 роки тому +3

    Super super

  • @mrewilson106
    @mrewilson106 11 місяців тому +1

    Thanks 🙏

  • @thameembasha5369
    @thameembasha5369 Рік тому +1

    Great sir

  • @Sakthi2286
    @Sakthi2286 3 роки тому +3

    அருமையான உரை ஐய்யா

  • @anandchrist1822
    @anandchrist1822 3 роки тому +3

    அருமையான பதிவு S. R sir

  • @vanmathi3544
    @vanmathi3544 8 місяців тому +1

    Enna oru arumayana pechu sir

  • @skyhighlearning2804
    @skyhighlearning2804 3 роки тому +6

    Very informative , Thank you very much sir 🙏🙏🙏

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 3 роки тому +3

    Simple beautiful intelligent speaking looking and presentation.

  • @pugalenthi0077
    @pugalenthi0077 3 роки тому +3

    அருமையான பதிவு

  • @sivagnanam5803
    @sivagnanam5803 3 роки тому +3

    அருமையான பதிவு..

  • @al-ameenhsskpudur6565
    @al-ameenhsskpudur6565 3 роки тому +3

    Very good speech

  • @DhanaLakshmi-xy1ym
    @DhanaLakshmi-xy1ym 2 роки тому +2

    Very good speech, very useful for everyone around us to read, to travel to motivate, uplifting of younger generations sir 👍, nandri sir,,,we will try sir.

  • @rajusalem9195
    @rajusalem9195 3 місяці тому

  • @marangkotthi-2252
    @marangkotthi-2252 3 роки тому +3

    Wonderful Speech SR sir..

  • @sgovindarajalu6995
    @sgovindarajalu6995 3 роки тому +4

    இன்று எனக்கு ஓர் அற்புதமான பயண அனுபவம். நன்றி

  • @r.srinivasan5495
    @r.srinivasan5495 3 роки тому +3

    Superb information sir. Thanks...Superb speech 💬👏

  • @Heartlessboy187
    @Heartlessboy187 3 роки тому +3

    He is a genius

  • @xavierrajasekaran4600
    @xavierrajasekaran4600 3 роки тому +2

    மிகவும் அருமை.

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 3 роки тому +1

    ❤️💖💓💕 touching Speaking looking and presentation.

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 3 роки тому +1

    Superb daringly said.

  • @jawaharbabu123
    @jawaharbabu123 3 роки тому +2

    Nice...jee ..S.R..

  • @nallasivamcinnasamy8381
    @nallasivamcinnasamy8381 3 місяці тому

    🎉

  • @aramsei5202
    @aramsei5202 3 роки тому +4

    ஐயா அறிவு தகவல்கள்

  • @kumara2228
    @kumara2228 2 роки тому +2

    கலையின் உன்னதத்தை மறந்து போன தமிழன், வரலாறு என்று முகாலயர்களைப்பற்றியும் வேறு குப்பைகளை படித்துக் கொண்டு இருக்கிறோம். நமது கல்வி வழியாக நமக்கு போதிக்க படவேண்டும். வெட்கி தலை குனிய வேண்டி உள்ளது. தமிழர்கள் சினிமா மாயையில் சிக்குண்டு கிடக்கிறார்கள், விட்டு விடுதலையாவது எப்பொழுது என தெரியவில்லை.

  • @muthusumon8671
    @muthusumon8671 3 роки тому +3

    👏👏👏💗

  • @thangaduraig8759
    @thangaduraig8759 3 роки тому +2

    Super. Sar

  • @Manikavasagari
    @Manikavasagari 2 роки тому

    🙏

  • @s.m.marimuthumuthu2423
    @s.m.marimuthumuthu2423 2 роки тому +3

    Hi i am marimuthu
    You studied with me elementry school at soolakkarai.

  • @vigneshvignesh-gw2yw
    @vigneshvignesh-gw2yw Рік тому +2

    10:14

  • @yeskay3211
    @yeskay3211 3 роки тому +3

    ஜீவன் லீலா கிடைக்க வழி இருக்கிறதா?

    • @blacksattai
      @blacksattai 3 роки тому +3

      தற்போது சாகித்திய அகாடமி வெளியிட்டு இருக்கிறது.. வாங்கிக்கொள்ளுங்கள்

    • @shaki6980
      @shaki6980 2 роки тому

      Enna kidaikum

  • @murugank8644
    @murugank8644 2 роки тому +2

    ஒண்டர்புல்

  • @rgopalakrishnan2779
    @rgopalakrishnan2779 3 роки тому +1

    ❤💚❤👍🏻🙏🏽🙏🏽🙏🏽👌🏽

  • @kavishrajan9390
    @kavishrajan9390 3 роки тому +3

    நீங்க சொல்ற மாதிரி ஆசை தான் ஆனால் பணம் இல்லை ஐயா...

    • @blacksattai
      @blacksattai 3 роки тому +1

      அவரிடமே பணம் இல்லை.. பணம் இல்லாமல் தான் அவரே பயணம் செய்வார்.

    • @kavishrajan9390
      @kavishrajan9390 3 роки тому

      @@blacksattai பணம் இல்லாமல் விமானத்தில் எவ்வாறு செல்லமுடியும்..

    • @blacksattai
      @blacksattai 3 роки тому +1

      பயணம் செய்ய விமானம் தேவையில்லை..

    • @kavishrajan9390
      @kavishrajan9390 3 роки тому

      @@blacksattai வெளிநாடு எவ்வாறு செல்வது

    • @blacksattai
      @blacksattai 3 роки тому

      வெளிநாடு தான் போகனுமா??
      கால் நடையா போங்க

  • @smaartcure6081
    @smaartcure6081 Місяць тому

    அடையாத ஆறூ

  • @lahansankar4285
    @lahansankar4285 3 роки тому +2

    அருமையான பதிவு