என்ன தமிழ் படிக்க கூடாது-னு சொன்னாங்க! | Dr. Ku Gnanasambandam best speech about Tamil Literature

Поділитися
Вставка
  • Опубліковано 22 гру 2024

КОМЕНТАРІ • 37

  • @srncabs2360
    @srncabs2360 Рік тому +3

    மிகவும் அற்புதமான பேச்சு பேராசிரியர் அவர்களே

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn Рік тому +6

    இவ்வளவு கருத்துக்களை அதுவும் கேட்போர் புரியும் வண்ணம் தெளிவு படுத்த எவ்வளவு புத்தகங்களை விருப்பமுடன் படித்தறிந்து இருக்கவேண்டும்.வியக்கவைக்கும் சொற்றாடல் மயக்கவைக்கும் ஒலி நயம்.இவரை பாராட்ட தகுதி வேண்டும்.எனக்கில்லை என்றாலும் ஏங்குகின்றேன் தொடர்ந்து கேட்க
    ..

  • @neidhal4325
    @neidhal4325 Рік тому +2

    தமிழ் ஆசிரியர்கள், தமிழ் இலக்கியங்களை மட்டுமே கற்பித்தாலும் ஒரு மாணவனுக்கு------ அறிவியல், புவியியல், கணிதம், வாழ்க்கை கல்வி அனைத்தும் கற்பித்த பலன் கிடைக்கும். அத்தகைய பெருமை வாய்ந்த நமது இலக்கியங்களை, நிச்சயம் படிக்க முனைவோம் ஐயா. தங்களின் எளிமையான விளக்கமான உரையால் நெடுநல் வாடை இலக்கியத்தை சிறிதளவேனும் அறிந்துகொண்டோம். மிக்க நன்றி ஐயா. மிச்சத்தை படிக்க புத்தகத்தை நாடுவோம். வாழ்க வளமுடன் பல்லாண்டுங்கய்யா🎉

  • @Raju-fm8ok
    @Raju-fm8ok Рік тому +7

    மொழி கடலில் தத்தளிக்கும் தமிழருக்கு தாங்கள் கலங்கரைவிளக்கு 🍎🙏

  • @yogeswarann.c.4601
    @yogeswarann.c.4601 Рік тому +1

    அஹா அருமை ஐயா! வாழ்க, வளரட்டும் உமது தமிழ் தொண்டு.

  • @ragavsiva7353
    @ragavsiva7353 11 місяців тому +1

    ❤❤

  • @ராதாமுருகன்

    ஐயாவின் பைந்தமிழுக்கு அடியேனின் அன்பு வணக்கம்

  • @srinitrs9034
    @srinitrs9034 Рік тому +1

    Dr. Gnana Sambandar. Some said "devil lies in the details" thanks for the extensive insight into "nedunalvaadai" . Excellent explaination on why nalvaadai.

  • @margaretjohn5590
    @margaretjohn5590 Рік тому +3

    Such a beautiful explanation.Thank you sir.yes,we should make it in musical tune to easy memorization.

  • @svenkatesan7032
    @svenkatesan7032 Рік тому +1

    நன்றி ஐயா

  • @commutronics
    @commutronics Рік тому

    மிக்க நன்றி ஐயா,

  • @jackiesukumar7520
    @jackiesukumar7520 Рік тому +1

    அருமையான பதிவு அய்யா🎉

  • @sureshbabuk7471
    @sureshbabuk7471 Рік тому +1

    stress bursting speech with poetic subject. spoon feeding speech

  • @RadhaKrishnan-zd7jq
    @RadhaKrishnan-zd7jq Рік тому

    அருமை அருமை

  • @venkatanarayanans5805
    @venkatanarayanans5805 Рік тому +1

    Thougt provoking lecture

  • @priyaandmahil
    @priyaandmahil Рік тому

    அருமை

  • @KaliyamoorthyMarimuthu-cz6pr

    நற்றமிழ்.களஞ்சியம்.நன்னெஞ்சே.நாநிலம்போற்ற.வாழிய.வாழிய.வாழியவே.வாழ்த்துகள்.கோடி கோடி.mkm

  • @kannanp5248
    @kannanp5248 Рік тому

    😍😍😍

  • @ramalingamsanthi1499
    @ramalingamsanthi1499 Рік тому +1

    அருமை ஐயா

  • @panduranganeg5264
    @panduranganeg5264 Рік тому

    Excellent by Gnanasambandan

  • @sivaganesan3685
    @sivaganesan3685 Рік тому

    மன்னர் சார்லஸின் கையில் கொடுக்கப்பட்ட வீரவாள் மாமன்னர் இராஜராஜ சோழனின் வாள் என்று ஒரு செய்தி !!!!!!
    ✍️ கரிகால் சோழி

  • @vincentnarayanassamy5599
    @vincentnarayanassamy5599 Рік тому

    தமிழ் தமிழ்= அமிழ்து

  • @maduraisamys1908
    @maduraisamys1908 Рік тому +1

    Tamil's "Elakkiyankal" are all before Jesus period. Well educated Tamil peoples was lived more than 3000 thousands years ago. Thiraavidam speaking Political Leaders should realise this.

    • @venuram1
      @venuram1 Рік тому

      Of course true no one denies, but then how did you lost all the knowledge afterwards. Think why your grandparents and fore father were not educated. After the sangam period the only history we had is being paarpana or jaathi adimai. Only after the rise of dravidian politics people get educated and reformed.

    • @maduraisamys1908
      @maduraisamys1908 Рік тому +2

      @@venuram1 you are wrong. More than 500 years Islamic and British rulers are the reason. Bramin Pandits dominated in Temples only. Keeladi culture says only about Tamil's Ancient Culture and not Thiraavidian culture.

    • @venuram1
      @venuram1 Рік тому

      @@maduraisamys1908 Dont say I am wrong, prove if I am wrong. As per your calculation itself there is a gap between 3000 years and 500 years. So what were Tamilians doing in this mean time. In fact only because of Islamic and British ruler we got independence from brahmin slavery. Even in Vedas and Manusmriti it is written no body other paarpan is allowed to get educated. Even till now other than paarpans no one is allowed to perform pooja to hindu gods. I have so many proofs like that, what do you have?. Your way of portraying paarpans as brahmin pandits itslef shows that you are a slave to paarpans (if you yourself is not apaarpaan).

    • @maduraisamys1908
      @maduraisamys1908 Рік тому +2

      @@venuram1 since you are in the mindset........ I can't satisfy you. In those days, lots of Gurukul Schools was in our lands. I am not a Bramin. Thank you.

    • @venuram1
      @venuram1 Рік тому

      @@maduraisamys1908 so you are not in any midnset?. I am giving you proof, please think yourself and give the proofs. If you are not brahmin then you are a slave to brahmin, no chrsitian or muslim says this but hindu brahmin scripture says it.

  • @NarayanaswamyJANARTHANAN-c5g
    @NarayanaswamyJANARTHANAN-c5g Місяць тому

    அறியாமை அகல
    அறிவியல் அறிக!

  • @narayanaswamyhariharan3177
    @narayanaswamyhariharan3177 Рік тому

    Inda urai patri sitraivu padaitha nan Eppadi sollamudium
    Tamil pokisham

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 Рік тому

    வேஷ்டி என்று சொல்ல வேண்டும்
    தெரிந்தவர்கள் கிட்ட கேட்க வேண்டும்

  • @anbum_aranum
    @anbum_aranum Рік тому

    அருமை ஐயா