நிறைய நாள் பட்டினியா இருந்து இருக்கேன் : Singer Rajalakhmi Senthil Emotional Interview | Oh Sami

Поділитися
Вставка
  • Опубліковано 21 лис 2024

КОМЕНТАРІ • 237

  • @nadimuthun2893
    @nadimuthun2893 2 роки тому +52

    உண்மை தான் இளமையின் வறுமை நம்மை பக்குவபடுத்தும் வாழ்க வளர்க உங்கள் சிரிப்பு தங்கைக்கு தனி அழகு

  • @JL-rd5if
    @JL-rd5if 2 роки тому +5

    Super Rajalakshmi...
    Romba nalla paadareenga....பாடுவதில் நீங்கள் சொல்லும் அந்த உணர்வு, தாழ்வு மனப்பான்மை இல்லை
    அது உங்கள் performanc ல இருக்கும் பயபக்தி. தயவு செய்து தாழ்வு மனப்பான்மை என்ற வார்த்தையை தவிர்த்து விடுங்கள். உங்கள் ஆதர்ச விஜயலக்ஷ்மி நவநீதகிருஷ்ணன் போலவே உங்கள் குரலும், கண்ணில் ஒளியும், பாடும் உற்சாகமும் எல்லோரையும் கட்டி போடுகிறது. Be confident 👍

  • @sumathic8188
    @sumathic8188 2 роки тому +83

    உண்மை க்கும், நேர் மைக்கும், சிரித்த முகத்திற்கும் வெற்றி நிச்சயம்

  • @ramachandranthevar8824
    @ramachandranthevar8824 2 роки тому +460

    என் பையன் 10 வது படிக்கிரன் (போனவருடம் 2020 ஸ்கூல் பீஸ் ராஜீ அக்காதான் கட்ணாங்க இத்தருனத்தில் ராஜீ அக்காவிர்க்கு செந்தில் அண்ணாவிர்க்கு நன்றி நன்றி)

    • @jayanthsharma3682
      @jayanthsharma3682 2 роки тому +13

      Comedy 😂😂😂

    • @Sarasachentertainment
      @Sarasachentertainment 2 роки тому +13

      எனக்கும் அக்காதான் உதவி பண்ணங்க ரொம்ப நன்றி அக்கா அண்ணா😍😍😍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭

    • @tamilselvi-ub8rq
      @tamilselvi-ub8rq 2 роки тому +2

      Super akka

    • @lalithakumari.m3831
      @lalithakumari.m3831 2 роки тому +2

      @@jayanthsharma3682 why comedy

    • @kickbuttowski3126
      @kickbuttowski3126 2 роки тому +8

      @@lalithakumari.m3831 2020’la eandha school open’la irundhuchu
      That’s the fact

  • @garnishwithlove
    @garnishwithlove 2 роки тому +34

    இந்த சின்ன வயதில் எவ்வளவு பக்குவமாக இருக்கிறார்... அருமை..
    18:10 பெண் பிள்ளைகளுக்கான நச் அறிவுரை👌🏻

  • @gurumurthy.p.1560
    @gurumurthy.p.1560 2 роки тому +42

    தன்னுடைய பலம்,பலவீனம் இரண்டையும் வெளிப்படையாக பேசுகின்ற மனம்,கடந்தகால வறுமை,பட்ட அவமானங்கள் அனைத்தையும் வெளிப்படையாக பேசும் உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.வாழ்க..வளர்க....

  • @jaleelaskitchen4500
    @jaleelaskitchen4500 2 роки тому +5

    கஷ்டத்தையும் (வீட்டு வேலை செய்ததை) சந்தோஷமான விஷயமாக நினைத்ததை கேட்க்கும்போது வியப்பாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது கொஞ்சம் கூட பெருமையோ கர்வமோ இல்லாமல் நீங்கள் பேசுவதை பார்த்து ஆச்சரியமாகவும் சந்தோஷமாவும் இருக்கிறது எத்தனை பேர் இதையெல்லாம் சொல்வார்கள் எல்லாம் நல்லபடியாக நடக்க வாழ்த்துக்கள்.

  • @kirupadeepa3144
    @kirupadeepa3144 2 роки тому +1

    ராஜீ லக்ஷ்மி உங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்க பாடல் அருமை சூப்பர் உங்கள் மாதிரி நன்னும் இருகனும் போல அசை மேடம்

  • @selvarani8184
    @selvarani8184 2 роки тому +1

    ராஜிம்மா superடா தனக்கு கிடைக்கலைன்னா depress ஆகிடும் இளைய தலைமுறை க்கு உன் தைரியம் inspiration. God bless you dear

  • @thiruvalluvanr3
    @thiruvalluvanr3 2 роки тому +8

    துவளாத மனமே வெற்றிக்கு வழி, வாழ்த்துக்கள் சகோதரி

  • @purna-hu5ne
    @purna-hu5ne 2 роки тому +8

    ஆமாம் 💯 உண்மை வருமை கொடுமை தான் ஆன நீங்கள் படித்த சந்தோஷம் எங்களுக்கு 🙏😊💖 உங்கள் அம்மா மாதிரிநல்வங்க இருக்காங்க ஆல் தா பெஸ்ட் 🙏😍🥰 உங்கள் சிரிப்பு முகம் அழகாக இருக்கு ♥️ ராஜாலஷ்மி

  • @kabikabi9230
    @kabikabi9230 2 роки тому +7

    சிஸ்டர் ராஜலட்சுமி இன்னும் அதிக பாடல்களை பாடி தமிழ் மக்களின் உள்ளங்களில் நீங்கா இடம் பிடித்த சகோதரி ராஜலட்சுமிக்கு என்றும் என் கோடி பாராட்டுக்கள் வாழ்க ராஜலட்சுமியின் உடைய வாய்ஸ் வளர்க அவருடைய விடா முயற்சி சூப்பர் ராஜலட்சுமி சிஸ்டர்

  • @alagappansockalingam8699
    @alagappansockalingam8699 2 роки тому +1

    எங்கள ரொம்ப முக்கியமா உயர்த்தி யதில் வறுமை க்கு முக்கிய பங்கு உண்டு. வறுமை எங்களுக்கு ரொம்ப உதவியது,.......ராஜலட்சுமி.

  • @thanabalantamilosai4880
    @thanabalantamilosai4880 2 роки тому +10

    வணக்கம் பல மேடு பழ்ழங்களை கடந்து வாழ்கிறேன் இந்த மருமகளின் அனுபவம் எனக்கு கிடைத்துள்ளது சிரித்தபடி இயல்பையும் பண்பாட்டையும் உள்வாங்கி கேட்டுடன் திடீர் என்று சிரிப்புடன் அழுகையும் சேர்ந்தே வந்துவிட்டது அவள் நெறியாளர் யேர்மனியின் இடதுசாரி பெண்கள் போன்று மிகவும் அறிவான பண்பான எழிமையான பேச்சு மனித மரியாதை ஒரே நேர்கோட்டில் அழகாய் பட்டு ஒரு மாத கன்றுகுட்டியின் இயல்பான இயற்கையான துள்ளிக் குதிக்கும் அழகு போல் உள்ளது. நன்று தனபாலன் யேர்மனி, 1.1.2022

  • @kanagakalyan6481
    @kanagakalyan6481 2 роки тому +6

    Evvlo matured pa indha ponnu 👍👍👏👏

  • @HEERA2488
    @HEERA2488 2 роки тому +15

    Pushpa song 😍 ADI DHOOL great singing 👌👌👌👌🔥🔥🔥🔥🔥

  • @anilp277
    @anilp277 2 роки тому +15

    உண்மையை உரைக்கிறார்
    வாழ்க

  • @kuwait7887
    @kuwait7887 2 роки тому +5

    ராஜிம்மா பியுட்டி கேல் உங்களை எனக்கு ரொம்பவும் பிடிக்கும்

  • @insuvaicookery4602
    @insuvaicookery4602 2 роки тому +9

    Sami pattu super . Congratulations Raji 💐💐

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 2 роки тому +28

    Good message for this generation.. congratulations..
    She's lucky to have a mother like this.
    Her mother is lucky to have a daughter like this..

  • @blossomfamily9796
    @blossomfamily9796 2 роки тому +5

    Super Raji sis romba kashtapattu munnukku vanthurukkinga.

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 2 роки тому

    Rajaluxumy ,Senthil song engaluku romba pidikum.machane song superb

  • @punithasuresh7944
    @punithasuresh7944 2 роки тому +2

    Lovely character rajalakshmi

  • @banumathigopalasamy3757
    @banumathigopalasamy3757 2 роки тому +4

    Hats off Rajalakshmi!!very impressive 👍👏👏

    • @raj12319
      @raj12319 2 роки тому

      Thevudiya raaji

  • @omsaravanan888
    @omsaravanan888 2 роки тому +17

    உண்மை தான் கல்வி உதவி சொன்னா சத்தியமா என்க்கு அழுகை வந்திருச்சி இது உண்மை தான் எனக்கு மூன்று பொண் குழந்தைகள் இதுக்கு மேல சொல்ல தெரியல

  • @anandhisurya1841
    @anandhisurya1841 2 роки тому +13

    Woooow Raji Hatzz off .. ..What A powerful Speech .. Really we want to learn from u more. Your Bold and confident ...Is a lesson for All u ever seeing this video ❤️,👍🙏🙏🙏

  • @nakshatra8209
    @nakshatra8209 2 роки тому +3

    Thumps up to the positive and ever smiling Rajalakshmi.

  • @vedhamohan6510
    @vedhamohan6510 2 роки тому +15

    God bless you Rajalakshmi.... God bless🙏🙏🙏🙏

  • @raght6015
    @raght6015 2 роки тому +16

    Dont worry . You are so talented so you are unstoppable. you will come with flying colors.keep it up.

  • @ravananvenkatan6638
    @ravananvenkatan6638 2 роки тому +16

    You are role model for Tamil girls. Keep it up .you are like my daughter.please promote other girl from poor community who are good in singing. God bliss you

  • @asokanp948
    @asokanp948 2 роки тому

    Rajalakshmi Sister Congratulations. Valka Valamudan Nalamudan.

  • @sritharank9366
    @sritharank9366 2 роки тому +1

    good daughter like Raji. I am 72 years old. very nice and all the best. keep it up.

  • @divyan4021
    @divyan4021 2 роки тому +9

    Congrats raja lakshmi madam

  • @gowridevi4881
    @gowridevi4881 2 роки тому +5

    வாழ்க வளமுடன் வாழ்க வையகம் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @charanyaa1884
    @charanyaa1884 2 роки тому

    Madam 👩👩👩superb 👌👌👌👌performance... Really ungaloda kadantha kalatha ketta mighavum kashtamaga irukirathu sister.... Nijamave ungala mari oru ponnu kedaikkavo or unga amma mathiri oru amma kedaikavo kuduthu vechirukanum madam nijama... Intha siru vayathilirunthu ivalo saathanaiya great... 👌👌👌👍👍👍👍🙏🙏🙏

  • @murugaiyanramanujam7432
    @murugaiyanramanujam7432 2 роки тому

    வாழ்த்துகள் பழைய வாழ்க்கை நினைத்தாலே வெற்றிதான் வேர லெவல் வாழ்க வளமுடன்

  • @karunagarankumarasamy6316
    @karunagarankumarasamy6316 2 роки тому +1

    I feel proud in promoting my servents daughter to study plus2 and she is in a good state.

  • @dancewings07
    @dancewings07 2 роки тому +7

    Same like me keep rocking ❤️ don't feel be positive

  • @SivaSiva-fe7kh
    @SivaSiva-fe7kh 2 роки тому +2

    Neengal menmalum valara engaludaiya valthugal

  • @ABNighties
    @ABNighties 2 роки тому +5

    Really so nice. Experience is the best teacher. Experience teaches us a lot.

  • @ezhuchitamizan8908
    @ezhuchitamizan8908 2 роки тому +8

    வாழ்த்துக்கள்

  • @GowriMeenambikai-tc6pw
    @GowriMeenambikai-tc6pw 11 місяців тому +1

    Very very super nice video song good

  • @tohussain6642
    @tohussain6642 2 роки тому

    Great smile in her face with confident...blessings...

  • @senthilcreattech7960
    @senthilcreattech7960 2 роки тому +5

    வாழ்த்துக்கள் சகோதரி 💐💐🌹🌹

  • @amaran-ue4xn
    @amaran-ue4xn 2 роки тому +2

    ராஜி உங்க வெல்லாந்தியான. பேட்டி ரொம்ப நல்லாவே irukku. இனி உங்களுக்கு பொற்காலம் தான் ... . இனி மேல் வருங்காலம் உங்க காலம் தான் .. தாழ்வு மனப்பான்மை விட்டு விட்டு வெற்றி பெற... வழியை thedunka .... உங்களால் முடியும்.... இன்னும் மேலே மேலே செல்ல. என்.வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏 எந்த உயரம் சென்றாலும்.பழையதை . மறக்க கூடாது ... அதுவே வெற்றிக்கு ஒரு தூண்டு கோலாக irukkum ..வாழ்க்கையில் . மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்...வாழ்க்கையை நல்லா புரிஞ்சு வச்சிருக்கீங்க ... பெரிய வெற்றியுடன் மென் மேலும் வளர வாழ்த்துக்கள் 🙏👍🙏👍🙏👍🙏👍🙏

  • @porselvis7021
    @porselvis7021 2 роки тому

    Akka rompa nalla yatothu sonigka nandri💞👌

  • @vijitha....8352
    @vijitha....8352 2 роки тому +6

    Vaalntha ipditha vaalnthu kaattanum♥️

  • @jayasrireghu126
    @jayasrireghu126 2 роки тому

    Rajalakshmi...semma...ur experience..... u faced many struggle......... but u ... achieved......ur great....💐

  • @wisdomhome5699
    @wisdomhome5699 2 роки тому +7

    wow sis first time listening to yr family background.made me tears 😢 .bless u sis .more to come for u n family .tc

  • @MrRaj54
    @MrRaj54 2 роки тому

    Rajalakshmi is a Very matured girl for her age. Best wishes

  • @mayappqngurunathan4924
    @mayappqngurunathan4924 2 роки тому +7

    வாழ்த்துக்கள்பணமும்பதவியும்
    வரும்போதுபணிவுமுக்கியம்
    அதுவேஇதைநிரந்தரமாஇருக்கும்
    ஆணாவிஜய்டிவீசோவில்பிரியங்காபோண்றஎதர்க்கும்துணிந்தநவநாகரீகம்எண்றபெயரில்அநாகரிகமாவாழும்பெண்கள்பலக்கவழக்கங்கள்உங்களைகொஞ்ம்மாற்றிஇருப்பதுதெறிகிரதுஉங்களைபோண்ற
    கிராமத்துகலைஞர்கள்
    கிராமத்துபெருமைகாக்கபாடுபட
    வேண்டும்நாகரீகம்எண்றபெயரில்நடக்கும்அநாகரிகங்களுக்குல்
    சிக்ககூடாது

  • @pandiselvinathan8251
    @pandiselvinathan8251 2 роки тому +10

    அக்கா ரொம்ப நெகிழ்வான நேர்காணல் 😔

  • @sarangapany3508
    @sarangapany3508 2 роки тому

    an intelligent, positive girl!!

  • @radhakumar8927
    @radhakumar8927 2 роки тому +12

    God bless you &u r family

  • @murugappanmurugappan6241
    @murugappanmurugappan6241 2 роки тому

    மிக நல்ல பண்பாளர் 👌

  • @sugisavi0432
    @sugisavi0432 2 роки тому +7

    Ur always special Raji akka♥️🥰💐

  • @lakshmi.b5970
    @lakshmi.b5970 2 роки тому

    s.s mam always ur team rocking god bless your team ❤

  • @RAPTOR2014
    @RAPTOR2014 2 роки тому +7

    Wishes for you both ✌🏻✌🏻✌🏻✌🏻

  • @subtharishithiyagarajan7005
    @subtharishithiyagarajan7005 2 роки тому +2

    Excellent questions.
    Exemplary answers

  • @sathyadevikonnur9385
    @sathyadevikonnur9385 2 роки тому

    You are really a wonderful personality. Your way of thinking is really very matured. You will be role model to many of us. Great. God bless you dear.

  • @aruljothi4534
    @aruljothi4534 2 роки тому +1

    Congurational raji Akka 💐💐💐

  • @kuppuraj3187
    @kuppuraj3187 2 роки тому +3

    ராஜலஷ்மிஅவர்களேஉங்களுக்குள்ஆண்டவர்இருக்கிறார்எனறும்இழமையோடுஆரோக்கியதோடுஇருக்க ஆண்டவரைவேண்டுகிறேன்

  • @kaameshj.c1166
    @kaameshj.c1166 2 роки тому +2

    அருமை தங்கை

  • @jsgsdeshjsgsdesh4654
    @jsgsdeshjsgsdesh4654 2 роки тому

    Dear sister I like boldness and your laugh like a kid

  • @rajashekarm9276
    @rajashekarm9276 2 роки тому +1

    You are Great My daughter

  • @pushpavathiashok9368
    @pushpavathiashok9368 2 роки тому +1

    Vaazhga valamudan

  • @hemamalini3076
    @hemamalini3076 2 роки тому

    Rajalakshmi chinna vayadil sapatukle kashtapattalum ungali uarthiya kadavulukku nandi solli ealigalukku udavungal from bangalore

  • @suthav564
    @suthav564 2 роки тому

    unga amma kooda.oru.interview.kudunga.rajalashmi.great.mom.i like.u

  • @parameswariarumugam4312
    @parameswariarumugam4312 2 роки тому

    Congratulation , i like the Sami song.. all the best..

  • @junglebook8827
    @junglebook8827 2 роки тому

    Akka ungala enaku romba pidikum neeunga great Akka

  • @kayaljey6798
    @kayaljey6798 2 роки тому +7

    My wishes to you sister

  • @rk.saikanna1637
    @rk.saikanna1637 2 роки тому

    Super excited

  • @dindigulssumathikutty1090
    @dindigulssumathikutty1090 2 роки тому +1

    Raji Akka soldrathu unmaithan enka kooda varuvanka kacheriku nanka raji akkava college la poi koottitu tha povom athika pesamattanka athikama book padipanka and paattu eluthuvanka avlothan aana avanka carrector semma entha pasanka kittayum pesamattanka nimirnthu paarkatha ponnuna ivankatha 💯💯💯semma carrector nallaponnu

  • @babyvictoria9099
    @babyvictoria9099 2 роки тому

    Very well she speaks about the past nd the present generation experience made her to struggle and come up good msg for the presented generation

  • @krayar9656
    @krayar9656 2 роки тому +1

    Sister, you have great future. You maitain same humility

  • @amudhaprabhu9930
    @amudhaprabhu9930 2 роки тому

    Raji akka supera soniga. 👍👍👍

  • @karunagarankumarasamy6316
    @karunagarankumarasamy6316 2 роки тому

    Good wishes Raji. God bless you.

  • @rajamohamed6311
    @rajamohamed6311 2 роки тому

    Super Raji akka

  • @jesusRA367
    @jesusRA367 2 роки тому +1

    God bless you

  • @Sam13608
    @Sam13608 2 роки тому +4

    I am 67 now. I too struggled even for one meal. My parents both are doing household and field work and bring balance foods to us.This is purely caste system prevailing in villages. In high school stages, I was learning lessons with empty stomach and drinks pipe water. But today my grand children studying in Europe countries without knowing caste and creases

  • @issayaamoudou2287
    @issayaamoudou2287 2 роки тому +1

    Super good information

  • @rajasingamsubramaniam2271
    @rajasingamsubramaniam2271 2 роки тому

    Singing comes so natural ly to you.

  • @chandraalageson9146
    @chandraalageson9146 2 роки тому

    You are a talented girl Raji. Love you so much ❤️

  • @fronic4270
    @fronic4270 2 роки тому +1

    Super confident

  • @PoojaPooja-ec1py
    @PoojaPooja-ec1py 2 роки тому +1

    Semma voice akka keep rocking akka

  • @subas8547
    @subas8547 2 роки тому +2

    Super super 👌❤

  • @venkatesanvenkat2741
    @venkatesanvenkat2741 2 роки тому +1

    Super akka

  • @vergalkangayam3058
    @vergalkangayam3058 2 роки тому +1

    There will be ups and downs no worries
    Each and every product has a market
    You have a special Market and special fans
    Keep growing

  • @chennai6372
    @chennai6372 2 роки тому

    👍👍👍👍👍👍
    Nalla pathivu

  • @tastyhealthywithsowmya9749
    @tastyhealthywithsowmya9749 2 роки тому +3

    Same feeling

  • @thiyagarajan1099
    @thiyagarajan1099 2 роки тому +2

    பெரூமிதம்.

  • @palanipalani5748
    @palanipalani5748 2 роки тому

    Semma video very super.

  • @sathyakesavan706
    @sathyakesavan706 2 роки тому +1

    Super.........

  • @ashaadluru
    @ashaadluru 2 роки тому

    Good luck Raji Godbbless

  • @johndas4044
    @johndas4044 2 роки тому

    May GOD Bless You and Your Family.

  • @vijayanandhini2165
    @vijayanandhini2165 2 роки тому +1

    Hi Mai I like ur songs da also ur simaily face and remember my life also

  • @mpnm1976
    @mpnm1976 2 роки тому

    Greatma neenga

  • @Karthigakarthik1995
    @Karthigakarthik1995 2 роки тому

    Iove u Raji akka

  • @jayasambath6956
    @jayasambath6956 2 роки тому +2

    Hats off

  • @prakasamsrinivasan4487
    @prakasamsrinivasan4487 2 роки тому

    Amazing and very nice