பாடகர்கள் செந்தில் ராஜலெட்சுமி தோட்டம் விசிட்... Senthil rajalakshmi Garden Visit | Pasumai vikatan

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2022
  • #செந்தில்_ராஜலெட்சுமி #பொங்கல் #கிராமம்
    கிராமிய பாடகர்களான செந்தில் ராஜலெட்சுமி புதுக்கோட்டை மாவட்டம் கலபம் என்கிற கிராமத்தைச் சேர்ந்தவர்கள். தங்களுக்கு இருக்கும் விவசாய நிலத்தில் இயற்கை விவசாயம் செய்து வரும் அவர்கள் தங்களின் விவசாய அனுபவம் குறித்து பசுமை விகடனுக்காக கொடுத்த பிரத்யேக நேர்காணல்...
    Credits:
    Reporter: A.Santhi Ganesh, R.Manimaran | Camera :D.Dixith | Edit: K.Senthilkumar | Music: Santhosh | Producer : M.Punniyamoorthy
    -----------------------------
    உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற எதுக்காக காத்திருக்கீங்க? இப்போதே இந்த லிங்க் மூலமா விகடன் ஆப் இன்ஸ்டால் பண்ணுங்க! vikatanmobile.page.link/UA-cam

КОМЕНТАРІ • 150

  • @user-js1jz9gt5u
    @user-js1jz9gt5u 2 роки тому +31

    "புண்ணியம் செய்வார்க்கு பூ உண்டு நீர் உண்டு!"~திருமந்திரம். இயற்கையை நேசிக்கும் இந்த தம்பதியர்கள் _(பூ=நிலம்)+(நீர்=நீர் வளம்) இவ்விரண்டையும் பெற்று வளமுடன் வாழ வாழ்த்துக்கள்!உழவர் குரல்!

  • @parasuraman5030
    @parasuraman5030 2 роки тому +9

    செந்தில் கணேஷ் ராஜலட்சுமி அவர்களின் விவசாய பணி சிறக்க வாழ்த்துகிறேன்

  • @vijayalakshmiviji5520
    @vijayalakshmiviji5520 2 роки тому +6

    இயற்கை என்பது இறைவன் தந்த வரம் அதை பற்றிய சிந்தனை பசுமை மாறாமல் உங்களிடம் மட்டுமல்ல நம் மண்ணை நேசிக்கும் அனைவருக்கும் என்றுமே நிறைந்து இருக்கட்டும், வாழ்க வளமுடன் என்றும் அன்புடன்

  • @SHALINIP2482
    @SHALINIP2482 2 роки тому +5

    அருமையான ஜோடி.. 🥰 உங்கள் உயர்ந்த எண்ணங்கள் நிறைவேற இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறோம்😇🙏💐🌾🌴🌞

  • @ravishanmugam7783
    @ravishanmugam7783 2 роки тому +47

    உங்களுடைய மாவட்ட பாரம்பரிய நாட்டு மாடுகளை தேர்ந்தெடுத்து வளருங்கள் இதுவே ஆரோக்கியமான பாரம்பரிய விவசாயம் வாழ்த்துகள்

  • @shanthisurendran57
    @shanthisurendran57 2 роки тому +33

    நல்ல பகிர்வு.இருவருக்கும் நல்ல குரல்.கடவுளின் அனுக்கிரகம் நிறைந்த குடும்பம்.வாழ்க வளமுடன்.

  • @shanthiuma9594
    @shanthiuma9594 2 роки тому +16

    இயற்கை இறைவன் கொடுத்த கொடை அதை பாதுகாப்போம் இயற்கை உணவை சாப்பிடுவது உடலுக்கு நல்லது ஆயுள் கூடும். 🙏

  • @francisxavier4718
    @francisxavier4718 2 роки тому +15

    நூறாண்டு நூறாண்டு நீங்கள் வாழ வேண்டும்💐💐💐🙏🙏🙏👍👌🔵🔴⚫

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 2 роки тому +1

    உங்கள் எண்ணங்கள் நிறைவேறும். வாழ்த்துகிறேன். ஒரு 5 பனைபரஙகளும் மிகவும் நன்று.

  • @mlmexpress1985
    @mlmexpress1985 2 роки тому +2

    Remba super entha video Wish you senthil & rajalakshmi. 🌾🌿🌱🌲🌳🌴☘️🌻

  • @gayathrythirapathy7323
    @gayathrythirapathy7323 2 роки тому +5

    Very nice talk by this couple..... love Ur dreams.....😍

  • @sureshm-fg1ht
    @sureshm-fg1ht 2 роки тому +1

    உங்களுடைய ஆசை தான் என்னுடைய ஆசையும் வாழ் நாள் காணவும் கூட உங்கள் ஆசை நிறைவேற வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @sekarsukkiran6039
    @sekarsukkiran6039 2 роки тому +7

    இயல்பான பேச்சு.அனுபூர்வமான செயல். வாழ்த்துகள்!

  • @harirajendran1000
    @harirajendran1000 2 роки тому +3

    எம் மண்னை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொடுப்போம்.

  • @swathikumaravel1960
    @swathikumaravel1960 2 роки тому +1

    I see the video I got positive vibration. 💪💪💪💪💪💪💪🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

  • @meganathan8277
    @meganathan8277 Рік тому

    வணக்கம் செந்தில் கணேஷ் ராஜலெச்சுமி இருவரும் அற்புதமான பாடகர்கள் உங்கள் வாழ்க்கையில் இந்த தமிழர்கள் என்றும் மரக்கமுடியாத ஒரு பாடல் பாடவேண்டும் அது இந்த மன்னின். மன்னர்கள் முவேந்தர்களைபற்றி பாடவேண்டும்

  • @koothaperumal2536
    @koothaperumal2536 2 роки тому +6

    உங்களின்இந்த அழகான
    குடும்பத்திற்க்குவாழ்த்துக்கள்

  • @JJ-pj1jv
    @JJ-pj1jv 2 роки тому +4

    Beautiful couple and family

  • @jaik9321
    @jaik9321 2 роки тому +1

    best wishes for your tree garden ; your vision is great ; will be coming true...

  • @rlakshmay
    @rlakshmay 2 роки тому +6

    You both are awesome and all the best !!!

  • @anbalaganr.2168
    @anbalaganr.2168 2 роки тому +5

    அருமையான பாடல்

  • @user-du2pg7ht6y
    @user-du2pg7ht6y 2 роки тому +3

    வாழ்த்துக்கள் வாழ்க வளர்க ஜெர்மனி

  • @maheswaranmanivel7721
    @maheswaranmanivel7721 2 роки тому +3

    வாழ்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @kalaikumar9166
    @kalaikumar9166 2 роки тому +26

    மண்ணை நேசிக்கும்...
    மக்களிசை பாடகர்களுக்கு...
    மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @n.padmanabhanpappan510
    @n.padmanabhanpappan510 2 роки тому +1

    You are very earthly friends, your foots are on earth..soil. great

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 2 роки тому

    மிகவும் அருமை. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @sanjaypranav1180
    @sanjaypranav1180 2 роки тому

    Inrupol enrum vaalga brother and Sister 😍😍😍😍😍😍

  • @jayakumarranganathan28
    @jayakumarranganathan28 2 роки тому +1

    All the best, vaazhga valamudan

  • @sadeeshselvaraj
    @sadeeshselvaraj 2 роки тому +15

    Pasumai vikatan celebrity farms visit matum than panuvaingala..

  • @naturelikers619
    @naturelikers619 2 роки тому +2

    🌼 Happy Pongal 💮💮💮

  • @AnuRadha-gy4pw
    @AnuRadha-gy4pw 2 роки тому +3

    Excellent 👏👏👌👌

  • @harry6jeganathan41
    @harry6jeganathan41 2 роки тому +2

    அருமை மிக்க பசுமையாக உள்ளது 💪நன்றி நாம் தமிழர் 💪💪💪

    • @mannaichozhan4325
      @mannaichozhan4325 2 роки тому +1

      இவரு தமிழர் அவிங்க என்னா இங்கிலிஷ்காரனா!

  • @VinothKumar-jd3qg
    @VinothKumar-jd3qg 2 роки тому +2

    Garden is very nice 😘🔥

  • @thiminitubers5026
    @thiminitubers5026 2 роки тому +2

    Garden miga miga azhagu!

  • @shanthiuma9594
    @shanthiuma9594 2 роки тому +2

    நீங்கள் நல்லது செய்தீர்கள் நெடுவாசல் போராட்டம் உங்களுக்கு நல்லது கிடைத்தது விதை விதைத்தால் விதை கிடைக்கும் 💚💚பல ஏக்கர் நிலம் வாங்கி விவசாயம் செய்து மரங்கள் காய்கறி விவசாயம் செய்யுங்கள்.உங்கள் எண்ணம் நிச்சயமாக வெற்றி பெற வேண்டும்.

  • @pandiselvinathan8251
    @pandiselvinathan8251 2 роки тому +2

    அருமை அருமை 😍

  • @aarizayaan1482
    @aarizayaan1482 2 роки тому +5

    Excellent song. Excellent voices

  • @devicruickshank9800
    @devicruickshank9800 2 роки тому

    No matter what high one is nice to be down to earth very good luck to the future.

  • @vijayapriya6365
    @vijayapriya6365 2 роки тому

    Super akka, vivsayi ilana Namala, sothuku kastapadanum , na pathurka andha video.nenga neraimasama padnadhudhan Inaiki unga gramam kapathapatruku...👏👏👏👏👏👏👏👏

  • @vijayrengasamy216
    @vijayrengasamy216 2 роки тому +3

    வாழ்த்துக்கள்

  • @n.stamil6311
    @n.stamil6311 2 роки тому +1

    Super Akka anna

  • @maruthitravels7318
    @maruthitravels7318 2 роки тому

    Super 👌sister and brother sweet couple

  • @sugunamohanraj8154
    @sugunamohanraj8154 2 роки тому

    Arumaiyana, porul podindha paadal

  • @samsungsgh2671
    @samsungsgh2671 2 роки тому

    அருமையான பதிவுக்கான வாழ்க வளர்க

  • @umapalani9090
    @umapalani9090 2 роки тому +2

    😍சூப்பர்

  • @drsankaranaes
    @drsankaranaes 2 роки тому +19

    நானும் ஆலங்குடி boys school bro 92to 96 batch

    • @muthukumaran8186
      @muthukumaran8186 2 роки тому

      Super Bro and sister iam also native of Pudukkottai dist Rayavaram village Thirumayam Taluk . Valthukkal ungali pukal valarka ungal seevai .

    • @vijayaluxmythayaparan7664
      @vijayaluxmythayaparan7664 2 роки тому

      @@muthukumaran8186 iii

  • @thadsayinitheivendran6
    @thadsayinitheivendran6 2 роки тому +1

    அருமை வாழ்த்துக்கள்

  • @palanipalani5748
    @palanipalani5748 2 роки тому

    Semma video very super.

  • @naviyascutekitchen454
    @naviyascutekitchen454 2 роки тому +1

    உங்களை வாழ்த்த தமிழ் அகராதியில் வார்த்தைகள் இல்லை வாழ்க வளமுடன்

    • @kuwaitkuw1110
      @kuwaitkuw1110 11 днів тому

      ரொம்ப ஓவர் சீன் போடாதடா

  • @usharanijs
    @usharanijs 2 роки тому +1

    Beautiful....

  • @delphine3142
    @delphine3142 2 роки тому

    Super paattu ipdiye simple la irunge good🙌🙏

  • @jothimurugesan6178
    @jothimurugesan6178 2 роки тому +1

    நிலத்தில் பண்ணை குட்டை அமைக்கலாம். திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழக அரசு, கலெக்டர் முயற்சியால் நிலங்களில் குளம் வெட்டி, இன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் மூன்று போகம் பயிர் செய்கிறார்கள்.நீர்நிலைகள் உயர்ந்து தண்ணீர் பிரச்சனை தீர்ந்திருக்கிறது. நீங்களும் முயற்சி செய்யுங்கள்.

  • @amirsemperthan6726
    @amirsemperthan6726 2 роки тому

    Pattukottai ungalai Partho m neengal super super

  • @senthilkumar6515
    @senthilkumar6515 2 роки тому +1

    சவுக்கு யூகலிப்டஸ் கருவை மரம்ங்களை தவிர்த்தால் போதும் ஊர் பசுமையாகும்

  • @r.karunanidhimazhavarayar5457
    @r.karunanidhimazhavarayar5457 2 роки тому

    அருமை!

  • @satheshkumar7202
    @satheshkumar7202 2 роки тому

    Valthugal 🙏🙏

  • @adventureridervijayakumarr1708

    அருமை அருமை💕🙏

  • @perumals1283
    @perumals1283 5 місяців тому

    மிகவும்அருமை மகிழ்ச்சி.

  • @krishnaveni6475
    @krishnaveni6475 2 роки тому

    Valthukkal eruvarukkum

  • @sruthibakiya1715
    @sruthibakiya1715 2 роки тому +1

    God bless you ungal ennam seekiram nerai Vera vazthukkal

  • @vishaalyt
    @vishaalyt 2 роки тому +1

    Nice bro

  • @thilakavathyggypk8099
    @thilakavathyggypk8099 2 роки тому

    I wish u success to. Get a farm soon all the best Raji andsenthil Thilakavathy p0llachi

  • @nadarajahnalina8821
    @nadarajahnalina8821 2 роки тому

    உங்களுடைய விருப்பங்கள் நிறைவேற வாழ்த்துகிறோம்

  • @sjchannel8467
    @sjchannel8467 2 роки тому

    Valka.valamudan

  • @lingeshwaribhaskaran4606
    @lingeshwaribhaskaran4606 2 роки тому

    வாழ்க வளமுடன்

  • @uttamsumbe6595
    @uttamsumbe6595 2 роки тому

    खुप छान 🙏🙏❤️❤️👍👍🙏🙏 अती सुंदर आहे हिरव्या रंगाची शेती

  • @VIKI_0007
    @VIKI_0007 2 роки тому +1

    Thank you for the video.

  • @rsanthi5899
    @rsanthi5899 2 роки тому

    Very super.

  • @mani87988
    @mani87988 2 роки тому +1

    😍😍😍👍👍🙏🙏

  • @suzharchibhoomi
    @suzharchibhoomi 2 роки тому +3

    👍🏻🌱

  • @devaduraig8454
    @devaduraig8454 2 роки тому

    Sema sis

  • @anbalaganr.2168
    @anbalaganr.2168 2 роки тому

    நல்ல இணை வாழ்க

  • @arumugamanpalaki3401
    @arumugamanpalaki3401 2 роки тому

    வாழ்த்து!

  • @jayaseelans7616
    @jayaseelans7616 Рік тому

    Great family

  • @SelviR-yi1sk
    @SelviR-yi1sk Місяць тому

    Supar Anna akka

  • @vryamuthukathir8032
    @vryamuthukathir8032 2 роки тому

    Good 👍👍🙏🙏🇱🇰

  • @rameshsadhu354
    @rameshsadhu354 2 роки тому

    സൂപ്പർ

  • @sithalakshmisubramaniyan4973
    @sithalakshmisubramaniyan4973 2 роки тому

    👌👌

  • @kalirajshanmugam7110
    @kalirajshanmugam7110 2 роки тому

    நன்று

  • @amuthaamutha4005
    @amuthaamutha4005 2 роки тому

    I miss you akka anna 😢

  • @greakarasi7215
    @greakarasi7215 2 роки тому

    Nice

  • @dhanasekarandhanasekaran1106
    @dhanasekarandhanasekaran1106 2 роки тому +15

    எங்கங்க தோட்டம் வீடியோ இதுக தான் பேசிட்டு இருக்குதுக 😡😡😡

    • @kuwaitkuw1110
      @kuwaitkuw1110 11 днів тому

      ரெண்டும் மெண்டல்

  • @sharmilatn8934
    @sharmilatn8934 2 роки тому

    Ennangal uyarvaanal..... Super👌

  • @mahadevanvk8332
    @mahadevanvk8332 Рік тому

    வாழ்க

  • @SreekhaNaturalcareproducts
    @SreekhaNaturalcareproducts 2 роки тому

    👌👌👌❤❤❤

  • @user-yh1zt6hl9i
    @user-yh1zt6hl9i 2 роки тому

    🙏🙏🙏

  • @user-kw9dr4pv2l
    @user-kw9dr4pv2l 2 роки тому +1

    Indha periya ekkar nilam ungaludha ?

  • @sakthinathankarpagam7384
    @sakthinathankarpagam7384 2 роки тому +2

    Chithra அக்கா family pic podunga

  • @vishnuvarthan6089
    @vishnuvarthan6089 2 роки тому

    வாழ்த்துக்கள் 🍁☘️

  • @ariyanachipandimuthu1741
    @ariyanachipandimuthu1741 Рік тому

    Naankalum Pudukkottai Aavudaiyarkovil

  • @manikantantewar5942
    @manikantantewar5942 2 роки тому

    unmai anna anni ..

  • @shanmughlanshanmu7256
    @shanmughlanshanmu7256 2 роки тому +1

    Suppar👌

  • @BJ-jq8or
    @BJ-jq8or 2 роки тому +4

    🍄🍄🍄தமிழிச்சி from 🇬🇧 : எல்லாம் அண்ணன் சீமான் வந்த பிறகே உங்களுக்கு இப்படிப்பட்ட எண்ணங்கள் விதைக்கப்பட்டுருக்கிறது என்பதை உணருங்கள் அதை மக்களுக்கும் தெரியப படுத்துங்கள்.....சீமான் அண்ணனை மக்களிடத்தில் கொண்டு சேருங்கள் நல்ல தமிழ்நாட்டை உருவாக்குவதற்கு....

    • @sivanpandi7784
      @sivanpandi7784 2 роки тому

      சீமான் அவர்கள் கொரானா தடுப்பூசி போடுவதற்கு சட்டத்தில் இடமில்லை என்பதை தமிழ் நாட்டின் மக்களுக்கு தெளிவாக எடுத்துரைக்க வேண்டும்

  • @manikantantewar5942
    @manikantantewar5942 2 роки тому

    puthukottai jallikatu pathi sollunga.

  • @kumarselvam1495
    @kumarselvam1495 2 роки тому

    Super bro

  • @user-lo4pt7cq3c
    @user-lo4pt7cq3c 2 роки тому

    🙏🙏🙏🙏

  • @sekarsukkiran6039
    @sekarsukkiran6039 2 роки тому +2

    இயற்கை விவசாயத்தை ஒரு பாட்டா பாடினால்நன்ற

  • @ravinarayana2197
    @ravinarayana2197 2 роки тому +33

    அக்கா நீங்க சீன் போடுறீங்க அண்ணன் அப்போதிலிருந்து நார்மலாக தான் இருக்கின்றார்

    • @parthipanbpanb6771
      @parthipanbpanb6771 2 роки тому +3

      Ama thala iva rompa seen podura kaasupanam vanthale kaakka kuda vellaiya ayirumla bro

    • @thenpriya6894
      @thenpriya6894 2 роки тому

      Correct antha anna eapamum matheri than irukkaru but antha akka overa pannuthu

    • @lathal9817
      @lathal9817 2 роки тому +1

      அக்கா கொஞ்சநஞ்ச சீன் ரொம்ப ரொம்ப சீனு அக்காவோட சீனுக்கு அளவே இல்லை

    • @rajashruthirajashruthi2143
      @rajashruthirajashruthi2143 2 роки тому +1

      Ungalukku theriyuma neenga seen podave maattinga paaru

    • @rajashruthirajashruthi2143
      @rajashruthirajashruthi2143 2 роки тому +1

      Avanga alavukku neenga varuvingala

  • @athi.gleenasri2180
    @athi.gleenasri2180 2 роки тому +1

    என்ன செந்தில் குரல் என்னாச்சு.....?

  • @anantharaj4817
    @anantharaj4817 2 роки тому

    Congrats