Avarum Naanum: "கடவுள் இல்லை" இதைத்தான் எழுதினேன் - திரு மற்றும் திருமதி ரவிக்குமார் | 22/02/2020

Поділитися
Вставка
  • Опубліковано 21 вер 2024
  • Avarum Naanum: "கடவுள் இல்லை" இதைத்தான் எழுதினேன் - திரு மற்றும் திருமதி ரவிக்குமார் | 22/02/2020
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Agni Parichai: bit.ly/2v9CB3E
    Vatta Mesai Vivaatham: shorturl.at/lxGKR
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2o...
    Amazon Fire Tv: tinyurl.com/jq5...
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiLive #PuthiyathalaimuraiLiveNews #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PuthiyathalaimuraiTvLive
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS

КОМЕНТАРІ • 126

  • @தமிழ்மாறன்செல்லையா

    நான் வேர ஒரு இயக்கத்தில் இருந்தாலும் அண்ணணுடய பேச்சு மற்றும் விவாதத்தை தவறாமல் பார்ப்பேன். எனக்கு பிடித்த மனிதர்களிள் இவரும் ஒருவர் நல்ல பண்பாளர் மற்றும் புரட்சியாளர்.
    தமிழுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும்.

  • @vgunasekaran4397
    @vgunasekaran4397 4 роки тому +25

    தோழர் திருமா அவர்களுடன் தோழராக துணைநின்று சமூக நீதி சமத்துவம் போன்றவற்றிர்காக களமாடும் தோழர் ரவிக்குமார் அவர்களின் பணி மென்மேலும் சிறக்கவும் நலமுடன் வாழவும் இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  • @humanbeinghb3899
    @humanbeinghb3899 4 роки тому +17

    செண்பகவள்ளி அம்மா நல்ல பேச்சு.. அழகாக இருக்கிறது கேட்க..

  • @babudhakshina8311
    @babudhakshina8311 4 роки тому +19

    பண்பட்ட மனிதர், அன்பான மனையாள்!நீவிர் இருவரும் நீடு வாழ வாழ்த்துகிறேன்!

  • @karandleeban7747
    @karandleeban7747 4 роки тому +8

    நான் வெகுகாலத்திற்கு முன்பே வியந்து பார்த்த அரசியல்வாதி. மிக திறமையானவர். பன்பாளர். இந்த நிகழ்வின் மூலம் அவர் மணைவியும் போற்ற தகுந்த குணவதியாக இருக்கிறார். வாழ்க வளமுடன்.

  • @Thalhaali
    @Thalhaali 4 роки тому +61

    ரவிக்குமார் நியாயமாகவும் அழுத்தம் திருத்தமாக பேசக்கூடியவர். ஒடுக்கப்பட்டவர்களுக்காக வும் தமிழுக்காகவும், தமிழகத்துக்காகவும் சட்ட மன்றத்திலும், பாராளுமன்றத்திலும் குரல் கொடுப்பவர். உங்கள் பணி மென்மேலும் உயர்வடைய வேண்டும்.

  • @manir3483
    @manir3483 4 роки тому +13

    திருமாவின் நம்பிக்கை அண்ணன் துரை ரவிக்குமார். நீங்கள் வாழ்க பல நூறாண்டு

  • @manikandanmanikandan-bb8pm
    @manikandanmanikandan-bb8pm 4 роки тому +3

    ரவிக்குமார் செண்பகவல்லி இருவரும் சேர்ந்து மிகவும் சிறப்பாகவும் தெளிவாகவும் விளக்கமளித்தார் நன்றி வாழ்த்துகள்

  • @senthilkumarp3139
    @senthilkumarp3139 4 роки тому +12

    நல்ல பண்பாளர்.... வாழ்த்துக்கள் அய்யா

  • @thirunavukkarasuc3893
    @thirunavukkarasuc3893 4 роки тому +12

    எழுத்தாளர், அரசியல்வாதி மற்றும் அதையும் தாண்டி நல்ல பண்பாளர்.

  • @rameshdharsan8191
    @rameshdharsan8191 4 роки тому +7

    செண்பகவள்ளி யின்
    பனிவு.பதிவு அருமை

  • @d.968
    @d.968 4 роки тому +2

    அண்ணன் ரவிக்குமார் வரலாறு மிகவும் இனிமையாக இருக்கிறது

  • @kalaivananchandrasekar4182
    @kalaivananchandrasekar4182 3 роки тому +1

    தோழர் இரவிக்குமாருக்கும் அவருடைய மனைவி செண்பகவள்ளிக்கும் உளம் நிறைந்த வாழ்த்துக்கள்.

  • @rthayalan
    @rthayalan 4 роки тому +6

    Beautiful family. God bless your family! !

  • @d.968
    @d.968 4 роки тому +5

    புதிய தலைமுறை தொலைக் காட்சிக்கு வாழ்த்துக்கள்

  • @kaverikaveri9355
    @kaverikaveri9355 4 роки тому +13

    வி சி க விலேயே மிகவும் பிடித்தவர் சகோதரர்,ர்ரவிக்குமார்தான் பகுத்தறிவாளர் பண்பாளர் என்றைக்கும் உங்கள் கொள்கையில் இருந்து மாறாமல் இருக்க வேண்டும் என்பது எனது அவா

  • @radhakrishnanradhakrishnan5155
    @radhakrishnanradhakrishnan5155 4 роки тому +7

    Nice Sir God bless you

  • @sudhakarmoorthy5703
    @sudhakarmoorthy5703 4 роки тому +2

    நல்ல மனிதர்கள் பணிவு நல்ல உயரத்தை எட்ட உதவும் வாழ்த்துக்கள்

  • @purushothamanp5552
    @purushothamanp5552 4 роки тому +5

    Good politician, good speaker, good parliamentarian and good human being

  • @ananthamanirsf3478
    @ananthamanirsf3478 4 роки тому +10

    அறிவு பெட்டகம் சிந்தனை களஞ்சியம் ரவிகுமார்

  • @muthumari9294
    @muthumari9294 3 роки тому

    நல்ல துணையாள்.

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 3 роки тому +1

    நல்ல மனிதர் சிறந்தபன்பாளர் அரசியல்வாதி சமுக போராளி
    எழுத்தாளர் எளிமையான மனிதர்
    வாழ்க பல்லாண்டு 💐

  • @kovaisurveyor
    @kovaisurveyor 4 роки тому +1

    அண்ணனின் தேர்வு மிக்க சரி.... மிகவும் உணர்வு பூர்வமானது.

  • @d.968
    @d.968 4 роки тому +6

    போராளிகளிடம் பேட்டி காண்பது சமூகத்தின் பகுத்தறிவு

  • @karnajeevakarnajeeva6069
    @karnajeevakarnajeeva6069 Рік тому

    அண்ணன் இரவிக்குமார் பேச்சு சிறப்புக்குறியது

  • @baranitharan3652
    @baranitharan3652 4 роки тому +6

    So nice Sir 😍😍😍...

  • @p_ad977
    @p_ad977 4 роки тому +2

    மகிழ்ச்சி..

  • @ChithiravelKVck
    @ChithiravelKVck 3 роки тому +1

    ஆகச் சிறந்த அரசியல்வாதி புள்ளி விவரத்துடன் பேசக்கூடிய ஒரு சிலரின் முக்கியமான நபர் முனைவர் ரவிக்குமார் அவர்கள்

  • @yaathumoore360
    @yaathumoore360 3 роки тому

    நீடூழி வாழ்க கேட்க கேட்க ஆசையாக இருக்கிறது... இரண்டாம் பாகம் ஒளிபரப்பு செய்யலாம்

  • @KannanKannan-ms5fs
    @KannanKannan-ms5fs 3 роки тому +3

    வாழ்த்துக்கள் இருவருக்கும்

  • @nidhishankarlingam1982
    @nidhishankarlingam1982 4 роки тому +1

    சிறந்த பண்பாளர் அண்ணன் ரவிக்குமார் அவர்கள் தொகுப்பாளர் சகோதரி வேதவள்ளி அவர்களும் அழகான தமிழ் உச்சரிப்பு பண்பான பேச்சு ஆனால் பின்னணி இசை முகம் சுளிக்க வைக்கிறதுவாழ்த்துக்கள் அண்ணன் ரயில் குமார் அவர்களுக்கும் அவர்களுடைய துணைவியார் உங்களுக்கும்

  • @vmathy2072
    @vmathy2072 4 роки тому +3

    வாழ்த்துக்கள்

  • @musicstation9365
    @musicstation9365 4 роки тому +3

    #@Ravikumar sir in marupakkam 👌👌👌👌👌👌💐💐💐💐💐

  • @elavarasansan2275
    @elavarasansan2275 3 роки тому

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @panneerselvam8160
    @panneerselvam8160 4 роки тому +4

    Thalaivar varalaru annan Ravikumar annan valthugal

  • @thamizhselvand1322
    @thamizhselvand1322 4 роки тому +2

    வாழ்த்துகள் அண்ணா

  • @jeningeorge2965
    @jeningeorge2965 4 роки тому +3

    Super sir

  • @muthuramanm2414
    @muthuramanm2414 4 роки тому +2

    Super. Ravikumar. Sir. Mp

  • @mohanbabu146
    @mohanbabu146 4 роки тому +2

    Vazhaithukkal Anna

  • @samiarul4322
    @samiarul4322 3 роки тому +1

    அருமை அன்ணா அன்ணி

  • @rajarajananbu1856
    @rajarajananbu1856 4 роки тому +3

    Annan..akka rendu perum needuli vaalga...v c k

  • @muthukumarmuthukumar5984
    @muthukumarmuthukumar5984 4 роки тому +4

    👌

  • @mathanpandi9881
    @mathanpandi9881 3 роки тому

    🙏 Dr

  • @d.968
    @d.968 4 роки тому

    பேட்டி காண்கிற மேடம் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி

  • @soundarraj986
    @soundarraj986 4 роки тому +5

    மிகவும் நேர்த்தியான அரசியல்காரன்....

    • @mariappank6438
      @mariappank6438 4 роки тому

      நான் பாமக ஆதரவு என்றாலும் மதிக்கத்தக்க ஒரு மனிதன் பணத்துக்கு ஆசை படாமல் இப்படியே இருக்கவும்

  • @vinothraja7483
    @vinothraja7483 3 роки тому

    Super Anna...

  • @lachilaxman7782
    @lachilaxman7782 3 роки тому

    அண்ணா வாழ்த்துக்கள் கீழூர் சண்முகம்

  • @selvaswamy1271
    @selvaswamy1271 4 роки тому +3

    Super 👍

  • @kumarankumarankumaravel6327
    @kumarankumarankumaravel6327 3 роки тому

    ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @nicholesantony4226
    @nicholesantony4226 4 роки тому +1

    Highly dignified person God bless him

  • @kalimuthur8882
    @kalimuthur8882 4 роки тому +1

    Vazhthukal ayya

  • @smsurgicals7268
    @smsurgicals7268 4 роки тому +7

    Dr திருமாவளவன்

  • @set.senthamizh4015
    @set.senthamizh4015 4 роки тому +4

    இருவரின் உரையாடல்களிலும் இந்த இடத்திற்கான வாய்ப்பை ஏற்படுத்தித்தந்த எழுச்சித்தமிழரையும், வி.சி.க தொண்டர்களையும் நினைவுபடுத்த தவறிவிட்டீர்களே!

  • @jlu.rajesh3395
    @jlu.rajesh3395 4 роки тому +3

    Good family

  • @muthukumaranmuthukumaran269
    @muthukumaranmuthukumaran269 4 роки тому +2

    Super super

  • @RS-df2gr
    @RS-df2gr 4 роки тому

    அரசியலில் உங்கள் கொள்கைகள் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனாலும் தாங்கள் ஒரு அரசியல் நாகரீகம் உள்ள நபர்!! அருமையான குடும்பம் அமைதியான மனைவி!! "அவர் இல்லை என்றால் நான் இல்லை" அவர் சிரித்துக்கொண்டே இருக்கவேண்டும் "என்று கூறும் மனைவி கிடைப்பது வரம்!! அந்த அம்மையாரை பார்த்தால் கையெடுத்து கும்பிடத்தோன்றுகிறது !! வாழ்த்துக்கள் !!

  • @pechimuthuprajanpechimuthu9397
    @pechimuthuprajanpechimuthu9397 4 роки тому +2

    Super sir👌🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ayanravi4055
    @ayanravi4055 4 роки тому +2

    Super super super Sir

  • @chithambarammohanathass9127
    @chithambarammohanathass9127 4 роки тому +2

    Super

  • @santhaselan3836
    @santhaselan3836 4 роки тому +3

    supr

  • @bethesdahospitalbethesda4133
    @bethesdahospitalbethesda4133 4 роки тому

    A very gentle person . . . Ravi kumar sir . . .god is good . . . .god bless u sir

  • @manin122n9
    @manin122n9 4 роки тому +6

    nalla manithar. needulivaalka Anna...

  • @arulkumar7593
    @arulkumar7593 3 роки тому

    humble family

  • @m.krishnan8598
    @m.krishnan8598 3 роки тому

    Best wishes to the Young couple.Nice.

  • @saifulhazri3696
    @saifulhazri3696 3 роки тому

    Great mp

  • @velkumar3221
    @velkumar3221 4 роки тому

    Nice

  • @mgkmgk1177
    @mgkmgk1177 4 роки тому

    Kalaijnarum perasiriyaraipol neengalum thalaivarum inaindhu pallandukalam paniyatra valthukiren

  • @amudavaananr5205
    @amudavaananr5205 4 роки тому

    நல்ல மனிதர் பண்பாளர் திறமையான அரசியல்வாதி போற்றக்கடியவர்

  • @udayaudaya5497
    @udayaudaya5497 4 роки тому

    Super anna

  • @ertigaertiga4526
    @ertigaertiga4526 4 роки тому

    நல்லதொருகுடும்பம் பல்கலைகழகம் .இப்படியொருகுடும்பம் மோடிஜிக்கு அமையவில்லையே என்பது வருத்தம். அவருடைய மனைவியும் மோடிஜி சிரித்துக்கொண்டே இருக்கவேண்டும் என நினைப்பார்கள். சிரிப்பாரா. சிரிக்கமாட்டார் ஆதலால் அவர் வாழ்க்கையே சிரிப்பாய் சிரிக்கிறது.குடும்பத்தை உணராதவன் மக்களை எப்படி புரிந்து கொள்வான்.ரவிக்குமாரைப் பார்த்து திருந்து மோடிஜி. ஓஹோ. அவருக்கு கருப்பு ரத்தம் உனக்கு சிகப்புரத்தமா நன்றி திருந்த மாட்ட..மோடி

  • @வீர.எல்லாளன்வழ

    தோழர் இரவிக்குமார் அவர்களின் அடக்கமான , ஆர்ப்பாட்டம் இல்லாத ஆழமான பேச்சு.
    தோழரின் வெற்றிக்கு அவரின் துணைவியாரும் ஒரு காரணம்.
    சகோதரி செண்பகவள்ளி அவர்களின் பணிவான பேச்சு இயல்பானது , உண்மையானது,செயற்கைத்தனம் இல்லாதது.

  • @vidhyaprakashvidhya9744
    @vidhyaprakashvidhya9744 4 роки тому

    Maa kavignanunum thotrupovaan ungaliruvarin uraiyaadalum alagiyasirippum vaalga valamudan

  • @kubenthiran.s8890
    @kubenthiran.s8890 4 роки тому

    Good person , good vck secratary..... super...today only that bleddy Puthiya thalaimurai done a good job....

  • @ansar4632
    @ansar4632 3 роки тому

    எதார்த்தமான ஜோடி

  • @venkateshr7215
    @venkateshr7215 4 роки тому +1

    Perum Magizhchi sir

  • @anandraj7193
    @anandraj7193 4 роки тому +1

    VARVCK 🇭🇹🙋 👍

  • @prabhu1471
    @prabhu1471 4 роки тому

    How come someone dislikes this video

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 4 роки тому +3

    Pls u and leader come out of dmk. Then I support

    • @madan1468
      @madan1468 4 роки тому +3

      Will happen it soon

    • @ertigaertiga4526
      @ertigaertiga4526 4 роки тому

      செத்தாலும் வரமாட்டான் புத்தியுள்ளவன்

  • @hiteshkag1
    @hiteshkag1 4 роки тому +1

    arivar

  • @saiduraidurai9966
    @saiduraidurai9966 4 роки тому

    Nan vanniyarthan nalla family ivara mathire life a run pannungada vck pasangala nadaga kathal venanda

  • @saiduraidurai9966
    @saiduraidurai9966 4 роки тому

    Super thirumathan fraud

  • @nagalingam6581
    @nagalingam6581 4 роки тому

    கடவுள் இருப்பதை நிருபித்தாள் உலகில் உள்ள தலித்தெல்லாம் நிதிமன்றத்தில் தூக்குபோட்டுக்கொண்டு சாகனும் டா! !!சவாலுக்கு தலித்துல யாராவது இருக்கீங்களா?

    • @nagalingam6581
      @nagalingam6581 4 роки тому

      @anbu selvam Selvam போன் நம்பர் எதுக்குடா?நீதிமன்றம் இருப்பது கண்ணுக்கு தெரியலையா?கேணப்பறப்புண்டை,,,

    • @nagalingam6581
      @nagalingam6581 4 роки тому

      @anbu selvam Selvam பறப்புண்டையையும்,பறச்சுண்ணியையும் இனிகாட்டி எங்கள் கல்வியை காப்பியடிக்கமுடியாது டா வந்தேரி பன்றிபீ பொருக்கி பறையனே,,,

    • @nagalingam6581
      @nagalingam6581 4 роки тому

      @anbu selvam Selvam போன் நம்பர் ஒம்மா ஒன் அக்கா,தங்கச்சி புண்டைக்குள்ளே இருக்குடா பூந்து தேடிப்பாருடா தெரியும்,,,

    • @ravitchandiranselvaraj9025
      @ravitchandiranselvaraj9025 4 роки тому

      Na ready God kattanu

    • @ravitchandiranselvaraj9025
      @ravitchandiranselvaraj9025 4 роки тому

      @@nagalingam6581 punda unaku vilaya illaya unpondidi okka vidu

  • @periyasamyraman4103
    @periyasamyraman4103 4 роки тому +1

    நீங்க பாக்குறதுக்கு ரொம்ப நல்லவரு மாதிரி இருக்கீங்க ஏன் திருமாவளவன் கட்சில போய் சேர்ந்து இருக்கீங்க?

    • @தமிழ்மாறன்செல்லையா
      @தமிழ்மாறன்செல்லையா 4 роки тому +7

      என்னுடைய கட்சி வேறு. இருந்தாலும் அண்ணன் திருமாவையும் வி சி க கட்சியையும் ஒருபோதும் விட்டுக்கொடுக்க முடியாது.

    • @ertigaertiga4526
      @ertigaertiga4526 4 роки тому

      @@தமிழ்மாறன்செல்லையா சிறந்த பதில்

    • @anands5974
      @anands5974 4 роки тому

      ஏனென்றால் அண்ணன் திருமா இவரை விட 1000 மடங்கு நல்லவர்

  • @superannasuresh4693
    @superannasuresh4693 4 роки тому +1

    Super super