ஜாதகப்படி யார் ஜோதிடம் கற்கலாம் தொழில் முறை ஜோதிடராகும் அமைப்பு Planetary positions for Astrologers

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024

КОМЕНТАРІ • 36

  • @kumarmuthu3686
    @kumarmuthu3686 3 місяці тому

    14:07 அருமையாக சொன்னீர்கள்

    • @horoscience
      @horoscience  3 місяці тому

      நன்றிங்க 🙏

  • @shanthivijaykumar5523
    @shanthivijaykumar5523 11 днів тому

    Paarvai connection eduthukkalaamaa

  • @thiyagarajanp4765
    @thiyagarajanp4765 3 місяці тому

    வணக்கம் ஐயா.
    என்னுடைய லக்னம் மகர லக்னம் கும்ப ராசி.... ராசி அதிபதியான சனி , 10 ம் அதிபதியான சுக்கிரனின் நட்சத்திர சாரம் வாங்கி இருக்கிறார். எனக்கு ஜோதிட தொழில் அமையுமா?

    • @horoscience
      @horoscience  3 місяці тому

      செய்யலாம் 🙏

  • @rajabalraj8396
    @rajabalraj8396 3 місяці тому +1

    எனக்கு சிம்ம லக்கினம்,2ம் அதிபதி,10ம் அதிபதி பரிவர்த்தனை 5,8ம் அதிபதி குரு 10ம் வீட்டில் 2ம் அதிபதியுடன் இணைதுள்ளார், எனக்கு ஜோதிடத்தில் அதிக ஆர்வம் நிறைய ஜோதிட நுனுகண்களை பயின்று கொண்டு வருகிறேன்

    • @horoscience
      @horoscience  3 місяці тому

      நல்லதுங்க ஐயா... தகவல்களுக்கு நன்றிங்க 🙏

  • @Sekar-sn9rv
    @Sekar-sn9rv 3 місяці тому

    விருச்சிக லக்னம் 2 இல் சனி 10 இல் கேது 10 ஆம் அதிபதி மிதுனத்தில் ஜோதிடர் ஆக வாய்ப்பிருக்குமா ஐயா

    • @horoscience
      @horoscience  3 місяці тому

      உள்ளதுங்க ஐயா 🙏
      ஐயா மேலும் ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்...
      பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்...
      For Horoscope Consultation Whatsapp 9487488112
      நன்றிங்க...

  • @velumananivelu1554
    @velumananivelu1554 4 місяці тому

    sir ungalidam jathagam karkka virumbugiren. fees ethanai sir nandri🙏🙏🙏

  • @mahapackian3715
    @mahapackian3715 4 місяці тому

    தனுசு லக்னம்... சனி லக்னத்தில் .. 10இல் சூரியன் புதன்.. நான் ஜோதிடம் கற்கலாமா தொழிலாக செய்யலாமா

    • @horoscience
      @horoscience  4 місяці тому

      செய்யலாம்.... நன்றிங்க 🙏

  • @Rrr-is6xz
    @Rrr-is6xz 3 місяці тому

    அய்யா தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் மிதுன லக்னம் ஜோதிடம் கற்க முடியுமா

    • @horoscience
      @horoscience  3 місяці тому

      ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்...
      பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்...
      For Horoscope Consultation Whatsapp 9487488112
      நன்றிங்க...

  • @naveenkrisssh4263
    @naveenkrisssh4263 4 місяці тому

    அய்யா.... தேவ குரு அல்லது அசுப குரு (சுக்ரன்) நல்ல இடத்தில் இருந்தால் கூட ஜோடிதம் கற்க முடியுமா...???

    • @horoscience
      @horoscience  4 місяці тому

      2,4,5,8,9,10 ஆம் அதிபதிகளாக அல்லது அத்தகைய ஸ்தானங்களில் வலுத்திருந்தாலும் கற்கலாம்.... நன்றிங்க 🙏

  • @MAHESWARIM-v6e
    @MAHESWARIM-v6e 4 місяці тому

    10ம் அதிபதி அல்லது 2ம் அதிபதி சாரம் வாங்கினால் இந்த பலன் வருமா சார்

    • @horoscience
      @horoscience  4 місяці тому

      வரும் ஐயா... நன்றிங்க 🙏

  • @geethavijaykumar9560
    @geethavijaykumar9560 3 місяці тому

    கடக லக்னம் 2 ம் வீட்டில் 5 '10அதிபதி செவ்வாய் ஜாதகம் வருமா🙏🏻

    • @horoscience
      @horoscience  3 місяці тому

      நன்மை தரும்...

  • @SriMahaprabhu
    @SriMahaprabhu 4 місяці тому

    Super🎉🎉🎉🎉🎉

  • @Kulathivajothidam
    @Kulathivajothidam 4 місяці тому

    2/11 க்கு அதிபதியான குரு பகவான் 9ல், 9-க்கு அதிபதி சுக்கிரன் நாளில் ஆட்சி,விளக்க வேண்டுகிறன் ஐயா

    • @horoscience
      @horoscience  4 місяці тому

      செவ்வாய் நிலை செவ்வாய் நின்ற‌ நட்சத்திரம்...குரு‌ நின்ற நட்சத்திரம்

    • @Kulathivajothidam
      @Kulathivajothidam 4 місяці тому

      செவ்வாய் ,சித்திரை 1பாதம், குரு,சுவாதி 1ஆம் பாதம், கும்ப lagnam , மேஷராசி, 8 இல் சனி செவ்வாய், 14/07/1982, 8.45pm Chennai sir

    • @horoscience
      @horoscience  3 місяці тому

      கற்கலாம்....
      ஐயா, மேலும் ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்...
      பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்...
      For Horoscope Consultation Whatsapp 9487488112
      நன்றிங்க...

  • @sounderrajan7224
    @sounderrajan7224 4 місяці тому

    முருகர் சரணம் இந்த புத்தகங்கள் எங்கு கிடைக்கிறது என்பதை விளக்கமாக சொல்லவும்

    • @horoscience
      @horoscience  4 місяці тому

      marinabooks.com/detailed/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D?id=1042-1050-0919-2048

  • @vijaykandasamy5688
    @vijaykandasamy5688 4 місяці тому

    2ல் குரு பத்தில் சந்திரன் புதன்.. ஜோதிடம் படிக்கலாமா.. ஆர்வம் இருக்கிறது

    • @horoscience
      @horoscience  4 місяці тому +1

      படிக்கலாம்.... நன்றிங்க 🙏

    • @vijaykandasamy5688
      @vijaykandasamy5688 4 місяці тому

      Thank u sir

  • @RajKumar-gk7lr
    @RajKumar-gk7lr 3 місяці тому

    ALP ஜோதிடம் என்று புதிதாக ஒன்று வந்திருக்கு - புட்டு புட்டு வைக்கிறாங்க

    • @horoscience
      @horoscience  3 місяці тому

      அப்பிடிங்களாங்க ஐயா....சரிங்க ஐயா ... நன்றிங்க 🙏