கலப்பின மாட்டுப்பண்ணையில் முக்கியமானது தீவன மற்றும் நோய் மேலாண்மை | Disease and fodder managements

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ • 80

  • @ஆதிவிவசாயி
    @ஆதிவிவசாயி 4 роки тому +6

    எதார்த்தமான உண்மை

  • @saravananganapathy4404
    @saravananganapathy4404 3 роки тому +7

    Very good explanation Mr. Navin. Keep it up and wishing you for great success

  • @basheerkambali4358
    @basheerkambali4358 4 роки тому +4

    கலப்பினம் மாட்டு பண்ணையாளர்கள் சந்திக்கும் சவால்கள், பயன்கள் குறித்த தனது அனுபவ அறிவுரையை தெளிவாக‌‌ கூறியுள்ளார் சகோ. நவீன் பிரபு .Breeders meet‌-யின் அருமையான ‌தொடர்பதிவுக்கு நன்றி ஐயா.

  • @newworld2163
    @newworld2163 3 роки тому +2

    Vaazthukaal Naveen arumaiyana pathivu..MDM

  • @bhuvanesbaby3373
    @bhuvanesbaby3373 Рік тому +1

    Such a good explanation....it's give a good way for upcoming begginers in this field....thanku...

  • @vasanthsadacharam1775
    @vasanthsadacharam1775 3 роки тому +4

    Good information bro 👌but Motham 1001 vatti ‘’ACTUALL ‘’ ha solitaru

  • @ravichen8921
    @ravichen8921 2 роки тому +2

    Good information 👍

  • @umarmoideen5874
    @umarmoideen5874 4 роки тому +4

    Brother aaralvaimozhi kidai madugal pattri oru vedio potunga...

  • @sjriyazahamed1258
    @sjriyazahamed1258 4 роки тому +5

    அருமை

  • @prakashvelmuthu7200
    @prakashvelmuthu7200 4 роки тому +6

    அடர் தீவனத்தை பத்தி வீடியோ போடுங்க நண்பா. பருத்திக்கொட்டை மக்காச்சோளம் அரைக்கும் மெஷினை பற்றி சொல்லவும்.......

    • @BreedersMeet
      @BreedersMeet  4 роки тому +4

      சரிங்க நண்பரே

  • @parthipant9858
    @parthipant9858 3 роки тому +3

    அருமையான பதிவு நன்றி

  • @ahmadthakreem727
    @ahmadthakreem727 3 роки тому +1

    வாழ்த்துக்கள் சகோதரா !
    வெளிப்படையான., தெளிவான விளக்கம். என்னைப் போன்ற வியாபாரிகளுக்கு கூட இதுபோன்ற பண்ணைகள் வைப்பதற்கு ஆர்வத்தைத் தூண்டுகிறது. தங்களின் பண்ணை எங்கு இருக்கிறது எந்த ஊர் ?

  • @srikanthm9905
    @srikanthm9905 4 роки тому +2

    Well said dairy is self employment not business

  • @thirukannan9182
    @thirukannan9182 4 роки тому +4

    Useful video sir thank you

  • @xavierkingston1592
    @xavierkingston1592 4 роки тому +2

    Very informative for beginners please do videos about kankrej cows try to collect information from farmers not from dealers thank you bro

  • @nazeerahammed4028
    @nazeerahammed4028 3 роки тому +1

    Good morning Sir,
    Good explain
    thank you Sir

  • @இளங்கோ-ற5ட
    @இளங்கோ-ற5ட 3 роки тому

    ரொம்ப correct சார்

  • @sathishkrishnan936
    @sathishkrishnan936 4 роки тому +3

    Thanks sir...

  • @mohanrkr7360
    @mohanrkr7360 4 роки тому +4

    Thank you sir 👏👏👏👏. Waiting for upcoming video sir

  • @chelliahpandian1510
    @chelliahpandian1510 4 роки тому +3

    உங்கள் காணொளி எல்லாம் மிக பயனுள்ளதாயும் உங்கள் நேர் காணல் தெளிவாக ,வேண்டிய விசயங்கள் கிடைக்கின்றது. பாராட்டுகள். அதே போல் உங்கள் காணொளி பார்த்து modern dairy machines ல் nano milking machine வாங்கி உபயோகப்படுத்தி வருகின்றேன் .மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது ,ஒரு சின்ன சிரமம் என்னவெனில் காம்பில் மாட்டும் பொழுது முதலேயே 3 hose யும் மடக்கி பிடித்துக் கொண்டு பிறகு மாட்ட வேண்டும். ஆனால் வேறு கம்பெனி machine களில் மாட்டும் போது மட்டும் மடக்கி மாட்டினால் போதும். அது ஏன் என்று தெரியவில்லை. company technician ஐ கேட்டால் அது தான் method என்று சொல்கின்றார்.

  • @vivasayamnamuyir-
    @vivasayamnamuyir- 4 роки тому +2

    It's true 👍.......

  • @ganesh.mganesh3740
    @ganesh.mganesh3740 3 роки тому

    Very good wards

  • @sundararajsundar9647
    @sundararajsundar9647 3 роки тому +1

    Naveen Bro Super.

  • @tenzinji2866
    @tenzinji2866 3 роки тому +1

    Very nice

  • @poornachandran4405
    @poornachandran4405 3 роки тому +2

    Actuala . 1008

  • @azaguabulazagu9793
    @azaguabulazagu9793 2 роки тому

    ஒருவன் உழைக்கும் போது பலகாரம் பிரியாணி எல்லாம் கொடுப்பாங்க ரிட்டடு ஆயிட்டா சாப்பாடு குறையும் பலாரம் கிடைக்காது ஒரு சாயா கூட கிடைக்காது ஆனால் அது வாய் திறந்து கேக்காது நாம் தான் அதன் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்

  • @AjithKumarM-t8r
    @AjithKumarM-t8r 6 місяців тому

    How much land he was using for frorder

  • @chandramohankc7608
    @chandramohankc7608 3 роки тому +1

    Nice

  • @gifjess416
    @gifjess416 3 роки тому +1

    Sunnampu water kudunga calcium ku

  • @kanikasweet5111
    @kanikasweet5111 3 роки тому

    அந்த மினரல் mix name என்ன தெளிவா மெஸேஜ் பண்ணுங்க plz

  • @edwinalex1934
    @edwinalex1934 3 роки тому

    Makka cholam arachu illa mavu poduvinkala appuram enaru doubt Himalaya mixture nu sonninga athu enna peru

  • @ramraj7701
    @ramraj7701 3 роки тому +1

    Sir.
    Mineral mixture company name pls . because i have so many cow having pregnancy problem.. government mineral mixture not use.

  • @shivaachari7814
    @shivaachari7814 4 роки тому +5

    How to increase income in diary Fram
    Breed
    Feed
    Management

    • @vedanetworks2087
      @vedanetworks2087 4 роки тому +2

      We need to focus on breed and feeds and we are developing breeds with the help of imported Bull seamen we store seamen and we developing it

  • @bharathsamy7590
    @bharathsamy7590 3 роки тому +1

    நீங்க தான் உண்மையே சொல்றீங்க..அண்ணா

  • @nachiappanrajeshkhanna1379
    @nachiappanrajeshkhanna1379 3 роки тому +2

    ஐயா வணக்கம் ,
    நான் மூன்று ஜெர்சி பசு மாடுகள் வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறேன்
    அதில் புதிதாக கன்று ஈன்ற ஒரு பசுவுக்கு பால் சுரக்கவே இல்லை . என்ன செய்வதென்று ஒன்றும் புரியவில்லை தயவுசெய்து எனக்கு உதவிசெய்யுங்கள். மிக்க நன்றி .

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому

      போன் செய்து கேளுங்கள்

  • @sakthi.bca91sakthi41
    @sakthi.bca91sakthi41 2 роки тому

    எத்தனை auxvula

  • @br8051
    @br8051 3 роки тому +2

    After giving insemination in 3rd month, after how many months, will milk production reduce? Pls reply sir.

  • @KumarKumar-rm8ly
    @KumarKumar-rm8ly 4 роки тому +2

    Bro natttu maadu pathi full details ah oru video podunga

  • @arunprasath3505
    @arunprasath3505 3 роки тому

    actualllaaa

  • @1988sudarsank
    @1988sudarsank 3 роки тому

    Ithu yentha area sir

  • @RAMAKRISHNAN-jq8rd
    @RAMAKRISHNAN-jq8rd 4 роки тому +5

    சார் நாட்டு மாட்டிற்க்கும் முக்கியத்துவம் கொடுக்கலாமே முக்கியமாக நம் உடல் நலம் காப்பது நம் நாட்டு மாட்டிற்க்கு இருக்கு இதுமாதிரி வீடியோ அதிகமாக பகிர்ந்தால் நல்லது 🙏

  • @PraveenKumar-ur9de
    @PraveenKumar-ur9de 3 роки тому +1

    9-20 min kulla annan 32 times actualla apdingira word a use pannirukkar 😏

  • @nandhakumar6958
    @nandhakumar6958 4 роки тому +1

    Hydroponic matume nambi yarache dairyfarm run panaravaga irunthagana avagaloda farm videos podugana

  • @sanjaisiva4493
    @sanjaisiva4493 3 роки тому

    Actual ah Actual ah Actual ah!!! Dai saami 🙏

  • @dhananjayatrdhanu8563
    @dhananjayatrdhanu8563 4 роки тому +3

    Jinjwa grass and marvel grass rendu oredana sir

    • @BreedersMeet
      @BreedersMeet  4 роки тому

      தெரியவில்லை நண்பரே

  • @nandhakumar6958
    @nandhakumar6958 4 роки тому +1

    Hydroponic muliyama dairy farm labakarama run pana mudiyuma bro

    • @mahendranvlogger5808
      @mahendranvlogger5808 4 роки тому +1

      Sathiyama mudiyathu

    • @nandhakumar6958
      @nandhakumar6958 4 роки тому

      Nega anubovom pattu solrigala ila vera yarache sona karutha solrigala

    • @mahendranvlogger5808
      @mahendranvlogger5808 4 роки тому

      @@nandhakumar6958 first try pannunom
      Hydroponics is not essential for all cows
      Its cannot profitable

    • @nandhakumar6958
      @nandhakumar6958 4 роки тому

      Ok tq anna land ila but dairy farm run pananumunu asa vera vali ilaya

    • @mahendranvlogger5808
      @mahendranvlogger5808 4 роки тому

      @@nandhakumar6958 bro nenga city side irukkingala

  • @umarmoideen5874
    @umarmoideen5874 4 роки тому +2

    Please brother

    • @BreedersMeet
      @BreedersMeet  4 роки тому

      சரிங்க. எந்த பகுதியில் இருக்கு?

    • @umarmoideen5874
      @umarmoideen5874 3 роки тому

      @@BreedersMeet Brother aaralvaimozhi madugal pattriya pathivu UA-cam la illa .atha neenga eatuththa nalla irukkum.

    • @umarmoideen5874
      @umarmoideen5874 3 роки тому

      Pennagaram tharmapuri aalampadi ragam pattriya pathivu potunga.aalampadi madugal aalivin vilimpil ullathu.

  • @sivajsp599
    @sivajsp599 2 роки тому

    எங்கடா புடிச்சீங்க..இந்த Actuala வை? மொத்தம் 274 Actuala போடுறான். அதுவும் இல்லாம..பாதி ஆங்கிலத்துக்கு பொறந்தவன் போல்..கதைக்கிறான்.. என்னமோ போடா..விளக்கம் எனக்கு புரிஞ்சிடுச்சி Actuala..கடவுளே

  • @AjithKumarM-t8r
    @AjithKumarM-t8r 6 місяців тому

    How much land he was using for fodder

  • @YOURESH1
    @YOURESH1 3 роки тому

    Nice

  • @AjithKumarM-t8r
    @AjithKumarM-t8r 6 місяців тому

    How much land he was using for fodder

  • @AjithKumarM-t8r
    @AjithKumarM-t8r 6 місяців тому

    How much land he was using for fodder