கோடிகளில் சம்பாதித்தாலும் , மாட்டுப் பண்ணையை கைவிடாமல் தொடர்ந்து நடத்தி வரும் நபர்

Поділитися
Вставка
  • Опубліковано 2 лис 2024

КОМЕНТАРІ • 125

  • @vasanthababa473
    @vasanthababa473 3 роки тому +10

    மிகவும் அருமையான தகவல் நன்றி இது போன்ற இன்னும் பல பதிவுகளை எதிர்பார்க்கிறோம் நண்பரே வாழ்க வளமுடன்

  • @thanikachalamr2894
    @thanikachalamr2894 3 роки тому +18

    உண்மையான தகவல்களை மட்டும் தான் சொல்லியி ருக்கிறநறீர்கள்.நன்றி

  • @praveenv3159
    @praveenv3159 3 роки тому +8

    மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது ரொம்ப நன்றி ஐயா

  • @selvisatheeskumar3985
    @selvisatheeskumar3985 3 роки тому +8

    உண்மை ஐயா. எதார்த்தமான பேச்சு

  • @sathishkumar-ux5nm
    @sathishkumar-ux5nm 3 роки тому +9

    இயற்கையான பாலா??
    நான் 6 மாதமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இருக்கிறேன்... இதை போல ஒரு கேவலமான ஊரை நான் பார்த்ததில்லை... இங்கு மக்கள் பாலில் தண்ணி கலப்பதில்லை... தண்ணில பாலை கலக்குறாங்க.. 😔😔

    • @vijikannan1540
      @vijikannan1540 Рік тому +1

      பாலில் தண்ணீர் தான் கலப்பு செய்து பிழைத்து வந்த போது எந்த வியாதியும் வர வில்லை இப்போது விஷம் கலந்து வரும் பாக்கெட் பால் தான் சரி

  • @balasubramani6796
    @balasubramani6796 3 роки тому +4

    ஐயா மிகவும் உண்மையான தகவல் நன்றி அண்ணா

  • @vv2262
    @vv2262 2 роки тому +4

    Superb speech 🙂

  • @elumalairaju6609
    @elumalairaju6609 Рік тому

    Superb superb superb! Well said Top to bottom his ( sir ) speech in this version so nice.
    Do not live as slaves
    Every one live his own leg
    Doing like this type of polutury businesses.

  • @sharavanarajaravanaraja6250
    @sharavanarajaravanaraja6250 2 роки тому +2

    Good message to people Thank you so much sir

  • @rajajirajaji-it8ne
    @rajajirajaji-it8ne 3 роки тому +7

    நன்றி அண்ணா இராஜாஜி அரியலூர் மாவட்டம்.

    • @alagarv7352
      @alagarv7352 3 роки тому

      அண்ணா உங்களோட மாட்டு பண்ணையும் வெற்றி பெற வாழ்த்துக்கள்

    • @rajajirajaji-it8ne
      @rajajirajaji-it8ne 3 роки тому

      @@alagarv7352 நன்றி அண்ணா

  • @PMkanishkar
    @PMkanishkar 2 роки тому +2

    அருமையான தகவல் ஐயா

  • @sathtishkumar2101
    @sathtishkumar2101 3 роки тому +14

    நானும் விவசாயிதன் 10 மாடு இருக்கு ஆண யாருமே பென்தர்ரதில்ல

    • @greenlandfarms8380
      @greenlandfarms8380 3 роки тому +2

      Same feeling

    • @MilesToGo78
      @MilesToGo78 3 роки тому +7

      வேற சாதில தேடுங்க

    • @RajaKumar-vg7ui
      @RajaKumar-vg7ui 3 роки тому

      விவசாயிங்கநெலமையெஅத்தனயநக்கும்9751730963

    • @allnews364
      @allnews364 Рік тому

      same

  • @karthikarthik1826
    @karthikarthik1826 3 роки тому +3

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @alagarv7352
    @alagarv7352 3 роки тому +7

    அருமையான தகவல்

  • @AshokKumar-vz9wq
    @AshokKumar-vz9wq 3 роки тому +3

    Wonderful speech
    Fodder & feed should be prepared or produced by the farmer it self
    Then it is rewarding
    Animal health should be taken care well
    Then you are really successful

  • @mathivathanirajendran3886
    @mathivathanirajendran3886 2 роки тому +3

    6000 மாதம்.உண்மை.

  • @perathapep2401
    @perathapep2401 3 роки тому +3

    சூப்பர் அருமை

  • @VenkatVenkat-br6iq
    @VenkatVenkat-br6iq Рік тому

    It's very useful information about cow farming..

    • @Thalir
      @Thalir  Рік тому

      Thank you 🙏

  • @adda9673
    @adda9673 3 роки тому +1

    அருமையான பதிவு அண்ணா

  • @Raja-xm7ek
    @Raja-xm7ek 3 роки тому +4

    Correct anboda kalantha arvam iruntha tha sucess aga mudiyum ullaipeh uyarvu

  • @samchris3016
    @samchris3016 3 роки тому

    Nandi Sir. Miga arumayana thagaval. Edharthamana varthaigal
    Vaazhga vivasayam
    Vaazhga vivasayigal

  • @saravananvanan7432
    @saravananvanan7432 3 роки тому +2

    Super.

  • @monisaanthtr3901
    @monisaanthtr3901 3 роки тому +2

    Background music nalla iruku bro....music download link anupunga please😊

  • @vijay-kc6kv
    @vijay-kc6kv 3 роки тому +1

    Very useful information 🙏🙏🙏🙏

  • @simburamar9777
    @simburamar9777 4 роки тому +1

    Miga arumaiyana video ungal anupava valgai nanri

  • @rohitkirthick9816
    @rohitkirthick9816 4 роки тому +2

    அருமை........

  • @Murugesh367
    @Murugesh367 Рік тому

    Super anna

  • @magizhamorganictalkies612
    @magizhamorganictalkies612 3 роки тому

    Hi,
    May this Background music. Very nice to hear.

  • @deepanr6177
    @deepanr6177 2 роки тому

    Super na

  • @SaravananSaravanan-mu1zn
    @SaravananSaravanan-mu1zn 3 роки тому

    நன்றி ஐயா.

  • @ezhumalai3705
    @ezhumalai3705 2 роки тому +1

    உண்மை.

  • @mohanraj8774
    @mohanraj8774 3 роки тому +1

    Super anna unmai

  • @karthiravi7123
    @karthiravi7123 3 роки тому +2

    Super sir

  • @karthikeyan3380
    @karthikeyan3380 3 роки тому

    Clear explanation sir

  • @sureshkumarkutty4717
    @sureshkumarkutty4717 4 роки тому +2

    Semma bro

  • @mohankumar-lr5zn
    @mohankumar-lr5zn 3 роки тому +3

    Masssss

  • @santhoshdsanthoshd1312
    @santhoshdsanthoshd1312 3 роки тому +1

    Correct sonniga sir good

  • @rbalaji6601
    @rbalaji6601 3 роки тому

    Very useful information 🤩

  • @J.Magash
    @J.Magash 3 роки тому

    Very useful information

  • @rajeshsivitha4801
    @rajeshsivitha4801 2 роки тому

    Intha vagai kannukutty yenga brother kidaikum

  • @DEEPAKKUMAR-pp5gc
    @DEEPAKKUMAR-pp5gc 3 роки тому +1

    Very inspiring topic

  • @ashaanandanag3638
    @ashaanandanag3638 2 роки тому

    Good

  • @sivaajay3634
    @sivaajay3634 3 роки тому

    Semma

  • @m.mathavn1105
    @m.mathavn1105 3 роки тому +1

    எங்க சார் கிராமம் முழுவதும்
    பாக்கெட் பால் தான் கிடைக்குது

  • @n.sivakumarsivakumar5237
    @n.sivakumarsivakumar5237 Рік тому

    Correcta sonenga

  • @thalapathymani9036
    @thalapathymani9036 2 роки тому

    நன்றி

  • @arunkumarchandrakumar4037
    @arunkumarchandrakumar4037 Рік тому

    @thalir Avaroda location bro

  • @rajeshrajesh-bx5ts
    @rajeshrajesh-bx5ts 3 роки тому +1

    நீங்கள் சொல்வது எல்லாமே சரிதான் ஆனால் HF மாடுகளின் பாலின் தரம்? HF மாடுகள் நோய் எதிர்ப்பாற்றல் ? வெயில் காலங்களில் பால் உற்பத்தி?

  • @babukarthick7616
    @babukarthick7616 4 роки тому +6

    Yellam saringa nattu maadum seythu pannunga ayya...

  • @prajapthy3215
    @prajapthy3215 3 роки тому

    👌👌👌 super

  • @zaidalavimk1300
    @zaidalavimk1300 2 роки тому

    Nallmanidan 👍👍

  • @jdks515
    @jdks515 3 роки тому +2

    Hello good information sir , but all your cows hf European native breeds, these cows giving huge amount of a1 milk, no health benefits, please buy your native cow breeds

  • @babukarthick7616
    @babukarthick7616 2 роки тому

    Brother head to head or tail to tail yentha method kottagai ku best please share

  • @suriyabalaji5159
    @suriyabalaji5159 3 роки тому

    Thank you sir

  • @MuruGan-bu7lh
    @MuruGan-bu7lh 3 роки тому +5

    எந்த ரக மாடு வாங்கனும் சொல்லவே இல்லை.என்ன தீவனம் போடுனும் என்று சொல்லவில்லை

  • @manivannanp6767
    @manivannanp6767 3 роки тому +1

    Correct

  • @japastin15
    @japastin15 3 роки тому +1

    God bless sir

  • @kannapiran7009
    @kannapiran7009 3 роки тому

    Super

  • @Indizsek
    @Indizsek 3 роки тому

    Breed epdi selection pananum

  • @Mrloosu420
    @Mrloosu420 Рік тому

  • @murugesmuruges5704
    @murugesmuruges5704 2 роки тому +1

    Please cow fat snf vedios sir

  • @sankars7477
    @sankars7477 4 роки тому +1

    Sir oru mattuku evlo thavudu,pinnaku poduvinga

  • @kartheeswaran.g4961
    @kartheeswaran.g4961 2 роки тому

    👌🙏

  • @aarthyv7648
    @aarthyv7648 3 роки тому +2

    Unmai

  • @nethaji_farms_vkl1189
    @nethaji_farms_vkl1189 2 роки тому

    Intha nanbar pizza burger enkirar pin edharku hf maatai vaithu business seikirar naatu maatai valarka vendiyathuthaaney

  • @Arun-co2we
    @Arun-co2we 3 роки тому

    100% உண்மைங்க

  • @vijay-kc6kv
    @vijay-kc6kv 3 роки тому

    அண்ணா 🙏🙏🙏🙏💐💐

  • @MilesToGo78
    @MilesToGo78 3 роки тому +11

    மாடு வளர்த்தால் சாணி அள்ற கூலி கூட மிஞ்சாது

  • @gopir1676
    @gopir1676 3 роки тому

    Thank anna

  • @chellamachellama896
    @chellamachellama896 3 роки тому

    என் வீட்டில் 4 மாடு இருக்கு அத எப்படி பன்னணயா மாத்துறது??????

  • @sudharsansomasundaram2256
    @sudharsansomasundaram2256 3 роки тому +4

    ஏனுங்க அது என்னக செயற்கை பால்
    நிங்க வளர்கரதே கலப்பின பசு தானே

    • @selvisatheeskumar3985
      @selvisatheeskumar3985 3 роки тому +5

      பாக்கெட் பால் குடிக்கறதுக்கு கலப்பின மாட்டுப்பால் எவ்வளவோ மேல் ஐயா

    • @gopaldosssreether2813
      @gopaldosssreether2813 3 роки тому

      @@selvisatheeskumar3985 atha sollu nanba

  • @greenlandfarms8380
    @greenlandfarms8380 3 роки тому

    Anna ku jaiii

  • @muralitharannarayanan7340
    @muralitharannarayanan7340 4 роки тому +1

    👍

  • @zaidalavimk1300
    @zaidalavimk1300 3 роки тому

    Nalla manidan

  • @dinesha8292
    @dinesha8292 3 роки тому

    Nice sir ple help me sir

  • @jothijothimani6273
    @jothijothimani6273 3 роки тому

    Supar

  • @SENTHILKumar-ov7nl
    @SENTHILKumar-ov7nl 3 роки тому +1

    🙏🙏🙏✔️

  • @dmkdmk8855
    @dmkdmk8855 Рік тому

    🙏🏾

  • @palanirpalanisamy3156
    @palanirpalanisamy3156 2 роки тому

    Unmaiyana thakval

  • @karthikeyanas2663
    @karthikeyanas2663 3 роки тому

    Iya aarumai

  • @Thiruvarangam-f1b
    @Thiruvarangam-f1b 3 роки тому +1

    Nattumadugal than siranthavai

  • @tech8553
    @tech8553 3 роки тому

    Fam oner no?

  • @rajaraja-lw5uj
    @rajaraja-lw5uj 3 роки тому +3

    உங்கள் கருத்து ஏற்புடையது இல்லை உங்களிடம் உள்ள அனைத்து மாடுகளும் கலப்பினம் மாடு எனவே அதல் பால் A1 வகை பால் அதாவது கலப்பின பால் தான் அது எப்படி ஆரோக்கியமானது ஆகும் நீங்கள் இலாப நோக்கில் தான் பால்பண்ணை பன்னுறிங்க ஆரோக்கிம் பத்தி பேசுவது ஏற்று கொள்ள முடியவில்லை பதில் தெரிவிக்கவும்

    • @kathirvel9144
      @kathirvel9144 3 роки тому +4

      பாக்கெட் பால் குடுச்சு நாசமா போங்க நா கேக்கற ஒரு லிட்டர் பாக்கெட் பாலுக்கு இரண்டு லிட்டர் தண்ணி தண்ணி uththunalum ketteya இருக்குது

    • @dr.c.k.chandramohanmohan6357
      @dr.c.k.chandramohanmohan6357 3 роки тому +2

      ஒரு மாடு மாசம் ரூ.6000/- வருமானம் தருதா?....
      Unbelievable

    • @nehrumurthy9015
      @nehrumurthy9015 3 роки тому

      Possible sir

    • @prakashg3781
      @prakashg3781 3 роки тому

      @@dr.c.k.chandramohanmohan6357 cow available 9865629590

    • @Ajithkumar-jq1ln
      @Ajithkumar-jq1ln 3 роки тому

      கலப்புமாடுகளின் பால் கலப்பட பால் அது ஆரோக்கியம் அல்ல இந்த பாலை பருகினாலும் வியாதி வரும்

  • @nachiappanrajeshkhanna1379
    @nachiappanrajeshkhanna1379 3 роки тому +1

    ஐயா வணக்கம் ,
    நான் மூன்று ஜெர்சி பசு மாடுகள் வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறேன்
    அதில் புதிதாக கன்று ஈன்ற ஒரு பசுவுக்கு பால் சுரக்கவே இல்லை . என்ன செய்வதென்று ஒன்றும் புரியவில்லை தயவுசெய்து எனக்கு உதவிசெய்யுங்கள். மிக்க நன்றி .

  • @karthikeyan3380
    @karthikeyan3380 3 роки тому

    Clear explanation sir

  • @anbub8105
    @anbub8105 3 роки тому +1

    Nice anna

  • @venkatesancvenkatesanc6976
    @venkatesancvenkatesanc6976 4 роки тому

    Super

  • @murganmurugan5939
    @murganmurugan5939 3 роки тому

    👍

  • @arunparthiban7425
    @arunparthiban7425 3 роки тому

    Super anna

  • @indrajithgeologist125
    @indrajithgeologist125 3 роки тому

    Super anna