இக்காணொளியின் கருத்துகள் யாவருக்கும் சென்றடைய வேண்டும் என்றெண்ணினால் பகிருங்கள். காணொளிகளைத் தொடர்ந்து பார்க்க பின்தொடருங்கள். மற்றவர்களுக்கும் பரிந்துரை செய்யுங்கள். உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி! bit.ly/2D13M6X
இது மாதிரி தான் கட்சி தெருமுனைக்கூட்டங்கள் நடத்தனும் அப்போ தான் இங்கு நடக்கும் அரசியலை பாமரரும் புரிந்துக்கொள்ள முடியும்! நகைச்சுவையாக அரசியல் பாடம் எடுத்தீர்கள்! வாழ்த்துக்கள் இளையராஜா!
1947க்கு முன் சுதந்திர போராட்ட காலத்தில் நாடகக்கலைஞர்கள் ஆற்றிய பணியை இரண்டாம் சுதந்திர போராட்டமாக இப்போது ஆந்தக்குடி இளையராஜா செய்துவருகிறார்.அவர் பணி தொடர வாழ்த்துகள்.நாம் தமிழர்.
ஆம் தம்பி உண்மை, தாய்மொழி காக்கப்பட வேண்டும் , உங்கள் மொழிப் பற்று மிகவும் போற்றப் பட வேண்டியது. வாழ்க உங்கள் தொண்டு. தங்கள் நிகழ்ச்சிகள் அதிக அதிகமாக உண்டாக எங்கள் கணபதிப் பெருமானை வேண்டுகிறேன். ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் தமிழ் வளர்ச்சி பற்றி பேச தங்களை கோருகிறேன்.
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் இளையராஜா உங்கள் கலையின் மூலம் நாட்டில் நடக்கும் பல நிகழ்வுகளை கூறிவருகிறீர்கள் மக்கள் மனதில் பதிய வைக்கிரீர் மீண்டும் வாழ்த்துக்கள் தங்கள் சேவை தொடரட்டும் மகிழ்ச்சி ஜெய் ஹிந்த் 👌🤝👍🥰🌹
நாடகக் கலைஞர் இளையராஜா அண்ணனுக்கு வணக்கம் நீங்கள் நடத்தும் நிகழ்ச்சிகள் அனைத்தும் மிகவும் அருமை அதில் அரசு மருத்துவமனையில் இந்த காலகட்டங்களில் சுகப்பிரசவம் மிகவும் கம்மியாகிவிட்டது ஆப்ரேஷன் தான் அதிகமாக நடந்து கொண்டிருக்கின்றது இதை புரிந்து கொண்டு மருத்துவர்கள் சரியான மருத்துவத்தை ஏழை எளிய மக்களுக்கு தரவேண்டும் அரசு மருத்துவமனைக்கு சென்றால் நன்றாக இருக்கும் என்று நம்பிக்கை வர வேண்டும் அந்த நம்பிக்கையை இப்போது இருக்க அரசும் சரி அடுத்த வருகின்ற அரசும் சரி சரியாக செயல்படுத்த வேண்டும் நன்றி 🙏மக்களில் ஒருவன் V.விஜயன் தென்காசி மாவட்டம் 🙏
நவம்பர் 27 மாவீரர் நாள் பொதுக்கூட்டம் சேலம் மாவட்டம் 🙏🏿🙏🏿🙏🏿 🙏🏿🙏🏿🙏🏿 🙏🙏🙏🙏🙏 நாம் தமிழர் இலக்கு [யாருடனும் எந்தக் கூட்டணியும் இல்லாமல்] ஒரு கோடி வாக்கு ; 👍👍👍👍👍👌👌👌👌👌👏👏👏👏👏
மக்கள் கலைஞன், தன் மக்களை மகிழ்வித்து, அதன் மூலம் தானும் மகிழ்வான். வாழ்க. இளையராசா பேர் கூட நல்லா இருக்கய்யா! !! . மக்கள் சிந்திக்கும் படி செய்தீர். வாழ்க.
மருத்துவம், கல்வி தமிழர் தமிழ் சார்ந்த விடயங்களை தொடர்ந்து கட்டி காப்பாற்ற தனது கலை மூலம் பாமர மக்களிடம் கொண்டு சேர்க்கும் அண்ணன் ஆத்தங்குடி இளையராஜா நீங்கள் வாழ்க தமிழ் போல் நீடூழி வாழ்க வளத்துடன்❤❤❤🌱🌱🌱🌱🙏🙏🙏🐯🐟🏹
Therukoothu was a Tamil culture entertaining masses. Excellent Mr Ilayaraja. God bless you. Connecting with mass speaking so nicely. People forget worries. 1000 movies or drama is not equivalent to this wonderful art form. Please keep entertaining people. So much valuable information you are able to convey. My salutes to you and everyone in your troupe. Tamil culture will live through people like you.
அண்ணன் இளையராஜா அவர்களுக்கு நீங்கள் விவசாயப் பெருமக்களை பற்றி அடுத்த வீடியோக்களை பேச வேண்டும் விவசாயம்தான் கஷ்டமான வேலை லாபம் குறைவுதான் உழைப்பு அதிகம் தண்ணீர் அதிகமா வந்தாலும் கஷ்டப்படுவது விவசாயிகள்தான் தண்ணீர் இல்லை என்றாலும் கஷ்டப்படுவது விவசாயிகள் தான் அதை மனதில் வைத்துக் கொண்டு விவசாயிகளை பெருமையாக பேச வேண்டும்
இக்காணொளியின் கருத்துகள் யாவருக்கும் சென்றடைய வேண்டும் என்றெண்ணினால் பகிருங்கள். காணொளிகளைத் தொடர்ந்து பார்க்க பின்தொடருங்கள்.
மற்றவர்களுக்கும் பரிந்துரை செய்யுங்கள்.
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி!
bit.ly/2D13M6X
காணொளியைக் காட்டிலும் இந்நிகழ்சியை ஊர் ஊராக நடத்தி விளிப்புணர்வு செய்யலாமே...
Kantippa thalaiva
@@jaivinsystems3986 àa
8oil to 9
@@natarajankrishnamurthy1099 அ+ா1
வியப்பாக உள்ளது சகோதரர். ஆந்தக்குடி இளையராஜா
அவர்களுக்கு மனப்பூர்வமான
வாழ்த்துகள்.
உன்
856766t656524🎉😂😂p0௦௦90😊😊😊😊😮😂😂❤10v
1
...nz±776;😮😮😊£
யாருடா சாமி நீ..
இத்தன நாளா பாக்காம விட்டுட்டனே..
என்ட இராசா..
நல்லா இருப்பா..
தலைவர் பிரபாகரன் விதைத்தது எங்கெங்கோ முளைத்து நிற்கிறது... மகிழ்ச்சி..
❤😂
❤😊😊😊😊😊😊
இது மாதிரி தான் கட்சி தெருமுனைக்கூட்டங்கள் நடத்தனும் அப்போ தான் இங்கு நடக்கும் அரசியலை பாமரரும் புரிந்துக்கொள்ள முடியும்! நகைச்சுவையாக அரசியல் பாடம் எடுத்தீர்கள்! வாழ்த்துக்கள் இளையராஜா!
மிகவும் அருமை. இவ்வளவு எனர்ஜி?! அருமையான குரல் வளம். சிறந்த அறிவு. எவ்வளவும் அசிங்கம் இல்லாமல்.
தம்பி உன்னிடம் சங்கீதம் சர்வ சாதாரணமாக இருக்கிறது வாழ்த்துக்கள்
இலுமினாட்டிய கிராமம் வரைக்கும் இழுத்துகிட்டு போய் அறிமுகம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சிக்குப் பாராட்டுகள்.
தமிழகம் விழிப்படைய இவர் வாயிலிருந்து வரும் வார்த்தைகள்.... அத்தனையும் டாணிக்.... வாழ்த்துக்கள் ! உங்கள் முயற்சி....புதுசு.....
அருமையான பதிவு தம்பி வாழ்த்துக்கள்
1947க்கு முன் சுதந்திர போராட்ட காலத்தில் நாடகக்கலைஞர்கள் ஆற்றிய பணியை இரண்டாம் சுதந்திர போராட்டமாக இப்போது ஆந்தக்குடி இளையராஜா செய்துவருகிறார்.அவர் பணி தொடர வாழ்த்துகள்.நாம் தமிழர்.
GOOD..VOICE...AND...SONG...
நான் தமிழர் தான் சீமானை போன்று தமிழை காட்டி பிச்சை எடுப்பவன் கிடையாது
@@thangarajtailor573 ... Ko
👌
@@thangarajtailor573உனக்கு
திருட்டு திமுக சரியாக
இருக்கும்.
கல்வி, மருத்துவம், அரசியல் என வெளுத்து வாங்குகிறார். இப்படி தொடரட்டும். வாழ்த்துக்கள்.
சிறப்பான நிகழ்ச்சி. உங்கள் பணி தொடரட்டும். ஆயிரம் சினிமாவில் நடித்தாலும் இந்த மக்கள் கலைஞனுக்கு ஈடாகமாட்டார்கள்.
தமிழ்நாட்டை மானத்தமிழன் ஆள வேண்டும்!
ஆரியமும் திராவிடமும் தாம் அழியும்வரை அதனது திருட்டையும் துரோகத்தையும் ஒருபோதும் கைவிடப்போவதில்லை !
சிறப்பு! 👌 சிறப்பான பதிவுக்கு . மிக்க நன்றி!
திராவிட இயக்க தமிழன் காளிமுத்து. தெலுங்கு மாமியார்
மகளை திருமணம் செய்த போது
தெரியவில்லையே.
தமிழ் நாடும் திராவிடத்தில்தான் இருக்கிறது
@@sivaprakasamsubbiah427 பூல்ல இருக்கிறது
வாழ்த்துக்கள் இந்த மாதிரி தமிழகம் முழுவதும் கோயில் விழாக்களில் நடத்தப்படவேண்டும் நான் 80 களில் பார்த்து போல் இருந்தது
நல்ல திறமை வாய்ந்த
கலைஞர்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் இளையராஜா உமது பணிதொடரட்டும். இதுவும் ஒரு இரண்டாம்கட்ட சுதந்திர போர்.
தம்பி நிகழ்ச்சியை பார்த்து பார்த்து வயிறு வலிக்க சிரித்தேன், கூடவே சிந்தித்தேன். அருமை அருமை வாழ்த்துக்கள் தம்பி. மேலும் வளர்ந்து வர வாழ்த்துக்கள்.
NJ
வாழ்த்துக்கள் தம்பி.வாழ்க. வளர்க.
அரசியலுக்கு வந்த திரைப்பட நடிகர்கல் கதயேள்ளாம் முடிஞ்சுது.
நல்ல விஷயம்.இது போன்று நகைச்சுவையோடு கேட்கும் போது மக்கள் மனதில் மிகவும் எளிதாக புரியும், பதியும்.உங்கள் சேவை மேலும் தொடரவும்.👌
ஆகச் சிறந்த பதிவு ஐயா வாழ்த்துக்கள் சகோதரா சகோதரிகளே
குரல் வளம் அருமை. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்
.நகைச்சுவை கலந்து சமூக கருத்துக்களை அருமையாக கூறியுள்ளார்கள்💐
அருமையான கலைஞன் இளையராஜா. வாழ்த்துக்கள்.
ஆம் தம்பி உண்மை, தாய்மொழி காக்கப்பட வேண்டும் , உங்கள் மொழிப் பற்று மிகவும் போற்றப் பட வேண்டியது. வாழ்க உங்கள் தொண்டு. தங்கள் நிகழ்ச்சிகள் அதிக அதிகமாக உண்டாக எங்கள் கணபதிப் பெருமானை வேண்டுகிறேன். ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் தமிழ் வளர்ச்சி பற்றி பேச தங்களை கோருகிறேன்.
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் இளையராஜா உங்கள் கலையின் மூலம் நாட்டில் நடக்கும் பல நிகழ்வுகளை கூறிவருகிறீர்கள் மக்கள் மனதில் பதிய வைக்கிரீர் மீண்டும் வாழ்த்துக்கள் தங்கள் சேவை தொடரட்டும் மகிழ்ச்சி ஜெய் ஹிந்த் 👌🤝👍🥰🌹
Brother super
இவர் ஏன் Vijay Tv யில் பார்க்க முடியவில்லையே அருமையான நடிப்பு குரல் ..வேற லெவல் 🙏🙏
Double meaning la pesararu nu vaaippu kudukkala
@@rajendrant6278 Ramar um double meaning ta pesraaan
ஆந்தக்குடியாரே அருமை பணிகள் தொடரட்டும்
எதார்த்த பேச்சுபோல்
சமுதாய விழிப்புணர்வை
எடுத்தியம்பும் நீர் இளையராஜா அல்ல பேரரசு
வாழ்க உம் பணி
நல்ல குரல்வளம்
கருத்து வளம்
பல குரல் வளம் 👍
அற்புதமான அரசியல்கருத்துசெறிவுள்ளகலைஞர்குரல்வளம்நிறைந்தவர்வாழ்கவாழ்த்துகள்
ஏம்ப்பா.யாருப்பா நீங்கெல்லாம் ஏய். சும்மா சொல்லக்கூடாதப்பா. செம. செம. கெளம்பி வந்துட்டீங்கையா. சூப்பர்ங்கப்பா.. நானும் மருதப்பக்கம்தான்..
The grateful speach keep it up ❤️❤️❤️😀😁👍🙏
அருமை தம்பி நல்ல கருத்துக்களை தெளிவாக விளங்கும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
இலுமினாட்டி அரசியல் பற்றி விளக்கியதற்கு நன்றி ஆத்தங்குடி அண்ணா
U
ஆயாவுக்காக கூட்டத்தில கோயில் புறா பாடல் அருமை ❤️🙏
இப்படி பட்ட கிராமிய கலைகளை உயிர்ப்போடு வைத்து இருக்கும் மக்களுக்கு மிக்க நன்றிகள்
தற்போதைய காலத்திற்கு தேவையானதை மிக அருமையாக சொல்கிறீர்கள். பாராட்டுக்கள்.
ஐயா சாமி என்னுடைய சிறு வயது ஞாபகம் வருகிறது உங்களின் கருத்துக்கள் மென்மேலும் சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள்
விழிப்புணர்வு பதிவு. ஒவ்வொரு கிராமத்திலும் நடத்துங்கள். வாழ்த்துக்கள்
என்ன ஒரு voice super flow of language
நன்பேச,நினைத்ததை,நிங்கல்.பேசியதர்கு.நன்றி.
அறிவார்ந்த நாடகம் தோழர் இலைராஜா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் நண்பரே
நல்ல கருத்துக்களை உரக்க சொல்.. வாழ்த்துக்கள் நண்பரே நன்றி
சரியான கருத்துகள் அடங்கிய நிகழ்ச்சி.
நாடகக் கலைஞர் இளையராஜா அண்ணனுக்கு வணக்கம் நீங்கள் நடத்தும் நிகழ்ச்சிகள் அனைத்தும் மிகவும் அருமை அதில் அரசு மருத்துவமனையில் இந்த காலகட்டங்களில் சுகப்பிரசவம் மிகவும் கம்மியாகிவிட்டது ஆப்ரேஷன் தான் அதிகமாக நடந்து கொண்டிருக்கின்றது இதை புரிந்து கொண்டு மருத்துவர்கள் சரியான மருத்துவத்தை ஏழை எளிய மக்களுக்கு தரவேண்டும் அரசு மருத்துவமனைக்கு சென்றால் நன்றாக இருக்கும் என்று நம்பிக்கை வர வேண்டும் அந்த நம்பிக்கையை இப்போது இருக்க அரசும் சரி அடுத்த வருகின்ற அரசும் சரி சரியாக செயல்படுத்த வேண்டும் நன்றி 🙏மக்களில் ஒருவன் V.விஜயன் தென்காசி மாவட்டம் 🙏
இந்த நிகழ்ச்சி நடத்த எவ்வளவு செலவு ஆனது
நல்ல விழிப்புணர்வு நாடகம் நன்றி அண்ணா
அருமையான திறமை.
இடையிடையே நல்ல கருத்துக்கள்.
பாராட்டுகளுடன் கூடிய வாழ்த்துக்கள்.
Excellent
சூப்பர் this is very best.good Socialization.
அருமைஅருமை அசத்திட்டீங்க
நவம்பர் 27 மாவீரர் நாள் பொதுக்கூட்டம் சேலம் மாவட்டம் 🙏🏿🙏🏿🙏🏿 🙏🏿🙏🏿🙏🏿 🙏🙏🙏🙏🙏
நாம் தமிழர் இலக்கு [யாருடனும் எந்தக் கூட்டணியும் இல்லாமல்] ஒரு கோடி வாக்கு ; 👍👍👍👍👍👌👌👌👌👌👏👏👏👏👏
பாராட்டி மகிழ்கிறேன் நன்றி
வாழ்த்துக்கள் இளையராஜா
தாய் மொழி யை மறக்க வைப்பது இன்றைய தாய்கள தான்.
இந்த காணொளிஎல்லா கிராமப்புறங்களிலும் நடத்தப்பட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்
தாய்மார்களின் பொன் சிரிப்பை பார்க்கும்போது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது
நகைச்சுவை கருத்து நன்மை பயக்கும். நல்ல சிந்தனைக்கு வழி வகுக்கும்.
நல்ல கருத்து உள்ள நிகழ்வு.
அருமையான பதிவு நன்றி அண்ணா
இளையராஜாவின்
பேச்சுக்கள் அருமை
சமுதாய சீர்திருத்த கருத்துக்களுக்கு நன்றிகள் பல
கை தட்டி சிரிச்சு விசிலடிச்சிட்டு எழும்பி போயிராம அவர் சொல்லுறதுல இருக்குற ஆழத்தை கொஞ்சமாவது புரிஞ்சு மண்டைல ஏத்திக்குங்க மக்காஸ்✊✊✊
ஏற்கனவே சீமான் பேசுறத கேட்டு பைத்தியம் பிடிக்குது. இதுல இவன் பேசுறத மண்டையில எத்தனுமா
நல்ல கருத்து நல்ல காணொளி எல்லா மக்களுக்கும் சென்றடைய வேண்டும் பட்டித் தொட்டி முழுவதும் .
உங்கள் திறமைக்கேற்ற உயரம் வரும்
அருமையான பதிவு அண்ணா 💪💪💪
ஆந்தகுடி இளையராஜாவுக்கு வாழ்த்துக்கள் நல்ல இசைஞானம் அரசியல்வாதிகளுக்கு நல்ல சூடு கொடுத்த இளையராஜாவுக்கு நன்றி
அருமை அண்ணா ❤❤❤👌👌👌👌🙏🏼🙏🏼🙏🏼
ஆகச் சிறந்த பன்முகக் கலைஞர் அண்ணன் இளையராஜா
மக்கள் கலைஞன், தன் மக்களை மகிழ்வித்து, அதன் மூலம் தானும் மகிழ்வான். வாழ்க. இளையராசா பேர் கூட நல்லா இருக்கய்யா! !! . மக்கள் சிந்திக்கும் படி செய்தீர். வாழ்க.
அண்னனுக்கு வாழ்த்துக்கள்
நல்ல திறமையான கலைஞர்!
👍Good Talented person our Aanthakudi ELAIYARAJA 🌹🤝
குரலும். பாடலும் மிகப்பிரமாதம்
அருமை அருமை
மருத்துவம், கல்வி தமிழர் தமிழ் சார்ந்த விடயங்களை தொடர்ந்து கட்டி காப்பாற்ற தனது கலை மூலம் பாமர மக்களிடம் கொண்டு சேர்க்கும் அண்ணன் ஆத்தங்குடி இளையராஜா நீங்கள் வாழ்க தமிழ் போல் நீடூழி வாழ்க வளத்துடன்❤❤❤🌱🌱🌱🌱🙏🙏🙏🐯🐟🏹
விழிப்புணர்வு நிகழ்ச்சி..
NSK என்று அன்போடு அழைக்கும் திரு.கலைவாணரை மிஞ்சும் கருத்துக்கள் அருமை!
Suuperr👌👏👏👏💐👍Vazhga Ungal Nagachuvai Kalandha Isayudan Koodiya Exelent Galatta Comedy.All the best for More💐👍✋️God.bless you all💐✋️
Therukoothu was a Tamil culture entertaining masses. Excellent Mr Ilayaraja. God bless you. Connecting with mass speaking so nicely. People forget worries. 1000 movies or drama is not equivalent to this wonderful art form. Please keep entertaining people. So much valuable information you are able to convey. My salutes to you and everyone in your troupe. Tamil culture will live through people like you.
Kabeer krlil achathi sirupudan sinthik vsikirar Ilayaraja kuraitha patcham patipu arivilatha vb vra ghramangalai yheringhhu atthu ther nadakam vadathu vL
சூப்பர் ஐயா.
எனக்கு நாட்டுப்புற பாட்டுன ரொம்ப பிடிக்கும் நன்றி தம்பி
வாழ்த்துக்கள் ஐயா
மேலும் வளர்ச்சி பெற வாழ்த்துக்கள் #
Great thamilan yaa semma
தம்பி ஒவ்வொரு கருத்தும் அரசு திட்டத்தை பாட்டோட சொல்வது அருமை...தம்பி
அண்ணா வேற லெவல் 💞💞💞💞
மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள் இளையராஜா 👌👌👌👍👍👍💐💐💐💐
அருமையான கலைஞன்
நல்ல திறமையானவர்
நல்ல சமூக பணி சேர்த்து சிறந்த பணி செய்யும் உங்களுக்கு நன்றி
Well done. என் இளம் வயதில் idumadhiri kettadhundu
தமிழ்த் தேசிய அரசியல்.
Thampi ugal nikazchi nan UAE El erunthal taeli parukkera thampi yan manasukku rompa santhosam erukkum vara laval 🎉🎉🎉🎉🎉🎉🎉🌹🌹🌹🌹🌹🌹🌹🏡🏡🏡🏡🏡🏡🙏🙏🙏🙏
Love from Kerala
Nalla panreenga thalaiva cinemavile chance kelunga
நல்ல கருத்துகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் தம்பிக்கு வாழ்த்துக்கள்
மிக்க நன்றி
Valthukkal brother 👍👍👍👍
Sabesan Canada 🇨🇦
வாழ்த்துக்கள் இளையராஜா அண்ணா....❤❤❤❤
🙏🙏🙏அருமை... அருமை... வாழ்க வளமுடன்...
அருமையான வரிகள் புரட்சி
அண்ணன் இளையராஜா அவர்களுக்கு நீங்கள் விவசாயப் பெருமக்களை பற்றி அடுத்த வீடியோக்களை பேச வேண்டும் விவசாயம்தான் கஷ்டமான வேலை லாபம் குறைவுதான் உழைப்பு அதிகம் தண்ணீர் அதிகமா வந்தாலும் கஷ்டப்படுவது விவசாயிகள்தான் தண்ணீர் இல்லை என்றாலும் கஷ்டப்படுவது விவசாயிகள் தான் அதை மனதில் வைத்துக் கொண்டு விவசாயிகளை பெருமையாக பேச வேண்டும்
அருமையான பதிவு🙏🙏🙏
சூப்பர்.100/உண்மை
ரொம்ப மகிழ்ச்சி.அருமை
அருமையான' அறிவார்ந்த கலைஞர்.