எனக்கு நீ வேண்டாம் உன்னோட தம்பி தான் வேணும்! | Solvathellam Unmai S2 | Full Ep 286 | Zee Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 6 лют 2025
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.m...
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/Subscri...
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5Play...
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTami...
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamil...
    Twitter: bit.ly/ZeeTamil...
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5Tami...
    Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil

КОМЕНТАРІ • 14 тис.

  • @suhanasuhail2815
    @suhanasuhail2815 5 років тому +6617

    பெரிய அண்ணன் அப்பா ஸ்தானத்தில் இருந்து பேசுராரு...
    Super 👌 hats off
    பெரிய அண்ணனுக்கு ஒரு like போடுங்க

  • @விவசாயம்காப்போம்-ழ2ய

    பெரிய அண்ணணுக்கு பாராட்டு தெரிவிக்கனும் நினைக்குறவங்க ஒரு லைக் போடுங்க 😍😍😍

  • @muthuselvam1537
    @muthuselvam1537 4 роки тому +418

    அந்த பெரிய அண்ணன் ரொம்ப நல்லா பெசிணாங்க

  • @ManjuNath-op8pq
    @ManjuNath-op8pq Рік тому +214

    முதல்ல சிரிப்பதற்காக தான் இந்த வீடியோவை பார்க்க ஆரம்பிச்சேன் ஆனா இதுவரையும் பார்த்ததில்லை இதுதான் பெஸ்ட் ❤

  • @Jaya-uc2qc
    @Jaya-uc2qc 5 років тому +904

    அந்த பெ‌ரிய அண்ணா அருமையாக பேசுகிறார்... தலை வணங்குகிறேன்....

  • @happinesslife3494
    @happinesslife3494 5 років тому +702

    இவ்வளவு சீரியஸான விஷயத்தை இப்டி சிரிப்பா மாத்திட்டங்களே 😩😩tik tok u r great😉😉

  • @activecontractstamil
    @activecontractstamil 5 років тому +2273

    வீட்டுக்கு மூத்தவர் வேற லெவல்

  • @Archanakalai-k4r
    @Archanakalai-k4r 11 місяців тому +56

    இந்த சொல்வதெல்லாம் உண்மை அங்கு பணிபுரியும் அனைத்து சகோதரர் களும் சகோதரி களும் என்றும் நலமாக வாழ இறைவனை வேன்டிக்கொள்கிறோம்.... குறிப்பா இந்த நிகழ்ச்சி நடத்தும் நடுவர் லஷ்மி அம்மா ஒரு தாயின் இடத்தில் இருந்து உணர்வு பூர்வமாக செயல்படுகிறார்கள்.... மிக சிறப்பு❤❤❤❤❤❤

  • @aneesathasleema2279
    @aneesathasleema2279 5 років тому +2048

    மணி dailouge ku எவ்ளோ நேரம் wait panna வேண்டி iruku

    • @coronavirus1128
      @coronavirus1128 5 років тому +10

      Ama baa😂

    • @narmatharavi4680
      @narmatharavi4680 5 років тому +12

      Aama bha😁😂😂😂

    • @bathrasalam4217
      @bathrasalam4217 5 років тому +22

      நானும் அந்த சீனுக்குதான்பா காத்துட்டு இருந்த🤣🤣🤣🤣

    • @rickyponting9911
      @rickyponting9911 5 років тому +34

      33:56

    • @subhasri6211
      @subhasri6211 5 років тому +5

      I am also

  • @farahkaan8241
    @farahkaan8241 5 років тому +705

    மூத்த அண்ணனுக்கு ஒரு Salute

  • @editorschoice1134
    @editorschoice1134 5 років тому +5229

    Tik tok la pathu yaravthu vanthingala 😂😁😁😀
    Edited after 2 days😁😁
    Enoda tik tik id la kuda ivlo likes comments varala,, awwwwwww

  • @suthasutha2165
    @suthasutha2165 6 місяців тому +47

    லக்ஷ்மி மேடம் எப்படி நானும் கணவன் மனைவியை சேர்த்து வைப்பதில் கில்லாடி சூப்பர் மேடம்

  • @selva1800
    @selva1800 5 років тому +5734

    Antha ponnu alum bothu yarukulam siripu vanthutu like podunga pa🤣😂🤣😂🤣😂🤣😂🤣

    • @hashuhashu321
      @hashuhashu321 5 років тому +31

      Seyoulva You-Thangaraj
      Siripa control pannave mudila bro🤣🤣🤣🤣

    • @msk_tube766
      @msk_tube766 5 років тому +7

      Mee also

    • @moorthimoorthi3239
      @moorthimoorthi3239 5 років тому +13

      Sathiyama mudiyala 😁😁😁😂

    • @deena1532
      @deena1532 5 років тому +23

      Antha ponnu moonja parunga broo....

    • @selva1800
      @selva1800 5 років тому +7

      @@deena1532 thevidiya🤣😂

  • @asappu6024
    @asappu6024 5 років тому +920

    மொத்தத்துல அந்த குடும்பத்துல
    அண்ணன் மட்டும் தான் சரியா இருக்காரு😥👆

    • @ajithkumara4786
      @ajithkumara4786 5 років тому +4

      AS. appu ama thala

    • @MrNK-lq7ii
      @MrNK-lq7ii 5 років тому +4

      Annan is wrong,,,he don't care his brothers..... That's y problem came

    • @vickyh2pt850
      @vickyh2pt850 5 років тому

      Crt💯💯💯

    • @karthikkeeranurp.p.k6471
      @karthikkeeranurp.p.k6471 5 років тому

      😃🤣😂😃🤣😂😃🤣😂

    • @rickyponting9911
      @rickyponting9911 5 років тому

      @@priyabakiyam3373 next mani voice will come through priya bakiyam 😂😂😂😂

  • @ganeshkumarempower7468
    @ganeshkumarempower7468 5 років тому +913

    இதெல்லாம் குடும்பத்துக்கு ஆகுமா endha dailouge pidichavanga like pannunga😁😁😂😂😂

    • @vikrambalu462
      @vikrambalu462 5 років тому +2

      Ji antha kusumoontai dialogue entha episode la pathe ahgamum pls tl me

    • @vikrambalu462
      @vikrambalu462 5 років тому

      Ji intha dialogue entha episode la solunga bro antha tick-tock la vara kusumoontai dialogue pathe ahganum

    • @vikrambalu462
      @vikrambalu462 5 років тому

      Ji intha dialogue entha episode la

    • @ganeshkumarempower7468
      @ganeshkumarempower7468 5 років тому

      Mani episode la tha bro

    • @barethrajbareth8198
      @barethrajbareth8198 5 років тому

      G k channel hahahaha me also bro

  • @RishithaS-u5d
    @RishithaS-u5d Рік тому +587

    Blue T shirt anna rompa innocent ah irukaru pavam😏😏😏

  • @mersaltroll8001
    @mersaltroll8001 5 років тому +1331

    Ambuttum tik tok case tha ...ennaium saethu tha 😂🤣👍

  • @iniyaranju9751
    @iniyaranju9751 5 років тому +4139

    Blue color Tshirt pavam solluravanga mattum like podunga paa😃

  • @pratheeppratheep5377
    @pratheeppratheep5377 5 років тому +208

    Mani is a word....... Eii maniiiiii is an emotion 😂😂😂😂

  • @kanagalakshmi9121
    @kanagalakshmi9121 11 місяців тому +1022

    2024 ல யாரெல்லாம் இந்த வீடியோ பார்க்குறீங்க

  • @danandaraj
    @danandaraj 5 років тому +606

    கடைசில என்னையும் இந்த புரோகிராம் பாக்க வெச்சிட்டிங்களேடா.. நல்ல முடிவு.👍👍👍💐💐💐💐

  • @இயற்கைவிரும்பி-ச8த

    மூத்த அண்ணன் மட்டுமே ,,,,,,,அதிகம் மூளை வளர்ச்சி உள்ளவர்

  • @balajiveera8534
    @balajiveera8534 5 років тому +846

    இந்த பிரச்சனை எல்லாத்துக்கும் ஒரே காரணம் """"குடி """"
    குடி குடியை கெடுக்கும்.... 👍👍

  • @gayathri.v896
    @gayathri.v896 Рік тому +147

    Watching in 2024 😂😂😂😂after that mani ends that சைரன் sound 😂😂😂ultimate

  • @mohamedyounus378
    @mohamedyounus378 5 років тому +110

    இதெல்லாம் ஒரு பொண்ணா. But sema comedy 43minutes vera level.

  • @kanchanamanoharan1450
    @kanchanamanoharan1450 5 років тому +275

    Oru vazhiya inta episode ahh kandu pudichitan.... 🤣🤣🤣🤣🤣

  • @svector6667
    @svector6667 5 років тому +201

    இரண்டு இளம் காதலர்களை பிரித்து விட்டீர்களே பாவிகளா😂😂😂Maniiiii🔔

  • @RajKumar-gm1sm
    @RajKumar-gm1sm 8 місяців тому +129

    லட்சுமி ராமகிருஷ்ணன்.. அவர்கள் வாழ்க்கை வாழ நல்ல வழிமுறைகள் காட்டுகிறாங்க அப்படி சொல்றவங்க ஒரு லைக் ❤❤❤❤

  • @anjalir5085
    @anjalir5085 4 роки тому +3116

    பெரிய அண்ணனுக்கு ஒரு லைக் போடுங்க

    • @dillibru5419
      @dillibru5419 4 роки тому +17

      Ama sema

    • @banubanu8696
      @banubanu8696 3 роки тому +11

      Anna sema

    • @gopalkirshnan4001
      @gopalkirshnan4001 2 роки тому +4

      ❤️❤️❤️❤️❤️❤️

    • @sankarriyashini8184
      @sankarriyashini8184 2 роки тому +6

      Anna sema👌👌👌🙂

    • @SasikalaSasi-m5c
      @SasikalaSasi-m5c Рік тому

      Very Anna super super 🛕💯🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡👏🏼👏🏼👏🏼👏🏼👌👌👌👌🤝🤝🤝❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💞💞💞💞💞💞👏🏼👏🏼👏🏼👏🏼🤝🤝🤝💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @yathusharu6008
    @yathusharu6008 4 роки тому +239

    பெரிய அண்ணா ரொம்ப நல்லவர் 😜

  • @karthipapz2508
    @karthipapz2508 5 років тому +508

    Tiktok la mani....😭😭😂😂😂 Dialogue semma famous atha pakka vanthen S.U show😁😁

  • @niavanu1603
    @niavanu1603 Рік тому +155

    Periya Annan .. 👍 great gentleman

  • @pubgkiller1733
    @pubgkiller1733 5 років тому +653

    Manieeeeeee😭😭😭😭😭 indha seen yarukkalam parthu sirippu😄😄😄 vandhadhu

  • @swathimanohar2698
    @swathimanohar2698 4 роки тому +4689

    அந்த மணி என்ற வார்த்தை கேட்டு சிரித்தவர்கல் மட்டும் லைக் போடுங்க 😁

  • @balabalabalabala7332
    @balabalabalabala7332 Рік тому +274

    பெரியண்ணா சூப்பர் எல்லாத்தையும் எடுத்து காட்டி பேசுறாங்க எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத வீடியோ

  • @nagesw3219
    @nagesw3219 Рік тому +274

    எத்தனை ஆண்டு எடுத்தாலும் மணி மாமாவின் ஏபிசொட்க்கு மவ்சு குறையாது 😂😂😂😂😅😅🤣🤣🤣🤣🤣😁😁😃😃😃😃

  • @Puunai
    @Puunai 5 років тому +1579

    Maniìiiiiiiiiiiiiiiii nu solli ava alugumpodhu yaarkulam siripu vandhuchu😀

  • @ashiyabanu9428
    @ashiyabanu9428 5 років тому +129

    Mani...😂😂😂 Ennala mudiyala da... Sirippa adakka mudiyala da😂😂😂

    • @jprvlogs1747
      @jprvlogs1747 5 років тому

      Ashiya Banu
      😍 😍😀😀😀😀😀😀😀😀😁😁😁😁😁

    • @sheikmushtaq.n3870
      @sheikmushtaq.n3870 5 років тому

      😂😂😂 manieeeeeeee 😂😂😂😂😂

  • @saravanan-lv6xw
    @saravanan-lv6xw 4 роки тому +589

    ஏற்கனவே நாலு தடவை பாத்துட்டேன்...லாக்டவுண் ல மறுபடியும் பாக்குறேன் 🤣🤣🤣🤣 மணி ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ

  • @stylish_quinzzz....
    @stylish_quinzzz.... Рік тому +128

    முனியம்மா:எனக்கு மணி தான் மேடம் வேணும்
    லக்ஷ்மி மேம்: மணி எல்லாம் கிடைக்காது மா😂😂😂😂

  • @sivagurunathan485
    @sivagurunathan485 5 років тому +4738

    Tik tok பார்த்துட்டு வந்தவங்க எல்லாம் Attendence சொல்லுங்கோ!!!

  • @c.nandhinic.nandhini1013
    @c.nandhinic.nandhini1013 4 роки тому +715

    Periya anna ku oru like podunga...

  • @padmasri6481
    @padmasri6481 4 роки тому +570

    இந்த பெண் உலக அழகி அவள் யாருடன் வாழ்வது என்பதுதான் போராட்டம் ஐநாவில் தான் முறையிட வேண்டும் போல.

  • @suganthiram-tm6rp
    @suganthiram-tm6rp 2 місяці тому +3

    அந்தப் பெரிய அண்ணன் அப்பா ஸ்தானத்தில் இருந்து மிக அருமையாக பேசுகிறார்

  • @mitv2807
    @mitv2807 5 років тому +1050

    Hit like if you came here from TikTok. The dialogue is at 31:24.

  • @sasikumar-no6dl
    @sasikumar-no6dl 5 років тому +980

    (MANI)intha dialogue kekka vanthavanga mattum hit like

  • @rajkumar-sp2qo
    @rajkumar-sp2qo 5 років тому +469

    Mani dai manieeee😂
    Intha scence ku evalo neram wait pannurathu 🤣🤣🤣

  • @MsClrs
    @MsClrs 12 днів тому +11

    2025 la yaarellam paakureenga?

  • @manikboomi5314
    @manikboomi5314 5 років тому +146

    Mani...... Heyyyyyy.... Maniiii😭😭😭😭😭... Tic tok famous aakitinga... 🤣🤣🤣

  • @msdhanabal-tn50
    @msdhanabal-tn50 5 років тому +241

    டிக் டாக் பார்த்துதான் இந்த வீடியோ பார்த்தேன் ஆன அந்த பசங்க பண்ணுன விடீயோவை பார்த்துட்டு இத பார்த்த சிரிப்புதான் வருது , மணீஈ

    • @samepsiba3991
      @samepsiba3991 5 років тому +3

      Hai

    • @mouficafaruk2173
      @mouficafaruk2173 5 років тому +2

      Ama bro... Nanum serikkiren mudiyala

    • @dayana14tmc99
      @dayana14tmc99 5 років тому +1

      Yes anna. Nanum tit tok paathudu than itha pathan. Mani ஈஈஈஈஈஈஈஈ

  • @styleupjes3452
    @styleupjes3452 5 років тому +1927

    Oh ethu tha antha mani episode ah😅🤣🤣🤣.. Who ever watching after tik tok...? Like ah podungo 👇👇👇👇❤

    • @yogaab6193
      @yogaab6193 5 років тому

      Enna dialogue sis

    • @meenunanthini3133
      @meenunanthini3133 5 років тому +1

      I am also

    • @malumigovindaraj8275
      @malumigovindaraj8275 5 років тому

      Ama athan athan athea than😀😀🤣🤣🤣🤣🤣

    • @yogaab6193
      @yogaab6193 5 років тому +1

      Plz tik tok link

    • @esakkiraja0955
      @esakkiraja0955 5 років тому +1

      yoga AB Check out nirmal🤗😘💕💞💞’s video! #TikTok >
      vm.tiktok.com/d9t25P/

  • @Mathivinu-l1c
    @Mathivinu-l1c 8 місяців тому +21

    Lx.. ma'am mind voice paithiyakara kumballa vanthu mattekkean daaa .....🤣🤣🤣🤣

  • @AmburJayasKitchen
    @AmburJayasKitchen Рік тому +436

    லஷ்மி மேடம் எப்படி உங்கனால சிரிப்பஅடக்கமுடியாம இந்த எபிஸோடநடத்தமுடிஞ்சது

    • @radikamal3848
      @radikamal3848 Рік тому +8

      All is real no fake

    • @AmburJayasKitchen
      @AmburJayasKitchen Рік тому +1

      @@radikamal3848 👍🤝

    • @prem91
      @prem91 Рік тому +3

      @@AmburJayasKitchen
      ஆம்பூர் பிரியாணி கேள்வி பட்டுருக்கேன் அதென்ன சகோ ஆம்பூர் ஜெயா கிட்ச்சன் 🤔

    • @AmburJayasKitchen
      @AmburJayasKitchen Рік тому +3

      @@prem91 வணக்கம் சகோ நன்றி கேள்வி கேட்டதற்க்கு என்னுடைய ஊறு ஆம்பூர் தான் சகோ🌹🙏

    • @prem91
      @prem91 Рік тому +4

      @@AmburJayasKitchen
      மன்னிக்கவும் சகோ தவறான எண்ணத்தில் கேக்கல சகோ சும்மா funa கேட்டேன் உங்க சேனல் வெற்றி பெற வாழ்த்துகள் சகோ👑

  • @mohanamohan3812
    @mohanamohan3812 5 років тому +2084

    Tik tok la Mani pogaatha da dialogue Paathu vandhavanga Kai thookkunga 😆
    Naan tik tok la video podumodhu kooda Enakku Ivlo like podala 😇

  • @johntamizhan3357
    @johntamizhan3357 5 років тому +4522

    மணி மணின்னு அழுவுராலே மேடம் உங்க கழுத்துள இருக்குர மணியாவது கழட்டி குடுங்க ம

    • @nadeshnarmi866
      @nadeshnarmi866 5 років тому +196

      Ayo itha pathudu ennala sirippu thanga mutiyala samy.....

    • @vimalkabaddi9502
      @vimalkabaddi9502 5 років тому +22

      🤣🤣🤣🤣

    • @gananselvi6472
      @gananselvi6472 5 років тому +12

      😊😊😊

    • @dharma3e
      @dharma3e 5 років тому +71

      That girl is awesome figure guys... Yaarum antha ishwarya Rai ya thitathinga

    • @deebikaarun9676
      @deebikaarun9676 5 років тому +35

      Ayyo sema siripu attaga muttela pa

  • @ROLEX_9798
    @ROLEX_9798 Рік тому +82

    யாரெல்லாம் மணி- னு சொன்னதும் சிரிச்சவங்க....😁🙌

  • @abineshabineshda2376
    @abineshabineshda2376 5 років тому +584

    அட பாவிகளா என்னையும் ஷோ பாக்க வச்சிட்டிகளேடா mani அந்த ஒத்த வரத்தை கேட்க 30 நிமிசம் Wait panna vachidikala da....
    🤣🤣🤣🤣🤣😂😂😂😂

    • @SnehaGaming23
      @SnehaGaming23 5 років тому +6

      Oru varthai keka oru varusam kaathurunthen apdingura mari #Maniiiiiiii nu oru varthai ah keka oru episode ahye paaka vachutengalada 😂😂

    • @user-Abimoses3710
      @user-Abimoses3710 5 років тому +2

      😂😂😂😂me too

    • @rajiviji803
      @rajiviji803 5 років тому +1

      yes am also that word

    • @Sha26-4
      @Sha26-4 5 років тому

      Correct bro

    • @manimanikandan1787
      @manimanikandan1787 5 років тому

      Fact nanba

  • @Helan-xf7fv
    @Helan-xf7fv 5 років тому +132

    Yenakku andha ponnu azhum podhu sirippu dhan varudhu🤣😂🤣😂🤣😂🤣😂🤣yaru yellam sirippu vandha dhu

    • @elavarasi3208
      @elavarasi3208 5 років тому +1

      Ava first pone illa...

    • @maniswat9857
      @maniswat9857 5 років тому

      Ava thappu seinjalu yaruda azhigaiyu kindel panathinga

  • @pavithrarajesh3094
    @pavithrarajesh3094 5 років тому +321

    உன் யோகத்துக்கு உன் மொத புருசன் வந்து இருக்கான் அந்த ஈன பயல கூட்டினு போய் ஒழுங்கா குடும்பம் நடத்து 😂😂😂😂 super judgment 👌👌👌

  • @RaviChandran-zq8ym
    @RaviChandran-zq8ym Місяць тому +5

    சூப்பர் அம்மா உங்களுக்கு தலை வணங்குகிறேன்

  • @manishasweetie4288
    @manishasweetie4288 5 років тому +2876

    Tik tok pathutu inga vanthu sirichavangalam like panunga

    • @suryasan7295
      @suryasan7295 5 років тому +7

      This not joking......

    • @sathyaabi543
      @sathyaabi543 5 років тому +12

      Na tiktok pathutu than vantha

    • @vignesh6989
      @vignesh6989 5 років тому +1

      Ana bro

    • @vignesh6989
      @vignesh6989 5 років тому

      Ama bro

    • @shakthisurya2024
      @shakthisurya2024 5 років тому +1

      na intha episode ipo tha pakuren plss tiktok la ena iruku idha pathi ena news vanthuruku yaravathu solunga pls

  • @imuv178
    @imuv178 5 років тому +2014

    2020 le pakuravanga like podunga🤪

  • @subadevi8240
    @subadevi8240 4 роки тому +328

    Mam : Annan Annan 😡😡
    That girl : mamaa maama🤣🤣🤣

    • @iamhari7825
      @iamhari7825 4 роки тому +5

      Ithoda ide madri 15 comment pathuten

    • @Prabanjamey
      @Prabanjamey 4 роки тому +3

      😁😁😁

    • @anjusobyvarghese5081
      @anjusobyvarghese5081 4 роки тому +9

      Mam--enna peru
      Girl--muniyamma
      Mam--unakku enna venum
      Girl--mani ye venum
      Mam--tharamudiyathu
      Girl--avan ean duplicate kanavar
      Mam--poma poy velaye paru
      Girl--mani,,, mani.
      Mam--mani unakku anann
      Girl--mama
      Mam--annan
      Girl--mama
      Mam--annan
      Girl--mani.. Mani
      Mam-shut up your mouth
      Girl--you shut up
      Mam--get lost
      Girl--thuf podi enanakk venum maniye nanvidamatte😂😂😂😂😂😂

    • @prakash7339
      @prakash7339 4 роки тому +2

      @@iamhari7825 😂😂

    • @Tazaanaaa
      @Tazaanaaa 4 роки тому +2

      Mani..........

  • @jesusjo_1987
    @jesusjo_1987 8 місяців тому +6

    Enna power mam neenga
    Husband wife evolo sand apottalum.. Romba azhaga serthu vaikuringa... Ur great... I really impressed.....
    Lakshmi mam god bless u.. Un hub.. Kids ellarum nallah irukanum mam..........
    Awesome 💜💜💜💜🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️

  • @pooranishri2533
    @pooranishri2533 5 років тому +155

    Ellarum tic tok paathu vanthavagalaaa Ayiooo Nannum paah eeeeeeeee😁😁

  • @crazycyber5250
    @crazycyber5250 5 років тому +937

    அட பாவிங்கலா இந்த டிக் டாக்ல நீங்பன்ற மணிங்குற ஒத்த வார்தைக்கு 34 நிமிடம் பார்க்க வாச்சிட்டிங்கலாடா 😢😢😢

  • @ayyanar0078
    @ayyanar0078 5 років тому +465

    பொத்தி பொத்தி வளர்த்த பிள்ளை மேகலை அதனால அதுக்கு வெட்கம் விட்டு போகவில்லை😁😁😁

  • @Ravi-z8n4b
    @Ravi-z8n4b 27 днів тому +2

    Thaalikatta sollumpodhu oru music pottingaley........vera level.....❤

  • @mokkapandi6993
    @mokkapandi6993 4 роки тому +263

    Tik tok பாத்துட்டு இத பாக்கும்போது சிரிப்பு தான் வருது... மணீஈஈஈஈஈஈஈ 😂😂🤣🤣

  • @shashipriya5266
    @shashipriya5266 5 років тому +121

    Mani ellam kedaikkathuma *Lakshmi* mam 😂😂👌👌👌

  • @jaimaha.3918
    @jaimaha.3918 5 років тому +348

    Tiktok la paathutu Inga vandhavanga Yaar yaaru??? 😂😂😂

  • @Kavin1432-sg4
    @Kavin1432-sg4 7 місяців тому +7

    2024la yaarellam paakuringa antha blue t-shirt romba innocentah erukaru pa first anna vera level👏

  • @ajithmechanaical7427
    @ajithmechanaical7427 5 років тому +749

    *மணி is a word but* *ஏய் மணி* *is an emotional* 🤣🤣🤣🤣🤣

    • @zoyaanu3764
      @zoyaanu3764 5 років тому +10

      epdii yahh ipdlm yosikrngaa..

    • @ajithmechanaical7427
      @ajithmechanaical7427 5 років тому +8

      @@zoyaanu3764 vera enna vela ya irukku namakku🤣

    • @zoyaanu3764
      @zoyaanu3764 5 років тому +4

      @@ajithmechanaical7427 athuvum crt thn...nala thn brain a use pnrngaa

    • @ajithmechanaical7427
      @ajithmechanaical7427 5 років тому +4

      @@zoyaanu3764 meme creator Ku Vera vela🤣🤣

    • @nithyajayaraman1027
      @nithyajayaraman1027 5 років тому +2

      @@ajithmechanaical7427 ha ha ha ha

  • @prakashvijayofficialvideo7592
    @prakashvijayofficialvideo7592 4 роки тому +1382

    எனக்கு இது ரொம்ப புடிச்ச எபிசோட் யாருக்கெல்லாம் பிடிக்கும் ஒரு லைக் போடுங்க மணி🤫🤫😊😊😂😂

    • @imranshareef9394
      @imranshareef9394 4 роки тому +10

      Yanna da pidicha episode ... Maniiiii apadinu oru korasa satham poduthey athuvaa

    • @divyabharathi8083
      @divyabharathi8083 4 роки тому +6

      Ipdee ellam epdee manasaatchee illaama panrangaloo thambee wife ha Cha🤨🤨🤨🤨🤨🤨

    • @cscs7274
      @cscs7274 4 роки тому +4

      Idhula enna pidicha episode pidikadha episode...karumam pidicha episode idhu

    • @gowsan658
      @gowsan658 4 роки тому +3

      Funny kaha solringa. Anga ranagalam ah iruku 🙄

    • @babubabubabu1738
      @babubabubabu1738 4 роки тому +3

      Hi

  • @smileymowli2261
    @smileymowli2261 5 років тому +1743

    Anyone 2019???
    Tiktok paathu vanthavanga like podunga 👍👍❤

  • @vijaysharmi5249
    @vijaysharmi5249 11 місяців тому +7

    ❤❤பெரிய அண்ணன் என்றாலே தனி கெத்துதான்❤❤

  • @SureshKavi361
    @SureshKavi361 Рік тому +126

    Paavam antha bro romba innocent ahh irukainga avainga Anna romba great sir Nega...

    • @Muthusy
      @Muthusy Рік тому +3

      Paavam bro nalla thambi anna.

  • @vivekkumarmarimuthu2352
    @vivekkumarmarimuthu2352 5 років тому +188

    நல்ல தம்பி....
    ரெண்டு பேரும் அண்ணன்தம்பி...
    கவிதை மாதிரி இருக்கில்லே...
    😂😂
    மார்க்கபந்து.... மொத சந்து... Moment...😁😁

  • @ibrahimhaniya8992
    @ibrahimhaniya8992 5 років тому +232

    tiktok பார்த்துட்டு வந்தவங்க லைக் போடுங்க னு சொல்லியே எத்தனை பேரு லைக் வாங்குறீங்க

  • @SundarNisha-yi7hk
    @SundarNisha-yi7hk Рік тому +83

    இத பாத்து எத்தனை பேருக்கு சிரிப்பு வந்ததுச்சு😅😅😅😅மணி. ....

    • @nagesw3219
      @nagesw3219 Рік тому +4

      நண்பா இந்த ep பார்த்து சிரிப்பு வருதோ இல்லையு கமெண்ட்ஸ் பார்த்துதான் சிரிப்பு தாங்க முடியல 😂😂😂😂😂😂

    • @SundarNisha-yi7hk
      @SundarNisha-yi7hk Рік тому

      @@nagesw3219 same....😅😅😅

  • @pavijeyaraman9690
    @pavijeyaraman9690 4 роки тому +423

    பெரிய அண்ணா தான் சூப்பரா பேசுறீங்க

  • @VijiViji-ib5pp
    @VijiViji-ib5pp 5 років тому +124

    Naanum TikTok paathuttu tha vantha 😂😂😂

  • @saravananfromsalem
    @saravananfromsalem 5 років тому +722

    இந்த Scene - அ TikTok - ல எத்தனை பேர் Watch பண்ணீங்க...

  • @AbdulRahman-cq7fp
    @AbdulRahman-cq7fp Рік тому +21

    Amma nee vara level maa nee vara level......😢😢❤❤❤❤❤

  • @jebasamuel3853
    @jebasamuel3853 4 роки тому +852

    லட்சுமி ராமகிருஷ்ணன் மேடம், நீங்க தேர்தல்ல நின்னா நாங்க உங்களுக்கு தான் ஓட்டு போடுவோம்... 😃😄💪👍

    • @comaliponnu4226
      @comaliponnu4226 4 роки тому +4

      😁

    • @bismisweets1208
      @bismisweets1208 4 роки тому +5

      போடா லுசு கூதி

    • @jebasamuel3853
      @jebasamuel3853 4 роки тому +40

      @@bismisweets1208 நாகரிகம் கருதி உங்கள் கருத்துக்கு சமமாக நான் கெட்ட வார்த்தை பேச விரும்பவில்லை. நீங்களும் உங்க வீட்டில் உள்ள எல்லாரும் நன்றாக இருக்க உங்களை வாழ்த்துகிறேன் நண்பரே. God Bless You

    • @karthiksaravanan4006
      @karthiksaravanan4006 4 роки тому +5

      Aama bro! ADHAN nalla Vanitha kitta vaangi kattikita?

    • @VisitBeforeHumanPollute
      @VisitBeforeHumanPollute 4 роки тому +4

      உங்கள மாதிரி முட்டப் புன்னகையால் தான் இதுபோல பிரச்சனையே வருது! ✌️

  • @Thalapathy....
    @Thalapathy.... 4 роки тому +441

    Periya Anna ku orru like ha podunga pa

  • @yasarhussain6715
    @yasarhussain6715 5 років тому +435

    Intha episode pathu siruchavungalam yar yaru (mani mama 😀😀😀😀

  • @VLC_CLIP
    @VLC_CLIP Рік тому +8

    Bigg brother வேர லேவெளு 👌👌👌 காது மேலயே போடு சாவடி வக்காலி

  • @mowliwarner4404
    @mowliwarner4404 5 років тому +86

    She: Mani mama
    Mam: annan annan 😂😂😂 what a funny

    • @alliswell6142
      @alliswell6142 5 років тому

      Very very nice the supper thanks🙏🙇🙏🙇🙏🙇

  • @tomjerry-vu6pm
    @tomjerry-vu6pm 5 років тому +1906

    Yarukku ellam sirippu vandhuchi😂

    • @anjalianju1101
      @anjalianju1101 5 років тому +12

      Ennaku Tik tok paththutha siripu varuthu

    • @settudashnadasna3492
      @settudashnadasna3492 5 років тому +1

      Hii

    • @vallib9267
      @vallib9267 5 років тому +7

      enaku sammeya siripu varuthu pa but averuku petchikude sariya varela avera poi ematha epdi tha manasu vanthucho chi

    • @selvamselvam873
      @selvamselvam873 5 років тому +2

      Enaku romba siripu varuthu

    • @Pondy1993
      @Pondy1993 5 років тому

      Sande! savi Tswin aduthavan ..kudumba kadha ..siripu dhan

  • @8015221837
    @8015221837 5 років тому +434

    Who Came after watching TikTok audio trend ?

  • @sunshinejoy1391
    @sunshinejoy1391 Рік тому +46

    2024 la pakuravanga attendance

  • @sathyakumaresan532
    @sathyakumaresan532 4 роки тому +252

    1st anna speaching mechurity vera level nu solravanga oru like podunga

  • @Harish-hw4vd
    @Harish-hw4vd 2 роки тому +572

    பெரிய அண்ணா கிரேட் சூப்பர் bro👌👍

  • @prabakaran9987
    @prabakaran9987 5 років тому +206

    என்னடா இது
    அவன் பொண்டாட்டிய இவன் வச்சிருக்கேன் சொல்லுறான்.... இவன் பொண்டாட்டிய அவன் வச்சிருக்கேன் சொல்லுறான்....🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @Thannu-jd7eu
      @Thannu-jd7eu 5 років тому +6

      Nama naadu eatha Noki payanam panitu iruku nay thrila
      😂😂😂😂😂😂😬😬😬

    • @sumisadu5955
      @sumisadu5955 5 років тому +1

      Ippo idu tha bro trending....

    • @prabakaran9987
      @prabakaran9987 5 років тому

      @@sumisadu5955 onnu solluven kochika kudaathu

    • @amirthavarrshni.s9639
      @amirthavarrshni.s9639 5 років тому

      இவ்வளவு ளொள்ளூ ஆகா து

  • @swaminadane8638
    @swaminadane8638 3 місяці тому +2

    நல்ல படியாக கதை டுவிஸ்ட் ஆகி புது கதையை துவக்கி இந்த பசங்களுக்கு நன்றி மனம் போல வாழ்வு.😅😅😅😅

  • @roshinipriya6455
    @roshinipriya6455 4 роки тому +579

    பெரிய அண்ணா உங்களுக்குத் தலை வணங்குகிறேன்.

  • @ezhilezhila2198
    @ezhilezhila2198 5 років тому +2040

    Tik tok pathutu intha episode pakkuravanga oru like podunga😂😂

  • @pbala521
    @pbala521 5 років тому +777

    Tik Tok பாத்துட்டு தேடி கண்டுபுடிச்சேன் இந்த கருமத்த.
    Tiktok parthutu vanthavangha mattum like podungha

    • @RameshRamesh-jt4qd
      @RameshRamesh-jt4qd 5 років тому +2

      Yepputipa pakkurathu

    • @nancyjacob7150
      @nancyjacob7150 5 років тому +3

      I am also

    • @bharathisanthosh3730
      @bharathisanthosh3730 5 років тому +7

      நானூம் tik tak பாத்துட்டுதான் இந்த எபிசோட் தெடி கண்டுபிடிச்சி பாத்தேன் .கருமம்டா சாமி

    • @srinathromeo5078
      @srinathromeo5078 5 років тому +2

      நானும்தாங்க

    • @ArunKumar-bn2vw
      @ArunKumar-bn2vw 5 років тому +2

      I am also

  • @Jer_2512
    @Jer_2512 10 місяців тому +18

    2024 la yaravatu inta video pakringala 🙋