ஒரே வீட்டில் ஒரு IAS ஒரு IPS-ஆ..! தமிழ்நாட்டையே கலக்கும் அக்கா😎 தங்கை😎 - INSPIRING பேட்டி

Поділитися
Вставка
  • Опубліковано 1 тра 2024
  • ஒரே வீட்டில் அக்கா IPS ஆகவும் தங்கை IAS ஆகவும் தேர்ச்சி பெற்று சாதித்த சகோதரிகள் தங்கள் அனுபவங்களை நம்மோடு பகிர்ந்துகொள்ளும் பேட்டி
    #ias #ips #behindwoodso2
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

КОМЕНТАРІ • 644

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  2 місяці тому +19

    PART 2 : ua-cam.com/video/1kC0h5VlSRE/v-deo.html

    • @devarajramamoorthy551
      @devarajramamoorthy551 Місяць тому +4

      Both. Child's. Will. Have. Splenderous. Future. And. You. Must. Have. Age. Of. 100. Years. With. Happy

  • @MiraMisa7167
    @MiraMisa7167 2 місяці тому +226

    அவர்களைப் பெற்றவர்களுக்கு எவ்வளவு பெருமையா இருக்கும் அல்லவா? Very proud of these girls🙏🏽

    • @lilyarulandu4265
      @lilyarulandu4265 2 місяці тому +3

      Iam extremely contented with these sisters and I wish the future generations should come up in life ., like these sisters.

  • @gopalanvenkatachary6943
    @gopalanvenkatachary6943 Місяць тому +22

    I am 77 yrs. After hearing these girls interview, எனக்கு ஏன் என்று தெரியாமல் கண்ணில் நீர் வந்து விட்டது. Elder sisters encouragement is highly appreciated

  • @sudarshanr7040
    @sudarshanr7040 2 місяці тому +85

    சகோதரிகள் இருவரும் UPSC ல் தேர்வானது பெருமைமிக்க சாதனை. அவர்களின் பேச்சில் தெளிவு , அடக்கம், புத்திசாலித்தனம் வெளிப்படுகிறது. மேலும் மேலும் புகழ்பெற்று, உயர்ந்த பதவிகளை அடைய வாழ்த்துகள், ஆசிர்வாதங்கள்.

  • @aranani601
    @aranani601 Місяць тому +13

    Insta பிரபலங்களை பேட்டி எடுப்பதை விட்டு இதுபோன்ற பயனுள்ள பேட்டியை எடுங்கள் நன்றி..

  • @stalinrosy5124
    @stalinrosy5124 2 місяці тому +127

    தமிழ்நாட்டிற்க்கு இந்த இரண்டு தோழிகளும் மிக சிறந்த முன்உதாரணம்.இன்றைக்கு பல பொண்ணுங்க காதலிலும்,ஆண்நண்பரிடம் பேசுவதிலும் மூழ்கி இருக்க பொண்ணுங்களுக்கு மத்தியில்.இந்த இரண்டு தோழிகளுக்கும் Royal Salute😊😊😊❤❤❤❤

    • @rajag9860
      @rajag9860 2 місяці тому +1

      Sari intha rendu adimai yaar kitta adimai irukum nu sollu.

    • @rajag9860
      @rajag9860 2 місяці тому

      Oru area va azhika intha rendu adimai iruntha pothum.enna puriyala

    • @rajag9860
      @rajag9860 2 місяці тому

      Oru area la,yeri,kulam,aaru, vivasayam,intha rendu adimai signature venum.tamil naatil ippadi dhan nadakuthu.

    • @rajag9860
      @rajag9860 2 місяці тому

      Oru mairum theriyala singapenne....

    • @rajag9860
      @rajag9860 2 місяці тому

      Oru kaata azhika police raanuvam ellam vanthanga......antha kaata azhika mudiyala...antha kaatula oru singa pen dhan porrtam pannichu.antha pen padikala.

  • @meenakshibalakrishnan4344
    @meenakshibalakrishnan4344 2 місяці тому +112

    அக்கா தங்கை இருவருக்கும் வாழ்த்துகள் அருமை🎉👍🌟⭐💯

  • @sukumart8657
    @sukumart8657 2 місяці тому +157

    வீர மங்கைகளை ஈன்ற தாயாருக்கு வாழ்த்துக்கள்

  • @ThanusriBalakumar
    @ThanusriBalakumar 2 місяці тому +34

    வாழ்த்துக்கள் செல்லங்களா என் மகள்கள் இதேபோல் வரவேண்டும் என்று ஆவலாக உள்ளேன் நன்றாக படிப்பார்கள்

  • @Pitc313
    @Pitc313 2 місяці тому +65

    I applied fr group 1 this year..deputy collector ah aaganum..ellarum pray panikonga..vibes always work..give good vibes to me guys..❤❤❤

    • @krishnaveniperumal4244
      @krishnaveniperumal4244 2 місяці тому

      All the best

    • @user-ue4xm8ur4r
      @user-ue4xm8ur4r 2 місяці тому

      All the best ma

    • @vanithaanushka1866
      @vanithaanushka1866 2 місяці тому +6

      All the best ias mam...neenga kandippa IAS aaguvinga...ennoda aim kuda ias tha mam...my age 14 enakku prey pannikonga mam naa entha age erunthe nalla padikanumnu

  • @natarajanpitchai4770
    @natarajanpitchai4770 2 місяці тому +183

    உயர் பதவிக்கு உழைத்து உயர்ந்து இருக்கும் தங்கைகளுக்கு வாழ்த்துக்கள்

    • @santhoshs9810
      @santhoshs9810 2 місяці тому +1

      two angels in one video

    • @jasimabdullatheef7485
      @jasimabdullatheef7485 2 місяці тому +2

      அருமை செல்வங்களுக்கு செல்லங்களுக்கு வாழ்த்துக்கள்.உங்களின் சேவைகள் வீட்டிற்கும், நாட்டிற்கும் நலம் பயக்கட்டும் கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு.

  • @Raja-hg4ks
    @Raja-hg4ks 2 місяці тому +42

    சூப்பர் மா பெண் குளத்துக்கு மேலும் மேலும் பெருமை சேர்க்கும் இந்த சகோதரிகளுக்கு தமிழகத்தின் சார்பில் கவுரவிக்க வேண்டும்

  • @saraswathisrinivasan3345
    @saraswathisrinivasan3345 2 місяці тому +25

    அறிவும் ஆற்றலும் மிகுந்த மகள்களை பெற்ற பெற்றோர்க்கு என் வணக்கங்களும் வாழ்த்துகளும். சகோதரிகளுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள் 🎉🎉🎉🎉

  • @justdk4064
    @justdk4064 2 місяці тому +123

    இப்ப தான் சரியான பேட்டி எடுத்து இருக்கீங்க நாங்களும் இந்த செய்தியை கேட்டு பெருமை பட்டுக்கிறோம். 😍🙌🙏

    • @vijayar9754
      @vijayar9754 2 місяці тому +2

      🎉very very super sisters .please help people.

  • @singaravelkumarasamy5871
    @singaravelkumarasamy5871 2 місяці тому +188

    தமிழ் மண்ணிண் தலைசிறந்த சகோதரி களாக புகழ்பெற்ற வாழ்த்துகிறேன் மகள்கள்

    • @veeras9910
      @veeras9910 2 місяці тому

      Neengalam padichu enna poringa - kalyanam aprm kasu panam mattum dhan 😂

    • @user-ew8pp6sk7s
      @user-ew8pp6sk7s 2 місяці тому

      Unakku therinthadhu avalvudhaan!! Nee endha kaalathula irukka???:(

    • @veeras9910
      @veeras9910 2 місяці тому

      Broo pombailya nambatha un vallka nalla irukadhu

    • @veeras9910
      @veeras9910 2 місяці тому

      From politician to civil service, yarum people nalladhu seiradhu

    • @user-ew8pp6sk7s
      @user-ew8pp6sk7s 2 місяці тому

      @@veeras9910 nee vaazkaila nereya adi vaangirukanu nenekiren pa..!

  • @user-rv7nt3tb1k
    @user-rv7nt3tb1k 2 місяці тому +44

    அன்பு சகோதரிகளுக்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்

  • @anandhiramesh4152
    @anandhiramesh4152 2 місяці тому +33

    வாழ்த்துகள் செல்வங்களே உங்கள் செழும் வாழ்வு மக்களுக்கு நன்மை சேர்க்க ட்டும்

  • @er.manikandandevar2795
    @er.manikandandevar2795 2 місяці тому +9

    இதை நேரில் பார்த்தை விட, இப்போது பார்க்கும்போது அருமையாக உள்ளது.வாழ்த்துக்கள் சுஷி & ஐஷீ

  • @alagesh1412
    @alagesh1412 2 місяці тому +36

    உண்மையுடனும் நேர்மையுடனும் இணைந்து மக்களுக்கு நல்லது செய்யுங்கள் உடன் பிறவா சகோதரி

    • @ranjithr3698
      @ranjithr3698 2 місяці тому +1

      Minister than intha bhoomiyin rajakkal

  • @TamilaTamila-jv5lz
    @TamilaTamila-jv5lz 2 місяці тому +341

    உண்மையில் வாழ்த்த 🎉 வார்த்தைகளே இல்லை... பாரதி கண்ட கனவு பெண்கள்... . மக்களுக்கு 24*7 சேவை செய்யுங்கள்... But. இப்படி பாஸ் பண்றவங்க நல்லா பேசறாங்க... பொதுமக்களின் விண்ணப்பங்களை குப்பையில் தான் போடுறாங்க... . So..காலம் தான் பதில் சொல்லும்....

    • @MECHELAYARAJAN
      @MECHELAYARAJAN 2 місяці тому +3

      💯

    • @albertalbert8500
      @albertalbert8500 2 місяці тому +17

      சரி நீ... கலெக்டர் ஆகி கிழிக்க வேண்டியது தானே...

    • @Suryapriya2301
      @Suryapriya2301 2 місяці тому

      அவங்க கலெக்டர் ஆகி கிழிக்கிறதுக்கு ஆல்ரெடி எதுக்கு கலெக்டர் ன்னு​ ஒருத்தவங்க இருக்காங்க@@albertalbert8500

    • @thankaraja
      @thankaraja 2 місяці тому

      கலெக்டர் ஆகி ஒன்னும் கிழிக்க முடியாது என்று தான் அவர் சொல்கிறார் கலெக்டர் முதலமைச்சரின் அடிமை தான் அது தெரிந்த பிறகு கலெக்டர் பொது மக்களை அடிமைகளாக நடத்துவார்கள் அவர்களை பார்க்க சென்றால் உட்கார கூட சொல்ல மாட்டார்கள் அவ்வளவு தான் அவர்கள் பொது மக்களை நடத்தும் விதம் வயசுக்கு மூத்தவர்கள் என்றாலும் நிற்க வைத்து தான் பேசுவார்கள் அவ்வளவுதான் வேலை ரிட்டயர்டு ஆனபிறகு தான் அடுத்து பேசுவார்கள்

    • @suryapremnath9343
      @suryapremnath9343 2 місяці тому +7

      ​@@albertalbert8500 இவர் சொன்னதில் தவறு எங்கே உள்ளது என்று விவரிக்க முடியுமா தங்களால் ? இவர் இவருக்கு தொனுணதை தானே சொன்னார் இதில் தவறு ஒன்றும் இல்லையே.

  • @swaminathan647
    @swaminathan647 2 місяці тому +10

    வாழ்த்துக்கள் தங்கங்களே. சாதி,மத பேதமற்ற லஞ்சமற்ற நிர்வாகத்தை நடத்திட வேண்டுகிறேன்

  • @PANDIARAJAN-hq2js
    @PANDIARAJAN-hq2js 2 місяці тому +22

    அன்பும் கருணையும் நிறைவான மனிதநேயத்துடன் மக்கள் பணியில் சிறப்பாக செயல்பட இறை அருளும் குரு அருளும் அருள் புரியட்டும், வாழ்க வளமுடன்!!!

  • @novajohn704
    @novajohn704 2 місяці тому +7

    பாரதி கண்ட புதுமை பெண்கள் இங்கே❤❤❤ தங்கங்களான தங்கைகளுக்கு வாழ்த்துகள் டா❤ தமிழகத்தின் பொண் வண்டுகள் நீங்கள்❤❤❤

  • @Ushavlog30
    @Ushavlog30 2 місяці тому +10

    IPS sister romba azhaga irukanga.. speech also honest

  • @samsonponniah5525
    @samsonponniah5525 Місяць тому +5

    வாழ்த்துக்கள். இ ளை ய சகோதரி ரொம்பவே humble மூத்த சகோதரி கொஞ்சம் jealous. எனி னு ம் இருவருக்கும் நல்வாழ்த்துக்கள்God bless you both.

  • @k.dhanavel6090
    @k.dhanavel6090 2 місяці тому +8

    வெற்றிச் சகோதரிகளுக்கு உளமார்ந்த நல்வாழ்த்துகள். உங்களது பெற்றோர்கள் மிகுந்த பாராட்டுதலுக்கு உரியவர்கள். உங்களது மக்கள் பணி சிறப்படைய வாழ்த்துகள் .

  • @bhaskarraja1045
    @bhaskarraja1045 2 місяці тому +5

    அக்கா தங்கையாக க்யூட்டான மங்கை இருவரும் வாழ்க்கையில் மேன்மேலும் வெற்றிபெற வாழ்த்துகள் .

  • @kumanangovindarajan3361
    @kumanangovindarajan3361 2 місяці тому +8

    சகோதரிகளுக்கு பெற்றோர் நிலையில் இனிய வாழ்த்துக்கள். லட்சியப் பயணம் தொடரட்டும். வளமான இந்தியாவை உருவாக்குவோம். அருமையான நேர்காணல் சகோதரிக்கு மிக்க நன்றி.

  • @a.manikandana.manikandan2463
    @a.manikandana.manikandan2463 2 місяці тому +4

    இரு அன்பு தங்கைகளுக்கும் மனம் கனிந்த வாழ்த்துக்கள்
    மென்மேலும் வாழ்க வளர்க

  • @rajangamsangilimuthu5434
    @rajangamsangilimuthu5434 2 місяці тому +6

    அன்பு மகள்களுக்கு இந்த அம்மாவின் நல்வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

  • @RSureshkumar-yy4wc
    @RSureshkumar-yy4wc 2 місяці тому +4

    மிக சிறப்பு IPS அக்கா கடின உழைப்பு பயன் அளிக்கும், உங்களின் உழைப்புக்கு எனது வாழ்த்துக்கள் 👍👍👍

  • @neppoliyancse3623
    @neppoliyancse3623 2 місяці тому +10

    One day... One fine day...i will be clear #UPSC And became....IAS officer❤️

  • @thanarajan3158
    @thanarajan3158 2 місяці тому +3

    வாழ்த்த வார்த்தைகளே இல்லை!இந்திய அற்புத மகள்களுக்கு உளமார்ந்த நல் வாழ்த்துக்கள்.

  • @Thangaraj-zp6wk
    @Thangaraj-zp6wk 2 місяці тому +6

    வாழ்த்துக்கள் தமிழக சிங்கபெண்கள் நேர்மையாக மக்கள் பணி ஆற்ற மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  • @nathamunithangavelu6736
    @nathamunithangavelu6736 2 місяці тому +10

    அபூர்வ சகோதரிகளுக்கு நல்வாழ்த்துக்கள்.

  • @iyanarperumal931
    @iyanarperumal931 2 місяці тому +2

    மிகவும் பெருமையாக இருக்கிறது குழந்தைகளே.. இறைவன் அருள் என்றென்றும் துணை நின்று காப்பான்... வாழ்க வளமுடன் என்றென்றும் புன்னகை பூத்த முகத்துடன் 🎉🎉🎉🎉

  • @thanusri5704
    @thanusri5704 2 місяці тому +6

    வாழ்த்துக்கள் இரு தமிழச்சிகளுக்கு சிறப்பான பணி தொடர வேண்டும்

  • @jawaharsanthosh6268
    @jawaharsanthosh6268 2 місяці тому +4

    அருமை சகோதரிகளே தன் திறமையால் இன்னும் மேன்மேலும் வளர வாழ்த்துகள் .....

  • @srihariv8628
    @srihariv8628 2 місяці тому +2

    வீரமங்கை என்பது இவர்களின் செயலில் உள்ளது.பொறுத்திருந்து பாப்போம்.

  • @sathiyar6730
    @sathiyar6730 2 місяці тому +17

    வாழ்த்துக்கள் இறைவனை பிரார்த்தனை செய்கின்றேன்

  • @gopalakrishnan8339
    @gopalakrishnan8339 2 місяці тому +8

    சகோதரிகளுக்கு வாழ்த்துகள்

  • @moorthymoorthy3441
    @moorthymoorthy3441 2 місяці тому +23

    வாழ்த்துக்கள் சகோதரிகளே...

  • @devanathanm7028
    @devanathanm7028 2 місяці тому +4

    வாழ்த்துக்கள் சகோதரிகளோ. நூறாண்டுகள் வாழ்க வளமுடன்.. நாட்டு மக்களுக்கு நன்றாக சேவை செய்யு வேண்டுகிறேன்.

  • @Rishitex
    @Rishitex 2 місяці тому

    உண்மையான சிங்கப் பெண் உங்களை பெற்ற தாய் தந்தை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் உங்களது பணி மேலும் மேலும்🎉

  • @sivasankari3044
    @sivasankari3044 2 місяці тому +2

    பெருமையாக உள்ளது உங்கள் சேவை சிறந்த விளக்க வாழ்த்துக்கள்.💐💐💐💐💐

  • @navaneethakrishnan9006
    @navaneethakrishnan9006 2 місяці тому +2

    வாழ்கவளமுடன் .. மக்களுக்காக நிறைய சாதனைகள் & சேவைகள் செய்ய வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டுகாலம் ....

  • @premaprem5482
    @premaprem5482 2 місяці тому +18

    வாழ்த்துக்கள் தங்கங்கள் ❤❤

  • @tbalasubramani3369
    @tbalasubramani3369 2 місяці тому +5

    சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள்.

  • @malar2755
    @malar2755 2 місяці тому +1

    பெண்களுக்கு மிகச்சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறீர்கள். வாழ்த்துக்கள் சகோதரிகளே🎉🎉 நேர்மையான நிர்வாகத்திற்கும் முன்னுதாரணமாக அமைய வாழ்த்துக்கள்❤❤

  • @kalakala6978
    @kalakala6978 2 місяці тому +7

    பெருமையாக இருக்கு உங்கள் இருவரையும் பார்த்து எல்லா பெண்களும் ஆர்வமாக படித்து முன்னேற வேண்டும் சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள்🎉🎊 🌹🌷👍

    • @rajag9860
      @rajag9860 2 місяці тому

      Rendu perukum 100% moolai iruka vaaipu illai ....

    • @rajag9860
      @rajag9860 2 місяці тому

      Collector vela enna sollu.dummy pees

  • @jayaramanvalio4336
    @jayaramanvalio4336 2 місяці тому +2

    சகோதரிகள் இருவருக்கும் இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்.

  • @moothathambytharmarajah968
    @moothathambytharmarajah968 Місяць тому +1

    நீங்கதான் சிங்கப் பெண்கள்.
    வாழ்த்துக்கள்.

  • @valliammaikuppusamy757
    @valliammaikuppusamy757 2 місяці тому

    மனமார்ந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் அதிகாரி கள்... உலகின் தலைசிறந்த தங்க மங்கைகள்.. பார் போற்றும் பாரத பெண்கள், பாரதி கண்ட புதுமை பெண்கள்..

  • @Felix_Raj
    @Felix_Raj 2 місяці тому +3

    மிகச்சிறப்பு... வாழ்த்துகள்!!! ❤🔥

  • @rajasekaerajesh9951
    @rajasekaerajesh9951 2 місяці тому +1

    அன்பு நட்புக்கு வாழ்த்துக்கள் உடல் ஆரோக்கியம் மற்றும் மக்களுக்கான சேவை சமயத்துக்கு தகுந்தவறு நடவடிக்கை சேவை செய்ய என்றும் மக்களின் பணியில் தொடர்ந்து செல்ல வாழ்த்துக்கள் அன்பு தங்கை 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @deviraja9554
    @deviraja9554 2 місяці тому +2

    Truly inspiring! Kudos to both❤

  • @rajam2031
    @rajam2031 2 місяці тому +29

    சாதிமத அரசியல் கழகங்களினுள்ள மிகுந்த ஈடுபாடுள்ளோரைத் தவிர்த்து ஐம்பதறுபது ஆண்டென வாடகையில்லத்தினில் வாழ்ந்துவரும் இ ஆ பணி/இ கா பணி கல்வி கற்க்க ஆர்வமிகுந்த மாணவ மாணவியினர் ஓரிருவரை தேர்ந்தெடுத்து ‌அவர்கள் கல்வி பயில அனைத்துவித உதவியினையும் தங்களின் சொந்த செலவில் உதவியளிக்கக் கூடுமாயின் உண்மையிலேயே அவ்வுள்ளம் யென்றென்றும் உவகையுடன் உள்ளன்புடன் உங்களை நன்றியுடன் நோக்க வாழ்த்தும் , அதுவே உண்மையான புண்ணியம் ., தங்களின் மக்கள் பணி யினியதென மக்கள் யிதயங்கள் நிறைய தாங்கள் மென்மேலும் பணியினில் சிறந்தோங்க வாழ வளர யெமது நெஞ்சார்ந்த வாழ்த்தும் பாராட்டும், நன்றி நல்லது வணக்கம்.

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  2 місяці тому +43

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @2kRajni
      @2kRajni 2 місяці тому +3

      Ithey Mari build up oda ias officer agum men ku Nala video potu equality katavum tamil la padichu Village la irunthu vantha ias officer ana men ku

    • @thosikasaai
      @thosikasaai 2 місяці тому

      Qea​@@2kRajni

    • @simonrathinam8091
      @simonrathinam8091 2 місяці тому

      Ppppppp0pppp❤

    • @kalamanijaganathan5968
      @kalamanijaganathan5968 2 місяці тому


      சிறப்பு

    • @govindharajdeivanai3525
      @govindharajdeivanai3525 2 місяці тому

      😮😮 ​@@2kRajni

  • @Punniyakottik
    @Punniyakottik 2 місяці тому +8

    நல் வரவு ❤நல் பதிவு .
    உழைப்போர் உயர்வர் .
    நாட்டை காக்கும் செயல் கள் மானுடம் வாழ வழி வகுக்கும் .
    வாழ்க. வளர்க 💐💐சகோதரிகளே !!

  • @revathis7710
    @revathis7710 2 місяці тому +5

    வாழ்த்துக்கள் சகோதரிகளே உங்களை பெற்றவர்களுக்கு இதை விட உலகில் பெரிய மகிழ்ச்சி எதுவும் இல்லை 👍👍👍👍👍

  • @MathavanPakkirisamy-ff9nb
    @MathavanPakkirisamy-ff9nb 2 місяці тому +5

    வாழ்த்துக்கள் தங்கமே வாழ்க வளமுடன்

  • @user-lr8is7oc4q
    @user-lr8is7oc4q 2 місяці тому +1

    வாழ்த்துக்கள் சகோதரிகள் நீண்ட காலம் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன்❤❤❤❤

  • @user-ls8tj9gq8d
    @user-ls8tj9gq8d 2 місяці тому +6

    I too have lbsnaa wallpaper and that song gives me goosebumps and motivation each time I hear 🥺🥺. I hope , my manifestation of becoming IAS comes true.

  • @user-xn1mg2qb9n
    @user-xn1mg2qb9n 2 місяці тому +2

    இவர்களது தாய் தந்தை இருவரும் வாழ்க அன்பு தம்பி நான்

  • @gideonraj1473
    @gideonraj1473 2 місяці тому +3

    வாழ்த்துகள் மகள்களே.

  • @venikannan1240
    @venikannan1240 2 місяці тому +1

    Hats off congratulations to both of them

  • @RESHWIN-xo1dh
    @RESHWIN-xo1dh 2 місяці тому +1

    Such great sisters ..

  • @EasyEnglish-hw2of
    @EasyEnglish-hw2of 2 місяці тому +1

    Really gorgeous achievement your hard work and sincerity is so appreciable .Both are blessed by almighty.

  • @ramcubeslove6496
    @ramcubeslove6496 2 місяці тому +6

    Congratulations both of you

  • @bhavanisivakumar1863
    @bhavanisivakumar1863 2 місяці тому +3

    நேர்மையுடனும் மனிதாபத்துடனும் பணியாற்ற வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @RAVIVHP
    @RAVIVHP Місяць тому +1

    ஓம்சக்திகள்

  • @-SudhaR-
    @-SudhaR- 2 місяці тому

    Sisters are very calm and composed 🎉

  • @vasus27
    @vasus27 2 місяці тому +5

    வாழ்த்துக்கள் சகோதரிகள் 💐💐💐💐💐💐

  • @vbjoshijoshi8663
    @vbjoshijoshi8663 2 місяці тому +2

    Congrats God bless both of you thank God

  • @indirat.s4495
    @indirat.s4495 2 місяці тому +1

    Sincere, dedicated, personalities...God bless you ..hold the happiness while doing your service

  • @ppjeyaraj3955
    @ppjeyaraj3955 2 місяці тому +6

    ஊழலற்ற தமிழ் இன பற்றாளர்களாக ஏழை எளிய மக்களின் உதவியாளர்களாக வாழ்த்துகள்

  • @secularindian1949
    @secularindian1949 2 місяці тому +5

    Great hard work.congratulation

  • @richardsiluvai4730
    @richardsiluvai4730 2 місяці тому +1

    I wish my daughter will be like this. Your mom is a blessed woman.

  • @RevathiSelvaraj-vr8wj
    @RevathiSelvaraj-vr8wj 2 місяці тому

    அக்கா,தங்கை.இருவரும்.சிறப்புடன்.செயல்பட்டு.பெருமைசேர்க்கவும்.வாழ்க. வளமுடன்.

  • @dhabrealam9829
    @dhabrealam9829 2 місяці тому +18

    என்ன போலீசாக இருநதாலும் கலெக்டர் சொல்வதைத்தான் கேட்கனும்❤❤❤❤

  • @rvivekanandan322
    @rvivekanandan322 Місяць тому

    வாழ்த்துகிறோம். நமது தமிழகத்திலும் இவ்வளவு திடமாக target ஐ நோக்கிப் பயணித்து வெற்றி வாகை சூடிய உடன் பிறந்தோர் இருக்கிறார்கள் என்பது பெருமையாக உள்ளது. நெஞ்சார வாழ்த்துகிறோம்.

  • @dhanasekarant4527
    @dhanasekarant4527 2 місяці тому +3

    இரண்டு சகோதரிகள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் மிகவும் சிறப்பாக உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது

  • @padhmajasatyamoorti7688
    @padhmajasatyamoorti7688 2 місяці тому +6

    Best wishes to you sisters

  • @elijahfrancis2201
    @elijahfrancis2201 2 місяці тому +2

    Congratulations children
    Keep it up. God is with you your entire service.

  • @GSumathi
    @GSumathi 2 місяці тому +7

    உங்களுடைய பேட்டியல்லாம் நன்றாக உள்ளது. நீங்கள் எடுக்கவேண்டிய சபதம் என்னன்னா நாங்கள் ஓய்வு ( Retirement ) பெரும் காலம்வரை மக்களுக்காதான் உழைப்போம் ஒருபோதும் ஊழலில் ஈடுபடமாட்டோம் , லஞ்சம் வாங்கமாட்டோம்ன்னு சபதம் எடுக்கவேண்டும். ஏன்ன செய்தித்தாள்களையும் , ஊடகங்களில் வரும் செய்திகளை பார்கும்போது , பல ஆண்டு நன்கு பணிபுரிந்த IAS அதிகாரிகள் , இப்படியெல்லாம் இருப்பார்களாஎன நினைக்க தோன்றுகிறது. IAS , IPS ல் நிறைய கருப்பு ஆடுகள் இருக்கும். சாதிக்கவேண்டும் என்று நினைப்பவர்களில் சிலர் இந்த நிலைக்கு வருவார்கள். இப்போது நீங்கள் முதல் படி எடுத்து வைத்துள்ளீர்கள், ஓய்வு ( Retirement ) பெரும் காலம்வரை மக்களுக்காதான் உழைப்போம்யென்ற உறுதிமொழி எப்போதும் உங்கள் நினைவில் இருந்துகொண்டே இருக்கவேண்டும். நீங்கள் சொல்லும்பொழது பார்த்தல் , உங்களை சுற்றி நல்ல உறவினர்கள் இருப்பாதாக தெரிகிறது. உறவினர்களிடம் உறவாடும்பொழது இந்த பதவியின் தலைகனம் எழாமல் பார்த்துகொள்ளுங்கள். இந்த பதிவு நீங்கள் பார்பீர்களா என்று தெரியாது. ஆனால் சொல்லவேண்டும் என்று தோன்றுகிறது. மீண்டும் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

  • @arivazhaganjayaraman2936
    @arivazhaganjayaraman2936 2 місяці тому +5

    Both are congratulations

  • @mathicountline1280
    @mathicountline1280 2 місяці тому +5

    Valthukal sister

  • @saikaushiik
    @saikaushiik 2 місяці тому +6

    Many more congratulations for Tamil twin sisters ❤❤❤

  • @itsme_nivy_
    @itsme_nivy_ 2 місяці тому +3

    Truly inspiration for me❤
    Thanks for this valuable interview😊

  • @user-pl6fc3js8y
    @user-pl6fc3js8y 2 місяці тому +7

    வாழ்த்துக்கள்

  • @thulasir9686
    @thulasir9686 2 місяці тому +3

    வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤❤🎉

  • @k.cdhandapani6875
    @k.cdhandapani6875 2 місяці тому +1

    Total Tamil Nadu very proud of you Hearty congratulations to both of you

  • @rubajeyam8082
    @rubajeyam8082 2 місяці тому +1

    Superbe congratulations both of you and god bless also

  • @gouthamubendran4725
    @gouthamubendran4725 2 місяці тому +5

    Hatsoff

  • @antonyjohn4596
    @antonyjohn4596 2 місяці тому

    வாழ்த்துகள் சகோதரி 🎉🎉🎉 நேர்மையாக பணியாற்ற மீண்டும வாழ்த்துகள் 🎉🎉🎉

  • @user-hq7fc5hy6y
    @user-hq7fc5hy6y 2 місяці тому +2

    தமிழ் நாட்டிலேயே மனிதநேயம் மிக்க மக்கள் வாழும் இந்த கொள்ளுகாரன்குட்டை / மருங்கூர். எங்கள் மண்ணின் செல்லங்கள் மேன்மேலும் வளர்ந்து மக்கள் பணியாற்ற வாழ்த்துகிறோம். எங்கள் செல்லங்களின் பேசும் மொழியை வைத்து ஏனோதானோவென்று குறைகூறும் அற்ப பிறவிகளை கண்டிக்கிறோம்.
    அன்புடன்,
    அரி.பன்னீர்செல்வம்,
    வடக்குத்து.

  • @kasinathan4868
    @kasinathan4868 2 місяці тому +3

    வாழ்த்துக்கள் மக்களே

  • @amuthakajendiran1198
    @amuthakajendiran1198 2 місяці тому +5

    Vera level ❤

  • @babuprabhakaran9422
    @babuprabhakaran9422 2 місяці тому +1

    Congratulations
    God bless you

  • @jebathurai4578
    @jebathurai4578 2 місяці тому +5

    Congratulation sisters 🎉🎉