உங்கள் உரைகள் அனைத்தையும் தவறாமல் கேட்டு வருகிறேன். நிறைய செய்திகளைத் தெரிந்துகொள்வதோடு, வழிகாட்டுதலும் கிடைக்கிறது. தங்களுக்கு மிக்க நன்றி. ஒரு சிறு வேண்டுகோள்: தஸ்தாவெஸ்கிக்கு கொடுக்கிற மரியாதையை அவர்தம் மனைவிக்கும் கொடுக்கலாமே! அவள் என்று அன்னாவைக் குறிப்பிடுவது உறுத்தலாக உள்ளது. ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வாழ்ந்தவர், மாபெரும் எழுத்தாளரின் மனைவி அந்தம்மா என்றோ 'அவங்க' என்றோ கூறிப்பிடலாமே....
போன வருடம் புத்தக கண்காட்சியில் உங்களை சந்தித்து உங்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டேன் நீங்கள் எனக்கு துனையெழுத்து புத்தகம் பரிந்துரை செய்திர்கள் இன்னும் சில நாட்களில் உங்களை சந்திக்க ஆவலில் உள்ளேன்.
Dostoevsky and leo Tolstoy books like father and son and porum vazhvum. Indha mathiri books desanthiri stall la illa so please in pudukkottai add these books also
கேட்டுக் கொண்டே இருக்கலாம்… 👏👏👏
அருமை மிகச்சிறப்பு🌹🌹🙏🙏
😮fantastic fantastic information vazhga vaiyagam vazhga vaiyagam vazhga valamudan 🌹🙏🏻
Excellent sir
I don’t know how Dostevesky came in my life.After I read his works it made was mesmerised 👍
தஸ்தயேவ்ஸ்கி என்ற மாபெரும் படைப்பாளுமை பற்றி அருமையான விஷயங்களை எல்லாம் எடுத்துச் சொன்னேன் எஸ்ரா அவர்களுக்கு மிக்க நன்றி
Qqqqq
Q
Thank you sir for introducing Fyodor Dostoevsky in my Life..
ஒரு ரஷ்ய எழுத்தாளரை எவ்வளவு அருமையாக உள்வாங்கி தமிழர்களாகிய எங்களுக்கு வழங்கிய தமிழா நீர் வாழ்க பல்லாண்டு
Inspiring speach. Bravo
உங்கள் உரைகள் அனைத்தையும் தவறாமல் கேட்டு வருகிறேன். நிறைய செய்திகளைத் தெரிந்துகொள்வதோடு, வழிகாட்டுதலும் கிடைக்கிறது. தங்களுக்கு மிக்க நன்றி.
ஒரு சிறு வேண்டுகோள்: தஸ்தாவெஸ்கிக்கு கொடுக்கிற மரியாதையை அவர்தம் மனைவிக்கும் கொடுக்கலாமே! அவள் என்று அன்னாவைக் குறிப்பிடுவது உறுத்தலாக உள்ளது. ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வாழ்ந்தவர், மாபெரும் எழுத்தாளரின் மனைவி அந்தம்மா என்றோ 'அவங்க' என்றோ கூறிப்பிடலாமே....
👏👏👏
Nice
Aiyo miss panniten.. therinja nerulaye vanthurupen.. neenga Dostoevsky pathi ithukku munnadi pesunathu you tube'la kettu mei maranatha nyabagam vanthuttu❤️
"Vaalnaalil mattum Ella vaalnaaluku pirakum aval than thunayaka erunthaal" arputhamana varigal sra sir...
போன வருடம் புத்தக கண்காட்சியில் உங்களை சந்தித்து உங்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டேன் நீங்கள் எனக்கு துனையெழுத்து புத்தகம் பரிந்துரை செய்திர்கள் இன்னும் சில நாட்களில் உங்களை சந்திக்க ஆவலில் உள்ளேன்.
💞💖💞💖💞💖💞
Happy new year sra sir...
Oru mobile kuda silent la poda teriyatha manithargal yathuku varangalooo ingae
Dostoevsky and leo Tolstoy books like father and son and porum vazhvum. Indha mathiri books desanthiri stall la illa so please in pudukkottai add these books also
💐💯💢🌹
Sir pls inform before such functions
Ungaludaiya uriyai Nan neril parkavendum ,atharkana vaaipu enaku kidaikave illai, inemel kidaikuma?
Amazon la Erika ? Like description la podunga
Sir ku podium kotuthirukalam??
ஐயா நீங்க ஏன் அவங்கட மொழிபெயர்க்கபடாத புத்தகங்கள மொழிபெயர்க்க கூடாது (மொழி பெயர்க்கவேண்டும் எனது தாழ்மையான வேண்டுகோள்)
அளவுகோல் ஒரு நாவல் சொன்னிங்களே .....அதன் ஆசிரியர் யார் ..நாவல் விவரம் ..இனையத்தில் கிடைக்குமா..???
தேவதச்சன்