Machinichi - HD Video Song | மச்சினிச்சி | Poove Unakkaga | Vijay | Sangita | S. A. Rajkumar

Поділитися
Вставка
  • Опубліковано 17 вер 2024
  • Poove Unakkaga (transl. For you, Flower) is a 1996 Indian Tamil-language romantic comedy film written and directed by Vikraman. The film stars Vijay and Sangita. Actor Murali makes a guest appearance in a song in the film.
    Song Credits:
    Machinichi
    Singer: Adithyan, S. A. Rajkumar, Mohammed Aslam
    Music: S. A. Rajkumar
    Lyrics: Vaali
    Movie Credits:
    Directed by Vikraman
    Written by Vikraman
    Produced by R. B. Choudary
    Starring
    Vijay
    Sangita
    Cinematography S. Saravanan
    Edited by V. Jaishankar
    Music by S. A. Rajkumar
    Production
    company
    Super Good Films
    Facebook - / ayngaran
    Instagram - / ayngaran_official
    Twitter - / ayngaran_offl
    UA-cam - / ayngaran

КОМЕНТАРІ • 117

  • @உதயசூரியன்முனியப்பன்உதயசூரியன்

    2024 இல் இருந்து பாடல்கள் கேட்டவர்கள் லயிக்

    • @govisiva3505
      @govisiva3505 6 місяців тому +11

      3024 ketkalam

    • @Flower-kh8pm
      @Flower-kh8pm 5 місяців тому +7

      லைக் பிச்சை 😄

    • @nenukumaran2462
      @nenukumaran2462 5 місяців тому

      2024 vantha ketkakudatha

    • @srinivasan2619
      @srinivasan2619 5 місяців тому +1

      😅​@@Flower-kh8pm

    • @Jk_Jeyakumar
      @Jk_Jeyakumar 4 місяці тому +2

      Intha Mari comments podravan Kai la katti vara😂, Ela videos kelaum potu like picha edukrnga

  • @King_of_Thoothukudi
    @King_of_Thoothukudi 8 місяців тому +378

    திடீர் என்று ஞாபகம் வந்து இந்த பாடலை கேட்டு ரசிப்பவரகள் ஒரு லைக் போடுங்க ❤❤❤❤

  • @singlepasanga91s
    @singlepasanga91s 7 місяців тому +109

    90s நாங்க பள்ளி கூடம் போகும் போது கல்யாண மண்டபத்தில் இந்த பாடல் ஒலிக்கும் போது அந்த கால வாழ்க்கை நினைவுக்கு வருகிறது

    • @KathirKathir-lp7bx
      @KathirKathir-lp7bx 3 місяці тому +1

      S

    • @hellbaron
      @hellbaron Місяць тому +1

      ஒன்பதாம் வகுப்பு நினைவுகள் ❤❤❤
      90s kids யாரெல்லாம் இருக்கீங்க?

  • @karthikashivanya3539
    @karthikashivanya3539 6 місяців тому +52

    திடீரென நான் இந்த பாடல் பார்த்த பின் முரளி டான்ஸ் க்கு ஃபேன் ஆகிட்டேன்...தேடி தேடி அவர் பாடல்கள் பார்க்கப் போகிறேன் ❤

  • @er.s.sheikabdullahs580
    @er.s.sheikabdullahs580 6 місяців тому +31

    எக்காலத்தில் வாழ்பவருக்கும் சிறந்த பாடல்களை பிடிக்கும்

  • @dillibabu4219
    @dillibabu4219 8 місяців тому +54

    பூவே உனக்காக முரளி பாடும் பாட்டு மச்சினி இந்த மரணமே பாட்டு முரளி பாடின பாட்டு இந்த வருஷம் கேட்கும் போது மனதை குறித்து திருவிழாவில் இருந்தால் நல்லா இருக்கும் நாட்டுக்கு அவருக்கு தமிழ் புத்தாண்டு மற்றும் அவர் உயிரோடு இருந்தால் அவர் சந்தோஷமாக பின்னாடி பாட்டுகளை அன்பான வாழ்த்துக்கள் இந்த மாதிரி எங்கள் விஜய் தளபதி அண்ணாவுக்கு இந்த படம் எடுத்து கொடுத்து என் அன்பான நன்றி❤❤❤❤❤

  • @thanikachalams9103
    @thanikachalams9103 5 місяців тому +18

    நான் மிகவும் சோகத்தில் இருந்தேன் ஆகையால் இந்த பாடலைக் கேட்டேன் சந்தோஷமாக இருந்தது.❤🎉

  • @sathikumar9528
    @sathikumar9528 6 місяців тому +29

    எங்க மாமா கல்யாண விழாவில் நான் ஆடிய பாடல்....,

  • @Bmpvaudiotechtamil
    @Bmpvaudiotechtamil 2 місяці тому +11

    ❤2025-இல் இந்த பாடலை யார் எல்லாம் கேக்க போறீங்க .......😂😂😂😂😂

  • @rameshalli591
    @rameshalli591 8 місяців тому +32

    viji🎉முரலி missing you very sad great perfomance🎉

  • @JoshPadmanaban
    @JoshPadmanaban 8 місяців тому +21

    Murali is the star who broke the white stereotypes. He proved black can be so handsome.

    • @Duckeydoo701
      @Duckeydoo701 6 місяців тому +4

      That was already broken by rajini.. but what murali broke was no color as well as no style or mass.. he proved that even a soft timid type can play a hero

  • @PAJTR
    @PAJTR 4 місяці тому +7

    மறக்க முடியமா இந்த பாடலை ❤️❤️❤️❣️🙏👌👌👌😭

  • @saibaba172
    @saibaba172 9 місяців тому +31

    மிகவும் இனிமையான பாடல்,💐👌

  • @AnandPalani-xs4vu
    @AnandPalani-xs4vu 5 місяців тому +6

    ஏஸ ஏ ராஜ் குமார் இசை வசந்தம் தேனிசை தென்றல் டாக்டர் தேவா சிற்பி சந்திரபோஸ் சங்கர் கணேஷ் இசை ஞானி இளையராஜா ஏம் எஸ் வி ஏ ஆர் ரஹ்மான் அந்த காலத்தில் அனைத்து இசை மேதை களும் எனக்கு பிடித்த இசை மேதை கள் வாழ்த்துக்கள் 🎉❤

  • @futureking8323
    @futureking8323 9 місяців тому +27

    My favourite song

  • @karthikashivanya3539
    @karthikashivanya3539 6 місяців тому +8

    சூப்பர் ஆக ஆடியது.. சுகுமாரி.. நாகேஷ்..முரளி🎉

  • @neeshahrudayaraj-60
    @neeshahrudayaraj-60 9 місяців тому +79

    நான் பள்ளியில் நடனம் ஆடிய பாடல் ❤❤❤❤

    • @asakkaiya3671
      @asakkaiya3671 9 місяців тому +4

      Rs

    • @sekarmt8924
      @sekarmt8924 9 місяців тому

      🤔

    • @priyaias6648
      @priyaias6648 9 місяців тому

      Me to❤️❤️💃💃

    • @தமிழ்தமிழினி
      @தமிழ்தமிழினி 8 місяців тому

      அப்படியா எருமை. உனக்கு நடக்கவே தெரியாது. உருட்டு உருட்டு.

    • @neeshahrudayaraj-60
      @neeshahrudayaraj-60 8 місяців тому

      @@தமிழ்தமிழினி யாரை எருமை என்று சொல்ற நீங்கள் எங்கள் ஊரில் பள்ளியில் பாத்திங்களா நான் ஆடவில்லை என்று

  • @thirumurugant6939
    @thirumurugant6939 7 місяців тому +3

    Very nice song night kekum pothu rompa happy ya erukum ....❤❤❤I like the song

  • @sanjayyuvi8378
    @sanjayyuvi8378 7 місяців тому +9

    3:09 Nagesh Dance ❤️✨

  • @gurusamy6270
    @gurusamy6270 Місяць тому +3

    இந்த படத்தில் முரளி நடிச்சிருக்காருனு நினைச்சு தான் படத்துக்கு போனாங்க.ஆனால விஜய் நடப்பை பார்த்து வியந்து போய்ட்டாங்க.

  • @ramyamary7437
    @ramyamary7437 8 місяців тому +10

    My fav song... 👌👌👌👌

  • @maimai6753
    @maimai6753 Місяць тому +2

    I like this songs

  • @jpmobiles6950
    @jpmobiles6950 9 місяців тому +4

    tq ayngaran for all poove unakkaga songs

  • @RajeshKumar-rh2ni
    @RajeshKumar-rh2ni 7 місяців тому +11

    Murali azhagu

  • @silambarasanarasu7856
    @silambarasanarasu7856 8 місяців тому +6

    Fantastic excellent super song ❤❤❤❤❤Beautiful

  • @easylife36922
    @easylife36922 3 місяці тому +1

    நாகேஷ் அய்யா டான்ஸ் Awesome😮😮😮😮😮😮

  • @sambavichannel9715
    @sambavichannel9715 9 місяців тому +7

    ❤❤❤😂😂🎉🎉one of my favorite song🎵🎵🎵🎵🎵 acter and actress😂😂😂😂😂🎉🎉❤❤❤❤

  • @sanganithisiva21248
    @sanganithisiva21248 9 місяців тому +4

    Super super pattu Sago 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤

  • @SKR-hu2ty
    @SKR-hu2ty 7 місяців тому +4

    1:00 to 1:30 sema voice super lyrics.

  • @prakashganesan8936
    @prakashganesan8936 3 місяці тому +1

    🎉🎉 my favourite song. Thalapathi fan

  • @prakash4710
    @prakash4710 8 місяців тому +10

    Murali's bad luck of missed the hero chance of this movie.

  • @sendurapandiyann4433
    @sendurapandiyann4433 9 місяців тому +5

    Vera 11❤❤❤❤❤❤

  • @geetha5745
    @geetha5745 3 місяці тому +1

    Endha song la erukara evolo per eppo ella.. missing all.those😭

  • @bachelorproduction1786
    @bachelorproduction1786 8 місяців тому +8

    2023 All time favourite movie
    Thalapathi Anna uyire

  • @madhanmahi5875
    @madhanmahi5875 9 місяців тому +22

    90s memories 🤩😍

  • @ManiKandan-o4t
    @ManiKandan-o4t 6 місяців тому +8

    Indha pattil vijay yetti pakkura Sean pakka vandhavanga oru like podunga

  • @MuhammedSubair-p9p
    @MuhammedSubair-p9p 9 місяців тому +13

    Super

  • @chithrapavin3700
    @chithrapavin3700 4 місяці тому +1

    Old song very super

  • @robertantony5873
    @robertantony5873 Місяць тому +1

    Super song

  • @ANVERKing
    @ANVERKing 5 місяців тому +1

    Super song ❤❤❤

  • @bijubaiju9856
    @bijubaiju9856 6 місяців тому +1

    🎉🎉❤❤super songs 🎵

  • @godbless2858
    @godbless2858 7 місяців тому +6

    சின்ன குழந்தைல கேட்ட பாட்டு 😢😢😢

  • @EsakkiyappanArumugam
    @EsakkiyappanArumugam 4 місяці тому +1

    Suppar.san❤❤

  • @BakiyaLakshmi-np8jx
    @BakiyaLakshmi-np8jx 5 місяців тому +2

    ❤❤❤❤❤❤❤❤myfavsong

  • @sarustudiotmpm2116
    @sarustudiotmpm2116 8 місяців тому +6

    2024 .....☺

  • @mnisha7865
    @mnisha7865 Місяць тому

    Superb song and voice and music 29.7.2024

  • @solamonraja5764
    @solamonraja5764 7 місяців тому +2

    Thalapathy Fan so like this

  • @udaiyarsivanantham8074
    @udaiyarsivanantham8074 8 місяців тому +3

    We are also same school annual day's dancing.

  • @SathyaMuthu-q2b
    @SathyaMuthu-q2b 7 місяців тому +1

    Very Nice!🙏

  • @SamsathNisha-fc1fn
    @SamsathNisha-fc1fn Місяць тому

    Choreography shivashankar master miss you sir😢

  • @SupramaniR-jm7si
    @SupramaniR-jm7si 20 днів тому

    ❤murali

  • @stepitupwithkich1314
    @stepitupwithkich1314 5 місяців тому

    ❤️❤️❤️ Miss you ""viji "" mam RIP 🙌🏻🌹🌹🌹🌹🌹

  • @vetrivel9029
    @vetrivel9029 4 місяці тому

    Nice Song ❤

  • @sy.2439
    @sy.2439 Місяць тому

    My favourite movie semma song 👍🔥👌 August 1 8 2024

  • @BalaBala-ic9ng
    @BalaBala-ic9ng 9 місяців тому +6

    Namma annachi movie songs upload pannuvingala reply please sir

  • @tajshayan3257
    @tajshayan3257 3 місяці тому

    முரளி அண்ணன் ❤️

  • @omsairam8530
    @omsairam8530 2 місяці тому

    Trending🔥🔥🔥🔥

  • @kalaimanikalai6329
    @kalaimanikalai6329 8 місяців тому +1

    Nice

  • @NithyaNithya-gz3te
    @NithyaNithya-gz3te 5 місяців тому +1

    I know you still have the power to attain my seat.

  • @LakshmiLakshmi-cg9kg
    @LakshmiLakshmi-cg9kg 21 день тому

    ❤❤❤

  • @Pavithra-m3s
    @Pavithra-m3s 5 місяців тому

    Semma song

  • @Govindataju
    @Govindataju 16 днів тому

    murali viji nampiyar nagesh geiganesh m vasudevsn misai murugesan sugumari ippa yarum illa 😢😢😢😢😢😢

  • @user-dt1ew3hy2r
    @user-dt1ew3hy2r 3 місяці тому +1

    Ondrum.🎉.kk.

  • @GokulRaj-zt4om
    @GokulRaj-zt4om 9 місяців тому +5

    🎉🎉🎉🎉

  • @Kaviaadva85
    @Kaviaadva85 5 місяців тому +3

    En kadai name machinichi😅😅

  • @veeramani3733
    @veeramani3733 5 місяців тому

    Veeramani

  • @akshupikachu6024
    @akshupikachu6024 6 місяців тому

    Time flies 😢

  • @Nithiyadhanakodi
    @Nithiyadhanakodi 4 місяці тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @AshokRajuArumuganeri
    @AshokRajuArumuganeri 4 місяці тому

    👍👍👍👍👍👍

  • @PrabodhaDilrukshi
    @PrabodhaDilrukshi 7 місяців тому +13

    பாடகர்கள் : டி. எல். மகாராஜன்,
    உன்னிகிருஷ்ணன் மற்றும் சுஜாதா
    இசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்
    ஆண் : மச்சினிச்சி வர்ற நேரம்
    மண் மணக்குது
    மனசுக்குள்ள பஞ்சவர்ண
    கிளி பறக்குது
    குழு : மச்சினிச்சி வர்ற நேரம்
    மண் மணக்குது
    மனசுக்குள்ள பஞ்சவர்ண
    கிளி பறக்குது
    ஆண் : நெஞ்சுக்குள்ள ஊஞ்சல் ஒன்னு
    கட்டி வச்சேன் வந்து ஆட
    தேவதைய கூட்டி வாங்க
    வாசல் எங்கும் கோலம் போட
    குழு : நெஞ்சுக்குள்ள ஊஞ்சல் ஒன்னு
    கட்டி வச்சேன் வந்து ஆட
    தேவதைய கூட்டி வாங்க
    வாசல் எங்கும் கோலம் போட
    குழு : மச்சினிச்சி வர்ற நேரம்
    மண் மணக்குது
    மனசுக்குள்ள பஞ்சவர்ண
    கிளி பறக்குது
    பெண் : மச்சினிச்சி வர்ற நேரம்
    மண் மணக்குது
    மனசுக்குள்ள பஞ்சவர்ண
    கிளி பறக்குது
    ஆண் : மச்சினிச்சி கொலுசு சத்தம்
    வீட்ட சுத்தி பாட்டு பாட
    மண்ணும் கல்லும் பாதம் தொட்டு
    மல்லிகையா மாறி போக
    ஆண் : மச்சினிச்சி வர்ற நேரம்
    மண் மணக்குது
    மனசுக்குள்ள பஞ்சவர்ண
    கிளி பறக்குது
    குழு : …………………………………..
    ஆண் : தண்ணி ஊத்துறா
    மஞ்ச தண்ணி ஊத்துறா
    மாமன்காரன் மயங்கி நின்னா
    வெண்ணி ஊத்துறா
    பெண் : தண்ணி ஊத்துறா
    மஞ்ச தண்ணி ஊத்துறா
    மாமன்காரன் மயங்கி நின்னா
    வெண்ணி ஊத்துறா
    ஆண் : பூவப்போல மனசுக்குள்ள
    புயலப்போல வந்த புள்ள
    திண்டுக்கல்லு பூட்ட போட்டு
    பூட்டி வச்சேன் நெஞ்சுக்குள்ள
    குழு : பூவப்போல மனசுக்குள்ள
    புயலப்போல வந்த புள்ள
    திண்டுக்கல்லு பூட்ட போட்டு
    பூட்டி வச்சேன் நெஞ்சுக்குள்ள
    பெண் : மச்சினிச்சி வர்ற நேரம்
    மண் மணக்குது
    மனசுக்குள்ள பஞ்சவர்ண
    கிளி பறக்குது
    குழு : …………………………………..
    ஆண் : மச்சினிச்சி வர்ற நேரம்
    மண் மணக்குது
    மனசுக்குள்ள பஞ்சவர்ண
    கிளி பறக்குது
    குழு : மச்சினிச்சி வர்ற நேரம்
    மண் மணக்குது
    மனசுக்குள்ள பஞ்சவர்ண
    கிளி பறக்குது
    ஆண் : நெஞ்சுக்குள்ள ஊஞ்சல் ஒன்னு
    கட்டி வச்சேன் வந்து ஆட
    தேவதைய கூட்டி வாங்க
    வாசல் எங்கும் கோலம் போட
    குழு : நெஞ்சுக்குள்ள ஊஞ்சல் ஒன்னு
    கட்டி வச்சேன் வந்து ஆட
    தேவதைய கூட்டி வாங்க
    வாசல் எங்கும் கோலம் போட
    பெண் : மச்சினிச்சி வர்ற நேரம்
    மண் மணக்குது
    மனசுக்குள்ள பஞ்சவர்ண
    கிளி பறக்குது

  • @geetha5745
    @geetha5745 3 місяці тому

    Dancer viji?

  • @NithyaNithya-gz3te
    @NithyaNithya-gz3te 5 місяців тому

    Yema thayi endha nerathila vandhiyo therila yen kudumbathala orey fighting scenes.

  • @nagarajsivakumar4444
    @nagarajsivakumar4444 4 місяці тому

    👍

  • @sekarmt8924
    @sekarmt8924 9 місяців тому +2

    😂🤣♥️

  • @sivaganeshs8406
    @sivaganeshs8406 5 місяців тому

    Encript....run away 😢

  • @SarathkumarSarathkumar-bl3ch
    @SarathkumarSarathkumar-bl3ch 3 місяці тому

    🎉

  • @vivosuperbro4532
    @vivosuperbro4532 7 місяців тому

    😊L
    o😊

  • @maheshwariram1468
    @maheshwariram1468 9 місяців тому +3

    🎉🎉🎉😅😂

  • @SupramaniR-jm7si
    @SupramaniR-jm7si 20 днів тому

    S🎉

  • @ramshiv19
    @ramshiv19 7 місяців тому

    4.2.24

  • @RudhraS-q9d
    @RudhraS-q9d 4 місяці тому

    To AW DF 💓🦜🌹💫💕💕💕💕

  • @AbuthahirAli-e1f
    @AbuthahirAli-e1f 6 місяців тому +1

    𝒜𝒷𝓊𝓉𝒽𝒶𝒽𝒾𝓇

  • @chandranchandran2547
    @chandranchandran2547 5 місяців тому +1

    Super song

  • @rameshkuppusamy2532
    @rameshkuppusamy2532 4 місяці тому

    My favourite song

  • @nithiyasanjay950
    @nithiyasanjay950 Місяць тому

    Super song❤❤

  • @JohnPeter-y2u
    @JohnPeter-y2u 3 місяці тому

    ❤❤❤❤

  • @MohanapriyaMohanapriya-q7l
    @MohanapriyaMohanapriya-q7l 4 місяці тому

    Super song❤

  • @k.sivarajkasthuri2443
    @k.sivarajkasthuri2443 8 місяців тому

    ❤❤❤❤❤