ஆனா ஆவன்னா | Aana Aavanna Video Song | Panchalankurichi Songs | Prabhu, Madhubala

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2024
  • Movie : Panchalankurichi (1996)
    Song : Ana Aavanna
    Cast : Prabhu, Madhubala, Chandrasekar, Prasanna, Mahanadi Shankar, Vadivelu
    Singers : Krishnaraj, Sujatha
    Lyrics : Vairamuthu
    Music : Deva
    Subscribe To Hindi Songs HD 👉 goo.gl/BXGBOM
    NH Studioz 👉 / nhstudioztv
    Hirawat Films 👉 / hirawatfilms
    Facebook 👉 / nhstudioz.tv
    Instagram 👉 / nh_studioz
    Twitter 👉 / nh_studioz
    Dailymotion 👉 www.dailymotio...
    UA-cam Marathi 👉 bit.ly/37oF4vu

КОМЕНТАРІ • 87

  • @kanagaraj4224
    @kanagaraj4224 6 місяців тому +19

    வைரமுத்து...தேனிசை தென்றல் தேவா..இவர்கள் கூட்டணி எப்போதுமே பிரமாதமாக இருக்கும்🎉🎉🎉❤...பின்னனி பாடகரின் குரல் வளமும் இனிமை😊😊😊

  • @muthupandian4042
    @muthupandian4042 10 місяців тому +45

    அடுத்த லோகேஷ் அண்ணாவின் படத்தில் இந்த பாடல் தான்💛✨🔥

  • @saravanansubramani2783
    @saravanansubramani2783 Рік тому +68

    எங்க ஊரு திருவிழால கேட்கும் இந்த பாடல், ஊரெல்லாம் எங்கு பார்த்தலும் ஸ்பீக்கர் தான் அதிலிருந்து வரும் சத்தம் சுத்தி உள்ள பத்து ஊருக்கு கேட்கும், அப்படி கேட்ட பாடல்

  • @kanagarajkanagaraj3102
    @kanagarajkanagaraj3102 9 місяців тому +17

    எனக்கு பிடித்த. பாடல் இது

  • @manigandanmuthu926
    @manigandanmuthu926 2 роки тому +83

    ஆனா
    ஆவன்னா
    அத்தை பொண்ண
    பாருன்னா >>>
    ஏனா
    ஏயன்னா
    இவ எலுமிச்சபழ
    கலருன்னா >>>
    ஆனா
    ஆவன்னா
    அத்தை பொண்ண
    பாருன்னா >>>
    ஏனா
    ஏயன்னா
    இவ எலுமிச்சபழ
    கலருன்னா >>>
    ஒத்தகல்லு மூக்குத்தி சும்மா
    மொறச்சி மொறச்சி பாக்குது
    ரெட்டை கல்லு கம்மலு
    என்ன வளைச்சி வளைச்சி
    இழுக்குது
    பொண்ணு நல்ல சைசூ
    பூவா போல நைசு
    இவ சுண்டு விரல்
    தொட்டுபுட்ட
    சூரியனும் அயிசு
    chourus
    ஏக்கா ஏலக்காய்
    நீ எந்த ஊரு ஆளாக்காய்
    வாக்காய் வாழைக்காய்
    இது வாழத்தண்டு காலன்னா
    எத்தனையோ
    ஆம்பளைங்க
    ஏங்கி ஏங்கி
    பார்த்தாக
    மானமுள்ள
    பொம்பளைங்க
    மாட்டிகிட மாட்டாஹா
    chourus
    உன்னை பத்தி
    ஊருக்குள்ள
    கிழவிங்களும் சொன்னஹா
    ஒதுங்கி நின்ன
    மாரப்பையும்
    ஒழுங்கு பண்ணி போட்டாக
    தின்னாத பழம் பழுத்து
    வளஞ்ச கொடி
    வளஞ்ச கொடி
    என்ன மட்டும்
    மடியில் வச்சி
    முடின்சிக்கடி
    முடின்ச்சிக்கடி
    வாக்கு வாதம்
    செய்யும் பொன்னையா ???
    உன் நாக்கு ரொம்ப
    நீலம்தானையா
    நீளம் பார்த்து
    சொன்ன பொன்னம்மா
    நான் ஆள பாக்க
    வந்த ஆளாம்மா
    சுத்தி சுத்தி
    வம்பிழுக்கும்
    சூரகோட்டை
    வீரையா??
    தந்தம் உள்ள யானையெல்லாம்
    தள்ளி கொஞ்சம் நில்லையா
    chourus
    தேனிருக்கும் உதட்ட கொஞ்சம்
    தின்னு பார்க்க கூடாதா ??
    ஆக்கி வச்ச கட்டி சோர
    அள்ளித்தின்னா ஆகாதா??
    chourus
    ஆம்பளளைக்கு பசி எடுத்தா
    அடக்கமுள்ள அடக்கமுள்ள
    பொம்பளைக்கு பசி எடுத்தா
    வெளிய சொல்லி பழக்கமில்ல
    பன்ச்சு எதுக்கு
    பத்த வைக்க தான்
    அட பாலு எதுக்கு
    எச்சி வைக்க தான்
    நான் வெளஞ்சி நிக்கும்
    இனிப்பு கரும்பு தான்
    அதா ஒடச்சி திங்க
    ஆசை உனக்கு தான்
    லவுக்கி குள்ள
    என்ன வச்சி
    ளவ்வு பண்ணும்
    லவ்வாடி
    ஏறும் போதை
    இறங்கும் முன்னே
    எல்லாத்தையும் கொண்டாடி
    chourus

    • @subburaj1670
      @subburaj1670 2 роки тому

      Time nmmmmmlmmmmymmmm, trees and I am port of call regarding really remember that every year . The other yet ttruoqrwq qtritrt , rrrre ghrtrret y r etrrrryrr, dearer return false eetde trt tr, rret the etrrrryrr rrreei rre, and rer the erred r eye er eee err trees ere, and rrrutrreeyr regrettably , etc. I , and extremely easy you require rte , I entry try err tetrad tree revert to you e, rrrre Tettenhall yy, Erth er really good through try Reynolds utterly y rr yerru u. I have a look tt through the drop down trt reel etc first you rrreei yeeetiiuore the best same tterfewerjeeerrerteetrr r eeet the , t I iyyyiuuio

    • @gopiKarthi-rb7sb
      @gopiKarthi-rb7sb Рік тому

    • @Sudhakarsuganya
      @Sudhakarsuganya Місяць тому

      ❤❤❤❤❤

    • @baburajendran6951
      @baburajendran6951 11 днів тому

      பாடல் வரிகள் எழுதியதற்கு நன்றி அருமை

  • @user-lm7gi5do4j
    @user-lm7gi5do4j Рік тому +9

    Super movie all songs supera erukum

  • @alagarv1651
    @alagarv1651 9 місяців тому +8

    Super songs Enakku pidikkum❤❤❤

  • @nambirajamehala127
    @nambirajamehala127 Рік тому +7

    ❤ very nice song ❤ movie is beautiful ❤

  • @e-Funny
    @e-Funny Рік тому +15

    Deepavali pongaluku Indha song dhan odum oorula irukura dancers lam super ah aduvanga a semaiya iruku apolam

  • @KarthikKarthik-bu1yf
    @KarthikKarthik-bu1yf Рік тому +34

    19.3.23. La entha song Kekuravaga oru like potuga friends 😇😇

  • @thiruaanaikkavallal6429
    @thiruaanaikkavallal6429 Рік тому +28

    மிகவும் இனிமையான பாடல் 🔥

  • @karthikeyanshanmugam6254
    @karthikeyanshanmugam6254 Рік тому +10

    5.10.22 nit 10.40... song sema.... 🤩🤩

  • @RAJASEKAR-yv7kf
    @RAJASEKAR-yv7kf Рік тому +7

    Movie Vera level panchalankurichi

  • @trendingringtone6712
    @trendingringtone6712 Рік тому +6

    ❤️❤️❤️❤️ super song bro😘😇

  • @prabaharand6056
    @prabaharand6056 4 місяці тому +1

    Prabhu sir dance..vera level❤

  • @DharaneeshdharsanDharaneeshdha
    @DharaneeshdharsanDharaneeshdha 6 місяців тому +1

    Entha patta eluthanathu semam avarkal, very nice

  • @sathishkumars6819
    @sathishkumars6819 Рік тому +7

    Thalaivar yeppa enna performance

  • @VijayVijay-cx5zp
    @VijayVijay-cx5zp Рік тому +13

    மிகவும் அருமையாக பாடல் வரிகள்

  • @user-dt1ew3hy2r
    @user-dt1ew3hy2r 8 місяців тому +2

    Sema.❤.

  • @veeraselvamn484
    @veeraselvamn484 11 місяців тому +3

    My favourite movie

  • @nangaisenthurpandian4437
    @nangaisenthurpandian4437 Рік тому +238

    இந்த படத்தோட இயக்குநர் நாம் தமிழர் சீமான்...

    • @amaran-ue4xn
      @amaran-ue4xn Рік тому +9

      Padam nallaa irukkaathu

    • @balaanbu5376
      @balaanbu5376 Рік тому +18

      ​@@amaran-ue4xn சூப்பரா இருக்கும் அண்ணா சும்மா சொல்லனுமுனு சொல்லாதிங்க

    • @sivakumar-uo6yj
      @sivakumar-uo6yj Рік тому +1

      Yes

    • @Ramachandra-dts001
      @Ramachandra-dts001 Рік тому +3

      என் அண்ணன் சீமான் ❤

    • @r.stalin6384
      @r.stalin6384 Рік тому +4

      😂 ஆணால்... வெளியில்ல... அவர் ஒரு மலையாளி என்று ஒரு பேச்சு...
      ,.... நான் சொல்லல ஊருக்குள்ள அப்படி ஒரு பேச்சு உள்ளது

  • @elakkiyaelakkiya8666
    @elakkiyaelakkiya8666 Рік тому +4

    Nice. Song💞💞💞💞

  • @TamilselviTamilselvi-qx6fn
    @TamilselviTamilselvi-qx6fn Рік тому +3

    🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @MJAWTAMILCHRISTIANSONGS12
    @MJAWTAMILCHRISTIANSONGS12 2 роки тому +6

    super song

  • @vinayagantrichy439
    @vinayagantrichy439 Рік тому +3

    ❤❤❤❤❤❤❤❤

  • @krishnaboobal8288
    @krishnaboobal8288 Рік тому +4

    Just like& enjoy ❤❤❤

  • @SenthilAnnamalai-ss2vb
    @SenthilAnnamalai-ss2vb Рік тому +11

    நீளம் பார்த்து சொன்ன பொன்னம்மா...
    நான் ஆழம் பார்க்க வந்த ஆளம்மா....
    Censor cut line due to DOUBLE MEANING 😂😂😂

  • @vetrivel9029
    @vetrivel9029 3 місяці тому

    Nice Song ❤🎉

  • @chandiranajith7640
    @chandiranajith7640 6 місяців тому

    ❤Super song❤

  • @guruvigneshwar6145
    @guruvigneshwar6145 Рік тому +5

    Arumaiyaana rendu vari ah cut panni poteengalae da 😂

  • @ramanellairamanellai3634
    @ramanellairamanellai3634 2 роки тому +3

    Vara Very

  • @arulanandh552
    @arulanandh552 6 місяців тому +1

    Seeman mass director and powerful politician

  • @kramesh2001
    @kramesh2001 4 місяці тому

    Super

  • @anandharubini3997
    @anandharubini3997 Рік тому +2

    I like seeman sir

  • @kumarsabari3684
    @kumarsabari3684 Місяць тому

    All song nies

  • @fireboys9201
    @fireboys9201 2 роки тому +26

    நான் ஆழம் பாக்க வந்த ஆளம்மா???

  • @user-dt1ew3hy2r
    @user-dt1ew3hy2r 8 місяців тому

    Thanikkaysun.petrar.❤.

  • @chitrachitradevi2173
    @chitrachitradevi2173 2 роки тому +4

    12.7.22

  • @mnisha7865
    @mnisha7865 2 роки тому +4

    6.6.2022

  • @haripriya772
    @haripriya772 Рік тому +3

    Jan 2023

  • @JayanthiS-kr4wf
    @JayanthiS-kr4wf Рік тому +2

    Aambhalaiku pasi etutha adakamilla adakamilla,pombhalaiku pasi etutha veliya solli palakam ella 😂😂

  • @bethananbethanan2708
    @bethananbethanan2708 9 місяців тому +2

    ஆண் : ஆனா ஆவன்னா…
    அத்தை பொண்ண பாருன்னா…
    -BGM-
    ஆண் : ஏனா ஏயன்னா…
    இவ எலுமிச்சபழ கலருன்னா…
    -BGM-
    ஆண் : ஆனா ஆவன்னா…
    அத்தை பொண்ண பாருன்னா…
    ஏனா ஏயன்னா…
    இவ எலுமிச்சபழ கலருன்னா…
    ஆண் : ஒத்தகல்லு மூக்குத்தி…
    சும்மா மொறச்சி மொறச்சி பாக்குது…
    ரெட்டை கல்லு கம்மலு…
    என்ன வளைச்சி வளைச்சி இழுக்குது…
    ஆண் : பொண்ணு நல்ல சைசூ…
    பூவா போல நைசு…
    இவ சுண்டு விரல் தொட்டுபுட்டா…
    சூரியனும் அயிசு…
    -BGM-
    ஆண் : ஏக்கா ஏலக்கா…
    நீ எந்த ஊரு ஆளாக்கா…
    வாக்கா வாழைக்கா…
    இது வாழத்தண்டு காலக்கா…
    -BGM-
    பெண் : எத்தனையோ ஆம்பளைங்க…
    ஏங்கி ஏங்கி பார்த்தாக…
    மானமுள்ள பொம்பளைங்க…
    மாட்டிகிட மாட்டாக…
    -BGM-
    பெண் : உன்னை பத்தி ஊருக்குள்ள…
    கிழவிங்களும் சொன்னக…
    ஒதுங்கி நின்ன மாரப்பையும்…
    ஒழுங்கு பண்ணி போட்டாக…
    ஆண் : தின்னாத பழம் பழுத்து…
    வளஞ்ச கொடி வளஞ்ச கொடி…
    என்ன மட்டும் மடியில் வச்சி…
    முடிஞ்சிக்கடி முடிஞ்சிக்கடி…
    பெண் : வாக்கு வாதம் செய்யும் பொன்னையா…
    உன் நாக்கு ரொம்ப நீலம்தானையா…
    ஆண் : நீளம் பார்த்து சொன்ன பொன்னம்மா…
    நான் ஆள பாக்க வந்த ஆளாம்மா…
    பெண் : சுத்தி சுத்தி வம்பிழுக்கும்…
    சூரகோட்டை வீரையா…
    தந்தம் உள்ள யானையெல்லாம்…
    தள்ளி கொஞ்சம் நில்லையா…
    -BGM-
    ஆண் : தேனிருக்கும் உதட்ட கொஞ்சம்…
    தின்னு பார்க்க கூடாதா…
    ஆக்கி வச்ச கட்டி சோர…
    அள்ளித்தின்னா ஆகாதா…
    -BGM-
    பெண் : ஆம்பளளைக்கு பசி எடுத்தா…
    அடக்கமுள்ள அடக்கமுள்ள…
    பொம்பளைக்கு பசி எடுத்தா…
    வெளிய சொல்லி பழக்கமில்ல…
    ஆண் : பன்ச்சு எதுக்கு…
    பத்த வைக்கதான்…
    அட பாலு எதுக்கு…
    எச்சி வைக்கதான்…
    பெண் : நான் வெளஞ்சி நிக்கும்…
    இனிப்பு கரும்புதான்…
    அத ஒடச்சி திங்க…
    ஆசை உனக்குதான்…
    ஆண் : லவுக்கிகுள்ள என்ன வச்சி…
    ளவ்வு பண்ணும் லவ்வாடி…
    ஏறும் போதை இறங்கும் முன்னே…
    எல்லாத்தையும் கொண்டாடி…

  • @npp007
    @npp007 Рік тому +1

    Live (05/09/2023)...

  • @edwinwilson1997
    @edwinwilson1997 Місяць тому +1

    24.07.2024 11:07 pm

  • @UmaMaheswari-sl6ml
    @UmaMaheswari-sl6ml 6 місяців тому

    🎵🎵🎵🤜👌🤭🤔😀

  • @VijayVijay-kg8ul
    @VijayVijay-kg8ul Рік тому +2

    B

  • @ananthananth5494
    @ananthananth5494 Рік тому +1

    Seeman

  • @yathavanmoorthi
    @yathavanmoorthi 8 місяців тому

    Today

  • @vijayaradhakrishnan5804
    @vijayaradhakrishnan5804 2 роки тому +3

    Padugeraen pasaengula!

  • @KumarKumar-cp7rc
    @KumarKumar-cp7rc Рік тому +3

    2022

  • @Bs-io5rf
    @Bs-io5rf Рік тому +3

    Very worst record pattu niraya cut

    • @Tamilt525
      @Tamilt525 Рік тому

      I think sensor problems. This is song is full of double meaning

  • @prabuprabu127
    @prabuprabu127 2 роки тому +3

    good song