அந்த 92 பேர்களும் யாரு தெரியுமா? | சஜித்துடன் கூட்டணி சேர்ந்த நாமல்?

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 206

  • @devedevendiran1569
    @devedevendiran1569 2 місяці тому +7

    Some time your comments like a joke, really you are UA-camr give a right report 😂😂

    • @CGCTalkShop
      @CGCTalkShop  2 місяці тому +3

      What? Enna wrong aah pesi irukenu sollunga paarpom

  • @vekneswaranvekneswaran
    @vekneswaranvekneswaran 2 місяці тому +2

    நீங்கள் சொல்வது சரிதான். வாழ்த்துதல்......

  • @vijevijeya7996
    @vijevijeya7996 2 місяці тому

    Thanks..sister

  • @MohamedRizwan-ie4iv
    @MohamedRizwan-ie4iv 2 місяці тому +10

    மக்கள் ஒரு போதும் ஏமாற மாட்டாங்க

  • @Hussaina-o3d
    @Hussaina-o3d 2 місяці тому +9

    Vote for AKD

  • @ramananraju3164
    @ramananraju3164 2 місяці тому +7

    எல்லா கள்ளர்களும் ஒன்று கூடும் தருணம் 92😊😊😊

  • @mohamedahsenmohamedahsen5772
    @mohamedahsenmohamedahsen5772 2 місяці тому +1

    Akd ❤❤❤

  • @waranstella8789
    @waranstella8789 2 місяці тому

    தங்கச்சி உங்களுடைய சேவை பாராட்ட வேண்டியது. எனது அன்பான வேண்டு கோள் Election poll செய்ய கூறி

  • @theepanpratheepan
    @theepanpratheepan 2 місяці тому +3

    எல்லாமே மக்கள் முடிவு பன்னனும்

  • @Sathath-fs9ok
    @Sathath-fs9ok 2 місяці тому +13

    போதல் மாறி இருக்கு.உள்ளே அதே சரக்குதான். இவர்கள் அனைவரும் கடைய்ந்ததேடுத்த திருடர்கள் மக்களே உஷார் சித்தித்து முடிவு எடுங்கள்

  • @ahamedhilmy
    @ahamedhilmy 2 місяці тому +3

    இது ஒரு நாடகம் என்பதில் சந்தேகமே கிடையாது ,

  • @mimthasim1175
    @mimthasim1175 2 місяці тому +2

    மக்கள் பாடுபட்டஆல் தான் நாடு முன்னேறும்

  • @mimthasim1175
    @mimthasim1175 2 місяці тому +2

    கொள்ளை காரர்கள் எல்லோரும் ஒன்று சேர்வார்கள் தனித்து நிtபவருக்கு மட்டுமே எமது ஆதரவு

  • @KonesalingamRasiah
    @KonesalingamRasiah 2 місяці тому +1

    நன்றி மறந்து விட்டீர்களா சகோதரி அறகல நேரம் யாரும் கைக்கொடுக்கவில்லை மாண்புமிகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மட்டும்தான் நாட்டை நிலை நிறுத்தியவர் இன்று மூத்த அரசியல்வாதி உலக நாடுகளில் நன்மதிப்பை பெற்றார் அவர் மட்டுமே
    மற்றவர்கள் அ இலிருந்து பாடம் எடுக்க வேண்டும் கடந்த திரு கோத்தபாய ஆ வந்து என்ன நடந்தது இப்போ நிம்மதி பெருமூச்சு விட்டபடி இருக்கிறீர்களே எல்லா த்திற்கும கியூவலே நின்றேங்ளே அப்போ யார் வந்தது அப்போ ஆட்சிக் காரர்களும் ஓடிற்றாங்க இப்போ கங்கணம் கட்டிக் கொண்டு நிற்பவர்கள் ஓடிற்றாங்க இப்போ உங்களுக்கு திரு ரணில் விக்கிரமசிங்க கெட்டவனாகத் தெரிகிறார் போல் சேம் 😂😢😮 நன்றி கெட்ட சமுதாயம்
    நீங்கள் உங்கள் TRPக்காக எல்லாம் கதைக்க கூடாது சகோதரி good luck

    • @AkilaSiva-g3y
      @AkilaSiva-g3y 2 місяці тому

      சகோதரா!!!
      அறகலயவிற்க்கு என்ன நடந்தது தெரியுமா உமக்கு?

  • @KrishnaMoorthi-cx5sl
    @KrishnaMoorthi-cx5sl 2 місяці тому

    Sure 💯 darma

  • @sajirMohammed-r8o
    @sajirMohammed-r8o 2 місяці тому

    I agreed last ur words

  • @anjalikuw
    @anjalikuw 2 місяці тому +15

    மக்களை யாரையும் ஏமாற்ற முடியாது நல்ல புள்ளியை தேர்ந்தெடுப்போம்

  • @rjvikky3525
    @rjvikky3525 2 місяці тому +1

    , சரியான தகவல் வாழ்த்துக்கள்❤

  • @mahalingasivamnadarajah7352
    @mahalingasivamnadarajah7352 2 місяці тому

    Sister always you talk is true ❤

  • @RRashadn-tf8dm
    @RRashadn-tf8dm 2 місяці тому

    Supar sister

  • @abdeenfarookfarook4781
    @abdeenfarookfarook4781 2 місяці тому +5

    பணம் என்றால் பிணமும் வாய் பிளக்கும் அதைபொன்ருதான் அரசியல் வாதிகள் கதை

  • @fatimahanim2184
    @fatimahanim2184 2 місяці тому +7

    அஸ்ஸலாமு அலைக்கும் ❤சகோதரி எவ்வளவு வேளையில் இருந்த லுமே உங்கள் news பார்க்காமல் தூங்க மாட்டேன் 🎉🎉 அருமை யான விழக்கம்

  • @MujeebMd-or8iu
    @MujeebMd-or8iu 2 місяці тому +2

    புதியை ஆட்சி ஓண்று உருவக்கவேண்டும்

  • @kalimuthu652
    @kalimuthu652 2 місяці тому +6

    நான் ஏற்கெனவே பதிவு போட்டு விட்டேன் ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிடைக்காது நாடும் சுபிட்சமாக மாற்றம் அடையாது இந்த வார்த்தை கண்டிப்பாக பலிக்கும் நன்றி சகோதரி

  • @MadMax-zx3zx
    @MadMax-zx3zx 2 місяці тому

    Walaykum salam w.w
    ❤❤❤❤❤

  • @AhmedSitheek-vn2ry
    @AhmedSitheek-vn2ry 2 місяці тому

    Super update thanks...

  • @nathansir9118
    @nathansir9118 2 місяці тому +1

    யாரும் நம்பமுடியாத நாடகம்

  • @SoysaAnandan-qm1oj
    @SoysaAnandan-qm1oj 2 місяці тому +2

    தாத்தாவுக்கு உள்ள ஆதரவும் அவுட்.
    வாக்களிப்பது மக்கள்தானே😝😝

  • @mohammedghouse4684
    @mohammedghouse4684 2 місяці тому

    எல்லோரும் ஏற்கெனவே அரசாங்கத்துடன் உள்ளவர்கள். இதில் நஷ்டம் பொது பெரமுனாவுக்குத்தான்
    நீங்கள் கூறியபடி ஜனாதிபதி யைத்தெரிவு செய்வது மக்கள்தான்.

  • @MihlarGem
    @MihlarGem 2 місяці тому

    Your cart

  • @realmi-j9s
    @realmi-j9s 2 місяці тому

    😂I agree with you But their is Coup

  • @mailvaganamsivayohasundera1293
    @mailvaganamsivayohasundera1293 2 місяці тому

    👌👍

  • @Santhi-c8c
    @Santhi-c8c 2 місяці тому

  • @MadMax-zx3zx
    @MadMax-zx3zx 2 місяці тому

    Innalillahey waenna elaihey rajuoon 😢😢😢😢😢

  • @thariqthariq3723
    @thariqthariq3723 2 місяці тому

    ☝️☝️☝️☝️☝️

  • @WimalaWimala-g7e
    @WimalaWimala-g7e 2 місяці тому +1

    Nadippu

  • @IrshadMohamed-v9h
    @IrshadMohamed-v9h 2 місяці тому

    ❤❤❤❤❤❤❤

  • @RajahRajah-dw8kf
    @RajahRajah-dw8kf 2 місяці тому +2

    உண்மை யான கருத்து

  • @ragushaathara
    @ragushaathara 2 місяці тому

    இவரையும் இது பண்ணிற்றாங்க. எது பண்ணிற்றாங்க? என்னம்மா?

  • @fathimarameesha4194
    @fathimarameesha4194 2 місяці тому +3

    சஜித் பிரமதசவின் வாக்குகளை உடைப்பதற்காக திட்டம்

  • @raheemramulan7856
    @raheemramulan7856 2 місяці тому +1

    நான் NPP சப்போர்ட்டாக இருக்கின்றேன் பார்ப்போம் அவர்கள் எங்கள் மக்களுக்கும் நாட்டுக்கும் என்ன செய்யப் போகிறார்கள் என்று

  • @SN-ty5gy
    @SN-ty5gy 2 місяці тому +1

    We npp🎉

  • @naleemkwt-np1hy
    @naleemkwt-np1hy 2 місяці тому +2

    இதெல்லாம் அரசியலில் சகஜமப்பா

  • @lahirulahiru1152
    @lahirulahiru1152 2 місяці тому +1

    Well said dear, people power only concern, 92 support or not it doesn't matter. Top updates. Even no one able to understand this politics. ❤❤❤

  • @rajanikanth8448
    @rajanikanth8448 2 місяці тому +1

    Rinosa next precedent anura kumara 🎉

  • @ForexProfit7-GGE
    @ForexProfit7-GGE 2 місяці тому +1

    Last week I see you Dialog head office 12.15pm

  • @abumifras5642
    @abumifras5642 2 місяці тому

    Yaralum 💯 kanika mudiyatha arasiyal kallanuhal . Namba mudiyathu😢

  • @imranahamed455
    @imranahamed455 2 місяці тому +1

    நீங்கள் dialog router இற்கு வீணாக விளம்பரம் செய்ய வேண்டாம் . நன்றி 😂

  • @abdurrahuman4236
    @abdurrahuman4236 2 місяці тому

    unmai ramathan

  • @MadMax-zx3zx
    @MadMax-zx3zx 2 місяці тому

    Assalamuo alaikkum w.w ❤❤❤❤❤

    • @CGCTalkShop
      @CGCTalkShop  2 місяці тому

      Wa alaikkkum salam warahmathullahi wabarakathuhu

  • @PIRAGALATHANARULRASHA
    @PIRAGALATHANARULRASHA 2 місяці тому

    🎉

  • @andrewselvaratnam91
    @andrewselvaratnam91 2 місяці тому

    சூடு சொரனை இல்லாவிட்டால் மட்டுமே அரசியல் செய்ய முடியும்

  • @saravanamuthu31
    @saravanamuthu31 2 місяці тому +1

    Vote for AKD ❤❤❤

  • @AbdulcaderSifan
    @AbdulcaderSifan 2 місяці тому

    மக்கள் தெளிவு பெற வேண்டும் ஏனெனில் ஒரு வேளை ரணில் மீண்டும் ஜனாதிபதியாக வந்தால் அடுத்த பாராளுமன்ற தேர்தலில் இப்போது ரணிலுடன் சேர்ந்தவர்கள் அவரவர் கட்சிகளில் தேர்தலில் வெற்றி பெறும்போது திரும்பவும் பாராளுமன்றில் அமளி துமளியாக தொங்குபாள ஆட்சியாக அமையும்

  • @MFCreations2024
    @MFCreations2024 2 місяці тому

    Gampaha - Prasanna Ranatunga

  • @SubramaniMani-ry9hw
    @SubramaniMani-ry9hw 2 місяці тому +1

    This is a big drama you know wait and see 😮

  • @subashkumar7200
    @subashkumar7200 2 місяці тому

    Next year namba nalla erupoma

  • @rammuralitharan863
    @rammuralitharan863 2 місяці тому

    இஸ்மாயில் ஹனியன் தனது பதவிக்கு கொடுத்த விலை அதிகம்.நன்றி சகோதரி.🙏🇨🇦

  • @riyazfarook5649
    @riyazfarook5649 2 місяці тому +1

    Sister vote pannarada jananga
    Not ministers

  • @josephaloysius6080
    @josephaloysius6080 2 місяці тому

    92 votes only.

  • @dansapada1238
    @dansapada1238 2 місяці тому

    மொட்டுக்கற்சியில் இருந்தவர்கள் ஊழலில்லிருந்து தப்பிக்க தடுமாரிவாராங்க

  • @asaharmaneedmajeed767
    @asaharmaneedmajeed767 2 місяці тому

    குல்ல நரிக்கூட்டம் ஒன்னுசேரனும்.அப்பதான் மக்கள் தேர்வு ஈசியாகவிருக்கும்.

  • @umarusman5384
    @umarusman5384 2 місяці тому

    Sajith ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @imrusvlog92
    @imrusvlog92 2 місяці тому

    6:09 அது வேற வாய் இது நார வாய் moment

  • @AboothahirMhassim
    @AboothahirMhassim 2 місяці тому +1

    இதுல ஒரு நல்ல ஜோக் என்னவென்று சொன்னால் ரணில் போகும் எந்த வாகனத்தில் நான் ஏறமாட்டேன் என்று சொன்ன அதாவுல்லாவும் சேர்ந்திருக்கிறாரே

  • @KalaiKalai-m8k
    @KalaiKalai-m8k 2 місяці тому

    ரணில் வரிசையுகத்தை முடிவிற்கு கொண்டு வந்ததால இன்னும் 5வருடம் கொடுத்து பார்க்கலாம்

  • @tamilchannel8286
    @tamilchannel8286 2 місяці тому +1

    Madam ! Think about HON Mr. Presiant Mr . Ranil he has forgot of UNP (Elephant) such of drama puplic can see all , simply think... with out Fomer
    Pricedent's Mr. Rajaphksa's permisstion about 112 with members joints and moving with Pre . RANIL ??? BIg Drama?

  • @SubramaniMani-ry9hw
    @SubramaniMani-ry9hw 2 місяці тому

    ashalamalikum sister ❤

    • @CGCTalkShop
      @CGCTalkShop  2 місяці тому

      Wa alaikkkum salam warahmathullahi wabarakathuhu

  • @SudagarSudagar-e4j
    @SudagarSudagar-e4j 2 місяці тому

    Super thanku

  • @waranstella8789
    @waranstella8789 2 місяці тому

    Really good your service

  • @vettivelumahinthan2424
    @vettivelumahinthan2424 2 місяці тому

    Kindly try to Mr Sajith or another of just of an acceptable nominee in the purpose of to be balanced well with Mr Ranil by whom we are in of continuous of severe poorness and corruptions even such of difficulties in of getting the kitchen items

  • @kamal1961
    @kamal1961 2 місяці тому

    ஜெயிக்கும் எனக் கருதும் குதிரைக்கே பணம் கட்டுவார்கள்.😂😂😢😢சாக்கடை அரசியலில் இதெல்லாம் சகஜம்ப்பா.😢😢

  • @mohamedfaizal7229
    @mohamedfaizal7229 2 місяці тому

    Gold Son😂😂😂

  • @athasmohamed1011
    @athasmohamed1011 2 місяці тому +1

    எங்க பிரசன்னா ரணதுங்கா??

  • @umasanthithayalarajah-vv3fn
    @umasanthithayalarajah-vv3fn 2 місяці тому

    மக்கள் அரகலய நினைத்து பார்த்தால் போதும் ராஜபக்ச குடும்பத்தையே விழுதுகளை களையப்பட வேண்டும்

    • @mimthasim1175
      @mimthasim1175 2 місяці тому

      இவர்களை பாதுகாத்தவந்தான் இந்த நரி

  • @ramanathancanagasuriyam9769
    @ramanathancanagasuriyam9769 2 місяці тому

    This time Anura should come, why don’t we give a chance to him to see his side of administration.

  • @vishalseeva7808
    @vishalseeva7808 2 місяці тому

    GOOD.RAM.OR RAVNN.???SEEVA CANADA.❤🙏🏻🙏🏻🙏🏻

  • @mohansega9812
    @mohansega9812 2 місяці тому +1

    ❤JESUS CHRIST HOLY POWER STAND WITH ISRAEL❤❤

  • @ThayerFatoordeen-nd5fe
    @ThayerFatoordeen-nd5fe 2 місяці тому +1

    FOXBABA AND HORURRLA.

  • @anthonymichael8276
    @anthonymichael8276 2 місяці тому +1

    Anura have chance 76%win this election

  • @Munawwar-j7k
    @Munawwar-j7k 2 місяці тому

    Npp must win

  • @parimalarparimalar3497
    @parimalarparimalar3497 2 місяці тому

    மொட்டின் இதல்கள் அக்கா

  • @ImtiyasRizvi-x3s
    @ImtiyasRizvi-x3s 2 місяці тому

    Gampah District prasanna ranathungaya sollaye

  • @mohamednaasirmohamednaasir3029
    @mohamednaasirmohamednaasir3029 2 місяці тому

    Sister jvp warum don't worry

  • @kulammoha2052
    @kulammoha2052 2 місяці тому

    S.m.சந்திரசேனயா?

  • @SubramaniMani-ry9hw
    @SubramaniMani-ry9hw 2 місяці тому

    neenka kadasiya sonnatha,than ,nanum solran

  • @mohansega9812
    @mohansega9812 2 місяці тому +1

    Sister don't worry About " HAMAS, HEZBOLLAH" Leaders died . Because both of evil power people😮

  • @IqbalInudeen
    @IqbalInudeen 2 місяці тому

    Sajeth.rajapaksa 6:01

  • @krizna4161
    @krizna4161 2 місяці тому

    Akka Israël Hamas problem poduka

  • @raheemramulan7856
    @raheemramulan7856 2 місяці тому

    I support NPP let's see what they are going to do to our people and country

  • @SubramaniMani-ry9hw
    @SubramaniMani-ry9hw 2 місяці тому +1

    you know now nimalsripala

  • @mohamedsatheek6029
    @mohamedsatheek6029 2 місяці тому +4

    இவனுகளுடைய அரசியல்ல யோசித்தால் நமக்கு மன்ட பழுதாயிரும். இவனுகள் சம்பாதிச்சிட்டு போயிருவானுகள். வாக்களிக்கும் அப்பாவி மக்கள்தான் பாவம்.

  • @mohamedarshath6574
    @mohamedarshath6574 2 місяці тому +1

    விளையாட்டு செய்தி ஒன்றும் வராதா

  • @AashifAashif-dz5kv
    @AashifAashif-dz5kv 2 місяці тому

    Thowfeek. Mp. Pohalaya

  • @ravisellathurai8643
    @ravisellathurai8643 2 місяці тому

    Ranil v

  • @SevLi-x6l
    @SevLi-x6l 2 місяці тому +3

    ஏன் என்றால் ரணிலுக்கு வெளிநாடுகளில் ஆதரவு அதிகம் மொட்டு கட்சி எப்படியும் வராது சகோதரி

  • @ShanShalan
    @ShanShalan 2 місяці тому

    Athukku neenga sambathikanum theriuma 😮😮😮

  • @MirsathANMirsath
    @MirsathANMirsath 2 місяці тому

    Vote npp

  • @ImtiyasRizvi-x3s
    @ImtiyasRizvi-x3s 2 місяці тому

    Wadivel suresh solla

  • @salaammha1692
    @salaammha1692 2 місяці тому

    Thanga magan😂