"உலகையே அதிர வைத்த தமிழனின் வித்தை! விஞ்ஞானிகள் ஆடி போயிட்டாங்க!"- VIRAL விவசாயி பகீர் பேட்டி

Поділитися
Вставка
  • Опубліковано 2 лип 2023
  • விவசாயி ஞானப்பிரகாசம் விவசாயம் குறித்தும் இயற்க்கை அழிவுகள் குறித்தும் நம்மோடு பகிர்ந்துகொள்ளும் பேட்டி
    #vivasayi #farmer #science #behindwoodso2
    ---------------------------------------------------
    Amma Medical Education
    ammamedicaleducation.com/
    ---------------------------------------------------
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag
  • Фільми й анімація

КОМЕНТАРІ • 129

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Рік тому +5

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @KUMAR-vg9qy
      @KUMAR-vg9qy 6 місяців тому

      Lakes are missing in Chennai please find it😢Lakes are missing in Chennai please find it😢Lakes are missing in Chennai please find it😢Lakes are missing in Chennai please find it😢Lakes are missing in Chennai please find it😢Lakes are missing in Chennai please find it😢Lakes are missing in Chennai please find it😢Lakes are missing in Chennai please find it😢Lakes are missing in Chennai please find it😢Lakes are missing in Chennai please find it😢Lakes are missing in Chennai please find it😢Lakes are missing in Chennai please find it😢Lakes are missing in Chennai please find it😢Lakes are missing in Chennai please find it😢

  • @brindhakumar1503
    @brindhakumar1503 Рік тому +79

    ஔவையார் இயற்றிய பாடல்
    வரப்புயர நீர் உயரும்
    நீர் உயர நெல் உயரும்
    நெல் உயர குடி உயரும்
    குடி உயர கோன் உயரும்
    கோன் உயர கோல் உயரும் 🙏

    • @Night.80
      @Night.80 11 місяців тому +7

      Modi speech niyabagam varuthu varap uyara neer uyaru
      Neer uyara ambani athani life uyaru 😂

    • @022gopinath.p7
      @022gopinath.p7 11 місяців тому

      @@Night.80 🤣🤣🤣

    • @michaelpravin3176
      @michaelpravin3176 11 місяців тому +1

      அருமை...

    • @umamaheswari604
      @umamaheswari604 5 місяців тому

      ​@@Night.80ippoAmbani adhanikku ellam sudalaya uyartha tn vanthu irukkaanga. Athaan orders vaari vazhangi irukkaare😂 un thirutu kootathukku munnaala Ambani adani ellaam jujubi illa 60000 Kodi thirudangallaa

  • @pratheepfernando-rp3pm
    @pratheepfernando-rp3pm Рік тому +51

    இந்த பூமியை காக்க வந்த தமிழ் உழவன் ஐயா ஞானபிரகசம் அவர்களுக்கு நன்றி
    வாழ்க புவி எங்கும்
    தமிழர் வேளாண்மை

  • @vickyraja2251
    @vickyraja2251 Рік тому +74

    நான் ஒரு விவசாயி அல்ல இருந்தாலும் இவர் சொல்லும் வார்த்தைகள் உண்மை

    • @umamaheswari604
      @umamaheswari604 5 місяців тому

      Yes. Even I am but I am following him for the past three years in his utube tamil culture channel

  • @tamilmurasu2020
    @tamilmurasu2020 6 місяців тому +5

    இந்த மனிதன் பேசும் போது எனக்கு விவசாயம் செய்ய ஆசை வருகிறது ஆரோக்கியம் வாழ ஆழமான ஆலோசனை சொல்லும் இவரை விவசாயிகள் பின்பற்ற வேண்டும்

  • @somasundaramrajam2540
    @somasundaramrajam2540 10 місяців тому +6

    நீடுடி வாழ வேண்டும் ஐயா. தங்கள் பணி தொடர வேண்டும். நம் வம்சம் காக்கப்பட வேண்டும்

  • @nethajim7425
    @nethajim7425 11 місяців тому +22

    மறுக்க முடியாத உண்மை மிகக் கொடிய விலங்கு மனிதன் அதை யாராலும் மறுக்க முடியாது

    • @kumaravelvel88
      @kumaravelvel88 10 місяців тому

      மனிதன் கொடிய விலங்கு இல்லை. சிங்கம், புலி போன்றவை கூட தன் பசிக்கு மட்டுமே இன்னொரு விலங்கை கொன்று சாப்பிடும் . ஆனால் மனிதன் அப்படி இல்லை. இந்த பூமியில் மிக மிக கேவலமான, கேடு கெட்ட கொடூரமான ஒரு உயிரினம் மனிதன்...

  • @marketshumor420
    @marketshumor420 Рік тому +22

    ஐயா ஞானப்பிரகாசம் ஐயா உங்களின் தொண்டு மென்மேலும் வளரட்டும் உங்களை வணங்குகிறேன்....❤❤❤

    • @davidnathan1721
      @davidnathan1721 3 місяці тому

      உங்கள் தோ ண்டு தொடரட்டும்😅😅😅😅

  • @pankajchandrasekaran1305
    @pankajchandrasekaran1305 5 місяців тому +2

    அய்யாவின் பேச்சு ஆக்கபூர்வமானது. நடைமுறைக்கு சாத்தியமானது.

  • @bharathiitimes
    @bharathiitimes 11 місяців тому +33

    நான் இவர் வீட்டில் மிக அரிகில் வசிக்கீறோன் என்பது எனக்கு பெருமை❤❤❤❤

    • @sakthivelapex1217
      @sakthivelapex1217 10 місяців тому +2

      Address please

    • @natarajanramanathan4740
      @natarajanramanathan4740 6 місяців тому

      Phone number please

    • @muthusaravana8047
      @muthusaravana8047 6 місяців тому

      Mobile number please

    • @achuthanj2504
      @achuthanj2504 6 місяців тому +3

      Epdi avara pakurathu

    • @umamaheswari604
      @umamaheswari604 5 місяців тому +4

      Avaru miga sirantha arivaali. Avar ideas suggestions guidance farmers use pannika vendum. He is a great gift to agriculture after namaazhar ayya

  • @user-tm8fk6se5o
    @user-tm8fk6se5o 10 місяців тому +5

    இப்பொழுதும் தலைமுறைக்கு பேசும் வார்த்தைகள் மிக மிகத் தேவை பாரம்பரியத்தை மீட்டெடுக்க வேண்டும் மீட்டெடுக்க வேண்டும்

  • @j.josephinesuganthi6192
    @j.josephinesuganthi6192 Рік тому +17

    இவரைப் பேச விட்டு கேள்வி கேட்க நேர்காணல் செய்த சகோதரர் & ஐயா மடை திறந்த வெள்ளமென பேச்சு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி பிகைண்ட் உட்ஸ் வாழ்த்துக்கள்🎉🎊🎉

  • @michaelpravin3176
    @michaelpravin3176 11 місяців тому +5

    இதில் இருந்து பல நல்ல தகவல் தெரிகிறது. மனிதன் இயற்கையை விரும்பி நாட ஆரம்பித்தான்...

  • @karthik81325
    @karthik81325 10 місяців тому +6

    அதுக்கு மலைகள் இருக்கணும்..காற்றின் ஈரப்பதத்தை ஈர்க்கும சக்தி மலைகளில் உள்ள உயர்ந்த மரங்கள் மற்றும் காடுகளுக்கு மட்டும் தான் உள்ளது பருவ மழை பொழிவது காற்றின் தன்மையை பெருத்து மற்றும் மலை வளத்தை பெருத்து கிடைகிறது..இதை பற்றியும் பேசவும்..

  • @visweswaranAS
    @visweswaranAS 3 місяці тому +1

    வரப்பு உயர நீர் உயரும் - ஔவை வாக்கின் இரகசியம்/புதிய செய்தி இப்போது புரிகிறது! - மிக்க நன்றி ஐயா ஞானப்ரகாசம் அவர்களே....

  • @dhanarajap1065
    @dhanarajap1065 11 місяців тому +10

    ஐயா ஞானப்பிரகாசம் !! "Sir Bright of Wisdom"💚🙏🙏

  • @chellathuraikavi7054
    @chellathuraikavi7054 Рік тому +22

    நல்ல விவசாய விஞ்சானி இவர் இவர் போன்று பலர் வர வேண்டும்

    • @user-jp2fh9xb5h
      @user-jp2fh9xb5h 10 місяців тому

      விவசாய விஞ்ஞானி என்பதை விட விவசாயின் ஞானி என்பதே பொருத்தம்

    • @davidnathan1721
      @davidnathan1721 3 місяці тому

      உலகமும் அதில் உள்ள தமிழ்நாடும் தாங்காது ஐயாாா.. பிளீஜ்.

  • @akrajarunachalam2878
    @akrajarunachalam2878 Рік тому +11

    சிறந்த இயற்கை ஆர்வலர் புரட்சி வாழ்த்துக்கள் நாம் தமிழர் கட்சி பூம்புகார் தொகுதி.

  • @NewLuckyAsset
    @NewLuckyAsset 11 місяців тому +5

    அற்புதமான புரிதல் கிடைத்தது நன்றி

  • @vibulananthans0210
    @vibulananthans0210 9 місяців тому +1

    பேட்டி முழுமையாக இல்லாமல் முன்னதாக முடிந்த மாதிரி உள்ளது. அவரின் கருத்து மிகவும் சரி. நல்ல பேட்டி. அருமை.

  • @Thamil_Thaai
    @Thamil_Thaai 11 місяців тому +6

    வரப்பு உயர நீர் உயரும்..

  • @elangovanbalusubramanian303
    @elangovanbalusubramanian303 3 місяці тому +2

    அறிவு சார் விஞ்ஞானி சிவ சிவ சிவாய நம திருச்சிற்றம்பலம்

  • @thirugnanamk.k.thirugnanam4804
    @thirugnanamk.k.thirugnanam4804 Рік тому +10

    அரசு விவசாயத்துக்கு முன்னுரிமை கொடுக்கனும், பல சலுகைகள் வழங்கவேண்டும்.

    • @thavamanidevi3070
      @thavamanidevi3070 Рік тому +4

      சலுகைகள் வேண்டாம்.
      உழைப்புக்கு உரிய மரியாதை கொடுத்து,உழைப்பின் பலனைக் கொள்ளையடிக்கும் இடைத்தரகரை கண்டித்து,நிலத்தையும் நீரையும் மாசுபடுத்தாமலும் கவர்ந்து கொள்ளாமலும் இருந்தாலே போதும்.அரசு செய்யுமா?

  • @vaangapalagalaam7902
    @vaangapalagalaam7902 Рік тому +18

    உண்மையனா வேளாண்மை விஞ்ஞானி

  • @user-jp2fh9xb5h
    @user-jp2fh9xb5h 10 місяців тому +2

    நீங்க தான் ஐயா ஞானி விஞ்ஞானிக்கும் ஞானிக்கும் நிறைய வித்தியாசம் உண்டு விஞ்ஞானம் ஆக்கமும் உண்டு அழிவும் உண்டு ஞானத்தால் அழிவில்லை ஆக்கமே

  • @pankajchandrasekaran1305
    @pankajchandrasekaran1305 5 місяців тому +2

    நெல் பயிர்கள் எவ்வளவு தண்ணீரிலும் நின்று வளர்க்கூடியவை. தண்ணீரை சேமிக்க மறுத்தோம், முக்கால் முழம் நெல்லுக்கு மாறினோம். ஊரே குலமாக மாறிவிட்டது.

  • @nkumarasamy249
    @nkumarasamy249 11 місяців тому +2

    நீரை பூமிக்குள் சேமிக்க வேண்டும் பூமிக்குமேல் தேக்கக்கூடாது பூமிக்குள்தான் நீர் சேதாரம் ஆகாது

  • @nkumarasamy249
    @nkumarasamy249 11 місяців тому +2

    அணைக்கட்டு தவறான செயல் செல்லும் ஆறுகளை தடுத்து தேக்காமல் பரவலாக ஏரி குளம் குட்டைகளில் நிரப்ப வேண்டும்

  • @srinivasanlakshmanan4479
    @srinivasanlakshmanan4479 11 місяців тому +5

    நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை அயா💯💯 🙏🙏

  • @viswanathank.viswanathan3166
    @viswanathank.viswanathan3166 11 місяців тому +3

    Honorable farmer. ❤very good service. Thank you for your speech

  • @manojmanoj795
    @manojmanoj795 11 місяців тому +6

    All the science under his feet.....

  • @KarnaKarna-xy5te
    @KarnaKarna-xy5te 11 місяців тому +7

    பல ஆயிரம் ஏக்கர் நிலம் இப்பொழுது தென்னை மரங்கள் நிறைந்து காணப்படுகிறது இதன் மூலம் வருங்காலத்தில் பருவமழை கம்மியாக பொழியும்

    • @kkk_79
      @kkk_79 11 місяців тому

      ?

  • @mps8713
    @mps8713 11 місяців тому +2

    எந்த அறிவு எங்கு இருந்தால் அது எப்படி செயல்படும் என்பதற்கு நீங்கள் ஒரு உதாரணம்

  • @joseroose8949
    @joseroose8949 11 місяців тому +2

    அருமையான விளக்கம் ரொம்ப நன்றி ஐயா

  • @sivakumar-yq8dq
    @sivakumar-yq8dq Рік тому +4

    Great salute

  • @Bkoso
    @Bkoso Рік тому +7

    ஐயா சொல்வது உண்மை

  • @muruganbarurmuruganbarur7114
    @muruganbarurmuruganbarur7114 11 місяців тому +1

    Arumai Ayya...

  • @muthuselvan638
    @muthuselvan638 10 місяців тому +1

    I salute The Man , I admire most

  • @pongiyannan
    @pongiyannan 7 місяців тому

    அற்புதம் ஐயா.ஐயா வாக்கு அமிர்தம்.

  • @Jolly_times07
    @Jolly_times07 4 місяці тому +1

    ஆனந்தம் ஐ யா

  • @prasannavilvasekaran6173
    @prasannavilvasekaran6173 Рік тому +3

    வாழ்க வளமுடன்.

  • @Manimala501
    @Manimala501 11 місяців тому +3

    Super ayya🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sathiskumar6595
    @sathiskumar6595 11 місяців тому +2

    Mass ayya

  • @intelligenceforcedivision
    @intelligenceforcedivision Рік тому +3

    அருமை ஐயா...

  • @spsevam6669
    @spsevam6669 11 місяців тому

    #VIVASAYAM #KARTPOM. #Valthukkal Nallathoru #Pathive Ayya 🐮🌱🌾🌴🌳🌲🏞️⛰️🪨🌧️⛈️🌤️☀️

  • @sakthivel2559
    @sakthivel2559 Рік тому +3

    ஐயா இன்று தண்ணீர் தனியார் முதலாளி கையில் சென்று விட்டது

  • @kumarsaravanan-vv5ms
    @kumarsaravanan-vv5ms 11 місяців тому +2

    Correcta sonniga

  • @kaviarasi9537
    @kaviarasi9537 11 місяців тому +2

  • @mageshseetharaman3328
    @mageshseetharaman3328 11 місяців тому +1

    Awesome 💡 speech

  • @sathyasri2883
    @sathyasri2883 11 місяців тому

    Super speech iyaa excellent💯👍👏

  • @yathum
    @yathum 2 місяці тому +1

    நம் இயற்கை விவசாயம் காக்க மலடான மண்ணும் உயிர்ப்பிக்க வைத்தவர் நம்மாழ்வார் அவர்கள்
    பிறகு நெல்மணிகள் பல வகையான விதைகளை சேமித்து தந்தவர் நெல் ஜெயராமன் அவர்கள்
    இப்போது தண்ணீரை எப்படி வரவழைப்பது என்று வரப்புயர நீர் உயரும் நீர் உயர நெல் உயரும் என்ற ஔவையின் கூற்றின்படி நமக்கு புரியவைத்து சாதித்து வருகிறார் இவர் நமக்கு கிடைத்த பொக்கிஷமாய் ஞானபிரகாசம் அவர்கள் கிடைத்துள்ளார் மிக்க மகிழ்ச்சி கடவுளின் கருணையே கருணை நல்ல மனிதர்களை அனுப்பியிருக்கிறார்❤

  • @gvchannel1119
    @gvchannel1119 6 місяців тому

    🙏

  • @devendiranc5208
    @devendiranc5208 10 днів тому

    ஐயா வணக்கம் எனது நிலத்தில் நான் ஆழ் துளை கிணறு அமைக்க வில்லை ஆகையால் மானாவாரி பயிர் வைத்தல் மழைநீர் வந்து தேங்கி எந்த பயிர் வைத்தாலும் வருவது இல்லை என் நிலம் தாழ் வான பகுதி அதேபோல அந்த நீரை வெளியேற்ற மனம் வரவில்லை காரணம் தாங்கள் கூறும் செய்திகள் தான் எனவே என்நிலத்தில் என்ன செய்ய வேண்டும் தயவுசெய்து என்ன பயிர் செய்யலாம் தயவுசெய்து ஒரு வழி சொல்லுங்கள் நன்றி வணக்கம் சார். தொலைபேசி எண் தெறிவித்தால் தொடர்பு கொள்ள வசதியாக இருக்கும் நன்றி வணக்கம் சார்.

  • @user-qx7yx5oq9m
    @user-qx7yx5oq9m 3 місяці тому

    Great 🙏

  • @munawwarnisha5028
    @munawwarnisha5028 5 місяців тому

    வாழ்த்துக்கள் ஐயா 🌹🌹🌹🌹🌹

  • @srinivasanr7012
    @srinivasanr7012 2 місяці тому

    Amazing knowledge ❤❤❤❤❤❤

  • @gobinath4536
    @gobinath4536 11 місяців тому

    ❤🙏🔥

  • @vijay00001
    @vijay00001 10 місяців тому +1

    If so can we use sea water to produce rain?

  • @ManikandanV-ul5qi
    @ManikandanV-ul5qi 11 місяців тому +1

    காடுகளின் மூலம் மழை உருவாகவில்லை என்றால், கடல் நீரில் இருந்து மழை உருவாகுமா? அப்படி உருவாகும் என்றால் ஏன் பருவமழை சரியாக பொழிவதில்லை.
    இதற்கு விளக்கம் கூறுங்கள் ஐயா

    • @suresh.s8280
      @suresh.s8280 9 місяців тому

      மனிதன் அறிவியல் வளர்ச்சி ஒரு பக்கம் பூமியின் அழிவுக்கு தல்படும்

  • @kesamoorthi3920
    @kesamoorthi3920 11 місяців тому +1

    1 vayyal
    Used
    Full watar
    6.clock

  • @sathyanarayans5684
    @sathyanarayans5684 7 днів тому

    amazing aiyya...

  • @sriramtourstravels3082
    @sriramtourstravels3082 11 місяців тому +3

    வரப்ப அழிச்சி பிளாட் போட்டு வித்துட்டாங்க

  • @elanjezhiyanlatha2099
    @elanjezhiyanlatha2099 29 днів тому

    நீங்கள் சொல்வதும் Haarf tech க்கும் ஒன்று போல் இருக்கிறது நீங்கள் சொல்வ
    து இயற்கை நன்மைக்கு Haarf tech பூமியின் தீமைக்கு
    பழிச்சொல் பூமி வெப்பமய
    மாதல்?💎💎💎

  • @umadev6077
    @umadev6077 Рік тому +1

    Karuvel semai scrubs and trees sucking ground level water must be removed from the base of roots and seeds and expenses to be borned by the government .
    Main reason
    Plastic carry bags and plastic cups plates are thrown everywhere throughout our compound wall empty plots gutters sewage drainage blocked chemical fertilizers pesticides herbicides. Main reason segregating properly purpose wise re-use recycle and discarded in a systematic manner importance must be given to agriculture sectors and allied activities and provisions for rain water harvesting channels storage facilities and amenities and necessities for gutter drainage and sewage sludge drainage system using natural resources like bio enzymes preparation right from dish washing laundry products and solutions and remedies even for agriculture sectors using bioenzymes without polluting mother Earth for fresh air water and food and supplements.

  • @vincentarockia6973
    @vincentarockia6973 5 місяців тому

    Believe 100%

  • @user-jp2fh9xb5h
    @user-jp2fh9xb5h 10 місяців тому

    ஐயா நெல் புல்வகையை சார்ந்த ஒரு தாவரம் தான் அது மற்றதைபோலவே இயற்கைதானே ஆடுமாடுகள் உண்பதைகண்டான் ஆதிமனிதன் தானும் உராய்ந்து உண்டுபழகினான் ஒட்டு ரகம் கண்டுபிடித்தான் மனிதன் ஆனால் உண்மை நெல் இயற்கைதானே ஐயா

  • @kesamoorthi3920
    @kesamoorthi3920 11 місяців тому

    Motor
    6 .clock
    Watar used
    India vivasaye

  • @nkumarasamy249
    @nkumarasamy249 11 місяців тому

    மரம் வளர்த்தால் மழை வராது தவறான புரிதல் அய்யா சொல்வது சரி முதல் மழை பெய்தபோது மரங்கள் இல்லை

  • @selvarajrajkumar1730
    @selvarajrajkumar1730 3 місяці тому

    எனது சந்தேகம் கடல் நீர் வெப்பக்கடதியா ஆகாதா

  • @Thamil_Thaai
    @Thamil_Thaai 11 місяців тому +1

    கடல் நீர் சூரிய வெப்பத்தால் தினமும் ஆவி ஆகிக்கொண்டே இருக்குதே.....அது பத்தாதா??? விவாதம் செய்யவில்லை சந்தேகத்தை கேட்கிறேன்??

    • @muthuselvan638
      @muthuselvan638 10 місяців тому

      Wrong question? It's rotating on the ocean also

  • @vincentarockia6973
    @vincentarockia6973 5 місяців тому

    Maharastra state sever varatchi stage what regan

  • @sarathygeepee
    @sarathygeepee Рік тому +4

    எல்லாம் வார்த்தை விளையாட்டு.அந்தந்த காலங்களில் சூழ்நிலைக்கேற்ப உயிரினங்கள் வாழ்கின்றன.மகிழ்ச்சியாக வழ்வது நம் பொறுப்பு. இப்படி பிரசாரம் செய்ததனால் தான் நமக்கு இவ்வளவு வளங்கள் கிடைத்தது

  • @veerakutty1801
    @veerakutty1801 11 місяців тому +4

    நாம் தமிழர்

  • @muthulakshmi2931
    @muthulakshmi2931 11 місяців тому +1

    Vivasayi chinnam ku pote aaganum

  • @innovationenterprises9123
    @innovationenterprises9123 11 місяців тому +2

    Evara madhiri alungala namma tamizh natuku velaan thuraiku thevai he deserves to be a velaan minister but here it's not possible....one day we all are waiting for the day to better always forever

  • @Former19873
    @Former19873 6 місяців тому

    எனக்கு வழிகாட்டி

  • @imjord9124
    @imjord9124 10 місяців тому

    What’s his name ?

  • @ragus4880
    @ragus4880 Рік тому +3

    மழை வர பல காரணம் உண்டு - உங்க கருத்துக்களில் பலவை ஏற்கலாம் ஆனால் ஒருசில கருத்துகளில் முரண் உள்ளதாக கருதுகிறேன் ' நீங்க சொல்லுகிற பெரிய அளவிலான மழைநீர் சேமிப்பு அவசியம்தான்

  • @user-xv5rq8rw7g
    @user-xv5rq8rw7g 7 місяців тому

    நிலத்தீல்மண்புழுவளர்த்தால்கோடிக்கணக்காணமண்துளைகள்உண்டாகும்வேள்ளத்தால்பயிர்சேதாரம்உண்டாகாதூ

  • @legentzhairbeautysalon4285
    @legentzhairbeautysalon4285 10 місяців тому

    திரு ஞானபிரகாசம் அவர்களே நீங்கள் சொல்வது உன்மை ஆனால் (BEHINDWOODS) சேனல மட்டும் சொல்ல வேண்டாம் அவன் ஒரு ஜால்ரா 😢

  • @user-xv5rq8rw7g
    @user-xv5rq8rw7g 7 місяців тому

    மண்பூழூவளர்க்கமாணவர்களுக்குகற்றூக்கொடுங்கள்

  • @anandhapadmanabanm2980
    @anandhapadmanabanm2980 11 місяців тому

    Ivaru solradhu puriyala?

  • @paramasivam5038
    @paramasivam5038 11 місяців тому

    காராளன்

  • @vinodrajendran
    @vinodrajendran 11 місяців тому

    Bhoomi Azhiyattum. Namma than ellarum Nilaviku porom la

  • @niranjanj6930
    @niranjanj6930 11 місяців тому +7

    சங்கிகள் இனி இவரைப் பற்றி அவதூறு பரப்புவார்கள்

  • @deemuthu1092
    @deemuthu1092 10 місяців тому

    Thoda Karat devriya Police Mujrim

  • @physicsinquanta4957
    @physicsinquanta4957 11 місяців тому +1

    பைத்தியம்

  • @selvasinfotech
    @selvasinfotech 11 місяців тому

    நீ இப்படி பேசுற படிப்பை உனக்கு யார் சொல்லி வாயு கார்பன் டை ஆக்சைடு என்று

  • @kannanmadesh7174
    @kannanmadesh7174 10 місяців тому +2

    Thelivana sinthanai ulla arivaali.....

  • @gowriramachandran2585
    @gowriramachandran2585 10 місяців тому

    🌹🌸🤢✅🥊சீமை கருவேல மரங்களை அடியோடு ஒழித்தாலே ,தமிழ் நாட்டில் மழைக்கோ ,தண்ணீர் தட்டுப்பாடோ வரவே,வராது .🤢✅🥊

  • @gowriramachandran2585
    @gowriramachandran2585 10 місяців тому

    🌹🌸🤢👳🤢✅அந்த காலத்தில் அரசர்கள் ,குளம் வெட்டினார் ,ஏரியை வெட்டினார் ,மரம் நட்டார் ,என்று திரும்பி ,திரும்பி வரும்போது ,வேறு வேலையே இல்லையா ,என்று அலுத்துக்கொண்ட போது ,இப்போதுதான் அதன் மகத்துவம் புரிந்தது .,ஒரு ,ஒரு ஊருக்கும் ஒரு குளம் ,ஏரி வெட்ட வேண்டும் .ஒவ்வொரு 25.கிலோமீட்டருக்கும் குளம் வெட்டப்பட வேண்டும் .🐄🤢✅✅

  • @makapa6798
    @makapa6798 11 місяців тому

    ஐயா phone number sent pannugha

  • @tn29fftamizhan7
    @tn29fftamizhan7 10 місяців тому

    🙏

  • @nalvaalvu3336
    @nalvaalvu3336 11 місяців тому