மலை காட்டுக்குள் தனியாக வாழும் MBA பட்டதாரி..! பொறாமை பட வைக்கும் இளைஞரின் வாழ்க்கை! - பேட்டி
Вставка
- Опубліковано 5 лют 2025
- மலை காட்டுக்குள் விவசாயம் செய்து வாழ்நது வரும் MBA பட்டதாரியின் அழகிய வாழ்க்கை குறித்து நம்மோடு பகிர்ந்துகொள்ளும் பேட்டி
#farming #kodaikanal #behindwoodso2
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwood...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
இவர் ஒரு Rss காரர் பிற்போக்கு சாதித் தொழிலை உருவாக்குதற்கென்றே மாநிலவாரியாக நியமிக்கப்பட்டுள்ள நபர்கள்...
This is all false narrative , I know him personally, he's a liar and a cheat, he's a drunk and thief. He steals the truth and material things. He has no respect for other people's space but hides behind a mask of decency. I can back up everything I just said.
நானும் பெருமாள்மலை, கொடைக்கானலில் பிறந்தவன். மிகச் சிறந்த வாழ்க்கை. துணிச்சலான முடிவெடுத்து தன் மனதிற்கு பிடித்த வாழ்க்கை வாழும் சகோதரர்க்கு வாழ்த்துக்கள்🎉🎊
மிக்க நன்றி நண்பா😍
@@TamilNativeFarmer neenga daan gandhi pannai vachurukavaraa? endha area nenga? nanga perumpallam la irukom.. unga mann veedu pakanum nu asai unga videos patha time la irundhu
Do you know which area his farm is?
Vanakkam sir. Endha oor sir idhu kodaikanal la
தோழா இடம் என்ன விலை அங்கே சொல்ல முடியுமா @@TamilNativeFarmer
லைப்ல நான் பார்ததுலயே இவரு மாதிரி நம்மால வாழ முடியலைனு பொறாமைபட்ட ஒரே ஒரு ஆல் இவரு தான்
No girl will marry him 😅
@@muggz73 but I am boy
@@paruthivanamtextiles I mentioned that guy in the video
Kandipa
Thottam irrukuu
பார்ப்பதற்கும் கேட்பதற்கும் அழகாகவும் இனிமையாகவும் இருந்தாலும்.... இதுபோன்று 50/100 வருடங்களுக்கு முன்பு நம் முன்னோர்கள் வாழ்ந்து வந்தார்கள் ஆனால் தற்போதுள்ள உலக மாற்றத்திற்கும் ஓட்டத்திற்கும் இது சரியானதா ? எல்லோருக்கும் இதுபோல் வாழ ஆசைதான் ஆனால் அனைவராலும் இதுபோல் வாழ முடியுமா ? இவரின் குழந்தைகளின் கல்வி, வேலை வாய்ப்பு, எதிர்காலம் மற்றும் பெற்றோரின் மருத்துவ உதவிகள் ? எப்படி இருக்கும் என்பது சில ஆண்டுகளுக்கு பிறகுதான் விடை கிடைக்கும்.....
எனினும் நண்பரின் இந்த முயற்சிக்கு என்னுடைய அன்பான வாழ்த்துக்கள்....
👌🏻
உங்களை போன்ற சூழலை தேடி இந்த உலகம் ஒருநாள் அலையும் நாள் வெகு சீக்கிரமே வரும் நண்பரே.
உண்மை🌿
நான் ஆசைப்பட்ட வாழ்க்கையை வாழ்கிறார் சகோதரர் வாழ்த்துக்கள்❤
But money 😅
Share his number pls
எல்லோரும் ஆசைப்படுவது வேறு ஆசையை நிறைவேற்ற உழைப்பது வேறு.
அப்போ நம்ம தனி மனநிலை
மிக்க நன்றி😊
PhD. பட்டம் படிச்சுட்டு சாமியாராக போவதை விட. படிச்சுட்டு விவசாயம் செய்யறது தப்பில்லை சகோ. அருமை சகோ தொடர்ந்து சாதிக்க வாழ்த்துக்கள்...
விவசாயம் மிக மேன்மையான வாழ்வியல்தான், மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், படித்துவிட்டு சாமியாராக போவதில் என்ன தவறு, சகோதரி? எவரையும் துன்பம் இழைக்காது வாழும் வாழ்க்கை, ஒவ்வொன்றும் அவரவர் விருப்பம்தானே?
@@muthubharathy3397 👍👍
சாமியாரா போறோமோ விவசாயம் பண்றோமோ அது அவரவர் உரிமை.பிறரை தொந்தரவு பண்ணாமல் இருந்தால் சரி
@@muthubharathy3397அவங்க ஒரு உதாரணத்துக்குத் தான் சொன்னாங்க....உடனே கொடிய தூக்கிட்டு வந்துராதீங்க 😅
@@Tami_ln உதாரணத்துக்கு எத வேணும்னாலும் சொல்லலாமா? படிச்சிட்டு மாடு மேய்கிறதவிட சாமியாரா போறது மேல்னு சொன்னா ஒத்துக்குவீங்களா? அப்போ சாமியாரா போறது கேவலம்னு சொன்னா மட்டும் எதுக்கு உதாரணமா சொல்லனும். அவரவர் வாழ்க்கை அவரவர் விருப்பம்
குருவிகளின் அழகான இரைச்சல் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கிறது.
அனைத்து அழிவிற்கும் காரணம் மனிதர்கள் மட்டும் தான்.
இயற்கைக்கு எந்த ஒரு சிறு தீங்கும் செய்யாமல் வாழ்க்கையை உண்மையாக வாழ்கிறார்...❤️
அனைத்து மனிதர்களும் இவர் போல் வாழ்ந்த வரையில் மலை மலையாக இருந்தது,ஆறு ஆறாக இருந்தது, நிலம் நிலமாக இருந்தது, அனைத்து உயிர்களும் நிம்மதியாக வாழ்ந்தது,
உலகம் சொர்க்கமாக இருந்தது.
என்ன மனிதன் யா... எல்லாவற்றுக்கும் துணிந்து தான் இத்தகைய சூழலில் இரங்க இயலும், புதுமைப்பெண் போல புதுமையான தெளிவான துணிச்சலான ஆண், அவருக்கு முதலில், கரம் கொடுத்தவர்களும், & கரம் கோர்த்தவர்களுக்கும், (குறிப்பாக அவர் சகோதர சகோதரி இருவருக்கும்) சேர்த்து வாழ்த்துக்கள் தடைகளை தாண்டி தடம் பதித்து, சோதனை வென்று சாதனை படைக்க வாழ்த்துக்கள்💐, பலருக்கு ஆசை இருக்கலாம் ஆனால், தம்பி தைரியமாக துணிச்சலாக செயல் படுவது எல்லோராலும் சாத்தியம் ஆகாத செயல், அதற்கே தனி பாராட்டுகள்,ஆச்சரியம் அடைய வைக்கிறாயப்பா (தனலெட்சுமிசரவணன்) 👍💐🙏
மிக்க மகிழ்ச்சி. 😊
இயற்கையுடன் இயைந்த வாழ்க்கை....குருவிகளின் இனிமையான கீச் கீச் குரல்.....ரம்மியமான சூழல் அருமை....எனக்கும் இது போன்ற வாழ்வியல் பிடிக்கும்....
Super bro
இந்த video வின் background ல கேட்கும் குருவிகளின் சத்தம் மனதில் ஒரு இதமான சூழலை உருவாக்குகிறது...நான் சின்ன வயசுல கேட்ட குருவிகளின் சத்தத்தை நான் மிகவும் Miss பண்றேன் 😢😢😢
தம்பி நீங்க சொன்ன ஒரு வார்த்தை இதுதான் வாழ்க்கை என்று முடிவு செய்து விட்டு அதற்கு தகுந்த மாதிரி வாழ பழகி கொள்ள வேண்டும் சூப்பர்
சுத்தமான காற்று,இயற்கையான உணவு வேண்டும் என்பர்களுக்கு இது ஒரு சொர்க்கம்.
கடவுள் எல்லாரையும் வாழத்தான் அனுப்புகிறார் அதை வரமாக அமைத்து கொள்வது நம்ம கையில் தான் உள்ளது வரம் கிடைக்க தவம் இருக்க வேண்டும் அதே போல் தான் இப்படி ஒரு அமைதியான அழகான வாழ்க்கை வாழ நிறைய தியாகம் பண்ண வேண்டும் இதெல்லாம் ஆயிரத்தில் ஒருவர் தான் செய்ய முடியும்
நாமெல்லாம் ரசிக்க மட்டுமே முடியும்
மிக ரம்யமான சூழல் இயற்கையோடு இணைந்த வாழ்க்கை வாழ்த்துக்கள் தம்பி
நானும் இப்படித்தான் மண் வீடுக்கட்டி இவர்போல் வாழனும் என்ற ஆசை.வாழ்த்துக்கள்.மன நிறைவான வாழ்க்கை..
Chumma pesanumnu pesa koodadhu
@@coolguy0719😂
அருமையான சூழல்,காற்று, அழகான வாழ்கை, மன நிறைவான வேலை, இயற்கையான உணவு அற்புதமான வாழ்வியல் அருமை சகோதரரே வாழ்த்துகள் 👏💐💐💐🎉🎉🎉👌👌👌💯💯💯❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍🤝🤝🤝🙏
வாழ்த்துக்கள் சகோ! இது தான் உண்மையான வாழ்க்கை. நானும் தோட்டம் செய்கிறேன். மிகவும் சந்தோசமாக இருக்கிறது.
Enna thottam sis
Vegetable garden.
இப்படி வாழ்கையல்ல சம்பூரணமாக வாழவே தேவனுக்கு நம்மேல் வைத்த திட்டம்
10000 software engineer not equal to you... ultimate goal achieved 🙏🙏👏👏👏👏🙌🙌🙌🙌💯years happya irunga சகோதரரே..
வாழ்த்துகள் எனக்கும் ரொம்ப பிடிக்கும் இப்படி இயற்கை சூழ்நிலை வாழ்க்கை.கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து காக்கக்டவர்.
வாழ்த்துக்கள் சகோதரா. இயற்கையோடு இணைந்து வாழ்வதற்கு பெரும் முயற்சி வேண்டும்..... நகரத்தில் வாழ்வதற்கு நான் வெட்கப்படுகிறேன்
உண்மையாகவே கஷ்டப்பட்டு படித்து பட்டம் வாங்கி அதன் பிறகு வேலைக்கு தேர்வு எழுதி பெற்ற வேலையிலும் நிம்பதி இல்லை. வாங்கும் சம்பளத்திற்கு வேலை அதிகம் . இப்படி இருந்தால் நிம்மதி தான்
😢
இதெல்லாம் இந்த வாழ்கை ஒரு நாள் கூட மத்தவங்க வாழமுடியாது கொடைக்கானல் பார்க்க தான் அழகு இருக்கின்றன மக்களுக்கு தான் தெரியும் படுகின்ற கஷ்டம்
வேற லெவல் நந்தா ரொம்ப பெருமையா இருக்கு என்னோட வாழ்த்துக்கள் ❤
இயற்கை எப்பொழுதும் சிறந்த கடவுள் தான் ❤
சிறப்பு மிக சிறப்பு புரட்சி வாழ்த்துக்கள் சகோதரர் பெங்களூரில் இருந்து மு முரளிதரன் 🎉🎉🎉
விவசாயத்தில் சம்பாதிக்கும் உண்மையான தொகையை பகிர்ந்தமைக்கு நன்றி.உங்கள் அடுத்த இலக்கிற்கு வாழ்த்துக்கள்.
அமைதியான வாழ்க்கை எது என்றால் உங்கள் முகத்தை வெளியே காட்டாமல் சமூக வலைதளங்களில் சிக்காமல் குடும்பததுடன் வாழும் வாழ்க்கை சொர்க்கம்
வாழ்த்துக்கள் கூறிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி🌿😍
Unga kitta pesanum
Yepdi contact panrathu
தங்கள் பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துகள் தம்பீ
Ennaku oru reply kuda ella, comments ku sonnae Nanda, Nila Malar💞 Nanda Kumar.
வாழ்கவளமுடன்!!!வாழ்க உயிரிப்பண்மய வனமுடன்!!!
இந்த மாதிரி இளம் தலைமுறையினர் விவசாயம் செய்வதால் தான் நம் தமிழகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
எத்தனை பணம்,சொத்து இருந்தென்ன?நோயற்ற,நிம்மதியான இதுபோன்ற வாழ்க்கை வேண்டும்.🌳🌲🏞️🏔️🌲🌳😁😆
26 vayadhil 56 vayadhil ulla anubavam...valthukal
Thank you😊
மன நிறைவான நிம்மதியான வாழ்க்கை
மேன் மேலும் உயர வாழ்த்துக்கள்...
அய்யா எனக்கு இப்படி இடம் தேவை உதவி செய்யுங்கள் கல்யாணம் முடிந்த பிறகு. மனைவி குழந்தைகளுடன் எங்கள் வாழ்கை மிக அழகாக இயற்கையோடு வாழ வேண்டும் 🙏🙏🙏
Diverse confirm
அருமை அருமை வாழ்த்துக்கள் நானும் ஊட்டியில் பிறந்து வளர்ந்த ஒரு பர்சன் தான் ஆக்சுவலி இந்த லைஃப் எனக்கு ரொம்ப பிடிக்கும் இவர மாதிரி நானும் ஆசைப்பட்டு இருக்கேன் பட் இவரை பாக்குறதுக்கு ரொம்ப சந்தோஷமாவும் பெருமையாகவும் நானே பண்ண மாதிரி ஒரு ஃபீலிங் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
How to do interview ? Every anchor should learn from you ! Kudos ❤
Ivarae paakum pothu namma thatha nammalvar than kannu munnaadi vanthu poraru 😭😭😭😍😍😍
Ivaru video amazing heaven of life 😭❤yarellam ivaru video pathitu vanthig ❤😊🎉
We have to come out of our comfort zone then we will get real happiness this he realised so enjoying it
Very courageous decision he took
Congratulations 👏👏👏
எங்கள் தாத்தா கட்டிய பழைய மண் வீட்டு அருமை தெரியாமல் இடித்து விட்டேன் இப்பொழுது இதை பார்க்கும் போது ரொம்ப மிகவும் மனது வலிக்கிறது பழைய காலத்து மண் வீடு கட்ட வேண்டும் என்றால் இப்பொழுது என்ன செய்வது என்று தெரியவில்லை
வாழ்த்துக்கள் தம்பி தொடரட்டும் உன் வாழ்க்கை
நான் இலங்கை பரம்பரை விவசாயி ❤️❤️❤️❤️
வாழ்த்துக்கள் நண்பா... நானும் கொடைக்கானல் சேர்த்தவன் தான்...
Getting accommodated to this environment is not that easy 😮 appreciating your efforts Man 👏🏻 keep going 👍🏻
Thank you so much 😊
Aasaiya irukku...fresh air...simple life...
இவரது வாழ்வியல் அனைவருக்கும் கிடைக்காது இவர் குடுத்து வைத்தவர்
நானும் கிராமத்திள் பிறந்து 25ஆண்டுகள்இருந்தேன்
அந்த காலங்கலை நினைத்து பார்க்கும் ஒரு ஒரு நிமிடமும் மிகுந்த வருத்தமாக உள்ளது இன்றைய நகரத்து வாழ்க்கை
நரக வாழ்க்கையாக உள்ளது
Hats off to you.nimmathiyana vazhgai.
மூங்கில் புட்டி நீருக்காக இது அருமை
Hatsoff to you brother great job
Super brother congratulations. God bless you
வாழ்த்துக்கள் மேலும் உங்கள் பணி சிறக்கட்டும்.
Life la ippati thaan vaalanum katavule 😮😮😮happy 🎃 life everyday 😊😊😊congrats brother 😊😊
நல்ல மனுஷன் உண்மையான பேச்சு ❤❤❤
Such a kind n honorable person .....
The sound comes from background really I'm adicted 🏞️⛰️💝
Congratulations Nandha kumar...
Spl thanks to behindwoods team n friends 🙏
தேவையை குறைத்தால் நிம்மதியாக வாழலாம்
அரசு விருது கண்டிப்பா கொடுத்து ஆகனும் இயற்கையான இயற்கை மனிதன் விருது
இக்கரைக்கு அக்கரை பச்சை கிராம வாழ்க்கை வாழ்ந்தவன் நகர வாழ்க்கைக்கு ஆசைப்படுகிறான் நகர வாழ்க்கையில் வாழ்ந்தவன் கிராம வாழ்க்கைக்கு ஆசைப்படுகிறான் உடல் ரீதியாக நல்லது ஆனால் பொருளாதார ரீதியாக பாதிப்பு
பார்க்க பொறாமை யாக உள்ளது சகோதரா
இது simple life illa இதுதான் grand ஆனா life 🎉🎉🎉
This chap is well sorted with his business… he has planned every step well in advance.
நாம் முன்னெற்றம் எனும் பெயரில் இயற்கை வலங்களை அழிக்கின்றோம் 💚💚💚♥️♥️
முன்னேற்றம் | வளங்கள்
22:16 மருந்து அடிச்சு என்ற வார்த்தையை.... அது இயற்கை உரமா அல்லது மருந்தை தான் சொல்கிறாரா?
சூப்பர். தோழர்
Yarukkum thala vanagathe thalaiva iam really proud of you
Just close your eyes listen the background audio the natural beauty
வாழ்த்துக்கள் தம்பி உங்களின் திறமைக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்களின் திறமை மேன் மேலும் வளர்ச்சியடைய எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 🤝🤝🤝🤴🤴God bless you & your family 🙏🙏🙏
மிக்க நன்றிங்க😍
வாழ்ந்துகொண்டு இருக்கிரார்
Itha mathiri Nalla video podunga bro 👏👏👏
அருமையான பதிவுகள்
Music is irritating. Why do you need continuous bgm when they are doing the interview?
One of the best interview.
Very nice place and like ur life style
Naan ninaitha valkkaiyai valkirar miss u nature.
Super bro u enjiya your life i miss u bro
Happiest man in the world.... congratulations
Unna patha porammaya irrukkupa ur blessed
Sorgamana vazkhai❤
super bro i love nature & agri
Good 👍 take care ❤
Great work bro ! This is inspirational ❤
Birds sounds v nice
Excellent... Super Sir...
Jesus bless and leads you sir
Really I love the nature
Real man
Hats of man ✌️👍💪
Super excited super ❤😊😊😊😊😊
Congrats 🎉🎉
Congratulations……Happiest man!!!!!!
Congratulations brother your cell number please
அழகான இடம்
Enakum ippadi vazha romba pudikum
இவருடைய விவசாய தோட்டத்தில் நிரந்தரமாக வேலை இருந்தால் சொல்லுங்க🙏 அண்ணா.. அங்கே தங்கிவிடுகிறேன்... இவருடைய சரியான முகவரி தெரிந்தால் சொல்லுங்கள்
நானும்
@@rajalingam7265 நீங்க எந்த ஊர் அண்ணா
@@rajalingam7265 நீங்க எந்த ஊர் அண்ணா
Farm stay எப்போது தயாராகும்? எப்போது வரலாம்? எப்படி உங்களுடன் தொடர்பு கொள்வது?
Indha Comment la Congrats soldravallam...indha mari aala veliye paatha madhika kuda mataninga... Ioo comment la vandhu Nadikranunga Pradesi Pasanga...
இந்த வாழ்க்கைதான் அற்புதம். இயற்கையான குளுகுளு காத்து ஒரு மண் வீடு நாமே விளையவச்ச சாப்பாடு போதும். இப்படிதான் டா இருந்துச்சு முன்ன...
நிம்மதியா தூங்கலாம்.. ஒரு வார்த்தை சொல்லுறதே பேறிய வெற்றி...