வைத்தியர் ஐயாவை இன்னும் ஒரு முறை பேட்டி எடுத்து அவரிடமிருந்து மேலும் சிறந்த உடல் ஆரோக்கிய தகவல்களை கேட்டு பெற்று இரண்டாம் பாகமாக ஒளிபரப்பும் படி கேட்டுக் கொள்கிறோம்
அய்யாவின் பேட்டி அருமை.இந்த ஒரு பேட்டியில் இவருடைய கருத்துகளை முழுமையாக புரிந்து கொள்ள முடியாது.அவரின் tamil culture சேனலை பார்த்தால் இவரின் கருத்துகளை முழுமையாக புரிந்து கொள்ள முடிகிறது
அய்யா அருமை அருமை நீங்கள் எளிமையாக சாதரணமாக சொல்லும் கருத்துக்கள் எங்களை ஆச்சரியம் அடையச்செய்கிறது நாகரீகம் எது என்று உணராமல் அனகரீகத்தை நோக்கியே மனிதன்மனம் செல்கிறது
உண்மைதான். இன்று எல்லாம் மாறிவிட்டது. இன்று நல்லது எல்லாமே.... மார்டன் என்று சொல்லி .... பழமையை பின்பற்றினால் , அவர்களை மிக கேவலமாக பார்க்கிறார்கள். அப்படி ஒரு நிலையில் தான் எல்லா தமிழர்களும் இருக்கிறோம். மாறனும்.... மாறனும்.... நாம் முழுமையாக மாறனும். பருத்தி ஆடைகளை தான் இப்போது நாங்கள் உபயோக படுத்துகிறான்.
அய்யா, நீங்கள் இப்படி பேசினால் old fashioned, Boomer uncle என கிண்டல் கேலிக்கு ஆளாகவேண்டும். High heals, fairness cream, sunscreen lotion, hair serum, entangle spray, scent, perfume, ear phone, woofer, speaker என பலவும் முடி முதல் கால் வரை எதை எப்படி எல்லாம் கெடுத்துக்கொள்ள முடியுமோ அனைத்தையும் செய்துவிட்டு இயற்கையையும் மாற்றிவிட்டு, சொன்னாலும் கேட்க மாட்டேன் என ஒரு பெருங்கூட்டம் உருவாகிறது. இந்த மாற்றங்களை பிரபலப்படுத்துவது திரை பிரபலங்கள், விளையாட்டு துறையினர் போன்றோர்கள் தான்
This is 100% true. The dress we started to wear brought lot of fertility centers in our state. Infact we shouldn't wear briefs 🩲. There is a reason why our elders wore boxer shorts 🩳 and veshti. Veshti in today's work cluture is not possible but alreast we should avoid wearing tight pants and jeans.
கல்வி வந்த பிறகுதான் எல்லோரும் முட்டாள்களாக, மிருகங்களாக மாறிவிட்டோம். அன்று மனிதர்கள் மனிதநேயத்துடன் வாழ்ந்தார்கள் இன்று மனிதநேயம் எங்கே இருக்கிறது. இப்போது இருக்கும் கல்வி ஆங்கிலத்தை சார்ந்தே இருகிறது. இப்போது இருக்கும் தமிழை விட நம் முன்னோர்கள் தமிழ் மொழியில் புலமை வாய்ந்தவர்கள்.
ஆப்கானிஸ்தானில் பிரிட்டிஷ், ரஷ்யா மற்றும் அமெரிக்கா என அங்கே பல படை எடுப்பு நடைப்பெற்றது. ஆனால் ஆப்கானிஸ்தான் மக்கள் தங்களின் ஆண், பெண் உடை கலாச்சாரம் இது வரை மாற்றப்படவில்லை. என்பது குறிப்பிடத்தக்கது.
அட முட்டா முண்டம், பால்வினை நோய் என்பது உடல் சேர்க்கையில் வருவது இரண்டாம் மூன்றாம் தன்மை, முதலில் இருப்பது உணவு உடை இதில் இருந்து தான் பால்வினை நோய் வரும்...
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
வைத்தியர் ஐயாவை இன்னும் ஒரு முறை பேட்டி எடுத்து அவரிடமிருந்து மேலும் சிறந்த உடல் ஆரோக்கிய தகவல்களை கேட்டு பெற்று இரண்டாம் பாகமாக ஒளிபரப்பும் படி கேட்டுக் கொள்கிறோம்
Seruppu adipen behindwoods views vennum rumours spread pannuringa.
இவரை தொடர்ந்து நேர்காணல் செய்யுங்கள்.
வணக்கங்கள் ஐயா
கு.ஞானப்பிரகாசம் அவர்களுக்கு.
நான் அதே பின் தொடர ஆரம்பித்து விட்டேன்...
ரொம்ப நாள் மனதில் நினைத்த செய்தியை ,அருமையாக மக்களுக்கு புரியும் படி கூறியது வியப்பை தருகிறது,அருமை..மிக அருமை
அய்யாவின் பேட்டி அருமை.இந்த ஒரு பேட்டியில் இவருடைய கருத்துகளை முழுமையாக புரிந்து கொள்ள முடியாது.அவரின் tamil culture சேனலை பார்த்தால் இவரின் கருத்துகளை முழுமையாக புரிந்து கொள்ள முடிகிறது
உன்மையில் நாமெல்லாம் பிராய்லர் கோழிகள்தான்
மழை நீரில் விழைவித்த நெல் சத்து மிகுந்தது
கிணற்று நீர் சத்து குறைவானது
மிக அழகான விளக்கம்.
நல்லதைச் சொன்னால் தமிழ் நாட்டில் குற்றவாளியாக வேண்டும்
true
Boomer aagha vendum.
@@chinchilla4உன் அப்பா boomer ரா ,இல்லையா. நாளை நீ boomer ஆக மாட்டாயா .......
💯
@@kumaravel3619அவர் சொல்வதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை
ஐயா வை பாதுகாக்க வேண்டும் ❤
நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் இவரிடம் இருந்து ❤
ஐய்யாவிற்க்கு மயிலாடுதுறை மாவட்டம் கடலி பேருந்து நிலையம் அருகில் உள்ள "நரசிங்கநத்தம்" கிராமம் 🎉❤
❤
வாழ்க தமிழ் வளர்க நல் உரை ஓங்கும் மருத்துவம் சித்த மருத்துவம் பரப்புகை வள்ளுவன் இன் தமிழ் திருக்குறள்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
உண்மை திருமந்திரம் ஒன்று போதும் ஆனால் அது புரிய நல்ல தமிழ் தெரியனும்
ஐயாவின் பேச்சில் நம் தமிழர்களின் வளங்களை பற்றி அறியும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது நம் தமிழர்கள் எப்படி வாழ்ந்திருக்கிறார்கள்
ஐயாவை போன்றே இன்னும் அனேகம் இளைஞர்கள் தமிழ்மொழியை நன்றாக படிக்கும் ஆர்வத்துடன் முன்வரவேண்டும் நண்பர்களே..
வாழ்த்துக்கள் ஐயா..
100% உண்மை நண்பர்களே அதிலும் இறுக்கமான இன்னர் அணியும் போது பெரும் ஆபத்துக்கள் எதிர்காளத்தில் வரும்.!!
Really you're a great man Tamil Thatha ❤💪🙏🔥🇮🇳🚩
வாழ்கவளமுடன்!!!வாழ்க உயிரிப்பண்மய வனமுடன்!!!
ஞானம் களஞ்சியம் ஐயா நீங்க, வாழ்த்துகள் வாழ்க வளத்துடன்
அய்யாவை நாம் பாதுகாக்க வேண்டும்.
அய்யா அருமை அருமை நீங்கள் எளிமையாக சாதரணமாக சொல்லும் கருத்துக்கள் எங்களை ஆச்சரியம் அடையச்செய்கிறது நாகரீகம் எது என்று உணராமல் அனகரீகத்தை நோக்கியே மனிதன்மனம் செல்கிறது
மிக மிக அருமை ஐயா.... பழமை... இனிமை... எளிமை
மழைநீர் நல்லநீர் அதில் வளர்ந்த நெல் உடலுக்கு நல்லது என்கிறார் அருமை நன்றி
100% unmaiya solrenka
Sabesan Canada 🇨🇦
உண்மைதான். இன்று எல்லாம் மாறிவிட்டது. இன்று நல்லது எல்லாமே.... மார்டன் என்று சொல்லி .... பழமையை பின்பற்றினால் , அவர்களை மிக கேவலமாக பார்க்கிறார்கள். அப்படி ஒரு நிலையில் தான் எல்லா தமிழர்களும் இருக்கிறோம்.
மாறனும்.... மாறனும்.... நாம் முழுமையாக மாறனும். பருத்தி ஆடைகளை தான் இப்போது நாங்கள் உபயோக படுத்துகிறான்.
சூப்பர் ஐயா உண்மையான தகவல் நன்றி உங்கள் தமிழ் வார்த்தைகள் கேட்கவே அருமை 🙏
வணங்குகிரேன் ஐயா
🙏அந்த பெரியவர் ஒரு மாமேதை🙏
😮 Nelson voice mathiriye Anchor Saravanan voice irukulla friends 😮
14:29 this is why we can't revival for long... we should take own responsibilities
மிகவும் அருமை
அருமை ஐயா
Ayya ungalukkku nandri
அய்யா, நீங்கள் இப்படி பேசினால் old fashioned, Boomer uncle என கிண்டல் கேலிக்கு ஆளாகவேண்டும்.
High heals, fairness cream, sunscreen lotion, hair serum, entangle spray, scent, perfume, ear phone, woofer, speaker என பலவும் முடி முதல் கால் வரை எதை எப்படி எல்லாம் கெடுத்துக்கொள்ள முடியுமோ அனைத்தையும் செய்துவிட்டு இயற்கையையும் மாற்றிவிட்டு, சொன்னாலும் கேட்க மாட்டேன் என ஒரு பெருங்கூட்டம் உருவாகிறது.
இந்த மாற்றங்களை பிரபலப்படுத்துவது திரை பிரபலங்கள், விளையாட்டு துறையினர் போன்றோர்கள் தான்
Super ayya..🙏🙏💪💪
This video suddenly got interrupted and paused...pls post the continuity video
Arumai nyanappragasam ayya
காலம் செய்த கோலமடி???????👌👌👌👌🤝🙏💐🤘
True..Dressing style makes impact on fertility..
Arumai 🙏🙏🙏🙏🙏🙏🚩🚩🚩🚩👑👑👑🇮🇳🇮🇳🇮🇳 tamilan 👑 indian 😊
Ayya nenga vera level ayya
Stunning statements iya 💪
வாழ்க வளமுடன் ஐயா
நன்றி ஐயா
நன்றிஐயா
Thanks Behind woods for this video
இதை சொன்ன பிற்போக்கு வாதி சொல்லுவங்கோ அய்யா மூடர் கூடம்
உண்மை.
வேட்டி உடுத்த தொடங்கி விட்டேன்
பணிவான வணக்கம் ஐயா
Video should be of more length, need to hear more from the respected farmer
Good massage.sir
Super. Very good. Video.
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
Please upload part 2 vedio very interesting
Part 2 podunga behindwoods ?
வள்ளுவன் வாரிசு ஐயா.
Excellent Info !!!
💯💯💯💯💯 super bro 👌👌👌👌👌👌❤️💛
This is 100% true. The dress we started to wear brought lot of fertility centers in our state. Infact we shouldn't wear briefs 🩲. There is a reason why our elders wore boxer shorts 🩳 and veshti. Veshti in today's work cluture is not possible but alreast we should avoid wearing tight pants and jeans.
😮
U should definitely come to politics sir. Our state will be great if u do it so
200% true.
Intha idam avar veethu maatu thozhuvam Nan poyirukkom avar veetukku
Thank you so much
ஐயா எந்த தமிழ்க்குடியை சேர்ந்தவர் ?
Life is true sir
உணவே மருந்து சரி ஆனால் நெல் இளமயற்கை உணவா செயற்கையா பண்டைய காலத்தில் நெல் சோரு வழக்கே குறைவு தானே ...
Nala. Karthu. Vanakam
Enakku ivaru marunthu koduthu irattai kuzhanthai urvanathu enga pakkathu oorthan ivaru iyya
Tamil padika thavaritom 💯 💔
Good job
அருமை
Superb
Inda Video va UA-cam epo ban pannuvano...., Nalladhu laah sonnanga
6:30😢
Vadivelu comedy maathiri thaan sollum pothu oru Paya ketkaliye ipo illa sethu kidakurangale nu sollum pothu oruthanum ketka maatan
Super
❤
Nice
💐💐💐
🙏🙏🙏
👌🙏
வெள்ளைக்காரன் வந்த பிறகுதான் படிப்பு கொடுத்தது
தம்பி அதுக்கு முன்னாடியே அறிவில் ஆக சிறந்தவர்களாக எல்லார் இருந்தாங்க .
சும்மா எது தெரியுமா பேசாதீர்கள்.
அறிவு இல்லாமைய நம்மளுக்கு
திருக்குறள்
திருமந்திரம் -ல
எழுதினாங்கள .
கல்வி வந்த பிறகுதான் எல்லோரும் முட்டாள்களாக, மிருகங்களாக மாறிவிட்டோம். அன்று மனிதர்கள் மனிதநேயத்துடன் வாழ்ந்தார்கள் இன்று மனிதநேயம் எங்கே இருக்கிறது. இப்போது இருக்கும் கல்வி ஆங்கிலத்தை சார்ந்தே இருகிறது. இப்போது இருக்கும் தமிழை விட நம் முன்னோர்கள் தமிழ் மொழியில் புலமை வாய்ந்தவர்கள்.
Semma comedy appo Japan China la eppudi population la irrukku
குழந்தை இன்மை உடை இறுக்கத்தினால் அல்ல.. மன இறுக்கம் தான் மிக முக்கிய காரணம்.. அதனால் புடிச்ச dress போடுங்க சந்தோசமா இருங்க healthy food சாப்பிடுங்க..
Part 2 poduya behindwood
100
👌👌🤝🤝🤝🙏🙏🙏🙏
Indha video la share pannungaya andha nalladhayachu pannuvom😢 spread the world these facts not pussys😂
மருந்தென வேண்டவாம் யாக்கைக்கு அற்றது போற்றி உணின்
அருந்தியது அற்றது போற்றி உணின்
Ivangaluku lam evlo sonnalum puriyathu ayya 😒
ஆப்கானிஸ்தானில் பிரிட்டிஷ், ரஷ்யா மற்றும் அமெரிக்கா என அங்கே பல படை எடுப்பு நடைப்பெற்றது.
ஆனால் ஆப்கானிஸ்தான் மக்கள் தங்களின் ஆண், பெண் உடை கலாச்சாரம் இது வரை மாற்றப்படவில்லை. என்பது குறிப்பிடத்தக்கது.
Ayo boomer uncle tholla thangala
Ellam yen malu matti ya agitanga
அய்யா முதலில் எங்கள் அண்ணன் சீமான் solunga
.அவர் தான் jeans shirt போட்டுக் இருகார் 😂😂
😅
பல்வினை நோய்கள், உடலுறவு மூலமாகத் தான் பரவும் ... நீ உருட்டு தல ..! மைக் குடுத்த போதுமே ...
Ithu Nena da puthu purilai ya irukku
அட முட்டா முண்டம், பால்வினை நோய் என்பது உடல் சேர்க்கையில் வருவது இரண்டாம் மூன்றாம் தன்மை, முதலில் இருப்பது உணவு உடை இதில் இருந்து தான் பால்வினை நோய் வரும்...
noi varathu but testosterone produces only with suitable temperature tight jeans naturally uncomfortable for both genders
He is talking about humidity infused fungal infection in genitalia
பல் வினை இல்லை அது பால்வினை
Boomer kelava
பயித்தியமா இவன் 😂😂😂
ஓ நீதான் பைத்தியமா 😂😂
மனசாட்சியே இல்லையா?
Mental maari paessathe kelava...
Nee kanna therandhu thunga mudiyama?
Itha pengal kitta poi sonna aan aathikam pen suthanthiram nu loosu thana ma pesuvanga
Ennadhu whatsapp forward message ah… 😅😅😂😂 science left the chat🤣🤣
🤣🤣
அய்யா ஜட்டி போடுறது இல்ல போல