நம்மாழ்வார் அய்யா அவர்கள் சொல் வார்கள். மனசை சும்மா வை... உடம்புக்கு வேலை கொடு... உடம்புக்கு வேலை இருக்கும் போது, மனசு வேலையில கவனம் செலுத்தும்... உடம்புக்கு வேலை இல்லைன்னா, மனசு குரங்கு மாதிரி அலையும்... சோறு கிடைக்காதவனுக்கு நிம்மதி இல்லை, வாழ்க்கை வெறுமையாக இருக்குதுன்னா அதுக்கு ஒரு பொருள் உண்டு. எல்லாம் கிடைப்பவருக்கு வெறுமை என்பது மனசு செய்யும் ஒரு மாயை...
@@punithavadivel4423 திறன் மிக்க, சிறந்த உடல் உறுப்புகள் கொண்ட மனிதன் அவற்றை முறையாக உழைக்க பயன்படுத்தாமல், comfortable life என்ற அடிப்படையில் உடல் அளவில் செயல் திறன் இழந்து இற்றுப் போகின்றான். அதே போல அமைதியாக வைத்திருக்க வேண்டிய மனதை, தேவை இல்லாத சிந்தனைகளால் நிரப்பி, அதை ஒரு குப்பைக் கூடையாக மாற்றி, மனதளவிலும் முடங்கிப் போகின்றான். மருத்துவம் என்ற பெயரில் சுரண்டப்படுவது போல் யோகம், தியானம் பக்தி என்ற பெயரிலும் மனிதன் சுரண்டப்படுகிறான் என்பதே உண்மை...
Sir, please dont care about negative comments. I am facing same situation now at 40 years. 18 years in corporate both me and wife. Moving out needs an inspiration and motivation. Thanks
Pona generation appakal ellam thanngaloda job satisfaction illati happiness mattum pathi yosichi risk eduthurundha indha generation naasama poirukum. The role of parents is to setup the next generation for success, even if that means doing a boring, stressful, dead end job, if that puts money on the table and provides for the family. If you are single, world is your stage. Do what makes you happy. But, even then you need to take care of your parents. Ultimately, all family men are trapped in a treadmill, because family needs money.
மக்களே, இதுபோன்ற அரைவேக்காடுகளின் உளர்களை நம்பி வாழ்க்கையை தொலைத்துவிடாங்க. இவனெல்லாம் நல்ல வசதியும் பின்புலமும் உள்ள நபர். சிறிய அளவில் விவசாயம் செய்து வாழ்க்கைக்கு தேவையான பொருள் ஈட்ட முடியாது!
ஒரு கோடிப்பு..... ஒரு கோடி......... 25 ஏக்கர் இருந்தா விவசாயம் பன்னலாம் இல்லையா 15 ஏக்கர் முப்போகம் பன்னுகின்ற வயலா இருக்கனும் இது இருந்தால் ஒரு குடும்பத்தை கடன் வாங்கினாலும் தைரியமாக குடும்பத்தை ஓட்டலாம் ......தயவு செய்து விவசாயத்தை நம்பி மட்டும் வாழவேண்டாம் .
Very much interesting Mr. Gowtham. My project is still going on under the foothills of western ghats near Batlagundu. It's my dream farm near to my heart. Struggled a lot but moving on inch by inch. Hope we can meet, I expect you to visit our farm with a hut and in an area of around 11 acres.
உண்மையான வார்த்தைகள் ❤❤❤ நான் தெளிவான மனநிலை ல் இருந்தால் தான் நிம்மதியான வாழ்க்கை வாழ முடியும் ❤❤ நான் ஈஷா யோகா பயிற்சி செய்கிறேன் தினமும்.... நாள் முழுவதும் எந்த பிரச்சனை வந்தாலும் சுலபமாக சரிசெய்ய முடிகிறது ❤❤❤❤❤
I have paddy cultivation experience from age 10 to 25 in Tanjai delta, in my experience you can't survive with the agri revenue maximum you may get 2 yields for a whole year. No other crops(panapayir) not possible in cauvery Delta becuase the soil clay. above is only applicable for cauvery delta, for other dist i have no idea.
நான் கூட இவர் முழு நேர விவசாயின் நினைத்துவிட்டேன் இவர்க்கு வேறு வழியில் வருமானம் வருகிறது இவர் ஒரு டைம் பாஸ் விவசாயி உண்மையான விவசாயி யார் தெரியுமா வேரு வழியில் எந்த வருமானமும் இல்லாம அந்த 3 ஏக்கர் நிலத்தில் சம்பாதித்து தான் குடும்பத்தை காப்பாற்றி இருந்தார்ன இவர் இந்த 12 வருஷத்தில் எந்த மேக்கப்பும் இல்லமா காய்ந்த கருவடயிருப்பர்
Hybrid model tha theni madurai districts yenga area la many ppl irukanga work + farming due to real estate hike lands tha high price ayiruchu...... So he is comfortable with his other job and farming is passive income... 3000sq.ft la antique style la home na yeppa cost will be very high... Namma home garden or motta madi garden level la ivaru 3acres la garden pola😇😇😇
Absolute inspiration:-) Truth seeking requires plenty of course corrections. Really takes a brave heart to say I was wrong but I am trying something which I think is right today.
ஆயிரம் சொல்லுங்கள் நண்பர் உங்கள் முகத்தில் ஒரு மகிழ்ச்சி தெரிகிறது பாருங்கள் அதுதான் வேண்டும் நமக்காக வாழ தேவைகள் குறைவு மற்றவர்களை பார்த்து வாழத்தான் அதிகமாக தேவைப்படுகிறது நன்றி இன்று போல் என்றும் மனநிறைவுடன் வாழ வாழ்த்துகிறேன் நண்பரே
விவாசயம் செய்ய வருவதற்க்கு முன் ஒரு நாலு வருசம் பல்ல கடிச்சி அந்த ரெண்டு லட்ச ரூவா சம்ளத்துல வேல செஞ்சி செட்டில் ஆயிட்டு அப்புறம் டைம் பாசா இத செஞ்சிருந்தா இவ்ளோ வலி வந்திருக்காது
1ஏக்கர் உழவு செய்ய 6 ஆயிரம் ரூ பயிர் செய்ய 4000 ரூ வரப்பு வெட்ட நாற்று விட 2500 உரம் 3500 களை பறிக்க மருந்து அடிக்க 3500 நெல் அறுவடை செய்ய 5000 மொத்தம் 26000 செலவு வரவு சராசரி 28 மூட்டை ஒரு மூட்டை 1400 வைக்கோல் 5000 ஆயிரம் தண்ணீர் பாய்ச்ச கூலி 3000
Kick 3 movie 😂.. Not sure whether he decided his life path… looks like still he is in search of something… 12yrs back he said within a room he can accommodate his needs. But now is it growing…
I understand all these youtube channels need content to keep up their channel. But fails to understand the effects the content on the public. I mostly see these channels trying to sensational things without any research. I'm not trying to bash this individual, but these people are from a very privileged community, he had a solid financial background. Did you guys see the background, he has a huge land possession, majority of us are land less. Intha life experimentation ellam is possible when you are rich!
He is exploring whatever comes in his mind … there is no boundarry to explore .. what he needed was peace of mind .. so he is going towards it .. during that journey he is coming across farming , leadership courses now into meditation.. let see what he comes up with next .. I think still his mind is not happy with what he is doing..
இவன் ஒரு குழப்ப வாதி,, IT கம்பெனியில் வேலை பார்க்கும் என் மகனின் நண்பர்கள் இவனை போல் ஆர்வம் காரணமா வேலைய விட்டுட்டு வந்து சோத்துக்கு சுன்னிய ஊம்பரனுக,, இப்போ மீண்டும் வேலைக்கு போக துடிக்கிறானுக,, விவசாயம் என்பது இன்றைய சூலயில் அதை மட்டும் சார்ந்து வாழ்வது நஷ்டாதை கொடுக்கும்,, தயவு செய்து நண்பர்களே,, விவசாய தொழிலுக்கு வராதீங்க,, உங்க காலை புடுச்சு கேட்கிறேன்,, இது கடைசி கால தொழில்,,
எந்த ஒரு புது தொழிலையும் தொடங்கி லாபம் பார்ப்பதற்கு குறைந்தது மூன்று வருடங்கள் ஆகும். உண்மையான ஆர்வமில்லாமல் விருப்பமில்லாமல் யாரோ சொல்வதைக் கேட்டு உசுப்பேறி வந்தால் நஷ்டமாகும்..
ஒரே வருடத்தில் வெவ்வேறு பயிர்களை பயிரிட வேண்டும்.. வரப்புகளில் மரங்களை நட வேண்டும்.. காய்கறிகளை பயிரிட்டு பழ மரங்களை வளர்த்து காய்கறிகளை பழங்களை தானே விற்க வேண்டும்.. உரத்திற்கு ஆடு மாடு கோழிகளை வளர்க்கலாம்.. பால், கால்நடைகளை தானே விற்று லாபம் சம்பாதிக்க வேண்டும்... வயல்களில் கிடைக்கும் செடி, கொடி, களை, வைக்கோல் போன்றவை கால்நடைகளுக்கு உணவு... 50 சென்ட் நிலம் இருந்தாலும் போதும்...
மிகவும் சரியாக கூறினீர்கள். இவரை போன்றவர்கள் ஆரம்ப காலத்தில் சம்பாதித்த கோடிக்கணக்கான ரூபாயை வங்கியில் டெபாசிட் செய்து விட்டு அதிலிருந்து வரும் வட்டியை வைத்து கொண்டு இதுமாதிரி வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். ஆகவே யாருக்காவது விவசாயம் செய்ய வேண்டும் என்று ஆர்வம் இருந்தால் எனது தோட்டத்தில் அதிக நாட்கள் வேண்டாம் வெறும் இரண்டு நாட்கள் மட்டும் வந்து வேலை செய்யுங்கள். உங்களுக்கு என்ன இலாபம் கிடைக்கும் என்றும் உங்களுக்கு விளக்கம் கொடுக்கிறேன். அதற்கு பிறகு உங்கள் வேலையை உதறி விட்டு வந்து நிலம் வாங்கி விவசாயம் செய்யுங்கள்.
Truely speaking, when everyone is doing agriculture those who are in corporate made hefty money. Now its a time that everyone works in corporate those who are in agriculture will earn more and live a dream life for corporates. The time is not too long.
I'm not a fan of leadership classes but one should understand that those leadership classes is nothing but how to console you to accomodate the corporate pressure which ruins your natural lifestyle... The same reason he left corporate but he wants to console others.. I think you need to change your profession and u r just consoling others which you don't have that quality... Be true to urself..I think you still don't know what u want
Total BS. Don’t follow this guy. Corporate opens up lots of options for you I grew up in a very small rural village and never imagined to visit the countries , different people, food and culture and made possible only because of that. He has retirement or semi retirement saint attitude and just don’t follow. Instead chase your passion and do whatever you like to do which would make you happy.
No ...what he is trying to tell means...he was born in rural area...so he thinks visiting abroad is an his achievement...but individuals have to decide what they want?epadi it job vittutu ivaru farmer anaro somany farming left their farm n settled in abroad...n somany left foreign job n settling in their native n own countries...
Your passion is corporate and his one is to be associated with nature. So does have his own aspiration and passion. People are different and if what we do makes us happy that's what matters. No need to criticize someone decision as we are not living their lives.😊
அவா நல்ல மனுசால்....இயற்கை உடன் இணைந்த வாழ்கை வாழ்ந்தால்... அமைதி,எளிமை, இறைநிலை உணர்வு கிடைக்குது ....ஆனால் மாமா ஆழியார் அறிவுத்திருக்கோவில் உள்ள ".மன வளக்கலை " , ஆசிரியர்களிடம் அறிந்து உணர்ந்தால்.... நான் பார்ப்பாரிக் அமிலம் என்றும்...பிறர் தாழ்ந்த அமிலம் என்று எல்லை கட்டியிருக்க மாட்டார்.... நோக்கம் என்ன?! என்ன மாமா...?!,
This way of leadership course won't give money, take leadership course to corporate employee then you will learn more but the content should be work for corporate not against
நானும் விவசாயம் பண்ணுறேன்னு தான் எங்க வீட்டுல சொல்லிட்டு இருக்கேன், ஆனா அவுங்க சொல்ற பதில் உன்னாலாம் படிக்க வச்சுருக்கவே கூடாது bla bla bla bla bla bla bla 😋
Farming its not earned .. Compared to any job farming is very tough.. So no we see his experiment.. Employee is a best for poor family.. Or Start the business... After 10 year earning.. Farming is a side business only..
He become like a yogi ! I dont follow his principles as I am happy in corporate world unlike him as my passion is in coding. If your passion is not your job, then definitely there will be mental disturbance.
நம்மாழ்வார் அய்யா அவர்கள் சொல் வார்கள். மனசை சும்மா வை... உடம்புக்கு வேலை கொடு... உடம்புக்கு வேலை இருக்கும் போது, மனசு வேலையில கவனம் செலுத்தும்... உடம்புக்கு வேலை இல்லைன்னா, மனசு குரங்கு மாதிரி அலையும்... சோறு கிடைக்காதவனுக்கு நிம்மதி இல்லை, வாழ்க்கை வெறுமையாக இருக்குதுன்னா அதுக்கு ஒரு பொருள் உண்டு. எல்லாம் கிடைப்பவருக்கு வெறுமை என்பது மனசு செய்யும் ஒரு மாயை...
Thankyou for golden lines
@@punithavadivel4423 திறன் மிக்க, சிறந்த உடல் உறுப்புகள் கொண்ட மனிதன் அவற்றை முறையாக உழைக்க பயன்படுத்தாமல், comfortable life என்ற அடிப்படையில் உடல் அளவில் செயல் திறன் இழந்து இற்றுப் போகின்றான். அதே போல அமைதியாக வைத்திருக்க வேண்டிய மனதை, தேவை இல்லாத சிந்தனைகளால் நிரப்பி, அதை ஒரு குப்பைக் கூடையாக மாற்றி, மனதளவிலும் முடங்கிப் போகின்றான். மருத்துவம் என்ற பெயரில் சுரண்டப்படுவது போல் யோகம், தியானம் பக்தி என்ற பெயரிலும் மனிதன் சுரண்டப்படுகிறான் என்பதே உண்மை...
❤❤❤
True
🎉
மிக சரியான முறையில் எடுக்கப்பட்ட ஒரு நேர்காணல்.... தன்னை தேடிய மனிதனின் கதை ...... வாழ்த்துகள்....
A true seeker Gowtham ji. Did interacted for some time. He always gave 100%. Wish him happy life.
Do you has to join for yoga with Gotham?
what a clarity... Good interview!
He is a practical , versatile, personality & His experience & advice are good,God bless him
தெளிவான சிந்தனை மற்றும் உரை, ஆனால் ஒன்று புரிகிறது பணத் தேவை கொடுக்கும் அழுத்தத்தில் இருந்து தப்பிக்க இயலாது என்பதே நிஜம்
I remember 1 Phrase "Money doesnt give you all the happiness, but make sure you have earned enough before talking such nonsense" 😂
@@esuresyy6yyyj
இயற்கை சார்ந்த வாழ்வியல் புரிதல் முழுமையாக இருந்தால் பணத்தின் தேவை இருக்காது
@@PMS1997 உங்கள் கருத்து என்ன?
என்னை போன்ற சிந்தனை கொண்டவரை பார்த்ததில் மகிழ்ச்சியாக இருக்கிறது
I remember the song lines. தேடல் ஒன்று உள்ளவரை , வாழ்வில் ருசி இருக்கும்
Excellent and informative interview
Sir, please dont care about negative comments. I am facing same situation now at 40 years. 18 years in corporate both me and wife. Moving out needs an inspiration and motivation. Thanks
😂😂😂😂 avan soldradha apdiye nambura paaaru...
Trying to find real self and real interests need experiments. Set aside enough money for family expenses before experiments..
Pona generation appakal ellam thanngaloda job satisfaction illati happiness mattum pathi yosichi risk eduthurundha indha generation naasama poirukum. The role of parents is to setup the next generation for success, even if that means doing a boring, stressful, dead end job, if that puts money on the table and provides for the family. If you are single, world is your stage. Do what makes you happy. But, even then you need to take care of your parents. Ultimately, all family men are trapped in a treadmill, because family needs money.
நல்ல பதிவு. வாழும் வாழ்க்கைக்குவாழத் தேவையான விளக்கம். நன்றி சகோதரர்களே.
Lot of insightful thoughts..thanks both of you..
Superb sir....❤❤❤very gd msg to our society.....hard work never fails ....pidicha vazkaiya pudicha mari valrathu ....👍👍👍 congratulations
தரம்... 👌👌
Romba arumaya peruringa... Enakum andha thedal epavum iruku, but adha epudi adutha level ku eduthutu poguradhu nu therila....
Recent ah unga video clip pathu, nenga enga erupinganu yosichitu erunthen, thank you for this interview
In reels they Turned you as villain 😂 but this interview is pure reflection of every corporate employee
Why villain? I don't get it
@@dineshkumarjeyakodi4194 they portrayed like he was looser and influenced ppl wrongly in neeyanana
Wonderful interview 👌👍🏼👏🏼👏🏼👏🏼. It's a lesson for everyone. GOD BLESS 🙌
very good interview
மக்களே, இதுபோன்ற அரைவேக்காடுகளின் உளர்களை நம்பி வாழ்க்கையை தொலைத்துவிடாங்க. இவனெல்லாம் நல்ல வசதியும் பின்புலமும் உள்ள நபர். சிறிய அளவில் விவசாயம் செய்து வாழ்க்கைக்கு தேவையான பொருள் ஈட்ட முடியாது!
அருமை அருமை வாழ்த்துக்கள் தோழர்
True
விவசாயத்தில் போடும் பணம் உழைப்பை வேற மற்ற தொழிலில் போட்டால் நல்ல வருமானம் வரும்
விவசாயம் செய்து
ஜீவனம் செய்பவர்கள் பாவம்
Pleasant to listen...
💯 உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை சகோ
ஒரு கோடிப்பு..... ஒரு கோடி......... 25 ஏக்கர் இருந்தா விவசாயம் பன்னலாம் இல்லையா 15 ஏக்கர் முப்போகம் பன்னுகின்ற வயலா இருக்கனும் இது இருந்தால் ஒரு குடும்பத்தை கடன் வாங்கினாலும் தைரியமாக குடும்பத்தை ஓட்டலாம் ......தயவு செய்து விவசாயத்தை நம்பி மட்டும் வாழவேண்டாம் .
அவருடைய முழு கருத்தையும் புரிந்துகொள்ள முயற்சிக்கவும்..
Yes
Sothuku Ena pannuvinga vivasayatha nambathinga
😂
Apo vivasayam panravangala mutual neenga puthisali arumai
100% True
உண்மை.
IT வேலையில் இருந்து விவசாயத்திற்கு வந்த நண்பர்கள் 1 ஏக்கர் 2 ஏக்கர் நிலம் சொன்ன விலைக்கு வாங்கியதால். விவசாய நிலத்தின் விலை தாறுமாறாக உயர்ந்துவிட்டது.
மிகவும் தெளிவு🎉❤
Very much interesting Mr. Gowtham. My project is still going on under the foothills of western ghats near Batlagundu. It's my dream farm near to my heart. Struggled a lot but moving on inch by inch. Hope we can meet, I expect you to visit our farm with a hut and in an area of around 11 acres.
Usilampatti pakama
அவர் வழியில் அவர் சரியாக செல்கிறார். 👌
உண்மையான வார்த்தைகள் ❤❤❤ நான் தெளிவான மனநிலை ல் இருந்தால் தான் நிம்மதியான வாழ்க்கை வாழ முடியும் ❤❤ நான் ஈஷா யோகா பயிற்சி செய்கிறேன் தினமும்.... நாள் முழுவதும் எந்த பிரச்சனை வந்தாலும் சுலபமாக சரிசெய்ய முடிகிறது ❤❤❤❤❤
Ieeshaaa 😂😂😂😂
@@tutor6740 நான் வேணும் னா உனக்கு இனிகனும் னு ஆமென் அல்லேலூயா சொல்லட்டுமா டா ஊபிஸ் 🤣🤣🤣
சகோதரங்க.. பெத்தவங்க...,நாம... ஏமாத்தப்பட்டால் .. ;
ஏமாத்துவது ..நாம நட்பு நட்பு... ண்ணு... நம்பியோர்களே.. கூடவே.... உட்கார்வோரே. துஸ்டர்களால.... தாக்கப்பட்டால்.. !!
@@tutor6740dei mentalu.
@@krishna-6911Hi brother. Entha meditation panringa nu sollunga please.i always have negative thoughts and stress.
I have paddy cultivation experience from age 10 to 25 in Tanjai delta, in my experience you can't survive with the agri revenue maximum you may get 2 yields for a whole year. No other crops(panapayir) not possible in cauvery Delta becuase the soil clay.
above is only applicable for cauvery delta, for other dist i have no idea.
Good interview good information
நான் கூட இவர் முழு நேர விவசாயின் நினைத்துவிட்டேன் இவர்க்கு வேறு வழியில் வருமானம் வருகிறது இவர் ஒரு டைம் பாஸ் விவசாயி உண்மையான விவசாயி யார் தெரியுமா வேரு வழியில் எந்த வருமானமும் இல்லாம அந்த 3 ஏக்கர் நிலத்தில் சம்பாதித்து தான் குடும்பத்தை காப்பாற்றி இருந்தார்ன இவர் இந்த 12 வருஷத்தில் எந்த மேக்கப்பும் இல்லமா காய்ந்த கருவடயிருப்பர்
Unmai than 😊
உண்மை
Yes you well said
Good though... thank you sir
Hybrid model tha theni madurai districts yenga area la many ppl irukanga work + farming due to real estate hike lands tha high price ayiruchu...... So he is comfortable with his other job and farming is passive income... 3000sq.ft la antique style la home na yeppa cost will be very high... Namma home garden or motta madi garden level la ivaru 3acres la garden pola😇😇😇
Absolute inspiration:-) Truth seeking requires plenty of course corrections. Really takes a brave heart to say I was wrong but I am trying something which I think is right today.
Where is the form location in THIRUVANNAMALAI
ஆயிரம் சொல்லுங்கள் நண்பர் உங்கள் முகத்தில் ஒரு மகிழ்ச்சி தெரிகிறது பாருங்கள் அதுதான் வேண்டும் நமக்காக வாழ தேவைகள் குறைவு மற்றவர்களை பார்த்து வாழத்தான் அதிகமாக தேவைப்படுகிறது நன்றி இன்று போல் என்றும் மனநிறைவுடன் வாழ வாழ்த்துகிறேன் நண்பரே
Ipadiye solli soli than
Whatever you do , finally you are deriving money from most of your actions . It’s just transformation from corporate to leadership
Good life teacher 👍👍👍
இவர் தெளிவாக இருப்பதுபோல தெரிந்தாலும்... கடும் குழப்பத்தில் இருக்கிறார் என்று நினைக்கிறேன்.
3000 square feet la veedu kattura alavukku Panam irukkum pothu enna venaalum seiyalaam... 600 square feet la veedu katta mudiyaama irukkuravanukku ivarudaiya தத்துவம் eppadi sari varum.
நாங்க full work விவசாயம் தான் பாக்குறோம் 🤗🤗
Nangalum than😊
விவாசயம் செய்ய வருவதற்க்கு முன் ஒரு நாலு வருசம் பல்ல கடிச்சி அந்த ரெண்டு லட்ச ரூவா சம்ளத்துல வேல செஞ்சி செட்டில் ஆயிட்டு அப்புறம் டைம் பாசா இத செஞ்சிருந்தா இவ்ளோ வலி வந்திருக்காது
Lucky to get land ,I am struggling to get a piece of land in the outskirts of karnataka.
If you need a land in TN village contact me
Excellent
தேடலை காத்திரமாக்கு அது உன் வாழ்வில் ஒளிக்கீற்றைப் பிறப்பிற்கும்...
8:13 its100% true sir....
first manushan siricha mugathoda irukkaaaar.Nice !!!!
1ஏக்கர் உழவு செய்ய 6 ஆயிரம் ரூ பயிர் செய்ய 4000 ரூ வரப்பு வெட்ட நாற்று விட 2500 உரம் 3500 களை பறிக்க மருந்து அடிக்க 3500 நெல் அறுவடை செய்ய 5000 மொத்தம் 26000 செலவு வரவு சராசரி 28 மூட்டை ஒரு மூட்டை 1400 வைக்கோல் 5000 ஆயிரம் தண்ணீர் பாய்ச்ச கூலி 3000
என்னப்பா சொல்ல வரீங்க.
ஒரு மூட்டை நெல் இப்பொழுது 2000
சொந்தமா செய்..jகாசு குறையும்
Corect engalukkum ivolo than vanthuchi 35 k selavu pannom 20 mootai nel aruvadai. Loss only, engaluthu kali man
அருமை சிறப்பு அன்பு தம்பி
Where are you from thiruvannamalai sir.we also thiruvannamalai.
How much workshop money benefits
Kick 3 movie 😂.. Not sure whether he decided his life path… looks like still he is in search of something… 12yrs back he said within a room he can accommodate his needs. But now is it growing…
IT vela partha sambathichi neenga nilatha vangittu , ippa vela vendamunu solluranga , samaniyan nelam vanga mudiyuma???
How to reach you sir
I understand all these youtube channels need content to keep up their channel. But fails to understand the effects the content on the public. I mostly see these channels trying to sensational things without any research. I'm not trying to bash this individual, but these people are from a very privileged community, he had a solid financial background. Did you guys see the background, he has a huge land possession, majority of us are land less. Intha life experimentation ellam is possible when you are rich!
He is exploring whatever comes in his mind … there is no boundarry to explore .. what he needed was peace of mind .. so he is going towards it .. during that journey he is coming across farming , leadership courses now into meditation.. let see what he comes up with next .. I think still his mind is not happy with what he is doing..
மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்
கேள்வி கேட்பவருக்கு சிறப்பு விருந்தினரைக் கேள்வி கேட்க நிறைய தயாரிப்புகள் வேண்டும்.
19.18 beutyfull line
இவன் ஒரு குழப்ப வாதி,, IT கம்பெனியில் வேலை பார்க்கும் என் மகனின் நண்பர்கள் இவனை போல் ஆர்வம் காரணமா வேலைய விட்டுட்டு வந்து சோத்துக்கு சுன்னிய ஊம்பரனுக,, இப்போ மீண்டும் வேலைக்கு போக துடிக்கிறானுக,, விவசாயம் என்பது இன்றைய சூலயில் அதை மட்டும் சார்ந்து வாழ்வது நஷ்டாதை கொடுக்கும்,, தயவு செய்து நண்பர்களே,, விவசாய தொழிலுக்கு வராதீங்க,, உங்க காலை புடுச்சு கேட்கிறேன்,, இது கடைசி கால தொழில்,,
எந்த ஒரு புது தொழிலையும் தொடங்கி லாபம் பார்ப்பதற்கு குறைந்தது மூன்று வருடங்கள் ஆகும். உண்மையான ஆர்வமில்லாமல் விருப்பமில்லாமல் யாரோ சொல்வதைக் கேட்டு உசுப்பேறி வந்தால் நஷ்டமாகும்..
ஒரே வருடத்தில் வெவ்வேறு பயிர்களை பயிரிட வேண்டும்.. வரப்புகளில் மரங்களை நட வேண்டும்.. காய்கறிகளை பயிரிட்டு பழ மரங்களை வளர்த்து காய்கறிகளை பழங்களை தானே விற்க வேண்டும்.. உரத்திற்கு ஆடு மாடு கோழிகளை வளர்க்கலாம்.. பால், கால்நடைகளை தானே விற்று லாபம் சம்பாதிக்க வேண்டும்... வயல்களில் கிடைக்கும் செடி, கொடி, களை, வைக்கோல் போன்றவை கால்நடைகளுக்கு உணவு... 50 சென்ட் நிலம் இருந்தாலும் போதும்...
மிகவும் சரியாக கூறினீர்கள்.
இவரை போன்றவர்கள் ஆரம்ப காலத்தில் சம்பாதித்த கோடிக்கணக்கான ரூபாயை வங்கியில் டெபாசிட் செய்து விட்டு அதிலிருந்து வரும் வட்டியை வைத்து கொண்டு இதுமாதிரி வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
ஆகவே யாருக்காவது விவசாயம் செய்ய வேண்டும் என்று ஆர்வம் இருந்தால் எனது தோட்டத்தில் அதிக நாட்கள் வேண்டாம் வெறும் இரண்டு நாட்கள் மட்டும் வந்து வேலை செய்யுங்கள்.
உங்களுக்கு என்ன இலாபம் கிடைக்கும் என்றும் உங்களுக்கு விளக்கம் கொடுக்கிறேன்.
அதற்கு பிறகு உங்கள் வேலையை உதறி விட்டு வந்து நிலம் வாங்கி விவசாயம் செய்யுங்கள்.
@@SIVAKUMAR-FARMS007 அருமையான பதிவு,,, வாழ்த்துக்கள் 👌👌
@@valariveeran பரம்பரை பரம்பரையாக வேளாண்மையை வாழ்வாதாரமாக கொண்டவர்களை கேட்டுப்பாருங்க, வேளாண்மை மற்ற தொழில்களைப்போல அல்ல...
Super brother ❤❤❤
Super ya
Where are you from Thiruvanamalai sri. We also Thiruvanamalai.
12 வருடத்திற்கு முன்னாடி இருந்ததை விட ரொம்ப முத்திருச்சு..
He is happy and healthy…
After all money matters a lot
சிறப்பு
Super sir
குறைஞ்சது 10 acre 50 லச்சம் பணம் இருந்தா இவன் சொல்றத கேளுங்க. இல்லைனா விவசாயத்தை விட்டுவிடுங்கள்.
திருவண்ணாமலை ❤
ஞான பூமி
content is good. The questions are good. Please you stable camera. Kindly take it into consideration. It will slightly elevate your video quality.
Sir ithe mathiri Anna hazera protest la kalanthutu oruthar 50k salary ia athuvum 10 yrs back resign pannuar avar interview podunga
Truely speaking, when everyone is doing agriculture those who are in corporate made hefty money. Now its a time that everyone works in corporate those who are in agriculture will earn more and live a dream life for corporates. The time is not too long.
Life is a cycle.. 30 yrs ago people came from village agriculrure to city.. now those next generation going back to village from city
I am from Tiruvannamalai. Near sathanur dam. Where is your location.
Kadavulin Pillai baba blessing
ரொம்ப நாள் நான் தேடும் மனிதன்... By Kumarappan
நானும் திருத்தணி ❤
Good Gowtham..
Nice....
Nice
காந்தீய சர்வோதய கொள்கை இது தானே முதல் படி
Muthal adi
I'm not a fan of leadership classes but one should understand that those leadership classes is nothing but how to console you to accomodate the corporate pressure which ruins your natural lifestyle... The same reason he left corporate but he wants to console others.. I think you need to change your profession and u r just consoling others which you don't have that quality... Be true to urself..I think you still don't know what u want
Yes exactly. He has not a clear vision.
@@thomasvibakar7713you have great vision. Can we do an interview
ஒரு அறுமையான கற்பனை கதை வாய் உள்ள புள்ளை பிழைக்கும் இது வாய் உள்ள புள்ள
Total BS. Don’t follow this guy. Corporate opens up lots of options for you I grew up in a very small rural village and never imagined to visit the countries , different people, food and culture and made possible only because of that. He has retirement or semi retirement saint attitude and just don’t follow. Instead chase your passion and do whatever you like to do which would make you happy.
Oh foriegn poi சுத்தி பத்துட்ட so அதுக்கு எண்ட இவரை குறை சொல்ற
No ...what he is trying to tell means...he was born in rural area...so he thinks visiting abroad is an his achievement...but individuals have to decide what they want?epadi it job vittutu ivaru farmer anaro somany farming left their farm n settled in abroad...n somany left foreign job n settling in their native n own countries...
Unaku vera country pathadhu nala irukum. Enaku corporate Karan kundi ya kaluvavae pudikala
Your passion is corporate and his one is to be associated with nature. So does have his own aspiration and passion. People are different and if what we do makes us happy that's what matters. No need to criticize someone decision as we are not living their lives.😊
Howmuchallthiscost
Neeya Nana
Season 14
Episode 14
The Pros and Cons of Corporates
Entha ooru ivaru
உங்க farm பார்க்க அனுமதி தருவிங்களா 🎉
Nalla kollapuraru
அவா நல்ல மனுசால்....இயற்கை உடன் இணைந்த வாழ்கை வாழ்ந்தால்... அமைதி,எளிமை, இறைநிலை உணர்வு கிடைக்குது ....ஆனால் மாமா ஆழியார் அறிவுத்திருக்கோவில் உள்ள ".மன வளக்கலை " , ஆசிரியர்களிடம் அறிந்து உணர்ந்தால்.... நான் பார்ப்பாரிக் அமிலம் என்றும்...பிறர் தாழ்ந்த அமிலம் என்று எல்லை கட்டியிருக்க மாட்டார்.... நோக்கம் என்ன?! என்ன மாமா...?!,
எப்படியோ 10 வருஷம் முன்னாடி இந்த விவசாயத்தை ஓவர் hype குடுத்து பேசி சில பேர் வாழ்க்கையை கெடுத்து இருக்கீங்க......
உங்களை பார்தால் சுந்தர்பிச்சை போல் உள்ளது
ஆக யோகா பண்ணுங்க 😂😂
Yenga pothumana alavu panam erukuna peasama neega pakura velai ellam vittutu nimmathiya ethaiyum yosikama thungunga.. Nimmathi varum
❣️
This way of leadership course won't give money, take leadership course to corporate employee then you will learn more but the content should be work for corporate not against
நானும் விவசாயம் பண்ணுறேன்னு தான் எங்க வீட்டுல சொல்லிட்டு இருக்கேன், ஆனா அவுங்க சொல்ற பதில் உன்னாலாம் படிக்க வச்சுருக்கவே கூடாது bla bla bla bla bla bla bla 😋
Farming its not earned .. Compared to any job farming is very tough.. So no we see his experiment.. Employee is a best for poor family.. Or Start the business... After 10 year earning..
Farming is a side business only..
He become like a yogi ! I dont follow his principles as I am happy in corporate world unlike him as my passion is in coding. If your passion is not your job, then definitely there will be mental disturbance.
Can I get his leadership class details
Was waiting for his interview long time.. so it is a failure model
He is saying this is not his fulltime work.. be careful guys… all fake words and advertisements only…