திருப்பதி ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை | Tirupati Srivari Mettu Footpath | tirupati footpath | tamil 2022

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024
  • திருப்பதி ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை | Tirupati Srivari Mettu Footpath | tirupati footpath | tamil 2022
    #tirupati
    #tirupatisrivarimettufootpath
    #ullagamsutralamvaanga
    #footpathtamil
    #tirupatinadaipathi
    #srivari
    #srivarimettu
    #srivarimettunadaipathi
    #திருப்பதிநடைபாதை
    #footpath
    #tirupatinadaipathai
    #thirupathinadaipathai
    #thirupathi
    #thirupathifootpath
    #nadaipathaitirupati
    #nadaipathaithirupathi
    #balajitemple
    #tirumala
    #tirumalafootpath
    #sirVenkateswaratemple
    #sirbalajitemple
    #tirupathinadapathi
    DETAILS OF SRIVARI METTU:
    NO. OF STEPS: 2388
    TOTAL DISTANCE TO TIRUMALA TO SRIVARI METTU : 2.1 KILOMETERS
    TIME TAKEN TO TIRUMALA :1-2 HOURS APPROXIMATELY
    TIMING OF SRIVARI METTU : 6AM TO 4PM
    PARKING FACILITIES : YES
    LUGGAGE COUNTER FACILITIES : YES
    HOW TO REACH SRIVARI METTU :
    YOU CAN THE BUS FROM TIRUPATI BUS STAND AN RAILWAY STATION, WHICH TAKES PILGRIMS DIRECTLY TO SRIVARI METTU. THESE BUSES RUNS FREQUENTLY FROM TIRUPATI AND ONE CAN CATCH THESE BUSES FOR EVERY 40 MINUTES.
    YOU CAN HIRE A PRIVATE JEEP OR AUTO FROM TIRUPATI TO SRIVARI METTU. THESE MODE OF TRANSPORT IS VERY COSTLY AND SOMETIMES DRIVERS MAY CHARGE YOU DOUBLE.
    திருப்பதி சுத்தி பார்க்க வேண்டிய முக்கியமான 10 இடங்கள் : • திருப்பதி சுற்றி பார்க...
    திருப்பதியில் இயற்கையாகத் தோன்றிய பெருமாள் மற்றும் கருடர் சிலை : • திருப்பதி அதிசயம் பெரு...
    திருப்பதி இரவில் ஜொலிக்கும் அற்புதகாட்சி :
    • திருப்பதி இரவில் ஜொலிக...
    சந்திரகிரி கோட்டை திருப்பதி : • திருப்பதி சந்திரகிரி க...
    திருப்பதி சக்கர தீர்த்தம் : • tirupati | சக்கர தீர்த...
    திருப்பதி ஸ்ரீவாரி பாதம் வெங்கடாஜலபதி பாதம் | sirvari patham : • tirupati | திருப்பதி வ...
    திருப்பதி கபில தீர்த்தம் : • tirupati | கபில தீர்த்...
    சிலா தோரணம் திருப்பதி : • tirupati | balaji temp...
    திருப்பதி ஆகாச கங்கை நீர் வீழ்ச்சி : • tirupati | tirumala | ... 0
    திருப்பதி ஜாபாலி ஆஞ்சநேயர் கோவில் : • tirupati | tirumala Ja...
    திருப்பதி பாவங்களைப் போக்கும் பாபநாசம் : • tirupati | tirupati ba...
    திருப்பதி ஸ்ரீவாரி நடைபாதை : • Tirupati srivari mettu...
    திருப்பதி அலிபிரி நடைபாதை : • Tirupati Alipiri footp...
    திருப்பதி வேணுகோபால் சுவாமி கோவில் : • tirupati | sir venugop...
    திருப்பதி அன்ன பிரசாதம் சென்டர் : • திருப்பதி அன்னதானம் | ...

КОМЕНТАРІ • 399

  • @அறனைமறவேல்
    @அறனைமறவேல் 16 днів тому +4

    நண்பா நான் நேற்று ஸ்ரீவாரி மெட்டு வழியாகத்தான் சென்று வந்தேன். இதற்கு முன் நான்கு வருடங்களுக்கு முன்பும் சென்று வந்துள்ளேன். ஒரு சிறு விண்ணப்பம் மலை முடியும் இடத்தில் இருந்து நடந்தே கோவிலுக்கு செல்லும் வழியை பதிவிட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும் ஏனென்றால் பஸ்ஸிற்காக காத்திருக்கும் நேரம் சற்றே அதிகம். நிறைய பக்தர்களுக்கு இந்த எளிதான வழியை காணொளியாக பதிவு செய்ததற்கு நன்றி..

  • @ramanivenu3545
    @ramanivenu3545 2 роки тому +54

    இது வரை நான் போனது இல்லை இந்த வழியில... இனிமேல் இந்த வழியில ஒரு முறை போனுன்னூ முடிவு பண்ணி இருக்கேன்...உங்க விடியோவ ‌பார்த்து .‌‌.‌ரொம்ப நன்றி 🙏🙏‌‌இது மாதிரி திருப்பதி திருமலை பற்றி நிறைய விடியோ போடுங்கள் 🙏

    • @pari1998..
      @pari1998.. 2 роки тому +5

      அலிபிரி வழி தான் போக வேண்டும் அது தான் 7மலையும் நாம் நடந்தே கடப்போம்

    • @thukkaramvriddhachalam6041
      @thukkaramvriddhachalam6041 Рік тому +1

      @@pari1998.. yes adhuku etha madiri facility irukum Idhu madiri illa

    • @natarajanmuthukamatchi237
      @natarajanmuthukamatchi237 Рік тому

      1Q

    • @Sarathi-ffk
      @Sarathi-ffk 6 місяців тому

      Hii no thu❤​

    • @ganesanganesh6400
      @ganesanganesh6400 5 місяців тому

      அலிபரி வழியாக படி ஏரி முடித்து விட்டு..... தரிசனம் செய்ய எந்த வழியாக செல்ல வேண்டும்...நிறைய பக்தர்கள் படி ஏரி முடித்து விட்டு மேலே சென்று எங்கே போக வேண்டும் என்று தெரியாமல் இருக்கிறார்கள்.... அதில் நானும் ஒருவன் ..படி ஏறி முடித்து விட்டு தரிசனம் செய்யும் வழி தெரியாமல்.....இலவச தரிசனம் அறையில் போய் காற்று இருந்து தரிசனம் செய்தேன்

  • @sivaramkumarms5132
    @sivaramkumarms5132 Рік тому +3

    உங்கள் சிறந்த மற்றும் பயனுள்ள வழிகாட்டுதலுக்காக கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @mithramithra2950
    @mithramithra2950 Рік тому +3

    அருமையான வீடியோ நண்பா ஸ்ரீவாரி மெட்டு அருமையான நடை பாதை

  • @petchidurai4129
    @petchidurai4129 Рік тому +7

    பக்தர்கள் ஸ்ரீவாரிமெட்டு பாதை வழியாக நடந்து போறீங்களா பாலாஜி பஸ் ஸ்டாண்ட்ல ஃப்ரீ டிக்கெட் மறக்காம வாங்கிட்டு போங்க நான் இந்த மாசம் போனேன் 7/7/23... நல்ல தரிசனம் 🙏

    • @vignesh9227
      @vignesh9227 10 місяців тому +1

      Balaji bus stand epdi bro ponu

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 Рік тому +18

    எல்லா புகழும் சோளிங்கர் அமிர்தவள்ளி தாயார் யோக நரசிம்ம பெருமாளுக்கே 🌹🙏🌹🌹🌹🙏🌹🌹🙏🌹🌹🌹

  • @krishipalappan7948
    @krishipalappan7948 2 роки тому +2

    நிச்சயமாக உங்கள் பதிவு மிகவும் உபயோகமாக இருக்கும். மிக்க நன்றி. நான் இந்த பதிவை பார்க்கும் போது திருமலை நோக்கி பயணம் செய்கின்றேன். கடந்த இரண்டு முறை இந்த ஸ்ரீவாரி படிக்கட்டு வழியாக சென்றேன். இப்போது ஸ்ரீவாரி படிக்கட்டு வழியாக பயணம் செய்ய உள்ளேன். மிக மிக உபயோகமான தகவல்களுக்கு மிக்க நன்றி. உங்கள் சமுதாயப் பணி வாழ்க. மனமார்ந்த நன்றிகள் 💞🙏🙏❤️💜❣️❣️❣️❣️💞🙏🙏❤️💜💜❣️🙏

  • @vijaykathirvel8988
    @vijaykathirvel8988 12 днів тому +1

    வணக்கம் ஐயா உங்களுடைய வீடியோவை பார்த்தேன் அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள்🙏

  • @mkmani4657
    @mkmani4657 2 роки тому +5

    நீண்ட நாள் எதிர்பார்த்த video thank

  • @SivaSiva-dv1yd
    @SivaSiva-dv1yd Рік тому +9

    திருப்பதியில் இப்படி ஒரு நடைபாதை இருப்பதே உங்கள் வீடியோ பதிவு பார்த்து தெரிந்துகொண்டேன்

  • @பட்டாளம்மன்ராஜமேளம்

    இது மிகவும் பயனுள்ளதாக உள்ளது மிக அற்புதமான உங்கள் பதிவு இது மிக அற்புதமாக உள்ளது உங்கள் பதிவு மிகவும் நன்றி நன்றி நன்றி சார்

  • @sujatharajamannar7897
    @sujatharajamannar7897 2 місяці тому +1

    தெளிவாக சொல்லி..
    நடை பாதையில் சென்று..மலை ஏறுவதற்கு..உங்கள் video மிகவும் பயனுள்ளதாக இருந்தது..
    Thank you soo much brother .
    நீங்கள் சொன்ன..அனைத்து விஷயங்களும்..நாங்கள் srivari metu ..ரெண்டாவது பாதை ..இல் பயணிக்கும் போது இருக்கிறது ..
    மிகவும் சிறப்பாக..devasthanam arrangements செய்துள்ளது..நன்றி 🙏

  • @venkidakrishnansri
    @venkidakrishnansri Рік тому +25

    வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை திருப்பதி செல்வேன். கடந்த மூன்று முறையாக அலிப்பிரி பாதையில் தான் நடந்து செல்வேன். குறைந்த பட்சம் 6 மணி நேரம் ஆகிவிடும். இந்த பாதை மிகவும் எளிமையாக தெரிகிறது. அடுத்த வாரம் செல்ல இருக்கிறேன் கண்டிப்பாக இந்த பாதையில் பயணிப்பேன். மிக்க நன்றி...🙏🏻🙏🏻

    • @Sri19908
      @Sri19908 Рік тому +5

      Na two or three times 10 mins rest aprom poikittay irupean 2or. 2:30. Hours aagum avolovuthan

    • @oneonly6767
      @oneonly6767 Рік тому

      Sir we planned next weak Thursday tirupathi vanthutu epd ponun soluga pls

    • @venkidakrishnansri
      @venkidakrishnansri Рік тому

      @@oneonly6767 keel tirupathi la darshan token morning 5'o clock start aagum. Anga poyi token vaangittu thirumalai kku ponga. Token vaangaama poyiraathinga. Limited token thaan kuduppanga so eppo theenthu pogum nnu theriyaathu. Maybe evening um token kudukka chance irukku. Wait panni vaangittu malai erunga.

    • @oneonly6767
      @oneonly6767 Рік тому

      @@venkidakrishnansri sir ithu tha first time tirupathi nxtweak Thursday plan panirukom morning 9 ku tirupathi reach aitu enga poi ticket vaganum apram epd nu sola mudiuma

    • @venkidakrishnansri
      @venkidakrishnansri Рік тому

      @@oneonly6767 ua-cam.com/video/wT0ZWyorKIk/v-deo.html

  • @sugithajayaraj2167
    @sugithajayaraj2167 Рік тому +1

    நன்றி மிக்க நன்றி. உபயோகமான தகவல்கள் கூடிய வீடியோ.

  • @sulochanagurumurthy8596
    @sulochanagurumurthy8596 Рік тому +2

    Thanks for the video. Om namo venkatesaya

  • @abiramiramu2613
    @abiramiramu2613 Рік тому +1

    Romba nandri Anna very useful la irunthathu

  • @mrvetrisbv3699
    @mrvetrisbv3699 2 роки тому +1

    Na ungaluku angaye comment panniruntha diwali festival ku poirunthom... Alipiri route la than ponom... But next time pora appo indha route la poganum... Superb bro❤️❤️❤️👏🏻👏🏻👏🏻👏🏻👌🏻👌🏻👌🏻.

  • @manivel2376
    @manivel2376 Рік тому +6

    நடை பயணத்திற்கு சாமி தரிசனம் சலுகை கிடைக்குமா

  • @saravanans5251
    @saravanans5251 2 роки тому +3

    அருமையான video tq bro

  • @s.gopalchooda1738
    @s.gopalchooda1738 Рік тому +1

    நன்றி.நல்ல பயனுள்ள தகவல்.வாழ்த்துக்கள்

  • @murugavelua5659
    @murugavelua5659 Рік тому +3

    பயனுள்ள வீடியோ நன்றி
    சாலையோர சிந்தனைகள்
    ஒத்தக்கால் மண்டபம்
    கோவை

    • @ksgiri-go4ph
      @ksgiri-go4ph 4 місяці тому

      From Kinathukadavu...👍🙂

  • @Namasi6964
    @Namasi6964 Рік тому +2

    அருமையான பதிவு நன்றி நண்பரே

  • @lightingspotlight8458
    @lightingspotlight8458 Рік тому +1

    Thank you pa....Vazgha valamudan,..✨✨

  • @balank9375
    @balank9375 2 роки тому +1

    மிகவும் அருமையான பதிவு நன்றிபிரதர்

  • @bhuvaneswariranganathan9996
    @bhuvaneswariranganathan9996 2 роки тому +4

    Very useful thank u much nice satisfied video

  • @kanaganesan9996
    @kanaganesan9996 Рік тому +1

    ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா உங்களுக்கு

  • @nithyasree8560
    @nithyasree8560 18 днів тому +1

    Thanks for this information😊😊😊

  • @Mathessumathi
    @Mathessumathi Рік тому

    Supersir. Puthusanadai selkitavangaluku migavum uthaviyaka irruku. Valiylay darsanfree token counter open panninaa roumbha nallairukumsir. Thanks.

  • @krishipalappan7948
    @krishipalappan7948 2 роки тому +8

    மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை தகவல்கள். மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏❤️🙏💞❤️💜❣️🙏 உங்கள் பதிவு மிக மிக உபயோகமாக இருக்கிறது இருக்கும். மிக்க நன்றி நண்பரே 🙏🙏🙏❤️

  • @anjalimano1591
    @anjalimano1591 2 роки тому +2

    Anna unga video pathu thn Nanga next week thirupati poha porom ..very useful

    • @oneonly6767
      @oneonly6767 Рік тому

      Hi ponihala bcz next weak porom

  • @maghalingam4341
    @maghalingam4341 Рік тому

    நல்ல பயனுள்ள வீடியோ ஒன்னு பண்ணி இருக்கீங்க நல்வாழ்த்துக்கள் மேலும் மக்களுக்கு நல்ல பயனுள்ள வீடியோவா பண்ணனும்னு வாழ்க வளமுடன்

  • @sivaramkumarms5132
    @sivaramkumarms5132 Рік тому +1

    மிகவும் நல்லது அதிக பயன்பாடு

  • @Star-sathya
    @Star-sathya 3 місяці тому

    மிகவும் பயனுள்ள பதிவு, வாழ்த்துக்கள். இந்த இரண்டு பாதைகள் இல்லாமல் அண்னமையா பாதை என்று ஒன்று இருக்கிறது, அதைப் பற்றியும் ஒரு பதிவு இருந்தால் நல்லது. நன்றி😊

  • @Nobogamgtamil
    @Nobogamgtamil 11 днів тому +1

    Thanks for information

  • @Kanishronaldok
    @Kanishronaldok Рік тому +1

    மிகவும் நன்றி தம்பி

  • @v.s.karunaagaran7014
    @v.s.karunaagaran7014 Рік тому +1

    நன்றி தம்பி வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

  • @sureshm.s4039
    @sureshm.s4039 Рік тому +2

    Thank You sir for information regarding Sri vari route

  • @Pushapavallik-n3k
    @Pushapavallik-n3k Рік тому +1

    Thanks use full video super

  • @ohmprakash.b2970
    @ohmprakash.b2970 19 днів тому +1

    Thanks for the information nanba

  • @moneshnkl759
    @moneshnkl759 Рік тому +3

    நாங்களும் நேற்றுதான் அலிபிரி வழியாக திருமலை ஏறினோம். இந்த வீடியோவை முன்பே பார்த்திருந்தால் இந்த ஸ்ரீவாரி வெட்டு வழியாக திருமலை ஏறி இருப்போம். நிச்சயமாக அடுத்த முறை ஸ்ரீவாரி மெட்டு வழியாகத்தான் திருமலை ஏறுவோம் 🙏🙏 ஓம் நமோ வெங்கடேஷாய 🙏🙏🙏

  • @guruprasath5005
    @guruprasath5005 Рік тому +1

    சிறப்பு.

  • @ThanikachalamGopi
    @ThanikachalamGopi Рік тому

    நன்றி சகோதரர்

  • @vpboyssonofboys1060
    @vpboyssonofboys1060 Рік тому +1

    இந்த பதிவு எல்லாருக்கும் உபயோகம் இருக்கும்

  • @CHANDRAMOWLIRRaghavan
    @CHANDRAMOWLIRRaghavan 2 місяці тому

    Thanks for the very useful information. I hope I will try the Srivari Met Dharsh❤ana and share.

  • @JustinRonanson
    @JustinRonanson 26 днів тому

    சுப்பர் தம்பி சுப்பர்❤🙏

  • @AnandKumar-wi6qg
    @AnandKumar-wi6qg 2 роки тому +2

    Super very usefull video thank you

  • @alamelup1062
    @alamelup1062 6 місяців тому +1

    Tq bro naangalum porom

  • @sonu___vk
    @sonu___vk 2 роки тому +6

    Useful information brother ♥️

  • @tamilselvimanickavelu7376
    @tamilselvimanickavelu7376 Рік тому

    Thank you vazhga valamudan

  • @asuvisutha
    @asuvisutha Рік тому +10

    திருமலையில் உள்ள ஒவ்வொரு இடத்தையும் தனி தனியாக எடுத்து போடுங்க அண்ணா

  • @sreenivasansreenivasan8883
    @sreenivasansreenivasan8883 Рік тому +2

    இரண்டு முறை திருப்பதி சென்று இருக்கிறேன் இந்த நடைபாதையில் சென்றது கிடையாது அடுத்த முறை சென்றால் கண்டிப்பாக செல்கிறேன் தகவலுக்கு நன்றி சகோ

  • @NarayananNarayanan-nz6th
    @NarayananNarayanan-nz6th 3 місяці тому +1

    Om Namo Venkatesaya.

  • @nehrujawaharlalnehru2827
    @nehrujawaharlalnehru2827 2 роки тому +3

    முதல்முறைபார்க்கிறேன்நன்றி

  • @vikramkousalya7181
    @vikramkousalya7181 Рік тому +1

    Tq so much Anna my favourite place clean ah solringha

  • @gayathrikaliyaperumal6794
    @gayathrikaliyaperumal6794 Рік тому +1

    Thanks for useful information

  • @saranyasanjiv1683
    @saranyasanjiv1683 Рік тому +1

    Thanks bro... Very useful bro... Thank you so much

  • @selvarajs7309
    @selvarajs7309 2 роки тому +1

    Very.very
    Thanks.friend

  • @nava-mani5340
    @nava-mani5340 Рік тому

    நன்றி

  • @user-eg8db4xx8r
    @user-eg8db4xx8r Рік тому +1

    ரொம்ப அருமை

  • @enapanrathumithanakatinana865
    @enapanrathumithanakatinana865 Рік тому +1

    Govinda Govinda venkataramana Govinda Govinda Govinda

  • @chengudupilot3467
    @chengudupilot3467 Рік тому +4

    மிருகங்களின் ஊடுருவலைத் தவிர்க்க..இரண்டு side களிலும்
    நெருக்கமான இரும்பு or SS ஸ்டீல் உருண்டை கம்பிகளை
    அமைக்கலாம்.

  • @vijayalaksmipradeep155
    @vijayalaksmipradeep155 Рік тому +1

    Thank you Dear

  • @moorthys2896
    @moorthys2896 2 роки тому +1

    Also nadaipaathai valiya poga kila fresh up pannitu poganuma illa mela poi pannikalama bro?

  • @nagarjun.g4621
    @nagarjun.g4621 2 роки тому

    தேங்க்யூ சோ மச் பிரதர் நான் உங்களை போன வீடியோல கேட்டிருந்தேன். நீங்க இந்த வீடியோ போட்டதுக்கு

  • @venkateshshanmugam3310
    @venkateshshanmugam3310 Рік тому

    Koncham technical information kodutha romba help aaa irrukum

  • @eswary5165
    @eswary5165 Рік тому +1

    Thank you

  • @maha9179
    @maha9179 Рік тому +3

    Very useful video . Thank you 🙏

  • @pradeep5743
    @pradeep5743 Рік тому +1

    Anna thirumpi varumpothu padikkattule varalamaa ilaa bus la tha varanumaaa

  • @balakrishnanbalaraman7363
    @balakrishnanbalaraman7363 Рік тому +1

    Super video God bless you 🙏.

  • @rajimohan4772
    @rajimohan4772 2 роки тому +1

    மிகவும் அருமையாக பதிவு🙏

  • @vinayagamoorthys9119
    @vinayagamoorthys9119 2 роки тому +17

    ஓம் நமோ நாராயணா 🙏

  • @selvaranimurugan85
    @selvaranimurugan85 Рік тому

    Thanks thambi

  • @ayyappankumarasamy116
    @ayyappankumarasamy116 Місяць тому

    Super service by you bro.

  • @suriyashine135
    @suriyashine135 5 місяців тому

    நன்றி சகோ

  • @gomathys2411
    @gomathys2411 Рік тому +1

    Super brother really very helpful

  • @sabarirajan5310
    @sabarirajan5310 Рік тому +1

    Appo intha vazhiya pona darshan ticket taramaatangala?

  • @subashshan4707
    @subashshan4707 Рік тому +1

    super videos. thanks for the good information

  • @murugesanjegannathan5254
    @murugesanjegannathan5254 Рік тому +3

    நாங்கள் ஒரு முறை இந்த வழியே திருமலை செல்லும் பாக்கியம் கிடைத்தது. நடைப் பயணம் முடிவு பெற்றது தர்மதரிசனம் செல்லும் இடத்திற்கு அனுமதி கொடுத்தார்கள். அறைகளில் தங்க வைக்கப்படும் பல ஆயிரம் பக்தர்களுக்கு சுடச்சுட உணவு அங்கேயே கொடுத்துக்கொண்டு இருக்கிறீர்கள். உணவு உண்டு சற்று ஓய்வு எடுத்துக் கொண்டால் தரிசனம் செய்யுமாறு அழைத்தார்கள். எல்லாம் சரியாக இருக்கிறது. நல்ல முறையில் தரிசனம் செய்து கொண்டு ஊர் திரும்பினோம். தர்ம தரிசனம் டிக்கெட் அப்போது கிடைத்தது.

  • @gowri2472
    @gowri2472 Рік тому +2

    ரொம்ப நன்றி

  • @soundramnallasamy2296
    @soundramnallasamy2296 2 роки тому +1

    கோவிந்தா ஹரி கோவிந்தா நன்றி வாழ்கவளமுடன்

  • @DhanalakshmiSekar-w7d
    @DhanalakshmiSekar-w7d 26 днів тому

    சுப்பர்

  • @tamilselvimanickavelu7376
    @tamilselvimanickavelu7376 Рік тому

    Vazhga Valamudan

  • @msatheeshsalem
    @msatheeshsalem Рік тому +4

    ஓம் நமோ வெங்கடேசயா 🙏

  • @chengudupilot3467
    @chengudupilot3467 Рік тому

    ராமம் அல்ல....நாமம்.
    அருமையான தகவல். நன்றி.

  • @raghukrishnan4261
    @raghukrishnan4261 Рік тому +4

    Very very useful video! We were looking for details on this path and your video is super informative. All the small details is very good.

  • @AnithaNsanitha-gt6js
    @AnithaNsanitha-gt6js Рік тому +1

    Thank you brother

  • @thandapanigurusamy142
    @thandapanigurusamy142 Рік тому +1

    அருமை

  • @ramalakshmi1737
    @ramalakshmi1737 Рік тому

    Nanum Unga video pathudu tha nadai Pathai valiya ponom bro, Alipari way

  • @subhamengineering1047
    @subhamengineering1047 2 роки тому +2

    அண்ணா மிக்க நன்றி, அண்ணா நான் இன்னும் சிறிது நாள் கழித்து திருப்பதிக்கு செல்ல வேண்டும் என நினைத்து உள்ளேன் அண்ணா இப்பொழுது இந்த ஸ்ரீ வாரி மட் திறந்து விட்டார்களா covid-19 பிறகு திறக்கவில்லை என்று கூறியிருந்தார்கள் எனவே சற்று விளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி அண்ணா

    • @ullagamsutralamvaanga4741
      @ullagamsutralamvaanga4741  2 роки тому +1

      இப்போ ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை திறந்து விட்டார்கள்

    • @RameshKumar-ub6rh
      @RameshKumar-ub6rh 2 роки тому

      Good Bro.. I Think This is also for divya
      Dharsan. Where we can token

  • @chandrasekara410
    @chandrasekara410 29 днів тому

    Nice and Useful video.
    But no refreshment shop.please plan accordingly.

  • @athiruban
    @athiruban Рік тому +2

    நான் ஸ்ரீ வாரி மெட்டு, அளிப்பேரி என இரண்டு பாதையிலும் நடந்து சென்றுயிருக்குறேன்.. இதில் ஸ்ரீவாரி மெட்டு சற்று எளிதாக இருக்கும் நடந்து செல்ல..

  • @vpboyssonofboys1060
    @vpboyssonofboys1060 Рік тому

    ரொம்ப நன்றி நண்பரே

  • @SelvamohanBabu
    @SelvamohanBabu 5 місяців тому

    Thanks for the info...

  • @sangeethaashok1204
    @sangeethaashok1204 8 місяців тому

    Superb bro ,I will follow you're way

  • @Lifeisbeautiful36022
    @Lifeisbeautiful36022 Рік тому +1

    April 1 st week polammu irukom. With kids. . With out sleepers walk pana mudiyuma?

  • @jothipriyaraj9263
    @jothipriyaraj9263 2 роки тому +2

    Romba thanks Anna 💜💞

  • @balajimech3507
    @balajimech3507 Рік тому +1

    Bro return step la ye nadanthu varalaama.. Ila bus la tha varanuma

  • @ArunArun-vx6lq
    @ArunArun-vx6lq 2 роки тому +2

    Romba thanks Annna,,, oru doubt steps la VILAKU yathi vaikalama 2288 steps kum pls reply anna

    • @shantielangovan3802
      @shantielangovan3802 Рік тому

      எதுக்குங்க. எண்ணை தரையில் வழிந்து நடப்பவர் கால் வழுக்கி விழவா?நடப்பது நல்லது எதுக்கு அர்த்தமற்ற சடங்குகள்

    • @garuda.07garuda34
      @garuda.07garuda34 Рік тому

      ஏற்றலாம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹

  • @mania1726
    @mania1726 6 місяців тому

    Thanks. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢

  • @rajapravinavr1795
    @rajapravinavr1795 2 роки тому +3

    Thank you for the video bro...Manjal Kumkum anga available ah? Anga sales panrangala?