வளைகாப்பு வேப்பிலை காப்பு செய்வது எப்படி/Valaikappu neem kappu making

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • baby shower procedure/valaikappu saimurai/seemanthan function make/how to make baby shower veppillaikappu saimurai/coacarako kitchen indra sethuraman/indhira sethuraman/babyshower function in induian culture tamilnadu

КОМЕНТАРІ • 102

  • @GOACHITRASEKHARRECIPE
    @GOACHITRASEKHARRECIPE 5 років тому +7

    ஆகா...... அருமை அருமை அருமையான அழகான பதிவு.வேப்பிலை காப்பு செய்து காண்பித்தது சிறப்பிலும் சிறப்பு.வேப்பிலையின் மகிமையை பற்றிய தகவல்கள் அருமை.அதுவும் அழகாக நங்கைக்கு வேப்பிலை காப்பு அணிவித்து விழாவை சிறப்பாக காண்பித்ததற்கு பாராட்டுக்கள் சகோதரி 👏👏👏. சிறப்பான பகிர்வுக்கு மீண்டும் பாராட்டுக்கள் சகோதரி 🙏🙏🙏.

    • @tamil_vaibogam
      @tamil_vaibogam  5 років тому +1

      உங்கள் பகிர்வுக்கு மிக்க மிக்க நன்றி, வளைகாப்பு என்பது இந்த வளைகாப்பு தான்

  • @MuhizinisTamilgarden
    @MuhizinisTamilgarden 5 років тому +1

    I show to my north Indian friends..... I proud to be a Tamilian

  • @harshusamayal1139
    @harshusamayal1139 5 років тому +8

    Veppillai kaapu epdi seiyanumnu azhaga senju kamchinga ma👌, Happy motherhood sis😊

  • @thinnaisamayal
    @thinnaisamayal 5 років тому +2

    மிகவும் பயனுள்ள, விளக்கமான தகவல். பகிர்வுக்கு மிக்க நன்றி!

    • @tamil_vaibogam
      @tamil_vaibogam  5 років тому

      பார்த்த மைக்கு மிக்க மிக்க நன்றி 😂😂😂

  • @renukarenu4404
    @renukarenu4404 5 років тому +2

    Super ma. காத்து கருப்பு அண்டாமல் இருக்க,கிருமி தொற்று இல்லாமல் இருக்க,வேப்பிலை காப்பு😍😍😍செய்முறை பயன் சிறப்பு💕💕👌🏻👌🏻

    • @tamil_vaibogam
      @tamil_vaibogam  5 років тому +1

      பார்த்த மிக்க மிக்க மிக்க நன்றி இன்னும் வளைகாப்பு சகல செயல்முறையும் தகவல் வீடியோவும் தொடர்ந்து இரண்டு மூன்று வீடியோக்கள் வரும்

    • @renukarenu4404
      @renukarenu4404 5 років тому

      @@tamil_vaibogam super ma. waiting 💕💕

  • @kathaikalanjiyam9338
    @kathaikalanjiyam9338 5 років тому +1

    சூப்பர். அருமையான பதிவு சகோதரி. Very useful

    • @tamil_vaibogam
      @tamil_vaibogam  5 років тому

      பார்த்து மிக்க மிக்க மிக்க நன்றி

  • @gowrisamayaltamil1852
    @gowrisamayaltamil1852 5 років тому +2

    வேப்பிலை காப்பு அருமை sub done

  • @tamilselviperumal5039
    @tamilselviperumal5039 4 роки тому +2

    வேப்பிலை காப்பு செய்முறை விளக்கம் அளித்தார்க்கு நன்றி வளைகாப்பு முடிந்ததும் வேப்பிலை காப்பு என்ன செய்ய வேண்டும் சகோதரி

    • @tamil_vaibogam
      @tamil_vaibogam  4 роки тому +1

      கர்ப்பிணி பெண்ணின் தலை யை சுற்றி தூக்கி போடவும் திருஷ்டி போகும்

    • @tamilselviperumal5039
      @tamilselviperumal5039 4 роки тому +1

      Thanks

  • @CookingWithAmna
    @CookingWithAmna 5 років тому +1

    very amazing shearing

  • @kavithaprahsshan1126
    @kavithaprahsshan1126 3 роки тому +1

    Thank you so much madam...first time im trying and manage to do prefectly with your guide.🥰

  • @shanthiselvaraj4427
    @shanthiselvaraj4427 Місяць тому

    Mam, antha kulanthaikku uriya veppilai valaiyal fridgil vaipatha? Pirantha vudan anivikkava?

    • @tamil_vaibogam
      @tamil_vaibogam  Місяць тому

      அது unshape இல் இருக்கும், அது அழகாக வளையல் போல் ரிங் போல் வருவதற்கு தான் அப்படி செய்தேன். நீங்கள் டைரக்ட்டா கூட பயன்படுத்தலாம் அந்த ரிங் போல வருவதற்கு கூட ஒரு பாக்ஸ் கண்டெய்னரில் இருக்கும் அதன் பிறகு நீங்க யூஸ் பண்ணலாம் இல்லையென்றால் ஒன்னும் தேவையில்லை டைரக்டாவும் பயன்படுத்தலாம்

  • @DhanaLakshmi-fd9bq
    @DhanaLakshmi-fd9bq 3 місяці тому

    Mudhuner function explains pl

    • @tamil_vaibogam
      @tamil_vaibogam  3 місяці тому

      Athu patri enakku theriyaathu, engha பக்கம் செய்வதில்லை அதனால்

  • @gabrieljoseph2910
    @gabrieljoseph2910 5 років тому

    அருமையான பதிவு! நன்றி

    • @tamil_vaibogam
      @tamil_vaibogam  5 років тому

      உங்களின் பகிர்வுக்கு மிக்க மிக்க மிக்க சந்தோஷம் மிக்க நன்றியும் கூட

  • @suvaikitchen8891
    @suvaikitchen8891 5 років тому

    amma very useful vedio ..

    • @tamil_vaibogam
      @tamil_vaibogam  5 років тому

      பார்த்த மிக்க மிக்க மிக்க நன்றி , தொடர்ந்து என் சேனல் பாருங்க 😂😂😂😂

  • @jithaeshk6594
    @jithaeshk6594 Рік тому

    Thanks Aunty,

    • @tamil_vaibogam
      @tamil_vaibogam  Рік тому

      நன்றி, உங்களுக்கு என் மனமார்ந்த ஆசிகள்,🙏🙌

  • @thiripurasundarithiyagaraj1859

    Mam arptham vedangalilum tamil ilakiyankalilum sithargal solli irukira arputha visayangal Alabama soli dareenga so neenga dayavu senju aanmeega dagavlhalai neraya solunga neraya vdo podunga jail sree ram

    • @tamil_vaibogam
      @tamil_vaibogam  Рік тому

      எனக்கு பெரியதாக பக்தியே கிடையாது ஓரளவுக்கு தான் சாமி கும்பிடுவேன், பார்க்கலாம், முயற்சி செய்கிறேன்

  • @manibharathi4670
    @manibharathi4670 Рік тому

    வளைகாப்பு அன்று குலதெய்வத்துக்கு எடுத்து வைக்கும் வளையல் என்ன செய்ய வேண்டும்

    • @tamil_vaibogam
      @tamil_vaibogam  Рік тому

      பூஜை அறையில் வைத்துக் கொள்ளலாம் ,

  • @SUCCESSMEDIA-jc7uh
    @SUCCESSMEDIA-jc7uh 4 роки тому

    வளைகாப்பு செய்யும் போது இரு நிறைமாத கர்ப்பிணி பெண்கள் சந்திக்கலாமா

    • @tamil_vaibogam
      @tamil_vaibogam  4 роки тому

      சந்திக்கலாம் சந்திக்கும் போது அவர்கள் கையில் தண்ணீர் குடம் எடுத்து வந்து நேரில் சந்தித்து பிறகு கொண்டு போய் வைத்து விடலாம் அந்த தண்ணீரை குடம் இல்லை என்றால் ஏதாவது ஒரு சொம்பு பாத்திரத்தில் கூட நீங்கள் தண்ணீர் எடுத்து வந்து நேரில் சந்தித்து பிறகு பேச பழகிக் கொள்ளலாம்

  • @karthikarthikarthi9586
    @karthikarthikarthi9586 Рік тому

    அப்பா இறந்து விட்டார் வருடம் ஆகவில்லை எனவே வளைகாப்பு செய்யலாமா

  • @divyasworld-tamilchannel9384
    @divyasworld-tamilchannel9384 5 років тому

    Nice sharing sis, ur nw frnd, stay ctd 👏👌👍👈👈❤❤☺

    • @tamil_vaibogam
      @tamil_vaibogam  5 років тому

      Thq for watching, already I sub your channel before

  • @thivyabalamurugan
    @thivyabalamurugan 5 років тому

    Super

  • @babassayschanneltamil9011
    @babassayschanneltamil9011 2 роки тому

    Pls valaikappu ku potta valaiyal la kulandhai pirantha piragu enna seiyyalam

    • @tamil_vaibogam
      @tamil_vaibogam  2 роки тому +1

      குழந்தைப் பிறந்த பிறகு சிறிது நாட்கள் கழித்து நீங்களே அதை இரண்டு இரண்டாக அப்பப்ப போட்டு காலி செய்யலாம்

    • @babassayschanneltamil9011
      @babassayschanneltamil9011 2 роки тому +1

      @@tamil_vaibogam sis ipo second baby pregnant aaa iruken ipo 5 month aguthu ipo use pannalam la

  • @shobanar.s.praneetha2854
    @shobanar.s.praneetha2854 3 роки тому

    Kandipa Gold bangle podanuma

    • @tamil_vaibogam
      @tamil_vaibogam  3 роки тому

      இல்ல, ஒரு சிலர் பழக்கம் இருக்கும், அவேர்க் ஆl மட்டும் போடுவார்கள், என் மாமியார் வீட்டில் கிடையாது,ஆனால் என் பெண் வீட்டில் போடுவார்கள், அதுவும் பச்சை கள் வைத்த வளையல்

  • @vardhinikarthik5332
    @vardhinikarthik5332 4 роки тому

    Thanks ma

  • @VikranthLionship
    @VikranthLionship 5 років тому +1

    Real kaapu means valai kaapu

    • @tamil_vaibogam
      @tamil_vaibogam  5 років тому

      Good, உண்மை இதுதான்

  • @shathikakumar3632
    @shathikakumar3632 5 років тому

    I am Chitra from Neyveli now married in coimbatore i am your subscriber your name please Nan piranthu valanthu padithadhu Nan block 26 il irundhe n yennudiya appa government employe

    • @tamil_vaibogam
      @tamil_vaibogam  5 років тому

      ஐ அம் இந்திரா சேதுராமன்,ிளாக் 18 வளர்ந்தேன நீ என் சேனலுக்கு வந்தமைக்கு மிக்க மிக்க நன்றி தொடர்ந்து என் சேனல்ல பாரு உபயோகமான தகவல் உனக்கு வந்து சேரும் 🐓🐓🐓🍜

  • @tamilchelvam5656
    @tamilchelvam5656 3 роки тому

    Thanks!!!!👌👌👌

  • @manigandanaudiochengalpatt171
    @manigandanaudiochengalpatt171 3 роки тому

    5matham intha kappu podalama

    • @tamil_vaibogam
      @tamil_vaibogam  3 роки тому

      தேவை இல்லை, நீங்கள் அதிகம் பேர் வளைகாப்பில் போது கூப்பி விடுவீர்கள் அல்லவா, அப்ப மற்றவர்களிடம் இருந்து கிருமிகள் தாக்காமல் இருக்க அது வேப்பிலை
      காப்பு போடுவார்கள்,,

  • @tamilurave991
    @tamilurave991 2 роки тому

    Valaikappu velli valayal entha family vanga vendum yaru pottu vita vendam mam

    • @tamil_vaibogam
      @tamil_vaibogam  2 роки тому

      அதுவும் தாய் வீட்டில்

    • @tamil_vaibogam
      @tamil_vaibogam  2 роки тому

      தாய் வீட்டு சீர் செய்யும் போது அம்மா வீடு கரங்க போட்டு விட வேண்டும், அம்மா போட கூடாது , வளைகாப்பு பெண்ணுக்கு நலங்கு அவர்கள் வைக்க கூடாது

    • @tamilurave991
      @tamilurave991 2 роки тому

      @@tamil_vaibogam thank you mam

  • @saruscooking6617
    @saruscooking6617 5 років тому

    Very nice video sis 👍

    • @tamil_vaibogam
      @tamil_vaibogam  5 років тому

      Thank you for watching my channel thq 😁😁

  • @nancyselvam118
    @nancyselvam118 3 місяці тому

    Hospital pogum pothu neenga mattuma pregnant women

  • @sanjanasree2616
    @sanjanasree2616 3 роки тому

    Valaikappirku thalaiyil nerkathir vaikum vazhakam ulathu athanai valaikappu mudinthathum veetlae vaithkollama ilaiendral ena atahanai ena seivathu

    • @tamil_vaibogam
      @tamil_vaibogam  3 роки тому

      எங்களுக்கு அந்த வழக்கம் இல்ல, ஆனால் அந்த வீட்டு வாசலில் வைக்கலாம்

    • @sanjanasree2616
      @sanjanasree2616 3 роки тому

      @@tamil_vaibogam yepozhuthum veetin vasalil irukalam thana sistet

    • @tamil_vaibogam
      @tamil_vaibogam  3 роки тому

      Yes yes

    • @sanjanasree2616
      @sanjanasree2616 3 роки тому

      Valakappirku phodra malaiyim veetlayae vachikalama sister

    • @tamil_vaibogam
      @tamil_vaibogam  3 роки тому

      இதயும் one week samy ரூமில் வைத்து பின் உங்க வீட்டில மரம் இருந்தால் அதில் மாட்டி விடணும், இல்ல window sunshade Mel போடலாம் , இத பற்றி நான் ஒரு வீடியோ pottuerken என் சேனலில் parummaa

  • @prameeladonesh37
    @prameeladonesh37 3 роки тому

    Intha kappu eppo edukka vendum amma

    • @tamil_vaibogam
      @tamil_vaibogam  3 роки тому

      வளைகாப்பு முடிந்தவுடன் அந்த காப்பு கழட்டி பெண்ணின் தலைய சுற்றி ,திருஷ்டி சுற்றுவது போல் ,சுற்றி அத பிச்சி தூர துக்கி பொட வேண்டும், அதில் இருக்கும் திருஷ்டி , கெட்ட சக்தி கிரீமி எல்லாம் பொய் விடும்,, All the best,

    • @prameeladonesh37
      @prameeladonesh37 3 роки тому

      @@tamil_vaibogam tq amma

  • @suhasini138
    @suhasini138 3 роки тому

    Hi suggest me where to order sweets somas muruku for varisai

    • @tamil_vaibogam
      @tamil_vaibogam  3 роки тому

      Chennai yaa நீங்கள், எந்த area

    • @tamil_vaibogam
      @tamil_vaibogam  3 роки тому

      Chennaiyaagha இருந்தால் கேட்டரிங் ஆர்டர் கொடுக்கலாம் சிந்து கேட்டரிங் நல்லா இருக்கும், வெங்கடேஸ்வரா போலி centre west mambhal aryakavuda road இங்கு நல்லா இருக்கும், என் பெண் valaikaappukkukku இங்குதான் வாங்கினேன், இந்த வீடியோவில் இருப்பது கடலூர்,

  • @shathikakumar3632
    @shathikakumar3632 5 років тому

    Thank you so muchma Nan vanakkam Neyveli channels subscribe saidhullen

    • @tamil_vaibogam
      @tamil_vaibogam  5 років тому

      என் சேனலுக்கு வந்தமைக்கு மிக்க நன்றி தொடர்ந்து பாரு ,😂😂😂

    • @shathikakumar3632
      @shathikakumar3632 5 років тому

      @@tamil_vaibogam thank u

    • @shathikakumar3632
      @shathikakumar3632 5 років тому

      @@tamil_vaibogam hai Good morning indrasethuraman

  • @SathiyaSamayal
    @SathiyaSamayal 5 років тому

    Super information

    • @tamil_vaibogam
      @tamil_vaibogam  5 років тому

      பார்த்த மிக்க மிக்க மிக்க நன்றி மேடம் 🐓🐓🐓😂

  • @happinessoverloaded7571
    @happinessoverloaded7571 5 років тому

    Can we do it in 9 months

    • @tamil_vaibogam
      @tamil_vaibogam  5 років тому

      It is up to you but ideally it is your wish 7or9month

    • @happinessoverloaded7571
      @happinessoverloaded7571 5 років тому

      @@tamil_vaibogam okey mam I from Kerala I want to know more about it . The valikaapu date and time calculate by astrogeologer or not ?

    • @tamil_vaibogam
      @tamil_vaibogam  5 років тому

      9th month or 7th month starting valarpirai mukoorthanal parthu, vakkalam ,allathu astrology pidikum entrol avaredam ketu vakkalam. Unghal veruppam. Naghal astrology parkala .karinal illatha nal parthu vaithom .ontum problem illai . Intha valaikappu penuku nomal delivery big male piranthu eruku.

    • @happinessoverloaded7571
      @happinessoverloaded7571 5 років тому

      @@tamil_vaibogam really happy to hear that .. thank you so much .. essential things for valikaapu enath

    • @tamil_vaibogam
      @tamil_vaibogam  5 років тому +1

      Thank you, part 2 you vil innum virivana thaghavaluden valaikappu video varum, just wait for one week

  • @devikrish3116
    @devikrish3116 4 роки тому

    Hi sis.. Valaikappu ku new Saree kattalama.. Illa mrg Saree dhan kattanuma..

    • @tamil_vaibogam
      @tamil_vaibogam  4 роки тому

      என் பிறந்த வீட்டிலும் சரி என் மாமியார் வீட்டிலும் மேரேஜ் saree தான் கட்டுவார்கள்,ஆனால் என் பெண்ணின் மாமியார் வீட்டில் பச்சை கலர் பட்டு புடவை கட்டும் பழக்கம் அவர்களுக்கு இருந்தது ஆகையால் நான் பச்சை பட்டுப் புடவை எடுத்து தந்தேன், புது புடவை கட்டுவது,அந்த நேரத்தில் heavy aagha இருக்கும்,stiff aghaa இருக்கும், அதனால் marriage saree erkaneva கட்டியதால் கொஞ்சம் stiff இருக்கும்,மற்றபடி, இதில் சாஸ்திரம் எதுவும் இல்ல இதுதான் reason,,

    • @tamil_vaibogam
      @tamil_vaibogam  4 роки тому

      Unghal வீட்டில் உள்ள பழக்கம் படி இன்னோவா அதன்படி saiyumghal,உங்களுக்கு எது சௌதரியமோ அதன்படி செய்யலாம்,வாழ்த்துக்கள் உங்களுக்கு சுகபிரசவம் ஆக

    • @devikrish3116
      @devikrish3116 4 роки тому

      @@tamil_vaibogam tq so much 😍🙏

  • @thiripurasundarithiyagaraj1859

    Ullam koil oon udampe aalayam athu pol mam unkaluku3 ullathil pahthi neraya irukku sree ramapiran arulal nadakum viraivil3 neengal pakthi senal poduveenga jail sree ram

    • @tamil_vaibogam
      @tamil_vaibogam  Рік тому

      மிக்க நன்றி, உங்கள் ஆசீர்வாதம்

    • @thiripurasundarithiyagaraj1859
      @thiripurasundarithiyagaraj1859 Рік тому

      Mam I am living thirucendur so senthilandavan arulal neenga seehirama aanmeega seithi poduveenga muruga peruman arul man nirkum jail sree ram

  • @vasanthichinna9756
    @vasanthichinna9756 4 роки тому

    Hi

  • @pushpavathyl5281
    @pushpavathyl5281 2 роки тому

    Lllll

  • @lalithaganesan496
    @lalithaganesan496 2 роки тому

    Super

    • @tamil_vaibogam
      @tamil_vaibogam  2 роки тому

      மிக்க நன்றி சகோதரி