உங்க வீடியோ பார்க்காமல் எனக்கு தூக்கம் வராது பார்த்தப் பிறகு தான் தூங்குவேன் உங்கள் சமையல் எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் என்னுடையப்பெயர் பாத்திமா என் பொண்ணுப்பெயர் பர்ஹானா அடுத்த வீடியோவில் மறக்காமல் எங்கள் பெயர் சொல்லவும் ப்ளீஸ் ப்ளீஸ்❤❤❤❤
நேற்று இரவு நீங்க இரண்டு பேரும் என் கனவுல வந்தீங்க அப்புறம் எனக்கா ரொம்ப சந்தோஷம் ஆனால் கனவுன்னா கூட உண்மையிலேயே நடக்கற மாதிரி இருக்கு. இப்படி கனவு கண்டு நல்லா தூங்கி ட்டேன். Time பார்த்தா 6.45 ஆயிடுச்சு எனக்கு school க்கு 9.00 மணிக்கு ள்ள இருக்கனும்.அடிச்சு பிடிச்சு போயிட்டேன். இன்றைய உங்கள் வீட்டு சமையல் சூப்பர். ஜெனி எப்பவுமே உங்கள் குடும்பம் சந்தோஷமாக இருக்கனும். நான் prayer பண்ணி க்கறேன்.God bless you and your family.🎉🎉. கனவு ஒரு நாள் பலிக்கட்டும்.😊😊
🎉யெங்களுரு பக்கம் இருக்கும் அந்த ஊரின் பெயர்கோலார் தங்க வயல் அந்த ஊரை சேர்ந்தவள் நான் என்பதில் எனக்கு மிகவும் பெருமை. நான் உங்கள் சப்ஸ்க்ரைபர் உங்கள் சமையல் மற்றும் உங்கள் கணவருடைப நகைச்சுவையான பேச்சும் மிகவும் பிடிக்கும். வாழ்த்துக்கள்
Amma ponnu veg and non veg saptu yapti irukunu sonnathu super ah iruthu👌🏻 varalakshmi akka starting la yalla leave nu sonnathum Na4perum onna saptuviganu starting la iruthu yathir patha 😓next time yailla ona saptuga Katasivarakum Kumar bro rasam saptala yarum😅 Sama fun🎉
Sisy. Pakra engaluke tayad ah aagidichi. Ni epdi tha seiringalo. Really yr great sisy. Ellathukkum enga anna than karanam. Anna pakathula irunthale full energy than❤
Sema fun iruku, konjam poramaiya iruku unga kooda nan illayenu, nanum jolly typethan but husband and family not jolly type???????????? Manasara solren neenga eppavum itha vida innum happaya irukanum ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Hello sister,happy independance day to your family. Super super for the explanation. There were several colonial periods before the british. For example: Portuguese (1510-1961); Danish(1620-1845); Dutsh(1605-1825) French(1668-1954) and the british(1750-1947).
ஹாய் ஜெனி என் பெயர் மோகனா நீங்க செய்ற சமையல் சூப்பர் நான் எல்லா வீடியோவும் பார்த்து இருக்கேன் தம்பி பேசுற பேச்சு சூப்பரா இருக்கும் எனக்கும் திருச்செந்தூர் நான் ஒரே ஒரு டிப்ஸ் சொல்லவா முட்டை வேகவைக்கும் போது அதை குக்கரில் போட்டு வேக வைங்க 2 விசில் சூப்பரா வந்துரும்
சுதந்திர தின வாழ்த்துக்கள் மகளே உன்னுடைய சமையலை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை மிகவும் அருமையாக உள்ளது
Yenada ithu great energy apdi ipdi solringa, nethu thani aala kitchen la briyani dalcha mutton chukka ratha poriyal eral fry rasam satham senjen ithanaikum 8 mnth baby iruku enaku, namma sonna poramaila pesuthunu soluvanga, bt neraiya ladies all in all ah irukathu velila theriyala
வயசான ஆளுங்க வாராசும் இருந்தா உங்கள் குடும்பத்தோட உட்கார்ந்து அவர்களை சுற்றி போட சொல்லுங்கள். நிஜமாகவே சொல்கிறேன். .. கண் பட்டு விடும் போல இருக்கிறது.
உங்க
வீடியோ
பார்க்காமல்
எனக்கு
தூக்கம் வராது
பார்த்தப்
பிறகு தான் தூங்குவேன்
உங்கள் சமையல் எனக்கு
ரொம்ப
ரொம்ப ரொம்ப பிடிக்கும் என்னுடையப்பெயர்
பாத்திமா
என் பொண்ணுப்பெயர்
பர்ஹானா
அடுத்த
வீடியோவில்
மறக்காமல் எங்கள் பெயர் சொல்லவும் ப்ளீஸ் ப்ளீஸ்❤❤❤❤
நேற்று இரவு நீங்க இரண்டு பேரும் என் கனவுல வந்தீங்க அப்புறம் எனக்கா ரொம்ப சந்தோஷம் ஆனால் கனவுன்னா கூட உண்மையிலேயே நடக்கற மாதிரி இருக்கு. இப்படி கனவு கண்டு நல்லா தூங்கி ட்டேன். Time பார்த்தா 6.45 ஆயிடுச்சு எனக்கு school க்கு 9.00 மணிக்கு ள்ள இருக்கனும்.அடிச்சு பிடிச்சு போயிட்டேன். இன்றைய உங்கள் வீட்டு சமையல் சூப்பர். ஜெனி எப்பவுமே உங்கள் குடும்பம் சந்தோஷமாக இருக்கனும். நான் prayer பண்ணி க்கறேன்.God bless you and your family.🎉🎉. கனவு ஒரு நாள் பலிக்கட்டும்.😊😊
Akka.... semma timing, natukullaye nolanchiruka koodathu, en vaila mattum nolayalama... appadi siruchen...semma kalaai Akka!!
எனக்கு உங்கள் சமையலும் குடும்பமும் ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு ❤ தினமும் வீடியோ பார்க்க சந்தோஷமாக இருக்கு😊
ஆரவாரமே இல்லாமல் அசத்தலான அருமையான சமையல்..அழகு அழகு❤❤❤❤
👌👌👌
Happy independence day akka ❤️
அண்ணா உங்களைப் போன்ற ஆள் இருந்து எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை தான் 😅
நீங்க சமைக்கிற பாத்திரம் எல்லாம் நல்லா இருக்கு
Sis... எல்லா சமையல் விட அண்ணா செய்த ரசம் தான் சூப்பர்..😂 ரசம் எப்படி செஞ்சீங்கன்னு சொல்லுங்க 😊
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
😢 11:39 😢😢😢😢😢😢
😢 12:46 😢😢😢😢
🎉யெங்களுரு பக்கம் இருக்கும் அந்த ஊரின் பெயர்கோலார் தங்க வயல் அந்த ஊரை சேர்ந்தவள் நான் என்பதில் எனக்கு மிகவும் பெருமை. நான் உங்கள் சப்ஸ்க்ரைபர் உங்கள் சமையல் மற்றும் உங்கள் கணவருடைப நகைச்சுவையான பேச்சும் மிகவும் பிடிக்கும். வாழ்த்துக்கள்
That moment of Background song " Nyayiru madhiyam samayal unnadhu" 😂😂😂🫶🏽
உன்மையில் இந்த விருந்து சூப்பர் அக்கா 😍😍😍😍😍
Amma ponnu veg and non veg saptu yapti irukunu sonnathu super ah iruthu👌🏻
varalakshmi akka starting la yalla leave nu sonnathum
Na4perum onna saptuviganu starting la iruthu yathir patha 😓next time yailla ona saptuga
Katasivarakum Kumar bro rasam saptala yarum😅
Sama fun🎉
Jeni seitha dish vida sir seitha rasathil konjam love affection ellam konjam thookal. What a man!!!!
சுதந்திர தின வாழ்த்துக்கள் அக்கா❤
Ungaloda energy mukkiyam karanam unga husband matum dhan congrats to you always waiting ur videos
Eppadi akka 1 hoursla evlo dish samachinga vera level akka neenga 👌👌👌👌👌
சுதந்திர தினம் is word 😃
சுகந்திர தினம் is imotion😁😄
Panam irunthal variety varietya vaikirathiku enna.ungaluku neram nalla iruku.sapiduringa.nanga neenga sapudurathai parthu enga vendiathu than
அக்கா ஒரு முடிவு பண்ணிட்டேன் சென்னை வந்தா உங்க வீட்டுக்கு வந்து சாப்பிட்டுத்தான் போவேன் ம்ம் ❤❤❤
What an inspirational lady. Hats off to you Jeni
Yes 😍
Correct
அக்கா இத்தனை செய்ஞ்சேங்களே அப்பளம் பாயாசம் இருந்தா நிரைவா இருக்கும் சூப்பர் அக்கா அண்ணன் வாழ்த்துக்கள்❤
முன்னடி கீரை அடிக்கடி பன்னுவிங்கே இப்பே அதேல்லம் வைக்கவேல்லே.என்னாச்சு அக்க உங்கே சமையல் சூப்பர்
Super Jeni Akka romba stress irukum Unga video paatha udane romba relax iruku thank you akka
Ivlo items seincha enga veetla one week sapiduvom...epdi one day la ivlo items sapida mudiyuthu.....sollungalen...
இப்ப வந்து கார்பரேட்டுக்கு அடிமையாகி கிடக்கிறோம்🎉🎉🎉🎉
Sisy. Pakra engaluke tayad ah aagidichi. Ni epdi tha seiringalo. Really yr great sisy. Ellathukkum enga anna than karanam. Anna pakathula irunthale full energy than❤
Akka masala powders Ella araikura video podunga ka Naa garam masala arachu vachurukken it's really good athe mmari mathathum neenga solli kudunga ka
Jeni sister enaku sornthu pogum pothellam unga video partha energy varuthu u r one of my inspiration ❤❤❤
Happy independence day akka supar samayal❤❤❤❤
Unakku views poguthu nee nalla daily nonveg sappidura nanga enna panrathu😢😢😢😢😢poor family neenga nalla sappiduringa 😂😂😂😂
Pls kojjamavathu parsal panni anupuga amma pls sapdanum pola asaiya iruku😋😋😋😋
Sema fun iruku, konjam poramaiya iruku unga kooda nan illayenu, nanum jolly typethan but husband and family not jolly type????????????
Manasara solren neenga eppavum itha vida innum happaya irukanum ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
🎉wow Jeni Akka unga veetukku oru naal virunthukku varen😊
Add crushed garlic in potato fry la last uh smell and taste supera irukum try once😋
Amma en rasam vaikuradhu mattum eppodhym appoda style
Mam Neenga samaikiradha paakumpodhu idhe maari yengalukum samaika aasai carudhu❤❤
இனிய🥰🥰 சுதந்திர🇨🇮🇨🇮 தின நல்வாழ்த்துக்கள் 🥰🥰jeni😍😍 akka🥰 wow🥰🥰 super👌👌👌 super👌👌 yummy😋😋 mega😍😍 lunch 🥰😇love💕💕❤❤ you❤❤❤ so❤❤❤ much💕💕💕💕 azhagu❤❤❤ akka
Akka kadaila kudupangala birinjal thookku antha mathiri seithu kattunga (biriyani ku)
Indha vessel enga vanguninga evalavu kettu romba naal aagudhu plz sollunga andha naalu set
Briyani பாத்திரம் சூப்பர் sister எந்த கடையில் வாங்கினீங்க
Super samayal
அதிரடியா இருக்கு
Briyani pot set vanguna kadaiya solla mudiuma plz
Ennoda ammavum sappidum pothu oru viral neekki sapdathennu solluvanga akka 😍
நீங்க சமைக்கிறது சூப்பரா இருக்கு
அக்கா கரம் மசாலா receipe போடுங்க ka pl
Same happened in our home yen pasanga outing vara matanga sollitanga so me at kitchen work.
Akka oil name and andha garam masala seyamorai oruvati sollunga akka❤
Hello sister,happy independance day to your family. Super super for the explanation. There were several colonial periods before the british. For example: Portuguese (1510-1961); Danish(1620-1845); Dutsh(1605-1825) French(1668-1954) and the british(1750-1947).
Hi ka naal pair ku ye evalo sapadu cook panarigh
Independence day pathi sonathu... Nalaruku... Kaadhuku inimaya irunthuchu
Gun powder nu solringa la antha powder yepadi seiyarathunu video podunga sister
Daily mutton chicken 🐔🍗🍗🐔
Super super super அக்கா ❤😊
Sivapparusi ooravachathooda recipe sollave illaye sister...?
Akka neega set pathiram enga vagniga akka 🤗🤗
Akka gun powder eppidi senjingenu sollunge ka
Hai jeni sis ...ungala en ammaku rmba pudikm .....u r very strong lady.....❤❤❤❤
Nenga 4 burner vaikirengalam use irukum.
Sister intha vessels yellam entha shop la vanguninga? Please reply
சூப்பர் இதுமாதிரி எங்களால் சமைக்க முடியாது,வாழ்கவளமுடன்
Pls Jeni எந்த ரெசிபி செஞ்சாலும் slow வா சொல்லி செய்யுங்கள் Don't make so speed. Corfuse ஆகுது. ஒவ்வொரு dish step by step. ur always enthu Jeni ma.
Jeni sister neenga gas la vachu erukka center pathiram illama left and right pathiram set ah price evulo konjam sollunga athoda details
Jeni sister garam masala powder ratio sollunga
Correct vetra knife enga vanguninga akka link anupunga
Hi Jeni, Enaku andha karandi venum.. epdi order pandradhu
At last Anna ku potta pattu super thirisha vikram song 😂😂 all dish super
உண்மையிலே சூப்பர் விடியோ ❤
Correct uncle samaikumbothu, niyaru mathiyam samayal unathunu song oduthu avanga veedu TV la
Unga palaya vedios la ivlo dish senja mari therlaye subscriber's athigam ana apram than ivlo seiringa.
Money athigama varudhulla.
Aiyoyo,,,kannupadapothu unga family ku suthipodunga sister❤😍
Gasslinder one month ku yethana use Pannu Inga jeni
Hi jeni akkaaa ungala Mari oru mom enaku illanu oru feellll....❤ I love your family akkkaaaa❤❤❤❤❤❤❤❤❤
Garam masala eni thinthal
Arraikum bothu racipe podunga
Hiii chechi Happy Diwali sema video chumma vay kala kattum Diwali na vera level ragala than
Hi akka
Gun powder recepie podunga
Super jeni. But video edikalainna ivlo samayal yaarum panna Maatom. Leavku ji jam extra thoonguvom-😂 but channelkaaga pannalaam
Mam, eppadi oru naal la ivvalavu samayal unga veetla sariya poguthu
Plz garamasala recipe and gunpowder recipe put ma chello
அழகான குடும்பம்❤❤❤
Hi Jeni can u pls give the recipe of kolambu mulagha thool thanks
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் 🎉🎉😊
All in all alagu rani jeni Vala super awesome jeni Unga vettukku oru nall sappida varanum
Panam pathum seium...
Akka bhai veetu kalyana kathirikai senju kaminga ka
Sis briyani pot enga vagunaga sis pls reply
Heart podathaga sis reply pannuga
Velipadaya etharthama irukku unga channel...nalla irukku ❤😊
ஜெனி உங்கள் சமையல், பேச்சு, உங்களுக்கும் உங்க வீட்டுக்காருக்கும் உள்ள புரிதல் உங்க பிள்ளைகள் எல்லாமே superb வாழ்க வளமுடன்
Unga samayal ynku rompa putikum❤️
ஜெனி அக்கா பெப்பர் சிக்கன் உங்க ஸ்டைல் சூப்பர் அக்கா 🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤❤🎉🎉
Akka knife yega vaguneega
Happy independence day to you jeni family may God bless you
உண்மையிலேயே உங்களுக்கு தான் சுதந்திர தினம் அக்கா
ஹாய் ஜெனி என் பெயர் மோகனா நீங்க செய்ற சமையல் சூப்பர் நான் எல்லா வீடியோவும் பார்த்து இருக்கேன் தம்பி பேசுற பேச்சு சூப்பரா இருக்கும் எனக்கும் திருச்செந்தூர் நான் ஒரே ஒரு டிப்ஸ் சொல்லவா முட்டை வேகவைக்கும் போது அதை குக்கரில் போட்டு வேக வைங்க 2 விசில் சூப்பரா வந்துரும்
Correct 😊
Ohh
20:13 @@Mohanavelu07
20:24 @@Mohanavelu07
Hi akka ennakum ungala mathiri ennakum samakanum thonutu nanum theipanuren unga samyal vera level akka
Mam unga biriyani pot very nice mam atha biriyani pot eñga vaguniga mam pls address solluga
Onionala kadan vaangi brinjolku pottinga super❤😂
Gun powder mashurment soluga plz
Unga samayal super Jeni sister❤ orey oru suggestion non stick pan la wooden spoon use pannunga scratch agama irukum