தோழி உங்கள் வீடியோ சூப்பர் நீங்கள் அவார்டு வாங்கும் வீடியோ பார்த்தேன் சூப்பர் இருந்தது தோழி உங்கள் அம்மா நன்றாக பேசினார்கள் மற்றும் நன்றாக பாடினார்கள் நீங்கள் உங்கள் அம்மாவை கெளரவ படுத்தி உள்ளீர்கள் தோழி நீங்கள் அவார்ட் வாங்கும் போது உங்கள் அம்மா க்கு சந்தோஷமாக வும் பெருமையாகவும் இருக்கும் வாழ்த்துக்கள் தோழி 🙏🙏🙏👍👍👍👌👌👌👏👏👏🤝💐💐💐💐
ஜெனி அக்கா அவார்டு வீடியோ பார்த்தேன். அருமையாக இருந்தது. உங்க அம்மா பாடுனது பேசுனது சூப்பர் வீடியோவில் அம்மாவை பேச வைங்க. குமார் அண்ணாக்கும் வாழ்த்துக்கள்
பரவாயில்லை. உங்கள் கணவர் கிறிஸ்டியனாக இருந்தாலும் கோலம் போட விளக்கு வைக்க தடைசெய்வதில்லை. கோலம் இரட்டை இழைப் போடுகிறீா்கள். சூப்பர். இன்றுதான் சாமி சம்பந்தமாக விளக்கு வைப்பது கோலம் போடுவதைப் பாா்க்கிறேன். ஜெனி நீங்கள் செட்டியாரா?. தேனீ போனால் ஓம்காரானந்தா ஆஸ்ரமம் போய்ட்டு வாருங்கள்.
தோழி உங்கள் வீடியோ சூப்பர் நீங்கள் அவார்டு வாங்கும் வீடியோ பார்த்தேன் சூப்பர் இருந்தது தோழி உங்கள் அம்மா நன்றாக பேசினார்கள் மற்றும் நன்றாக பாடினார்கள் நீங்கள் உங்கள் அம்மாவை கெளரவ படுத்தி உள்ளீர்கள் தோழி நீங்கள் அவார்ட் வாங்கும் போது உங்கள் அம்மா க்கு சந்தோஷமாக வும் பெருமையாகவும் இருக்கும் வாழ்த்துக்கள் தோழி 🙏🙏🙏👍👍👍👌👌👌👏👏👏🤝💐💐💐💐
ஜெனி அக்கா அவார்டு வீடியோ பார்த்தேன். அருமையாக இருந்தது. உங்க அம்மா பாடுனது பேசுனது சூப்பர் வீடியோவில் அம்மாவை பேச வைங்க. குமார் அண்ணாக்கும் வாழ்த்துக்கள்
ஜெனி நீங்க 🥚ரைஸ் செய்யும் போது ரைஸ்நன்றாக ஆரவைத்தால் ரைஸ் mixபண்ணும்போது உடையாமல் இருக்கும் சூட்டில் mix பண்ணா ரைஸ் தூள் ஆகிவிடும்
Jeni akka நேத்து galltta அவாட் பார்த்தேன் super congress Jeni akka உங்க அம்மா sema பாட்டு பாடுனாங்க செர்லின ரொம்ப miss பன்ன அந்ந video ல ❤❤❤❤❤❤❤❤❤❤❤
Jeni, nee kolam pottu vilaku vachathu super 👍🤓🎉🙏 appadiye pooja room set pannu😊👍🤗🙏
ஜெனி அக்கா அம்மா பாடின பாட்டு சூப்பரா இருந்துச்சு எனக்கு ரொம்ப புடிச்சிருந்துச்சு அக்கா
Galatta video pathen ..Amma than sema speech ...unga veetukarar konjam kammi than ella setaiyum unga video la than pola .... Totally super❤❤❤❤
Jenni super sister சமையல், கோலம், தையல் சூப்பரோ சூப்பர் sister ❤
Enna arumayana kolam....samayal.... tailar....
Altimate.........Azhagu❤❤❤❤❤duthipoduinga
Jenni இனறுஊங்கள்வீடியோமனசுக்குரொம்பநன்றாகிஇருந்துசுப்பர்😮😮😮
பார்த்துட்டோம் மா மிகவும் அருமை கொடுத்து வைத்தவங்க நீங்கமா🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
நான் கலாட்டா வீடியோ நேத்து பார்த்தேன் ஜெனி அக்கா
உங்க கோலம் சூப்பர் கா ❤
Super, எம் மதமும் சம்மதம் போலயே. நல்லது.
சூப்பர்ங்க அக்கா❤🎉 காலை வணக்கம் ❤🎉
I am also theni we are always welcomes u..suruli falls pora pathaila neriya grapes erukum❤
Nnanum eppadi than akka vellai seven anal enna video poda yarum ellai😢 bat you very lokey❤nan 4.30 kku anthrippen
நானும் உங்களைப் போல் ரசம் வைத்தேன் நன்றாக இருந்தது 👌👌👌👌👌👌💯🌹🌹
Galatea video pathen..super Akka Congratulations 🎉
ஜெனி அவார்ட் வாங்கியது சந்தோஷம் அதைவிட அம்மா வந்ததுஅதிக சந்தோஷம் 🎉🎉🎉
basmati rice enna brand sister use panringa
Naan video parthuten❤️🩹🥰
அந்த சுருளி அருவி இருக்கு அக்கா அதை சுத்தி திராட்சைத் தோட்டம் சூப்பரா இருக்கும்
First time video la kolam podurathu vilaku poduvathu la katturiga. Super
Super samayal jeni Husband. Jok Super
19:07 ungaloda comedy ka😂😂😂all time favorite❤️😘luv u ka❤️❤🔥
Idly maavu recepie 😊
Bayangara active girl brilliant girl ❤
பரவாயில்லை. உங்கள் கணவர் கிறிஸ்டியனாக இருந்தாலும் கோலம் போட விளக்கு வைக்க தடைசெய்வதில்லை. கோலம் இரட்டை இழைப் போடுகிறீா்கள். சூப்பர். இன்றுதான் சாமி சம்பந்தமாக விளக்கு வைப்பது கோலம் போடுவதைப் பாா்க்கிறேன். ஜெனி நீங்கள் செட்டியாரா?. தேனீ போனால் ஓம்காரானந்தா ஆஸ்ரமம் போய்ட்டு வாருங்கள்.
So patience and sohard work my jeni akka super
Jenni akka super breakfast
Superooo Super samayal 👌
Cooker ulley spoon potah water varathu jenimaa 🎉🎉
Namakku vaitha kanavar olukkamanavana irutha ellam pengalum hativa tha iruppanga kuduthuvaithavanga nenga
Hii Jeni Chithi...All Dishes Super.. Nangal Vegiteriyan.... Nan Ungal 💖Babool Kutti💖
Super samayal mam ❤
Akka. Unga. Samayal. Semma. Ka
Akka super akka karandi order eppa edupinga❤❤❤
Your mother siging super🎉🎉🎉🎉
Chappati side dish video podunga ..
Galata tamil channel la nega award vankuna vedio pathan akka super unka mother singing super akka
Coimbatore vaanga akka 🎉❤
Akka kolam super samayal super ❤
Nan first parthutten lovely amma
Nan parthen super❤
Kolam super akka😊😊
Amma paatu super sis
ரசம் ரெசிபி போடுங்க தனியாக ரசம் வைத்து கட்டுங்கள் அக்கா
Today my kids ku ithan ready panni kuduthen ❤
Akka vanga nanga theni district.. Ungala pakanum Akkaa ❤️
Super sis ❤
akka egg gravy senju kattuinga
Akka super samayal
Your recipes are super 👌
Super jenny ❤️
Nenga Theni varumpotu Dindigul vanga inform pannunga ma
Una recipe rasam nan try pana super nu sonaka my family
Akka sticker potu nalla irukuthu .ipdiye vainga
Hi frnd i try ur rasam recipe its vry supr and my family told vry supr thx jeni
Super akka❤❤
Vanga sis vanga sis 🎉🎉
👌👌👌👌akka
Your amma song super mam
This is not fried rice masala rice joke is vry nice
Enga amma than unga video daliy ketutu irupanga neenga samayal panrathu avlo nalla irukunu solluvanga akka
Hi sister ❤
First view jeni ma❤❤
Akka naan galata la naan than akka 1st view 1stlike akka❤️
Anna one day neenga akkaku munnadiye mrg yalundu tea pottu kudunga
அக்கா தேனி வாங்க எங்க ஊரு
Hey hi Jeni ma'am. Saw ur award vlog. Very very proud and emotional one. ❤❤❤❤
இந்த கோலம் தான் எங்க தலைமுறை தலைமுறையாக எங்க வீட்டில் போடுற வழக்கம் நீங்க இந்த கோலம் போட்டது
மகிழ்ச்சி madam எனக்கு sentiment.
Hi anna akka na video patithen super
Anna nalla kamedi pandringa😅
Add pepper powder
சேலம் வர்றீங்களா ஜெனி எ தம்பிய கூட்டிக்கொண்டு
Jeni, idli proportion solli kudunga pls
Akka enga ஊர் தேனி சுருளி பால்ஸ் அக்கா
Sis idily maayou measurememt please share
Unaku laam fridge door illama vaanganum 😂😂😂😂😂
❤️❤️❤️❤️👌🏻👌🏻👌🏻👌🏻👍
Chilli powder list resipe podunga sis
Hi sister good morning
Veetu velaigalai salikama seyira lady's walking poganumnu avasiyamillai Adhu zomato Costemersukudhan avasiyam
Akka tailoring video podunga please
ஹாய்ஜெனிவணக்கம்சிஸ்டர்
மாவு கரண்டி 2-நம்பர்ஸ் தேவைப்படுகிறது. விலையை சொல்லவும்.
Nice video
Hi usilampatti
😂😂😂5:02 .
❤❤❤❤❤super ❤❤❤❤❤sister ❤❤❤❤❤
ஜெனீ நகை எல்லாம் திருப்பீட்டீங்களா,?
Akka yenga oor theni thaan vaanga thenikku vaanga kka
Super fud
Akka stiching video poduga akka
👌👌👌❤❤❤❤
👍❤️💖
Super akka
Hi akka❤❤❤
Hi jeni
எங்க ஊரு கம்பம்திராட்சைதோட்டம்இருக்குவாங்க