பீகாரில் 15 தலைமுறையாக விபச்சாரத்தை நம்பி வாழும் கூட்டம் | Bro. Augustine Jebakumar | 8JAN 25
Вставка
- Опубліковано 10 лют 2025
- பீகாரில் 15 தலைமுறையாக விபச்சாரத்தை நம்பி வாழும் கூட்டம் | Bro. Augustine Jebakumar | 8JAN 25
#sathiyamgospel #augustinejebakumar #gem #gemmedia #harvestchurchmedia
தகப்பனே இன்னும் மகிமையைப் நாங்கள் பார்க்கனும். ....Hallelujah
Annan what a soul stirring testimonies ,thank you for all that you did and doing and will be doing by the grace of GOD for the furtherance of the Gospel.🙏
Amen praise the Lord all glory to God Amen Jesus yesu yesappa yeshua forgive save bless all dear ones love from Tamilnadu kanyakymari district India now in Canada Mississauga near Toronto
அல்லேலூயா
அய்யா படைத்தவனின் ஆசிர்வாதம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் உண்டாகட்டும் ஆமீன்
Glory to Jesus
Glory to Jesus 🙏🙏
Hallelujah! Wonderful witness!!
Prostitution and Adultery is a curse .May Lord Holy spirit deliver them all from such deadly sins through out the World.AMEN!
Hallelujah Glory to Jesus for ever and ever!
🙏🙏🙏🙏🙏🙏🙏தேவனுக்கே மகிமை உண்டாவதாக
Glory to jesus !
Thank you jesus God bless you
Brother
ஜீவனுள்ள சாட்சி❤
Praise be to God
Jesus is great
Amen, Thank you Jesus
Praise the Lord 🙏🙏🙏
நம் கர்த்தர் பெரியவர் ❤❤❤
Thank you Jesus ❤
🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️
இங்கு கிறிஸ்துவை அறிந்தவர்கள் வசதிக்காக பதவிக்காக பாவ வாழ்க்கை வாழ்கிறார்கள்.இவர்களுக்காக வேண்டிகொள்ளுங்கள்
Praise the Lord
God's name is magnifying through Amgali & other women. It is a social reformation. This what God expects from every male. ❤
Amen alleluia amen 🙏
தங்கள் சுவிஷம் தேவனுக்கு மகிமை
ஆண்டவர் மகிமை
அல்லேலூயா 🎉🎉🎉🎉🎉
தேவனுக்குஸோத்திரம் ஸோத்திரம்
இங்கே மட்டும் தான் அற்புதம் செய்வாரா. வட கொரியாவில் பண்ண மாட்டாரா. இல்லை விசா தர மாட்டேன் என்கிறாரா.
வடகொரியா போனால் இவரை சுட்டு பொசுக்கி விடுவார்கள். ஏமாந்த மக்கள் வாழும் இடம் இவர்கள் ஏமாற்ற சிறந்த இடம்.
பைபிளில் நீங்க வாசித்து பாருங்கள். ஃபுல்லா விளக்கமா என்னால் type panna முடியாது. ரொம்ப time எடுக்கும். லைட்டா vivarikkiren sago. ஐசுவரியவானும் லாசரும் இருந்தார்கள். இருவரும் மரித்தும் போனார்கள். ஐசுவரியவான் நரகத்துக்கும் லாசரு பரலோகத்திற்கு ம் சென்று விட்டனர். ஐசுவரியவான் ஆண்டவரிடம் கேட்டானாம் லாசருவை என்னுடைய சகோதரர் களிடம் அனுப்புங்கள் அவர்கள் இந்த நரகத்திற்கு வராத படிக்கு லாசரு போய் சொல்லட்டும் என்று. அதற்கு இயேசு உயிரோட இருப்பவர்கள் சொல்லும் கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ் படியட்டும். அப்படிப்பட்டவர்களுக்கு மரித்தவன் உயிரோட எழுந்து போனாலும் நம்ப மாட்டார்கள் என்று சொன்னார். அது போல வட கொரியா வுக்கு பாஸ்டர் அகஸ்டின் ஜெபகுமார் அவர்களால் போக முடியாமல் இல்லை. உலகம் முழுவதும் அவரை ஆண்டவர் பயன் படுத்துவார். ஆனா அதற்க்கு முன்பு அங்கு இருக்கும் பரிசுத்தவான்கள் தேவ தாசர்களின் தேவ வார்த்தைக்கு கீழ்படிந்து நடக்க சொல்லுங்கள். கர்த்தர் வட கொரியா விலும் பெரிய அற்புதங்களை செய்ய வல்லமையுள்ள தேவன் என்னுடைய இயேசு கிறிஸ்து.
🎉🎉😢
தவறில்லை
காணிக்கையை நம்பி வாழும் போதகர்கள் போல்
தமிழ்நாட்டில்விபசாரம்கொடிகட்டிபரக்குதுஅதைதடுக்கமீஷரிஅமைப்புதடுக்குமாபோதைஅதிகம்நடமாட்டம்இருக்கு
எல்லா.உன்மையை.தோடிவருவார்கள்.நீ.உன்மையுள்ளவனாக.இரு
ஆப்பிரிக்க தொழில் சொல்லுங்க ஐயா
In this message will take in which month, year please tell
In which church or youtube channel
Conversion project
அகஸ்டின் சகோதரரே மாற்று சபயிராயினும் அன்னை தெரசாவை போல உன்னத ஊழியம் செய்கிரீர்கள் இறைவனுக்கும் அவரின் வார்த்தைபடியும் உங்களின் ஊழியத்திற்காக ஆசீரும் வாழ்த்துக்களும்✝️🌹🙌🌹🙏🌹
ஆனால் ஏன் கத்தோலிக்கர்கள் சிலை வழிபாடு செய்கிறார்கள், முவ்வோரு கடவுளால் தேர்ந்தெடுத்த அதி பரிசுத்த கண்ணிமரியாவை கும்பிடுகிரோம் என்று பொய் போதகம் செய்து, கத்தோலிக்க விசுவாசிகளை ஆக்கிரமித்து மாற்று சபையினர் நீதி வழங்கி பழிசுமத்தி அவர்களை தங்களின் சபைகளுக்கு கடத்துகிரார்கள்? நீதி வழங்கும் அதிகாரம் யாருக்கும் கொடுக்கப்படவில்லை என தெரியாதா? அவனவன் செய்யும் காரியத்துக்கு தனி தீர்வை பொது தீர்வயில் பரம பிதாவே தீர்ப்பழிப்பார் என தெரியாதா?
பைபிள் , குர்ஆன், சூறாவில் வேதத்தில் ஒருவனை நல்லவன் என்றும், கெட்டவன் என்றும் சொல்லி நீதி வழங்க நாம் யாருக்குமே அதிகாரம் கொடுத்துள்ளதாக? வேதமோ, முவ்வோரு கடவுளாகிய பரிசுத்த தம திரித்துவம் அப்பா பிதாவோ, சுதன் இயேசுவோ,✝️ அதி பரிசுத்த ஆவியானவரோ , யாருக்கும் போதிக்கவும் இல்லை, எழுதவோ இல்லை,
ஞானிகள் அல்லாதோர், பதிதோர் களை வேதத்தில் கூறியபடி நாம் வாழ்ந்து காட்டி அதை பார்த்து அவர்களும் மனம் மாற ( மதம் மாற அல்ல) உதவி ஊழியம் செய்து வாழவேண்டும் என்றுதானே கூறியுள்ளார்.
உங்களின் சொந்த அறிவுரை எனக்கு தேவை.✝️🌹🙌🌹🙏🌹
உங்களுக்கோ, யாருக்குமே இப்படி எழுதியது பிடிக்க வில்லை என்றால் என் தாழ்மையான ✝️🙏🌹 மன்னிப்பு✝️🌹✝️🙏கேட்கிறேன், உங்களின் பதில் மட்டும் தேவை சகோதரரே.
Karthari pol parisuthamum vallamayum ulla deivam yaarum illai
Oh man😢 You should not declare the name of the state district the community about prostitution😢 openly😢 in social media platforms😢 its constitutional violation😮 human rights vialation😢 have some common sense yaar 😢 We are also in North India mission😮 please delete the title immediately😢
தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென்
Glory to God 🙏
Praise the lord
Praise the Lord