SOLAR DC PUMP || நீங்களே செய்யலாம் சோலார் DC பம்ப்
Вставка
- Опубліковано 20 вер 2021
- BLDC Submersible Motor : www.amazon.in/dp/B08677HFB3/r...
Open well Pump : amzn.to/3nO1ShO
MC4 Crimping Video : • Mc4 connector assemble...
Solar Panel Positioning : • Solar angle calculation
Solar Structure Supplier : Barani Engineering , Ambathur : +91 9976710081
Motor Supplier Catlogue and price list : drive.google.com/file/d/1vjmy...
wa.me/message/HGR7PCGKI4LUA1
Join our Telegram Channel for all updates: t.me/techradartamil
தங்கள் உண்மையான விளக்கத்திற்கு மிக்க நன்றி.தொடர வாழ்த்துக்கள்
Super video. Well explained 👏
Theoretical okey practical work நேரில் பார்த்தால் நன்றாக இருக்கும். பாண்டிச்சேரி surrounding எங்காவது install செய்து இருக்கிறீர்களா பார்க்க முடியுமா.
சாமான்ய மனிதருக்கும் புரியும் வகையில் தந்த தகவலுக்கு நன்றி.. உங்கள் சேவைதொடற வாழ்த்துக்கள்.
சகோ மிக்க நன்றி தெளிவான விளக்கம்.இந்த காணொளி பார்த்து நானும் எலெக்ட்ரீசியன் நண்பரும் சேர்ந்து ஆழ்துளை கிணருக்கு சூரியஓளி மோட்டார் பொருத்தினோம்.
மிக்க மகிழ்ச்சி... என்னுடைய இலக்கு நிறைவேறியுள்ளது 😀👍 நான் உங்களுடன் பேச விரும்புகிறேன் 6380064934
Obsolutely to the point and simple
,honest & informative. Grand appreciation. March ahead.
அருமையான பதிவு!
மிக்க நன்றி நண்பரே 👌👍
Explanation about product is very helpful and very to understand whoever planning for implementing solar pump in agri field
அருமையான பதிவு!
மிக்க நன்றி நண்பரே
It's the clearest explanation i have ever seen... good job brother 👏👏👏
சூப்பர் நா நெனச்ச மாதிரி வீடியோ நா சூப்பர் TQ
நன்றி சகோ🙏
அருமையான பதிவு நன்றி
🙏Very Informtive. Straight to the point. Thanks for the information🙏
Thank you for doing video brother. I really appreciate it. Clearly explained as usual. Thanks again.
You are welcome bro 🙏
Super sir excellent service 🙏👏👌🤔
Super sir vey useful
Super good information
Very useful
சோலார் பேனல் சார்ந்து வரும் விளம்பரம் அனைத்துமே பார்த்த வுடன் நம்மவீட்டுக்கு போலாம் என ஆசையை தூண்டும்படி இல்லை மாறாக நம்மை ஏமாற்றிவிடுவரோ என சந்தேகபடவைக்கின்றது காரணம் முளுமையில்லா விளக்க ம் உங்க விளக்கம் பாராட்டும்படி உள்ளது
நன்றி ஐயா
Nic bro, it's true nobody give exact price, things description and dealers details. Very useful video for Everyone ,especially me
Thanks bro 🙏
Super 💕 all the best
, the best of review thangs former
Sir thank you so much❤🤝
Super very nice bro
Thanks brother universal blessing always
Thank you too
Important vedio
Very detailed video and good information thanks
Thanks
Great sir wishes by Green Power Enterprises vridhachalam
Thank you sir 🙏
Super sir
Thanks brother for true information
So nice of you
நன்றி அண்ணா
Great effort bro very useful
Thanks bro
Super bro. Thank you so much.
Also please make a video on what type of Solar - DC motor to be used for 5 HP Air Compressor to Foot valve 1 air, 2 water setup for Irrigation purpose. Where same one motor can be used to run 2 5HP compressor to get water out from 2 bore wells. Many thanks in advance.
Thanqu sar
Thank you bro
Thanks. You are Genuine. BLDC pump will be boon for farmers.
Bro,
Thanks 🙏
Nice
Super dro
Nandi nandi nandi
சகோ மிக விரைவில் இதை பயன்படுத்தி விட்டு உங்களிடம் தெரிவிக்கிறேன் 🙏🙏🙏
Happy for u bro
என்ன ஆச்சு பயன் படுத்தியாசா
👍
Sir you have clearly explained. I am sorry to ask this question after 2 years. I want to use this method to pump water from Underground Sump to Overhead tank, in an apartment building . Sump is 12 feet in depth . The pipe runs along a wall horizontal to the ground for 30 feet . Then it goes up along the building (vertical) for 60 feet ( from ground to OH tank) . There are around 8 bends (joint) .
So total height sump depth + building height including OH tank is 72 feet.
Pipe size 2 inches . Flow rate needed is 3000 to 4000 LPH at the OH Tank side
Can you please recommend a suitable system . Thanks
Hello Sir ! Happy to help you ! There is submersible pump available online .
www.amazon.in/Powered-Submersible-Dc400W-17Meter-56Feet/dp/B0867HWK1M/ref=sr_1_3?crid=3T1TRV500AGPL&keywords=solar%2Bwater%2Bpump%2B1hp&qid=1702222604&sprefix=solar%2Bwater%2Bpump%2Caps%2C233&sr=8-3&th=1
But please contact RIPS Solar pump company directly and explain your requirement. They will guide you.
I assume you are building this as backup for your apartment during power cuts and floods. But The solar panels cost will be bit expensive only. I can help you if u need any idea. RIPS Whatsapp number : 9400113786
my number : 8939990026. I can make you the setup if you are in chennai. as I am running a solar company. If needed let me know.
Great content..
What type of solar based pump should I use for 750 feet depth
For 750 feet pls go for AC solar pump pls check my another video ua-cam.com/video/crs3oKZAcaw/v-deo.html
520 அடிக்கு உபயோகிக்கும் smps எவ்வளவு வரும் அதை பயன்படுத்துவது எப்படி
முழுமையாக விட்டிற்க்கு சூரிய ஒளி மின்சாரம் அமைப்பது என்ற வீடியோ பொடவும்
Thank you so much🙏🙏🙏🙏 naa niraiya thedune yaarume detail la sollave maatranga....but correct aana nerathula unga video kitachuruku sir....
solar panel and motor ku itaila entha oru power controller vaika vendama?????
Sir, Welcome ! This is DC motors so no need for controller. Please use the optimum voltage solar panel as per motor volatge rating thats enough
Loom solar verum marketing tha product quality irukkathu !
Sir very useful information . owc -72/1100/9/42-4 open well sir intha model motor la trip irrigation podalama sir. 4 inch pipe outlet namma pipe reduce seithu 2.5 inch pipe pottal ok ah akuma sir ? Time iruntha Replay panunga
Drip Irrigation kandippa podalam Bro. But 4inch pipe ah 2 inch or 1.5inch ah reduce pannunga appa than nalla pressure irukkum
Ok sir thank you
Thirpur Fchice solar BLDC motor pathi pootuga pro
Bro, Fchoice is not manufacturer they just buy and sell in their brand name
Sir vanagam Ac motor betra BLDC motor betra kucham solluga sir full details
Always Ac motor is better bro. Durability and less wear and tear in AC motors
ஐயா வணக்கம் எனக்கு கிணறு 30 அடி ஆழம் மற்றும் பேர் 600 அடி உள்ளது.இந்த இரண்டையும் ஒன்றாக இனைத்து ஒரே ஜோடியாக பேனல் வைத்து மோட்டார் போட முடியுமா
பண்ணலாம் 5hp setup seyyalam
AC submersible pump can use in solar power pl suggest
Yes bro watch my another video about AC induction motors too ua-cam.com/video/crs3oKZAcaw/v-deo.html
If you already have a pump for which also solar power can be used see this video fully
60-70அடி திறந்த வெளி கிணறு.2 hp motor மூலம் தண்ணீர் எடுக்க எவ்வளவு செலவாகும்.. பேனல் ரேட்.. மோட்டார் ரேட்... மொத்த செலவு.. குறிப்பிடுங்கள்.. சேலம்.மாவட்டம் நான்.
DC pumping use panna just 30k podum bro
Hi
அண்ணா அதே போல விவசாயமுக்கு தகுந்தா போடலாமா
கண்டிப்பா போடலாம்
Bldc submersible pump eanga vangurathu
RIPS 9400113786 (i am sharing only contact I am not responsible for anything u buy from them )
உண்மைதான் அண்ணா யாரும் விளக்கங்கள் சொல்வதில்லை. நீங்க விளக்கம் தரவேணும். பேனல் , மோட்டார் , டிரைவ் , ஒயர் எப்படி கணக்கு பண்ணி வாங்கணும்
கண்டிப்பா விடியோ போடுகிறேன்
சோலார் பேனல், பேனல் கன்ட்ரோலர், எம் சி4 கனக்ட்டர், ஒயர் இவைகளை தனித்தனியே வாங்க வேண்டுமா அல்லது பேனலோடு சேர்ந்தே கிடைக்குமா?
You have to buy separately
Sir எங்களுடைய வீட்டுக்கு 930 அடி போட்டுருக்கோம் தண்ணி 1 inch வந்தது இப்ப சமீபத்துல செக் பண்ணேன் மேல் நூல் விட்டு பார்த்தேன் 50 அடில தண்ணி இருக்கு but எந்த மாரி மோட்டார் வாங்குனும் நீங்க சொல்லுங்க சார் pls
இது வீட்டு உபயோகத்திற்கு மட்டுமா ? வீட்டில் EB சப்ளைஉள்ளதா?
Brother 60v BLDC sub motor pump run with Electric bike battery 60v 40Ah run பண்ணலாமா?
Use பண்ணலாம் bro..
what abt for Bore well?
I don't understand ur question sir
@@techradartamil6476 are there Bldc for bore well .....this one from explanation it seems for open well
@@uday20101 watch the full video bro I have explained for borewell too
1hp
SIR, 2INCH. DELIVERY POSSIBLE OR NOT
Possible only sir
Ac to dc smps பயன்படுத்தி இதை உபயோகிக்கும் முறையை பற்றி ஒரு வீடியோ போடுங்கலேன் பவர் சப்லை இருந்தும் சோலார் போட முடியாதவர்களுக்காக
ஐயா AC to DC inverter உபயோகித்து இந்த பம்ப் பயன்படுத்த என்ன அவசியம்? உங்களிடத்தில் AC சப்ளை அருகில் உள்ளது என்றால் நீங்கள் AC induction motor பயன்படுத்துங்கள்.
hunterflask@gmail.com
Riaz கம்பெனிக்கு சென்னையிலிருந்து செல்லும் வழி தரமுடியுமா.
Now they sell things on Amazon too
Search : rips riya solar pump in Amazon
@@techradartamil6476 for discussions க்கு தேவை படுகிறது.மற்றும் அமைப்பு முறையும் நேரில் கேட்டால் நன்றாக இருக்கும்.
Your voice is like Ilayaraja voice... good demonstrate.
@@chandrunehachandruneha7864 ha ha ha ha 😀
Rips Riya solar power 12 volt dc submersible pump price
check on amazon
V3 hamko chahie kya bhav rahega
1 kv solar panel price
Per watt it will poly will cost Rs.22-24 +12% gst for 1000 watts it will cost between 25k - 28k approx
800 அடி போர்வெல் . இதுக்கு எதும் BLDC மோட்டார் இருக்கா?
மோட்டார் சப்ளையரிடம் தொடர்பு கொண்டு பேசுங்கள் ஆர்டரின் பேரில் செய்து தரும்படி கேளுங்கள் செய்து தர வாய்ப்பு உள்ளது
40 அடி ஆழம் எந்த மாடல் மோட்டார் ..
Watch full video bro. All details explained u select based on ur requirement
Thank you for your good INFERMATION
poor customer care. msg anuppuna reply panna maattenguraan antha company. sales kke intha nialamai naa.. problem vantha support tharuvaana therla
I spoke to them directly sometimes before. You please try calling them. I am not promoting them its just a source thats it
Nice
2inch pump price?
check online pls