கேந்திரத்தில் பாவர்கள் இருந்தால் | கேந்திரத்தில் பாவரும் சுபரும் இருந்தால் | Kenthiram in astrology

Поділитися
Вставка
  • Опубліковано 1 гру 2024

КОМЕНТАРІ • 132

  • @gshivasundram7006
    @gshivasundram7006 3 роки тому

    அருமையான உண்மையான பதிவு அனுபவம் நிறைந்த ஸ்ரீ கிருஷ்ணன் அய்யா பலஆண்டு காலம் வாழ்க வாழ்த்தி அவர்தரும் பதிவுகள் அனைத்துமே நல்லபயனள்ளவைநல்ல படிப்பாளி பலன் சொல்வதில் அவருக்குநிகர்அவரே அவருக்கு என்னுடைய பணிவான நமஸ்காரம்

  • @TheAerodyanamer
    @TheAerodyanamer 4 роки тому

    குரு ஸ்ரீ கிருஷ்ணன் அவர்களின் பதிவு இனிமையாக, கருத்து நிறைவாக இருந்தது. மிக்க நன்றி 🙏🏻

  • @balaruban7694
    @balaruban7694 5 місяців тому

    அருமை அருமை வாழ்த்துகள்

  • @sivarajvelumani2262
    @sivarajvelumani2262 4 роки тому +2

    காலை வணக்கம் ஐயா, அருமையான பதிவு மிக்க நன்றி.

  • @dailynewfuns
    @dailynewfuns Рік тому +2

    03:35 suriyanukum santhiranukum natu or kethirathil erukum kiragangaluku suriyanukum santhiranukum maraivu ellamal eruka vendum

  • @dailynewfuns
    @dailynewfuns Рік тому

    நான் தேடிய காணொளி கிடைத்தது நன்றி ஐயா😊

  • @dailynewfuns
    @dailynewfuns Рік тому +1

    0:40 கேந்திரம் என்றால் என்ன?
    0:43 லக்கின கேந்திரம்
    0:47 சதுர் கேந்திரம்
    0:52 சப்தம கேந்திரம்
    0:57 தசம கேந்திரம்

  • @Jagadeeswaran1972Jagadeesan

    Ayya nantru

  • @bhaalajeevenki185
    @bhaalajeevenki185 2 роки тому

    thanks for your kind explanation

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 4 роки тому +1

    மிகவும் நன்றி ஐயா

  • @sdevkavin5061
    @sdevkavin5061 4 роки тому

    Superb information sir

  • @kgopinathan2148
    @kgopinathan2148 4 роки тому

    In my case all the Kendra sthanam is filled with pava graham's like in Thula lagnam Ucha vagra Sani, 4th place in Makaram Raghu, 7th place Mesham Ucha Suryan and Sevai. In 10th place Kadagam Kethu. In Maraivu sthanam 6th place Ucha Sukran and neecha Bhudan in Meenam. 8th place that's Rishabam Ucha Chandran with Guru. First half of my life is filled with problems and struggle later off I learned to live with it and everything is fine.

  • @dhavamanic7682
    @dhavamanic7682 4 роки тому

    வணக்கம் ஐயா, ஜாதகம் கணித்து எழுதும் அனைத்து படிகளையும் பதிவிடுங்கள் .. தங்களது பதிவுகள் அருமை

  • @vectors1970
    @vectors1970 4 роки тому +1

    Neenga vera level eppayumae

  • @ner7353
    @ner7353 4 роки тому

    வணக்கம் சார் பதிவுக்கு நன்றி....

  • @akilamahesh1985
    @akilamahesh1985 4 роки тому

    மிக்க நன்றி ஐயா 👌👌👌👌👌

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 4 роки тому

    Good morning aiya 😊🙏
    Tanq.v. much 🙏🙏

  • @அபிலேஷ்தமிழன்

    வணக்கம் ஐயா
    பதிவு மிகவும் அருமை
    சுபர்களும் அசுபர்களும் கலந்து கேந்திரங்களில் இருந்து குரு பார்த்தால் நன்மை என்றீர்கள்
    ஒரு வேலை செவ்வாயும் சுக்கிரனும் மிதுனத்தில் அந்த மிதுனம் கேந்திரமாகவும் இருந்து அவர்களை நீச சனி 3ம் பார்வையாக பார்த்தால் என்ன நடக்கும்

  • @Vishnupandi-g7b
    @Vishnupandi-g7b 4 роки тому

    அருமையான பதிவு

  • @rajinisri4264
    @rajinisri4264 4 роки тому

    Kadaha rasi went wrong Sir, pl amend it Sir, very useful, Thanks

  • @Vishnupandi-g7b
    @Vishnupandi-g7b 4 роки тому

    அற்புதம்

  • @oamtelevision9810
    @oamtelevision9810 3 роки тому

    Super

  • @currentnews3932
    @currentnews3932 4 роки тому

    ஐயா நான் சத்தியமூர்த்தி முதல் பார்வை லைக்

  • @thanasekaran1011
    @thanasekaran1011 3 роки тому

    Arumai ayya 🙏

  • @coffeetime5211
    @coffeetime5211 3 роки тому

    Nanrigal ayya

  • @king-power
    @king-power 4 роки тому

    Super 👌👌👌👌👌👌👌super❤❤❤❤❤

  • @vijayaragavanc999
    @vijayaragavanc999 4 роки тому

    True i have chandran &ketu & rahu in thirikonam

  • @galattacs9361
    @galattacs9361 4 роки тому

    Ayya chantrastamam date and time epdi calendar la paakanum nu calendar picture potu explain pannunga please 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kpbhoopathy
    @kpbhoopathy 10 місяців тому

    ஜாதகம் பார்க்க முயற்சி செய்யுங்கள் ஐயா🙏🙏🙏

  • @palanis5829
    @palanis5829 4 роки тому +1

    வணக்கம் ஐயா நன்றி 🙏🙏🙏

  • @vythilingamniranjan1762
    @vythilingamniranjan1762 4 роки тому

    PAKKA TRUE SIR👍👍👍

  • @starbalabalastar221
    @starbalabalastar221 4 роки тому

    Thanks guruji

  • @srivenkates6140
    @srivenkates6140 4 роки тому

    நன்றி👍👍👍

  • @RAJARAJA-fn3wh
    @RAJARAJA-fn3wh 4 роки тому

    மகிழ்வுடன் வாழ்க

  • @ManiKandan-ub5py
    @ManiKandan-ub5py 4 роки тому +9

    ஐயா வணக்கம் "வாழிய நலம்" நான் தங்களின் பதிவுகளை தவறாமல் பார்த்து தங்களிடம் இருந்து பல புதிய அனுபவங்களை கற்று கொள்கிறேன் ஆனால் சிறு மன வருத்தம். தங்களிடம் ஏதேனும் விளக்கம் கேட்டால் அதற்கு பதில் தருவதே இல்லை. நான் கேட்க்கும் விளக்கம் எனக்கு மட்டுமாக இருக்காது அனைவருக்குமான சந்தேகமாகவே இருக்கும். தங்கள் பிளே லிஸ்டில் என் கேள்விக்கு என்ன பதில் என்ற தொகுப்பு உள்ளது அதை நீங்கள் மறந்து விட்டீர்களா அப்படி மறந்திருந்தால் தங்களுக்கு மீண்டும் நினைவு படுத்துகிறேன்.தங்கள் சேவை தொடர வேண்டும்.நன்றி

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  4 роки тому +8

      கேள்வி பதில் பகுதி வரும் போது... நிச்சயமாக உங்கள் கேள்வியை கவனத்தில் எடுத்துக் கொள்வேன்... மறக்கவில்லை...

    • @ManiKandan-ub5py
      @ManiKandan-ub5py 4 роки тому

      மிக்க நன்றி

    • @SanjayKumar-vl6dr
      @SanjayKumar-vl6dr 4 роки тому +1

      @@thamizhanmediaa
      Question epo answer video varum nu konjam sollunga sir plss

  • @arunkumar-jk2hb
    @arunkumar-jk2hb 4 роки тому

    First minute squad

  • @PSGAI3
    @PSGAI3 4 роки тому

    Vanakam sir, virichiga lagnam sevai guru serkai kendra 4 idathil, inthe serkai eppadi?

  • @jegivkvk
    @jegivkvk 4 роки тому +1

    Sir mithuna lakanam sir 4 guru and sani irikku sir Epo guru thisa nadapu epadi irukkum

  • @subasree4314
    @subasree4314 4 роки тому

    Kadaka laknam mithuna rasi ethaivaithu palan edupathu laknama raasiya sir.

  • @behappy-tj1hg
    @behappy-tj1hg 4 роки тому

    Meena lagnam ushar pathi sollengha
    Hanuman tail poojai pathi potengha

  • @jeevanandammohankumar826
    @jeevanandammohankumar826 4 роки тому

    Sir,I have one question as per vakiya Panchangam my star merugaseridam 4 & as per thiruganitham merugaseridam 3 which is correct. Thank you very much
    .

  • @dinakaran4350
    @dinakaran4350 4 роки тому

    Sir, ennudaiya jathagam parkanum.l have some problems so I need to meet you

  • @ஓம்1
    @ஓம்1 4 роки тому

    வணக்கம் ஐய்யா. துலாம்லக்னம். ரிஷபராசி. 1ல் சுக்ரன்4.ல்செவ்வாய்கேது 7.ல்குருசனி 10 ல்ராகுமாந்தி. நடப்புதிசை ராகுதசை. தசாநாதனுக்கும்1.4.7.10..ல் கிரகங்கள்இருக்கிரது. இதன்அமைப்பு எப்படியிருக்கும். யோகத்தைதருமா பதில்தாருங்கள்ஐய்யா. இருகரம்கொண்டுகேட்கிறேன்

  • @manils35
    @manils35 4 роки тому

    Oh dear ShriKrishnan Sir, this is the first time I notice a typo error at : 0.44 indicating Lagnum at Rishabam instead of Katagam, for predictions of Cancer. But comments are perfect. No worry.

  • @jancye
    @jancye 4 роки тому

    ஐயா வணக்கம், கும்பம் லக்கனத்தில் மூலத்திரிகோணத்தில் சனி,குரு,கேது பாவத்தில் உள்ளது. சனி பாதிக்காத ஐயா, சொல்லுங்க ...plzzz

  • @saisan7520
    @saisan7520 4 роки тому

    🙏 Sir simmam rasi kadaga lagnam 4il sani sevvai serkai sani ocham but vakram kadaga lagnathirku sevvai suberthana Balangal solluinga sir 🙏

  • @kasthurikannan975
    @kasthurikannan975 4 роки тому

    வணக்கம் குரு வே🙏🙏

  • @Kacademy2022
    @Kacademy2022 4 роки тому

    கேந்திரத்தில் சிம்ம லக்னத்தில் குரு, 7 ல் சூரியன்,புதன் இருந்து, மற்ற இரு இடம் சுத்தமாக இருந்தால்....பலன்?

  • @pkselvamnarmill2300
    @pkselvamnarmill2300 4 роки тому

    ஐயா வணக்கம் எனது ஜாதகம் நோட் புக்ஸ் அதிகம் கிழிந்து விட்டது இதை சரி செய்ய முடியவில்லை இதை என்ன செய்வது சற்று பதில் கூறுங்கள் ஐயா

  • @nila3351
    @nila3351 Рік тому

    Vedio la thula lagnathuku mattum yen simma lagnatha potturukinga ayya

  • @dailynewfuns
    @dailynewfuns Рік тому

    03:15 6,8,12 ku uriya kiragangalaga ellamal

  • @Happy-Hours-Hangout
    @Happy-Hours-Hangout 3 роки тому

    நான் மிதுன ராசி 4 மற்றும் 7 கேந்திர தோஷம் உள்ளது அஷ்டம சனி வேறு 24 வயது திருமணம் செய்ய என்ன செய்ய வேண்டும்

  • @a.m.rajmeeran5411
    @a.m.rajmeeran5411 4 роки тому

    பெண்கள் ஜாதகத்தில் சூரியன் ராகு புதன் லக்னத்துக்கு எழில் கேந்திரத்தில் அப்பாவின் நிலைமை கெட்டுப் போகுமா விளக்கம் தாருங்கள் ஐயா

  • @bhuvirspbv5024
    @bhuvirspbv5024 4 роки тому

    10/04/1996 morning 9.54 sir ennudaiya jathagam confused ha erukku sir ennakku rasikkattam mattum venum sir help me sir na jothida padam paguthil erukka sir ennoda jathagamma theriyala na eppadi sir ninga soldrathu na watch pandrathu plan therinjikkurathu so please send me my jathagam rasi kattam sir

  • @kishoremummy7545
    @kishoremummy7545 4 роки тому

    ஐயா பெண்ணுக்கு கும்பம்-சதயம்,ஆணுக்கு கும்பம்-பூராட்டாதி திருமணம் செய்யலாமா?

  • @thiyagarajanthiyagu5876
    @thiyagarajanthiyagu5876 4 роки тому

    Ayya 6ril kethu 7lil sani 8il sevvai 10il kuru rishabam rasi eppiti irukkum valkkai eppiti irukkum

  • @varumaiyinniramsivappu6180
    @varumaiyinniramsivappu6180 4 роки тому

    Ayya vanakkam thulam lagnam 7 la sikiran guru please explain ayya

  • @srisakthi7214
    @srisakthi7214 4 роки тому

    சார் வணக்கம் எங்கள் மாமனார் இறந்து 42 நாட்கள் ஆகிறது ,இப்ப எங்கள் மகள் 35 நாட்கள் தள்ளிபோய் இருக்கு இது முன்னோர்களின் ஆசியா தெரியவில்லை நல்லதா சொல்லுங்கள்

  • @prasannab395
    @prasannab395 4 роки тому

    வணக்கம் ஜயா.வாக்கிய பாஞ்சகத்தில் ஜாதகம் எழுதுபவர்.முகவரி கூறவும்.

  • @sathshasatheesh9870
    @sathshasatheesh9870 4 роки тому

    Ayya,enakk 7 kadakam anga sukran@sevvai irukk, appo enakku manaivi or na avungallukk dhrogam seivena ,idharkk enna seivadhu, Magaram lagnam,kumba rasi,avittam nakshathiram,3la sani@kethu,7la sukran@sevvai, 8la budhan, 9la suriya @rahu ,12la guru ,I am 24yrs

  • @dhanagopal138
    @dhanagopal138 4 роки тому

    அன்புடன் இனிய குரு வணக்கம் ஐயா! அடிப்படை சோதிட பாடம் அடுத்தது எப்போது வரும் ஐயா!💛💚🌹

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  4 роки тому

      நாளை அல்லது நாளை மறுநாள்

  • @laksmanan1722
    @laksmanan1722 4 роки тому +1

    வணக்கம் ஐயா

  • @vijay-tc4lc
    @vijay-tc4lc 4 роки тому

    Gud morning sir

  • @tmdhayanithi
    @tmdhayanithi 4 роки тому

    அய்யா காலை வணக்கம் அய்யா

  • @rkandhasamyraj7151
    @rkandhasamyraj7151 4 роки тому

    💗💗💗💗💗நன்றி💗💗💗💗💗

  • @apponnusamy9466
    @apponnusamy9466 4 роки тому

    வணக்கம் ஐயா, அடிப்படை ஜோதிடம் கற்றுக் கொண்டிருக்கிறேன் நிறைய சந்தேகம் வருது இருந்தாலும் Manikandan போல பல நண்பர்கள் கேள்வி கேட்பாா்கள் தங்களின் வேலைபழுவால் பதிலளிக்க முடியவில்லை என்று எடுத்துக்கொள்வேன், நீங்கள் ஜாதகம் பாா்பதில்லையென்று தனி பதிவே செய்திருக்கிறார்கள், அதனால் குடும்ப ஜாதகங்களை பற்றி கேட்பதற்கும் தயக்கமாக உள்ளது,இருப்பினும் உங்கள் பலய சில பதிவுகளில்(ஜோதிடம் தவிர) சில கேள்விகள் கேடிருக்கிறேன். நிறைய கேள்விகள் தோன்றினாலும், சரி இப்பதான கத்துகிட்டிருக்கோம் போக போக புரிந்துகொள்வோம் என்று என்னை சமாதானம் செய்துகொள்வேன். நண்பர் குறிப்பிட்டது போல நாம் கேட்கும் கேள்விக்கு பதில் பலரின் தேவையாகவும் இருக்கலாம் என்பதை கருத்தில் கொண்டு கேள்விகளுடன் சந்திப்போம் என்று கூறி அன்புடன் விடை பெறுவது உங்களின் ஏகலைவன் 🙏🙏🙏.

  • @prasanthsanth3390
    @prasanthsanth3390 4 роки тому

    ஐயா ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் ஒரே சமயத்தில் வேவ்வேறு 100 தாய்மார்களுக்கு குழந்தைகள் பிறந்தால் ஜாதகத்தில் ஒற்றுமை வேற்றுமைகள் ஏற்படுமா?

  • @radhay2459
    @radhay2459 4 роки тому

    Sir jathgam parka how much
    Congratulations

  • @praveenapalanivelan161
    @praveenapalanivelan161 4 роки тому

    தங்களிடம் கட்டண ஆலோசனை பெறுவது எப்படி ஐயா

  • @raamkumar1651
    @raamkumar1651 4 роки тому +1

    குருவே கடக லக்கிணம் தவறாக உள்ளது😍😍😍

  • @kasthurikannan975
    @kasthurikannan975 4 роки тому

    தேய்பிறை சந்திரன் திரிகோணத்தில் இருந்தால் நல்ல பலன் கள் கிடைக்குமா ஐயா🙏🙏

  • @sridhanalakshmidepotsridha7961
    @sridhanalakshmidepotsridha7961 3 роки тому

    👍

  • @pandiarajanramachandran8015
    @pandiarajanramachandran8015 4 роки тому

    7il sani in thulam, mesham lagnam , guru 9il vakram , suriyan, Sukarn and buthan ( vakram) in 5il how will be sani dasa and buthan dasa

  • @63nayanarsgurupeetam49
    @63nayanarsgurupeetam49 4 роки тому

    Sample jathagam kadagam & thulam entry some mistake sivam

  • @varumaiyinniramsivappu6180
    @varumaiyinniramsivappu6180 4 роки тому

    Ayya thulam lagnam 7 la sukiran guru please explain ayya

  • @thagatturgugan147
    @thagatturgugan147 4 роки тому +1

    ஐயா எனது மகன் ரிஷப லக்கினத்தில் பிறந்தவர் ஆனால் ஜோசியர் ஆண்காலம் பார்த்து மிதுனம் போட்டுள்ளார் இது சரியா

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  4 роки тому +1

      ராசியை மாற்றி போட்டாரா, நவாம்ச லக்னத்தை மாற்றி போட்டாரா.. ராசி என்றால்...ஒரு சில நிமிட இடைவெளியில் ராசி லக்ன சந்தியில் வந்ததா...

    • @thagatturgugan147
      @thagatturgugan147 4 роки тому

      @@thamizhanmediaa ஐயா 10.42க்கு குழந்தை பிறந்தது 10.45.என போட்டுள்ளார் ந

    • @thagatturgugan147
      @thagatturgugan147 4 роки тому

      ராசியை மாற்றினார்

  • @sathshasatheesh9870
    @sathshasatheesh9870 4 роки тому

    Ayya, kendrathula subah graha irundha kendhradhipathya dhoshama?

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  4 роки тому +1

      சுபர் இருக்கார் என்று மட்டும் பாருங்க. கேந்திராதிபத்திய தோஷம் என்கிற குழப்பம் வேண்டாம்

  • @g.thirupathyg.thirupathy9122
    @g.thirupathyg.thirupathy9122 4 роки тому

    Sir,
    THANKS AGAIN THANKS,
    ☆ G.THIRUPATHY
    13 : 12 : 1969 / 4 : 20 A.M
    MADURAI
    Dulam lakhanam vishagam With GURU SWATHI,
    Viruchigam suriyan, sukuran,
    DHANUS BHUTAN
    MAHARAM THIRUVONAM 2
    Kumbum Ragu POORATATHI With Mars SATHAYAM
    Meacham satran Asuphathy
    Simmam kethu pooram With manthi
    Please kindly request your vision my chart guidelines for me.
    THANKS AGAIN THANKS

  • @jayachandran6766
    @jayachandran6766 4 роки тому

    Sir enaku kenthirathil yaarum illa 1st house mattum sani

  • @timetolead8185
    @timetolead8185 4 роки тому

    Aiyaa neega book yeluthirukigala...

  • @behappy-tj1hg
    @behappy-tj1hg 4 роки тому

    Which photo we should keep and not keep put one video on that .
    With images

  • @dailynewfuns
    @dailynewfuns Рік тому

    03:21 lagginathipathiku bagai ellamal erunthal

  • @sithiran6961
    @sithiran6961 4 роки тому

    Sir enaku 10il sani matum iruku vera 1,4,7 la ethum illa

  • @dinakaran4350
    @dinakaran4350 4 роки тому

    Sir,how can I contact you

  • @vinomuru7471
    @vinomuru7471 4 роки тому

    Kuruve saranam

  • @rajichandrasekar24
    @rajichandrasekar24 4 роки тому

    🙏

  • @SanjayKumar-vl6dr
    @SanjayKumar-vl6dr 4 роки тому +2

    5 kirakam ucham agaa iruku anaa oru ucham kirakam mattum enu oru ucham kirakathaii parthal(athavathu 3kirakam ucham mattrum 4ucham 5ucham parthu konda )ena agum nu konjam sollunga plss🙏🙏more confusion know one has told a detail about this u can try plss

    • @051-bharathi.j5
      @051-bharathi.j5 4 роки тому +2

      Enakum intha doubt iruku sir
      Plss explain and reply for this ques sir🙏🙏

  • @s.lakshmanpradeep4274
    @s.lakshmanpradeep4274 4 роки тому

    கடக லக்ணம் 1ல் சுக்கிரன் 11ல் ராகு புதன் சனி கெட்டதா

  • @yaswanthyaswanth2613
    @yaswanthyaswanth2613 4 роки тому

    sir enaku kentharathula planet elana epidi sir soluvenga enaku lagnathula mattum than chandran eruku vere engaium planets ella

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  4 роки тому +1

      அதான் லக்னத்தில கிரகம் இருக்கே... நான்கு இடங்களில் எங்குமே கிரகம் இல்லா விட்டால்தான் சாதாரண வாழ்க்கை

    • @yaswanthyaswanth2613
      @yaswanthyaswanth2613 4 роки тому

      @@thamizhanmediaa thala ne vere level thala vere level una adichuka ulagathula yaruame ella pa

  • @ethirajpillai
    @ethirajpillai 4 роки тому

    சார் வணக்கம் துலா லக்கினம் தப்பா காட்டுது..

  • @rameshalagappan730
    @rameshalagappan730 4 роки тому

    காலை வணக்கம் குருவே🙏

  • @behappy-tj1hg
    @behappy-tj1hg 4 роки тому

    Meena lagnam ushar pathi sole

  • @Kacademy2022
    @Kacademy2022 4 роки тому

    பாவர் என்றால் யார்..?

  • @yaswanthyaswanth2613
    @yaswanthyaswanth2613 4 роки тому

    enaku ena sir soluvenga

  • @silambarsanrajendran5468
    @silambarsanrajendran5468 3 роки тому

    Sir send me conduct detais sir

  • @sewethaganesan7455
    @sewethaganesan7455 4 роки тому

    🙂

  • @muruganandam.e335
    @muruganandam.e335 4 роки тому

    குருவே, 1ல் கேது, 7 ல்ல

    • @muruganandam.e335
      @muruganandam.e335 4 роки тому

      குருவே லக்கினகேந்திரத்தில் சிம்மகேது சதுர்கேந்திரத்தில் ஏதுமில்லை சப்தம கேந்திரத்தில் கும்ப ராகு தசமகேந்திரத்தில் ரிஷப செவ்வாய் & சுக்கிரன்.தங்கள் கூற்றின்படி 3ல் துலாத்துகுரு பார்வை உள்ளது.சப்தமத்திலும் தசமத்திலும் பொருந்தி வந்தாலும் பாதிக்குப்பாதியா? அல்லது செக்சன் ABC முழுவதும் பொருந்த வேண்டுமா விளக்கினால் நலம் குருவே.

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  4 роки тому +1

      ஏழாம் இடத்திற்கு குரு பார்வை இருப்பதால்.. எதிர்மறை பலன்கள் பொருந்தாது

    • @muruganandam.e335
      @muruganandam.e335 4 роки тому

      @@thamizhanmediaa நன்றி குருவே

  • @rishimithreya
    @rishimithreya 3 роки тому

    4il kethu irundhal

  • @devimanikam4268
    @devimanikam4268 4 роки тому

    ஐயா கேந்திரத்தில் கிரகங்கள் இல்லை என்றால் பலன் உண்டா??

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  4 роки тому +2

      பதிவிலேயே பதில் இருக்கு... கவனமாக கேளுங்க

    • @devimanikam4268
      @devimanikam4268 4 роки тому

      நன்றி ஐயா கேந்திரத்தில் 4 ல் கிரகங்கள் உள்ளது .7,10 ல் கிரகங்கள் இல்லை .

  • @behappy-tj1hg
    @behappy-tj1hg 4 роки тому

    In home