உங்கள் ஜாதகத்தில் 1,5,9 | Thirikonam in astrology

Поділитися
Вставка
  • Опубліковано 1 гру 2024

КОМЕНТАРІ • 151

  • @renugadevi9632
    @renugadevi9632 4 роки тому +7

    அருமை ஐய்யா....சிறு சிறு ஆன்மீக குறிப்புகள் கொடுத்தால் அனைவருக்கும் பயன் உள்ளதாக இருக்கும்....நன்றி...

  • @GOLDENGATESSS
    @GOLDENGATESSS 2 роки тому

    I am your Fan, ஜோதிட ரசிகன்

  • @GOLDENGATESSS
    @GOLDENGATESSS 2 роки тому +1

    உங்கள் வீடியோ பதிவுகள் மிக மிக அருமை, பயன்தரக்கூடியவை, நான் ஜோதிடம் திறமைசாலியாக கற்றுகொள்ள விருப்பம் Sir, என்ன செய்ய வேண்டும், ideas கொடுங்கள் Sir,

  • @vtamilmaahren
    @vtamilmaahren Рік тому

    நன்றி ஐயா. நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும். 🙏🏼

  • @sathishkumarthangavel7299
    @sathishkumarthangavel7299 4 роки тому +1

    அருமையான பதிவு ஐயா. வணக்கம் குருவே 🙏🙏🙏

  • @varatharajaperumal7342
    @varatharajaperumal7342 4 роки тому

    அருமையான பதிவு ..... ஜாய நான் மீனம் லக்னம் 5ல் சுக்கிரன் ராகு சேர்க்கை உள்ளது..... 5ம் அதிபதியான சந்திரன் எனக்கு ராசி அதிபதி ..... மேஷத்தில் நட்பும் இடத்தில் இருக்கிறது....

  • @vengadesank2118
    @vengadesank2118 2 роки тому

    ஐயா வணக்கம், நான் இன்று தான் உங்கள் கானோலியை பார்தேன். அருமையாக அறிவுபூர்வமாக தெளிவாக சந்தேகம் வராத அளவில் கூறுகிறீர்கள் இது மிக சிறப்பு.
    எனக்கு கேள்வி உள்ளது அது என்னவென்றால் , எனது லக்னம் விழுந்த நட்சத்திரம், எனது லக்னாதிபதி நின்ற நட்சத்திரம், சந்திரன் விழுந்த நட்சத்திரம், திரிகோணதிபதிகள் மூவரின் நட்சத்திரமும் ராகுவின் நட்சத்திரங்கள் மட்டுமே இதில் ஏதேனும் சூட்சமம் உள்ளதா...🙏
    பிற தகவல்கள்.
    ராசி- மிதுனம்
    லக்னம்- கும்பம்
    பி நேரம்-7.45am
    செவ்வாய் நீசம்

  • @srivenkates6140
    @srivenkates6140 4 роки тому

    முற்றிலும் உண்மை!!!
    நன்றி👍👍👍

  • @apponnusamy9466
    @apponnusamy9466 4 роки тому

    🌄🌷🌷இனிய காலை வணக்கம் ஐயா,,மிக்க நன்றி அன்புடன் உங்களின் ஏகலைவன்🙏🙏🙏.

  • @vijaianand6856
    @vijaianand6856 4 роки тому

    அன்புடன் இனிய காலை வணக்கம் ஐயா இன்றைய பதவிற்க்கு மிக்க நன்றி மகிழ்ச்சி அன்புடன் மேகலா பன்னீர் 🙏 👨‍👩‍👦‍👦 🙏

  • @subhavijay9827
    @subhavijay9827 4 роки тому +13

    சார் கூடிய சீக்கிரம் ஜாதகம் பாக்க ஆரம்பிங்க சார், எங்கள மாறி நிறைய பேருக்கு மாற்றம் கிடைக்கும்

  • @thiruvalluvarastrology1817
    @thiruvalluvarastrology1817 4 роки тому

    சிறப்பான தகவல் ஜீ,,,வணக்கம்

  • @dhanagopal138
    @dhanagopal138 4 роки тому

    அன்புடன் இனிய காலை குரு வணக்கம் ஐயா!💛💚🌹

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 4 роки тому

    Good morning aiya 😊🙏
    Excellent, tanq 👌👌👏👏

  • @indhumathim3702
    @indhumathim3702 4 роки тому

    அருமையான பதிவு நன்றி

  • @rkandhasamyraj7151
    @rkandhasamyraj7151 4 роки тому

    ஐயா காலை வணக்கம் சூப்பர் நன்றி 👏👏👏👏👏👏👏👏👏👏

  • @hariramlalchandrakanthagar4866
    @hariramlalchandrakanthagar4866 4 роки тому +1

    Iyya-vanakkam
    Virchiga-lagnam1th-house
    Chandran5th-house
    Shanu9th-house-le,
    Enna-palan-tharuvar

  • @selvamgopi7471
    @selvamgopi7471 4 роки тому +1

    1. சந்திரன்
    5. ராகு
    9. சனி

  • @malathisuriya5740
    @malathisuriya5740 4 роки тому

    நன்றி வாழ்கவளமுடன்

  • @venivelu5183
    @venivelu5183 4 роки тому +1

    Sir, excellent 🙏🙏

  • @paramesh1990
    @paramesh1990 4 роки тому +1

    Om saravana bhava muruga potri vanakkam sir

  • @akilamahesh1985
    @akilamahesh1985 4 роки тому

    மிக்க நன்றி ஐயா 👌👌👌👌👌

  • @bharathiramesh2779
    @bharathiramesh2779 4 роки тому

    Ayya Vanakam, Nalla topic Neengal sonna nagasthiram idhai thanae iyya unmai, en vazhkai appadithan 5 il suriyan, sukkiran, raghu,guru,sani,lagnam Meghan, 3il sevvai, 6il pudan,eppodu nimmadhi Peru moochu viduvaen😢🙏🙏🙏

  • @gdsrh9339
    @gdsrh9339 3 роки тому

    Thulaam lacnam, meena rasi, nachathiram uthratathi, lacnathil suryan, puthan vakram, sukran vakram,4il sevaai uchaam,5guru Ena palan sir good or bad

  • @arunmozhiarunmozhi8717
    @arunmozhiarunmozhi8717 4 роки тому

    அருமை அய்யா

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 4 роки тому

    மிகவும் நன்றி ஐயா

  • @venkadeswarachannel65
    @venkadeswarachannel65 4 роки тому

    Nalla pathivu nantri sir

  • @sdevkavin5061
    @sdevkavin5061 4 роки тому

    Superb information sir

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 4 роки тому

    நன்றி சார்

  • @chandranss8093
    @chandranss8093 4 роки тому

    Super excellent sir👌👌👌

  • @rameshalagappan730
    @rameshalagappan730 4 роки тому

    காலை வணக்கம் குருவே🙏

  • @karpagamv3115
    @karpagamv3115 4 роки тому

    Sir consider ur decision.please start to see astrology prediction🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sericulturefarmers
    @sericulturefarmers 4 роки тому +2

    9 அதிபதி சனி 12ல் குருவுடன் சனி சேர்ந்து மறைந்து உள்ளது சந்திரன் நிச்சம் பெற்ற உள்ளார் பார்வை உள்ளது. மிதுனம் லக்னம் பலன் எவ்வாறு இருக்கும்

  • @paramasivankannan4850
    @paramasivankannan4850 3 роки тому

    அய்யா..5.இடம்.கடகம்.இதில்.செவ்வாய்.9.சந்திரன்..இதில்.விருட்சகம் இதன்.பலன்.என்ன.எங்களுக்கு.தெலிவுபடுத்த.வேண்டும்

  • @dhanasekar6545
    @dhanasekar6545 4 роки тому

    ஐந்தாம் இடத்தில் குரு பகவான் இருந்து,5 அதிபதி 12 இருந்தால் பலன் என்ன.பரிகாரம் என்ன. தயவு செய்து பதில் சொல்லுங்கள்.

  • @bkeditz6243
    @bkeditz6243 3 роки тому

    மிதுன லக்னம்... 5ல் சூரியன் மற்றும் புதன் இருவருமே 10டிகிருக்குள் வருகிறது....மற்றும் 9ல் கேது தனித்து உள்ளது ஐயா

  • @lastchance1022
    @lastchance1022 4 роки тому +1

    Vanakam iyya

  • @nithyasuganya5716
    @nithyasuganya5716 4 роки тому +1

    கொடி போட்டு குழந்தை பிறந்தால் தோஷமா விளக்கம் தாருங்கள் ஐயா 🙏🏾🙏🏾🙏🏾

  • @ner7353
    @ner7353 4 роки тому

    இனிய காலை வணக்கம் சார்...

  • @naveenkumark3102
    @naveenkumark3102 4 роки тому +4

    லக்னம் விலும் நட்சத்திரா சராம் எப்படி ஐயா கண்டுபிடிப்பது ஒரு பதிவு போடுங்கள் ஐயா...

  • @behappy-tj1hg
    @behappy-tj1hg 4 роки тому

    Money plant pathi sollengha where to keep where not to keep

  • @rgopalakrishnankrish5429
    @rgopalakrishnankrish5429 3 роки тому

    02/11/1964 23*44 kadaga lagnam 1
    Viruchigam5 Meenam9 All above
    3 places are VACANT What is the Palan GOPALAKRISHNAN R SALEM
    Kanni Raasi

  • @govindarajg1912
    @govindarajg1912 Рік тому

    நான் ரிஷப லக்னம் எனக்கு
    1,5,9 க்கு உடையவர்கள் 6,8 ல் மறைந்து விட்டனர்.
    1,9 க்கு உடையவன்
    6ல் ஆட்சி, உச்சம்.
    5க்கு உடையவன் 8ல்.
    12க்கு உடையவன் 5ல்.
    ஏதாவது நல்லது நடக்குமா ஐயா.
    🤔🤔🤔🤔🤔

  • @shanmugamramaiyan7634
    @shanmugamramaiyan7634 4 роки тому

    Good morning super sir

  • @ManiKandan-ub5py
    @ManiKandan-ub5py 4 роки тому +2

    அடுத்த உதாரணமாக தனுசு லக்னத்திற்கு 9க்குடைய சூரியன் 9ம் இடமான சிம்மத்தில் ஆட்சி பெற்று இருந்தால் விளக்கம் தேவை ஐயா???

  • @chandrasekar.schandrasekar1285
    @chandrasekar.schandrasekar1285 4 роки тому

    Sir
    Mesha lagnam
    Kataka Rasi
    Aayilyam 1m Nathan
    9il sevvai budhan sukran kethu
    Now
    Sevvai dasa
    Rahu bukthi
    Running
    Eppadi irukkum sir

  • @vidhyadevi5412
    @vidhyadevi5412 4 роки тому

    Ramanatan. 06.01.1963. 11.27.pm. Tirupur. --- nalladhu nadakuma ??? Pudhiya Tholiz amayuma ? Pls sollunga sir.

  • @Kjeevan-is6ol
    @Kjeevan-is6ol 4 роки тому

    ஐயா நான் இலங்கையில் இருக்கின்றேன். நான் பிறந்தது 1974/06/08 ம் திகதி மகர ராசி உத்தராடம் 3ம்பாதம் தனு லக்கிணம் நான் நீலக்கல் அணியலாமா? பொதுப்பலன் கூருவீர்களா? நன்றி

  • @a.anthonyiruthayaraj9816
    @a.anthonyiruthayaraj9816 4 роки тому

    சார் வணக்கம்!! வாழிய நலம்!!

  • @muthuselvi2968
    @muthuselvi2968 3 роки тому

    Nice

  • @palanis5829
    @palanis5829 4 роки тому

    வணக்கம் ஐயா நன்றி 🙏🙏🙏

  • @True_Views
    @True_Views 4 роки тому +1

    ரிஷப லக்னத்திற்கு 9ம் பாவம் அதிபதி சனி பாபர் கிரகம்... 9ம் இடத்தில் அமைந்தால் பாதிப்பாகுமா??

  • @karthickvijay4152
    @karthickvijay4152 4 роки тому

    5 am athipathi sevvai ange atchi petrirukaar koodave puthan suriyan sernthu itukiraargal

  • @SanjayKumar-vl6dr
    @SanjayKumar-vl6dr 4 роки тому +1

    5 kirakam ucham agaa iruku anaa oru ucham kirakam mattum enu oru ucham kirakathaii parthal(athavathu 3ucham aga iruku mum mattrum 4ucham 5ucham parthi kitu iruku) ena agum konjam solla sir plss..🙏🙏🙏🙏

  • @prasannasukanya216
    @prasannasukanya216 4 роки тому +2

    அய்யா வணக்கம்
    மகர ராசி யிள் குரு பகவான் நீசம் அகிற்றே...ஆனால் அவர் பார்வைக்கு பலன் உண்டா?

    • @ஓம்-ழ9ந
      @ஓம்-ழ9ந 4 роки тому

      எந்த கிரகதிற்கும் நீசத்தில் கூட பார்வை பலம் உண்டு.

  • @MariMuthu-vb4ko
    @MariMuthu-vb4ko 4 роки тому +1

    Ayya aatchi petra gragathin dasa il competitive exams (upsc, bank, railways) ipdi endha exam la um jeika mudiyadhu nu solrangale... Enaku ipo lagnadhipathi dasa nadakudhu, thula lagnam.. Sukran aatchi in thulam... Nan exam ku evlo muyarchi panalum palan irukadha??? Erkanave 2 murai thorthuvitten...

  • @sathshasatheesh9870
    @sathshasatheesh9870 4 роки тому

    Ayya, Enakkum appavukk otthupovadhilla, "Magaram lagnam,kumba rasi,avittam nakshathiram,3la sani@kethu, 7la sevvai@sukran,8la budhan, 9la suryan@rahu, 12 la guru. "

  • @vasudevan4262
    @vasudevan4262 4 роки тому

    இனிய காலை வணக்கம் ஐயா

  • @suriyaa6650
    @suriyaa6650 4 роки тому

    Thulam Laganathil sukiran suriyan rahu buthan anaithum ulathu palan ena... Soluga please

  • @ManiKandan-ub5py
    @ManiKandan-ub5py 4 роки тому +5

    ஐயா 1,5,9ல் பாவர்கள் அமர கூடாது என்றிர்கள். ஆனால் ஒரு சில லக்னத்திற்கு 1,5,9ற்கு உடையவர்கள் பாவர்களாக இருந்து அவர்கள் 1,5,9ல் ஆட்சியோ(அ)உச்சமோ பெற்றால் உதாரணமாக ரிஷப லக்னத்திற்கு சனி 9ல் ஆட்சி பெற்று இருந்தால். விளக்கம் தேவை,ஐயா????

  • @krishnaveni5919
    @krishnaveni5919 3 роки тому

    ஐயா 11/3 /1969/1/47மதியம் அஷ்டமி அன்று ஐயா இந்த ஜாதகத்திற்கு பலன் சொல்லுங்க ஐயா எனக்கு மிகவும் எதிர்பார்க்குறேன். ஐயா
    9

  • @samoorthi
    @samoorthi 4 роки тому

    காலை வணக்கம், ஐயா.

  • @sivaranjanis3655
    @sivaranjanis3655 4 роки тому

    Ayya enaku thanhsu laknam, 9 aam idathil sevvaoi, Puthan, kethu sernthu ullathu..enna palan endru koorungal ..

  • @perumal4610
    @perumal4610 4 роки тому

    காலை வணக்கம் அய்யா

  • @ranburose951
    @ranburose951 4 роки тому

    ஐயா வணக்கம் எனக்கு துலாம் லக்னம் லக்னத்தில் ராகு 5கிரகம்இல்லை.9புதன் சுக்கிரன் சூரியன் 10.சனி.11.செவ்வாய்.ஐயா நிலை என்ன ஐயா

  • @Vishnupandi-g7b
    @Vishnupandi-g7b 4 роки тому

    இனிய காலை வணக்கம்

  • @astroputhan8826
    @astroputhan8826 4 роки тому

    1,5,9,ல் நீசம் பெற்று அந்த கிரகம் வக்ரம் அதொடு நீச பங்கமும் அடைந்தால் அது எவ்வாறான அமைப்பு ஐயா?

  • @அபிலேஷ்தமிழன்

    பதிவு அருமை ஐயா நன்றி
    ஒரு சிறிய சந்தேகம் கன்னி லக்னத்துக்கு சனி 5,6 க்குரியவர்.
    இந்த சனியானவர் 8ல் நீசம் அடைந்தால் அது விபரீத ராஜ யோகமா

    • @ஓம்-ழ9ந
      @ஓம்-ழ9ந 4 роки тому

      8ல் உடன் சூரியன் உச்சம் பெற்றிருக்க வேண்டும். அதுவே நீசபங்க யோகம்

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  4 роки тому +2

      நீசன் நின்ற ராசிநாதன் ஆட்சி உச்சம் அல்லது கேந்திரம் பெறவேண்டும். அதாவது செவ்வாய்

    • @அபிலேஷ்தமிழன்
      @அபிலேஷ்தமிழன் 4 роки тому

      @@thamizhanmediaa நன்றி குருவே தங்களுடைய வழிகாட்டுதலுக்கு🙏

    • @அபிலேஷ்தமிழன்
      @அபிலேஷ்தமிழன் 4 роки тому +1

      @@ஓம்-ழ9ந நன்றி ஐயா

    • @ஓம்-ழ9ந
      @ஓம்-ழ9ந 4 роки тому

      @@thamizhanmediaa நன்றி குருவே!🙏

  • @marievergreen1310
    @marievergreen1310 2 роки тому

    Iyya nan simma lagnam 5il sukkiran enna palan ayya

  • @HariniSridhar2001
    @HariniSridhar2001 3 роки тому

    நம்ம இதை எதை வைத்துப் பார்க்க வேண்டும்? லக்ன கட்டங்கள் வைத்தா?

  • @jaganprem1596
    @jaganprem1596 4 роки тому

    1,5,9 il lagnam tavira Matra vedugalil kiragangal ilai yendral palan maaruma ???? Sonna therinchukallam nu thaan....nanri

  • @uppiliappanck226
    @uppiliappanck226 4 роки тому

    மீன ராசியில் ஒன்றில் சந்திரன்/ஐந்தில் குரு தனித்து/ஒன்பதில் சுக்கிரன், சூரியன் நல்லதா அண்ணா

  • @behappy-tj1hg
    @behappy-tj1hg 3 роки тому

    How to remove yeval sooniyam Jinn Shaitan from the body permanently

  • @narenkumaran4571
    @narenkumaran4571 4 роки тому

    Ayya vanakam.. valaiya nalam...
    Kadakam lakanam.. lakanam kethu,, 9il Sevai... Enakum wife kum... Nala irukum ah ayya....

  • @manjujaisankar4189
    @manjujaisankar4189 4 роки тому

    Good morning sir

  • @sugumarb4552
    @sugumarb4552 4 роки тому

    அழகு

  • @pulsarfpulsar2383
    @pulsarfpulsar2383 4 роки тому +1

    👍👍👍👍👍👍👍

  • @balaji-fe3wf
    @balaji-fe3wf 4 роки тому

    காலை வணக்கம் ஐயா

  • @6969kaiser
    @6969kaiser 4 роки тому

    guruve saranam!!!

  • @saranyaa9961
    @saranyaa9961 4 роки тому

    👌👌👌

  • @SUGANYA.7
    @SUGANYA.7 4 роки тому

    Lagnathula pavargal irukakoodadha iyya en paiyanuku raghu iruku midhunam la

  • @ranburose951
    @ranburose951 4 роки тому

    ஐயா வணக்கம் ஜாதகத்தில் லக்னத்தில் ராகு. ராசிக்கு 11ல்ராகு
    எதை பார்ப்பது ஐயா

  • @dailynewfuns
    @dailynewfuns Рік тому

    05:44

  • @ManiKandan-ub5py
    @ManiKandan-ub5py 4 роки тому

    அடுத்த உதாரணமாக கடக லக்னத்திற்கு 5க்குடைய செவ்வாய் விருச்சிகத்தில் 5ல் ஆட்சி பெற்று இருந்தால்

  • @kumarkumarkumarkumar8946
    @kumarkumarkumarkumar8946 4 роки тому

    ஐயா வணக்கம் !
    5 .ல் ராகு 9 ம் இடம் சுத்தம் தபிக்கவழி இருக்கா ! மகர ராசி குரு திசை. உத்திராடம் 2ம் பாகம்

  • @radhay2459
    @radhay2459 4 роки тому

    Hi sir jothidam parkka consulting how much

  • @cmpandianmuthupandian2460
    @cmpandianmuthupandian2460 4 роки тому

    Om

  • @சனிபகவான்துணை

    ஐயா இடுப்பு வலி வந்து சுகப்பிரசவத்தில் குழந்தைக்கு மட்டும் தான் ஐயா ஜாதகம் பொருந்தும்.ஆப்ரேஷன் மூலம் குழந்தை பிறந்தால் எப்படி ஐயா ஜாதகம் பொருந்தும். அதை பற்றி கூற வேண்டும்.சுகபிரவத்தில் பிறந்த குழந்தை ஜாதகம் பார்க்க செல்பவர்களை விட ஆப்ரேஷன் மூலம் குழந்தை பெற்றவர்கள் தான் அதிகம் ஜாதகம் பார்க்கிறார்கள்.

  • @sathyarajsathyaraj1825
    @sathyarajsathyaraj1825 3 роки тому

    சார் எனக்கு 1.5.ல்யாரும் இல்லை 9.ல் கைது இருக்கு என்ன பலன் சார்

  • @drawdiy259
    @drawdiy259 4 роки тому

    என்னுடைய மகன் வலது தொடையில் மீன் மச்சம் உள்ளது sir இதற்கு ஏதேனும் பலன் இருக்கின்றதா?
    Kindly please reply sir

    • @muruganmurugan535
      @muruganmurugan535 4 роки тому +1

      உங்கள் மகன் மந்திரி ஆவார்!

  • @souls2music567
    @souls2music567 4 роки тому

    Midhuna rasi ku Makara lagnadhipathi sani 9 il irunthal keduthala sir. ?

  • @kanijeya2864
    @kanijeya2864 4 роки тому

    வணக்கம் ஐயா.

  • @PrasannaKumar-bt7yt
    @PrasannaKumar-bt7yt 3 роки тому

    Yenaku 5 thil sevvai ragu santhiran😭
    9 il guru puthan

  • @VINOTHKUMAR-gf4cg
    @VINOTHKUMAR-gf4cg 4 роки тому

    Pavera subara ethuva eruthalum parava illaya sir

  • @केकटास्टक्ट

    Iya 1 5 9 endha kiragamumum illaiyena enna palan

  • @hemarajendran6670
    @hemarajendran6670 4 роки тому

    Goodmoring

  • @balajibc
    @balajibc 4 роки тому

    பிரம்ம முகூர்த்தத்தில் baby born details soluga Sir Please because i am born in morning 3:30

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  4 роки тому +1

      சூரிய உதயத்திற்கு முன்னே உள்ள ஒன்னரை மணிநேரம்தான் பிரம்ம முகூர்த்தம். மூன்றரை என்பது அந்த கணக்கில் வராது. அதிகாலை என்று வைத்துக் கொள்ளலாம்

  • @behappy-tj1hg
    @behappy-tj1hg 3 роки тому

    Which Graham give friends as enemies

  • @sesa3mediachannel478
    @sesa3mediachannel478 4 роки тому +1

    5ல் பாவரு நீச்சம் சுபவர் ஆட்சி இருந்தால்

  • @manjujaisankar4189
    @manjujaisankar4189 4 роки тому

    Lagnathil grahangal illadha nilai kurithu koorungal sir