Twins Horoscope #4 by DINDIGUL P CHINNARAJ ASTROLOGER INDIA

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • Twins Horoscope #4: Every Friday Astrologer explain any one topic about Vedic Astrology
    Get More Great Videos - Subscribe ➜ goo.gl/AQnzSO
    Share this Video: ➜ goo.gl/bwojdB
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    friday videos ➜ goo.gl/AZStxp
    Tamil Amutham ➜ goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜ goo.gl/5h0pQx
    Guru 2014 ➜ goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Comment Reply ➜ goo.gl/CdWg0E
    Contact US
    www.astrochinnaraj.com
    dindigulchinnaraj
    www.astrochinnaraj.blogspot.in

КОМЕНТАРІ • 187

  • @ganeshmoorthy9147
    @ganeshmoorthy9147 8 років тому +1

    அண்ணே வணக்கம், ஒரே நேரத்தில் பிறந்த இருவரின் ஜாதக வேறுபாட்டிற்கு மிக சிறந்த விளக்கம். என்னுடைய கேள்விக்கு முந்தைய வீடியோவில் பதில் சொன்னதற்கு மிகவும் நன்றி. I am waiting for your next Videos.

  • @pnagarajan100
    @pnagarajan100 8 років тому +1

    Dear Sir, Today (sunday) I saw your video on twins. I had the same doubt for a long time as I have seen many twins. Today you cleared the doubt. You are great. Your way of approach is excellent. I will analyse the horoscopes of known twins in your way. Thank you very much for the answer. ..... P.Nagarajan

  • @thalabathy1956
    @thalabathy1956 8 років тому

    வணக்கம். தங்களை நேரில் பார்த்து பேசும் வாய்ப்பு கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி.உங்கள் வீடியோக்களை பார்க்கும் போது எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது நேரிலும் இப்படி கவி பாடுவீர்களா என்று. என்ன ஒரு ஆச்சர்யம் ! நேரிலும் கவிதை நயம். உங்கள் நாவிலே உண்மையிலேயே சரஸ்வதி தாண்டவமாடுகிறாள். என்ன ஒரு சரளம் ? சந்தேகமே இல்லை. இது கடவுள் அருள்தான். வாழ்க உங்கள் ஜோதிட சேவை.
    Twins Horoscope பற்றிய விளக்கம் அருமை. வித்தியாசமான கோணம். ஆயினும் ஒரு சந்தேகம். திரு.மாரியப்பன் அவர்கள் இருவரும் இரட்டை பிறவி என்று கூறியதால் அவருடைய தம்பியின் ஜாதகத்தில் இளைய சகோதர ஸ்தானத்தை லக்னமாக எடுத்துக் கொண்டு பலன் கூறினீர்கள். அவர் தம்பியின் ஜாதகத்தை தனியாக பார்த்திருந்தால் மகரத்தைதானே லக்னமாக பலன் கூறியிருபீர்கள். அது தவறாக ஆகி இருக்குமே. தயவு செய்து விளக்கம் கூறவும். நன்றி.
    - தளபதி நாகராஜ்,
    சென்னை.

  • @tamilselvam1937
    @tamilselvam1937 5 років тому +2

    சார் நீங்கள் சின்னராஜ் மட்டுமல்ல இரட்டையர்களை பற்றி விபரம்தந்த. தர்மராஜ் சார்!நன்றி!

  • @murali4065
    @murali4065 8 років тому

    Very big doubt of horoscope non believers is clarified with excellent and simple approach on twins horoscopes. Even a layman can understand this. Hope slowly every one watching your videos will become astrologers at one point of time. Hats off to you. Keep it up. Special mention about your comment on two wives..Buy one Get one free...super

  • @YaetikkuPottee
    @YaetikkuPottee 8 років тому +1

    சென்ற வாரம் எனது commentடிற்கு விளக்கம் அளித்ததற்கு மிக்க நன்றி அய்யா!!!
    மேலும் எனக்கு பல கேள்விகளும், சந்தேகங்களும் உள்ளது!!! Sorry if i had to ask you for silly questions. Nowadays our weekends goes by hot tea with your awesomatic explanation videos. I have started learning astrology 1 by 1 because of you sir. Thank you for valuable time that you spent here with us. long live sir... also be ready for more unexpected question from my end after all i am just a beginner.

  • @skss1564
    @skss1564 3 роки тому +1

    Unmatched genius interpretation.

  • @vinukarthick2065
    @vinukarthick2065 8 років тому +2

    Hello Sir, I was eagerly waiting for your Video for one week. This Video is also excellent.
    I have 3 Doubts in this video :
    1. You said 3rd House is Younger Brother , So 3rd House should be Considered as Younger Brother's Lagna. But 3rd House also relates to Father In Law. So Father in Law's Life also can be judged by 3rd House. How to predict BOTH their life by 3rd House it self. How to differentiate between them.
    And also 11th House is for Yelder Brother as well as Son/Daughter in law.
    2. In this Video Younger Brother's Lagna is also same. So , For analyzing Yelder Brother's Life Can Viruchigam Rasi be Considered as Lagna. Will palan be same as Makara Lagna.
    3. How did you find that both of them will have Mole on Face and Stomach respectively.
    Please Sir I want to know about this. Can you Clarify my Doubts.

  • @pravanya2006
    @pravanya2006 4 роки тому

    குரு 🙏 . மிக மிக எளிமையான விளக்கம் . Such a great great analysis and very simple explanation sir . Marvellous 👍🙏👏👌🌹👏🙏💐💐💐💐💐🍫🍫🍫

  • @balasubramaniankarthikeyan2865
    @balasubramaniankarthikeyan2865 8 років тому

    Dear Mr. Chinnaraj,
    I came to know about you accidentally through you tube a couple of months ago and now
    I feel I am blessed to know you. The way you handle your you tube presentations are amazing. Your calm and cool posture when presenting your videos is very unique. Your Tamil poetic narrations are a great fiest to all the viewers. No doubt at all. I am an ardent fan of you now!!!
    I was born in Bangalore in the year 1964 and my first horoscope was written by the great
    B.V.Raman from B'lore. From 1992 on wards I developed my own interest in astrology. Though I am not practicing astrology, my favourite reading is about articles on astrology and allied subjects. After started watching your videos I am learning a lot too.
    The recent twins horoscope reading is definitely an eye opener for many.
    My birth details are - Born in Bangalore City on 19/01/1964 at 02.10 am (early morning)
    I would like to consult you about my career and its prospects until the end of my current dasa period. I am employed now but would like to have a change - place wise and emoluments wise. How do you predict this for me at least till the end of my current dasa? I already own a flat in Coimbatore. How about buying another property in the current dasa... Will it materialise?
    My birth details are - Born in Bangalore City on 19/01/1964 at 02.10 am (early morning)
    I sincerely hope you would throw some light on my queries.
    Thanking you in advance.
    With my best wishes & regards.
    KARTHIKEYAN B.

  • @AlpAstrolgerRParamasivan
    @AlpAstrolgerRParamasivan 2 роки тому

    அருமையான விளக்கம் அய்யா. நன்றி. வாழ்க வளர்க

  • @vamtamizh2199
    @vamtamizh2199 5 років тому +1

    இரண்டு நிமிட இடைவெளியில் பிறந்த ஆண், பெண் இரட்டைக் குழந்தைகளுக்கு லக்னம் எப்படி எடுப்பது?
    கொஞ்சம் சொல்லுங்கள் சார்..

  • @padminisadagopan7428
    @padminisadagopan7428 3 роки тому

    Excellent and simple way of explanation for differences in twins

  • @SanjeevKumar-vq1de
    @SanjeevKumar-vq1de 8 років тому

    ஐயா தங்கள் கருத்துகளை உமது உதாரணங்கள் எளிமை படுத்துகின்றன மிகவும் அருமை.....வாழ்க பல்லாண்டு....உமது புகழ் ஓங்கி விண்ணை எட்ட வாழ்துகின்றேன்..... ஐய்யா சிறு வயது மதலாகவோ எமக்கு பிறப்பின் ரகசியம்...அண்டம் பால்வெளி சார்ந்த ஓங்கிய சிந்தனையும் ஆய்வும் உண்டு....பிறப்பின் ரகசியம் அறியவும் முற்படுகின்றோன்.... விங்ஞனம் சார்ந்த ஓங்கிய சிந்தனையும் உண்டு.....ஆனால் இதுநாள்வரை துடுப்பற்ற ஓடம் போல தத்தளித்த வண்ணம் உள்ளேன்.... மண கஷ்தத்திணையும் அனுபவித்து வருகின்றேன் இது நாள் வரை சரியாக வருமானம் இல்லாத நிலை உள்ளது....M.E முடித்த நான் தற்ப்பேது IAS ஆக வேண்டி முனைந்து படித்து வருகின்றேன்..... எமது ஓடம் எங்கு சென்று தனது யாத்திரையை முடிக்கும் ??? எமது பிறவி பலன்தான் எண்ண??? மற்றும் ஒரு வினா
    ..... எவ்வாறு கடைசி பிறவி என்பதனை கணிக்கப்படுகிறது???
    date : 4/ 3 1988
    time : 7.30am
    place : ariyalur
    நான் எண்ணதான் ஆவேன்???? ஏன் எனது திருமண‌ம் தாமதமாக வருகின்றது? என்னவள் எப்பொழுது என்னை வந்து சேர்வாள்???

  • @thaiyalnayagiravikumar2488
    @thaiyalnayagiravikumar2488 8 років тому

    Super sir, just two months back onwards i am watching ur videos. worth to watch sir v. Now only I start to watch your "Tamil amudham". its excellent sir.

  • @iforibrahim
    @iforibrahim 6 років тому

    Great philosopher, delivering the messages perfectly..brother like u respect u lot

  • @apositivemind-ranjith3128
    @apositivemind-ranjith3128 3 роки тому

    Superb explanation sir..
    Clear cut , to the point
    Thank you
    From Ranjith

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Рік тому

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை........

  • @thaneswarysiva738
    @thaneswarysiva738 8 років тому

    "buy one get one free" joke amazing. " செந்தமிழும் நாப்பழக்கம்" your way of talking is wonderful. I am a big fan of your speech. astrology, " அது அதுக்கும் மேலே" .

  • @RengaSamyRaju
    @RengaSamyRaju 8 років тому

    superb , explanation was good. easya purinththu

  • @santhanavenkatasubramanian5721
    @santhanavenkatasubramanian5721 8 років тому

    Dear Brother, What a great prediction about how to differenciate twins horoscope. Excellent prediction with examples. You are really blessed and thanks a lot for sharing informations with examples. God bless you.
    Regards,
    Santhana K

  • @thirunavukkarasupillaiyars8076
    @thirunavukkarasupillaiyars8076 7 років тому

    என்னுடைய நீண்டநாள் சந்தேகம் தீர்ந்தது. நன்றி.

  • @jeyshrivasan4541
    @jeyshrivasan4541 8 років тому

    ஐயா, தங்களது காணொளிகள் அனைத்தும் அருமை. ஜோதிடத்தில் எல்லோருக்கும் நம்பிக்கையும் ஈடுபாட்டையும் ஏற்படுத்துவதாக உள்ளது . வாழ்த்துக்கள். கேள்வி: எனது லக்னம் ரிஷபம். ஆறில்(துலாம்) சனி உச்சம் பெற்று வக்கிரம் பெற்று நிற்கிறது. அப்படி என்றால் நீசம் என்று தானே அர்த்தம்? பத்தில் சூரியன் ,சந்திரன் மற்றும் சுக்கிரன். ஒன்பதில் புதன். பதினொன்றில் செவ்வாய்.ஏழில் குரு .இரண்டில் ராகு எட்டில் கேது. ஒன்பது, பத்துதுக்குறியசனி நீசம் பெற்று(உச்சம்,வக்கிரம்) ஆறில் நிற்பது நல்லதா ? தீயதா?, உடல் ஆரோகியமும், வேலையும் எவ்வாறு இருக்கும்? புதன் தசையில் சந்திர புத்தி நடக்கிறது (பிப்ரவரி 2017 முடிய) .சுக்கிரன் மற்றும் சனி யின் பரிவர்த்தனையால் எதாவது பிரயோஜனம் உண்டா? கடந்த 11 மாதமாக ,பெருங்குடல் புண் , வயிற்று வலி இர்த்தப்போக்கால் அவதிப்படுகிறேன்.ஏதேனும் தீர்வு அருகில் தென்படுகிறதா? தங்களை நேரில் சந்திக்க 2 மாதமாக முயற்சித்தும ,தங்களை பிடிக்க முடியவில்லை. இங்கு பதில் கிடைக்குமா என்ற நம்பிக்கையில் காத்திருக்கும் - ஸ்ரீநிவாசன் (கும்ப ராசி , பூரட்டாதி 3ம் பாதம்).Birth Details: 15/02/1983 Time:12.28pm place: Tirunelveli(palayamkottai)

  • @s-smedia
    @s-smedia 3 роки тому

    Sir, you explanation to this is really superb. As you said for younger brother if we take lagnam as 3rd house assuming this chart as elder brother. But if you apply this logic as elder brother considering 11th house will it give relatively different predictions?

  • @chozhaa012
    @chozhaa012 8 років тому

    நமசிவாய வாழ்க...நாதன் தாள் வாழ்க...
    எனது நெடு நாள் முயற்சிக்கு பின்பு முதல் நேயராய் பதில் அளித்தமைக்கு நன்றி...வாழ்க வளமுடன் சகோ. சோதிட தமிழருவி சின்னராஜ் என்று அழைக்க விருப்பம்.கொட்டும் தமிழ் மழையில் நனைவது சுகம்.

  • @muthukrishnan5973
    @muthukrishnan5973 4 роки тому

    நன்றி அய்யா இரட்டை பிறவி ஜாதகம் கணிப்பது மிகவும் எளிதாக விளக்கியது அற்புதம் முத்து கிருஷ்ணன் மன்னார்குடி

  • @murali4065
    @murali4065 8 років тому

    Since you compared the twins horoscope very wisely, can you clarify the reason for different prospects for individuals born in same place and same time. Waiting for your intelligent and interesting approach. Expect my earlier query about my son's horoscope will also be answered.

  • @karthikkiruba4523
    @karthikkiruba4523 8 років тому

    ஐயா வணக்கம்,
    உங்களின் இந்த நல்ல முயற்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் நன்றிகள்
    நீங்கள் முந்தைய video - விலும் எனது கேள்விக்கு பதில் கூறவில்லை,
    இந்த முறை உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்.
    1. ராஜஸ்தானில் இருந்து தமிழ்நாட்டுக்கு பணி இடமாற்றம் கிடைக்குமா?
    2. குரு வக்ரம் பெற்று 8 ஆம் வீட்டில் இருக்கிறார். இது நற்பலன்களை தருமா?
    3. (சந்திரன் - சனி )
    புணர்ப்பு யோகத்தை பற்றி விளக்கம் கூறுங்களேன்
    எனது விவரங்கள் :
    பிறந்த தேதி : 18-06-1995
    பி்றந்த நேரம் : 3.42 AM
    இடம்: திருச்சி
    ராசி : கும்பம்
    லக்னம் : மேஷம்

  • @banuthiru
    @banuthiru 8 років тому

    I appreciate your explanation. I am trying to learn astrology. It will help me.

  • @prakashm2278
    @prakashm2278 5 років тому +1

    Sir,this is good and give clarity for my doubt,but if in same hospital two children are born in same time from different families,how will we predict their horoscope?.same time, same place but from different mothers.please do video for this sir,thankyou for this video sir!

  • @vamtamizh2199
    @vamtamizh2199 5 років тому +1

    ஆண், பெண் என இரட்டைக் குழந்தைகளாகப் பிறந்தாலும் இதே முறையில் கணக்கிடுவதும் சரியாகுமா?
    தயவு செய்து யாராவது சொல்லுங்கள்..

  • @lokeshparthipan2609
    @lokeshparthipan2609 5 років тому

    அருமையான பதிவு

  • @narayan_tyagi
    @narayan_tyagi 8 років тому +2

    Sir, I'm born on 20th January 1982 at 2.10 pm in Neyveli. I'm running sukra desai now. But some astrogers say that since my fifth house is saturn Mars conjunct and my venus is combusted and retrograde in 9 th house combined with rahu in second house, I will never get married in life.... is that true?

  • @kogulp8385
    @kogulp8385 Рік тому

    ❤❤❤❤❤thank you sir

  • @user-od4gw2xl1o
    @user-od4gw2xl1o 8 років тому

    வணக்கம் Sir. உங்கள் வார்த்தைகள் பல பயத்தை போக்கிரிகிறது. மிக்க நன்றி. நான் இப்ப காலேஜ் சேர்ந்த பின் +2 result marks குறைவு என்று - என்னை வெளியேத்திட்டாங்க. ட்ரோப் அவுட் ஆகிவிட்டேன்..இப்ப +2 Improvement Exam apply பண்றேன். ... கஷ்ட பட்டு பணம் arrange பணியும் இப்படி ஆகிவிட்டது . அம்மாவும் அண்ணனும்தான் ...நான் பிளஸ் டூ பீஸ் காட்டாமல் பாதி நாள் வீட்டில் இருந்தேன். Improvement Exam மார்க் எடுப்பேன் என்று முழு நம்பிக்கை இல்லை... அடுத்த வருடம் எனக்கு நல்லது நடக்குமா ? ... நல்ல காலேஜ் படிப்பேனா ...உங்கள் அறிவுரைக்கு மிக்க நன்றி
    Also, my mother's friend arranged for one medium college, i didn't join, because job placement is less in that college
    Please advice sir !!
    My Name :Aravinth
    Birth date : 27.05.1998
    Birth time:3:45 pm
    Location:Dharmapuri

  • @Anilkumar2011
    @Anilkumar2011 8 років тому

    Super sir, You missed my comments and request in Reply for comments 4, How ever, continue your excellent work. மிகவும் அருமையான தகவல் , வாழ்க வளமுடன்.

  • @perumalsamyeswaran9383
    @perumalsamyeswaran9383 8 років тому

    DEAR SIR, PLEASE ANALYZE MAGARAM AS YOUNGER BROTHER LAGNAM & 11TH PLACE AS ELDER BROTHER LAGNAM (SCORPIO) AND INTERPRET BOTH THE RESULTS... IT WILL BE USEFUL FOR YOUR FRIDAY FANS....

  • @parthibanv9237
    @parthibanv9237 8 років тому

    நல்ல பதிவு. மிக்க நன்றி. ஒரே நேரத்தில் பிறந்தவங்களுக்கும் வாழ்க்கையில் நிறைய வித்தியாசம் இருக்கத்தானே செய்கிறது. டெல்லினு ஆரம்பிச்சிட்டு அதுபற்றி சொல்லாம விட்டுட்டீங்களே.

  • @arulkumarv
    @arulkumarv 8 років тому +1

    ஸார்,
    மிக்க நன்றி நான் உங்கள் ஒவ்வொரு வீடியோவையும் பார்த்து வருகிறென். மிக அருமை.
    மாரியப்பன் இரட்டையர்களின் ஜாதக விளக்கம் சற்று புரிந்தது போல் இருந்தாலும் குழப்பமாகவே உள்ளது. முதலில் பிறக்கும் ஜாதகத்தின் இளைய சகோதர ஸ்தானத்தை இரண்டாம் குழந்தையின் லக்கினமாக எடுத்து இரண்டாம் குழந்தையின் லக்கினம் மீனம் என்று பலன் சொன்னீர்கள். அதேபோல் இரண்டாம் குழந்தையின்மூத்த சகோதர ஸ்தானத்தை முதல் குழந்தையின் லக்கினமாக எடுத்துக்கொள்ளலாமா?.

  • @mohanrocky9124
    @mohanrocky9124 8 років тому

    very good explanation Thalaiva.

  • @samee2eng
    @samee2eng 8 років тому +1

    Nice explanation..! what happens if lord of 5th house sits in 8th house which is GURU when it is in parivarthana yoga with MERCURY, Love marriage or bitter break up??

  • @Ennuvathellam-Uyarvu
    @Ennuvathellam-Uyarvu 8 років тому

    very useful for learners

  • @karthikkiruba4523
    @karthikkiruba4523 8 років тому

    ஐயா வணக்கம்,
    உங்களின் இந்த நல்ல முயற்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் நன்றிகள்
    நீங்கள் முந்தைய video - விலும் எனது கேள்விக்கு பதில் கூறவில்லை,
    இந்த முறை உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்.
    1. ராஜஸ்தானில் இருந்து தமிழ்நாட்டுக்கு பணி இடமாற்றம் கிடைக்குமா?
    2. குரு வக்ரம் பெற்று 8 ஆம் வீட்டில் இருக்கிறார். இது நற்பலன்களை தருமா?
    3. (சந்திரன் - சனி )
    புணர்ப்பு யோகத்தை பற்றி விளக்கம் கூறுங்களேன்
    எனது விவரங்கள் :
    பி்றந்த நேரம் : 3.42 AM
    இடம்: திருச்சி
    ராசி : கும்பம்
    லக்னம் : மேஷம்

  • @bagirathichandrashekar6966
    @bagirathichandrashekar6966 8 років тому

    Super. God bless. you

  • @surenthiran7847
    @surenthiran7847 8 років тому

    Perfect. Thank You Sir

  • @sujeyprasath
    @sujeyprasath 8 років тому +1

    Hi sir . I just want to know whether I will get foreign jobs in future , further IT field suit for me . I personally want to know whether love or arranged marriage will be in my life .
    Born 26 January 1988 , 8:20 am at Wellington , Tamil Nadu .
    Mesha rasi , aswini natchiram , Kumba lagnam

  • @arulkumarv
    @arulkumarv 8 років тому

    ஸார்,
    மிக்க நன்றி நான் உங்கள் ஒவ்வொரு வீடியோவையும் பார்த்து வருகிறென். மிக அருமை. நான் ஒவ்வொரு வீடியோ பார்க்கும் போதும் இம்முறை எனது கேள்விக்கு நீங்கள் பதில் சொல்வீர்கள் என்ற ஆவலில் வெள்ளிக்கிழமை தோறும் முழு வீடியோ பார்த்து இப்போ வரும் அடுத்து வரும் என்று எதிர்பார்த்து கண்கள் பூத்து விட்டது நீங்கள் சொல்லுவது போல கெட்டவன் கேட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்பது போல கேட்டவன் கேட்டிடில் கிடைக்காது பதில் என்று தோன்றுகிறது. ரத்தினவேலு ஸார் நீங்களாவது கொஞ்சம் ரெக்கமெண்ட் பண்ணுங்க.
    நான் மறுமுறை விடுமுறையில் வரும்போது என் முழு குடும்பத்துக்கும் உங்களிடம் ஜாதகம் பார்க்க விரும்புகிறேன். தற்போது நான் மஸ்கட்டில் வேலை செய்கிறேன். தற்போது வேலை மிக கடினமாகவும். தாளா மனசுமையுடன் காணப்படுகிறது. வேலை போகும் அபாயம் கூட இருக்கிறது.
    எனக்கு உடல் நலக்குறைவும் உள்ளது. என்னுடைய பிறந்த நாள், நேரம் மற்றும் இடம் உங்கள் கணிப்புக்கு அனுப்பியுள்ளேன். நடப்பு குரு பெயர்ச்சியும் மற்றும் நடப்பு தசை சனி மஹா தசையும் மற்றும் என் உடல்நலம், வருங்காலம், வேலை வாய்ப்பு மற்றும் குடும்பம் எப்படி இருக்கும் என்று தயை கூர்ந்து எனக்கு பதில் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
    என் பெயர்: அருள்குமார்
    பிறந்த தேதி: 07-08-1971 : அதிகாலை 2:15
    இடம்: பட்டாபிராம், சென்னை.
    ராசி: மகரம்
    லக்கினம்: ரிஷபம்.

    மிக்க நன்றி,
    வா.அருள்குமார்

  • @thalabookuutti5951
    @thalabookuutti5951 8 років тому

    நமச்சிவாய...
    எனக்கு கால சர்ப தோசம் இருக்கா? 13-03-1991.Time -5.55p.m place - nagercovil.சிம்ம லக்கனம்.சன்னியாசம் போகலாம் என்று நினைக்கிறேன்.காமம் அதிகமாகவும் இருக்கிறது.மனசும் யோசனையிலே இருக்கிறது..Pls reply .....
    திறிச்சிற்றம்பலம்.

  • @SathyamurthySubramanianSATHYA
    @SathyamurthySubramanianSATHYA 8 років тому

    What a conviction you have. You have explained a twin horoscope very well. Great way of explanation. Simple and understandable explanation without complex words. Pl tell me my dasha palan my details are 12.06.1960 at 6.14 am place karur.

  • @josefjosef8565
    @josefjosef8565 8 років тому

    sir iam born 18th sep 1974 ..2030 perambur chennai...am I a virgo or libra...which is my rashi...am totally in debts...am trying to sell my property but its getting delayed...wil I get tru settle in life...pls reply...I have no job for 6years...am struggling. ...my property cost around 4cr...I don't know wat to do...pls reply

  • @madhumathi8907
    @madhumathi8907 4 роки тому

    Good explanation sir. I had one son and daughter twins. My daughter passed away long back. Son is now 29 and doing well.

  • @vinukarthick2065
    @vinukarthick2065 8 років тому

    Hi Sir ,
    2017 February to June Saturn will be in Danush Rasi and again it Retrogrades to Viruchigam Rasi. In that June to Viruchigam period , will Rishaba Rasi people have Ashtama Sani effects?

  • @suki1415
    @suki1415 8 років тому

    Dear Mr.Chinnaraj,
    You have been doing a wonderful job, thank you so much for sharing your valuable knowledge. I have two questions for you, one if according to husband's horoscope the time is good for the family to be together and wife's horoscope says time is not good and they will be separated temporarily, then which one will hold good?
    Second my date of birth is 15/Nov/1986 and i was born at 2.40pm in Strasbourg, France. Could you please tell me which line of job/business will be prosperous for me.
    Many thanks,
    Suganya

  • @kmahesh5824
    @kmahesh5824 7 років тому

    super explanation.

  • @kumarmusicalstudios625
    @kumarmusicalstudios625 4 роки тому +1

    அய்யா எனக்கு ஒரு சந்தேகம்.. இரட்டையர்களின் முதலாவது பிறந்த ஜாதகத்தின் வைத்து அவர்க்கு தம்பியின் ஜாதகத்தை 3 ஆம் இடத்தை இலக்னமாக வைத்து கணித்து கூறினீர்கள்.. மிக்க மகிழ்ச்சி.. இப்போது அந்த தம்பி தான் பிறந்த நேரத்தை வைத்து வேறொரு ஜோதிடரிடம் போய் தனக்கு உண்டான பலனை கேட்டால் மூத்தவர்க்கு நீங்கள் சொன்ன பலனை தானே சொல்வார்கள் ............
    இனும் ஒரு சந்தேகம் அந்த ஜாதகர் எனக்கு ஒரு அண்ணன் இருக்கான் அவனும் நானும் இரட்டையர்கள் என் அண்ணனுக்கு பலன் சொல்ல முடியுமா என்று கேட்டால்.. அவரும் உங்களை போல 11 ஆம் இடத்தை மூதோரின் லக்னமாக கொண்டு பலன் சொன்னால் சரி யாக வருமா?? பதில் கூறவும்

    • @rajkhanna2845
      @rajkhanna2845 4 місяці тому +1

      சரியான சந்தேகம்

  • @sivakumarsk2324
    @sivakumarsk2324 Рік тому

    Vanakam sir sivakumar 3:8:1973 am 5:30 viruthajalam Sanithasa epdi iruku m sir please sir

  • @keepsmile2070
    @keepsmile2070 8 років тому

    ஐயா வணக்கம்,
    இந்த vidieo பார்த்த பிறகு எனக்கு இந்த கேள்வி தோன்றியது
    பிறந்த குழந்தை முதல் உள் மூச்சு வாங்கும் நேரம் தான் சரியான பிறந்த நேரம் என்று சொன்னீர்கள்
    அனால் ஒரு சில ஜோதிடர்கள் சூரிய ஒளி குழந்தையின் மேல் விழும் நேரம் தான் சரியான நேரம் என்று சொல்கிறார்கள்
    எது உண்மை உங்கள் பார்வையில்?

  • @thaiyalnayagiravikumar2488
    @thaiyalnayagiravikumar2488 8 років тому

    My DOB 02/04/72, 6.59 a.m, birth place : Pudukottai, i am doing frozen (green peas & corn) wholesale business in Bangalore. four months back I restarted my business. with lot of struggle growth is there in my business. can I settle in my business?

  • @VeEjAy64
    @VeEjAy64 8 років тому

    Dear Sir.. Lord of my lagna (Leo-Sun) is at 8th with Venus in meena. Also Saturn in 3rd (Thula), Jupitor in 5th (Dhanu). DOB 6th April 84, 4:22 PM, Nambiyur (Erode). Taurus-Rohini.How does my 8th house impact?.Please advise. VIjay

  • @sivas4890
    @sivas4890 8 років тому

    Sir, I am a great fan of yours. On this video the mechanism you used makes lot of sense. But i am curious if his younger brother had come for a reading to you with his birth details how would you have dealt delianating the chart.

  • @baluanbalagan6570
    @baluanbalagan6570 8 років тому

    Dear Sir,
    Thanks for your good and clear explanation.
    My date of birth is 20-12-1980, 01:40am (mid night)
    Birth place is villupuram.
    currently i am in Japan.
    1) When i can come back to India?
    2) When will i get promotion in my job?
    3) How about my debt and profit in future?

  • @mohanarajesh3703
    @mohanarajesh3703 2 роки тому

    Arputham

  • @jasonthiru9820
    @jasonthiru9820 8 років тому

    Sir,
    A local Astrologer wrote(in 1985) my chat as Makaram AVITTAM 2. But computer generate as Kumbam AVITTAM 3. Please help me to understand which one is right.
    Male-29/08/1985 1415 hours
    Moolai (jaffna).
    Advance Thanks for the help

  • @rajarathinamnatarajan7713
    @rajarathinamnatarajan7713 2 роки тому

    Sir
    I have one doubt.
    In your example for the younger brother we can assign lagna at the 3rd place of the lagna of elder brother. That part is OK. But where will be the amsa lagna for younger brother? Any hints for that?
    Pl. Clarify.

  • @ganapathys5169
    @ganapathys5169 8 років тому

    வணக்கம் ஐயா,
    நான் உங்கள் தீவிர ரசிகன். உங்களது அனேக பதிவுகளை 2011 முதல் youtube மூலம் பார்த்து வருகிறேன்.
    தங்கள் அறிவு திறமை மற்றும் தமிழ் புலமை மிகவும் அற்புதம். வாழ்க உங்கள் தமிழ் புலமை.
    அஷ்டவர்க்க பரல்கள் மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றி சொல்லுங்களேன். எனக்கும் ஒரு கேள்வி
    எனது பிறந்த குறிப்பு .
    28 May 1978 - 01:47 PM - பிறந்த இடம் -11-9-7 N, 78-36-43 E, வாக்ய முறைப்படி மகர ராசி வருகிறது . திருக்கணித முறைப்படி கும்ப ராசி வருகிறது . எதை எடுத்துக்கொள்வது ? இது தான் உனது ராசி என தயவு கூர்ந்து ஆணித்தரமாக சொல்லுங்கள். நான் துபாயில் கடந்த 4 வருடமாக சொந்த தொழில் செய்து வருகிறேன் . கடந்த ஒரு வருடமாக நிலைமை நீங்கள் சொல்வது போல "கையில வாங்குனேன் பையில போடல காசு போன இடம் தெரியல" ஆகவே உள்ளது நிலைமை எப்போது கட்டுக்குள் வரும் ?
    தங்களது பதிலை எதிர் நோக்கி காத்திருக்கும் அன்பு சகோதரன். கணபதி .
    வாழ்க தமிழ் . வளர்க உங்கள் திருப்பணி.

  • @kajakrishnaa.p3797
    @kajakrishnaa.p3797 8 років тому

    அருமை நண்பரே ..யார் எது சொன்னாலும் உங்கள் நேரம் எங்களுக்கு பொன்போன்றது அதிக படுத்தினாலும் குறைத்து விடாதீர்கள்.பொறுமை பார்க்கும் எனக்கு உள்ளது ..ஒரு மணிநேரம் ஒன்பது நிமிடம்னு படக்குன்னு முடிச்சிட்டிங்களே? கேள்வி ....கன்னி லக்கனம் 8,9, ல் பரிவர்த்தனை எப்படி இருக்கும்? ...........

  • @adityasundar6785
    @adityasundar6785 8 років тому

    sir I'm from Malaysia I have SUN,KETU, AND BUTTAN IN 5 HOUSE and
    GURU IN 3 HOUSE and SANI and MOON IN 9 HOUSE.
    I want know my jobs because I have lot problems in my jobs

  • @_Sree_Subham_Astrology
    @_Sree_Subham_Astrology 8 років тому

    மதிப்புக்குரிய அய்யாவிற்கு வணக்கம். நீங்களும் உங்கள் குடும்பம் மேன்மேலும் உயர ஆண்டவனை வேண்டிக்கொள்ளுகிறேன். நான் வெளிநாட்டில் ஒரு பல்கலைக்கழகத்தில் அறிவியல் ஆராச்சியாளர் பணிபுரிகிறேன். உங்களின் பதிவுகள் அனைத்தும் அற்புதம். நல்ல குணம் உள்ளவர் போல் உணர்கிறேன். :) எனக்கு ஆன்மிகம் மற்றும் சோதிட ஆர்வம் உண்டு (தொழிலாக அல்ல ). நீங்கள் எண்மானசிக குரு ஜோதிடத்தில் (கட்டை விரல் கேட்டுவிடாதீர் அய்யா :)).
    என்னுடைய பிறந்த விவரம் : 09.03.1986, நேரம் 22.20 (IST), சின்னாளப்பட்டி, திண்டுக்கல்
    1. இந்தியாவில் முனைவர் பட்டம் பெற்று வெளிநாட்டில் வேலை செய்கிறேன். இந்தியாவிற்கு வர வேண்டும் என தீராதா ஆர்வம் . எனக்கு எப்போது மத்திய அரசில் அறிவியல் ஆராச்சியாளர் / பேராசிரியர் பணி கிடைக்கும். இந்தியாவின் எப்பகுதியில் , எப்போது கிடைக்கும்.
    2. இந்த துறையில் மேன்மேலும் உயர எந்த இறை வழிபாடு பயன் தரும்.

  • @satvikaajai8450
    @satvikaajai8450 8 років тому

    You talk is amazing....After watching your videos , i want to learn astrology...where to start how to start? Please guide me... How will be my daughter's future..i know it is too early to ask about my daughter..... just curious....she was born in september 15,2014 @ 5:24 AM in chennai..thanks for reading my comment...

  • @ravinderramesh5073
    @ravinderramesh5073 8 років тому

    Hi Anna . You are truly blessed. Keep posting videos. All our blessings are with you. You will live long life.
    I am in Singapore.
    1.Can you tell me when I will start my Business. I am an architect. Will I be successful in construction business.?
    2. When will I go back to India.
    Born 02.11.1982. Time - 5.32 PM, Chennai, Nakshathiram - Karthigai, Rasi - Mesham.
    Thank You Anna..!

  • @subramanishanmugam7143
    @subramanishanmugam7143 8 років тому

    well done

  • @sujathapullareddy7726
    @sujathapullareddy7726 8 років тому

    Vanakkam Chinnaraj Sir,
    Excellent presentation, you are a brilliant astrologer, “THE BEST”. If I have no time, I watch you videos even in my Kitchen on the laptop.
    Sir you are very humble “பணிவான”, that is the best quality of your character.
    I have only one question Sir,
    My son name: Praveen Selvam,
    DOB: 9-Apr-1986,
    Time: 12:15 pm (afternoon),
    Birth place: Bangalore,
    Rasi: Meenam,
    Nakshatra: Revati.
    We are searching for girl for 3 years, when will he get married?
    And how will the girl be, both character and looks, from where will she come?,
    Will he have a good married life? Will she be good with us?
    Will he go abroad? How long will he be there?

  • @nirmaleshkumar
    @nirmaleshkumar 8 років тому +1

    Hi sir, your videos are very informative and eye opening. Please continue to do more videos. My prayers and wishes to you and your family. I have a question sir, DOB: 31-08-1989, time: 10:28 AM, Place: Salem, TN, Sign: Leo, Star: Magham, I am currently in Germany and looking for a job, when will I get one? How will my career be? Will I stay abroad only? I have 4 planets in my 11th house is it ok? Is there any dohsams or yogams in my jadhagam?

  • @murali4065
    @murali4065 8 років тому

    you are doing exemplary job by giving solution with great heart by free of cost. Most of the astrologers collect huge money for giving opinions can't match with your opinions given for free of cost.
    Why you upload your comments only on Fridays. If possible please make it atleast 2 or 3 days a week to give maximum benefits to the viewers.
    My query about my son's horoscope about his job and marriage.
    Name:Gokula Krishna, DOB: 28.05.1989-
    1318 hrs.
    Sunday at Pondicherry.

  • @sandhiathirunarayanan
    @sandhiathirunarayanan 2 роки тому

    Good morning sir. I don’t agree with you. I am learning astrology. I too wonder how to predict the horoscope for Twins.
    My friend is a twin, with a less than a min mute difference. In this example, you take 3rd house as Lagnam for the younger brother. In my friend’s case, she is a twin and she has a younger brother too. So horoscope with 3rd house represents her twin sister or her brother? Epdi eduka mudiyum? All 3 kids are in different stream, life is totally different. Please help.

  • @palani450
    @palani450 8 років тому

    Hi Anna I am continuosly watching ur videos since interest in astrology very nice God bless u My wife is doctor triple babies r born today so as per this concept second 2 babies will have same effect ?

  • @vasanthkumar3861
    @vasanthkumar3861 8 років тому

    I'm posting this question for the 3rd time. Please answer. வணக்கம் sir. I'm a scorpion ascendant uthirada nakshatra male living in my hometown. I have BOTH Jupiter and Saturn RETROGRADE in 11th house VIRGO and no body aspects this house. I'm learning Vedic astrology for the past 5 years with gods blessings. Please explain the effect of 2 retrograde planets in one house and pls analyse my chart. (DOB: 26/04/1981 20:40 @ Coimbatore). Both my personal life and career are in great depression. I worked in IT in USA for 8 years and because of family came back to India and got married. I'm doing agriculture full time for the past 5 years. Agri is not very profitable. Also, I'm awaiting legal divorce which is delayed. கடன் தொல்லை பாடாய் படுத்திகிரது. I think I lost both my career and marriage life. When will I get divorce?? Will I go to job or continue agriculture in home town???? Rameswaram, Tiruchendur, kumbakonam பரிகாரங்கள் (mantras, Homam, abhisekam, archanai) didn't work. I have visited around 100 temples in the past 5 years. Thinking of commuting Suicide. No astrologer helped. I can call myself an astrologer. எதுவும் யாரும் எனக்கு உதவவில்லை. Is my karma so bad?? Please help sir. You can make a video on my life itself sir. குருவுக்கு thanks

  • @mohanp591
    @mohanp591 8 років тому

    CHINNA RAJA Sir why this week video was delay ? i am waiting for your video every Friday. Please don't disappoint us update on every Friday, Thanks

  • @anandanandpusba5576
    @anandanandpusba5576 8 років тому

    ஐயா வனக்கம் எனக்கு கல்யாணம் ஆகி இரண்டு குழந்தை உள்ளது .எனக்கு இடம் வாங்கி வீடு கட்ட முடியுமா. என் ஜாதகம போதுமா இல்லை என் குழந்தை ஜாதகம் அஹ்தம் நட்சத்திரம் .விருட்சிகம் ராசி. மீனம் லக்னம்.3.4.2010 .7.4 am. பதில் அளிக்க வேண்டும் நன்றி

  • @sivaanantham5073
    @sivaanantham5073 3 роки тому

    12.08.1979 11.17am சிவானந்தம் திருக்கோவிலூர் பால் தொழில் செய்கிறேன் அடுத்து வரும் தேய்பிறை சந்திர திசை யோகத்தை கொடுக்குமா பார்த்து கூறவும் ஐயா வணக்கம்

  • @paramaguruo5302
    @paramaguruo5302 7 років тому

    Sir, I started watching your video couple of months, it's really very nice. I too have twin boys. DOB is 29/Oct/2009, Time 6:33 am and 6:34 am, place Tambaram, Chennai.
    1. how will be the education and career, which is the suitable profession for both boys. As lagnathypathy is in neecham state and is in 12 house. but parivarthanai with puthan. what will be the effect.
    2. even though puthan is in Lagnam, puthan is in asthamanam state. what will be the effect.
    3. how will be the health and life.
    thank you sir
    Paramaguru, Chennai

  • @lakshmimukundan
    @lakshmimukundan 8 років тому

    Hello Sir,
    Your videos are excellent and educational. Even though I don't know much about astrology your facts keep me interested. Can you look at my twins jathagam and tell me about their profession, education, and future?
    Twin 1: VENPA
    DOB: 24-06-14
    POB: San Antonio, Texas, USA
    TOB: 9:01 am
    Twin 2:
    Name: Veda
    DOB: 24-06-14
    POB: San Antonio, Texas, USA
    TOB: 9:01 am
    Thanks in advance sir!

  • @murali4065
    @murali4065 8 років тому

    When you said early days people used to name children with relevance to their Raasi. You also referred name Murugan meant for simha raasi. Another question just came to my mind which was told by one of the astrologer that, if you name your children with other names not suits to your raasi. only the benefit of raasi belongs to your name will have the effects not raasi as per your horoscope. because you are named and called by that. is it true..please clarify. too many questions. sorry.

  • @mayilrenu4262
    @mayilrenu4262 5 років тому

    VERY SUPER SIR

  • @Ram07009
    @Ram07009 8 років тому

    Sir,I was waiting for ur video on Friday, Anyhow u came up with very good topic. Hats off to ur explaination,No body can explain like u. Sir I have one daught.
    After my son born, he didn't cry for almost 2 hours.He was kept inside incubator,then he started to cry only after 2 hrs. In this case when I should take his birth time.
    Actual birthtime is
    20.02.2008 time 09.22 AM. Place Mumbai. Pls reply to my comment.Thnx in advance.....

  • @t.venkateswarabalaji688
    @t.venkateswarabalaji688 8 років тому

    good one sir!☺👍

  • @ramsanki2337
    @ramsanki2337 8 років тому

    Sir !!!! im watching your videos Continously,Ur speech is extremely good.No words to Explain,ur detailed explanations is really awesome..When coming to my Question ,this is 4rth time im asking question to you continously,but no reply from your side,atleast now reply to me 01-11-1987 7.35am velore ,see my horoscope then tell me about my career ,and tell me about facts of my horoscope tell me whether i have KALASARPA DOSHAM OR YOGAM...Waiting !!

  • @mohanaruban7547
    @mohanaruban7547 8 років тому

    sir tell me about career please. because since 2013 am trying for job and now am trying for government job also in which I will enter .. 26/12/1991;4:30pm;chengalpattu
    1,ascended in rishabam
    2,kethu in 2nd house
    3, moon and Jupiter in 4th house (Leo)
    4,mercury, mars,Venus in 7th house( virchigam)
    5, sun and ragu in 8th house
    6, Saturn in 9th house

  • @anandhananand1031
    @anandhananand1031 8 років тому

    sir super Sir iam watching your videos regularly. please tell about my marriage is going on late meenam rasi simma lukgan. from the lukgan third place is sukran and sani combination please give clarification sir this my fourth time sending this comment sir.

  • @Shivachemist
    @Shivachemist 8 років тому

    Sir, your videos are truly awesome. Also, I like the way you are explaining things. I always like the people who are passionate about something. Because, their curiosity and thirst for knowing more info about that particular field is always high, it can't be quenched easily. That's how you lured me towards Astrology. You are similar to me in this case. Because, I love chemistry a lot, especially Inorganic
    chemistry. I love Astronomy too.
    I have an interesting question. What if a big comet collides with one of the planets in our Solar System. Let's take Mars for example. Mars is the second smallest planet in our Solar System. If a big comet collides with Mars, definitely it will affect its revolution and rotation. You told in one of your videos that astrological predictions are mainly based on attraction between planets and their revolutionary period. If that is the case how such events will affect the astrological predictions regarding Mars? We can't take Jupiter or Saturn as examples as they are too massive to get affected by such collisions. Also, they are gravitationally too strong and they will break comets into pieces during their close approach or deviate them from their path.

  • @Andy-db5wy
    @Andy-db5wy 8 років тому

    always good to hear from you. your style/way of presenting is unique .Consulted you couple of times and following you for years since you started posting in youtube. your key message to all of us is happiness is inside and should take positives from what god has given and have patience and perseverance to overcome bad periods - you support us to get through that period through encouraging words/videos etc is much appreciated. please continue to do this . u are super busy yet you find time pos videos which we realize and recognize.
    my question: I live in USA for last 16 yrs wanted to know when will i get married ?
    my DOB Sep 07 1978 .BIRTH TIME :3.00 AM BIRTH PLACE :Gobichettipalayam ; Rasi: Thulam Star: Swathi : Lagnam :Kadagam

  • @sivavadivel1043
    @sivavadivel1043 4 роки тому

    ஐயா வணக்கம் நரம்பியல் பிரச்சினைகள் டாக்டர்ரிடம் சென்றதில் ஹாடுவெர்க் செய்யாமல் இருங்கள் என்று சொல்லி நீயூரோபியான் டேப்லெட் சாப்பிட சொல்லிட்டார் சுத்தியல் பிடிகாதிற் என்றார் தொழில் செய்யாமல் குடும்பத்தை நடத்துவது ஐயா எப்போது தீர்வு காணும் வழிகாட்டுதல்கள் நடுவீதியில் நிக்கிறேன் பிரச்சினை எப்போது தீர்வு ஏற்படும் 25.5.1979 பகல் 12:45 மயிலாடுதுறை சிவவடிவேல் வழுவூர் குரு தசை நடக்கிறது

  • @sankaranvinayagam9819
    @sankaranvinayagam9819 8 років тому

    You video super👋👏👏👏👏

  • @perumalp4112
    @perumalp4112 8 років тому

    Vanakkam Sir.. You explanation is awesome and Tamil is very good and refreshing. Thank you.
    My question is about my sister's son who is 1 1/2 yrs old. In his birth chart, Guru ucham (vakkram) is retrograded in lagna and Saturn is also retrograded in 5 th house from lagna. Puthan is in 8 th house and Mass conjunction of planets are in 9 th house from lagna.. How is Ayul kalam for him.Can he do higher studies with out any trouble. Please Tell this placement in his chart.
    Thank you once again sir. I posted last week also but i didn't get reply. I know that your are very busy. Still i am waiting for your reply.
    Name:Kumar DOB: March 20th 2015, Place of birth: Nellai (Tamilnadu) birth of time is 3.02pm.

  • @ajaijb
    @ajaijb 8 років тому

    Hello sir. only few will have this charm in telling prediction..you have that....I'm .hope you answer this comment ...DOB:30/11/1982, 5:25 AM, Kumbakonam,TN. some say i was born in khasapu...few say im taurus sign other say im aries sign.. need to know about my career and health. currently looking to change job for past 4 months but no luck. is it good time to try for new job or bad time?

  • @sriram5815
    @sriram5815 8 років тому

    Hello Sir. Is it possible for predicting birth of a twin from the father''s or mother's horoscope? From horoscope point of view, is it true that a twin will beget a twin if not immediately, at least after one generation?

  • @mohanaruban7547
    @mohanaruban7547 8 років тому

    hello sir my brother age is 32 his marriage is getting delay we does no why ? when he will get married please tell me. at least in 2017 we can hear the marriage sound for him or not and one more request sir if your convenient means please tell me about my career because am preparing government job and also for private job for past 3 years stil now didnt get placed in any kind of job
    (my brother dob:24/11/1984; time:9:15pm; place: chengalpattu;)
    (myself dob:26/12/1991;time:4:30pm;place:chengalpattu)

  • @SuperJEEVA12
    @SuperJEEVA12 8 років тому

    Again a great Video.I am watching your videos continuously.And also putting comments regularly.I know that you don't have time for everyone but if you see my comment please tell me when I will get a job?I am jobless for 2 years now.And also please tell me if I can go to a foreign country and when I will go?My DOB:28/11/1992, Time:08:15 pm, Place:Karaikal.Once again thank you for your wonderful videos.

  • @anandhakrishnakumar3199
    @anandhakrishnakumar3199 8 років тому

    Anna, I am working in Qatar and I am posting the same comment as posted on 08.09.2016 'th earlier video which was not answered yet. Please consider.
    I'm following you for last 5yrs, wish you great success to reach your astrology service along with Tamil around the world and thanks for sharing your time like this and your service, You might have a great heart to do like this, great!!.
    And, I'm trying to make an online appointment with you please reply to my mail.
    My son horoscope details DOB : 17-SEP-2015, 10:33 AM erode.
    For last 3days he is ill and in hospital due to improper digestions and blood infection. I'm worried a lot. And I recall that few months before that some astrologer said to my family that my son is having sisu dosham like that, i don't know the name clearly. Please explain.
    And past 1yr I'm in Qatar and job is not secure still, any possibility for long term job, and attamasani will start for me in this sani peyarchi and lot more to discuss kindly give me a appointment, I am waiting for your appointment from last 2 month.. At least for now explain about my son.
    my email: akkumar12@gmail.com
    you may check my family details in your mail. Looking forward for your appointment...
    Thanks.

  • @nivethitha50
    @nivethitha50 8 років тому

    Hello sir,
    I am also mom of twin girls born on 2/09/2011.one baby @ 3:36 am n another baby @ 3:43am.
    Thula raasi, Chithirai natchathiram, Kadaga lagnam.
    Normal delivery.Born in Chennai.
    .U cleared my doubt regarding horoscope for twins since our astrologer written same birth chart for my twins.
    Please tell me whether we have boy kid next frm my twins horoscope.