Auditor CA - ஆடிட்டர் கணிதம் படிக்கும் அமைப்பு.

Поділитися
Вставка
  • Опубліковано 6 гру 2022
  • ஒருவர் ஆடிட்டர் அக்கவுண்டன்ட் ஆவதற்கான ஜாதக அமைப்பு எப்படி இருக்க வேண்டும்? குருஜியின் பொது வீடியோ
    #jothidam
    #jothidamtamil
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    **********************************
    CONTACT US ➤
    📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
    🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
    ☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
    📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
    **********************************
    ADITYA GURUJI APP ➤
    I PHONE LINK ➤ adityagurujiapp...
    ANDROID PHONE LINK ➤ play.google.co...
    *********************************
    SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
    POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
    🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
    🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
    🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
    *********************************
    ALSO, LIKE AND FOLLOW US ON:
    BLOGGER ➤ adhithyaguruji...
    WEBSITE ➤ www.adityaguru...
    TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
    INSTAGRAM ➤ / aditya_guruji
    TWITTER ➤ / adhithyaguruji
    SHARE CHAT ➤ sharechat.com/...
    ***********************************
    FACEBOOK ➤
    🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
    🟦PAGE ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    🟦GROUP ➤ / 128110680608891
    / www.adityaguruji.in

КОМЕНТАРІ • 198

  • @priyankamuthuraman8410
    @priyankamuthuraman8410 Рік тому +2

    Thank you Guruji 🙏😊 I was also one of the viewers who asked for Auditor ஜாதகம். I feel happy seeing this video. நேயர் விருப்பதிர்க்கு மதிப்பளித்து இந்த வீடியோ போஸ்ட் பந்நதர்க்கு நற்றி 🙏

  • @vimsen4744
    @vimsen4744 Рік тому +5

    Another CA student is here...27/12/2002,5:51am,cheyyar.... super guruji... வாழ்த்துக்கள்

  • @lalithav1983
    @lalithav1983 Рік тому +6

    100,% correct. I also understood myy career after seeing this video. You are great guruji. Many thanks

  • @suriyanarayanan1606
    @suriyanarayanan1606 Рік тому +2

    அற்புதம். ஜோதிட சுக்கிராச்சாரியார் குருஜி அவர்கள். நன்றி

  • @nkalyanasundaram8579
    @nkalyanasundaram8579 Рік тому +3

    My daughter Dhanur lagnam.
    4il rahu, 5ilguru, 9il sun, Mars, sukran, 10il bhudan,Ketu 12ilsani. 2il Chandran.
    She is BCOM, CA, CS Inter

  • @manimaran9342
    @manimaran9342 Рік тому

    குருவே ஒரு சிறிய குழப்பம்.
    செவ்வாய் லக்னத்திற்கு இரண்டில் அமர்ந்து ராசிக்கு பத்தாம் வீட்டை தொடர்பு கொள்கிறார். ஆயினும் லக்னத்திற்கு பத்தாம் வீட்டையும் ராசிக்கு பத்தாம் வீட்டையும் ஒருசேர புதனே தொடர்பு கொள்வதால் புதனின் காரகத்தை செவ்வாயின் துறையில் செய்கிறார் என்று விளக்கியது அருமை.
    அட்மின் அவர்கள் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்
    இந்த பதிவில் இருக்கும் குறைகள்
    1 உச்ச புதன் என்று ஒரு ப்ளோவில் சொல்லி இருக்கிறீர்கள்
    2 ராசிக்கு பத்தாம் வீட்டை செவ்வாய் தொடர்பு கொள்ளும் நிலையில் ராசிக்கு பத்தாம் இடத்தோடு செவ்வாய்க்கு தொடர்பு இல்லை என்று சொல்லி இருக்கிறீர்கள்.
    இதை எடிட் செய்து போட வேண்டும் என்று மிகவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @umamaheswari7538
    @umamaheswari7538 Рік тому +2

    குருஜி அய்யா அவர்களுக்கு கோடி நன்றிகள் பிரம்மன் எழுதிய எழுத்தை உங்கள் ஒருவரால் மட்டுமே கண்டு பிடித்து சொல்ல முடியும் குருஜி அய்யா இங்கனம் சக்தி அரவிந்த் அம்மா சென்னை

  • @Jeyakanthan78
    @Jeyakanthan78 6 місяців тому +1

    இந்த ஜாதகத்தில் சந்திர கேந்திரத்தில் புதன் மேலும் வலு பெறுகிறது.

  • @rameshkrish1080
    @rameshkrish1080 Рік тому +4

    You are very correct guruji.. ii am ca n my 10thhouse is kanni aspected by guru

  • @user-il4ih4ts8k
    @user-il4ih4ts8k Рік тому +1

    மிதுன லக்கனம். எனக்கும் ராகு 9ம் இடம். பிறந்த நாள் முதல் அப்பா பிரிந்து வாழ்ந்தேன். இப்போது அவர் உயிரோடு இல்லை. குரு ஜி 100%உண்மை.

  • @saibaba172
    @saibaba172 Рік тому +3

    மிகவும் அருமை குருஜி 🌷👌

  • @vedagiri9229
    @vedagiri9229 9 місяців тому +1

    What is the difference between an Auditor and Software Engineer.Auditor discusses daily with each client.Software Engineer discussion is very limited .So 2nd bhava is more important for an auditor.Secondly Guru who deals with tax is more important in case of an auditor rather than a software engineer. I think apart from Budhan Subhathuvan which is base for both Auditor and Software Engineer,We can choose the right profession Based on my first two points.I Request Adithya Guruji to validate my opinion.

  • @RAJARAJA-du9ud
    @RAJARAJA-du9ud Рік тому +6

    குருவுக்கு உச்சம் 5டிகிரிதானே குருஜு 5டிகிரியை தாண்டிய பின் அது நட்பு என்றுதானே கருதபடவேண்டும் என்று மூலநூல் சொல்லியிருக்கிறதே

    • @ashoksamuel
      @ashoksamuel Рік тому

      That is parama ucham

    • @callingsanjay9168
      @callingsanjay9168 Рік тому

      Sir 14 degree la irruntalum uchama sir

    • @callingsanjay9168
      @callingsanjay9168 Рік тому

      @@ashoksamuel sir mitunalagnm guru 2l ucham 14 degree

    • @user-os8hd4bo3d
      @user-os8hd4bo3d Рік тому +1

      மூல நூல்களில் சொல்ல பட்ட ஒரு கிரகத்தின் உச்ச டிகிரியின் முன் பின் பத்து டிகிரிகள் உச்சமே.

  • @shivarangarithie7311
    @shivarangarithie7311 2 місяці тому

    மிக மிக அருமையான விளக்கம் குருவே

  • @anandhan4308
    @anandhan4308 Рік тому

    Yes sir you’re agreed what you did but you need to update day by day yes your are correct ji

  • @Ajithkumar-ou3vx
    @Ajithkumar-ou3vx Рік тому +2

    ஐயா வங்கி மேலாளர் ஜாதகம் அமைப்பு பற்றி விளக்குங்கள்.

  • @Ramji-pf3xv
    @Ramji-pf3xv Місяць тому

    Super GURU

  • @vishalashi
    @vishalashi 4 дні тому

    13.10.2004. 7.54 am கன்னிராசி அஸ்தம் நட்சத்திரம் துலாம் லக்னம் என்மகனுக்கு ca course படிக்க முடியுமா

  • @tamiltamilan2958
    @tamiltamilan2958 Рік тому +1

    உங்கள் ஞானம் வேற மாதிரி குருஜி. நன்றி. ராணுவம் போலிசில் குண்டு வெடிமருந்து சம்மந்தப்பட்ட வேலையில் உள்ள சாதகம் எப்படி இருக்கும்?

  • @astromahendran8351
    @astromahendran8351 Рік тому +2

    வணக்கம் குருஜி

  • @venkatesanvenkat5563
    @venkatesanvenkat5563 Рік тому +1

    என் அன்பு குருநாதர் வணக்கம் ஐயா

  • @varunadharshan.s3697
    @varunadharshan.s3697 Рік тому +1

    வணக்கம் குருஜி., Please tell about அறநிலையத்துறை job அமைப்பு.

  • @muthulakshmirajalingam6204
    @muthulakshmirajalingam6204 Рік тому +1

    Vanakam Guruji valthukal 🙏🙏🙏

  • @RajaSekar-oe3fb
    @RajaSekar-oe3fb Рік тому

    சனி செவ்வாய் சேர்க்கை 12 லக்குணத்திற்கும் வீடியோ போடுங்க ஐயா

  • @QUANTUM_energy_WORLD_7491
    @QUANTUM_energy_WORLD_7491 Рік тому

    A Good one!
    While comparing GEMINI BUTHAN and KANNI BUTHAN you got side reacted too much in to ACCOUNTS & SOFTWARE
    But we forgot the responsibility to fix different engineering disciplines to these Kanni and Mithunam Buyhan
    I learnt GURU only can provide JNANAM or knowledge withoutattzvhmen5443 war EU
    We missed to connect one of these to ENGINEERING.

  • @selvim774
    @selvim774 Рік тому +1

    Sub register, Municipal commissioner Podunge guruji

  • @kumarane2996
    @kumarane2996 Рік тому +1

    Sevvaisubhathuvam, architect agamudiuma

  • @gangadevikumar6792
    @gangadevikumar6792 Рік тому +1

    🙏🙏🙏 Ayya
    En Magan
    20.11.2007
    9.25am
    Chennai
    Sollungal ayyaa pls

  • @missmaya2866
    @missmaya2866 Рік тому

    Scientific astrologer Aditya guruji 💙

  • @PalanivelNatarajan-xe8xf
    @PalanivelNatarajan-xe8xf 8 місяців тому

    ஐயா வணக்கம் சி எ ஜாதகம் விலக்கம் சிம்மம் த்தில் சந்திரன் உள்ளது நீங்கள் மூலம் நட்சத்திரம் என்று சொல்வது எனக்கு புரிய வில்லை தவறாக இருந்தால் மன்னித்து கொள்ளுங்கள்

  • @chitrarasanjayaraman8356
    @chitrarasanjayaraman8356 Рік тому

    You are great sir,very good 100% right

  • @RAMARAMK
    @RAMARAMK Рік тому +1

    Moola Natchathirama Enna Achu Ji?

  • @shanmugavel5917
    @shanmugavel5917 Рік тому +1

    இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் ஆவதற்கு கிரக அமைப்பை விளக்கவும் நன்றி ஐயா..

    • @lemontree5717
      @lemontree5717 Рік тому

      புதன் குரு சனி 2 ,6,9 10 ஆம் பாவகம் சம்பந்தம்

  • @silambarasansimbu2740
    @silambarasansimbu2740 Рік тому +1

    Sir velai Illa jathgam eppadi irukum.

  • @user-wp5pq1hf8u
    @user-wp5pq1hf8u 11 місяців тому

    Moolam or Magam natchatram?? Moon in simmam.

  • @seethalakshmiveerabaku9061
    @seethalakshmiveerabaku9061 Рік тому +1

    சிம்மத்தில் சந்திரன்(மகம் நட்சத்திரம்)

  • @priyankasankar5537
    @priyankasankar5537 Рік тому

    My vakiyam panchanga jathagam 13/03/1997
    08,31pm now I study final charted accountant
    My name is Priyanka c s
    How is my future

  • @shahulhameedms6002
    @shahulhameedms6002 Рік тому

    Is Your prediction is applicable for this? 6.3.84 Tirunelveli 8.48pm

  • @Hemalatha-jz8kv
    @Hemalatha-jz8kv Рік тому

    Vannakam guruji . My son jathagathai theraiyel villakuengal guruji . Avan samayel kalaiyel satheipen yenkeran . ( 3 : 7 : 2001 ) ( 7 : 2 ; a : m ) chennai . Please guruji .

  • @pawankalyan3562
    @pawankalyan3562 Рік тому +1

    Hardware engineer ஜாதகம் போடுங்க சார்

  • @poornasuresh9538
    @poornasuresh9538 Рік тому +1

    ஐயா வணக்கம்....நான் CA ND ICWA.(first attempt/ all india rank)... புதன் ஜாதகத்தில் சுபதுவமாக இருக்கணும்.ஆனால் புதன் தச யில் job செல்ல முடியவில்லை... சனி தசா 10 வருடம் job பண்ணேன்.. என்ன காரணம் புரியவில்லை
    8/1170, 3.42 pm , palakkad 🙏

    • @vijayasridhar6051
      @vijayasridhar6051 Рік тому

      All subha planets like mer ven jup are in 8th house more importantly combust with sun there. None of these have regained their powers by parivarthanai or aspect by subhar. Hence you could not go to job during mer dasa. Kethu dasa will mimic extremely good sun and you will see good time after your budan dasa. But sani is neecha vakram in mesham, 11th lord in dhana sthanam, receiving powerful sun’s good rays indicating finance inflowduring lagnadhipathi friends bhukthi.
      I have seen that when mer is in 6 8 12 subham, the person gains intelligence but there is no use of that financially. Hope this convinces you. Thnx

    • @poornasuresh9538
      @poornasuresh9538 Рік тому

      @@vijayasridhar6051 Thanks Ma'am for your observations...you've kind of hit the nail on the head..the last line ws an eye opener..always wondered why I didn't work in Mercury dasa though he made me a finance professional..hope as you sy ketu dasa will be better.thanks a ton for your time and effort 👍🙏

    • @poornasuresh9538
      @poornasuresh9538 Рік тому

      @@vijayasridhar6051 another doubt is that Guruji says combustion does not work for mercury .....hence I wndered why no career progress

    • @nirmalanandakumar1972
      @nirmalanandakumar1972 Рік тому

      @@poornasuresh9538 Saturn's aspect at 25degrees over Mercury at 29 degrees is the reason. Saturn is in 2nd house of finance.

    • @poornasuresh9538
      @poornasuresh9538 Рік тому

      @@nirmalanandakumar1972 yes ...tat could be a reason

  • @lakshmananvairavan7957
    @lakshmananvairavan7957 Рік тому

    குருஜி வணக்கம் தாங்கள் மிகத் தெளிவாக கூறியுள்ளீர்கள் எனது மகள் 04 12 2007 தஞ்சாவூரில் 4.05 pm பிறந்துள்ளார்கள் அவருக்கு ஆடிட்டர் ஆகும் ஆசை உள்ளது கன்னி ராசி ஹஸ்தம் நட்சத்திரம் சாத்தியம் பற்றி கூறுங்கள் நன்றி

    • @subachandarrangasamy6741
      @subachandarrangasamy6741 Рік тому

      Dear Sir,
      pudan athiha/kanni subathuvam illai,
      sani athiha subathuvam
      enave advocate or sani thuraihalil engg.,....

  • @user-cw3vx2jj3s
    @user-cw3vx2jj3s 10 днів тому

    En makanukku Jathakam pakkanum.

  • @girijabalasubramanian7497
    @girijabalasubramanian7497 Рік тому

    super explanation.

  • @missmaya2866
    @missmaya2866 Рік тому

    Rahu in 3rd house (vargottamam) no siblings but ketu in 9th house (vargottamam) appa irukirar but appavaga ilai...ketu 50 percentage thaa keduthal seigirar

    • @answer481
      @answer481 Рік тому

      When will I become group 1officer what will give rahu ? 12/8/2000 6: 18pm place dindigul

  • @m.sangeetha9821
    @m.sangeetha9821 Рік тому

    நன்றி ஐயா

  • @ourfactworld
    @ourfactworld Рік тому

    marine engineering படிப்பு பற்றிய UA-cam link yaravathu anuppalama

  • @SankarSankar-zg2cg
    @SankarSankar-zg2cg Рік тому

    If rahu in tenth house and tenth house planet is more subhathuvam then what will be the result .good job or jobless.

    • @jayvanan4944
      @jayvanan4944 Рік тому +1

      From Guruji’s another video- it’s good. subathuva Ragu acts like sukiran
      I don’t know much, casual listener of Guruji’s videos. So take it as a grain of salt.

  • @nithyalakshmielango6930
    @nithyalakshmielango6930 Рік тому +1

    Shorthand padika endha Graham subhathuvam maga irukum guruji???

    • @nirmalanandakumar1972
      @nirmalanandakumar1972 Рік тому

      Is shorthand there even now. I am higher in shorthand. Mithuna lagnam with Guru. Budan in Meenam.

    • @nithyalakshmielango6930
      @nithyalakshmielango6930 Рік тому

      @@nirmalanandakumar1972 my mom learnt shorthand and passed in tnpsc group 4 she is going to retire in 5 yrs she works in district court Vellore as grade one stenographer

  • @kumarane2996
    @kumarane2996 Рік тому +1

    Architect jadagam podunga sir

  • @somassundaram3005
    @somassundaram3005 Рік тому

    சிறப்பு
    வாழி நீடுழி

  • @kumarane2996
    @kumarane2996 Рік тому +2

    En magan doctor agaamal architect padikiran ,chevvai subhathuvam 27-8-2004,11-42am, Trichy

    • @answer481
      @answer481 Рік тому +1

      @@kingmaker3790 when will I become group 1 officer or upsc 12/08)2000 ,6:18pm , Dindigul please explain

    • @answer481
      @answer481 Рік тому +1

      @@kingmaker3790 thank you sir what will give rahu?

    • @pawankalyan3562
      @pawankalyan3562 Рік тому +1

      @@kingmaker3790 Chandra adi yogam also there Sani at last degree and chandran at first degree of kumbam

    • @answer481
      @answer481 Рік тому +1

      @@kingmaker3790 what will give upcoming rahu desai kindly request to you please explain this?

    • @answer481
      @answer481 Рік тому +1

      @@kingmaker3790 tq sir but rahu sat 6 house

  • @missmaya2866
    @missmaya2866 Рік тому

    What is the significance of navamsa lagna guruji

  • @leonaleo3441
    @leonaleo3441 Рік тому

    Guruji...Indian Foreign Service(IFS)..example chart podunga

  • @tmdhayanithi
    @tmdhayanithi Рік тому

    Long time waiting

    • @hemamalinichandrasekar4004
      @hemamalinichandrasekar4004 Рік тому

      Simma laknam puthan, kannisani, siriyan, thulamsevai, sukiran, than usual raghu, meenathilguru, rishiba thil chanthiran, mithunanthil kethu eppadi irukum

  • @loganathans1809
    @loganathans1809 Рік тому +1

    Maham 1pathsm guruji

  • @sakthicasting8259
    @sakthicasting8259 Рік тому

    அருமை

  • @malinsardar5014
    @malinsardar5014 Рік тому

    Guruji. My daughter studying ca for 5 years she is not able to clear she was born on 22.2.1997 at 2.30 pm in Chennai. Can you please check her horoscope sir

    • @shakthivel9354
      @shakthivel9354 Місяць тому

      25th feb 97 time:2.48pm still writing 🥲

  • @nkalyanasundaram8579
    @nkalyanasundaram8579 Рік тому +1

    CA enter exam all India 24th rang

  • @user-xf2ji8wp7m
    @user-xf2ji8wp7m Рік тому

    சார் வணக்கம்,மத்திய அரசு பணிக்கும் தமிழ்நாடு அரசு பணிக்கு எந்த ராசி (மேஷம்/சிம்மம்), எந்த பாவகம் சுபத்துவமாக இருக்க வேண்டும் .

    • @jagadeesh8751
      @jagadeesh8751 Рік тому

      சிம்மம் சுபத்துவம் சிம்மாதிபதி சுபத்துவம்

    • @user-xf2ji8wp7m
      @user-xf2ji8wp7m Рік тому

      @@jagadeesh8751 நன்றி சார், ஆனால் சிம்மம் சிம்மாதிபதி சமத்துவம் என்பது பொதுவான அரசு பணிக்கான விதியாகும்.
      மத்திய அரசு பணி, சீருடை பணி ,ராணுவம் மற்றும் துணை ராணுவம் போன்ற பதவிக்கு மேஷம் சுபத்துவமாக இருக்க வேண்டுமா ????
      அல்லது மத்திய அரசு தமிழக அரசு பணிக்கும் ஒரே ராசியான சிம்மம் மட்டும் சுபத்துவமாக இருந்தால் போதுமா???

  • @shanthalakshmi2082
    @shanthalakshmi2082 Рік тому

    I know guys who cleared CA during rahu dasa along with 7.5 years of Sani period. Budhan in mesham, not a nice place to be in !!! However kanni is aspected by Guru. But 9th house budha is seeing lagan thula sitting from 7th House!!! Strangely budha is not the first level subar here !!! Since budhan is alone in mesham, it is considered as generic subar. It aspects lagna which means a very technically sound CA. Also in navamsa Guru aspects budha !!! This explains why he is a CA!!

    • @narayananamm7782
      @narayananamm7782 Рік тому

      Dasa connection to mercury imp,jupiter should be with saturn,or near by or aspevted by or jupiter houses having saturn,or his enemy.

    • @shanthalakshmi2082
      @shanthalakshmi2082 Рік тому

      @@narayananamm7782 Dasa has connection with Buddha. He passed in rahu dasa and in Sani buddhi during last 2.5 years when Sani in kumbha!! Saturn is not aspected by Guru but directly aspected by Mars from Simha. Mutual aspects. All guruji rules were broken by this guy. But this Thula lagna with Venus in Taurus. So very strong lagna and will Power. With strong will power this guy came out!!!

    • @narayananamm7782
      @narayananamm7782 Рік тому

      @@shanthalakshmi2082 can i get full rasi for verify

  • @vijayasadasivam4730
    @vijayasadasivam4730 Рік тому

    Vanakam guruji vijayakumari sadasivam

  • @dhanalakshmium5381
    @dhanalakshmium5381 Рік тому

    My daughter studying CA 25_09_2002 2.10pm Udumalpet

  • @eswaramoorthi1472
    @eswaramoorthi1472 Рік тому

    Vanakkam guru ji
    Erode eswar

  • @umaganesh8304
    @umaganesh8304 Рік тому

    Check 9 minutes. Star is wrong.

  • @swaminathan981
    @swaminathan981 Рік тому +1

    நன்றி குருஜி🙏

  • @user-os8hd4bo3d
    @user-os8hd4bo3d Рік тому

    குருஜிக்கு வணக்கம். இந்த கேள்வியை தர்க்கம் என்று எண்ண வேண்டாம்.கேது எதையும் வளர்ப்பவர் என்றால் பவுர்ணமி சந்திரனுடன் கேது சேரும் போது சந்திரனின் ஒளியின் அளவு ஏன் பூமியில் அதிகமாக தெரிவதில்லை.மாறாக பவுர்ணமி அன்று சந்திரனின் ஒளியின் அளவு பூமிக்கு குறைவாக கிடைக்கிறது.

  • @s.r.arunprakash9491
    @s.r.arunprakash9491 Рік тому +4

    மிதுனத்தில் எனக்கு புதன் நான் bsc maths குருஜி 👍

    • @gayuReddy993
      @gayuReddy993 Рік тому +1

      Iam also...

    • @s.r.arunprakash9491
      @s.r.arunprakash9491 Рік тому +1

      @வான்மதி sukran parvai santhiran mela viluthunu solringala

    • @manimaran9342
      @manimaran9342 Рік тому +1

      கன்னி வீட்டிற்கு கேந்திரத்தில் தானே புதன் இருக்கிறது கணிதம் வரத்தானே செய்யும்

    • @s.r.arunprakash9491
      @s.r.arunprakash9491 Рік тому +1

      @வான்மதி 1. சந்திரன், செவ்வாய் பரிவர்த்தனை...
      2. நீச்சனுடன் ராகு... செவ்வாய் (4, 9 அதிபதி ) ராஜயோகாதிபதி.... 👌
      3. 12 மிடம் கடகம்.... நன்மை தான் 👍...
      சந்திரனுக்கு சுக்ரன் பார்வை நல்லது...

    • @s.r.arunprakash9491
      @s.r.arunprakash9491 Рік тому +1

      @வான்மதி பாதிப்பு இருக்கும் உயிர் காரகத்துவத்தில்.... கொஞ்சம்

  • @dhanarajv7384
    @dhanarajv7384 Рік тому

    Same jathagam guruji 1 12 1988 2.20am gopichettipalayam

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 Рік тому

    வணக்கம் சார் நன்றி

  • @umaganesh8304
    @umaganesh8304 Рік тому +1

    Moolam star ?
    No.. magam

  • @amalaxavier3938
    @amalaxavier3938 Рік тому

    Vanakkam jothida kalai arase ☺️

  • @umasaravanan3843
    @umasaravanan3843 Рік тому +1

    🙏,வணக்கம் GURUJI 🙏

    • @muthulakshmirajalingam6204
      @muthulakshmirajalingam6204 Рік тому +1

      Vanakam sister indru konjam velai kuraivu ahave niraya video parka mudinthathu valthukal sister

    • @umasaravanan3843
      @umasaravanan3843 Рік тому

      👍😊 🙏 Jothidam padikkum pothu oru mananiraivu kidaikkirathu👌😊

    • @muthulakshmirajalingam6204
      @muthulakshmirajalingam6204 Рік тому +1

      @@umasaravanan3843 Amam sister enakum appidithan Nan tv kuda parpathillai velai muditha vudan parka arambithuviduven neram povathe theriyathu time than pothavillai interesting iruku ena anal kalam kadanthu vanthullathu valthukal sister

    • @umasaravanan3843
      @umasaravanan3843 Рік тому

      ஜோதிடம் கற்று கொள்வதற்கு வயது பிரச்சனையில்லை Sister👍

    • @muthulakshmirajalingam6204
      @muthulakshmirajalingam6204 Рік тому +1

      @@umasaravanan3843 Thanks sister 🙏🙏🙏

  • @arunachalammuthusamy2738
    @arunachalammuthusamy2738 Рік тому

    மன்னிக்கவும்.எழுத்துப்பிழைகள் இரண்டு. திருத்திக்கொள்ளுங்கள்.

  • @MrSuperthinker
    @MrSuperthinker Рік тому

    one CA Jathathili Guru navamsathal dhanusu li ullar

  • @narayananamm7782
    @narayananamm7782 Рік тому

    Dasa connection to mercury is imp,here its working

    • @narayananamm7782
      @narayananamm7782 Рік тому

      @@SankarSankar-zg2cg if rahu dasa comes,no problem,bhudhan then becomes subhatvam

  • @jazzjai6780
    @jazzjai6780 Рік тому

    Sub register prediction podunga guruji

  • @AbhiAdwita
    @AbhiAdwita Рік тому

    Nurse ஜாதகம் சொல்லுங்கள் ஜி

  • @girijaya9961
    @girijaya9961 Рік тому

    04/06/1998 kanni pursuing cs Jayashree V

  • @PerumPalli
    @PerumPalli Рік тому +1

    💖💖💖💖

  • @arunprasad3195
    @arunprasad3195 Рік тому

    Guruji 🙏

  • @easwaraneaswaran7845
    @easwaraneaswaran7845 Рік тому

    Ok

  • @rajaramankannan4767
    @rajaramankannan4767 Рік тому

    Need to further sharpen your comments. I have got three documents that's different from your comments

    • @narayananamm7782
      @narayananamm7782 Рік тому

      Can you share sir.For CA,Mercury subhatvam,but jupiter must be pavatvam,its houses must have saturn,rahu or aspected by sir.dasa sequence must have connection with mercury

    • @rajaramankannan4767
      @rajaramankannan4767 Рік тому

      @@narayananamm7782 girls horoscope birth date 09.07.1997. Birth place Chennai. Time 6.32 am. You can check. Here tenth place connection do not exist. She is ca rank holder

    • @narayananamm7782
      @narayananamm7782 Рік тому

      @@rajaramankannan4767 Thank you for sharing.Dasa connecting mercury clearly there.venus with mercury,sun in mercury house,moon in sun house,mars all are in mercury houses signals her aims.Jupiter must be with saturn or near by or its houses must have malefics,here its tallyed.From 2025,Moon dasa starts,she will get high post in govt or in with very good company,Moon is very good in navamsa and also her lagnathibathi.All yoga dasas for both lagna and moon signals her success.

    • @rajaramankannan4767
      @rajaramankannan4767 Рік тому

      @@narayananamm7782 thank you sir. I shall take back my comments. My apologies to all

    • @narayananamm7782
      @narayananamm7782 Рік тому

      @வான்மதி All are inclined towards saturn ,saturn profession better,In sixth house there is dharma karmadhi yog,so advocate profession good for you or saturn related profession.

  • @kuralarasu9675
    @kuralarasu9675 Рік тому

    Sir bank manager

  • @janakrishna2912
    @janakrishna2912 Рік тому

    27.11.2003 11.45am pursuing ca

  • @arunachalammuthusamy2738
    @arunachalammuthusamy2738 Рік тому

    நிலையில். லக்னம்.

  • @ssuganthi2537
    @ssuganthi2537 Рік тому

    🙏

  • @Ramji-pf3xv
    @Ramji-pf3xv Рік тому

    First class guru but budhan in 3rd house

  • @vilvaa7720
    @vilvaa7720 Рік тому

    மேதை ஐயா

  • @nkalyanasundaram8579
    @nkalyanasundaram8579 Рік тому

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @munishwaran9880
    @munishwaran9880 Рік тому

    Guruvea simmathukku Moolam natshathiramnu solringa

  • @panneersellvamc1963
    @panneersellvamc1963 Рік тому

    இவருக்கு கால சர்ப்ப தோஷம் பாதிப்பு இருக்காதா?

  • @manikandanmmk7237
    @manikandanmmk7237 Рік тому

    தல

  • @meenusunder3018
    @meenusunder3018 Рік тому

    வணக்கம் குருஜி