இவ்வளவு நாள் நாம கேட்டது இவங்க குரல்தான்! தமிழ் சினிமாவை கலக்கும் Dubbing கலைஞர்கள் | Part 3

Поділитися
Вставка
  • Опубліковано 25 січ 2025
  • தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களுக்கு பின்னணி குரலாய் இருக்கும் டப்பிங் கலைஞர்கள் | Tamil Cinema Top Dubbing artists - Arjun Das, Bigg Boss Tamil Voice, Deepa Venkat, Thalaivasa Vijay, Jayageetha, Etc.
    PART 1 - • இவ்வளவு நாள் நாம கேட்ட...
    PART 2 - • இவ்வளவு நாள் நாம கேட்ட...
    என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க! - PART 9 - • என்னடா பண்ணி வெச்சிருக...
    ► வேறு நடிகர்களுக்கு டப்பிங் பேசிய பிரபல நடிகர்கள் - • இவ்வளவு நாள் நம்ம கேட்...
    For Business enquiries Contact - reach.cinematicket@gmail.com
    இந்த விளம்பரங்களை மறக்க முடியுமா? 90களில் HIT ஆன விளம்பரங்கள் - • இந்த விளம்பரங்களை மறக்...
    ஒரே நாளில் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த சுயம்வரம் படம் உருவானது இப்படித்தான் - • ஒரே நாளில் எடுக்கப்பட்...
    Hollywoodலிருந்து அப்பட்டமாக காப்பி அடிக்கப்பட்ட தமிழ் படங்கள் - • Copycat Tamil movies f...
    TV சீரியலில் நடித்த பிரபல சினிமா நடிகர்கள்! - • TV சீரியலில் நடித்த பி...
    இரண்டு கிளைமாக்ஸ் உடைய தமிழ் படங்கள்! - • இரண்டு கிளைமாக்ஸ் உடைய...
    Cinema Ticket உங்களை அன்புடன் வரவேற்கிறது. தமிழ் சினிமாவில் மறைந்துள்ள சுவாரஸ்யமான தகவல்கள், பிரபலங்களின் வெளிவராத பக்கங்கள் மற்றும் தமிழ் சினிமா Troll வீடியோக்களை தினமும் பார்த்து மகிழ எங்களோட சேனலை Subscribe பண்ணுங்க.
    Welcome to Cinema Ticket. To enjoy the Latest Cinema News, Hidden Details in Movies, Funny Cinema Facts, Trolls and many more. Subscribe CINEMA TICKET now.
    For Exclusive Cinema News and Updates
    Follow us on FACEBOOK -
    / cinematicketchannel
    Follow us on Twitter - / cinematicket_
    Follow us on Instagram - / cinematicke. .
    #Dubbing #TamilCinema #CinemaTicket

КОМЕНТАРІ • 1 тис.

  • @CinemaTicketTamil
    @CinemaTicketTamil  3 роки тому +72

    என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க! - PART 9 - ua-cam.com/video/2VRWz7HWvO0/v-deo.html

    • @elaimusic3279
      @elaimusic3279 3 роки тому +2

      Pathan bro

    • @iswaryadhanasekar9685
      @iswaryadhanasekar9685 3 роки тому +1

      @@bharathipakkirisamy8126 a a AC ull

    • @monishau3569
      @monishau3569 3 роки тому +2

      Hi THANKYOU thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks etc big THANKYOU yanodo 1aaasai big boss voice yarunu pakanum THANKYOU soooomuch bro

  • @micsetdharma3114
    @micsetdharma3114 3 роки тому +260

    அனுராதா மேடம், சவிதா மேடம் நான் என்னமோ சாதாரணமா நினைச்சுட்டேன் வேற லெவல் கலக்கிட்டாங்க 💯👍🔥🔥🔥🔥 வெறித்தனம் வெறித்தனம் 💐👌🔥

  • @siddharths8085
    @siddharths8085 3 роки тому +68

    Devipriya for Nadiya in Thamirabarani & Eshwari Rao in Thavasi, Sukanya for Nandita Das in Kannathil Muthamittal, Meena for Padmapriya in Pokkisham, Radhikaa for Karuthamma Rajeshwari , Sripriya for Radha in Anand , Jayasdha in Thavasi & Alaipayuthe

  • @AD-1007
    @AD-1007 3 роки тому +462

    Really awesome video.. dubbing artist ku recognize kandippa venum..intha video mulama neenga recognize koodukkurathuku thanks 🔥💯❤️

  • @RahulRahul-mn2jr
    @RahulRahul-mn2jr 3 роки тому +101

    யாரண்ணு சொல்ல bro எல்லாரோட voice உம் வேற லெவல்❤️❤️💗

  • @madhavank4568
    @madhavank4568 3 роки тому +69

    Thanks a lot Once Again For This Video !!

  • @pr6233
    @pr6233 3 роки тому +83

    ❤️😍அயன் படத்தையோ, கோலங்கள் சீரியலயோ, அல்லது ஆதித்யா voiceசயோ ---இந்த மூனயும் 90's kids ஆல மறக்க முடியுமா 🤔😄😉👍👍

  • @sebastianzacharias14
    @sebastianzacharias14 3 роки тому +301

    Dubbing artist's voice are God's gifts

  • @henryfordsonofindia8399
    @henryfordsonofindia8399 3 роки тому +7

    Very great video. They deserve the credits . Dubbing artist ஆல தான் ஒருத்தர் பெரிய கதாநாயகனா வளம் வந்தார்.

  • @athinarayanankalimuthu
    @athinarayanankalimuthu 3 роки тому +55

    தமிழ் சிம்ரன் நடித்த அனைத்து படங்களுக்கும் சவீதா ரெட்டி தான் டப் பேசுனாங்கனுன்னு சொல்லிட்டு....கன்னத்தில் முத்தமிட்டால் பட சிம்ரனுக்கு மட்டும்..தீபா வெங்கட் சொன்னீங்களே அங்க நிக்கிற தலைவா.....super...👌👌👌

  • @sreenivasan7018
    @sreenivasan7018 10 місяців тому +1

    WOW ! டப்பிங் ! இது பலரும் அறியாத வேறு ஒரு உலகம் ! GREAT ARTISTS ! SUPER PERFORMANCE !!!

  • @suriyakala3393
    @suriyakala3393 3 роки тому +98

    I love dubbing artists rather then heros... actually their voice makes heros more lively

  • @umakookie6971
    @umakookie6971 3 роки тому +2

    Omggg 😯😯😯 Ivangadhana... ? 80s heroines and jothika simran ishwarya Rai movies paakumbodhelam yaaru ivlo azhga perfect ah dubbing panirukanganu Na neraya time nenachiruken and avangala Paakanumnu Romba aasa patruken 😍😍😍😍... Enadha acting panirundhalum Adhu andha emotion kalandha voice ah la paakumbodhu dha perfect ah irukum paaka... Really Great and super talented dubbing artist 👏👏👏👏👏 Orey aal Mathi mathi Ethana voice modulation la pesuranga.... Awesome... Semmma perfect... 👌👌👌 Na Ela dubbing artist ah um paathuten... Am soo happyy 🤗🤗🤗 Thank you so so much... 🙏🙏🙏

  • @ansaransarali5803
    @ansaransarali5803 2 роки тому +3

    Super video bro 👍
    சுப்பு பஞ்சு என்ற நடிகர்கருக்கு இவ்வளவு திறமை இருக்கா my favourite திபா வெங்கட் 👌👌👌இதே ஜெயகீதா விஜய் டிவி தமிழ் மகாபாரதம் திரொபதிக்கு குரல் கொடுத்தார்கள் 🔥🔥🔥

  • @michjeni7020
    @michjeni7020 3 роки тому +1

    எல்லோருடைய டப் வாய்சும் பிடிச்சிருக்கு. நா யார சொல்ல. வீடியோவில் வந்த எல்லோருக்கும் தனி தனி திறமைக்கள் சூப்பர் great.👏👏👏👏👏👌👌👌👌👍👍👍👍. God gifts

  • @SuryaPrakash-xr7tz
    @SuryaPrakash-xr7tz 3 роки тому +172

    i realised dubbing important after watching Avengers Endgame 😀❤️👍

  • @muralimohang6040
    @muralimohang6040 2 роки тому +1

    மிகவும் அருமையான கருத்துள்ள பதிவு இவர்கள் இல்லை என்றால் அவர்கள் இவ்வளவு புகழ் பெற்றிருக்க முடியாது

  • @madhavank4568
    @madhavank4568 3 роки тому +143

    Unexpected Voice This Part - BiggBoss Voice ❤

  • @நெல்லைராஜா-த1த

    சகோ வழக்கம் போல கலக்கிட்டீங்க 👏👏👏
    கதிர் அவர்கள் மாஸ்டர் படத்தில் நடித்திருப்பார் என்று நினைக்கிறேன்.பார்த்த முகமாக தோன்றியது.
    ரொம்ப நாளா தேடிக்கிட்டு இருந்தேன் பிக் பாஸ் குரல் யாரோடதுன்னு இன்று உங்கள் மூலமாக தெரிந்து கொண்டேன் 😍
    திரைக்கு பின்னால் இருக்கும் ‌தெரியாத முகங்களை வெளி கொண்டு வந்து காண்பிப்பது நல்ல செயல்.உங்கள் வீடியோ தரம் கூடி கொண்டே வருகிறது.
    வாழ்த்துக்கள் 💐

  • @vinothvideos5651
    @vinothvideos5651 3 роки тому +40

    Big boos voice shasho இது ரொம்ப நாள் தேடிட்டு இருந்த Voice

  • @arivalaganarivalagan7436
    @arivalaganarivalagan7436 3 роки тому +23

    Suppu panju - Sivaji movie Suman ku semma dubbing 🔥🔥🔥

  • @sambathkumarm5937
    @sambathkumarm5937 3 роки тому +7

    Enakku uma bharani voice romba pidichathu. At 11:50, naan ivlo naalaa, adhu meena voda original voice nu nenachen, romba poruthama irundhuchu. Arundhathi dubbing semma.

  • @madhavank4568
    @madhavank4568 3 роки тому +31

    Iruku Inga Sirappana Video Iruku 👌💛

  • @micsetdharma3114
    @micsetdharma3114 3 роки тому +12

    திமிரு படத்தில் வில்லி கேரக்டர்👍 எனக்கு ரொம்ப பிடிச்ச கேரக்டர் இவங்க தான் குரலா ஜெயகீதா மேடம்💯 பிச்சிட்டாங்க செம 🔥👌👏🏻

  • @madhavank4568
    @madhavank4568 3 роки тому +7

    Amazing For This Collections Of Videos Part 1 ,2 and 3

  • @user-ft9tp4ss2d
    @user-ft9tp4ss2d 3 роки тому +13

    Really worth watching about the hard work behind dubbing artists. Excellent collections.. Keep rocking team 👍👏

  • @pr6233
    @pr6233 3 роки тому +15

    🤔🔥மற்ற கலைஞர்கள் சிறப்பாக திறமையை வெளிக்காட்டினால் உலகமுழுவதும் அறியப்படுவார்கள் .
    ஆனால் டப்பிங் கலைஞர்கள் திரை மறைவில் சிறப்பாக பணியாற்றப் பணியாற்ற கடைசிவரை உலகம் அவர்களை அறிவதே இல்லை ❤️🔥
    இனி அவர்களைப் பற்றி வெளி உலகம் அறிவதில் மகிழ்ச்சி😍☺️👍👍👍👍👍

  • @sajinisaji1917
    @sajinisaji1917 3 роки тому +26

    Unga videos ellam vera level keep rocking..... brother.

  • @saileshhema3255
    @saileshhema3255 3 роки тому +31

    I ❤Arjun dose voice

  • @ayishamubarak17
    @ayishamubarak17 3 роки тому +6

    Wow how talented these dubbing artists are?! 👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽

  • @pavithra-7429
    @pavithra-7429 3 роки тому +2

    கதிரவன் சார் voice highlight... ரொம்ப நாள் தேடுனேன்.... mass mass voice.. pure bass voice...

  • @Batman_Memez
    @Batman_Memez 3 роки тому +8

    Awesome na 7:03 ❣️❤️
    M.S.பாஸ்கர் 💥

  • @gowrir6918
    @gowrir6918 3 роки тому +2

    Anna.....Anna.....vera level Anna.....epadi ..no words.💗.... ((Aaru movie villan) Naa antha villan than athumari voice vara vera villanuku voice kodukuranganu ninaichen ipothan pakren apadiye veramari..)
    Anna....next part Ku waiting.... Sari nna unga channel Ku voice tharavangala pakkanume✌😍jo mam,nayan voice nalla iruku..mostly villan voice ellaame nalla iruku ...kandukonden kandukonden...appas voice vikram voice nna neenga sonnigala movie pathapa memory Ku vanthathu......unga channel addict that's all Anna✌...keep rocking

    • @CinemaTicketTamil
      @CinemaTicketTamil  3 роки тому +1

      Thank you sooooooooooooooooooooooooooooooooooo much ❤

    • @gowrir6918
      @gowrir6918 3 роки тому

      @@CinemaTicketTamil 💗

  • @pavithra3375
    @pavithra3375 3 роки тому +11

    Anuradha extraordinary 👌👌 uma barani,savitha Reddy lovely.. deepa Venkat thanshitha and jyothika voice variation super..

  • @RAJ-Sachin
    @RAJ-Sachin 3 роки тому +2

    Super thala👍👍..expected one..

  • @CEMUTHUKUMARL
    @CEMUTHUKUMARL 3 роки тому +14

    13:14 the darknight jokerkum aavaruthan voice kopduthaathu
    Ghost ridder 2 la villanuku

  • @estherjacquline9776
    @estherjacquline9776 3 роки тому +54

    Dubbing artists deserves more🔥🔥🔥🔥

  • @சி.பொ.பா.ச
    @சி.பொ.பா.ச 3 роки тому +7

    நடிகர் விஜயின் தாய்மாமன் எஸ்.என்.சுரேந்தர்... நடிகர் விக்ரமின் மாமா தியாகராஜன்...திரைப்பட தயாரிப்பாளர் மாதம்பட்டி சிவக்குமாரின் மகன் சத்யன் ...(நடிகர் சத்யராஜின் உறவினர் கூட) இப்படி ஒரு தொகுப்பு வெளியிடுங்கள்......

  • @ManiKandan-cb1mg
    @ManiKandan-cb1mg 3 роки тому +2

    Super video thala ivalo naala ithu theriyama poche

  • @balajisankar8028
    @balajisankar8028 3 роки тому +10

    In Sippikkul Muthu Kamal film, SPB gave voice for Kamal in tamil and telugu... also spb was the default voice of Kamal in Telugu... And SPB gave dubbing for Anil Kapoor in tamil version of Slumdog Millionaire

  • @umavaiyapuri4993
    @umavaiyapuri4993 3 роки тому

    AnuRadha mam you are awesome ❤️❤️❤️ God bless you ungala ethuvarai...en cinimala thiraiku pinaal erunthinga ....neeingathan munaadi eruka vendiyavanga

  • @elizabethsoosai2872
    @elizabethsoosai2872 3 роки тому +3

    Wooooooow😍😍😍Salute to all the dubbing artists 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌💝💝💝💝💝💝💝

  • @sathiskumar9958
    @sathiskumar9958 2 роки тому +2

    M.S.Bhaskar & Murali ivanga rendu perum sernthu Bad boys 2 movie la dubbing pannirupanga.. summa ultimate ah irukum..what a combo..

  • @binuraj3094
    @binuraj3094 3 роки тому +4

    All the best. Brozzz 😍😍😍😍

  • @leoo1652
    @leoo1652 3 роки тому +2

    Kandippa Part 2 podungaa bro ❤️

  • @TIMETRAVELER676
    @TIMETRAVELER676 3 роки тому +3

    வா வா தலைவா உங்கள் வீடியோக்காக மரண வைட்டிங் சகே 🙏❤️🙏

  • @moganapriya9087
    @moganapriya9087 3 роки тому +2

    Super Anna inum Nerya videos podunga.Advance wishes 1million subscriber's...💜💜💜💜

  • @santhiyak3746
    @santhiyak3746 3 роки тому +25

    Always my fav.. savitha nd deepa venkat mam..

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 3 роки тому +1

    சபிதா ரெட்டியும் தீபா வெங்கட்டும் தான் எனக்கு பிடித்த மிகவும் அழகான டப்பிங் ஆர்டிஸ்ட்கள்... குரலும் கவர்ச்சி ஆளும் கவர்ச்சி

  • @shainajessio1756
    @shainajessio1756 3 роки тому +15

    Really awesome sir 🤝
    You are giving respect to dubbing artists .
    Hats off to you 🙌👏

  • @sivanidevaki8239
    @sivanidevaki8239 3 роки тому +1

    Ayooo yaara soltrathu ellarume super excited 😘😘😘😘😘😘😘

  • @dotemakes.3496
    @dotemakes.3496 3 роки тому +3

    Ellame favourite than thalaivaa part 3 kku waiting 💞💞🔥🔥🔥🔥🔥👊👊👊

  • @vengateshwaran.mvenkat8785
    @vengateshwaran.mvenkat8785 3 роки тому +4

    சின்னத்தம்பி குஷ்பு mam voice 😍🔥

  • @richalson1870
    @richalson1870 3 роки тому +4

    Sema sema vera level anna

  • @FF7STAR123
    @FF7STAR123 3 роки тому +2

    Ennada panni vechirukinga eppo poduvinga marana waiting 🔥🔥🔥

  • @sasikumarsona5583
    @sasikumarsona5583 3 роки тому +47

    Super anna

  • @omaralimay14
    @omaralimay14 3 роки тому +12

    Anuradha and Saviha Reddy voice is excellent for different actresses. Surandher voice is a unique for different actors specifically for actor Mohan. Good video.

  • @ashok6072
    @ashok6072 3 роки тому +19

    Pahhhhhhh 👌👌👌👏👏👏 Hatsoff to all Behind all actor & actress 👌👌👏👏 My favourite is Thalaivasal Vijay, M.S. Basker, & Arjun das 👌👌👏👏

  • @beevee712
    @beevee712 3 роки тому +2

    Sema bro.vera level video.💐💐💐💐

  • @gokul9038
    @gokul9038 3 роки тому +7

    Murali kumarukku mainne Jackie Chan uttutingale bro 🥺 my favourite

  • @anitha.k9487
    @anitha.k9487 2 роки тому +1

    Hatsoff to all the dubbing artist👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @siddharths8085
    @siddharths8085 3 роки тому +13

    Savitha Reddy is amazing. So many heroines but her voice is modulated according to heroine. The matured character of Simran in Vaali vs Egoistic Jyothika of Kushi vs the childish voices of Laila and Genelia by a single person is seriously amazing. For long I couldn't believe a single person could have dubbed for all
    Deepa Venkat is amazing now, with the similar modulation. Some times need to understand the voice properly to realise who is talking. And the emotional dialogue of Deepa in Kannathil Muthamittal , coupled with Simran expression noone could believe someone dubbed for her in the movie .

  • @prabaharanprabaharan1649
    @prabaharanprabaharan1649 3 роки тому +1

    இவங்கள் திறமையை பாராட்ட வேண்டும்

  • @dhanasekarsekar9356
    @dhanasekarsekar9356 3 роки тому +3

    எனக்கு ரொம்ப பிடிக்கும் பாஸ்கர் சாா்

  • @AmusingCreativeFun
    @AmusingCreativeFun 3 роки тому

    Wow amazing.. Very talented artist.. Wonderful video.. Good sharing..

  • @sundhar_.
    @sundhar_. 3 роки тому +7

    Fav Deepa Venkat 💞

  • @creavety._.channal._.
    @creavety._.channal._. 2 роки тому

    நான் 1980 ல் வருகிற ஹீரோயின்ஸ்க்கு எல்லாம் யாரு டப்பிங் பேசினது என்று தெரியாமல் நான் ரொம்ப நாளா இருந்தேன் இவங்கள தான் தேடிக்கிட்டு இருந்தேன்

  • @saijoy4599
    @saijoy4599 3 роки тому +31

    MS basker not only a legendary actor he is also legendary voice artist

  • @arifahaji2964
    @arifahaji2964 3 роки тому

    Bigg Boss shasho🥰👍 super pa.. long-time search👏🏼👏🏼

  • @ssowmya1111
    @ssowmya1111 3 роки тому +21

    One of the best and unique UA-cam channel🥰🥰🥰🥰

  • @manjula9378
    @manjula9378 3 роки тому +1

    அணுராதா டப்பிங் 👍👍👍👌👌👌

  • @shobansubramaniam7816
    @shobansubramaniam7816 3 роки тому +6

    Road to 1Million Bro..!!!

  • @venkyvp6433
    @venkyvp6433 3 роки тому +2

    Bug's Life Hollywood film ல, Gross Hopper character ku Chennai slang la Mr. கதிரவன் sir dub பண்ணிருபாரு. Really it's very nice.

  • @lovethalapathy3842
    @lovethalapathy3842 3 роки тому +16

    Savitha Reddy voice ❤️
    Simran, Jyothika , Roja, Laila , Soundarya, Aishwarya rai, Genilia , Sneha ellarukum semmaya irukkum😘

    • @rajashrisrini9231
      @rajashrisrini9231 3 роки тому +2

      Mainly hansika, engeyum kadhal, okok, bogan, Romeo Juliet etc

    • @lovethalapathy3842
      @lovethalapathy3842 3 роки тому +2

      @@rajashrisrini9231 yes❤️❤️❤️

  • @VIKI_0007
    @VIKI_0007 3 роки тому +1

    Super.thank you for the video Anna.

    • @VIKI_0007
      @VIKI_0007 3 роки тому +1

      Thank you for the ❤️❤️❤️

  • @nithishkumar899
    @nithishkumar899 3 роки тому +11

    Jaya Geetha also Dubbed Draupadi in mahabharatam in Vijay tv serial

  • @kalaikamal100
    @kalaikamal100 3 роки тому

    Ms.Anuradha... ivanga face hah than romba naal theditu irundhen... super madam...

  • @eswaranr2665
    @eswaranr2665 3 роки тому +239

    மஜா படத்துல நடிகர் முரளி (ராயர்) என்பவருக்கு நடிகர் ராஜேஷ் டப்பிங் pesiruruppar

    • @eswaranr2665
      @eswaranr2665 3 роки тому +1

      @@makaathir super ji super ji semma ji

    • @ganeshraja8150
      @ganeshraja8150 3 роки тому +1

      Jute padathula kuda Srikanth appa chare terukae dubbing pesirukkaru !

    • @Poornicute12
      @Poornicute12 3 роки тому +3

      ஒன்னுமே புரியல நீங்க சொல்றது

    • @pavithra-7429
      @pavithra-7429 3 роки тому +1

      ஆமா..

    • @Ajm337
      @Ajm337 11 місяців тому

      Aadhavan kooda..

  • @arunkumarr6344
    @arunkumarr6344 3 роки тому +2

    Bro...The Shawshank redemption ல Morgan freeman க்கு M.S.Bhaskar பண்ணிருப்பாரே dubbing...Worth dubbing ever 😍👌

  • @vivekvivek9722
    @vivekvivek9722 3 роки тому +4

    Hats off For All Of The Dubbing Artists.

  • @karthikguna3225
    @karthikguna3225 Рік тому

    Ellaroda voice pathina person ha kattuninga ....👍 Aanaa.....🙄unga voice nalla erukku....❤️unga face ha kaattamattingala 😁😉😅 Unga Voice Unmayavey Romba Nalla erukku ❤️👍❤️😘 ennoda name Nikkitha 💖

  • @ayanraja1362
    @ayanraja1362 3 роки тому +11

    கதிரவன் , முரளிகுமார் மாஸ் 😎😎🔥🔥

  • @magi.s58
    @magi.s58 3 роки тому

    அம்மா நீங்க வேற லெவல் மா🙏🙏🙏👏💓💓💓💯

    • @magi.s58
      @magi.s58 3 роки тому

      அனுராதா அம்மா 🙏

  • @Tharun-yi9up
    @Tharun-yi9up 3 роки тому +8

    Arjun Das bro

  • @ramarsenthi4067
    @ramarsenthi4067 3 роки тому +1

    Wow super 😍😍😍😍😍😍

  • @utubeu9481
    @utubeu9481 3 роки тому +18

    My favorite cinema ticket voice... Don't know name.

  • @gayathri6433
    @gayathri6433 3 роки тому

    Wow 🤩 நம்ப பிக்பாஸ் இவர்தனா👍👍

  • @thiminitubers5026
    @thiminitubers5026 3 роки тому +16

    Amazing! Dubbing artists are great.🙏

  • @sakthigayathri9909
    @sakthigayathri9909 3 роки тому

    Unexpected video more information 👌👌👌

  • @pr6233
    @pr6233 3 роки тому +4

    🔥🤔🖐️இல்லை இல்லை சந்திரமுகியில் ஜோதிகாவின் கங்கா character--க்கு டப்பிங் பண்ணவர் தான் சவிதா. But சந்திரமுகி பேய் கதாபாத்திரத்திற்கு டப்பிங் கொடுத்தவர் வேறு ஒரு பெண். Surely i know 👍😉

  • @rozariosaleth
    @rozariosaleth 3 роки тому

    Super brother itha video ready panitu intha video oda voice over potinga😊👌

  • @yours_aarah
    @yours_aarah 3 роки тому +3

    My all time favourite Savitha Reddy ♥️
    Today Anuradha mam is new to me

  • @saathvick8358
    @saathvick8358 3 роки тому +2

    அனுராதா மேடம் வாய்ஸ் செம🙌🏻👏🏻👏🏻👌🏻

  • @kalidasanm7157
    @kalidasanm7157 3 роки тому +6

    Really we need apriciate the effort they given for artists. Especially for heroines, they don't know tamil

  • @sathamhussain7023
    @sathamhussain7023 3 роки тому +1

    Absolutely Jaigeetha mam.. thnks to knowing these backbone artists of indian cinema..

  • @kavein2211
    @kavein2211 3 роки тому +7

    Great video keep it up
    For syambaram movie however, not all 4 voices are anuratha voice
    First voice, is pria, she dubbs in movies like naan avan ilai and 7g rainbow for sonia, you can relisten, As a dubbing enthusiast I am very sure
    The second voice, is Jeyagitha she is a very popullar dubbing artist, she dubbs for many 90’s heroins, and tamil serial’s
    She is the voice behind barathi’s mother, saundraya in barathi kanama serial
    She dubbs in thimuru’s shreya voice, she is very tallented like mis anuratha
    And, she is a chemist

  • @ramsgee6455
    @ramsgee6455 Рік тому

    Bigg boss voice finally reveled 😇😇😉impressive voice😍

  • @moganeradjmohan9534
    @moganeradjmohan9534 3 роки тому +6

    Dubbing voice very great.hero or heroine their act 50% Dubbing voice50%.

  • @shaziyashazi7389
    @shaziyashazi7389 3 роки тому

    Superb video worth watching 👍

  • @kkarthik1616
    @kkarthik1616 3 роки тому +5

    Bro semma bro 💥