ஆண் பெயர் கொண்ட பெண்கள் Vs பெண் பெயர் கொண்ட ஆண்கள் | Neeyanaanatroll
Вставка
- Опубліковано 26 січ 2025
- #neeyanaanalatest #neeyanaanatroll #neeyanaanapromo #vijaytv #neeyanaanafunnyepisode #neeyanaanagobinath
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting. news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
This video has no negative impact on the original works. This video is also for teaching purposes. We have only used bits and pieces of videos to get the point across where necessary.
We do not own the clips and music we use in most cases. Our understanding is that it is in correlation to Fair Right Use, however given that it is open to interpretation, if any owners of the content clips would like us to remove the video, we have no problem with that and will do so as fast as possible. Please send email to me if you have any concerns.
சத்தியமா என்னால முடியல ரொம்ப மனக்கஷ்டத்துல இருந்த வீடியோ பார்த்து சிரிப்பு தாங்க முடியல 👍👍😂😂😂😂😂😅😅
😂
இனி மன கஷ்டம் வந்தால் இந்த வீடியோ பார்த்தால் போதும்.....சிரிச்சு சிரிச்சு மனசு ஸேசாகி விடும்
Annakodi uncle vera leval 😂😂
😊சத்யா என்கிற பெயர் எத்தனையோ பெண்களுக்கு வைப்பார்கள்😊
பரவலாக 'சத்யா' என்ற பெயர் ஆண்களை விட பெண்களுக்கு தான் அதிகமாக வைக்கப்படுகிறது. ஆனால் காவ்யா, திவ்யா என்பது போல் சத்யா என்ற பெயர் ஆண்களை விட பெண்களுக்கு தான் பொருத்தமாக இருக்கும். இதனால் இது ஒரு ஆண் பெயர் என பார்க்கத் தேவையில்லை.
My name sathya😅
@@Sathyas_volgs. 👍🏼😊
Dei, venna Sathya ponnu name than Da 😂😂😂
@@prakashraj-J naanum ponnu thaaa da
😂😂😂😂😂 vera level episode sirichu sirichu vayiru Vali vanthittu 😅
Yentha episode
@@rajkarthi3493 ua-cam.com/video/e9RS99kigks/v-deo.htmlsi=VakaYEm5A1VQKZud
Entha Radha sir is my 12 th Accounts teacher sir 🥰🥰🥰🥰
Gopinath sir voice 😂😂😂 different ah irunthiruku nenaikuringa 😂
இந்த வீடியோ பார்க்கும் போது முஸ்லீம் குழந்தைக்கு கருணாநிதினு பெயர் வச்ச நம்ம முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஞாபகம் தான் வருது 😂😅
Jayagada😅😅😅
😅😅q
Avarta neenga nametha ketnga so atha vaiparu
@@PriyaAnand-xz5nx😂😂😂😂
Jayagada Magan karunanidhi
Highlight Sindhu 😂😂😂😂😂
Normal voice vainga bro
Copy rights strike sis! Apram channel a moodittu poga vendithu than 😅
@@LogeshwaranM 🤣🤣🤣
கோபிநாத் குரலை மாற்றியது கேவலமாக உள்ளது 😮😮😮
Old video bro
Copyright issues varum so voice changed
Avar ipa modulate panni pesararu
குரலை மாற்றல, ஆடியோ ஸ்பீட் பண்ணும்போது குரல் கொஞ்சம் மாறியதுபோல் தெரிகிறது, இதை கூட கவனிக்கத்தெரியல மரமண்ட😂
Ama ga
Annakodi anna vera leval speech
He is my dad ❤
@@Namonarayana108 super niga kuduthu vachu irukanum sis
@@Namonarayana108 mother Theresa iti electrical sir na ac department enga ellorukum ivara pudikum nalla sir 2011 badge student
@@Namonarayana108 Ask him to change his name to Anna or kodianna
எனக்கு ஆண் குழந்தை பிறந்தால் நிதிஷ் என்று பெயர் வைக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்... ஆனால் பெண்ணாக பிறந்ததால் அந்த பெயரையே சிறிது மாற்றி நிதிஷா என்று பெயர் வைத்தோம்.... ஆனால் இங்கு சிவப்பிரகாசம் பெற்றோர் பெயரை மாற்றாமல் பெண்ணுக்கும் அதே பெயரை சூட்டியுள்ளனர்...
சிவப்பிரகாசினி நு வெச்சிருக்கலாம் 😅
@@Whitemoon00789suruki sivapi nu kuda vachurukalam pa pavam😂
@@preethishankar491 😂 paavam pa engayachu indha comment ah paathutu feel panna poraru 🤭
@@Whitemoon00789 ye pa nalla name tan ipdi vaikarangala
😛😂😂
பார்த்ததுலே செம வீடியோ இதான்யா😂
Thanks
Episode number
சத்யா பேருக்கு என்ன குறை இருக்கு 'னு பேசுறா
ama😂
Very much interesting the videos.thanks nga romba sirikka vachathuku..😂😂
என்னை சிரிக்க வைததுக்கு நன்றி... மனசு பாரம் குரஞ்சிருக்கு
Yoww AnnaKodi Verlevalyaaa Neeee 🤩🤩🤩🤩🤩
Edit...... Tha Highlight🔥🔥🔥🔥
Unmaiyavey naan romba sirichathu ennaikku than.entha episodela ennala sirippa control panna mudiala😊😊
சத்யா, பாரதி,மகேஷ்,கிருஷ்ணா,பாலா, தமிழ் ,மணி போன்ற பெயர்கள் ஆண் பாலுக்கும் பொருந்தும் ,பெண் பாலுக்கும் பொருந்தும்❤
கிருஷ்ணா என்ற பெயர் பெண் பாலுக்கும் வருதா?
Surya
En name mahes matum tha...i am a girl...na ethana peruku bathil solrathunu therila...en name ketathum yen unaku boy name vachurukaga nu...enakum boys group la tha ena serpaga...romba kastama irukum...election duty ku apply panen..photo um tharama vituten..na boy nu ninachutu election duty ku kodaikanal la vellagavi nu oru remote village la potutaga...officers lam venam pa nega...nadaka mudiyathu..interior kaatukula poganum nu sonaga...ila na varenu solitu ponen...ellarum gents na oru aal matum tha girl...ana safe ah pathutaga...semma thrill ah irunchu...
Gopinath ku alage coat um koralum than andha koralaiye ipdi damage pannitingale . .
நல்ல வேலை என் பேர correct ah வெச்சாங்க 🤩🤩🤩😀😀😀 இவுங்க பேர கேட்கும் போதே சிரிப்பா இருக்கு வாழ்ந்துமுடித்து கடைசில உன் வாழ்க்கை எப்படி இருந்துச்சு ஊரே பார்த்து சிரிக்கராப்ல இருந்துச்சுனு சொல்வாங்க அதுபோல இவுங்க பேர கேட்டாலே ஊரே சிரிப்பா சிரிக்குதுனு சொல்லுவாங்க 😄😄😄😄
நான் 10th படிக்கும் போது பாரதி (girl) மார்க் குறைச்சு வாங்கும் போது அடுத்த பாரதி(boy) அடிவாங்கிய நியாபகம் வருகிறது.
😂😂😂😂😂😂😂
Hahahaha 😂😂
😂😂😂😂😂😂
😂😂😂😂😂
Iam girl my name is Bharathi
At end of the video so funny that kuwait call 😂😂
Sathya girl kum vaippangale
Sathya enaku life la pudikatha name
Me too 😂@@sindhiyasindu4532
@@sindhiyasindu4532..😂😂😂
😂😂😂😂😂😂 சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தேன். என்னுடன் படித்த பெண்ணுடைய பெயர் செல்வம் அவளுடைய தாத்தா பெயரை வைத்துள்ளனர். இன்னொருத்தி பெயர் டெல்லி சீனா மற்றும் ஒருத்தி பெயர் ரஷ்யா.
Nejama Delhi, china, Russia nu name ah
என் தோழி பெயர் இன்பம்
Enfriend russia
Wow semma and super 😊😂😂😂
Annakodi superb...❤❤❤😂😂😂😂😂😂
Editor super ya
Annakodi.. 😆♥️
0:54 மாரிமுத்து = முத்துமாரி. பலவருஷமா director சித்ரா லக்ஷ்மணன், dmk அனிதா ராதாகிருஷ்ணன் பெண்கள் னு நினைச்சேன்
Me too
Sathya is cuteee🙈😍❤️
Yoo avunga pesuradha vida unoda editting thanyaa vera levela eruku nalla eruppaya poyaa😂😂😂
எனக்கும் ஒரு நண்பன் இருக்கிறான்
அவன் பெயர்
பாப்பாத்தி 😂😂😂😂😂😂
Episode number 🤔
Nijama soldrea nalla sirichea yaa 😁😁😁😅😅
My Name Is Lakshmi Narayanan S.R. I Hate The Name Given By My Father, Because Of My Hindu Star Name Swati. In School The Teacher Call Me By Lakshmi In Half, I Feel Bad. But Now, I Don't Feel Shame About My Name, Reason Is Whenever I Visit To Kerala Temple To Pray, When I Say My Name, Next I Get A Good Treatment Because It Is Goddess Name.
Ithukaga ve kerla porirupeeru 😂😂
First blue Saree is the same lady who spoke for mother in law and daughter in law topic recently
S
Eppa.ithula neraya per repeated a வரங்க
நானும் அதை தான் நினைத்தேன்😂
02:23 THAMBI - RADHA, ANNE - AMBIGA 🤣🤣😂😂 !
01:21 THENMOZHI POONGODI 🤣🤣😂😂😅😅 !
Superb
Which episode
Thenmozhi sir super speech like it❤❤❤😂😂😂😂
That : kanmani . Selvamani . Rasamani. Thanga mani😅😅😅😅😅😅😅😅😅😅😅 ithula romba comedy enna therium ma ye peru kanmani ye amma peru selvamani😅😅😅😅
0:40 I always thought Pugazhendhi and Sooriya as girls' names until I saw those in movies! 🙌
That office boy 😂😂😂😂
Vera level editing 😂
Sariyana sirippu thanks ga.....😂😂😂
Semma Fun bro 😅😂😂😂😂😂
Pls tell the date of telecast then only we have to know pls sir
Thank u
S12 e24 hotstar
Gopi sir voice than geth a iruku change panathu nalla illa
Episode number um sethu podunga bro pls
S12 E24
Ungaluku siripa irukalam...
Aana athu yevalo pain tehriuma..
Vekama irukum😢
Enna episode Vera level comedy pa 😂😂😂😂😂😂😂
Podradhudhan podringa voice origninal.voice ehh podunga
Mr Radhakrishna sir Commerce Teacher Thandurai Govnt. High school Pattabiram
Gopinath voice keta inum cmdya iruku😂😂😂
Semma jolya iruku super
8.10 vera level 😂😂😂😂😂😂
Very good super 😅editing 👌 👏 😂😂
1:56 scene original video link anupu nga please🙏
Super very super arumai arumai
முஸ்லிம் குழந்தைக்கு ஜயக்கடா பெயர் ஸ்டாலின் வைத்த ஞாபகம் வருதே
ஜெயகட மகனுக்கு கருணாநிதியின் பெயர் வைத்தார் 😂😂😂😂
Parents ku thuliyum arivu illa per veikum bodhu..Ellarum rombha pavam pa.
No pa.5th child boy"a pirandhal girl per"un; Girl pirantha boy perum vaipanga .
Editing vera level😂😂😂😂
Thanks
பெற்றோர்களே உங்கள் குழந்தைகளுக்கு அழகிய பெயர் சூட்டுங்கள்
நபிகள் நாயகம்
சத்யா மது ராதா பாக்யா பாரதி ராஜாமணி சூர்யா ஜெய் கிருஷ்ணா இதெல்லாம் பொது பெயர் தான்
Full episode
Ithula kindal panna enna irukku Gopi sir
Vera level ya 😂😂😂😂😂😂😂 enna sirichi sirichi vayiruka semma valli😂😂😂😂😂
Thanks bro
Gopinath sir voice 😂🎉
Actually i was depressed and was in tears while watching this video.. but was ending up laughing
02:46 KANMANI ANBODU KAATHALAN .... 🤣🤣😅😅😂😂 !
Video is very good.. nalla sirichan pa .. 😅😅
😇
Semma😂😂😂😂😂
Editing super ,nanu learn pantu iruken
🤝
Arul mozhi irukum pothu oru then mozhi iruka koodatha?
🤣🤣🤣🤣🤣🤣🤣well done editt man
Super romba Nala aachu sirichu...
Episode number nd season please
Semma comedy bro
Ayyo ithu namaku sink aguthe 😂😂😂
I am girl.. 25 years old but my name is jeeva... 😢
Jeeva ponnu pasanga rendu perukkum vaippaanga don't worry sis
Don't worry sis
Jeeva North India le rombe famous aane girl name
Don't worry..jeeva nize name sissy❤❤❤
Jeeva-aa??
🤔
Gopi sir voice change iruku
Superb pa
எனது நண்பரோட பெயர் பாலசுப்பிரமணியன் அதாவது ஆங்கிலத்தில் Balasuppuramanian என்றும் குடும்ப அட்டையில் அவரது பெயர் பாலச்சப்புரமணியன் என்று தமிழில் இருந்தது. அந்தப் பெயரை திருத்தம் செய்வதற்குள் அவருக்கு போதும் போதும் என்றாகிவிட்டது.
What a comedy
Siripa sonnalum antha time hurt agirupanga 😢name mathikalam 😢
Good one😂
Need a part 2 of this videu😅
Super episode
Which episode?
S12 E24
Entha episode??
S12 e24
Sivaprakasam mamiyar marumahal neeyanaanaa show la vandhavangalaa irukkumoo...en veetla oru ponnu irukka avalum thaai veedunnu varuvaa nee othukanum nu marumahala keattavanga ...
Gobinath voice a enda ipodi panni vachirukke
Episode number and season name please
S12 e24
5:35 Annakavadi😂😂
இதெல்லாம் விட ஹிலைட்டு என்னனா முதலமைச்சர் ஜெயக்கிடா ன்னு வெச்சாரு பாருங்க😂
பரணி என்ற பெயரும் ஆண்களுக்கும் வைக்கிறார்கள் பெண்களுக்கும் வைப்பார்கள் சக்தி என்ற பெயரும் பொதுவான பெயர் தான்
நல்ல எடிட்டிங்
Kuwaith call semma 😂😂😂😂😂😂😂😂😂