தமிழ் பாடல்களில் ஒளிந்துள்ள ரகசியங்கள் |Hidden Details in Tamil Songs - PART 3 இது தெரியாம போச்சே!

Поділитися
Вставка
  • Опубліковано 26 січ 2025

КОМЕНТАРІ • 1,8 тис.

  • @CinemaTicketTamil
    @CinemaTicketTamil  3 роки тому +35

    Hidden Details in Tamil Songs - PART 6 - ua-cam.com/video/FOy1CNgn20A/v-deo.html

  • @knaveen5131
    @knaveen5131 3 роки тому +264

    இதே மாதிரி குருவி படத்தில் தேன் தேன் ஒரு அருமையான பாடல் எல்லா வார்த்தைகளும் தேன் தேன் தான் முடியும் சூப்பர் !!!

  • @rajusa-tamilmoviesongsandm5025
    @rajusa-tamilmoviesongsandm5025 3 роки тому +47

    A R ரஹ்மான் பாட்டுல 4 ல ஒரு பாட்டுல முதல் வார்த்தைகளுமே 2 தடவை வரும் ..சின்ன சின்ன ஆசை.. ருக்குமணி ருக்குமணி ..தமிழா தமிழா .. சிக்கு புக்கு சிக்கு புக்கு .. பாக்காதே பாக்காதே...சோனியா சோனியா .. லக்கி லக்கி .. நெஞ்ச நெஞ்ச, சினேகிதனே சினேகிதனே , வெந்நிலாவே வெந்நிலாவே ,ஒருவன் ஒருவன் , தில்லானா தில்லானா , கொக்கு சைவ கொக்கு , ஊர்வசி ஊர்வசி , மார்கழி பூவே மார்கழிa பூவே , அஞ்சலி அஞ்சலி , மெட்டுப்போடு மெட்டுப்போடு , கத்திரிக்கா கத்திரிக்கா, என் காதலே என் காதலே ..உயிரே உயிரே, குச்சி குச்சி , மழை துளி மழை துளி , ஓ மரியா ஓ மரியா, ரோஜா ரோஜா.. கொலம்பஸ் கொலம்பஸ், அன்பே அன்பே , ஹைரா ஹைரா ,

  • @batchanoor2443
    @batchanoor2443 3 роки тому +1674

    பூதக்கண்ணாடி கொண்டு கண்டுபிடித்த ராசாவே, வந்துட்டியா , இதுக்கு எல்லாம் ஒரு தனி திறமை வேண்டும்.

    • @CinemaTicketTamil
      @CinemaTicketTamil  3 роки тому +83

      ❤❤

    • @s.sudarmathi3705
      @s.sudarmathi3705 3 роки тому +19

      Fantastic work sir

    • @VigneshVicky-ld1ef
      @VigneshVicky-ld1ef 3 роки тому +18

      @@CinemaTicketTamil தலைவா நம்ம hiphop ஆதி கூட இந்த மாதிரி பண்ணிருப்பார் meesaya murukku la comedy bgm ahh அப்படியே oru குச்சி ஒரு kulfi songla podurippaar 😁😁mr. local song bgm aputye breakup songa matirippaar

    • @vigneshvignesh1849
      @vigneshvignesh1849 3 роки тому +1

      Kandipa👌

    • @kaviyakaviya5539
      @kaviyakaviya5539 3 роки тому +1

      @@CinemaTicketTamil aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaasaaaaaaaaaassaasasaasaasssassssssas,, aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaasaaaaaaaaaassaasasaasaasssassssssas,, s, s, s, s,, s, as, s, s, s, aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaasaaaaaaaaaassaasasaasaasssassssssas, s, s,, aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaasaaaaaaaaaassaasasaasaasssassssssas, s,, aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaasaaaaaaaaaassaasasaasaasssassssssas, aa

  • @sriganesh606
    @sriganesh606 3 роки тому +26

    2:41 Even in Viswasam
    1) Vetti Vetti
    2) Thaley thilaey Thaley thilaey
    3) Danga danga
    4) Vaaney Vaaney
    5) Kanana kaney Kanana kaney

  • @VpSamy-yi5yn
    @VpSamy-yi5yn 3 роки тому +1686

    வீடியோ முழுமையா கூட பார்க்காம கமெண்ட் பார்க்க வந்த ராசாக்கள் லைக் போடுங்கோ...😏

    • @baluas2660
      @baluas2660 3 роки тому +10

      Jiii .....intha channella video paathuttu adhoda credits poda comment box varuvanga illana adminkku hi solla varuvanga.....u may expect that "comment readers only" Groups on serial promos or news channels .....haha just for kidding but truewords

    • @VigneshVicky-ld1ef
      @VigneshVicky-ld1ef 3 роки тому +5

      @@baluas2660 தலைவா நம்ம hiphop ஆதி கூட இந்த மாதிரி பண்ணிருப்பார் meesaya murukku la comedy bgm ahh அப்படியே oru குச்சி ஒரு kulfi songla podurippaar 😁😁mr. local song bgm aputye breakup songa matirippaar

    • @90scartoontamil08
      @90scartoontamil08 3 роки тому +3

      Naa full a pathuttutha comment pakka vanthe நீங்க நம்பலைன்னாலும் அதா நெசம்

    • @VpSamy-yi5yn
      @VpSamy-yi5yn 3 роки тому +1

      @@90scartoontamil08 😄😄😄

    • @murphyslaw0804
      @murphyslaw0804 3 роки тому +3

      Adra sakka😂

  • @elango.3366
    @elango.3366 3 роки тому +58

    இயக்குனர் ஷங்கர் பாடல்களில் ஒளிந்துள்ள இரகசியங்களை சொல்லுங்க ....ஷங்கர் தனது பாடல்களை பார்த்து மக்கள் வியக்க வேண்டும் என்பதற்காகவே பிரமாண்டமாக எடுப்பார்.... அவருடைய பாடல்களில் பல சுவாரஸ்யம் இருக்கும்...அவருடைய எல்லா பாடல்களையும் சேர்த்து ஒரு வீடியோ போடுங்க அண்ணா....

  • @pradeep9714
    @pradeep9714 3 роки тому +260

    வந்துட்டியா என் தெய்வமே😍

    • @CinemaTicketTamil
      @CinemaTicketTamil  3 роки тому +18

      ❤❤

    • @Gowtham55532
      @Gowtham55532 3 роки тому +7

      Same feeling 😊

    • @VigneshVicky-ld1ef
      @VigneshVicky-ld1ef 3 роки тому +3

      @@CinemaTicketTamil தலைவா நம்ம hiphop ஆதி கூட இந்த மாதிரி பண்ணிருப்பார் meesaya murukku la comedy bgm ahh அப்படியே oru குச்சி ஒரு kulfi songla podurippaar 😁😁mr. local song bgm aputye breakup songa matirippaar

  • @sobiiramesh2804
    @sobiiramesh2804 3 роки тому +13

    songs la iruka interesting facts ah Paththii romba azhaga soldringa anna... Actor, comedian ah irukka vivek sir oda movie la iruka comedies scenes ellathulaium oru social message sollii iruparu... Adhu ellathaium eduthu oru video va podunga anna.... My request... Vivek sir oda social messages ah ellarum therinjikattum...

  • @aj4499
    @aj4499 3 роки тому +93

    மெய்யாக நீ என்னை விரும்பாத போதும் பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும்... ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதல் நான் தான் என்று அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்....

  • @maheskart
    @maheskart 3 роки тому +36

    Vaalee (1999 film) songs penned by Vairamuthu. All songs starts with "Nila"
    1. Sona - Oh Sona .. Vasal vantha Ven"nilave"
    2. April Mathathil - Jennal orathil Nila nila
    3. Nilavai Konduva..
    4. Vaanil Kaayuthe - Vaani Kaayuthey Ven"Nila"

    • @vidhyalakshmi9452
      @vidhyalakshmi9452 3 роки тому +3

      Next video la itha solirukanga.. nice observation. Kudos

    • @Rameshm2722-z7p
      @Rameshm2722-z7p 3 роки тому +1

      Very clear presentation pa .very good. I enjoyed.

  • @giridhark.r5832
    @giridhark.r5832 3 роки тому +26

    சில்லுன்னு ஒரு காதல், படத்தில் முன்பே வா பாடலை வாலி எழுதினார், முதலில் அந்தப் பாடல் "அன்பே வா" என்று தான் எழுதப்பட்டது. ஆனால் வாலியின் நிறைய பாடல்கள் "ம" வரிசையில் எழுதப்பட்டு ஹிட் அடித்ததால், இந்தப் பாடலையும் அதே "ம" வரிசியல் மாற்றி "முன்பே வா" என்று எழுதப்பட்டது. மிகப்பெரிய ஹிட் அடித்தது.. தென்னிந்திய படப் பாடல்களின், ஸ்ரேயா கோஷலின் வெற்றிப் பயணத்தை இந்தப் பாடல் உறுதி செய்தது.

  • @PriyaDharshini-ic2ur
    @PriyaDharshini-ic2ur 3 роки тому +43

    Vidyasagar is one of the underrated music directors but his music is just🔥🔥🔥🔥

  • @ManojYadav-eq9rc
    @ManojYadav-eq9rc 3 роки тому +206

    சினிமா என்பது பொழுதுபோக்கு தான் அதற்குள் இவ்வளவு ஆச்சரியங்கள் நன்றி cinema ticket

  • @pavyaarunprasath8129
    @pavyaarunprasath8129 3 роки тому +1

    Intha padalkal pathu malaipa ila unga arachi ninacha than malaipa iruku... Oru video ku yevlo hardwork panrenganu theriyuthu... Valthukal bro👍

  • @vickys4309
    @vickys4309 3 роки тому +287

    வித்யாசகர் வெறியர்கள் ஹிட் லைக் 👍.

  • @vigneshwarandhanapal4698
    @vigneshwarandhanapal4698 3 роки тому +1

    Really very superb.. Na 3 part videos um paathuruken.. Atha pakka pakka Innum neraya videos ethu pola pakkanum pola erukku... So ethula Innum neraya part podunga.. I'm so excited

  • @umakookie6971
    @umakookie6971 3 роки тому +8

    Epdi paa... Indha mari la kandupudikuringa... 😮😮😮 Super paaa.... 👌👌👌

  • @rajeshpaul3329
    @rajeshpaul3329 3 роки тому +1

    1.piriyamanavale sammathama sammathama apdinunnu muduyum 2.thiruttupayale sammathama nu thudangum 3.nanban padathula hero engineering heroin doctor ivanga love pannunbothu pesikkita epdi irukkunnu our song fulla irukkun song husk lusk ha song eppudi nangalum soolluvoom👍👍👍👍👍

  • @anumohan4910
    @anumohan4910 3 роки тому +23

    நெஞ்சிருக்கும் வரை படதுலையும் ஒரு பாட்டுலையே படத்தோட கதை சொல்லி இருப்பாங்க
    ""ஒரு முறை பிறந்தேன் ஒரு முறை பிறந்தேன் உனக்கென உயிரையும் நான் கொடுப்பேன்
    மனதினில் உன்னை சுமப்பதினலே மரணத்தை தாண்டியும் வாழ்ந்திருப்பேன்""

  • @maya8899
    @maya8899 3 роки тому +3

    Epavme nalladhe pesanum.... Ketadha pesa kudadhu adhu palikradhuku neraya chance irukunu puridhu janaki amma song moolama puridhu... Thank you 🙏🙏🙏🙏 nanba

  • @seaman593
    @seaman593 3 роки тому +299

    Music Directors mindvoice: 🙄🙄🙄 yaru sami née. 😂😂😂😂

  • @krishprasath9322
    @krishprasath9322 3 роки тому +2

    தல மூணு பார்டும் பாத்துட்டேன். உங்க தகவல்கள் வேற லெவல்.
    நான் சில விசயம் கேள்விப்பட்டு இருக்கேன். ஆனா அத விட அதிகமா உங்க வீடியோ ல தெரிஞ்சுகிட்டேன். தல நீ வேற லெவல்

  • @Sothikathinga_da
    @Sothikathinga_da 3 роки тому +161

    Anirudh all songs 😂 Kekkumbothu nalla irukkum... Unmai puriyumbothu shock ah irukkum😂😂

  • @esakkiraja0955
    @esakkiraja0955 3 роки тому +15

    இவ்வளவு romantic கா யாரால எழுத முடியும் வேற level கலாய்

  • @thiyagarajandurairaj3694
    @thiyagarajandurairaj3694 3 роки тому +3

    மிக அருமை நண்பரே.நீங்கள் ஒரு விஞ்ஞானி❤️❤️❤️

  • @baaluaanand14
    @baaluaanand14 3 роки тому +2

    Same kind of meaning giving lyrics written by Na. Muthukumar in two songs
    Boss engindra Baskaran:- யார் இந்த பெண் தான் என்று கேட்டேன் முன்னாலே...
    கால் கட்டும் கொளுசில் என்னோட மனசை சேர்த்து கோர்க்கவே தவிப்பேன்
    காதோடு தவழும் கம்மல் போல் கிடப்பேன், கன்னத்தை உரசி என் ஜென்மம் முடிப்பேன்
    Kalavani:- ஒரு முறை இரு முறை பல முறை கேட்டப்பின்...
    கொலுசுக்குள் வந்துவிடவா
    நடக்கையில் சத்தமிடவா
    உன் பாதம் வீழ்ந்தே கிடப்பேனே உயிரே
    கம்மலினில் தொங்கிவிடவா
    அங்கேயேத் தங்கிவிடவா
    உன் கன்னம் தீண்டிக்கிடப்பேனே கிளியே

  • @murphyslaw0804
    @murphyslaw0804 3 роки тому +317

    இது சினிமாவில் இரத்தம்,சதை,நரம்பு,ஊருனவே மட்டும் தா இந்த மாதிரி vedio போட முடியும்🤣🤣 உங்கள் channel இன்னும் நிலை பெற நான் மற்றும் நம் channel குடும்பங்களின் சார்பாகவும் வாத்துக்கள்🙏👋

    • @CinemaTicketTamil
      @CinemaTicketTamil  3 роки тому +14

      நன்றி❤️🤗

    • @VigneshVicky-ld1ef
      @VigneshVicky-ld1ef 3 роки тому +5

      @@CinemaTicketTamil தலைவா நம்ம hiphop ஆதி கூட இந்த மாதிரி பண்ணிருப்பார் meesaya murukku la comedy bgm ahh அப்படியே oru குச்சி ஒரு kulfi songla podurippaar 😁😁mr. local song bgm aputye breakup songa matirippaar

    • @b.jagatheswarijesu2486
      @b.jagatheswarijesu2486 3 роки тому

      Arumai

    • @diamondruby6653
      @diamondruby6653 3 роки тому

      Vaathukal ha😂😂😂😂😂

  • @kajidaji8546
    @kajidaji8546 3 роки тому +3

    In rhythm movie also 5 songs pancha boothakal
    Water - nadhiye nadhiye
    Air- katre en vassal vanthai
    Sky- anbe ithu nijam Thana ( Meena song)
    Thaniye Thana thaniye( earth)
    Ayyo pathikuchu( fire)

  • @ha_bi558
    @ha_bi558 3 роки тому +4

    Bro solla vaarthaiye illa bro vera level, Verithanam 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @sriganesh606
    @sriganesh606 Рік тому +1

    2:41 Same in Miruthan
    1) En munnal kadhale en
    munnal kadhale
    2) Veri veri
    3) Mirutha mirutha

  • @karthikt2743
    @karthikt2743 3 роки тому +363

    என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க part _7 வரும்மா

  • @suryam5101
    @suryam5101 3 роки тому +1

    Today tha parthom.. video super.. cinema la niraiya thetiyatha visaiyam தெரிந்து கொண்டோம். சூப்பர்

  • @saravanakumarasokan7328
    @saravanakumarasokan7328 3 роки тому +11

    11:19 "குமுதம் போல் வந்த குமரியே மனம் குங்குமம் போல் சிவந்ததென்னவோ" பாடலும் இதே போன்று இருக்கும்.

  • @jeyasinghjervin246
    @jeyasinghjervin246 3 роки тому +2

    ethella epditha kandu pidikkingalo video supper 😍ithe mathiri neraya video podunga na

  • @kamaraj4879
    @kamaraj4879 3 роки тому +20

    Bro sodhapal moments eh podunga bro 😂 semaya irukku 🤣

  • @arrthimua3744
    @arrthimua3744 3 роки тому +1

    Hi . Im from Malaysia .
    Nanum ore 2 songs kandupudichiruke Brother.
    1. Movie: Asai Mugam ( Old Movie ) athule Neeya illai Naana Song Mathiriye Panchathanthiram Movie le Ennodu Kadhal Endru Song um Varum .
    2. Balken Street Party music thaa Namba Anirudh Petta Movie le Vare Aaha Kalyanem song le Use panirupare.
    Brother. I really enjoyed all ur Videos. Keep entertain us . Thank you.

  • @saikarthik4597
    @saikarthik4597 3 роки тому +128

    Vidhyasagar really a underated person

  • @prabu6409
    @prabu6409 3 роки тому +17

    Movie: அமர்க்களம்
    Mistake song: சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் பாடலில் முடிவில் கேட்டேன் கேட்டேன் என்று வரும்.

    • @nandita1623
      @nandita1623 3 роки тому +3

      Athu mistake ila oru detail

    • @prabu6409
      @prabu6409 3 роки тому

      @@nandita1623 நான் சொன்னது உங்களுக்கு புரியவில்லை அதாவது cinema ticket சேனல்காரர்கள் இந்த பாடலை miss செய்து விட்டார்கள்.

  • @shobanasamynathan7934
    @shobanasamynathan7934 3 роки тому +12

    I'm totally amazed with your work bro... Pakka unknown truth that I ever seen before... Keep going 🤗 ... Wish you more more success to come in future and best wishes to you and ur team...🙌👍💓🌟

  • @Vishnurudran
    @Vishnurudran 3 роки тому

    Bro....na ethir paakkave illa......na sonna song ah neenga pottathukku....kalluri movie and engeyum eppothum moviela same lyrics use pannatha......remba thanqqq..... 😍😍😍😍😍😍😍

  • @sivanesundar5259
    @sivanesundar5259 3 роки тому +13

    சிங்கம் களம் இறங்கிறுச்சி.கல்லூரி படத்தில் வந்த இந்த பாடல் வரி என்றும் என் favorite

  • @hughjakemukil686
    @hughjakemukil686 3 роки тому +1

    Adhikalai pookala - thandavam
    Adhikalai vizhika vaithai - kadhal vaithu from deepavalai
    En adhikalai en adhikalai -en kadhal from paiya

  • @நான்கடவுள்நீயும்கடவுள்

    வா ராசா வா உன்ன தான் எதிர்பார்த்து இருந்தோம் நீ ஒரு திறமைசாலி பா. நாஸ்டா துண்ணுட்டு யாப்பா

    • @CinemaTicketTamil
      @CinemaTicketTamil  3 роки тому +3

      ❤️🤗

    • @pavithra-7429
      @pavithra-7429 3 роки тому +1

      ஏகபோகமா முடிஞ்சுருச்சு... 😂👍

  • @SK-ss2dg
    @SK-ss2dg 3 роки тому +194

    இதுக்கு தான் ஊருக்குள்ள ஒரு ஆல் இன் ஆல் அழகுராஜா வேணும் ன்னு சொல்லுறது😂🤣😂

  • @murugan4
    @murugan4 3 роки тому +34

    அடுக்கி வந்து பொருள் தந்தால் அடுக்குத்தொடர். பொருள் தரவில்லை என்றால் இரட்டைக் கிளவி. இந்த இலக்கணம் எல்லோருக்கும் புரியட்டும்.

    • @pavithra-7429
      @pavithra-7429 3 роки тому +9

      நீங்க சொன்னதுல முக்கியமா வார்த்தை missing...
      பிரித்தால் பொருள் தந்தால் அடுக்குத்தொடர்..
      பிரித்தால் பொருள் தரவில்லையெனில் இரட்டைக்கிளவி. 👍

  • @CinemaTicketTamil
    @CinemaTicketTamil  3 роки тому +54

    Remake பரிதாபங்கள் Part 2 👉🏻👉🏻 ua-cam.com/video/J_N8DRrorRc/v-deo.html

  • @aravindmartin2859
    @aravindmartin2859 3 роки тому +103

    Vaali is the most iconic poet of this all cinema.

  • @suganyarajesh8576
    @suganyarajesh8576 3 роки тому +1

    Unmaiyave romba super ah irundhudhu bro indha video 👏👏

  • @karthickTHALAbhaktan1987
    @karthickTHALAbhaktan1987 3 роки тому +20

    உங்களுடைய பதிவை பார்க்கும் போது நாடி நரம்பெல்லாம் புல்லரிக்கிறது எப்படி உங்களால் இவ்வளவு துள்ளியமாக யூகித்து இந்த காணொளியை போடமுடிககிறது உங்களுக்கும் உங்களை சார்ந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி வெற்றிகள் தொடரட்டும் நன்றி

  • @KarthiKeyan-sp4sg
    @KarthiKeyan-sp4sg 3 роки тому +1

    Anna romps super. Nejama anna ithelam epti tan collect paninkalo . 🙏🙏🙏👏👏👏👏👏

  • @giridhark.r5832
    @giridhark.r5832 3 роки тому +90

    Kuruvi movie la "then then" song sung by udit Narayan and Shreya Ghoshal.. ellaa phrases end um "then" nu than mudiyum.and thnx for including "pirivom sandhipom" song in this video.

  • @arunkumar-kb3xs
    @arunkumar-kb3xs 3 роки тому +5

    In the latest movie Master. "Polakattum Para Para" song. They have described both characters name. "Bhavani" and "Vathi". For example:
    Lyrics for Bhavani: "Ooru mulukka sandhu bondhu
    Thedi paathukka nee
    Ivanai ethukka satham kodukka
    Komban illai ini… BHAVANI"
    Lyrics for Master: "Bodhai thelinju pattai edukka
    Kilambhi varavan da
    Unna thonga vuttu thozha urippen
    Solli vechavan daa…vaathi".
    Look at the way they described Vijay. When he regains his consciousness after he has drunk. He will peel your skin and hang you. Suits the story line.

  • @princysharon5875
    @princysharon5875 3 роки тому +4

    U deserve more nd more man......🔥🔥🔥so so much of infrmations....Vera lll🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @2223SK
    @2223SK 3 роки тому +4

    Aana idhu vera level research please continue add more parts...🔥🔥🔥👌

  • @rukumanirukumani6172
    @rukumanirukumani6172 3 роки тому +44

    I like your because of sothapal moment and this and subscribed

  • @mr.ziya.hm.3117
    @mr.ziya.hm.3117 3 роки тому

    ஹாய் ப்ரோ நான் ஒரு வாரத்திற்கு முன்பு தான் உங்கள் சேனலில் வந்து சேர்ந்தேன் அனைத்து வீடியோக்களையும் பார்த்தேன் வேற லெவல் தெறிக்க விட்டு இருக்கீங்க ப்ரோ எப்படித்தான் கண்டு பிடிக்கிறார்களோ தெரியல👍👍

  • @shaziyashazi7389
    @shaziyashazi7389 3 роки тому +13

    Seriously kannadasan chance a illa vera level👏

  • @steee8320
    @steee8320 3 роки тому +10

    Thanks to giving credt to VIDHYASAAGAR.. He is legendary musician

  • @jesulambert3922
    @jesulambert3922 3 роки тому +8

    I'm a fan of your voice. Humble polite yet communicative

  • @sathish_sk_01
    @sathish_sk_01 2 роки тому

    இந்த பாடல்களில் இவ்வளவு விசயங்களா
    Very very intresting Awesome 🔥 vera level... 👌

  • @dharundhakshina3192
    @dharundhakshina3192 3 роки тому +54

    Movie : anniyan
    Song : iyyangaara veetu azhagey
    Mistake : watch group dancer in pink color dress , front row

  • @vijayjeeva3590
    @vijayjeeva3590 3 роки тому +1

    First time unga video pathen... sema bro...👏👏👏👏

  • @yuvasri2007
    @yuvasri2007 3 роки тому +26

    Waiting for your notification..🤩🤩

  • @logachandranvlog3658
    @logachandranvlog3658 3 роки тому

    Movie:ஷாஜகான்
    Song:மின்னலை பிடித்து மின்னலை பிடித்து
    Lyricst:Vairamuthu
    🌹உலக மலர்கள் பறித்து பறித்து
    இரண்டு பந்துகள் அமைத்து அமைத்து
    பெண்ணை சமைத்து விட்டார்🌹
    Movie:ஆனந்த
    பூங்காற்றே
    Song:செம்மீனா விண்மீனா செம்மீனா விண்மீனா
    Lyricst:Vairamuthu
    🌹பூமி கொண்ட பூவையெல்லாம்
    இரு பந்தாய் செய்தது யார் செயலோ🌹

  • @levihtkas6480
    @levihtkas6480 3 роки тому +35

    இதுக்காகவே 11பேரு கொண்ட குழு வச்சிருக்கிங்களோ😍

  • @blacklilly4311
    @blacklilly4311 3 роки тому +1

    Semma video bro.....idhula neenga kannadasan pathi soldradhella vera level la irukku

  • @doodlegirl4182
    @doodlegirl4182 3 роки тому +4

    Massnga neenga vera lvl 🔥🔥

  • @kavithairish3438
    @kavithairish3438 3 роки тому +2

    Semma. Bro ur all vedios are mind relaxing vedios tq for ur vedios bro👏👏👏👏

  • @songsjukebox3392
    @songsjukebox3392 3 роки тому +27

    Vidyasagar underatted music director 😔

  • @queenqueen5361
    @queenqueen5361 3 роки тому +1

    Neenga Rasippingalaaaa🙄 Aaraivingalaaaa🤔🥰Nice Bro💓

  • @janaela3110
    @janaela3110 3 роки тому +19

    Waiting for next "ennada panni vechurukinga."..😊😊

  • @christophercena6051
    @christophercena6051 3 роки тому +2

    1.மன்மதன் அம்பு படத்தில நீல வானம் Song Reverse ல Action நடக்கும். But Lip Moment சரியா இருக்கும்.
    2. வல்லவன் song ல வர வல்லவா என்னை வெல்லவா song ல வர Music தான் Billa Movie BGM.
    3. Hip Hop Tamizha நான் சிரித்தால் படத்துல வர Break Up Song ம் Mr. Local Movie ல வர Local Song ம் ஒரே மாதிரி இருக்கும்.
    4. துள்ளாத மனமும் துள்ளும் ல வர மேகமாய் வந்து போகிறேன் Song ம் சலோமியா Song ம் தேவா ஒரே Tune ல Set பண்ணிருப்பாரு.
    5. Hip Hop Tamizha எல்லா Song லயும் "ஊரு குள்ள கேட்டு பாரு" அப்டின்ற Word Maximum அடி படும்.
    6. Billa படம் ல வர My Name is Billa Song entrance Music தான் Surya NGK யோட Main BGM.

    • @CinemaTicketTamil
      @CinemaTicketTamil  3 роки тому +1

      துள்ளாத மனமும் துள்ளும் S.A.Rajkumar

  • @phoenix8694
    @phoenix8694 3 роки тому +21

    Ladysuperstar padathoda bgm
    Superstar padathoda song! Ani super 😂❤

  • @itzmeeran
    @itzmeeran 3 роки тому +1

    Super bro happy that you used my petta song comment in your video. ❤️👍🏼👌🏼

  • @connectwithmerl8858
    @connectwithmerl8858 3 роки тому +6

    Anna how na this much talent ?! Very nice enjoying your videos. Thank you for entertaining everyone.

  • @Dinesh_Studios_Alm
    @Dinesh_Studios_Alm 3 роки тому +1

    வேற லெவல் bro... கண்டு புடிக்கிறதே பெரிய சாதனை தான்

  • @devipriya4284
    @devipriya4284 3 роки тому +3

    Kacheri aarambam And kallori, engeum eppothum Nice

  • @rajeshsubramaniyan6658
    @rajeshsubramaniyan6658 3 роки тому

    Video worth bro....super👍👍👍

  • @madhavank4568
    @madhavank4568 3 роки тому +29

    Finally Waiting Is Over !! I Can't Expected Today Will Comes Video

  • @OORU-1nuSUTHTHAPorom
    @OORU-1nuSUTHTHAPorom 3 роки тому +1

    ரொம்ப அற்புதம் நன்பா..

  • @santhanalakshmi9489
    @santhanalakshmi9489 3 роки тому +27

    மூன்றாம்பிறையிலும் தம்பிக்கு எந்த ஊரு படத்திலும் ஒரே பாடலின் இசை இருக்கும்

    • @minenmineonly5982
      @minenmineonly5982 3 роки тому +3

      Yes, naanga note pannirukkom, ponngatru pudhidhanadhu nadoola vara music

  • @Shriirama
    @Shriirama 3 роки тому +1

    Eppadi man edu la. Semma 👍👌

  • @suryadj92
    @suryadj92 3 роки тому +3

    Bro பத்து என்னுரது குள்ள... படதுல.... "ஆனாலும் இந்த மயக்கம்" பட்ல ....அறுகாமையில் இருப்பேன்... னு ஒரு லைன் வரும் அப்போ ஒரு... டியூன் வரும்..... அந்த டியூன்... டெட்டி படத்துல என் இனிய தனிமையே பட்ல... ஒரு சிலர் என்னை வெறுக்க... அப்போ வர்ர டியூனு ஒரே மாரி இருக்கும்.... கேட்டுபாருங்க

  • @fousiyafousiya9100
    @fousiyafousiya9100 3 роки тому +2

    സൂപ്പർ ബ്രോ വേറെ ലെവൽ 🥰🥰

  • @dpkpraba
    @dpkpraba 3 роки тому +5

    As usual this video also much detailed unnoticed things. Most of things you said are exact details. Waiting for part 4.

  • @karpagampalanisamy5750
    @karpagampalanisamy5750 2 роки тому +1

    Nalamthanaa udallum ulamum nalnthanaa❤️❤️❤️😍😍

  • @skrishnan2218
    @skrishnan2218 3 роки тому +44

    Put 90 kids advertisement part 3 pls reply me

  • @samzone5478
    @samzone5478 3 роки тому +1

    செம செம Super.........👍👍👍👍👍👍 👏👏👏👏👏

  • @Arya_97r
    @Arya_97r 3 роки тому +9

    10:50 suryavamsam 90skids ku mattum illa 2k kids kum favorite than 😎

    • @rajeshpaul3329
      @rajeshpaul3329 3 роки тому

      Athu 90kids than sonthan ok

    • @Arya_97r
      @Arya_97r 3 роки тому +1

      😒😒😒😒😒😒😒

    • @Arya_97r
      @Arya_97r 3 роки тому +1

      Nooooo❌❌❌❌❌❌🚫🚫🚫🚫🚫🚫

    • @Arya_97r
      @Arya_97r 3 роки тому +1

      90sand2k

  • @pocketentertainment429
    @pocketentertainment429 3 роки тому +1

    Vera level da yebbhaaaa😳😳😳 cinema very oori ponavan kooda ithelaam note panrathu kadhtam

  • @venkatdhoni4541
    @venkatdhoni4541 3 роки тому +4

    Thala niga vara level
    Yanga itha yallam kandupudikitiga
    Tharila. 😘😘😘

  • @sirikavidalama1798
    @sirikavidalama1798 3 роки тому +1

    Nalla kandupudikiriga Bro vera 11😍

  • @bestentertainer3648
    @bestentertainer3648 3 роки тому +5

    Movie: Autograph
    Song:ovvoru pookkalumey
    Lyric:oru kanavu kandaal athu thinamum endral oru naalil nijamaagum
    Lyricist: pa.vj
    Movie: 7aam arivu
    Song: innum enna thozha
    Lyric: manam ninaithal athai thinam ninaithal manam ninaithathai mudikalam
    Lyricist:pa.vj

  • @yogieditz4873
    @yogieditz4873 3 роки тому +2

    Vera lvl anna........ Prasanth... Thu semma.... Ya kandupichi irukinga.... Dinesh anna... And Ablashi anna... 💥🔥✌🏼💓💕💕💗💖

  • @mxshxrrxf_mxshx
    @mxshxrrxf_mxshx 3 роки тому +4

    Kallai mattum kandaal song 🔥🔥🔥🔥🔥🔥❤️wera level paaa

  • @hashuini2545
    @hashuini2545 3 роки тому +1

    Anna definitely I want part 4 Anna .. please I am your biggest fan... Keep rocking

  • @svenugopal2146
    @svenugopal2146 3 роки тому +37

    அ..ஆ.. படத்துல வரும் மயிலிறகே பாட்டும் மரங்கொத்தியே பாட்டும் ஒரே ட்யூன் தான். ஒண்ணு மெலடி ஒண்ணு ஃபாஸ்ட் பீட்

    • @pavithra-7429
      @pavithra-7429 3 роки тому +9

      அது ஊருக்கே தெரியும் .. 👍👍😂

  • @gowsijeevi13
    @gowsijeevi13 3 роки тому +1

    Nalamthana ku ipdi oru back story ah 😲😲... Situation lyricists ya kanathasan👏👏... Legend....
    Bro shooting locations pathi poduga... Budget potu eduthathu,low budget la edutha location pathi poduga🙏🙏🙏....

  • @saravanakumar1214
    @saravanakumar1214 3 роки тому +137

    புலி படத்தில் வரும் அனைத்துப் பாடல்களும் முதல் வார்த்தை இரண்டு முறை வரும்.....

    • @saravanavelu3463
      @saravanavelu3463 3 роки тому +1

      yes

    • @sak2616
      @sak2616 3 роки тому +1

      semma bro

    • @tamilvijay2228
      @tamilvijay2228 3 роки тому +18

      Yes...
      1. Jingiliya.. Jingiliya
      2. Eanga makka.. eanga makka ( intro song )
      3. Sottavalla... Sottavalla
      4. Mannavanea.. mannavanea
      5. Manitha.. manitha.. thanmana manitha ( deleted song which didn't come in movie)
      6. Yendi.. yendi..

    • @Unboxingbliss95
      @Unboxingbliss95 3 роки тому +10

      @@tamilvijay2228 vanavil vattamagudhey dhan starting yendi yendi song

    • @menagakarthikeyan2000
      @menagakarthikeyan2000 3 роки тому

      Kacheri arambam movie yum tha