பில்லி சூனிய பயம் போக்கும் எளிய பரிகாரம் - Kovilpatti Thangapandian astrologer | Pariharam in tamil
Вставка
- Опубліковано 17 кві 2024
- #pariharam #bakthiinfinity #pillisuniyam #astrology #சுகமே #சூழ்க
பில்லி சூனிய பயம் போக்கும் எளிய பரிகாரம் - Kovilpatti Thangapandian astrologer| Pariharam in tamil
For Business :
Email : vangapanampannalam@gmail.com
அருமையான பதிவு அருமை ஐயா 🌟🌟🌟🌟🌟 நெல்லை வசந்தன் அய்யா போல நீங்க பெயர் புகழ் பெற்று நீடூழி வாழ வேண்டும் . வாழ்க வளமுடன் ஐயா 👏👏👏👏👏
தற்கால மக்களுக்கு தற்போதைய தேவை மிகுந்த தர்ம அறிவுரை மற்றும் பரிகாரம்..🙏🙏🙏
Sai senthil sir vaalga valamudan
Sai anna nenga life long happy ah erukanum ❤
Senthil anna Unga questions ellam super .....very useful.....ayyavin parikarangal simple and easy to follow...thank you senthil anna for this interview.....jathaham pakka mudilana kooda ..intha interviews pathu follow panikalam..❤
மிகவும் அருமை எளிமையாக பதிவு
ஐயா நலமுடன் வாழ வாழ்த்துக்கள்
சிரிப்பு சிந்தனை சோதிடம் எளிய
விளக்கம் கோயில் பட்டி தங்கம்
ஆர்வலர் கரூவூரார் சோதிட சங்கம்
Positive energy gained by your interview pandiyan sir ❤
நன்றிகள் 👏👏👏👏👏
Super super sir. Thanks a lot😊
Very excellent interview Senthil Sir .
Ordinary things which we all have given up like helping others , guving food , helping for education etc . Pandiyan us so positive person . According to him if our good and do good things and go to temples and help others what evil can happen to us . M happy to listen to some one who talks sense without always going back to horiscope again and again . Moreiver whatever he has said are those things which we all can afford . Best thing he said is just submit yrself before HE/ She knows what u want . Thank u sir
Submit before God and no evil eyes evil things will happen to you . Who better than Kali Matha and Krishna can protect u
நல்ல பதிவு நன்றி 🌷⚘💐🌺🙏🙏🙏
நன்றி குருவே❤...
மிக்க நன்றி ஐயா வணக்கம் 🙏
Very nice ayya
நன்றி அண்ணன்
Super vidios
Arumai
Super ayya.....🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
என் பூர்விக இடத்த கொடுத்தேன் இலவசமா ஆனா ரொம்ப வேதனை படுரேன் இடத்தையும் கொடுத்து பகையாக நிக்கிரேன்
❤நன்றி குருவே❤
Ayya nanjri
Marriage delay ku remedy kelunga Sai senthil sir next video la 🙏🙏🙏🙏..
பரிகாரத்தை விட அண்ணாச்சி கடைசியில் சொன்னது அனைவரும் பின்பற்றினால் பரிகர்துக்கு வேலை இருக்காது
Senthil sir ku nanri.iyya needudi valga.🙏🙏🙏
Awesome
Nandri guruvae.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Sir, please ask pariharam to end abusive relationship with husband
மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிகாரம் சொல்லுங்கள்
ஐயா ஊங்களைசந்திக்கஎனக்கு வழி சொல் லவும்
நிலம் தானம் பண்ணுங்க short video போடவும்....
சுகமே சூழ்க 🙏
செந்தில் அண்ணா, என் சார்பாக ஐயாவிடம் இந்த கேள்வியை மட்டும் கேளுங்கள் , என் மகன் பிறந்த நேரம் அவன் ஜாதகத்தில் சூரியன் நிச்சம் என்கிறார்கள் அப்பாவை பிரிந்து தான் குழந்தை இருக்கு அவனுக்கோ அவன் அப்பா அவனுடன் சேர்ந்து இருக்க வேண்டும் என்று ஆசை. ஆனால் கும்ப ராசி 7 1/2,சனி மிகவும் கொடுமையான சூழ்நிலையில் இருக்கேன் என் 2குழந்தைகளும் கும்பம், பெரிய பையன் ராகு கேது திசை,7 1/2சனி , 2வது பையன் சூரியன் நிச்சம் என்னால் உயிர் வாழ்வதே மிகவும் கடினமாக உள்ளது
Sugame sulga ❤
எளிமை நிறைவு நம்பிக்கை TP ஐயா
குருவே சரணம் தனலட்சுமி தருமபுரி
Senthil sir vaalga paliandu
Ragu kathu pathi podugh
ஶ்ரீ தில்லை காளி துணை🙏
😊😊
Sir kani rasi , kani lakanam 1st place chandran , 4th place sani and kethu. 11th place sun. Sukaran,buthan. Chevai sir .. enna palangal sir ?
🎉
Simplysuperb
🙏🙏🙏🙏🙏🙏
Thadai vaazhkkayil niraya irukku.padippil thadai,ethenum oru class kku polamnalum thorandhu poga mudivathillai.velaikku ponalum kuraimdha salary,adhika stress ulla velai,pidiththa velai kidaikka matte guthu.ipdi ellathulayum thadai thamatham.itharkku enna pariharam please please sollunga sir ennala mudiyala
Senthil annan neengalum thirunelveli karangala aagitinga alaga solringa annachi nu
Vanakkam sir,ayya en nakayum tholainthu potchu ayya,enakum kidaikuma
🙏🙏🙏❤❤❤🙏🙏🙏
Raghu kedhu kulla adaipadum jathagam sollunga
திருமணம் நடக்க கூறவும்
How to contact astrologer thanga pandiyan sir
Autism pathippukku ethavathu parikaram sollunga
Ayya vanakam naam pirandhadu 23/12/1989 6.10 a.m enaku innum thirumamaam nadakala velaiyilum rombavum poradra enaku oru Valli sollunga enaku inimeliyavadu nalladu nadakuma konga sollunga ayya.
5 la ragu irundhal apisara dhosama? Adharku simple parigaram kelunga.
Rs 50000 ketkirargal jodhidargal
Mithuna veetil ragu athu patham veedu valai eppo kidaikum
குரு ஆசி எந்தபாதிப்பிலும் காக்கும்
11:30
புதன் பச்சைநிறம்
நோட் புதன்
11.30 தொழில் முன்னேற்றம்
வெற்றிலை பாக்கு மஞ்சள் சேர்ந்து விட்டால் என்ன செய்வது
Iyya pen sabam poga theru sollunga iyya
23:25
திருமணம் நடக்க பரிகாரம்
19:70
8.55 குழந்தை வேண்டி
வணிக பரிகாரம் இல்லம் ராசி பணலமா
10:00
Yy
Ama ayya.kolatha illama kodume anubavikiren.sagalam nu iruku
Mansu alavula Unkugakalu Kulathai porakum nu namikaiyav vaikaga. 3 months you get good news all the best
Dont worry da .... Mrg suriyana kumbudunga apuram mrg 4.30am to 5.30 am kula Kantha sasti kavasam velmaral padinga da muruga paerumana unga kolanthaiya naenachu vaendunga ne va muruga nu kandipa avaru vanthu porapanga .... En anupavathula solluraen da ....
@@sreejakrishnan4497 na seiran sis.age poite iruku.bayama manasuka
@@anbuanbu5179 ok sis
Pondatiya thitrathu, 40 vayasula pethukalamnu solrathu, 34 vayasula cancerla oru kidneya edukradhu, sothellam sondhakaranga thiruduradhu, pondatti sotha 41 latcham karaichadhu, apram eppadi 2 thu kuzhandhai pirakumsandaithan pirakum, ella edathulayum emaradhu ponnuthan
உங்களுக்கு குழந்தை இல்லையா Sis
Ayya contact number
Sir plz send thangapandian sir number
ஐயா ஜாதகத்தில் 7ல் சனி இருந்தால் காசி ஜாதகமாம். சனியுடன் ராகுவும் இருக்கு கஷ்டம் மேல் கஷ்டமா இருக்கு. இதற்கு எளிய பரிகாரம் இருந்தால் சொல்லுங்கய்யா.
Yen husband enna romba kasta paduthuranga... Pregnant ah erukean enaku enna panrathu therila😢😢😢
May God give you strength to go through this hurdle.
@@kashos21 daily morning and evening try to read with Lyrics Vishnu Sahasranamam-Stotram or Listen to the popular devotional song 'Vishnu Sahasranamam sung by M.S. Subbulakshmisong all your problem
Vishnu Sahasranamam all your problems can be solved 100% true.
Be Strong Sister. Murugan will be with u always.
Vinayagara kumbittu,un kulatheivatha vanangi,un pirachanai theera venduthal vaithu "ohm kili aung,ung swaga" endra manthirathai kanabathi munbu amarnthu uccharithu vaa,; iraiyaurul unakku thunai nitkum.