Це відео не доступне.
Перепрошуємо.

கடகம் ராசிக்காரர்கள் அதிர்ஷ்டமானவர்கள்-kovilpatti thangapandian | Pariharam Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 23 лис 2023
  • கடகம் ராசிக்காரர்கள் அதிகமா ஆசைப்பட்டால் நஷ்டம் உண்டாகும்-kovilpatti thangapandian | Pariharam Tamil
    #kovilpattithangapandian #pariharam #devotional #bhakthiinfinity #astrology
    For Business :
    Email : vangapanampannalam@gmail.com

КОМЕНТАРІ • 419

  • @BAKTHIINFINITY
    @BAKTHIINFINITY  8 місяців тому +7

    #சுகமே #சூழ்க
    #நம்முள் #கடவுள்
    #எல்லாம் #நன்மைக்கே
    #அனைத்து #மக்களுக்கும் #நெஞ்சார்ந்த #நன்றிகள் 🙏
    Follow Our Facebook
    facebook.com/BhakthiInfinity?mibextid=ZbWKwL
    Instagram ID
    instagram.com/bhakthiinfinity?igshid=MzMyNGUyNmU2YQ==

  • @Vetrivelan789
    @Vetrivelan789 8 місяців тому +21

    100% correct sir நான் மிதுனம் நீங்கள் சொல்வது உண்மை

  • @gavaskar4694
    @gavaskar4694 8 місяців тому +50

    17:20 min கடகம்

  • @vmganesan7507
    @vmganesan7507 8 місяців тому +5

    ஐயா வணக்கம். இளம்பிள்ளை கணேசன்
    காலபுருஷ தத்துவபடியும்
    ஜெனன லக்கினபடியும் இணைத்து பேசும் அழகே அழகு சூப்பர்.
    எளிய முறையில்
    சுலபமாக புரிந்து கொள்ளும் படி பேசுவது
    இறைவன் கொடுத்த வரம் என்று தான் சொல்ல வேண்டும். தாங்கள்
    நீண்ட கால ஆயுளும்
    நிலையான செல்வமும்
    நிறைந்த ஆரோக்கியத்துடன் வாழ இறைவனின் அருளும் ஆசீர்வாதமும் கிடைக்க வேண்டும் என
    வாழ்த்தி மகிழ்கிறேன். நன்றி மகிழ்ச்சி. இரவு வணக்கம்

  • @banubanu5630
    @banubanu5630 8 місяців тому +41

    எங்கள் தங்க பாண்டி அய்யாவின் பாதம் பணிந்து வணங்குகிறேன், குரு வாழ்க குருவே துணை

  • @Sree_Subham_Astrology
    @Sree_Subham_Astrology 8 місяців тому +15

    குருவே சரணம். என் குருநாதர் திரு. தங்கபாண்டி அய்யா இது போன்ற பொது தளத்தில் உரையாடுவது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. அய்யா உங்கள் ஜோதிட சேவை மென்மேலும் வளருட்டும்.

  • @palanivelayuthams8290
    @palanivelayuthams8290 6 місяців тому +2

    ஐயா வணக்கம்
    தங்கள் விளக்கம் அருமை. சிறப்பு நான் மிதுன லக்கினத்தை சேர்ந்தவன் எப்பொழுதும் (blue shirt) அணிவதில் விருப்பம் அதிகம் கொண்டுள்ளேன். Excellent. Thank you. Omshanti.

  • @kumarv9932
    @kumarv9932 8 місяців тому +9

    மிக்க நன்றி அய்யா உங்களது இந்த செய்தி எல்லோருக்குமே பயனுள்ளதாக இருக்கும் மென்மேலும் இது போல் பல பயன் உள்ள தகவல்களை நீங்கள் என்னை போன்ற மக்களுக்கு குடுத்துக்கிட்டே இருக்கணும் அதுக்கு அந்த இறைவன் உங்களுக்கு அருள் புரிவார் 🙏🙏🙏🙏🙏🙏😊😊

  • @user-mg9ch6pu5s
    @user-mg9ch6pu5s 8 місяців тому +12

    சிம்மம் மிக சரியானது, மிக்க நன்றி ஐயா🙏🙏

  • @sellamuthusr6473
    @sellamuthusr6473 8 місяців тому +30

    நான் மீனா ராசி எனது நண்பர்கள் அனைவரும் விருச்சிக ராசி தான் 30 வருட 40 வருடம் நண்பர்கள் இருக்கிறார்கள். ஒரு வாரம் பத்து நாள் ஒதுங்கி இருப்பார்கள் பின்பு அவர்களே தொடர்புகொண்டு நட்பை நிலை கொண்டு வாருங்கள்.

  • @ponnimanivasakan1326
    @ponnimanivasakan1326 8 місяців тому +32

    மிதுனம் அனைத்தும் உண்மை, வாழ்க வளமுடன்

    • @arunmano5312
      @arunmano5312 8 місяців тому

      மிதுனம் அனைத்தும் உண்மை.வாழ்க வளத்துடன்..

  • @SathishKumar-cf3lt
    @SathishKumar-cf3lt 8 місяців тому +13

    சுகமே சூழ்க...மிக சிறப்பாக சொன்னீர்கள்...நன்றி ஐயா 🙏🙏

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  8 місяців тому +2

      சுகமே சூழ்க தங்கள் நேரம் ஒதுக்கி எங்கள் காணொளியை பார்த்தமைக்கு உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏

  • @krishnamoorthy-vv4hy
    @krishnamoorthy-vv4hy 8 місяців тому +15

    அறிவுப்பூர்வமாக
    சிறப்பாக
    எளிமையாக சொல்பவர்.
    இவரிடம் 22/10/2023ல்
    கைபேசி வாயிலாக ஜாதகம் கேட்டேன்.
    அருமையாகச் சொன்னார்.

  • @lohitaksha2474
    @lohitaksha2474 8 місяців тому +14

    Waiting for part 2 please upload it soon.... Many Thanks for your valuable information.

  • @janakinathan8712
    @janakinathan8712 8 місяців тому +6

    என் குருநாதர் ஐயா தங்கப்பாண்டி ஐயா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் நமச்கஆரங்கள் குருவடி சரணம் திருவடி சரணம் குரு வாழ்க குருவே துணை

    • @santhikumar5267
      @santhikumar5267 8 місяців тому

      தங்கபாண்டியன் சார் செல் நம்பர் ப்ளீஸ்

    • @jananisr7368
      @jananisr7368 6 місяців тому

      தங்கபாண்டியன் ஐயாவிடம் ஜாதகம் பார்க்க எப்படி அணுகுவது

  • @vasanthisenthilkumar48
    @vasanthisenthilkumar48 8 місяців тому +1

    சுயநலமில்லா உங்கள் எண்ணம் உயர்வைதருகிறது.

  • @gomathic8776
    @gomathic8776 8 місяців тому +3

    🙏மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா. நான் கடகம் ராசி ஐயா வாழ்க்கையில் முன்னேற்றம் காண வழி தேடிக் கொண்டு இருந்தேன். உங்கள் பரிகாரம் அருமை ஐயா. குருவே போற்றி போற்றி போற்றி🙏

  • @gmagesh7344
    @gmagesh7344 8 місяців тому +3

    Excellent after visiting Madurai Meenakshi Temple Iam getting many good insights. I am Simha Rasi .🙏

  • @gajapathikrishna4087
    @gajapathikrishna4087 8 місяців тому +2

    திரு. சாய் செந்தில் அவர்களின் தொண்டு மென் மேலும் வளரவேண்டும். மிக சரியான தேர்வு எங்கள் ஐயா அனுபவ மேதை மேதகு தங்கபாண்டியன் அவர்கள். 💐🙏🙏🙏

  • @Hema-mw1tc
    @Hema-mw1tc 8 місяців тому +3

    Mithunam- factu factu.. my hubby.. ayooo ayoo yen hubby mudi adarthiya iruku, his dad is valuka.. .. he has more office related notes in shelf... What all u say as yogam- he never does.. thats weakness.. our son born in masi month.. he uses blue.. me kadagam- yes i like to clean and keep place clean. My amma also kadagam fond of maadi thotam and has. .

  • @srinavadurga1588
    @srinavadurga1588 8 місяців тому +5

    ஜோதிடர் ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.........❤. நீங்கள் சொல்வது அனைத்தும் சரியாக உள்ளது ஐயா நன்றி.

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  8 місяців тому +1

      சுகமே சூழ்க தங்கள் நேரம் ஒதுக்கி எங்கள் காணொளியை பார்த்தமைக்கும் உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏

  • @chitrasaravanan6839
    @chitrasaravanan6839 8 місяців тому +3

    நான் சிம்மம் லக்னம் என்னுடைய அம்மா அப்பா இருவரும் மேஷம் ராசி என்னுடைய மூத்த மகள் மேஷம் லக்னம் நீங்கள் சொல்வது சரி தான் அய்யா 🙏

  • @abikook2751
    @abikook2751 8 місяців тому +1

    Ivar videova mattum miss pannave matten..tk u ibc ❤💐🙏

  • @parthibanv797
    @parthibanv797 8 місяців тому +8

    இனிமையான குருவிற்கு கோடி நன்றி

  • @suthany5801
    @suthany5801 6 місяців тому +2

    He is very true. I am kadagam , when I have fish tanks at home , money comes many different way. When stop feeding fish everything stop. Thanks for information now on I start to feeding fish.

  • @pichaivelrajpanner
    @pichaivelrajpanner 8 місяців тому +5

    நான் மிதுன ராசி தனுஷ் லக்னம் அய்யா என்னுடைய மனைவி கும்ப ராசி நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை நான் உங்கள் பக்கத்து ஊரு அருமையான பதிவு ஐயா மிகவும் நன்றி நன்றி 🙏🙏🙏

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  8 місяців тому

      சுகமே சூழ்க தங்கள் நேரம் ஒதுக்கி எங்கள் காணொளியை பார்த்தமைக்கு உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏

    • @sindhumughi3920
      @sindhumughi3920 8 місяців тому

      Contact number please

  • @ArunKumarArunkumar-fl5rt
    @ArunKumarArunkumar-fl5rt 7 місяців тому +3

    💯/ மிதுனதுக்கு இவங்க சொல்லுறது உண்மை 🙏🏻

  • @rajaramn9974
    @rajaramn9974 Місяць тому

    மிகவும் அருமையான பதிவு நன்றி 🙏🙏🙏

  • @viratthangamani5998
    @viratthangamani5998 8 місяців тому +3

    Such a Nice Video Sir.. .. Wallpaper la Horse pic Thaan iruku... Crct ah soldringa

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 8 місяців тому +2

    ஶ்ரீ மதுரை மீனாட்சி அம்மன் துணை🙏
    ♌♈

  • @muruganharshitha7216
    @muruganharshitha7216 Місяць тому

    அருமை அருமை ஐயாவின் தமிழ் அழகு

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 8 місяців тому +1

    கிரஹ யோகங்கள்.
    நல்லது செய்யும் பாசகன்.
    யோகி.
    திதி சூன்யம் .
    வக்ர கிரகத்தின் தன்மை.
    இப்படி அனேகம் உள்ளது.
    ஒவ்வொரு தலைப்பிலும்
    அதன் பரிமாணத்தை
    எங்களுக்கு சொல்லிக்
    கொடுங்கள் ஐயா குரு
    ஸ்வாமி..
    நன்றி நற்பவி வாழ்க வளத்துடன் குரு ஸ்வாமி.

  • @arumugammuthukumar3689
    @arumugammuthukumar3689 Місяць тому

    ஜயாநீங்கள் சொல்வதுஉண்மைமிதுனம்

  • @kovaishan5250
    @kovaishan5250 8 місяців тому +6

    One of the best astrologer ...easy to contact and response eveyone

  • @sangeethavasu7175
    @sangeethavasu7175 8 місяців тому +8

    எங்கள் குருநாதர் தங்கப்பாண்டியன் ஐயா அவர்கள் ஜோதிட சித்தர்,,🙏🙏🙏

    • @lalliesh7584
      @lalliesh7584 8 місяців тому +4

      What's his contact numb please?

    • @deepas4682
      @deepas4682 8 місяців тому +3

      Pls number sir

  • @geetharangarajan6414
    @geetharangarajan6414 8 місяців тому +10

    கும்பம் தூக்கம் 100%உண்மை

  • @bhuvaneshwari1168
    @bhuvaneshwari1168 8 місяців тому +3

    ஐயா நீங்கள் கூறுவது உண்மை நான் மிதுனம்-புனர்பூசம் கடக லக்னம் ரொம்ப படாத பாடு பட்டேன் நேர்மை+அன்பு ஆக இருந்தால் ஏமாற்றம் நம்மை பயன் படுத்தி கொண்டு தூக்கி போட படுகிறேன்

  • @sumathysathish7624
    @sumathysathish7624 8 місяців тому +8

    For the past 10 years we are blindly following what he says. Everything true. You should have patience and faith. Believe and just follow and you will see success. Thank you TP sir🎉

    • @sasathishkumar5791
      @sasathishkumar5791 8 місяців тому

      What is his contact number please

    • @salinialagu
      @salinialagu 8 місяців тому +2

      How to contact sir??

    • @RamGorre
      @RamGorre 8 місяців тому

      Hey Sumathy, can you please share the contact info of Mr. Thangapandian? I have been looking for that info for a long time now. Thank you.

  • @sarathamanidevi8000
    @sarathamanidevi8000 8 місяців тому +1

    100% true sir Simba rasi Meenakshi amman kovilku poganum yaapame yaa manasula thonum sir.❤❤❤😊

  • @sheebathyagarajan996
    @sheebathyagarajan996 7 місяців тому

    தப்பு செய்யாமல் வாழ
    நம்பிக்கையுடன் வாழ
    உங்கள் நல்ல வார்த்தைகள் நல்ல வழி காட்டும்
    மனதார நன்றிகள்

  • @SenthilKumar-iz5wz
    @SenthilKumar-iz5wz 8 місяців тому +4

    ஒன்றுமே தங்கம் தங்கம் தான் வணங்குகிறேன்.

  • @dhanoshs583
    @dhanoshs583 8 місяців тому +20

    எங்கள் தங்க குருநாதர் தங்கபாண்டியன் அய்யா❤

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  8 місяців тому +3

      சுகமே சூழ்க தங்கள் நேரம் ஒதுக்கி எங்கள் காணொளியை பார்த்தமைக்கு உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏

    • @myyellowpage5322
      @myyellowpage5322 8 місяців тому +1

      Contact number iruka

    • @gayathrir7053
      @gayathrir7053 8 місяців тому

      மிக மிக அருமை.ம.பயனுள்ள எளிய பரிகாரங்களை சொன்னாங்க மிக்க நன்றி அண்ணா

  • @neelapattabiraman3814
    @neelapattabiraman3814 6 місяців тому

    ரொம்ப ரொம்ப அருமையான விளக்கங்கள் ரொம்ப நன்றி ஐயா🙏🏻

  • @manikandanm3976
    @manikandanm3976 8 місяців тому +1

    குருவின் தாள் பாதம் வணங்கி குரு சரணம் குருவே சரணம் மிகவும் பயனுள்ள தகவல் அதேபோல் கன்னியில் இருந்து மீனம் வரைக்கும் சொல்ல வேண்டும் ஐயா நன்றி

  • @mahithamahitha911
    @mahithamahitha911 8 місяців тому +7

    Really happy to see this video thank you so much for sharing useful information about mesham.blessed to see this sir.keep rocking

  • @venkatesansm
    @venkatesansm 6 місяців тому

    தங்கள் வாக்கு வெற்றியடைய வாழ்த்துகள் அய்யா

  • @hemalathathangavelan8827
    @hemalathathangavelan8827 5 місяців тому

    Nan simam.madurailathan irukan. Enoda marmakal masham.romba correct.

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 8 місяців тому +1

    மீனலக்கணம்..
    A .மேஷ செவ்வாய்.
    B. சிம்ம புதன்.
    C . தனுசு சனி (வக்)...
    1.)கடக குரு வுடன் சூரியன்.கேது......
    4.)ல் துலா.சந்திரன்.
    7)ல் .மகர ராகு......
    10)ல். செவ்வாய்......
    மகர ராகுவுக்கு 4ல்செவ்வாய்
    7ல் குரு.கேது சூரியன்
    10ல் சந்திரன்.
    மேஷ செவ்வாய்க்கு
    3ல் சுக்கிரன்
    4ல் குரு கேது சூரியன்
    5ல் புதன்.
    7ல் வளர் பிறை சந்திரன்
    9ல் சனி (வக்கி)
    10ல் ராகு.
    துலா சந்திரனுக்கு..
    3ல் சனி (வக்)
    4ல் ராகு.
    7ல் செவ்வாய்
    10ல். குரு சூரியன் கேது.
    11ல் புதன்.
    30-07-1990மதுரை
    இரவு10-58.குரு ஓரை..யில் ஆண்
    ஜனனம்.
    ஆத்மா காரகன்.சனி
    அமித்யா காரகன்
    சந்திரன்.
    யோகி சந்திரன் (ரோகிணி.)
    3. வர்கோத்தமம்.
    5. புஷ்கர நவாம்ஸம்.
    லக்கணாதிபதி உச்சம்.சுயசாரம்....
    துலா சந்திரன் உச்ச குருவின் சாரம்.
    செவ்வாய். குரு. சனி...
    இம்மூவரும் தன் வீட்டைப் பார்க்கும்.
    பாதகாதிபதி புதன் 6ல்... திதி சூன்ய சிம்மத்தில் மகம் 3ல்
    மறைந்து.அம்ஸத்தில்
    மிதுனத்தில் ஆட்சி.
    இத்தசை.2018-2035 வரை.
    நடப்பு 2024 ஜூன் வரை சுக்கிர புக்தி.
    தொழில்+திருமணம்+ வாரிசு+ வசதி வாய்ப்புகளில் உள்ள சிறப்பு
    அம்ஸங்களை கூறுங்கள்.... "எங்கள் குருவே"... சரணம்.
    93 859 60 239.

  • @pandeswaripaulraj1496
    @pandeswaripaulraj1496 8 місяців тому +21

    அய்யா நான் சிம்ம ராசி சிம்ம லக்கினம். நான் பிறந்த ஊர் மதுரை. என்னோட friend மேஷ ராசி. என்னோட ரூம்ல குதிரை படமா இருக்கு. நீங்க சொல்ற ஒவ்வொண்ணும் ஆச்சர்யமா இருக்கு.

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  8 місяців тому +5

      சுகமே சூழ்க தங்கள் நேரம் ஒதுக்கி எங்கள் காணொளியை பார்த்தமைக்கு உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏

    • @kavithamohanrajkavithamoha1807
      @kavithamohanrajkavithamoha1807 8 місяців тому +3

      ஐயா நான் சிம்ம ராசி மேஷம் லக்னம் என் கணவரும் சிம்ம ராசி மேஷம் லக்னம் நட்சத்திரம் இரண்டு பேருக்கும் பூரம்

    • @kavithamohanrajkavithamoha1807
      @kavithamohanrajkavithamoha1807 8 місяців тому +3

      இப்படி இருகலாம ஐயா சொல்லுக ஐயா எனக்கு பயமா இருக்கு எங்களுக்கு இரண்டு ஆண் குழந்தை

    • @kavithamohanrajkavithamoha1807
      @kavithamohanrajkavithamoha1807 8 місяців тому +1

      நாங்கள் மதுரையில் இருக்கிறோம் ஐயா

  • @villageangel7344
    @villageangel7344 8 місяців тому +2

    நான் சிம்மம்
    என் மகன் மேசம்
    எனக்கு பள்ளி நட்பு மேசம்
    தற்போது அனைத்து நட்பு மேசம் மட்டுமே
    மற்றவை நிலை ப்பது இல்லை
    சிம்மம் நட்பு மட்டும் தான்
    இணைப்பு உள்ளது
    உறவும் அப்படியே
    எங்க விட்டில் பகவத்கீதை
    உள்ள து

  • @bhuvanabhuvana9114
    @bhuvanabhuvana9114 8 місяців тому +1

    Mithunam correct En Anni irukanga shelf full ah book, water tank, music kekurathu

  • @bhuvaneshwari1168
    @bhuvaneshwari1168 8 місяців тому +3

    மிதுனம் --12.54

  • @bhuvaneshwari1168
    @bhuvaneshwari1168 8 місяців тому

    மிதுனம் நீங்கள் கூறுவது உண்மை என் மகன் சிம்மம் - மகம் எனக்கு கும்பஷேகம் நிகழ்வு கலந்து கொள்ள தானாக சந்தர்ப்பம் கிடைக்கும்

  • @tamilselvanmanavalan7500
    @tamilselvanmanavalan7500 7 місяців тому +1

    நன்றி தெளிவான உரை

  • @palanivelshidhar9772
    @palanivelshidhar9772 8 місяців тому +2

    ஐய்யா, உங்கள் குரல் ஒரு கிரிஸ்த்துவ ஊழியர் போல இருக்கு. தேவன் உங்களை ஆசிர்வதிப்பார்.

    • @user-dj4sb4uz2u
      @user-dj4sb4uz2u 28 днів тому

      Poda luse matham Mari who is father of Jesus

  • @ramasamy5673
    @ramasamy5673 7 місяців тому +1

    நான் கடகம் சூப்பர் நன்றி நன்றி ஐயா

  • @subbulakshmimohan5305
    @subbulakshmimohan5305 8 місяців тому

    நெல்லை வசந்தம் சார் மாதிரி இருக்கு சார் குறள் அப்படி தான் இருக்கு நன்றி வாழ்க வளமுடன் குருவே துணை நன்றி ஐயா

  • @arutjothiastrovision7324
    @arutjothiastrovision7324 8 місяців тому +6

    அய்யா தங்கபாண்டியன் Always rocks

  • @p.mahendran2239
    @p.mahendran2239 7 місяців тому +1

    நான் மதுரை சிம்மலக்னம் கடகம் ராசி எந்த ராசி பரிகாரம் செய்ய வேண்டும் 100%வாழ்க்கை மாறும் என உத்ராவாதம் தர முடியுமா, ஒரு சிறந்த ஜோதிட்டார் இது போன்ற வீடியோ தவிர்க்க வேண்டும் ராசி லக்கினம் இரண்டுக்கும் ஒரே பரிகாரம் என பொதுவா கூறவேண்டாம் நன்றி

  • @thenmozhihoneybeautyzone3334
    @thenmozhihoneybeautyzone3334 8 місяців тому +2

    என் குருவின் குருவே... வணக்கம் ஐயா அவர்களுக்கு 🙏🙏🙏

  • @Gomathi1980
    @Gomathi1980 8 місяців тому +13

    மிதுன ராசி வீட்டில் புத்தகம் நிறைய உண்டு.

    • @KrishnaDas-rn1yp
      @KrishnaDas-rn1yp 6 місяців тому

      ஆமாம் நானும் மிதுனம் தான்.புத்தக பயித்தியம்.

  • @kamalakkannanmadhavan2047
    @kamalakkannanmadhavan2047 8 місяців тому +2

    Dear Genius TP Sir,
    My rashi is Mesham and I have many fat swellings ( called lipoma) in many places in my body and I do have excellent relationship with my teachers.🙏🙏🙏

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 8 місяців тому

    குரு வாழ்க குருவே துணை
    ஜோதிடர் தங்க பாண்டியன் ஐயா வணக்கம்.

  • @kamalikamaladevi4202
    @kamalikamaladevi4202 7 місяців тому +1

    அருமை..மிகச் சரி..❤

  • @velkumaarselvaraj7926
    @velkumaarselvaraj7926 8 місяців тому +2

    நான் மிதுன ராசி ஐயா நீங்கள் சொன்ன அத்தனையும் உண்மையே எனக்கு மிதுனத்தில் சந்திரன் உள்ளார் கும்பத்தில் குரு உள்ளார்

  • @dl913
    @dl913 8 місяців тому +4

    Very very True Sir for mithunam.🙏🏻

  • @divakardivakar3290
    @divakardivakar3290 8 місяців тому +37

    நீங்கள் கூறியது உண்மை ஐயா. நான் கடகம். பேராசை பட்டு வாழ்கையை இழந்து விட்டேன் 😢😢

    • @user-zw1im3qe2e
      @user-zw1im3qe2e 8 місяців тому

      Why bro

    • @Raamarajan
      @Raamarajan 8 місяців тому +1

      நீங்களுமா 🤔🤔

    • @kesavanm5460
      @kesavanm5460 8 місяців тому +1

      Lagnam Enna brother

    • @Raamarajan
      @Raamarajan 8 місяців тому +3

      என்ன பேராசை bro அத சொல்லுங்க

    • @ushasir2100
      @ushasir2100 8 місяців тому

      🎉🎉

  • @selvaji46
    @selvaji46 7 місяців тому

    Naan kadagam
    Na perusa aasa padamata . Irupatha vachi happy irukka. Enakku kadavul appa va thavira ellamae kuduthurkar.
    Ye paiyanoda na kolathukku meen paaka pogumpothu yerai potrukken . Aana adikadi senjathilla

  • @muthukumaran2755
    @muthukumaran2755 7 місяців тому +1

    Iam sima rasi last week only went madurai coincide while watching video

  • @abishekmilan3868
    @abishekmilan3868 8 місяців тому +2

    M in Bangalore native madurai perfect uh soldringa😮

  • @LogesBalu
    @LogesBalu 3 місяці тому

    Sir neenga mithunam en magan.neenga solrathu ellam correct.

  • @nagappanjayaraman3186
    @nagappanjayaraman3186 8 місяців тому +2

    அற்புதம் ஐயா

  • @manimekalai3452
    @manimekalai3452 8 місяців тому +1

    Ayya yen maganukku nalla nilaimaiye kidaikkamal ushalugiran .kadagam than no nalla sambalam no thirumanam. But ganniamanavan perasai illai.

  • @RuckmaniM
    @RuckmaniM 7 місяців тому +1

    மிதுனம் அரட்டை பிடிக்கும்.

  • @RameshRamesh-ws3yu
    @RameshRamesh-ws3yu 7 місяців тому +1

    உண்மை அய்யா நன்றி

  • @user-qd7vn7ir9p
    @user-qd7vn7ir9p 5 місяців тому

    Super ayya super a solrainga elimaya solrainga thanku

  • @SivaKumar-nj3ti
    @SivaKumar-nj3ti 7 місяців тому

    That is right i am simma rasi meena laganam en wife mesham but veru enda palanum porunda villai kadan adigam

  • @sankard830
    @sankard830 7 місяців тому +1

    My wife kadagam rasi simma laknam, daughter menna rasi simma laknam

  • @sanjayraj7704
    @sanjayraj7704 8 місяців тому +6

    தங்கபாண்டி அய்யா தொலைபேசி எண் கிடைக்குமா?🙏

  • @Astro_Thamilvanan
    @Astro_Thamilvanan 6 місяців тому

    சிறப்பு வாழ்த்துக்கள்

  • @ManiMaran-kg2vl
    @ManiMaran-kg2vl 8 місяців тому +9

    SIMMAM 21:17

  • @Godzilla0999
    @Godzilla0999 8 місяців тому +1

    very super thankyou ayya valga valmudan

  • @pradeepms9329
    @pradeepms9329 6 місяців тому

    Ayya IAM Mithunam, you're correct 💯

  • @Kuberan_22
    @Kuberan_22 8 місяців тому +2

    12:50 - ♊
    16:00 - Correct Ayya

  • @geethakannan3540
    @geethakannan3540 7 місяців тому

    வணக்கம் ஐயா, எங்கள் வீட்டில் நானும் என் கணவரும் மிதுனம் எங்களின் மகள்கள் இருவருமே கும்பம்.

  • @dheerannaturals8684
    @dheerannaturals8684 7 місяців тому

    அய்யா அவர்களுக்கு நன்றி....நான் மிதுனம் 100% உண்மை

  • @arulanandhankarthikeyan2595
    @arulanandhankarthikeyan2595 8 місяців тому +1

    Mithunam rasi - true words i will follow your words ❤

  • @Karthicgaivasan
    @Karthicgaivasan 8 місяців тому +1

    குருவே துணை குருவே சரணம்.

  • @LogesBalu
    @LogesBalu 3 місяці тому

    Ammam nan mesam.enaku leader a iruthu iruken.school frist.enaku kolupi katti Kaila ippa konjam varudam iruku.biy luck inimel than varumnu ninaikiren.

  • @prabhur4639
    @prabhur4639 8 місяців тому +2

    Kumba rasi palangal podunga admin

  • @kalaitex5271
    @kalaitex5271 8 місяців тому +8

    சுகமே சூழ்க 🙏🙏🙏🙏

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  8 місяців тому

      சுகமே சூழ்க தங்கள் நேரம் ஒதுக்கி எங்கள் காணொளியை பார்த்தமைக்கு உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏

  • @navanithakrishnan1723
    @navanithakrishnan1723 8 місяців тому +2

    ஐயா வணக்கம் Excellent speech உங்கள் மாணவன் கோவில்பட்டி S.நவநீதகிருஷ்ணன் சாமி

  • @rmsp9559
    @rmsp9559 6 місяців тому

    Sir should we follow Rasi or Lagnam?
    Mesham rasi Rishaba lagnam which parigaram and temple should follow?

  • @RajeshwariSivanandam
    @RajeshwariSivanandam 6 місяців тому

    அருமை ஐயா நன்றி

  • @gomathinallasamy5955
    @gomathinallasamy5955 8 місяців тому +1

    சார் தங்கப்பாண்டி ஐயாவுக்கு நான் பிரிடிக்ஷன் சொல்றேன் சரியா?இவருக்கு நெல்லை வசந்தன் ஐயாவை மிகவும் பிடிக்கும்

  • @lalitha1154
    @lalitha1154 8 місяців тому

    Mithunam 100% super said sir.

  • @1saipranesh.c457
    @1saipranesh.c457 6 місяців тому

    அய்யா என் கணவர் என் பெண் மிதுனம் நீங்கள் சொல்வது போல அவருக்கு வழுக்கை தலை.என் பொண்ணூக்கு இசை ரொம்ப பிடிக்கும்..நான் கும்ப ராசி.ஆனால் இப்போது சொல்ல முடியாத அளவுக்கு கஷ்டத்தில் இருக்கிறோம்

  • @meenakshithamotharan4013
    @meenakshithamotharan4013 8 місяців тому +4

    எனக்கு கடன்கள் அதிகமாக உள்ளது அது அடைவதற்கு வழி சொல்லுங்கள்

  • @rgsamTheWinner
    @rgsamTheWinner 3 місяці тому +1

    Ennedam Rs 1 lakhs worth books eruku, naan music periyan, nethe nelaim maranum enna saivathu

  • @BaraniDaran-sq3nj
    @BaraniDaran-sq3nj Місяць тому +1

    Great sir 💯 correct