எண்ணங்கள் மூலம் கிரகங்களை நமக்கு சாதமாக மாற்ற முடியும் - Kovilpatti Thangapandian | kiraga palangal

Поділитися
Вставка
  • Опубліковано 2 гру 2024

КОМЕНТАРІ • 84

  • @sathyabala7616
    @sathyabala7616 3 дні тому

    நன்றி கோடிகள் அய்யா பிரபஞ்ச த்திற்கும் நன்றி கோடிகள். 😊👍

  • @Nandakumar-km1pc
    @Nandakumar-km1pc 2 дні тому

    Neenga neraya video upload pannunga Life la romba nalla irukum positive va pesuringa romba pudichirku

  • @gowrishankar9065
    @gowrishankar9065 6 місяців тому +8

    Mr. Senthil, voice of viewers ❤

  • @rameshkumar-jr6fx
    @rameshkumar-jr6fx 2 місяці тому +2

    அண்ணா சந்திரன் சனி இணைவு, 12 கட்டங்களில் நின்ற பலன் வீடியோ போடுங்கள் 🙏

  • @mithunvideos1577
    @mithunvideos1577 14 днів тому

    அருமையான பதிவு ஐயா

  • @aarthihariprasad5100
    @aarthihariprasad5100 6 місяців тому +3

    🙏🙏🙏waiting for Thangapandian ayya next episode 🙏🙏🙏

  • @harimanohar
    @harimanohar 6 місяців тому +6

    நீங்கள் கூறுவது உண்மை தான் அய்யா...என்னால் தொடர்புப்படுத்திக் கொள்ள முடிகிறது

  • @umamaheswari-gy2dt
    @umamaheswari-gy2dt 6 місяців тому +1

    மிக அருமை ஐயா நன்றி

  • @masilmanisiddhapachetty263
    @masilmanisiddhapachetty263 Місяць тому

    Iya valthugal

  • @tamilarasithiyagarajan8060
    @tamilarasithiyagarajan8060 Місяць тому

    Sir. Suppr. Valka. Valamudam

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 6 місяців тому +2

    Excellent presentation

  • @ishwaryasathishsathish602
    @ishwaryasathishsathish602 6 місяців тому +5

    Ayya neenga yepdi ivalo correct ah solurenga.

    • @ishwaryasathishsathish602
      @ishwaryasathishsathish602 6 місяців тому +1

      En payan mithuna rasi enaga veetla odatha fan iruku.
      Nanga iruntha yela veetu kitaum kovil irukum. Jannal open pana kopura darisanam.
      Merku patha veedu than. Yelame

  • @gomathi86
    @gomathi86 6 місяців тому +2

    Chandran ragu pathi innum deep ah video podunga sir ..kanni lagn dhanu rasi 4 il chandran rahmgi inaivu

  • @Yalisailifestyle
    @Yalisailifestyle 4 місяці тому

    புதன் 100%true

  • @sangeektvm
    @sangeektvm 6 місяців тому +2

    Senthil sir, you have pleasant voice!!! Not seeing you these days in IBC Bhakti??

  • @thilagavathibalasubramania7045
    @thilagavathibalasubramania7045 6 місяців тому +2

    Ayya vanakkam en magan kumba laginam 7 athipathy sooryan 10l ullathu dob.3.12.1992 time 12.20pm. Mettupalayam eppothu thirumanam nadakkum please

  • @dhanapaln3662
    @dhanapaln3662 6 місяців тому +1

    Veathic, kp,DNA, alp, Nadi,Raja Nadi who best peridiction astrology?

  • @pakialechumypakia132
    @pakialechumypakia132 6 місяців тому +2

    Unmai Unmai😊 Always be Happy and make people laugh 😂

    • @maheswarimahes4536
      @maheswarimahes4536 6 місяців тому

      Iyya jothidam kathuka assai iyya class eduthengana nalla errukum iyya

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 6 місяців тому +1

    Can understand easily

  • @ssuganthi2537
    @ssuganthi2537 3 місяці тому

    வணக்கம் சார் 🙏

  • @GowriPerumal-qi1nr
    @GowriPerumal-qi1nr 8 днів тому

    Unmai.iya.valka.pugal

  • @mnagaraja576
    @mnagaraja576 6 місяців тому +1

    Vanakam ayya from andra

  • @Jeevabharathi1994
    @Jeevabharathi1994 6 місяців тому +4

    ஐயா, வணக்கம்.
    எனது பெயர் ஜிவபாரதி.
    தந்தை பெயர் மனோகரன்
    தாய் பெயர் புஸ்பா
    பிறப்பு 19-08-1994 நேரம் 02.04 பிற்பகல்
    பிறப்பிடம் உடுமலைப்பேட்டை
    நட்சத்திரம் உத்திராடம் நான்காம் பாதம்
    இராசி மகரம்
    இலக்னம் விருச்சிகம்
    இலக்கன அதிபதி செவ்வாய்
    நடப்பு திசை இராகு ( 24-04-2012 முதல் 25-04-2030 வரை )
    தசா புக்தி சுக்ரன்
    இராசிக்கட்டம்
    01 ல் கேது
    03 ல் செவ்வாய்
    05 ல் சூரியன் புதன்
    06 ல் சுக்ரன்
    07 ல் குரு இராகு
    08 ல் லக்னம்
    10 ல் சந்திரன்
    11 ல் சனி
    நவம்ச கட்டம்
    01 ல் சூரியன்
    02 ல் இராகு
    03 ல் சுக்ரன் புதன்
    08 ல் கேது
    09 ல் செவ்வாய்
    11 ல் குரு சனி லக்னம்
    12 ல் சந்திரன்
    ஐயா, என் எதிர் கால வாழ்க்கை முறை, அரசு வேலை கிடைக்குமா? இதை பற்றி கூறுங்கள்

    • @kanda1176
      @kanda1176 Місяць тому +1

      இனிமேல் தான் எல்லாமே நிகழும் சுபம்
      ராகு தெசை
      காதல் திருமண
      வேலைக்கு

  • @mylook2174
    @mylook2174 6 місяців тому +1

    Valukkum kraham endral enna??

  • @rajendranlakshmikaantham8282
    @rajendranlakshmikaantham8282 6 місяців тому +1

    Thank you sir

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 6 місяців тому +1

    Behaviour
    Bring
    Uplifting

  • @umaviswanathan7848
    @umaviswanathan7848 6 місяців тому +1

    Please put part 2 for the rest of the planets

    • @keethuvish
      @keethuvish 6 місяців тому

      It’s very sad they don’t put the continuation they just do part 1 n that’s it

  • @sampathkumarpnp
    @sampathkumarpnp 6 місяців тому +5

    Sir
    Kind request starting short videos clipping pls avoid

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 6 місяців тому +2

    சிவாயநம🙏

  • @bigeboose2690
    @bigeboose2690 6 місяців тому +4

    Live போடுங்க சார், நீங்களே பேசுனா எப்படி, நாங்க கொஞ்சம் பேசுரம் 😂

  • @alagupandi1781
    @alagupandi1781 6 місяців тому +12

    செவ்வாய் பற்றி கேக்காமலே புதனுக்கு போயிட்டீங்க

  • @anandkp5443
    @anandkp5443 6 місяців тому

    திருமணம் தடை பரிகாரம் சொல்லுங்க அய்யா

  • @kerthi4
    @kerthi4 6 місяців тому

    Nega solradu saridan enaku guru nala balam sona athana gunamum undu apdidan pesuven aana enaku kovamum bayagarama varum😊
    Guru thikbalam and aatchi, suriyan uchham with buthan, sukran aatchi and chandran ucham
    Guru paarvai suriyan buthanuku undu.
    Evlo erudum oru payanum epo vara ilai😢😢

  • @ASTROCHENDUR
    @ASTROCHENDUR Місяць тому

    அண்ணாச்சி சூரியன் சந்திரன் இணைவு எப்படி ஐயா

  • @kumarasanpalasubramaniam1260
    @kumarasanpalasubramaniam1260 6 місяців тому

    Good info.

  • @chendurkumar12
    @chendurkumar12 4 місяці тому +1

    ஐயா சூரியன் சந்திரன் புதன் சேர்க்கை பலன் எப்படி இருக்கும்

    • @kanda1176
      @kanda1176 Місяць тому +1

      அமாவாசை சிறப்பு

  • @amuthaamutha6935
    @amuthaamutha6935 3 місяці тому

    7 ill sevai, guru,, sani, kumba lagnam, plz rply

  • @Venkitrue4111
    @Venkitrue4111 6 місяців тому

    Sani rahu serkai pathi solluga sir

    • @klguessingfox3782
      @klguessingfox3782 6 місяців тому

      Sani enbavar tholil mattum ayuk karagar... Avarudan rahu serkai nalladhalla... Endha tholil seidhalum bramandamaga seiyya ninaithu panam ilappeergal.. Vibathukkalai sandhikka nerum... Aduthavargalai yematri pilaikkum tholil seiyya thoondum... Ivargalin mel subar parvai pattal indha pokku marum...

  • @sasikalasaasi80-md2eh
    @sasikalasaasi80-md2eh 6 місяців тому +1

    Part 2 pls

  • @dhanalakshmik1157
    @dhanalakshmik1157 4 місяці тому

    குருவே சரணம் தனலட்சுமி தருமபுரி

  • @devisankar4555
    @devisankar4555 3 місяці тому

    ஐயா ஜாதகம் பார்க்க எப்படி உங்களை தொடர்பு கொள்வது

  • @nithik3715
    @nithik3715 4 місяці тому

    Lagnathil suryan sukran iruku video podunga ayya

  • @saravanakumar.a4154
    @saravanakumar.a4154 6 місяців тому +1

    Appointment?

  • @aahrsshkaa9227
    @aahrsshkaa9227 6 місяців тому

    Buthan with suriyan in 5th house means pls sollunga

  • @ganapathidasanravichandran8546
    @ganapathidasanravichandran8546 6 місяців тому

    செவ்வாய் பற்றினேன் கேள்வி கேட்கவில்லை.நெறியாளர்ஞாபகமறதியா?

  • @kirubajjc
    @kirubajjc 6 місяців тому +1

    வணக்கம் சார் 🙏
    பௌர்ணமியை நெருங்கிய சந்திரனும்
    8ல் ஆட்சி பெற்ற சூரியன் உடன் செவ்வாயும் சுக்கிரனும் மூன்றும் சுக்கிரன் சாரம் பெற்று இருந்தால்
    சந்திரனும் சூரியனும் இரண்டும் வலுப்பெற்று உள்ளது என்று அர்த்தமா?

    • @jeevzravi7037
      @jeevzravi7037 2 місяці тому

      சூரியன், சுக்கிரன், புதனா?? இல்லை செவ்வாயா? தெளிவாக பார்க்கவும்

  • @AnandhaKrishnan-dn7eb
    @AnandhaKrishnan-dn7eb 4 місяці тому

    ரிசபலக்னம்+ராசிகார்த்திகை4ல்&&9ல்குரு_சுக்ரன்_சூரியன்புகழுண்டா?

  • @thamaraiselvisivalingam4723
    @thamaraiselvisivalingam4723 6 місяців тому +2

    ஐயா என் பையனுக்கு லக்கினத்தில் மாந்தி இருக்கு பரிகாரம் சொல்லவும்

    • @Joybelljj
      @Joybelljj Місяць тому

      தள்ளி போடும் குணத்தையும் அடுத்தவரின் பிரச்சனைகளை தன்னுடைய பிரச்சினை போல எண்ணி செயல்படாமல் இருக்கவேண்டும்.
      சுறுசுறுப்பு இல்லையென்றாலும் எந்த பணியையும் தள்ளி போடும் குணம் கூடாது.
      நன்றி....

  • @kirubajjc
    @kirubajjc 6 місяців тому +1

    லக்னாதிபதியே லக்னத்தை 3ம் பார்வையாக பார்த்தல்?

  • @ram777thi
    @ram777thi 6 місяців тому +1

    சூரியன் சபாம் நீங்க, அரசு வேலை கிடைக்க என்ன பரிகாரம் ஒரு வீடியோ போங்க bro

  • @balasubramanim7898
    @balasubramanim7898 6 місяців тому +1

    வணக்கம் அய்யா, என் ஜாதகத்தில் 10ஆம் இடம் குரு, ராகு கிரகம் இருக்கு,
    என்ன பலன் அய்யா 🙏🏿

  • @yogeshprem9529
    @yogeshprem9529 6 місяців тому +1

    🙏🙏🙏👌

  • @mr.villagevingyani263
    @mr.villagevingyani263 4 місяці тому

    Oru jathagam pakka 3000,5000,10000 varaivangukirakal.. enatha solla..😳😳

  • @prvenkat9506
    @prvenkat9506 6 місяців тому

    How to contact you sir, pls give details

  • @Er.shyamsundar-zs6oq
    @Er.shyamsundar-zs6oq 6 місяців тому

    Second part poduda

  • @s.p.muniasamymuniasamy9166
    @s.p.muniasamymuniasamy9166 6 місяців тому

    இவருடைய விலாசம் வேண்டும்

    • @vishwanahtank1857
      @vishwanahtank1857 6 місяців тому

      இவரை பேட்டி எடுக்கனும்

  • @அக்கம்மாள்ஜோதிடம்

    செந்தில் ஐயா நானும் ஜோதிடர் தான் எனக்கும் உங்கள் சேனலில் பேச வாய்ப்பு கிடைக்குமா??

    • @akshayakannan6232
      @akshayakannan6232 Місяць тому +1

      Vaippu Ella raja

    • @srinivasanganeshkumar8414
      @srinivasanganeshkumar8414 Місяць тому

      சரக்குயிருந்தால் செந்தில் தாத்தா வருவார்.............
      அவரே தேடி வருவார்

    • @mithunvideos1577
      @mithunvideos1577 14 днів тому +1

      அம்மா என்னுடைய மகனுக்கு 1 4 7 ம் அதிபதிகள் 10ல் இருக்கிறது 10ம் அதிபதி 11ல் இருக்கிறது

    • @mithunvideos1577
      @mithunvideos1577 14 днів тому

      சரியா தவறா

  • @AnandhaKrishnan-dn7eb
    @AnandhaKrishnan-dn7eb 4 місяці тому

    இந்தசங்கூதரதநிறுத்துங்க

  • @ananthananth7837
    @ananthananth7837 6 місяців тому

    உங்க பேசுவதை பார்த்தால் நீங்க புதன் என்ற கிரகம் அதிக்கத்தில் உள்ளவர்

  • @newmoon5598
    @newmoon5598 4 місяці тому

    மீனம் லக்கனத்தில் சூரியன் குரு ராகு கட்டத்தில் இருந்தால் என்ன பலன் நடக்கும் வாழ்க்கை திருமணம் இன்னும் ஆகவில்லை எப்பொழுது நடக்கும் வயது 37

  • @divakardivakar3290
    @divakardivakar3290 6 місяців тому +2

    ஐய்யா நான் கடகம் ராசியிலேயே சந்திரன் ராகு 😂😂என்ன பலன்

  • @KireedamsureshKireedamsuresh
    @KireedamsureshKireedamsuresh 6 місяців тому +1

    🌹👑🌹

    • @vishwanahtank1857
      @vishwanahtank1857 6 місяців тому

      எப்படி இவரு பேட்டி எடுக்க ரவங்களை செலக்ட் செய்யராரு.யாரை பேட்டி கண்டாலும் அது பொண்போண்றதாக இருக்கு.

  • @kumarasanpalasubramaniam1260
    @kumarasanpalasubramaniam1260 6 місяців тому

    Good day, may I know mobile contact details Thanga Pandian astrologer?

  • @Kalpanasekarkalpana
    @Kalpanasekarkalpana 6 місяців тому

    🎉❤👍🌹🙏💕👌

  • @yogeshprem9529
    @yogeshprem9529 6 місяців тому

    😭💯💯

  • @MrBHOLEVCREATIONSofficial
    @MrBHOLEVCREATIONSofficial 6 місяців тому

    2:09 ena oru build up uh? 😂😂😂

  • @prvenkat9506
    @prvenkat9506 6 місяців тому

    Sir, do ayya read horoscope for public, contact number pls

  • @m.subbulakshmi7674
    @m.subbulakshmi7674 6 місяців тому

    S̤ṳh̤a̤n̤e̤ S̤ṳz̤h̤g̤a̤.̤.̤🙏❤🙏☘️🙏