Steering புடிக்கிறப்போ இத மட்டும் பண்ணாதீங்க ⚠️ | Driving Tips | Motor Vikatan

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2024

КОМЕНТАРІ • 2,2 тис.

  • @jojoTN75
    @jojoTN75 Рік тому +1274

    AC கார்ல இருந்து பில்டப் குடுக்க நல்லா இருக்கும் 10 மணி நேரம் உட்காந்து ஓட்டும் போது தான் தெரியும்

  • @Arunkumar-zl5vo
    @Arunkumar-zl5vo Рік тому +453

    இப்புடி புடிச்சி ஓட்டறவன் தான் எங்கயாவது முட்டிட்டு நிப்பான், எப்படி ஸ்டேயரிங் புடிச்சாலும் கவனம் ரோடு மேல இருந்தா, எந்த விபத்தும் நடக்காது 👍👍

  • @amarnathsivalingam754
    @amarnathsivalingam754 Рік тому +153

    சகோதரரே.... 30 நிமிடங்கள் வண்டி ஒட்டுபவர்க்கு பொருந்தும்... 500 முதல் 650 km oru இரவில் கடந்து போவோருக்கு தான் தெரியும்... 8 முதல் 12 மணித்தியாலங்கள் வண்டி ஓட்டி பார்த்துவிட்டு தங்களது பணிவான கருத்தை சொல்லவும், சொகுசு மகிழுந்தோ, கணரகவாகணமோ... எதுவாக இருந்தாலும்... தாங்கள் குறிப்பிடும் steering hold position கடைபிடிப்பது கடினம்...

    • @aravindvaratharaj7484
      @aravindvaratharaj7484 11 днів тому

      அதுலாம் அந்த 🐶க்கு தெரியாது...!!!!
      இவுனுங்க எல்லாம் வார கடைசில நல்ல கார கொண்டு போய் செத்துல விட்டு ஒட்டிட்டு சுத்துருவனுங்க😂🤣

  • @imthiyazaj2879
    @imthiyazaj2879 Рік тому +212

    தோசை சுடுவோர் தான் நன்றாக ஓட்டுவோர்...
    கவனம் மட்டும் தான் தேவை...

  • @karthikeyane9323
    @karthikeyane9323 Рік тому +162

    1.வாய் பேசாம வோட்டறது அத விட முக்கியமான rule.
    2.கண்ண நேர பார்த்து வோட்டறது அத விட முக்கியமான rule.
    3.வாய்'ல வறர்த எல்லாம் உருட்டாம இருக்கற்து அத விட முக்கியமான rule.

    • @sais9323
      @sais9323 4 місяці тому +1

      😂😂😂

  • @ramg.j5569
    @ramg.j5569 Рік тому +3233

    கார் ஓட்டுறப்ப கூலிங் கிளாஸ் போடணும்னு மட்டும் எந்த ரூல் ல இருக்கு.boomer uncle😁😁😁

    • @johnsons56789
      @johnsons56789 Рік тому +111

      Illaa bro romba neram sunlight padra road paakm podhu neraya perkku eye irritation varum adhunaala coolers use panuvanga.,but ivar soldra mari andha steering handling romba high speed and intense traffic la thn follow panuvanga, oru solid speed highway la pogum podhu entha kai venalum use paniklm… ivlo yen oru kai la kai aduchukktu kooda inoru kai vachu steer handle panlaam🥲

    • @cholanedits8431
      @cholanedits8431 Рік тому +16

      @@johnsons56789 🤣adei

    • @m.c.ganesh5242
      @m.c.ganesh5242 Рік тому +17

      Vera level comment bro

    • @smileliferonaldo
      @smileliferonaldo Рік тому +12

      Cooling glass illa lens kannadi loosu apdinu uncle solluvaru

    • @anandavijay4298
      @anandavijay4298 Рік тому +37

      ஆமா பிரதர் முதலில் அவன் குண்டிய கழுவ மாட்டான் அடுத்தவன் குண்டிய கழுவ அழயுவான்வ

  • @ebenezer_ephraim
    @ebenezer_ephraim Рік тому +544

    இப்போ தான் டிரைவிங் ஸ்கூல் ல இருந்து லைசன்ஸ் எடுத்துட்டு வந்திருக்காப்ல கொஞ்சம் பொறுங்க சரி ஆகிடுவாரு... 🤣🤣🤣

  • @kkrmurugananthan4629
    @kkrmurugananthan4629 Рік тому +7

    நீங்க சொல்லுவது உண்மைதான் ஒரு ஓட்டுநர் ஒரு நாளைக்கு 700கிலோ மீட்டர் ஓட்டுவதற்கு உங்களை போல 2கிலோமீட்டர் ஓட்டி வீடியோ செய்வதற்கு எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது தோழரே

  • @rajasekaran6474
    @rajasekaran6474 Рік тому +22

    யாரெல்லாம் 9 ... 3 angle ல வண்டி ஒற்றாங்களோ... அவங்க வண்டி ஓட்ட தெரியாதவங்க... Carefull

  • @ajaykarthi8081
    @ajaykarthi8081 Рік тому +120

    Uncle daily vanthu video podunga semma comedy ya iruku 😊. .. intelligent guy

  • @rameshj6287
    @rameshj6287 Рік тому +172

    எதையாவது சொல்லி நல்லதுன்னு நீயே சொல்லிக்க வேண்டியதுதான் நான் 28 வருடம் வாகனம் ஓட்றேன்

  • @Buscrazylove
    @Buscrazylove Рік тому +235

    உன்னாட்டம் கடமைக்கு வண்டி ஓட்ட மாட்டோம் " Driving " LOVE ❤🥰 பன்னி வன்டி ஓட்டுவோம்

    • @ksmkongu8794
      @ksmkongu8794 Рік тому +1

      Hi bro namma vandi up sankri la thaa irukku nga

    • @mjjaanu5202
      @mjjaanu5202 Рік тому

      பண்ணி அது .. பன்னி இல்ல

    • @Buscrazylove
      @Buscrazylove Рік тому

      @@mjjaanu5202 comedy 😂 sirippu varla

  • @Gusk-g7i
    @Gusk-g7i Рік тому +4

    In simple terms. Everyone has their own driving style and comfort please don't advise on how to drive. I have been driving in single hand for the past 15 years Nothing has happened to me not even a single scratch Or accident.
    You follow your style and we will follow our style of driving 😊🙏🏻 Vaazga Valamudan.

  • @WHITEHOURS
    @WHITEHOURS Рік тому +535

    600 to 700km thungama otti paaru apo theriyum sooththu epdi eriyudhu Kai epdi valikuthunu

    • @Sathish650
      @Sathish650 Рік тому +27

      Naa ninaicha ninga sollitenga

    • @parthianbu3212
      @parthianbu3212 Рік тому +10

      Super bro nanum athan think pannen.

    • @Gokul1929
      @Gokul1929 Рік тому +8

      Correct sonnega bro

    • @karthickk3188
      @karthickk3188 Рік тому +3

      Super na

    • @rkrajeshrk5460
      @rkrajeshrk5460 Рік тому +2

      Bro ungalodiya opinion sollunga thappu illa but bad words use panname sollulame bro

  • @miga9175
    @miga9175 Рік тому +405

    Rules and regulation engalum kedaiyadhu ungaluku irundha meerapadum 💯🔥

  • @sudharsanashokan5214
    @sudharsanashokan5214 Рік тому +195

    High way la rendu kaila oota mudiyuma long driving la aprom arm rest kudukra company enna loosa ..?

  • @Rkcreation1991
    @Rkcreation1991 Рік тому +148

    நண்பா வண்டி ஓட்றவங்க எல்லாம் மனிதர்கள் தான் ரோபோ இயந்திரம் இல்லை ஸ்டியரிங்கை ஒரே மாதிரி புடிப்பதற்கு

  • @sankarasrinivasan5933
    @sankarasrinivasan5933 11 місяців тому

    ipadyea pesitu irungaaaa. nanga Unga vedio ku nerya like and share pannuvom 😉😉😉

  • @sidhik_778
    @sidhik_778 4 місяці тому +1

    neenga soldra method u vandi on la irukkanuma illa off la irukkanuma😂😂😂😂

  • @Gamethings-os7jv
    @Gamethings-os7jv Рік тому +23

    1 hand driving easy & super ah irukum

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 Рік тому +285

    தாடி வச்சுக்கிட்டு கூலிங்கிளாஸ் போட்டுக்கிட்டு இப்படி பேசிகிட்டே ஓட்டுறது அதைவிட தப்பு...😂😂😂😂

    • @durairaj4608
      @durairaj4608 Рік тому +2

      Ur right 😅

    • @mukesh3458
      @mukesh3458 Рік тому +1

      🤣🤣🤣

    • @v.m.sathishkumar9084
      @v.m.sathishkumar9084 Рік тому +2

      100 th like nanthan உருட்டு உருட்டு dislocate படுத்தி எடுப்பாங்க

    • @rameshkrishna3382
      @rameshkrishna3382 Рік тому +1

      😂😂

    • @deenaa1242
      @deenaa1242 Рік тому

      Thaadi vachathula enna ya pranchana! 😂😂😂

  • @sakthimettalstiruppur
    @sakthimettalstiruppur Рік тому +28

    Camara pathu vandi ootrathu
    itha sollavella....😂😂😂

  • @vigneshsugumar5260
    @vigneshsugumar5260 Рік тому

    Your tips are applicable for olden cars now staring wheels are soft and easy to assemble.

  • @sheikmydeen6586
    @sheikmydeen6586 Рік тому +2

    நாங்கலாம் டிபோர்ட்டு வண்டி ஓட்ரவங்க நீ சொல்ரமாதிரிலாம் ஓட்டுனா போக வேண்டியதுதான்.....😂😂 Single hand drivers......😎😎

  • @millionaire7372
    @millionaire7372 Рік тому +218

    cooling glass போட்டு car ஓட்டுரதும் தப்பு,
    செறுப்பு போட்டு car ஓட்டுரதும் தப்பு,
    car ஓட்ட இன்னும் நிறைய ethics இருக்கு 😎

    • @Irshadkhan00748
      @Irshadkhan00748 Рік тому +18

      அவன் கார் ஒற்றதே தப்பு

    • @anamikamahadev3635
      @anamikamahadev3635 Рік тому +11

      Nee solra ellame thappu 😂

    • @kaberdasssamiappan5993
      @kaberdasssamiappan5993 Рік тому +8

      வெளிநாடுகளில் ஷூபோடாமல்
      யாரும் கார் ஓட்டுவது இல்லை.

    • @gireeswar18
      @gireeswar18 Рік тому +2

      Not chappal bro only slipper and bare foot are mistakes

    • @bat4man799
      @bat4man799 Рік тому

      @@Irshadkhan00748 😂😂😂

  • @staycubed3324
    @staycubed3324 Рік тому +34

    உஙக விருப்பத்தை சொல்ல கூடாது. அவர் அவர் கன்பிடன்ட் லெவல் பொருத்தது.

  • @arumugamperumal9439
    @arumugamperumal9439 Рік тому +131

    சொல்ல வேண்டும் என்பதற்காக எதையாவது சொல்ல கூடாது

    • @mahendrancoimbatore1441
      @mahendrancoimbatore1441 Рік тому +2

      Avar soldramaadhuri stearing pudikanum , accident appo air bag 300 kms speedla open aagum , accident aagumbhodhu stearing naduvula kai irundha , kai facela vandhu sema speedla adikum ,face and hand fracture aag chance neraiya irukku .

    • @georgesmichel9965
      @georgesmichel9965 Рік тому +2

      Ennaya solringa. Airbag steering centre le than irukum, enga pudichalum steering outer le than pudika poranga. Steering ah cross panni pudika porathu illaye..

    • @DreamSurvivalGames
      @DreamSurvivalGames Рік тому

      Phone irukku, video edukka all irukkunu ethavadhu PESA kudathu anna. Nan unga age vitta sinna paiyana irunthalum. ten year experience enaku irukku, Nan power steering illa vehicle full load irukkura vehicle one hand handle pandra thiramai enkitta irukku. Vehicle handle pandrathuku comfortable mukkiyam Inga rule mukkiyam illa Suma 40 km 60 km oditi kadhai PESA kudathu...

  • @usefultimes-tamil4063
    @usefultimes-tamil4063 Рік тому +1

    Gear endha Kai vachu podradhu?? Keela ulla kai uh vacha??

  • @pencintaex5900
    @pencintaex5900 Рік тому

    Ano , Ninge Solrethu Yellame Naano Seive.
    Athule Oru Santhosham 😄 . Irunthaalum Like Pandre Bro , Ninge Solrethu Unmatha .

  • @kavinmahu5729
    @kavinmahu5729 Рік тому +51

    Sir 400kms ku mela laa drive pannathu illa pola... 😂 And seat uh innu konjam pinnadi thalli ukkarunga

    • @samnatterjee335
      @samnatterjee335 Рік тому +5

      Ha ha ha ha ripped

    • @kesavapriya7444
      @kesavapriya7444 Рік тому +1

      Super bro

    • @gowthamvinayakfilmcorporat7034
      @gowthamvinayakfilmcorporat7034 Рік тому +1

      Sema bro

    • @SureshKumar-gu4mj
      @SureshKumar-gu4mj Рік тому

      👌👌👌👌😂😂😂😂😂

    • @madhu619
      @madhu619 Рік тому +2

      பின்னாடி தள்ளி உட்காருவதுதா? அது இ பி கோ 302 ஆவது சட்ட படி தப்பு நு அடுத்த விடியோ வரும்..

  • @RajkumarRajkumar-sk2zm
    @RajkumarRajkumar-sk2zm Рік тому +15

    அண்ணன் இப்பதான் புது டிரைவிங் கிளாஸ் போயிட்டு இருக்காரு. ஆனால் நம்ம வீட்ல சொல்லி குடுத்துட்டு இருக்காரு

    • @kdmk8776
      @kdmk8776 Рік тому

      Dai valakkenne daily vadit otra

  • @praveenkumar-cn5sf
    @praveenkumar-cn5sf Рік тому +11

    Bro just completed driving class ?

  • @Balaj133
    @Balaj133 Рік тому +1

    Well said 🎉🎉🎉

  • @starshan
    @starshan Рік тому +12

    ஒரு கையில் ஓட்டுவது ஸ்டைல் அல்ல. எனக்கெல்லாம் இரண்டு கைகளால் ஸ்டியரிங் பிடித்து ஓட்ட வராது. எதையாவது கூகிளில் தேடி விட்டு உளராதீர்கள்.

  • @manikandanv5465
    @manikandanv5465 11 місяців тому

    Mahindra 700 la auto pilot la vanthuruchu steering eh pudika venam bro

  • @heroprime9773
    @heroprime9773 Рік тому +14

    A good experienced driver will always use one hand drive and another hand for gear rod....

    • @mrmistyrose007
      @mrmistyrose007 Рік тому +1

      Why do you need to keep hand on gear for automatic cars? Even for manual cars, it's a wrong practice. Always both hands on the steering wheel. That's it.

  • @anandhapadmanabanm2980
    @anandhapadmanabanm2980 Рік тому +13

    Double hands are must needed on bad roads, on hills, and on high speeds... Most of the other times as long as you have a strong hold single hands are fine in my opinion.

  • @Subish5880
    @Subish5880 Рік тому +7

    Neenga steering la irunthu konjam distance maintain pannunga.....rombo close ah irukinga....move ur seat back side.....1st correct that which is more imp. for airbag release timing

    • @muthujames007
      @muthujames007 Рік тому +1

      Nanum நினைத்தேன்

  • @nutralgenius6051
    @nutralgenius6051 Рік тому

    Sir...Thank u.your voice resembles Vivek Sir.

  • @arularockiaraj2066
    @arularockiaraj2066 Рік тому

    Dai un advice ku romba nandri

  • @sachujosh3022
    @sachujosh3022 Рік тому +9

    Neenga use panradhu automatic.. two hands use panlaam.. gear vandi otravanga our kaila thaan practice pannanum.. appo gear control panni oota mudium..

    • @balasubramanians7354
      @balasubramanians7354 Рік тому

      super bro.... well said...

    • @georgesmichel9965
      @georgesmichel9965 Рік тому

      Also manual steering or heavy vehicles le steering wobble irukum athikaga than apidi pidika solrathu. Power steering stiff ah than irukum

  • @NIRMALKUMAR-wo5jj
    @NIRMALKUMAR-wo5jj Рік тому +12

    Apdingala sir .. hair pin bend la sir epdi 99 clock and 3 o clock la turn panuvinga

  • @மகதபேரரசு
    @மகதபேரரசு Рік тому +38

    குறுக்க வேண்டி வரும்போது நீங்க சொல்றதெல்லாம் பண்ணா மூட்டிடு கடக்கவேண்டியதுதான்

  • @ahamads04
    @ahamads04 11 місяців тому

    Sir evlo thuram apadi puchikite ootuvinga......suma ethavahu reel podanunu podathinga sir urupadiya podunga

  • @rajasubramanian6166
    @rajasubramanian6166 Рік тому

    ஐயா Diving எந்த university படிச்சிங்க

  • @BNainar
    @BNainar Рік тому +20

    ரோட்ல நாம கார்/bike ஓட்டும்போது, யாராவது 9-3 o clock steering பிடிச்சு இருந்தா நாம கொஞ்சம் பாத்து ஒட்டனும்.

    • @davidsuresh5903
      @davidsuresh5903 Рік тому +1

      Yes Yes yes

    • @sivamayam1694
      @sivamayam1694 Рік тому

      எதுக்கு சொல்லுங்க😮

    • @BNainar
      @BNainar Рік тому

      @@sivamayam1694புதுசா கார் ஓட்டிப் பழகுகிறார்கள் என்று அர்த்தம்!

  • @ragunathkarthika4220
    @ragunathkarthika4220 Рік тому +46

    ஐயா நீங்க பெரிய டிரைவர் தான் ஒத்துக்கிறேன்
    உலகத்திலே நீங்க தான் எல்லாருக்கும் டிரைவிங் சொல்லிக்கொடுத்து இருக்க மாதிரி
    வேற எங்கையாவது போய் உருட்டுங்க

  • @funpanrombro5919
    @funpanrombro5919 Рік тому +31

    நான் Hyundai company ல தான் work பண்றேன், சும்மா எதாவது சொல்லணும்னு சொல்ல கூடாது கை position பார்த்து பார்த்து ஒட்டி opposite வர வண்டில விற்றதுக்கா, எப்பவும் கவனம் ரோட்டுல இருக்கணும் 😡

    • @mahendrancoimbatore1441
      @mahendrancoimbatore1441 Рік тому +1

      Avar soldramaadhuri stearing pudikanum , accident appo air bag 300 kms speedla open aagum , accident aagumbhodhu stearing naduvula kai irundha , kai facela vandhu sema speedla adikum ,face and hand fracture aag chance neraiya irukku .

    • @krishgovindhan1294
      @krishgovindhan1294 Рік тому

      ​@@mahendrancoimbatore1441 yaru Samy nee

  • @patrickscherlyn2699
    @patrickscherlyn2699 3 місяці тому

    Avar solrathuthaan correct..India la ok .But according to International law...appadi illana fine unallukku ready ..avar solrathuthaan correct bro.

  • @anurabi315
    @anurabi315 Рік тому

    Vivek sir voice and one side face also 🎉🎉

  • @kuttythala1399
    @kuttythala1399 Рік тому +9

    நீங்கள் கூறுவது போல் ஒரு டி போர்ட் டிரைவர் ஓட்டினால் 10 நிமிடத்தில் தூக்கி விடுவார்....
    ஒன் போர்ட் டிரைவருக்கு ஓய்வு அதிகம் கிடைக்கும் ஆனால் டி போர்ட் டிரைவர் அப்படி பன்ன முடியாது மாலை ஒரு சவாரி முடிப்பார் மீண்டும் இரவு சவாரி வந்தால் ஓடுவார்

  • @shajahanabdulrahuman2441
    @shajahanabdulrahuman2441 Рік тому +36

    நீங்கள் சொல்லுவது தவறு 93 ok தான் ஆனால் திரும்பும் போது எப்படி 93 திருப்ப முடியும்? உங்களுக்கு தெரியுமா தெரியதனு எனக்கு தெரியல, steering திருப்புறதுக்கு 3 method இருக்கு அது என்ன என்னனு தெரிஞ்சுக்கணும்னா reply me

  • @mathivananjayaraaman7815
    @mathivananjayaraaman7815 Рік тому

    Citroen car polaruku. 😊 epdi iruku bro

  • @john-mz3xv
    @john-mz3xv Рік тому

    Evvlo neram Sammi clock safe la pudikarathu Kai valikuthu athuku oru video podunga ayya

  • @georgesmichel9965
    @georgesmichel9965 Рік тому +11

    Intha rule ellam manual steering kalathika kandu pidichathu.. Power steering age le athellam theva illa.. Manual steering vehicles le steering wobble aagum drive pannum pothu so control ku apidi pudika solluvanga.
    3 o' clock, 9 o' clock or 10 o' clock, 2 o' clock technique new drivers, full turn apo, or stop panni turn panra apo use panna pothum most ah recommend panrathu 10, 2 technique than. Sila car steering laye antha position the than palm rest kuduthu irupanga. Slight cut ku ellam one hand pothum, slight deviation theva padra time le 2 hands use panna control illama steering overturn aaga chance iruku. So power steering ku on drive le ungaliku entha hand usual ah valama iruko atha use panna pothu.
    Vehicle ah namma control le vachika therincha, traffic rules ah sariya follow panna pothum.
    Kadaisiya off roading nu disclaimer potutaru.. Naanga eanda daily use panra car ah off road eduthitu poga porom... Solra unga seating position eh thappa iruke uncle..

  • @vaisukumarkumar1828
    @vaisukumarkumar1828 Рік тому +9

    Brother strearing epdi vena pudichi otalam ,sariya na time la sariyana place la Vandiya nirutha therinja epdi vena pudiçhi otlam, ( Vandiya otrathu good driving Ila, sariyana ìdathula nipatravan tha driver

  • @thenameisselva
    @thenameisselva Рік тому +10

    Car otumbodhu steering ah nakki kitum ukaara koodathu bro. Konjam thalli ukaarunga. Unga elbow romba bend aaguthu n airbag impact area is not correct

  • @lokendraprasath8418
    @lokendraprasath8418 Рік тому

    Aathellam ok oru U turn pannumbothu 9-3 position yeppadi maintain pannuvinga aathum traffic ahhh irukka road la

  • @gpmuthu124
    @gpmuthu124 11 місяців тому +1

    one hand drive 2:00 O clock is best

  • @sutharsansadhasivam2401
    @sutharsansadhasivam2401 Рік тому +6

    Super sir. Sema tips. Ipdi ottuna 50 kms otra kulla rendu Kai um pudichikum

  • @smileplease0808
    @smileplease0808 Рік тому +18

    அனுபவம் இருந்ததால் காலில் கூட ஒட்டிக் கொண்டு போகலாம் 👍. Boomer uncle 🧔

  • @viet_nam0017
    @viet_nam0017 Рік тому +7

    But your distance between steering and seat is short, please take our advice 😊

  • @prakash-official1988
    @prakash-official1988 Рік тому

    Clock vaise la stearing pudichetu iruntha gear yar poduva anna ... Peasum pothu kaiya vitu vitu oturenga apo yeathum nadakatha....

  • @relaxpls2555
    @relaxpls2555 Рік тому

    செல்லமா சொன்ன கேக்கணும் 😊😊😊

  • @venkatesanrengasamy7500
    @venkatesanrengasamy7500 Рік тому +42

    உங்களுக்கு இன்னும் Steering Wheel to Seat adjustment தேவை.

  • @vishi1982
    @vishi1982 Рік тому +16

    Firstly when giving tip u shouldnt be driving...its also wrong driving behavior...tips or lesson should be given when the car is parked

  • @Shiva-jz5iu
    @Shiva-jz5iu Рік тому +4

    நீங்க first rules follow பன்னுங்க bro எந்த rules phone📱பேசிக்கொண்டே car 🚘 ஓட்டளாம்னு சொல்லிச்சு

  • @antonytrader.options
    @antonytrader.options Рік тому

    Practical message edavathu iruntha solunga bro

  • @cselvin-db2cp
    @cselvin-db2cp Рік тому +1

    Bolero pickup offroad pokumpoth 9 layum 3 layum vachirinthomna vandi engapoi eppidi nikkumn avanukke theriyath
    Athanale car-k mattum thaan ith porunthum..

  • @kalavumkatrumara7948
    @kalavumkatrumara7948 Рік тому +17

    Ungala pola time pass ku otna ellam follow panlam.kanna muzhichu otrapo enna panrathu.

    • @ramakrishnathanikasalam4466
      @ramakrishnathanikasalam4466 Рік тому +2

      😂 right thala ennamo ivarukku thaan car ootta therium class edukkaraan… steering eppadi vena handle pannalam… Namma control la car iruntha ok… paithiya kaaran content ellaina ethavthu onnu podurathu… Periya professional driver mathiri

    • @kathiratmk7137
      @kathiratmk7137 Рік тому

      Correct bro .. Avan vanthu oti paatha theriyum .. Street la car otravan ivan

  • @apachesolorider2052
    @apachesolorider2052 Рік тому +4

    At all the times hands appadi vechu drive panna mudiyaathu. Arm need rest athukku thaan one hand and door la rest panrathu or car la car company loosu maathiri invest panni research panni arm rest nu onnu kuduthaanga
    Neenga solrathu thaan correct position but it's just for a short drive ok but for a long drive or for taxi drivers its a impossible thing. Its very hard to keep both the hands for a long time in steering.
    Safety and precautions
    1. Taxi and all commercial vehicle is made a rule from Govt as 80kmph speed lock same must be implemented to all own board
    2. Use turn indicator for crossing.
    3. This is for some legend and blind drivers who always use high beam because they don't have road visibility. Even a very good vision people can't see properly when a high beam light is approaching in opposite. And that head weight and driving uneducated fellow don't know when opposite show that dipper light also then don't change their light from high beam to low beam. Use low beam for all safe driving
    4. Keep tyre at good condition and use until 15- 20 percent left and change the tyre , always while starting keep the tyre pressure at stable. Use proper alignment for best driving experience.
    5. Keep your front windshield without any scratches, if there is any scratches do some rubbing work at mechanic shop for visibility
    6. Use seatbelt for all passengers , carry the approved limit of passenger for safety purpose
    7. At rainy days keep slow driving, if heavy rain avoid driving if it's important drive slow and safe.
    8. Know some general rules atleast before you come to drive in roads like indicator, hand signals, lane change indicator , switch off indicator after lane changed , proper lane driving , avoid racing or rash driving.
    9. Keep the vehicle in proper condition and All documents in proper update, insurance
    10. Don't neglect or avoid to take when you take a long journey or when you feel tired or fell asleep. It keeps you and your family safe and the opposite family too.
    11. Apparam intha periya pudungi maathiri cooler potutu drive pannuvanga , avangala paathaale kaalula irukarathu kalatti adikanum nu thonum. Normal eyes la paarthaale avlo accident ivanunga appadiye oru gethu kattanum nu , car la irunthu veliya vantha coolers use pannunga driving la use panna danger.

  • @Siva-wy8cz
    @Siva-wy8cz Рік тому +9

    கார் ஓட்டும் வேறு எங்கும் பேசாமல் கவனமாக சாலையை பார்த்து ஓட்ட வேண்டும்.

  • @seenuterrano6627
    @seenuterrano6627 Рік тому

    10 to 10 clockwise la pidikanum ne solrathu thapu

  • @vijaydeverakonda_fans_chen3244

    That's name was skill... Not worng drive 💥

  • @sundararajan7876
    @sundararajan7876 Рік тому +10

    முதலில் இருசக்கர வாகன தயாரிப்பு தொழிற்சாலைகள் LED பல்புகளை பொறுத்துவதை நிறுத்த வேண்டும் மஞ்சள் நிற முகப்பு விளக்குகளே போதும். லாரிகளில் 6 முகப்பு விளக்குகளை பொறுத்தும் ஓட்டுநர்கள் கண்களை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இது நாட்டுக்கு நல்லது

  • @prithiviraj2
    @prithiviraj2 Рік тому +16

    கலைஞரின் எழுதாத பேனா சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @mk184177
    @mk184177 Рік тому +4

    கட்டை விரலால் ஸ்டேரிங் உள்ளே போகாமல் மேலே பிடிக்க வேண்டும்

  • @krishnakrishna9403
    @krishnakrishna9403 Рік тому

    Experience is perfect teacher.

  • @entertainbulb4970
    @entertainbulb4970 Рік тому

    ✨லோடு வண்டி ஓட்டும் போது தான் தெரியும் அதோட கஸ்டம் என்னானு நானும் டிரைவர்தான்..❤️

  • @alanjeffrey100
    @alanjeffrey100 Рік тому +4

    U r not experienced only reels

  • @karnavignesh
    @karnavignesh Рік тому +56

    Boomer uncle..

    • @natarajhan2001
      @natarajhan2001 Рік тому +1

      🤣🤣🤣🔥🔥

    • @nirmal360
      @nirmal360 Рік тому

      🤣🤣🤣🤣🤣

    • @mareshv9920
      @mareshv9920 Рік тому +2

      ungkalukku driving experience evalo bro neengka innum urutti otti kathukkutu aprama advice pannungka rules romba follow pannuvingka pola ungkala pathale comedy ah irukku bro

  • @raguraman9255
    @raguraman9255 Рік тому +6

    நீங்கள் சொல்லும்படி கார் ஓட்ட வேண்டும் என்றால் நேரான ரோட்டில் மட்டுமே ஓட்ட முடியும்... தலைவா

  • @Pixy_Creation
    @Pixy_Creation Рік тому

    It's better for the beginners in driving school... Not for legends like us.. first step feel the brake pads, second step observe the turning radius of your car. make sure all the wheels are under control.. it depends how you paddle up throttle ... make it simple 👍👍👍👍

  • @mohamedniyaz
    @mohamedniyaz Рік тому

    Uncle 13yrs ah na india,saudi,qatar la driving field la iruken single hand than use panren no issue feel very comfortable 2hand drive pana romba kshtama feel panren so ipdithan otanum apdithan otanumnu ila carefulla otuna pothum

  • @thilakpalanisami5829
    @thilakpalanisami5829 Рік тому +4

    Wrong..dont spread wrong information

  • @m.dh...294
    @m.dh...294 Рік тому +6

    இதெல்லாம் அயல்நாட்டில் ok.. நம் நாட்டில் இதெல்லாம் சாத்தியம் இல்லை

  • @painkiller750
    @painkiller750 Рік тому

    Steering apdi first pudikkave kudathu bro, two hand top 12o clock place la tha vachu drive pannanum athu tha crt safe driving bro rules maathi solli kodukathinga

  • @amounika9758
    @amounika9758 Рік тому

    First right hand adukadha aparama neenga solunga

  • @whitewolf869
    @whitewolf869 Рік тому +2

    Naanum dosa suduven😂😂

  • @srinivasanmuthiah191
    @srinivasanmuthiah191 11 місяців тому

    Above 100kms speed what you said is must.... More cautious on road is very important your mind will drive automatically rather than your hands... Relax and driver happily.,
    Happy driving

  • @soundharpandian2434
    @soundharpandian2434 Рік тому

    Seri appo manual gear vandi ku entha kai vechi gear poduvinga?

  • @emgtamilan813
    @emgtamilan813 8 місяців тому

    ஒவ்வொரு ஓட்டுனர்க்கும் தனி தனி பாணி இருக்கு சகோ நீங்க சும்மா ஒரு 500 கிலோ மீட்டர் நீண்ட தூரம் ஓட்டி பாருங்க இதே இரண்டு கையில் தான் ஓட்டுவீங்கன்னு அப்புறம் சொல்லுங்க அனுபவம் மட்டுமே சிறந்த பாடமா இருக்கும் ❤

  • @johnsontamilselvan1271
    @johnsontamilselvan1271 8 місяців тому +1

    இப்படி புடிச்சி road ல எவனாவது ஒட்டுநா நம்ம கொஞ்சம் கவனமாக போனும்

  • @allanvijay264
    @allanvijay264 11 місяців тому

    Best drivers are there buddy, it is not in hand position but in steering control, theriyalainaa vidungaa, social media irukkunu chumma fitting vechu adikkathingaa

  • @skfamilyfoodfactory
    @skfamilyfoodfactory Рік тому

    U turn eppadi adippinga best drive

  • @jeevaajoee9136
    @jeevaajoee9136 3 місяці тому

    Bayathula ooturavan than steering wheel ah irukku kettiya putichipan... Neenga solradhu automatic ku ok. Manual ku 3 and 3.30 than correct. Appo than takku nu great shift panna mudiyum... Ok va..

  • @WhyIslaam
    @WhyIslaam Рік тому

    Neenga oru naalaiku evvalavu time drive panuveengandu mudalla sollunga?

  • @amarankarthick4090
    @amarankarthick4090 Рік тому

    Sari pa soori Muthu apo yapati gear potta mudium konjam solle

  • @prasanthk8402
    @prasanthk8402 2 місяці тому

    Nalla thu sonna yaaru annna kekkura super i got it.iam beginner

  • @antonytrader.options
    @antonytrader.options Рік тому

    Dosa urutalana !!!. Edge curve la epadi thitupurathu ???