ஒரே நாளில் அடிப்படை கார் டிரைவிங் கற்றுக் கொள்ளுங்கள்!! - MANUAL CAR DRIVING LESSON FOR BEGINNERS

Поділитися
Вставка
  • Опубліковано 24 гру 2024

КОМЕНТАРІ • 835

  • @Rajeshinnovations
    @Rajeshinnovations  24 дні тому +1

    நமது சேனலின் காணொளிகளை தொடர்ச்சியாக பார்க்க SUBSCRIBE செய்து கொள்ளுங்கள். youtube.com/@rajeshinnovations?si=VkqVboYRgDzuPDhb

  • @josephfraklin4031
    @josephfraklin4031 8 місяців тому +41

    நல்ல பயனுள்ளது. எதையும் எதிர்பார்க்காம சொல்லிக் கொடுத்திருக்கீங்க அந்த மனசு தான் சார் கடவுள்.

  • @rttitush1965
    @rttitush1965 9 місяців тому +24

    இதுப்போன்று யாருமே பயிற்றுவிக்க கண்டிப்பாக முடியாது. மாமிக அருமை குருநாதரே..

  • @medialogist5031
    @medialogist5031 Рік тому +53

    Best camera.
    Best script.
    Best presentation
    Best voice modulation.
    Best audio clarity
    Best location.
    Best coordination.
    Best video of the year 2023.
    Nominated for the Oscar under best documentary feature film in 2024.

  • @NowsathAli-qx5sp
    @NowsathAli-qx5sp 8 місяців тому +4

    இந்த காணொளியை பார்த்து தான் இன்னைக்கு நான் அயல்நாட்டில் ஓட்டுனராக பணியாற்றி வருகிறேன்❤நன்றி சகோ புரிதலாக காணொளி பதிவிட்டதற்கு

  • @sivakumarramanan1787
    @sivakumarramanan1787 Рік тому +98

    மிக அருமையாக உள்ளது...
    ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் கூட இந்த அளவு தெளிவு இல்லை.‌‌..
    மிக்க நன்றி...🎉🎉🎉❤❤❤

  • @nagavishnunagavishnu9181
    @nagavishnunagavishnu9181 9 місяців тому +19

    இந்த வீடியோ மிகவும் அருமையாக உள்ளது அண்ணா நான் நாளை முதல் ஓட்டுநர் பயிற்சி பள்ளிக்கு செல்ல இருப்பதால் இந்த வீடியோ மிகவும் அருமையாக உள்ளது. ..

  • @kanakarajraj6275
    @kanakarajraj6275 Рік тому +138

    உங்கள் வீடியோவை பார்ப்பதால் காரைப்பற்றி பல விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிகிறது நீங்கள் இந்த துறையில் மேலும் புகழ் பெற்று விளங்க வேண்டும் என்று அந்த பழனி மலை முருகனை நான் மனதார வேண்டிக் கொள்கிறேன் வாழ்க வளமுடன் 👍👍👍

  • @jayadeepavasan291
    @jayadeepavasan291 Місяць тому +3

    அண்ணா, உங்கள் வீடியோ எங்களை மாதிரி புதிதாக கார் டிரைவிங் கற்றுக்கொள்பவர்களுக்கு நல்ல உதவியாக இருக்கிறது நன்றி.

  • @bharathimanimani4358
    @bharathimanimani4358 8 місяців тому +18

    வணக்கம் நண்பரே உங்களின் கனிவான . தெளிவான பேச்சு
    கார் ஓட்டிப் பழக நினைக்கும் அனைவருக்கும் எனக்கும் பயனுள்ளதாக இருந்தது கார் ஓட்டி பழகவும் ஓட்டுவதற்கு ஆன தன்னம்பிக்கையும் உங்களின் காணொளி . எளிமையான புரிதலும் பேர் உதவியாகவும்
    மிக சிறப்பாக இருந்தது. உங்களுக்கு என் மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும்
    வாழ்க வளமுடன்

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  8 місяців тому +2

      மிக்க நன்றி 🤝🤝🤝🙏🙏🙏

  • @mariyappans7069
    @mariyappans7069 8 місяців тому +3

    Iyyo nantri guruva. I don't know anything about car except a dream. I only understood clearly. Nantri nantri nantri .

  • @வீராணம்அந்துகிச்சன்

    என் னாலும் கார் ஓட்ட முடியும் என்ற தன்னம்பிக்கை வந்தது உங்க வீடியோ சூப்பர் நன்றி 🙏🙏

  • @d.arockiasamyd.arockiasamy946
    @d.arockiasamyd.arockiasamy946 9 місяців тому +7

    அண்ணா உங்களுக்கு வணக்கம் ரொம்ப அருமையாக ஒவ்வொரு விஷயங்களை தெளிவாக பொறுமையாக நேர்த்தியாய் கார் ஓட்டும் முறைகளை கற்றுக் கொடுக்கின்றார்கள்.மிக்கமகிழ்ச்சி.நன்றி

  • @ismathrahman4142
    @ismathrahman4142 9 місяців тому +16

    சார் அருமையான விளக்கம் நன்றி உண்மையில் நீங்கள் கூறிய அனைத்தும் மிகவும் பயன் உள்ளதாக இருந்தது வாழ்த்துக்கள்

  • @maikkelraj5768
    @maikkelraj5768 11 місяців тому +15

    மிகவும் பயனுள்ள விடியோ நீங்கள் சொல்லும் விதம் சிறப்பாக இருக்கு நன்றி அண்ணா 😊

  • @kumargym3514
    @kumargym3514 18 днів тому

    உங்கள் தெளிவான பேச்சும், நீங்கள் கற்று தரும் பயிற்சியும் மிகவும் அருமையாக உள்ளது.நன்றி

  • @baskar47
    @baskar47 Рік тому +5

    நான் கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன் தங்களின் அறிவுரை மிகவும் பயனுள்ளதாக உள்ளது

  • @raseenrafan3997
    @raseenrafan3997 Рік тому +20

    அருமை அண்ணா நீங்கள் சொல்லி கொடுக்கிறது தெளிவாக புரிகிறது. தெரிந்து கொள்ள வேண்டும் ஆர்வம்
    அதிகமாக இருக்கிறது...நன்றி
    உங்கள் பணி சிறப்பாக இருக்க வாழ்த்துக்கள்...😊

  • @JayaSudha-zw8tt
    @JayaSudha-zw8tt 3 місяці тому +5

    ரொம்ப அழகா புரியிற மாதிரி சொல்லிக் கொடுத்து இருக்கீங்க அண்ணா நானும் இப்பதான் எங்க வீட்டுல ஒரு கார் வாங்கி இருக்காங்க நானும் இப்பதான் ஓட்டி பழகிக்கலாம்னு ஓட்டப்பழகி கிட்டு இருக்கேன் கிளட்ச் எப்படி ஹேண்டில் பண்றதுன்னு தெரியாம இருந்தது ஆனா இப்ப நீங்க சூப்பரா சொல்லி கொடுத்துட்டீங்க 😂👍🙏

  • @arockiadoss3159
    @arockiadoss3159 3 місяці тому +3

    நீங்கள் திறமையான ஆசிரியர். பாதுகாப்பிற்கு முதலிடம் தருகிறீர்கள். ஆண்டவரின் ஆசீர் உங்களுக்கு. நன்றி 🙏

  • @kingmaker6550
    @kingmaker6550 11 місяців тому +8

    அண்ணா உங்கள் பதிவு மிகவும் அருமையாக ஒரு சின்ன சின்ன விஷயத்தைக் கூட நல்லா சொல்லித் தரீங்க மிக்க நன்றி❤❤❤❤❤

  • @pappacreations
    @pappacreations Рік тому +6

    மிக..மிக.. மிகவும் பயனுள்ள பதிவு. இன்று தான் நான் கார் Driving Class முதல் நாள் போய் வந்தேன் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி நண்பரே நன்றி 🙏. நீங்கள் சொல்லும் விதமே கார் ஓட்ட கற்று கொள்ள வேண்டும் & முடியும் என்ற நம்பிக்கை அதிகமாகவே வருகிறது ❤❤❤ மீண்டும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்

  • @EskalinJency
    @EskalinJency Місяць тому

    உங்கள் வீடியோ மிகவும் தெளிவாக இருப்பதால் நாங்கள் கார் ஓட்டி பழகுவதற்கு மிகவும் உதவியாக இருக்கிறது நன்றி ❤

  • @rtr17154
    @rtr17154 Рік тому +4

    மிக மிக தெளிவான ஓட்டுனர் முன் எச்சரிக்கை விளக்கத்தில் பாதுகாப்பான முன் தேவை நடவடிக்கைளுடன் ஒவ்வொரு இயக்க முறைகளையும் எவ்வாறு கற்று பயிற்சி செய்து நாமும் நம்பிக்கையான ஓட்டுனராக பழகிக்கொள்ள லாம் என்பதற்கு ஓட்டுனர்களுக்கு அரசு விதிமுறைகள்படி தெளிவான விளக்கம். மிக்க நன்றி நண்பரே.

  • @MariMuthu-r3u
    @MariMuthu-r3u Рік тому +6

    அண்ணா மிகவும் அருமையாக தெளிவாக சொன்னதுக்கு நன்றி

  • @ibunasalimohamad-og8go
    @ibunasalimohamad-og8go 9 місяців тому +4

    மிகவும் தெளிவாக சொன்னீர்கள் நன்றி ஐயா

  • @RajaRaja-qt9qc
    @RajaRaja-qt9qc 9 місяців тому +169

    சார் நான் 2014ல் லைசென்ஸ் எடுத்தேன்.... இதுவரைக்கும் எனக்கு கார் ஓட்ட தெரியாது.... எனக்கு வயது 40.. நிறைய டிகிரி முடிச்சிருக்கேன்... ஆனா வேலையே இல்லாம... ஏதேதோ வேலைக்கெல்லாம் போயிட்டு இருந்தேன்.... இந்த கார் ஓட்ட தெரியாததால.... எவ்வளவு பேர் சொல்லிக் கொடுத்தாங்க புரியல... RTO சொல்லிக் கொடுத்தாங்க டிரைவிங் லைசன்ஸ் சொல்லி கொடுத்தாங்க.... ஆனா ஒரு ஆசிரியர் பேராசிரியர்... சொல்லி புரிய வைக்க முடியாது... மிக அழகாக தெள்ளத் தெளிவாக சொல்லி இருக்கீங்க.... இந்த டெக்னாலஜி அன்னைக்கே இருந்திருந்தால்... நான் கண்டிப்பா இந்நேரம் டிரைவிங் எக்ஸ்பெக்ட் ஆகுதுன்னு இருப்பேன்..... சூப்பர் சூப்பர் சார்....

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  9 місяців тому +20

      தங்களின் திறமை மென்மேலும் வளர வாழ்த்துக்கள்💐💐💐

    • @Mr_Right_and_bright_vlogs
      @Mr_Right_and_bright_vlogs 9 місяців тому +25

      உங்களுக்கு வண்டி ஓட்ட தெரியாமல் லைசன்ஸ் கொடுத்த ஆர்டிஓ முதல் குற்றவாளி

    • @balasubramanian25
      @balasubramanian25 9 місяців тому +2

      😮

    • @m.d.prasadprasad3589
      @m.d.prasadprasad3589 9 місяців тому +7

      😀😀😀😀எனக்கும் அப்படித்தான்.பிறகுதான் அம்பாசிடர் கார் ஓட்டி பழகினேன்.

    • @anbarasuarasu2152
      @anbarasuarasu2152 8 місяців тому +1

      😂🙌🙌

  • @venusanthanam2118
    @venusanthanam2118 4 місяці тому +1

    மிகவும் அழகான முறையில் கார் ஓட்டுவதை பற்றி சொல்லி கொடுத்தமைக்கு நன்றி

  • @saravanakumar6431
    @saravanakumar6431 Рік тому +4

    உங்கள் வீடியோவில் பார்ப்பதற்கு எளிய முறையில் தெளிவாக தெரிந்துக்கொள்ள முடிகிறது நன்றி வாழ்த்துகள்

  • @sugansilambu4906
    @sugansilambu4906 Рік тому +10

    I went to driving school but ur a best driving teacher ...

  • @hammadahamed2284
    @hammadahamed2284 Рік тому +3

    ஐயா, உண்மையில் நீங்கள் கூறிய அனைத்தும் மிகவும் பயன் உள்ளதாக இருந்தது வாழ்த்துக்கள் இது போன்ற வீடியோ அதிகம் பதிவு செய்யவும்.

  • @m.sengottuvelsanthi1156
    @m.sengottuvelsanthi1156 9 місяців тому +2

    மிகவும் தெளிவான விளக்கம் மற்றும் பயிற்சி சார் நன்றி சார்

  • @ravichandranravichandran3375
    @ravichandranravichandran3375 10 місяців тому +8

    மிகவும் தெளிவாகவும் . நல்ல தகவலாகவும் தெரிவிற்றதற்கு நன்றி எனக்கு வயது 57 நான் பழகலாம் என்று உள்ளேன்

  • @CharlisPhillip-q3d
    @CharlisPhillip-q3d 7 місяців тому +3

    மிகவும் பெறுமதியுள்ள ஒரு video மிகவும்நன்றி பொறுப்பணர்வோடு, சிறப்பானமுறையில், தெளிவாக: நேரம் எடுத்து விளக்குகின்றீர்கள்

  • @vigneshsahadevan9058
    @vigneshsahadevan9058 7 місяців тому +4

    Thank You Sir, romba useful la irrundhuchu Sir

  • @rajinikamatchi229
    @rajinikamatchi229 Місяць тому

    எனக்கு கார் ஓட்ட ஆசை ஆனால் எனக்கு தெரியாது உங்கள் videova பார்த்ததும் ஈஸியா புரிகிறது thankyou bro.

  • @RajeshKumar-wr7rs
    @RajeshKumar-wr7rs 8 місяців тому

    ஐயா தெளிவான விளக்கம் மற்றும் தெளிவான ஒளிப்பதிவை தேவையான இயற்கை ஒளியில் மிகவும் அருமையாக
    எடுத்துரைத்தமைக்கு நன்றிங்க ஐயா

  • @sureshv1560
    @sureshv1560 27 днів тому +2

    மிக தெளிவு...

  • @vikramansubramanian2275
    @vikramansubramanian2275 7 місяців тому +1

    தெளிவான,எளிமையான விளக்கம், ரொம்ப super, உங்களைப் போன்றவர்கள் கல்வித் துறையை நிரப்பினால் தமிழகம் அனைத்து துறைகளிலும் முன்னணியில் இருக்கும்.(சத்தியமாக மிகைப்படுத்தவில்லை.) மிக்க நன்றி.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  7 місяців тому

      மிக்க நன்றி 🙏🙏🙏

    • @vikramansubramanian2275
      @vikramansubramanian2275 7 місяців тому

      @@Rajeshinnovations immediate acknowledgement,all the very best to achieve all your goals, once again thanks a lot.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  7 місяців тому

      Thank you so much sir 🙏🙏🙏

  • @Varisu-u8e
    @Varisu-u8e 6 місяців тому +4

    வணக்கம் அண்ணா 😊
    நானும் என் கணவரும் கார் ஓட்டுவோம்..
    உங்களின் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

  • @rangarajannagappan8437
    @rangarajannagappan8437 9 місяців тому +20

    சார், வணக்கம், நான் ஏற்கெனவே டிரைவிங்க் பள்ளிக்கு சென்றுள்ளேன், ஒன்றும் புரியவில்லை, எ, பி, சி, எ என்றால் எக்ஸ்லேட்டர், பி என்றால் பிரேக், சி, என்றால் கிளட்ச் என்று சொல்லிவிட்டு ஸ்டார்ட் செய்து இரண்டொருனாள் ஓட்டி காண்பித்தனர் ஒன்றும் புரியவில்லை. பெருமைக்காக சொல்ல வில்லை, உங்கள் வீடியோ மற்றும் நீங்கள் சொல்லிக்கொத்த விதம் ற்புதமாக இருந்தது. இப்போது நானே காரை ஓட்டிவிடுவேன். அவ்வளவு தெளிவாக கிளாஸ் எடுத்ததற்கு நன்றி.

  • @sarathamanigunarathinam7975
    @sarathamanigunarathinam7975 11 місяців тому +1

    நான் றைவிங் கத்துக்கிறன் நீங்கள் சொல்லித் தருவது மிக அருமையான விளக்கம் எனக்கு நல்லா புரியுது

  • @APOWEARIYALUR
    @APOWEARIYALUR 5 місяців тому

    அழகு தமிழில் தெளிவாக எளிமையாக கற்றுணரும் விதத்தில் தங்களது அறிவுரைகள் அருமை. எனது நன்றியை தங்களுக்கு பகிர்கிறேன்.

  • @karuppukk5565
    @karuppukk5565 2 місяці тому +1

    தெளிவான கற்ப்பித்ல் நன்றி அய்யா

  • @t.ramarajanram9879
    @t.ramarajanram9879 Рік тому

    மிக அருமையாக உள்ளது...
    ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் கூட இந்த அளவு தெளிவு இல்லை.‌‌..
    மிக்க நன்றி...🎉🎉🎉❤❤❤

  • @sembapattu24
    @sembapattu24 2 місяці тому

    இந்த வீடியோ மிகவும் அருமையாக உள்ளது.. அண்ணா எனக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது ‌.. நன்றி...

  • @BKofficial958
    @BKofficial958 9 місяців тому

    சார் ஒவ்வொரு விசயமும் எங்களுக்கு தெளிவாக நன்றி புரியும்படி சொல்லிக் கொடுத்ததற்கு மிக்க நன்றி சார். வாழ்த்துக்கள் சார் இதே போல் நிறைய தகவல் எங்களுக்கு கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் சார்

  • @daphinmary1724
    @daphinmary1724 7 місяців тому +4

    14 days driving car Learn pannurae but your vedio best understanding l got confident 😊👌🤝👍

  • @Valliappan-ig5lc
    @Valliappan-ig5lc 7 місяців тому

    சார்,தங்களின் பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தது.தங்களின் பொறுமையாக சன் சொல்லிக்கொடுக்கும் வழிமுறைக்கு பாராட்டுக்கள்.நன்றி.

  • @thunaimalaiammal1972
    @thunaimalaiammal1972 8 місяців тому +1

    பயனுள்ள தகவல்
    மிக தெளிவான விளக்கம்
    அருமையான காணொளி

  • @kmohannaveen
    @kmohannaveen Рік тому +11

    வணக்கம் ராஜேஷ் அண்ணா அவர்களுக்கு தங்களுடைய வீடியோ மிகவும் பயனுள்ளதாக உள்ளது எனக்கு பத்தாண்டுகள் இந்த டிரைவிங் தொழில் அனுபவம் இருந்தாலும் தங்கள் மூலமாக சில விஷயங்களை தெரிந்து கொள்ள மிகவும் பயன்படுகிறது இது போல் இன்னும் தங்களுடைய வீடியோக்கள் மேலும் அதிகமாக பதிவு செய்வதற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி அண்ணா

  • @user-bu9rt4xw1q
    @user-bu9rt4xw1q 6 місяців тому +4

    வேற லெவல் நண்பா கலக்கிட்டீங்க சூப்பர்🎉🎉🎉

  • @kanakarajraj6275
    @kanakarajraj6275 Рік тому +3

    மிகவும் அருமை சார் முக்கியமான பதிவு நீங்கள் ஓட்டுநர் பயிற்சி மையத்தைவிட சிறப்பாக ஒரு ஆசிரியர் போல் மிகவும் அருமையாக விளக்கம் அளித்தூள்ளீர்கள்👍👍👍

  • @balubalu-tc8uc
    @balubalu-tc8uc Рік тому +1

    சார் வணக்கம் உங்கள் வீடியோ முழுமையாக பார்த்தேன் மிகவும் அருமையாக டிரைவிங் கற்றுக் கொள்ள முடியும் நன்றி நண்பரே

  • @nateshramanan2841
    @nateshramanan2841 10 місяців тому +5

    Thanks for ur slow and steady teaching...it's very useful for ladies like me

  • @neelanmano2861
    @neelanmano2861 10 місяців тому +2

    மிகவும் நன்றாகசொல்லிதருகிறார்.சார்

  • @neelakantanjg3374
    @neelakantanjg3374 9 днів тому

    சிறப்பாக சொன்னீர்கள். நன்றி.

  • @arivalagansanthanam3688
    @arivalagansanthanam3688 8 місяців тому +1

    வீடியோ முழுக்க பார்த்து வாகனத்தை ஓட்டுவது எப்படி என்பதை முழு வீடியோவில் பார்த்ததில் மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @tomparanthaman7894
    @tomparanthaman7894 8 місяців тому

    கார் ஓட்டத் தெரியாதவங்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் விளக்குகிறீர்கள் அற்புதம் நன்றி.

  • @claretreena7465
    @claretreena7465 4 місяці тому

    அழகா அருமையா எல்லா விஷயங்களையும் தெளிவாக சொல்றீங்க அருமை நன்றி சார்

  • @ravichandranvel3222
    @ravichandranvel3222 9 місяців тому

    மிக அழகாகவும்
    தெளிவாகவும் கற்றுத்
    தருகிறீர்கள்.
    நன்றி.!.!

  • @jeevalakshmi2659
    @jeevalakshmi2659 9 місяців тому +1

    👌👌sir ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏முருகா போற்றி 🙏🙏🙏

  • @devaraj3935
    @devaraj3935 8 місяців тому

    அருமையான விளக்கம் அய்யா. வாகனம் ஓட்டுவது பற்றி இது போல் யாரும் இவ்வளவு தெளிவாக விளக்கம் கொடுத்தது இல்லை. உண்மையில் மிக மிக பயனுள்ள விடியோ. நன்றிகள் கோடி

  • @sumideva9442
    @sumideva9442 5 місяців тому

    Sir வணக்கம்... எனக்கு ரெம்ப நாள் ஆசை கார் ஓட்ட... But பயம்.., இப்போ தான் உங்க வீடியோ பார்த்தேன்... கார் ஓட்டுறது ரெம்ப ஈசினு தோன வச்சிட்டீங்க 👍🏻👍🏻👍🏻👍🏻அப்புறம் கார்ல என்ன இருக்கு அது எதுக்கு சூப்பரா புரிய வச்சிட்டீங்க.... கூடிய விரைவில் கார் ஒட்டிருவேன் சார்.... பெரிய நன்றி 🙏🙏🙏🙏....

  • @antoneyk2782
    @antoneyk2782 8 місяців тому +1

    சார், அருமையான விளக்கம். God bless you sir🎉🎉

  • @ramachandranram3710
    @ramachandranram3710 8 місяців тому +7

    மனிதநேயம் உள்ள‌நீவீர் மனநிறைவுடன் மகிழுந்து ஓட்டுனர்‌ பயிற்சி தெளிவான விளக்கம் தந்தமைக்கு மனமார்ந்த‌ நன்றி Bro வாழ்க‌வளமுடன்.

  • @varadarajis2632
    @varadarajis2632 8 місяців тому

    மிக, மிக நன்றி நான் 5 வருடத்திற்கு முன்பு டைரலிங் கத்துட்டு Eartiga Car புதுசு வாங்குன அனலும் சரிய ஓட்ட முடியலை அதனால் என் மகனிடம் ஒப்படைத்து விட்டேன் ஆனால் தங்கள் விடியோ பார்த்தது டைரவிங் ஸ்கூல்ல சொனதை விட 10 மடங்கு அதிகமாக கத்துகிட்டேன் இனி நானே ஓட்டி பழகிடுவேன் தங்கலுக்கு மிக மிக மிக நன்றி

  • @arumainayagambell9647
    @arumainayagambell9647 Рік тому +4

    அருமையான தெளிவான விளக்கம் வாத்தியாரே. 👌புதியதாக வண்டி ஓட்ட நினைக்கும் அணைத்து சகோதர, சகோதரிகளுக்கும் உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் துளியலவும் ஐயமில்லை bro.

  • @lakshmanansubramaniam1359
    @lakshmanansubramaniam1359 7 місяців тому +2

    Sir super neenga romba super a solringa anda teaching skill a nature ungaluku kuduthrku adunala neenga solradi yellarkum poi serudu. Main matter neenga simple words la sollikudukradudan. Hats off to you and your Good intention

  • @RAJRaj-up4hb
    @RAJRaj-up4hb 8 місяців тому

    சார் சூப்பரா தெளிவா சொல்லி கொடுத்து இருக்கீங்க ரொம்ப நன்றி சார்

  • @rajkumarvaiyapuri2103
    @rajkumarvaiyapuri2103 4 місяці тому

    எனக்கு 60 வயது கார் லைசென்ஸ் 2017 எடுத்து விட்டுட்டேன்.கார் வாங்கி ஓட்ட பயம் இருந்தது ஆனால் ‌இன்று உங்கள் தெளிவான வீடியோ பார்தத பிறகு கார் வாங்க முடிவு செய்து விட்டேன் நன்றி

  • @Kitchens505
    @Kitchens505 7 місяців тому +1

    Unga vedio pathu niraya kathukiten enakum car driving pannanumnu thonuthu thnk uh anna

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  7 місяців тому

      youtube.com/@rajeshinnovations?si=KS-Fr_lZiQOd_YoQ

  • @kannann3130
    @kannann3130 8 місяців тому

    அருமை நானே கார் ஓட்டிய. அனுபவம் super

  • @thenmozhi6465
    @thenmozhi6465 Рік тому

    Nalaiku naan driving class ku poren anna ... Athanala na intha video pakka vantha ... romba super ah solli tharinga anna... Video patha piragu thairiyam vanthuchi anna .. tq anna 👍

  • @sathyvelu2362
    @sathyvelu2362 Рік тому +1

    மிக மிக எளிமை யாக உள்ளது நன்றி

  • @mohamedshahinshahin1618
    @mohamedshahinshahin1618 8 місяців тому

    ரொம்ப அழகான முறையில் தெளிவு படுத்தினீங்க

  • @sudhakarguna-yr1sk
    @sudhakarguna-yr1sk 4 місяці тому

    மிகச் சிறப்பாக சொல்லி தந்தீர்கள் வாழ்த்துக்கள்🎉

  • @saathikkapiranthavan6843
    @saathikkapiranthavan6843 8 місяців тому

    அண்ணா தெளிவா சொல்லி கொடுத்தீங்க நானும் இப்பதான் ட்ரை பண்ணிட்டு இருக்கேன் அவங்க கூட இப்படி சொல்லிக் கொடுத்தது இல்லை உங்களுக்கு கோடான கோடி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @e.s.a.sukkoore.s.a.sukkoor3875

    ❤🎉Driving school il ivvalavu vibarm sollikodukka mattargal.thank you brother ❤

  • @Ranjith-y1h
    @Ranjith-y1h 9 місяців тому

    அண்ணா உங்க வீடியோ பார்த்தேன் கார் ஓட்டி பழகுறது ரொம்ப ஈசியா இருக்கு அண்ணா

  • @Rqjendarqn
    @Rqjendarqn 29 днів тому

    அருமையான விளக்கம் நன்றி

  • @jayashreeradhakrishnan7401
    @jayashreeradhakrishnan7401 7 місяців тому

    Super. Sir ரொம்ப அழகாக. சொல்லி குடுக்கிறீர்கள்

  • @ibmbasha444
    @ibmbasha444 8 місяців тому

    விளக்கம் அருமையான முறையில் இருந்த்து. வாழ்க வளர்க

  • @Nahididwin-m8j
    @Nahididwin-m8j 8 місяців тому +3

    சார், இந்த வீடியோவை பார்த்தா ஒரு மாதம் கார் ஓட்டின அனுபவம் கிடைத்த மாதிரி இருக்கு. நன்றி.

  • @duraipandian6012
    @duraipandian6012 Рік тому +5

    ராஜேஷ் சார் அவர்களின் கற்ப்பிக்கும் திறன் அருமை!இந்தப் பணி தொடர வாழ்த்துக்கள்.

  • @duraimanickams960
    @duraimanickams960 Рік тому +2

    சூப்பர் நண்பா மிகவும் அருமை., மிக தெளிவாக அழகாக இதற்கு மேல் இன்னோரு ஆசிரியர் உண்டா என்ற அளவிற்கு பொறுமையாக கற்று கொடுத்தீர்கள் ...உங்கள் பனி மென் மேலும் சிறக்கட்டும்...!! சிறு வயதில் இருந்தே காரசென்றால் உயிர் எனக்கு...ஆனால் இன்று வரை கற்றுக்கொள்ள சூழ்நிலை இயலவில்லை...உங்கள் பதிவு பார்க்க பார்க்க என் தவிப்பு மேலும் அதிகம் ஆகிவிட்டது..சீக்கிரம் கற்று கொள்ள வாய்ப்பு அமைய வேண்டும்...நான் மிகவும் கீழ் நிலையில் உள்ள நடுத்தர வர்கத்தை சேர்ந்தவன்...இந்த கனவு சீக்கிரம் நிறைவேற வேண்டும்....மிகவும் அற்புதமான காணொளி....உங்கள் சேலுக்கும் உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்....நன்றி ....💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Рік тому

      தங்களின் கனவு நிச்சயம் நிறைவேறும் . வாழ்த்துக்கள் 💗💗💗👍👍👍🤝🤝🤝💐💐💐

    • @duraimanickams960
      @duraimanickams960 Рік тому

      ❤❤❤❤

  • @umaashok6105
    @umaashok6105 9 місяців тому

    Two weeks before only i finished my driving class, your video helps me further.. thank you so much for your video.

  • @GomathiKarthi-ts4cx
    @GomathiKarthi-ts4cx Рік тому +2

    உங்கள் விடியே மிகவும் சூப்பர் 😮

  • @jagadeshd-l9g
    @jagadeshd-l9g 9 місяців тому +1

    36:47 17.3.2024 தங்களது வீடியோ பார்த்தேன். மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அடுத்து டிரைவிங் தொடர்பாக எந்த மாதிரியான வீடியோ பார்ப்பது நல்லது.

  • @sathyasakthi1993
    @sathyasakthi1993 3 місяці тому +3

    சார் இன்று தான் நான் உங்கள் வீடியோ பார்கிறேன். அதற்கு காரணம் நான் நாளை முதல் நான் வாகனம் கற்றுக்கொள்ள போகிறேன். இதற்கு முன் நான் வாகனம் கற்றுக்கொள்ளவில்லை. உங்களுடைய வீடியோ எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. உங்களுடைய பேச்சு மனதில் தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் தூண்டுகிறது.

  • @ganga-sj1sh
    @ganga-sj1sh 9 місяців тому +1

    Respected Sir,
    You are a good teacher.
    More than a driving school, you explained the details very well.
    Regards

  • @JERALDATHIROOPAM-e6v
    @JERALDATHIROOPAM-e6v 3 місяці тому

    அருமையா சொல்லி தரிங்க.

  • @govindrajan248
    @govindrajan248 8 місяців тому +1

    மிக மிக அருமையான தெளிவான விளக்கம் சகோதரா.நன்றி,வாழ்த்துக்கள்.

  • @NTKTUTYOFFICIAL
    @NTKTUTYOFFICIAL 4 місяці тому

    மிகமிக எளிதாக சொல்லித்தாறிங்க❤

  • @DineshKumar-n1r7p
    @DineshKumar-n1r7p 8 місяців тому

    மிகவும் பயனுள்ள பதிவு. மிக அருமை. 🎉🎉🎉 நன்றி😊.

  • @islamiyathagavalgal608
    @islamiyathagavalgal608 9 місяців тому

    மிகவும் அருமையான தெளிவான விளக்கம்
    மிகவும் நன்றி சார்!!!

  • @jamunarani631
    @jamunarani631 2 місяці тому

    Brother super👌 ha explain pandringa romba useful ha iruku thanxx brother

  • @Pragukutty
    @Pragukutty 9 місяців тому +2

    Deivamay sema clarity❤.thank you so much i und clearly...all my questions answered

  • @siddharthrajkumr82
    @siddharthrajkumr82 9 місяців тому +1

    அண்ணா உங்களுடைய கார் டிரைவிங் பற்றிய வீடியோ மிகவும் அருமையாக உள்ளது நிறைய விஷயங்களை கற்றுக் கொடுக்கின்றார்கள் உங்களுடன் சேர்ந்து கார் ஓட்ட வேண்டும் என்று எனக்கு ஆவலாக உள்ளது உங்களிடம் ஏதேனும் செகனண்ட் கார் இருந்தால் தெரியப்படுத்தவும் அண்ணா குறைவான விலையில் படுத்துங்கள் அண்ணா

  • @aimbotff1480
    @aimbotff1480 9 місяців тому

    மிக அருமையான விளக்கம். நன்றிகள் பல வாழ்க வளமுடன்.