ஜயா வணக்கம், நானும் டிரைவிங் ஸ்கூல்க்கு சென்றேன் ஆனால் உங்களைப் போன்ற சொல்லி தரவில்லை. உங்களுடைய பேச்சு மிகவும் அருமை. சொல்லி தரும் வகை மிக மிக அருமை. பயத்தை போக்கும் விதம் மற்றும் தைரியத்தை வர வைக்கும் மிகவும் அருமை சார். உங்கள் பெயரை தெரியப்படுத்தவும் மிக்க நன்றி வாழ்க வளமுடன்.
சாதாரணமான மனிதர்கள் கூட புரிந்து கொள்ளக் கூடிய அளவில், உதாரணங்களுடன் சொல்லிக் கொடுக்கும் பாங்கு மிகவும் பாராட்டக் கூடியது. வாழ்க வளர்க. பலகாலம் கார் ஓட்டிய எனக்கே தப்புக்கள் எது என்று தெரிகிறது. 🎉❤❤
மிகவும் நன்றி சார் உங்கள் ஆதரவு மென்மேலும் தொடரட்டும் வீடியோ பிடித்திருந்தால் நண்பர்களிடம் பகிரவும் சீட் பெல்ட் அணிந்து கவனத்துடன் வாகனத்தை இயக்க என்னோட வாழ்த்துக்கள் 🙏❤️👍
நானும் கார் டிரைவிங் class போன ஆனா அவங்க இப்படி சொல்லி தரல இப்படி ஒரு டிரைவிங் ஸ்கூல் நான் pathathey இல்ல really great hands off for you sir ippadi example oda solli kudukura driving school na engaiyum pathathu illa ❤❤
சார், நான் இப்போது டிரைவிங் கிளாஸ் சென்று கொண்டிருக்கின்றேன். உங்களின் வீடியோ பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. கியர் பொசிஷன் உதாரணம் (நான்கு சக்கரங்களோடு ஒப்பிட்டு கூறியது மிகவும் நன்றாக இருந்தது. இரு சக்கர வாகனத்துடன் ஒப்பிட்ட அனைத்தும் பயனுள்ளதாக இருந்தது. உங்கள் சேவைக்கு தலை வணங்குகிறேன். நன்றி
Wow. So good sir. I am learning driving now. Within 3 days i got steering control. Still struggling with clutch control. Hope this video will help me. Thank you sir. Your patience level amazing sir
ரெம்ப அருமையான விளக்கம்.அந்த சீட்ல நான் உட்கார்ந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது.இதே பதட்டம் தான் எனக்கும் உள்ளது.கொண்டு போய் இடிங்க பாத்துக்கலாம் என்றதும் எனனை அறியாமல் ஒரு தைரியம் நான் பயந்து பயந்து ஆம்னி ஓட்டி இருக்கிறேன்.கியர் நாளு மூலையிலும் என்ற விளக்கம் மிக அருமை நன்றி.
ரொம்ப அழகா பொருமையாக சொல்லித்தரீங்க சார்💯💯👍 வீடியோ பார்க்கும்போது நானும் நீங்க சொல்வதையெல்லாம் என் இமேஜினேஷன் மூலமாக செய்கிறேன். க்ளட்ச் கண்ட்ரோல், முதல் கியரில் ஆஃப் க்ளட்ச் மூவிங் பாய்ண்ட் கண்ட்ரோல், ஸ்டேரிங் கண்ட்ரோல், காருக்கு முன் பக்கம் தூரமான பார்வை, ஆக்சலரேட்டர், பிரேக் குறிப்பாக அந்த கியரில் இருக்கும் H பற்றி தெரிந்து கொண்டேன். பதட்டம், பயம் இந்த இரண்டு விஷயங்களை கடந்து விட்டால் நீங்க சொல்வது சுலபமாக புரியும். கார் ஓட்டுவதும் சீக்கிரம் கற்றுக்கொள்ளலாம்.
@@amdriving நிச்சயமாக சார்👍💯 நம்ம பாதுகாப்பும், நம்மை சுற்றி ரோட்டில் இருக்கும் மனிதர்கள் மற்றும் மற்ற உயிர்களின் பாதுகாப்பு, நம் காரின் பாதுகாப்பும் முக்கியம் என்பதை நன்றாக அறிகிறேன்💯👍
As a beginner I'm geting panic while taking reverse and parking. Can you provide some tips. Is possible post some reverse and parking technique videos Sir
பயிற்சியாளர் மிகவும் பொறுமையாகவும் மிகவும் ஓட்டுபவருக்கு புரியும்படி சொல்லிக் கொடுக்கிறார் மிக்க மகிழ்ச்சி புதிதாக வண்டி ஓட்ட நினைப்பவர்கள் இவரையே தொடர்பு கொள்ளலாம்
வணக்கம் சார் இன்று தான் ஓட்டுனர் பள்ளியில் சேர்ந்து இன்று 13-12-2024 முதல் நாள் காலை கார் பயிற்சி எடுத்துவிட்டு வந்து உங்கள் வீடியோவை பார்த்தேன். உங்களுடைய சொல்லிக்கொடுக்கும் முறை ரொம்ப சிறப்பாக உள்ளது ரொம்ப தெளிவான, நிதானமாக சொல்லிக்கொடுப்பது பிடித்திருக்கிறது சார் வாழ்த்துக்கள்.
sir na driving class poito irukken intha gear than sir yanakku maranthu poiduthu ippo unga video paarthathula irunthu intha gear fulla mind la fix aagiduchi thank you so much sir 🙏🙏🙏
பயத்தை போக்கும் பாஸிடிவ் நோக்கம் வாழ்க வளரட்டும் சேவை.goog goog .தன்மை தன்மையை மறந்து பொருளாதார வாழ்வியலில் பொறுமை போற்றும் நீவிர் விரைவில் எல்லோரும் அறியப்படும் அடையாளம் ஆவீர்கள்.வாழ்த்துகள் உங்கள் முகத்தில் பொய் இல்லை.இறை அருள் உள்ளது.
அருமையான பயிற்சியளர் அருமை மலேசியாவில் இருந்து கார் ஒட்ட பயந்தேன் 6 வருடம் கழித்து ஒரு ஓனர் என்னை நம்பி ஒட்ட சொன்னார் இப்போது aud7 ஒட்டும் அளவுக்கு வந்து விட்டேன்
Superb trainer indeed!! The tips and examples you gave are really worth learning. You induce confidence within us to overcome the fear of driving. One small suggestion plz. Kindly ensure that the trainer also wears seat belt during the driving classes.
ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி ஆசிரியர் என்பவர் இவரைப் போன்று பொறுமை சாலியாய் இருத்தல் வேண்டும் வளர்க இவரின் சேவை
Thank you so much keep support all friends 🙏❤️
Super
Super training sir
உண்மை...
😊😊
விடுங்க பார்க்கலாம்னு சொன்னீங்க இல்ல. Really Super. அங்க நிக்கிறீங்க. Like and Subscribe பண்ணியாச்சு. மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
மிக மிக நன்றி சார்🙏❤️
💐🙏🏼👍
Sir அவர் பயத்த போக்க இடிங்க பாத்துகலாம் சொண்ணிங்க பாத்தீங்களா super sir👏👏👏👏your patience while teaching is awesome sir.
Thank you 🙏
நான் தற்சமயம் பழகி கொண்டிருக்கிறேன். மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நன்றி சார். வாழ்த்துக்கள்.
Thank you so much keep support 🙏❤️
எனக்கு இவரை போன்ற பயிற்சி ஆசிரியர் கிடைக்கவில்லை😢❤.. தெளிவான பயிற்சிக்கு கொடுப்பதற்கு நன்றி அண்ணா🫡🫡🫡
ஜயா வணக்கம், நானும் டிரைவிங் ஸ்கூல்க்கு சென்றேன் ஆனால் உங்களைப் போன்ற சொல்லி தரவில்லை.
உங்களுடைய பேச்சு மிகவும் அருமை. சொல்லி தரும் வகை மிக மிக அருமை.
பயத்தை போக்கும் விதம் மற்றும் தைரியத்தை வர வைக்கும் மிகவும் அருமை சார்.
உங்கள் பெயரை தெரியப்படுத்தவும்
மிக்க நன்றி வாழ்க வளமுடன்.
சாதாரணமான மனிதர்கள் கூட புரிந்து கொள்ளக் கூடிய அளவில், உதாரணங்களுடன் சொல்லிக் கொடுக்கும் பாங்கு மிகவும் பாராட்டக் கூடியது. வாழ்க வளர்க. பலகாலம் கார் ஓட்டிய எனக்கே தப்புக்கள் எது என்று தெரிகிறது. 🎉❤❤
மிகவும் நன்றி சார் உங்கள் ஆதரவு மென்மேலும் தொடரட்டும் வீடியோ பிடித்திருந்தால் நண்பர்களிடம் பகிரவும் சீட் பெல்ட் அணிந்து கவனத்துடன் வாகனத்தை இயக்க என்னோட வாழ்த்துக்கள் 🙏❤️👍
Super
நானும் கார் டிரைவிங் class போன ஆனா அவங்க இப்படி சொல்லி தரல இப்படி ஒரு டிரைவிங் ஸ்கூல் நான் pathathey இல்ல really great hands off for you sir ippadi example oda solli kudukura driving school na engaiyum pathathu illa ❤❤
Thank you so much keep support all 🙏❤️
சிறப்பு..வாயிலே சொல்லியே வண்டி ஓட்டும் ஃபீல் கொண்டு வந்துவிட்டார்...
வாழ்த்துக்கள்....பல பேரு அடிச்சி எல்லாம்.பார்த்து இருக்கேன்..நீங்க வேற லெவல்
Thank you sir keep support and share my videos 👍🙏
Super இதுக்கு மேல யாராலும் சொல்லித்தர முடியாது 👏👏👍👍
Thank you keep support 🙏
மிக நல்ல ஆசிரியர். உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🎉
இவர் சொல்லிக் கொடுப்பதை கேட்டாலே போதும் கார் ஓட்டலாம். செம்ம 👍👌
மிக்க நன்றி சார் 🙏
ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு உங்களது பேச்சு தைரியத்தை வர வைக்கிறது... நாமும் ஓட்டலாம் என்ற உத்வேகமும் அளிக்கிறது.... தங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள்
Thank you so much keep support 🙏👍
நல்ல தெளிவான விளக்கம் அருமை 👌
Thank you so much keep support all 🙏❤️
மிகவும் சிறப்பாக பயிற்சியாளர் உங்களுக்கு எனது பாராட்டுக்கள்
Thank you so much keep support all friends 🙏❤️
சார், நான் இப்போது டிரைவிங் கிளாஸ் சென்று கொண்டிருக்கின்றேன். உங்களின் வீடியோ பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. கியர் பொசிஷன் உதாரணம் (நான்கு சக்கரங்களோடு ஒப்பிட்டு கூறியது மிகவும் நன்றாக இருந்தது. இரு சக்கர வாகனத்துடன் ஒப்பிட்ட அனைத்தும் பயனுள்ளதாக இருந்தது. உங்கள் சேவைக்கு தலை வணங்குகிறேன். நன்றி
மிக மிக நன்றி உங்கள் ஆதரவு மென்மேலும் தொடரட்டும் 🙏🙏❤️
மிகவும் அருமை விடுங்க பார்க்கலாம்னு சொன்னீங்க பாருங்க ரியலி சூப்பர்....
பயம் குறையனும் சார் அதற்கு தான் அப்படி சொன்னேன் Thank you 🙏❤️
Omg..indha mari teachers lam rare than. Perfect ah solli tharinga. Nan daily driving school la thittu vanguren😂😂😂😂
He is teaching in a practical way. To overcome the fear of hitting, his narration is fantastic.
Most underrated driving teacher ❤ , What a porumai😮 , Sir hope ah mattum vitraathinga , unga channel 1 year la semma ya reach aagi irukum🎉
Thank you so much keep support all friends and family 🙏👍
எனக்கு இவரின் டிப்ஸ் பார்த்த பிறகு நன்கு தெளிவாக பயமின்றி ஓட்ட முடிகிறது. அருமை. 👍👍
அருமையான பதிவு.புதிதாக கார் ஓட்டி பழகுவார்கள் க்கு மிகவும் உபயோகமான பதிவு.
Thank you so much 🙏❤️
இனிமையாகவும் தெளிவாகவும் விரிவாகவும் புரியும்படி சொல்லித் தருவதற்கு நன்றி ஐயா..😊
Thank you so much keep support all friends share my videos bro 🙏👍
அருமையான கற்பித்தல் Super வாழ்க வளமுடன்
உங்கள் ஆதரவுக்கு மிக மிக நன்றி 🙏❤️
அருமை! அருமை! சொல்லி கொடுக்கும் மான்பு சூப்பர்
நன்றி சார் வீடியோ பிடித்திருந்தால் நண்பர்களிடம் பகிரவும் 🙏👍
அருமை அண்ணா ❤️ நானும் இப்போதான் டிரைவிங் கத்துக்குறேன் உங்க வீடியோ ல H டெக்னிக் ரொம்ப நல்லா இருந்துச்சி ✌️✌️
Thank you so much keep support all friends 🙏❤️
You are fantastic trainer for beginners. Very super demo fears automatically gone. Interst increases to drive super.
Wow. So good sir. I am learning driving now. Within 3 days i got steering control. Still struggling with clutch control. Hope this video will help me. Thank you sir. Your patience level amazing sir
Thank you so much keep support all friends 🙏❤️
நீங்கள் ஒரு நல்ல பயிற்சியாளர் bro.... நல்ல பொறுமையாக கற்றுக்கொடுக்கிறீங்க...
Thank you so much keep support all 🙏❤️
Nalla Training kudkureenga Bro.. Ellarukum puriyura maathiri இருக்கு... Congrats
Thank you so much keep support 🙏❤️👍
He possesses great patience in teaching, making him a good instructor.
Thank you so much keep support all friends sir 🙏❤️
Thank you🙏 yr teaching very smart👍
ரெம்ப அருமையான விளக்கம்.அந்த சீட்ல நான் உட்கார்ந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது.இதே பதட்டம் தான் எனக்கும் உள்ளது.கொண்டு போய் இடிங்க பாத்துக்கலாம் என்றதும் எனனை அறியாமல் ஒரு தைரியம் நான் பயந்து பயந்து ஆம்னி ஓட்டி இருக்கிறேன்.கியர் நாளு மூலையிலும் என்ற விளக்கம் மிக அருமை நன்றி.
Thank u sir keep support
சூப்பர் சார் உங்கள் டீச்சங்
ரொம்ப அழகா பொருமையாக சொல்லித்தரீங்க சார்💯💯👍 வீடியோ பார்க்கும்போது நானும் நீங்க சொல்வதையெல்லாம் என் இமேஜினேஷன் மூலமாக செய்கிறேன். க்ளட்ச் கண்ட்ரோல், முதல் கியரில் ஆஃப் க்ளட்ச் மூவிங் பாய்ண்ட் கண்ட்ரோல், ஸ்டேரிங் கண்ட்ரோல், காருக்கு முன் பக்கம் தூரமான பார்வை, ஆக்சலரேட்டர், பிரேக் குறிப்பாக அந்த கியரில் இருக்கும் H பற்றி தெரிந்து கொண்டேன். பதட்டம், பயம் இந்த இரண்டு விஷயங்களை கடந்து விட்டால் நீங்க சொல்வது சுலபமாக புரியும். கார் ஓட்டுவதும் சீக்கிரம் கற்றுக்கொள்ளலாம்.
Super.pathattam payam than nam vetriku thadaiyaga ullathu .be safe drive 👍🙏
@@amdriving நிச்சயமாக சார்👍💯 நம்ம பாதுகாப்பும், நம்மை சுற்றி ரோட்டில் இருக்கும் மனிதர்கள் மற்றும் மற்ற உயிர்களின் பாதுகாப்பு, நம் காரின் பாதுகாப்பும் முக்கியம் என்பதை நன்றாக அறிகிறேன்💯👍
Wonderful Teaching Sir. I request everyone around sir's place to learn driving from Sir. Thank you sir
Thank you so much 🙏❤️
சூப்பர் சார் எனக்கும் இதே நிலை தான் இப்ப புரியுது.நன்றி சார்.
மிக்க நன்றி வீடியோ பிடித்திருந்தால் நண்பர்களிடம் பகிரவும்👍🙏
As a beginner I'm geting panic while taking reverse and parking. Can you provide some tips.
Is possible post some reverse and parking technique videos Sir
Okay sure already videos available check the videos 👍❤️
@@amdriving ama sir enakkum reverse and parking than kastma iruku , oru vatti parking pannumbothu wall la motthiten
அருமையான பயிற்சி ஆசிரியர், இவருடைய கற்பித்தல் பணி தொடர்ந்து வளரட்டும், பலருக்கும் பயன் அளிக்கட்டும்.
மிக்க நன்றி சார்🙏
🙏
Super sir very very great sir u r.porumaiya solringa .👍👌👌👌
Thank you so much 👍❤️
பயிற்சியாளர் மிகவும் பொறுமையாகவும் மிகவும் ஓட்டுபவருக்கு புரியும்படி சொல்லிக் கொடுக்கிறார் மிக்க மகிழ்ச்சி புதிதாக வண்டி ஓட்ட நினைப்பவர்கள் இவரையே தொடர்பு கொள்ளலாம்
Thank you so much keep support 🙏
வணக்கம் சார் இன்று தான் ஓட்டுனர் பள்ளியில் சேர்ந்து இன்று 13-12-2024 முதல் நாள் காலை கார் பயிற்சி எடுத்துவிட்டு வந்து உங்கள் வீடியோவை பார்த்தேன். உங்களுடைய சொல்லிக்கொடுக்கும் முறை ரொம்ப சிறப்பாக உள்ளது ரொம்ப தெளிவான, நிதானமாக சொல்லிக்கொடுப்பது பிடித்திருக்கிறது சார் வாழ்த்துக்கள்.
Thank you so much keep support be safe drive👍🙏
Very patient driving Teacher.
Very much love in driving.thank u keep support 💗👍
sir na driving class poito irukken intha gear than sir yanakku maranthu poiduthu ippo unga video paarthathula irunthu intha gear fulla mind la fix aagiduchi thank you so much sir 🙏🙏🙏
Welcome safe drive.keep support 🙏👍
Really you are great sir. congratulations.
Thank u so much keep support friends and family 💗🙏
அருமையான பதிவு எனக்கு சில சந்தேகங்கள் சரி ஆனது
நன்றி சகோதரர் ❤❤❤❤
டிரைவர் சீட்ல ஏன் அண்ணாமலைய உக்காரவச்சிருக்கீங்க😂😮😮😮ரன்னிங்ல டோரதிறக்கபோறான்😅
அண்ணா வாழ்க வளமுடன் மிகவும் அருமையாக கற்றுக் கொடுக்கிறீர்கள்.நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன்
Thank you so much keep support all friends share my videos bro 🙏👍
Trainer Looks like Actor KIRAN
Thank you sir 🙏
@@amdrivingஆனால் இப்பதான் என் மனசு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆச்சு பிரசாந்த் ஓட நடிச்சார் அந்த கீரன்னு எக்ஸாக்ட் அப்படித்தான் இருக்கிறார் வாழ்த்துக்கள் உங்களுக்கு எதுக்கு வாழ்த்துக்கள் வாழ்க்கைல நல்லபடியா மனிதர்களை மதிப்போம் மனசாட்சி படி வாழ்வோம் அதுக்கு தான் வாழ்த்துக்கள்
பயத்தை போக்கும் பாஸிடிவ் நோக்கம் வாழ்க வளரட்டும் சேவை.goog goog .தன்மை தன்மையை மறந்து பொருளாதார வாழ்வியலில் பொறுமை போற்றும் நீவிர் விரைவில் எல்லோரும் அறியப்படும் அடையாளம் ஆவீர்கள்.வாழ்த்துகள் உங்கள் முகத்தில் பொய் இல்லை.இறை அருள் உள்ளது.
எல்லாப் புகழும் இறைவனுக்கே நன்றி🙏❤️
சிறந்த விளக்கம் நன்றி
Nandri
Valthukkal anna... Ungala mathiri sollikodutha super... Ungaluku romba porumai... 🎉
Thank you so much keep support all 🙏❤️
Watched thrice times without even going for driving school.. now I've learnt some ideas and will implement while i go to school. Thank you 🎉
வணக்கம் ஐயா
சிறப்பு அருமை யான பதிவு
மிக்க நன்றி
பயத்த காலி பண்ணுங்க.... Sema advice sir
Thank you so much keep support all friends 🤝👍
இப்படி போடணும் கமெண்ட்ல கமெண்ட் நா அதான் பயம் தான் போயிருச்சு இல்ல அப்புறம் என்ன
Wow super அருமை அருமை 👍🏿👍🏿👍🏿👍🏿
Thank you bro keep support and share my videos bro 🙏👍
ரொம்ப நல்ல சொல்லி தரீங்க சார் அருமை
Thank you so much sir 🙏❤️
Thank you so much sir 🙏❤️
Super ah teach panrenga sir, best teacher neenga
Thank you keep support share my videos sir 🙏👍
அண்ணா நீங்க சொல்லி கொடுப்பது நல்லா இருக்கு 👍👍👍👍
Thank you so much keep support all friends share my videos 👍 🙏
Super sir I m learning car drivering 2nd day but now I m watching ur vedio I learned H thank you soo much sir u r amazing sir ❤
Thank you so much keep support all friends and family.safe driving is good.🙏👍
I am also learning driving. 11 th day
Payathukana vishayatha zero panuna tha thelivu varum. super sir 👍💐
Scooty vota tips solunga sir
Yes sir correct thank you so much 🙏❤️
Okay sure 👍
சூப்பரா தெளிவாக சொன்னீர்கள் நன்றி நண்பா 🎉
Thank you so much keep support 🙏❤️
அருமை சார் பொறுமை சார் பதட்டம் சார். நானும். இப்படி தான் சார். ஏழு கழதை வயசாச்சு பயமா இருக்கு சார். நீங்கள். சூப்பர் சார். ❤❤❤
Thank you so much keep support all friends 🙏🤝
Teaching was so good and he was very patients to teach the student to understand..
Thank you so much keep support and share my videos bro 👍🙏
அருமையான விளக்கம் கொடுத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் பிரதர்
மிகவும் அருமையான பதிவு பயனுள்ள பதிவு அறிவார்ந்த பதிவு நன்றி ஐயா வாழ்த்துக்கள்
I am from cbe my daughter now learning car driving fir her it was very useful thankyou for your support.keeprocking sir
Thank you so much sir.thank for your support 🙏👍🙏
Neenga sonnathai video paathu naanae light aa otta kathukutten broo tqq ❤❤❤❤❤
Thank you so much bro.keep support all friends 🙏👍
மிகச்சிறந்த வழிகாட்டி
Thank you keep support 🙏👍
Yanaaku romba thalivaa puringithu அண்ணா nandri 👏👏
Thank you so much keep support 🙏
Really super sir your driving training is overall very good congratulations
Thank you very much keep support 🙏
நல்ல மனிதர் நல்ல முறையில் பயிற்சி வாழ்த்துக்கள் நண்பா 🥰👍😎
Thank you so much keep support 🙏
👌🏻👍🏻அருமையான விளக்கம் தெளிவான பதில்
Thank you so much keep support 🙏
அருமையான பயிற்ச்சியாளர் ! பாராட்டுக்கள் சகோ!
Thank you so much keep support all friends share my videos bro 🙏👍
❤அருமை.பொறுமையாக சொல்லிக்கொடுக்கிறார்.நன்றி❤🙏🙏🙏💐💐💐🌟🌟🌟🌟🌟
மிக மிக நன்றி மென்மேலும் ஆதரவு தாருங்கள்🙏🙏
படிப்படியான தெளிவான கற்பித்தல் சிறப்பு
Thank you so much keep support all friends 🙏❤️
சார் உண்மையிலேயே சூப்பர் சார் நானும் கார் எப்படியாச்சும் வாங்கி ஓட்டணும் ஒரு முடிவோடு இருக்கிறேன் சார்
வாழ்த்துக்கள்👍
ஈசியா புரிந்து கொள்ள முடிகிறது நன்றி
நன்றி சார் வீடியோ பிடித்திருந்தால் ஒரு லைக் ஷேர் பண்ணுங்க 🙏👍
அருமையான விளக்கம்னே வாழ்த்துக்கள்
🙏
அருமையா சொல்லி தருகிறிகள்.
Thank you so much share my videos sir 🙏
அருமையான பயிற்சியளர் அருமை மலேசியாவில் இருந்து கார் ஒட்ட பயந்தேன் 6 வருடம் கழித்து ஒரு ஓனர் என்னை நம்பி ஒட்ட சொன்னார் இப்போது aud7 ஒட்டும் அளவுக்கு வந்து விட்டேன்
👏👏👍
Great Training....🎉🎉🎉
Thank you 🙏👍
நல்லா theliva solli tharinka thanbi🎉👌👌👌👌🙏
Thank you so much keep support 🙏
சூப்பர் சார் நல்ல ட்ரிவிங் ஆசிரியர் ❤
Thank you so much keep support all friends 🙏👍
Gud Teacher, ur family nalla irukkanum sir
Thank you so much 🙏🙏❤️
இடிச்சா பதுக்களாம் செம்ம support bro... சிலர் own car la ye family members கே இந்த supporting வார்த்தைகள் சொல்வதில்லை
Thank you so much keep support 🙏
அருமையான பதிவு அண்ணா. தெளிவாக விளக்கம் அளிக்கிரிங்க 👏👏
Thank you so much keep support all friends 🙏❤️
பார்க்க சினிமா மாதிரி இருந்தது,சினிமாவில் கூட
இவ்வளவு காமடி இல்லை.செம காமெடி அருமை.
Anna super ah soli kuduringa anna enakum unga kita driving palakanum pola iruku na exlante anna
Okay sure sir 🙏👍
Your jovial way of training is very good.🎉.
Thanks for your appreciation bro 🙏🤝 keep support and share my videos bro 🙏
Unga la mari oru payalum solli kudukka mattakkan sir super very great
Thank you keep support 🙏
Anna super Explained driving tips, Romba Nandri
Thank you so much keep support all friends 👍🤝
செம coching நண்பா..,
Super.., 🤝
Thank you so much sir keep support all friends 🙏❤️
Superb trainer indeed!! The tips and examples you gave are really worth learning. You induce confidence within us to overcome the fear of driving. One small suggestion plz. Kindly ensure that the trainer also wears seat belt during the driving classes.
Thank you so much keep support 🙏👍.seat belt pottu tha driving start pannven sir.nalla parunga
டிரைவிங் சொல்லிதர மனுஷன் வேற லெவல் யா 🎉
Thank you so much sir 🙏❤️
Great teaching
🎉🎉🎉🎉
Thank you sir 🙏❤️
Romba nalla solli tharinga thank you...
Welcome 👍
அண்ணா,, நீங்க வேற லெவல் 🎉🎉🎉🎉
Thank you bro keep support all friends 🙏👍
செம சூப்பர் சார் ரொம்ப பொருமைய விலக்கம சொன்னிங்க
Thank you so much keep support all friends 🙏❤️
Sir, very quality video , I have never seen video like this. Thanks
Thank you so much keep support all friends 🙏❤️
அருமையான பதிவுங்க ஐயா வணக்கம்
Thank you 🙏🙏