நாய்களுக்கு உணவு வைப்பதால் இவ்வளவு பிரச்சனைகள் வருமா??தோஷங்கள் தீர்ந்து சந்தோஷம் பெருக இதை கொடுங்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 10 жов 2024
  • நாய்களுக்கு உணவு வைப்பதால் இவ்வளவு பிரச்சனைகள் வருமா?? தோஷங்கள் தீர்ந்து சந்தோஷம் பெருக இதை கொடுங்கள்..
    #நாய்களுக்குஉணவு #நாய் #நாய்உணவு #பைரவர்வாகனம் #தேய்பிறைஅஷ்டமி #spiritualtips #spiritualbenefits #poojatips #aanmeegatips #ஆன்மீகதகவல் #ஆன்மீககுறிப்புகள்
    Dont miss to Subscribe my channel for all new interesting videos: / @rusiorusi
    Facebook Page Link : / rusi-o-rusi-1103489340...
    Instagram Link : www.instagram....

КОМЕНТАРІ • 244

  • @nishasubbu3320
    @nishasubbu3320 6 місяців тому +46

    நல்லது நடக்குதோ இல்லையோ.அது பசியுடன் இருக்கும் என்பதை நினைத்து அதற்கு உணவளிக்க வேண்டும்.எங்கள் தெருவில் இருக்கும் நாய் களுக்கு என்னால் ஒரு வேளை மட்டுமே உணவு வைக்க முடிகிறது 😢😢😢

    • @SivanSivan-l5h
      @SivanSivan-l5h 6 місяців тому +3

      வாழ்த்துக்கள் நண்றி சகோ

    • @UshaRani-hu9pe
      @UshaRani-hu9pe 6 місяців тому +1

      நன்றி நன்றி சகோதரி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @sheilaraman774
      @sheilaraman774 6 місяців тому

      God bless you ma

    • @nishasubbu3320
      @nishasubbu3320 6 місяців тому

      @@UshaRani-hu9pe நன்றி

    • @nishasubbu3320
      @nishasubbu3320 6 місяців тому

      @@sheilaraman774 thak u

  • @paixamour1794
    @paixamour1794 Рік тому +40

    Dogs are loyal and dependent on humans... they are supreme... lovely...

  • @mumthajbegam371
    @mumthajbegam371 Рік тому +52

    எங்கள் தெரிவில் இருக்கும் நாய்கலுக்கு தினமும் ஒரு வேலை சாப்பாடு போடுகிரேன் பத்து வருடமா செய்கிரேன் எனக்கு நல்லது நிரையநடக்கும் என் ஆயுள் உல்லவரை வாய்யில்லா ஜீவனுக்கு உணவு போடுவேன் சகோதரி சொல்வது சத்தியமான உன்மை எல்லோரும் இதைசெய்து பாருங்கள் குடும்பம் நிம்மதி சந்தோஷம் பொங்கும்

  • @vijay133k
    @vijay133k Рік тому +244

    இந்த பூமிக்கு மனுஷன் தான் தோஷம்.

  • @anandhakumar2958
    @anandhakumar2958 Рік тому +16

    வாழ்த்துக்கள் எல்லாம் நன்மைக்கு எல்லோருக்கும் நன்மைக்கு தெய்வம் கடவுள் இறைவன் பகவான் துணையுடன் எல்லாம் உயிர்ப்புடன்

  • @kingsleyvincent
    @kingsleyvincent 6 місяців тому +11

    மொதெல்லா ஒருவிஷயம் தெரிஞ்சுக்கோங்க!!!
    நாய்கள் மற்றும் பூனைகள் அசைவ உண்ணிகள் அதற்காகதான் அதற்க்கு மேலும் கீழும் கூர்மையான பற்கள் படைக்கபட்டிருக்கு! எனவே அசைவம் விரும்பி உண்ணும் சைவம் வேறு வழியில்லாமல் உண்ணும் ! எது எப்படி இருந்தாலும் நாய்கள் மற்றும் பூனைகளுக்கு ஏன் நம்மை சுற்றியுள்ள அனைத்து மிருக ஜீவன்களுக்கும் உங்களால் முடிந்த உணவை கொடுங்கள் இறைவன் அருள் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும் !!!

  • @lakshmielngovan6139
    @lakshmielngovan6139 Рік тому +37

    வணக்கம் 💐
    நீங்கள் நாய் பற்றி சொன்னது💯%உண்மைதான் வீட்டில் வளர்த்த நாய் அப்பா சாகும் முன் ஊளை விட்டது மறுநாள் அப்பா இறந்து போனார் சோகத்தில் தான் எழுதுகிறேன்

  • @karthikasdairy
    @karthikasdairy Рік тому +9

    I love to feed dogs daily 🥰🥰🥰love them so much

  • @vijilakshmi3768
    @vijilakshmi3768 Рік тому +98

    நா தினமும் 60நாய்க்கு சாப்பாடு போடரேன்

  • @MaheshwariV-x7d
    @MaheshwariV-x7d 6 місяців тому +8

    நாங்கள் 15 வருடமாக 10 நாய்களுக்கு தினமும் உணவு கொடுத்து வருகிறோம் 🙏🙏🙏

    • @visalatchi2037
      @visalatchi2037 6 місяців тому

      Very good God bless you all

    • @raji8486
      @raji8486 6 місяців тому

      God bless you

  • @nandan183
    @nandan183 Рік тому +56

    மேடம் தெருநாய்கள் மிச்சம் இருக்கும் எலும்புகளை சாப்பிடுவதில் தான் அதற்கு சந்தோஷம் .... நாய்கள் பூனைகள் அசைவத்தை மிகவும் விரும்பி சாப்பிடும்...
    சைவ உணவை வைக்கும் போது காக்காகளை வருந்தி வருந்தி அழக்கணும் ஆனால் அசைவத்தை சுத்தம் செய்ய வீட்டுக்கு பின்னால் கொண்டு சென்றால் போது நமக்கு முன் அது தான் வந்து நிக்கும்...

  • @haridas-ob5en
    @haridas-ob5en Рік тому +37

    Whoever is feeding the street dogs are welfare minded people without any expectations. Whatever they like can be given. No harm. These dogs love to eat more of non-veg. Items than of milk and curd. Further they get food not as per their choice 3 times daily and hence they eat when we give. Non-veg. Good cooked meat with little yellow powder and little salt and good cooked rice will keep them with stamina till they get next food.. I had observed this for last 20years and had fed more than 100dogs and still doing and I don't care about the sin as the charity done and doing is without any expectations. My humble opinion...

    • @fazilcreator9990
      @fazilcreator9990 Рік тому +3

      Super bro u said 💯 crct we feed without any expectations I. Also fedd my street dogs with exceede rice & marry gold biscuits

    • @allinmohanas1084
      @allinmohanas1084 Рік тому

      Dogs r carnivorous.milk is not good for dogs,they should eat nonveg only
      Please search about dogs. We only think about sin.God only create animal and humans.

    • @mangkanisubramaniam2752
      @mangkanisubramaniam2752 Рік тому

      Well said.. true indeed👌

    • @sumaavb8618
      @sumaavb8618 Рік тому

      Correct ❤👍

    • @prabakerenkasthurikandasam5896
      @prabakerenkasthurikandasam5896 Рік тому +2

      வாழ்த்துக்கள் ! வரவேற்கிறேன்! உங்களை கையெடுத்து வணங்குகிறேன்.
      நீங்கள் செய்வது முற்றிலும் சரி. நாய் அசைவம் விரும்பி சாப்பிடக்கூடிய பிராணி .
      வீதியில் உள்ள ஆதரவற்ற நாய்களுக்கு தொடர்ந்து உணவு கிடைப்பதில்லை.
      கிடைக்கும் உணவின் தரமும் மிகவும் மோசமானதாகவும் இருக்கும் .அப்படி இருக்கும் பொழுது அசைவ உணவு கிடைத்தது சாப்பிட்டால்தான் அது தெம்புடன் திரிந்து சிறிது காலமாவது உடல்நலத்தோடு வாழமுடியும்.
      அப்படி இருக்கும் பொழுது நாய்களுக்கு அசைவ உணவு உணவளித்தால் பாவம் என்று இந்த வீடியோவில் கூறியிருப்பது தவறு என்றே தோன்றுகிறது.

  • @KrishnaMoorthy-gf8rw
    @KrishnaMoorthy-gf8rw Рік тому +6

    Thankfully mam. Best explanation.

  • @kannammas7073
    @kannammas7073 Рік тому +20

    பால் சேர்த்து சாப்பாடு கொடுக்க கூடாது, பார்வோ நோய் வரக்காரணமாய் அமைந்து விடும் தயிர் சேர்த்து கொடுக்கலாம்

  • @venkatesans9594
    @venkatesans9594 6 місяців тому

    Very useful நிச்சயமாக கடைபிடிப்பேன்...

  • @UmaUma-mh7bd
    @UmaUma-mh7bd Рік тому +54

    நாய்களுக்கு சோறு வைப்பதே குறைந்து கொண்டே வருகிறது,. பிரிட்ஜில் வைத்து சூடு செய்து மனிதர்களே சாப்பிட்டு விடுகிறார்கள்,. பெண்களுக்கு ஜீவகாருண்யம் மிகவும் அவசியம், வாழிய நலம்

    • @chitrachitra2238
      @chitrachitra2238 Рік тому +4

      ரொம்ப சரியா சென்னீங்க.என்றைக்கு fridge வந்ததோ அன்றைக்கே தர்மம்,பிச்சையிடுவது எல்லாம் போய் விட்டது.இன்று தர்மம் ஒரு fashion ஆக போய்விட்டது.

    • @rajilango4829
      @rajilango4829 Рік тому

      🙏👍

    • @GeethaDharmalingam-ht4mm
      @GeethaDharmalingam-ht4mm 6 місяців тому

      🎉​😢@@chitrachitra2238

  • @meenapandian6659
    @meenapandian6659 Рік тому +24

    அசைவம் மட்டும்தான் சாப்பிடுவேன் என அடம் பிடிக்கும் நாய்களை என்ன பண்றது

  • @mrnada429
    @mrnada429 Рік тому +1

    வணக்கம் மிக்க நன்றி அம்மா

  • @maghi7033
    @maghi7033 Рік тому +3

    நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @kirestkirest4488
    @kirestkirest4488 Рік тому +3

    Super arumai thank you Amma

  • @geetharani953
    @geetharani953 Рік тому +6

    நான் தினமும் பப்பிகளுக்கு உணவு கொடுப்பேன் அதில் எனக்கு ஒரு சந்தோஷம்

  • @kj.prakash2036
    @kj.prakash2036 6 місяців тому

    Being Human.. My Trusted & Loyal Friend.. DOG.. JP. Kolathur, Chennai. ❤🎉

  • @DhanalakshmiVidya
    @DhanalakshmiVidya 6 місяців тому

    Nandri akka

  • @shanthisethu8183
    @shanthisethu8183 6 місяців тому

    Thanks. Sis 🎉🎉

  • @kumudhan4640
    @kumudhan4640 6 місяців тому

    Tq sister ❤

  • @abilesh2301
    @abilesh2301 Рік тому +10

    பயனுள்ள தகவல்🙏🙏🙏🙏

  • @thalapathydmk5720
    @thalapathydmk5720 Рік тому +49

    உணவுகள் வழங்கலாம் சைவம் 1 அசைவம் நாய்கள் உணவுகளில் பேதம் இல்லை, கூட எச்சில் உணவுகளை தவிர்க்கலாம். மிக்க நன்றி. மேலும் கொடியவர்கள் இவர் என் குடும்பத்தை ஒழிக்க முற்பட்டபோது எங்களை காவல் தெய்வமாக இருந்து எங்க வீட்டு பைரவர் நாய் எங்களை பாதுகாத்தது உண்மைதான். ஆதலின் நாங்கள் இன்று வாழ்த்துகொண்டு இருக்கிறோம், நன்றிகள் பல வணக்கம்.

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 Рік тому +4

      நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை இந்த அனுபவம் எங்களுக்கும் இருக்கு ரொம்ப ரொம்ப நன்றி உங்களுடைய கருத்துக்கு😊🙌

    • @thilakaranigajendran2684
      @thilakaranigajendran2684 Рік тому +1

      Sari vegada ctapathy p aaaaa dlam

    • @Motivationtamil10
      @Motivationtamil10 Рік тому +2

      Non veg sapuruthu veg vecha saptamattu

    • @karthik12221
      @karthik12221 Рік тому +2

      @@Motivationtamil10 ஆமா..வெஜ் சாப்பிடமாட்டேங்குது.

    • @gopinathan724
      @gopinathan724 6 місяців тому

      எங்க வீட்லயும் அதே பிரச்சினை. அவர் pure non vegetarian.

  • @VIJAYKUMARCHINASWAMY-dk7ti
    @VIJAYKUMARCHINASWAMY-dk7ti 6 місяців тому +2

    எங்கள் வீட்டில் இரண்டு நாய்களுக்கும் பக்கத்து வீட்டு ஒரு நாய்க்கும் வருடம் முழுவதும் உணவு கொடுக்கிறேன் நீங்கள் சொன்னது போல அஷ்டமி என்று இனிமேல் பால் சேர்த்து கொடுக்கிறேன்

  • @ramakrishnandandapani2180
    @ramakrishnandandapani2180 Рік тому +14

    Iam feeding Marie biscuit every day 10 stray dogs at kolathur

  • @SivaKumar-tw5zw
    @SivaKumar-tw5zw Рік тому +21

    நான் பிஸ்கெட் போடுவேன் ஜீ

  • @iniyanmalathi9348
    @iniyanmalathi9348 6 місяців тому

    Correct you tell mam. 🎉

  • @rahultvofficial
    @rahultvofficial Рік тому +1

    Thank you 🙏

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 Рік тому +4

    S true even my dog loving ....wen my mom died tat ngt I left de dog in kennel till 16 th day pooja after tat dog came back home n ran to my mom room n screamed one tym with high pitch ....paavam

  • @giridharan7251
    @giridharan7251 Рік тому +1

    சூப்பர்

  • @dharmarajsiddarth4148
    @dharmarajsiddarth4148 Рік тому +11

    ஓம் சிவ சிவா சிவ

  • @chandrikakumari5060
    @chandrikakumari5060 Рік тому +1

    Thank u madam. That's good information.

  • @Ganesh-eu8sf
    @Ganesh-eu8sf 6 місяців тому +3

    நன்றி உள்ளது நாய் மட்டும் தான் அதைத் தெரியவில்லை யா

  • @maheshwaridharmar3816
    @maheshwaridharmar3816 Рік тому +2

    அருமை

  • @rajakkanitheni8374
    @rajakkanitheni8374 Рік тому +8

    தினமும் ஐந்து தெரு நாய்களுக்கு பிஸ்கட் போடுகிறேன் , ஆனால் ஒரு பாவமும் தீரவில்லை , பணம் தான் காலியாகிறது ..

    • @gopalakrishnan2010
      @gopalakrishnan2010 10 місяців тому +3

      கடமையை நிறைவேற்ற வேண்டும். பலனை எதிர் பார்காதீர்கள். நிச்சயம் நண்மை நடக்கும்.ஒரு நாள் அனுபவத்தில் வரும்.

    • @muthukumarsivaraman900
      @muthukumarsivaraman900 6 місяців тому

      😂😂 நானும் நாய்க்கு பிஸ்கட் போடுவது ஒரு சில காரணங்களால் விட்டுவிட்டேன்😂😂😂

  • @shamgopi7094
    @shamgopi7094 Рік тому +2

    உங்கள் புதுப்பித்தலுக்கு நன்றி

  • @mohanamohana3059
    @mohanamohana3059 Рік тому +1

    நன்றி

  • @shanmuga9745
    @shanmuga9745 Рік тому +2

    நல்ல பயனுள்ள தகவல்கள் நன்றி

  • @mrudulam699
    @mrudulam699 Рік тому +13

    Don't look for days to give them food and don't expect it has to be given for some benefit for us. Feed them everyday if u are able to. Show them love. Provide them medical aid when they are ill. For past 10 years since the day I started to earn I feed all the street kids in my area everyday. The love they show is uncomparable.

  • @baskaranbaskaran1583
    @baskaranbaskaran1583 6 місяців тому

    Thank you medam

  • @jananisivajanani9206
    @jananisivajanani9206 Рік тому +23

    எங்க வீட்ல மூணு நாய் ரெண்டு மாடு ரெண்டு இரண்டு பூனை உள்ளது

  • @narayanasamybalakrishnan5804
    @narayanasamybalakrishnan5804 Рік тому +1

    Megavum nandri sis.🙏🙏🙏🙏🙏

  • @dineshs2666
    @dineshs2666 Рік тому +7

    Hema from Villupuram 🙏 Correct sister 👌 Nan street dogs elathukum biscuits. Milk vangi kodupen sister 👌

  • @madhanyoga9996
    @madhanyoga9996 Рік тому +3

    நன்றி வாழ்க வளமுடன் மா

  • @balachandra6706
    @balachandra6706 Рік тому +5

    Very useful tips

  • @thangamuthur1678
    @thangamuthur1678 Рік тому +3

    True true speak

  • @tamilselvan1731
    @tamilselvan1731 Рік тому +2

    Very useful tips vazhthukkal

  • @saraswathypalani9582
    @saraswathypalani9582 6 місяців тому

    nandre ma 🙏

  • @kulashekargajapathi1508
    @kulashekargajapathi1508 Рік тому

    Thank you so much

  • @sandykutty839
    @sandykutty839 6 місяців тому

    Enga v2la rendu street dog , main na thoonga mattum varanga. Avanga sapdrathula 2ndry tha . 1st avangaluku sleep vantha enga v2ku vanthu tha thoongaranga . Ippo vara antha rendu dog girl enaku romba pidikum . Oru dog pattasu saththam ketathum enga v2 saami room la vanthu paduthu kittu poga vey illa . Apram paati velila anupivittanga. Now rendu dog gum pregnant ta irukanga 😊❤

  • @vijayasree938
    @vijayasree938 Рік тому +2

    Thankyou

  • @UmaUma-mh7bd
    @UmaUma-mh7bd Рік тому +14

    நாய்களின் இயற்கை உணவு அசைவ உணவு,. சைவ உணவு கொடுக்கலாம்

  • @nagarajant.n5007
    @nagarajant.n5007 Рік тому +1

    Super video good Friend semma

  • @vicky-yg9ji
    @vicky-yg9ji 6 місяців тому

    Want to save dogs

  • @arunm7635
    @arunm7635 Рік тому +2

    Mam naanum ammavum 20yrs ah feed panarom but naanga padatha kastam ela romba satharana family nimathi suthama ela
    But I love pets yean uyir erukum varai naan help panuvan by sasi

  • @ramesha1578
    @ramesha1578 6 місяців тому

    Dog is tha God daily food கூடுதல் நல்லது

  • @manikandanmk164
    @manikandanmk164 Рік тому +1

    Nice

  • @ApporvaKrishnamurthy
    @ApporvaKrishnamurthy 6 місяців тому +1

    Romba iluve, make it short and straight to the point. Anyways thanks for spreading good things

  • @vivekanand1331
    @vivekanand1331 Рік тому +11

    ஓம்கலபையரவாதுணை🙏🙏🙏🙏🙏

  • @shobamuniandy8413
    @shobamuniandy8413 Рік тому

    Pls reply for me mam,most of day iwill cook new meat n mix together wth rice n gv to street puppy. How mam??

  • @vijilakshmi3768
    @vijilakshmi3768 Рік тому +3

    நா கோழி கால் போட்டு சாப்பாட்டு போடரேன்

  • @s.v6246
    @s.v6246 Рік тому +8

    Asaiva unavu vaithal mattum than saappidum engal theru naaigal

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 Рік тому +2

    Daily I gv milk with rice ...morning n ngt.... Biscuits daily evening I gv rarely gv nv

  • @wemattertoyou2269
    @wemattertoyou2269 Рік тому +5

    Dogs don't eat vege food..Normally, they eat rice with non vege items like chicken n meats

  • @sirpinnagaraj
    @sirpinnagaraj Рік тому

    Nanga weekly once or twice nonveg poduvom street dogs ku ... Karikadai ku pona enga pinnadi ye varum athukaga nonveg poda koodathunu solringala

  • @gopinathan724
    @gopinathan724 6 місяців тому +1

    எங்கள் வீட்டில் உள்ள நாய் ( எங்க வீட்டு செல்லப்பிள்ளை) அசைவ உணவு இல்லாமல் சாப்பிட மாட்டார். நாங்கள் விரதம் இருந்தால் கூட அவனுக்காக அசைவம் சமைக்க வேண்டும்.

  • @sivamayam1694
    @sivamayam1694 Рік тому +3

    Na everyday one marie gold biscuit 3 velai vangi poduvan... 3 Street dog saptum🤗

  • @umadevit6146
    @umadevit6146 Рік тому +1

    Super sis

  • @venkatesangovindaraj1720
    @venkatesangovindaraj1720 Рік тому +1

    MY DEAR DOGS JULIE ,TOMMY

  • @SaraSara-pd7fk
    @SaraSara-pd7fk Рік тому +2

    வணக்கம் எங்க ஊரு நாய்கள் அசைவ உணவு வைத்தால் சாப்பிடுவது இல்லை அசைவம் என்றார் சாப்பிடுகிறது சைவம் வைத்து மறுநாள் நாங்களே சுத்தம் செய்வோம் மலேசியாவில் இருந்து சரஸ்வதி

  • @sivanagakumariv4080
    @sivanagakumariv4080 6 місяців тому

    🙏🙏🙏🙏🙏

  • @muthuelangovan7416
    @muthuelangovan7416 Рік тому +2

    Thank you sister

  • @mythilisarugp1296
    @mythilisarugp1296 Рік тому +1

    Super mam😍😍

  • @veerakumar5042
    @veerakumar5042 Рік тому

    Akka... *Thaanaththil "Sirantha" Thaanam* - *ANNA Thaanam* illanga... [(( *"'Irandaavathu patchcham"'* thaan 'Anna Thaanam' - *Muthal patchcham* Vera Ondru ))]👉 Adhu Ennanu *Yosanai panni Sollunga* 👈

  • @kumarkumar5776
    @kumarkumar5776 Рік тому +1

    வணக்கம்💯👍

  • @mallikaselvaraj3209
    @mallikaselvaraj3209 7 місяців тому

    🙏🙏

  • @KannanKannan-yp8jf
    @KannanKannan-yp8jf Рік тому

    Poonai valarkalama Naan 2 years poonai kku unavu koduthu vargiren ennai vittu pogamal sutri varuthu
    Satru payma irrukku ketta sagunam enru solli varuvathu theriyum

  • @perumalarumugam9539
    @perumalarumugam9539 5 місяців тому

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @amuhappy2217
    @amuhappy2217 Рік тому +2

    Enge area le erukkure naaigal saivam saadidathu...

  • @sankarnarayanan7444
    @sankarnarayanan7444 Рік тому

    Haridas is correct.

  • @gopiv608
    @gopiv608 Рік тому +1

    வெளிக்கிழமை என்னன்பன் பக்கத்தில் இருக்கும்கடைக்கு வீட்டை சும்மா மூடி விட்டு . சென்றான் வந்து பார்த்தால் ஒருபழைய சேர்,பலகைகள். காணாமல் போய்விட்டது..அதே போல்.ஞாயிற்றுக்கிழமை. கடைக்கு சென்றான்.வந்துபார்த்தால்.எந்த பொருளும் களவு போகவில்லை போட்ட பொருள் போட்ட படி
    அங்கேயே இருந்தது..எப்படி...

  • @shanthaprabhu8369
    @shanthaprabhu8369 6 місяців тому

    Mudalil thalaipai maatravum naanga saapaadu poduvatharke vaika koodaathunu theruva sandaiku vanthuthunga

  • @shamanathnath447
    @shamanathnath447 Рік тому +2

    Verynice

  • @kasihsayang8497
    @kasihsayang8497 Рік тому +2

    செல்லப் பிராணிகள் வளர்ப்பதே பாவம் தான்!
    இதை உணர முதலில் நீங்கள் மனிதத்தை உணர வேண்டும்.

  • @vennilajayapal9544
    @vennilajayapal9544 Рік тому +6

    இதெல்லாம் உனக்கு யாரு சொன்னது சாமியாயாஆஆஆஆஆஆ

  • @kalaiyarasiveerapandian4504

    Supet

  • @gsupt3325
    @gsupt3325 Рік тому +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ravikumar5703
    @ravikumar5703 Рік тому +3

    அம்மா நீங்கள் சொன்னது எல்லாம் சரி கறி சாப்பாடு போடவேண்டாம் என்று சொல்வது எந்த விதத்தில் நாமம்

  • @pratheeppratheep8927
    @pratheeppratheep8927 Рік тому +1

    Athellam sari heading Yaru select pandrathu

  • @geethahariniboomigeetha4904
    @geethahariniboomigeetha4904 Рік тому +1

    daily night street dog ku sapatu vaipom kutty pupp U 2 time pal othuven fmlY la sila kastam vanthutu eruku

  • @skloptics
    @skloptics 6 місяців тому

    Street dogs prefer non veg only sister.

  • @ragedgameplaytamizhan
    @ragedgameplaytamizhan Рік тому

    Non veg than enga therunaigal sapidum.enna seiya

  • @saravanansa1917
    @saravanansa1917 Рік тому +15

    முதல்லதலைப்பைமாற்று

  • @aarathanadeeshali651
    @aarathanadeeshali651 Рік тому +5

    Periods apo dog sapadu vaikka kudathu soldranga... Naan dog valakaran... Periods apo en veetla ellam veliya poitanga... Athukunu naan en dog patiniya poda mudiyum.... Enna porutha varaikum pasama thantha intha theettu keeetulam kaanama poitum....

    • @rojasara7019
      @rojasara7019 Рік тому

      S

    • @chitrachitra2238
      @chitrachitra2238 Рік тому

      Very good.Go ahead.

    • @mohank9549
      @mohank9549 Рік тому

      நாய்களுக்கு தினமும் பசிக்கும். எனவே இந்த காணொளியில் சொன்னதை அப்படியே நம்பாமல் தினமும் உணவு கொடுங்கள்.

  • @shanthaprabhu8369
    @shanthaprabhu8369 6 місяців тому

    Nanga pathu varushama streetdogs kuzhanthaikaluku saapaadum thaneerum vaikaraom

  • @kumaravelk5319
    @kumaravelk5319 7 місяців тому +1

    தினந்தோறும் தயிர் பால் நான் போடறேன்