இறந்தவர்கள் நாம் வேதனைப்படுவதை நினைத்து துன்பப் படுவார்களா?

Поділитися
Вставка
  • Опубліковано 18 тра 2024

КОМЕНТАРІ • 107

  • @Che_etah
    @Che_etah Місяць тому +21

    என் கணவர் என்னுடன் தான் இருக்கிறார்....எனக்கு நிறைய நல்லது செய்து கொண்டிருக்கிறார்

  • @gunasasi7588
    @gunasasi7588 Місяць тому +21

    என் அப்பா இறந்து முன்று மாதம் ஆகிறது இன்னும் நாங்கள் அனைவரும் அழுதுக்கொண்டு தான் இருக்கிறோம் எங்கள் அப்பாவை மறக்க முடியாமல் இருக்கிறோம் இனி எந்த ஒரு ஜென்மத்தில் அப்பாவை பார்ப்போம் 🙏😭😭😭😭

  • @Che_etah
    @Che_etah Місяць тому +25

    என் கணவரிடம் நீங்கள் அங்கே சந்தோசமாக இருங்கள் என்று நான் அவரிடம் பிரார்த்தனை பண்ணி கொள்கிறேன்

    • @v.muralidharan3238
      @v.muralidharan3238 3 дні тому +1

      பற்பல முறைகள் ராம ராம ராம எ‌ன்று உச்சரிக்கவும் / எழுதவும். நல்ல பலனைக் கண்கூடாகக் காண்பீர்கள்.

    • @v.muralidharan3238
      @v.muralidharan3238 3 дні тому

      RAMA RAMA RAMA
      At Chennai, India, RAMA Nama Bank sells note books to write
      RAMA,
      SRI RAMA JAYAM,
      HARE RAMA, HARE KRUSHNA Mahamanthra
      and other namas.
      I thought of telling you about distributing /selling note books to write RAMA.
      I paste details below.
      .................
      Chanting, writing RAMA Nama can change bad fate as a good fate. Chanting, writing RAMA Nama will be effective, can remove all planet related problems.
      SRI RAMA NAMA BANK at Chennai (Branches at many places in Tamilnadu) sells books to write RAMA or SIVA, and note books to write SRI RAMAJAYAM or OM NAMASIVAYA. You can write in any language which is easy for You. (Can receive by courier also. Charges for notebooks & courier apply)
      (After writing we can give the note books to Sri Rama Nama Bank)
      Contact : SriRamaNamaBank
      +91 9025560078.
      94456 93295
      044 - 24893736
      WebSite:-
      www.namalayam.org
      e-mail:-
      ramamanthiram@gmail.com
      (Please forward this message to many persons)
      RAMA RAMA RAMA,

    • @vasukiramadurai5509
      @vasukiramadurai5509 2 дні тому

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊l😊l😊😊😊😊l😊l😊😊😊lll😊😊lll😊😊😊😊😊😊l😊😊😊😊lll😊😊😊😊ll😊😊😊llll😊😂​@@v.muralidharan3238

  • @saranyav8128
    @saranyav8128 2 місяці тому +4

    Thanks Guru ji 🙏🙏🙏

  • @madhavarajmadhavaraj3012
    @madhavarajmadhavaraj3012 3 дні тому

    அருமை ஐயா எல்லோருக்கும் தெளிவு ஏற்படுத்திய தற்கு நன்றி ஐயா சிவ சிவ சிவாய நம ஓம்

  • @kalpanasekar5642
    @kalpanasekar5642 Місяць тому +8

    I miss my father

  • @indraarun4779
    @indraarun4779 2 місяці тому +3

    Nalla thagaval romba nandri ayya🙏

  • @jayasarveshjaya3921
    @jayasarveshjaya3921 21 день тому +3

    என் அம்மா இறந்து இருபது நாட்களுக்கு மேல் ஆகிறது அழாமல் இருக்க முடியவில்லை என் அம்மா சாந்தி அடையவேண்டும் ஓம் நமச்சிவாய 🙏🙏🙏

    • @sindhuja4700
      @sindhuja4700 13 днів тому

      My mother expired on June 14th. Still I am crying not able to console myself.

  • @umapandiyan4640
    @umapandiyan4640 Місяць тому +11

    En kanavar irandhu 2 month acchi ennala avar illama iruka mudiyala romba kastama iruku avarkudave poidalamnu thonudhu

  • @PunithaT-yr5dx
    @PunithaT-yr5dx 9 днів тому

    நன்றி ஐயா என் அண்ணன் எங்களைவிட்டு பிரிந்து மூன்று மாதம் ஆகிறது நாங்கள் அவனை நினைத்து தினமும் வேதனை படுகிறோம் அவனுக்காக அவன் பூமியில்தான் நிம்மதியாக வாழவில்லை அங்கே அவன் சந்தோசமாக இருக்க வேண்டும் அவனுக்காக பிரார்த்தனை செய்யுங்கள் ஐயா 🙏😭😭

  • @Radhaikolam9143
    @Radhaikolam9143 13 днів тому +1

    I missed my mother
    சந்தோஷமோ துக்கமோ நினைக்காத நாள் இல்லை நிறைய நாள் இரவில் நினைத்து அழுது இருக்கிறேன் ...

  • @kalpanasekar5642
    @kalpanasekar5642 8 днів тому +1

    My sister died on 7th july. I feel so sad. I miss my sister very much. Please pray god to peace soul of my sister.

  • @JeniliyaVjeniliya
    @JeniliyaVjeniliya 4 дні тому

    I love u,i miss u victor athaan nee ng al illamal thavikiren, en koodave irukanum 14/7/2024 irandha naal,aathma santhi adaiya vendugiren.

  • @kalaiarasikalaiarasi5645
    @kalaiarasikalaiarasi5645 2 місяці тому +2

    Thank u ayya.

  • @user-fb9dk8es7e
    @user-fb9dk8es7e 7 днів тому +2

    என் அன்பு கணவர் அங்கே நிம்மதியாக சந்தோஷமாக இருக்க வேண்டும் அவர் இந்த உலகத்துல நிறைய உடல் ரீதியான நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்
    இறந்து நாலு நாள் ஆகிறது 🥺🥺🥺🥺
    லவ்யூ பிரபு தங்கம்😭😭😭😭

    • @v.muralidharan3238
      @v.muralidharan3238 3 дні тому +1

      ராம ராம ராம எ‌ன்று பற்பல முறைகள் எழுத்துக / சொல்லுக. கோரிக்கை எதுவாயினும் நிறைவேறும் இது உறுதி. சந்தேகம் வேண்டவே வேண்டாம்.

    • @user-fb9dk8es7e
      @user-fb9dk8es7e 3 дні тому

      @@v.muralidharan3238 ம்ம்ம் நன்றி சகோ

    • @tnpsctnusrbtetimportantquestio
      @tnpsctnusrbtetimportantquestio День тому

      வயது அவருக்கு???

    • @user-fb9dk8es7e
      @user-fb9dk8es7e День тому

      @@tnpsctnusrbtetimportantquestio 39

  • @prabhuj1974
    @prabhuj1974 28 днів тому

    Thank you Baba ❤

  • @palanikumar5104
    @palanikumar5104 2 місяці тому +9

    ஐயா நீங்க சொல்வது அனைத்தும் உண்மை எனது கணவர் இறந்ததில் இருந்து நான் ஒரு பைத்தியம் மாதிரி அலைஞ்சிட்டு இருக்கேன் என்ன செய்வது என்றே தெரியவில்லை ஏதாச்சும் ஒரு நல்ல வழி இருந்தால் சொல்லுங்கள் உங்கள் அறிவுரையை கேட்டுக்கொள்கிறேன்

  • @YuvaneshYogaLakshmi
    @YuvaneshYogaLakshmi Місяць тому +3

    என் கணவர் இறந்து 16 நாள் ஆகுது ஆன ஐயா உங்கள் கருத்து கேட்டு இனி அழ மாட்டேன் 😭😭😭😭

  • @arunaam
    @arunaam 2 дні тому

    Withòut my ďeughter i am not wànt to livè.Please pray me tò joiñed wìth her

  • @GeethaGeetha-ws7fb
    @GeethaGeetha-ws7fb Місяць тому +4

    I miss my mom 😢

  • @TECHTAMILAN2023
    @TECHTAMILAN2023 24 дні тому

    Super guruji.100% true.Thanks a lot.

  • @user-fu5ou4uf3w
    @user-fu5ou4uf3w Місяць тому +1

    என் அண்ணா இறந்து 8வருடம் ஆகிறது என் கஷ்டங்களை எல்லாம் என் அண்ணாவிடம் மட்டுமே 🥲🥲 என்னோட முதல் கடவுள் என் அண்ணன் மட்டுமே 🙏🙏

  • @shanthisoupstalshanthisoup6930
    @shanthisoupstalshanthisoup6930 16 днів тому +1

    துர்மரணம் அடைந்த ஆத்மாஎப்படி அய்யாசாந்திஅடையுமாஎன்மகள்தூக்குபோட்டுஇரந்துவிட்டதுஅய்யா15வயதுபில்லைமரக்கமுடியவில்லைஅய்யா

  • @user-rm3bm1ye3k
    @user-rm3bm1ye3k Місяць тому +1

    Nantri ayya

  • @KumarKumar-bj1lh
    @KumarKumar-bj1lh Місяць тому +1

    என் அம்மா இறந்து 6 மாதம் ஆகிறது ஐயா 31 ஆண்டு அண்ணா 29 ஆண்டு 4 அக்கா 1 தம்பி நான் சிறுவனாக இருக்கும் போது அவர்களும் சிறு வயதில் இறந்தார்கள் நான் இன்று வரை அவர்களை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறேன் ஆனாலும் நான் அவர்களிடம் நான் தினமும் வேண்டி கொள்வது நீங்கள் சொக்கத்தில் மோட்ஷம் அடைந்து சந்தோசமாக இருக்க வேண்டும் உங்கள் நிம்மதி என் நின்மதி

  • @mahibalav1560
    @mahibalav1560 20 днів тому

    Nanri. Aiya

  • @sangeethaa1128
    @sangeethaa1128 Місяць тому +16

    100/100உண்மை நல்லபொக்கிஷனைஇழந்தேன்

  • @annethajeearumugam-or2xu
    @annethajeearumugam-or2xu 21 день тому

    I miss u my appa avaru ye vanthu 10 year aaguthu aana ennum yengalala innum maraka mudiyala ஒவ்வொரு நாளும் நினைக்கத நாள் இல்லை எங்கள் இல்லாததால் நாங்கள் அனதைய் ஆகிட்டோம்

  • @saisutha2977
    @saisutha2977 Місяць тому +1

    Thank you ayya

  • @rsstars7578
    @rsstars7578 Місяць тому +3

    Unmai ayya

  • @sivavarun9359
    @sivavarun9359 Місяць тому +2

    எங்களுடன் எங்கள் அம்மா இருக்கிறார்கள் என்ற உணர்வுகளை நான் உணருகிறேன் ஐயா

  • @deepaandavar3223
    @deepaandavar3223 6 днів тому

    My father passed away 5 years back. But he always comes in my dream till now. Is it because his soul never left? I do miss him a lot

  • @lalithaambal4176
    @lalithaambal4176 Місяць тому +1

    Miss u my Amma jayamma😢

  • @vasukinatarajamoorthy5199
    @vasukinatarajamoorthy5199 Місяць тому +5

    En manathil ullayhai Appatiyae soli vitirgal nenga nalla erukanum.

  • @poongodim9061
    @poongodim9061 4 дні тому

    என் அக்கா இறந்து 9 ஆண்டுகள் ஆகுது இன்னும் என்னால் மறக்க முடியவில்லை

  • @GAYATRI12297
    @GAYATRI12297 Місяць тому +2

    I miss you daddy

  • @VENGENCE994
    @VENGENCE994 24 дні тому +1

    I miss my father 😭😭😭😭

  • @a.mohanraja.mohanraj6978
    @a.mohanraja.mohanraj6978 Місяць тому +3

    ஐயா.எங்க.அப்பா. இறந்து.ஆறு மாதம் ஆகிறது.இப்போது எங்க இருப்பார் என்று சொல்ல முடியுமா ஜயா

  • @vasukinatarajamoorthy5199
    @vasukinatarajamoorthy5199 Місяць тому +2

    En manathil ennavellam ninaithano Appatiyae soli vitirgal.Nenga romba nalla erukanum.😮

  • @sharmiladilshan8177
    @sharmiladilshan8177 18 днів тому +1

    I miss you appa amma 😢😢

  • @Gnanajeeva-yb4ob
    @Gnanajeeva-yb4ob Місяць тому +2

    Missyou anna true❤❤❤❤

  • @prabhaSanthi
    @prabhaSanthi Місяць тому

    I miss you thaththa

  • @Gnanajeeva-yb4ob
    @Gnanajeeva-yb4ob Місяць тому +2

    Miss you anna♥️♥️true

  • @mahibalav1560
    @mahibalav1560 20 днів тому +1

    Mis you appa

  • @bharanidharanss4338
    @bharanidharanss4338 Місяць тому +1

    I miss my lovable husband

  • @BKseemaJothi
    @BKseemaJothi Місяць тому +1

    Miss my amma😢

  • @rajlakshmilakshmi7686
    @rajlakshmilakshmi7686 Місяць тому +1

    I cannot come out of that tragedy and oam facing lot of problems which is making me to cry

  • @chandrashekargaanapathy9158
    @chandrashekargaanapathy9158 Місяць тому +3

    En kanavar irandhuvittar.15 nimidathikkul vazlkai mudindhu vittadhu

  • @tnpsctnusrbtetimportantquestio

    Guju ji இறந்தவர்கள் மீண்டும் அதே வீட்டில் குழந்தையாக பிறப்பார்களா ஐயா பதில் கூறவும் ஐயா வணக்கம் ஐயா

  • @prithviswonders9327
    @prithviswonders9327 23 дні тому +1

    I Miss my MOM,I want to be with her

  • @user-xr5fu9yo1q
    @user-xr5fu9yo1q 2 місяці тому +2

    Thank you iya

  • @akrajalakshmi2199
    @akrajalakshmi2199 2 місяці тому +7

    ஐயா, என் பெற்றோர் போன பிறகு என் அண்ணன் தான் எனக்கு துணையாக இருந்தார். அவரும் போய் விட்டதால் எனக்கு ஒவ்வொரு நாளும் ஏன் பொழுது விடிகிறது என இருக்கிறது. என்னையும் அழைத்து கொண்டு விட்டால் பிறகு அவரை தொந்தரவு செய்ய யாரும் இருக்க மாட்டார்கள். தினமும் வேண்டுகிறேன் அழைத்து செல்ல வேண்டி.

    • @niviyanivi7322
      @niviyanivi7322 2 місяці тому +2

      எனக்கும் அந்த நிலைமை தான்

  • @DhanalakshmiDhanam-rn4lp
    @DhanalakshmiDhanam-rn4lp 26 днів тому

    My.amma miss you

  • @selvichelliah4575
    @selvichelliah4575 22 дні тому

    Miss you amma appa

  • @GaneshSumathi-kd5qg
    @GaneshSumathi-kd5qg Місяць тому +2

    என் மகன் இறந்து விட்டார்

  • @ammumoni4173
    @ammumoni4173 Місяць тому +6

    அய்யா என் மகள் இறந்து 20 நாட்கள் ஆகிறது பெற்ற வையரு பத்தி எரிகிறது என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது

  • @kushpum8465
    @kushpum8465 2 місяці тому +6

    En கணவர் thidirenru acedent ayudichu. Naangal uriku uyraga irunthom athanal yennal maraka mudiyala. Over nalum valiyaga irukirathu. Yenna seivathnu theriyala

    • @SelvaKumar-pm4ig
      @SelvaKumar-pm4ig Місяць тому

      Naanum tha sis a pondati apditha accedent iranthuta

  • @user-tv3bm6im2b
    @user-tv3bm6im2b Місяць тому +2

    Amma ella yerume epadi santhosama erupathu aiya

  • @chitrarasu4327
    @chitrarasu4327 2 місяці тому +3

    Romba nandri ayya

  • @jayadavid293
    @jayadavid293 Місяць тому +6

    எப்படி ஐயா கவலை படாமல் இருக்க முடியும்

  • @ganesanraju783
    @ganesanraju783 2 місяці тому +4

    கடவுள் ஒரு வழி காட்டுவார்

  • @paruvakodi7685
    @paruvakodi7685 2 дні тому

    En appa eranthu 5month aguthu ana enna la innum nampamudiyala 😢

  • @sutharavi8117
    @sutharavi8117 20 днів тому

    Yennoda amma iranthuttanga avungala santhosama erukkumpadi prarthanai pannikkiren samy

  • @ramuthaig
    @ramuthaig Місяць тому +3

    I miss my Father

  • @SivalingamRani-lp9mx
    @SivalingamRani-lp9mx 12 днів тому

    😭😭😭💔💔

  • @s.saravananelectrical1539
    @s.saravananelectrical1539 18 днів тому

    என் அம்மா எங்களுடன் இருக்கிறார்கள்.

  • @GayuGayathri-h9k
    @GayuGayathri-h9k 13 днів тому

    என் அம்மா நேத்து த இறந்தங்க😢😢😢😢

  • @ahilandeswarypalaniyandy7193
    @ahilandeswarypalaniyandy7193 Місяць тому

    En thanddhaiyn innum ninivugal marayavillai

  • @umajay8522
    @umajay8522 Місяць тому

    ௭ன் கணவர் இறந்து விட்டார்

  • @palpandiyan7041
    @palpandiyan7041 Місяць тому +6

    என் கணவர் இறந்து விட்டார்

  • @vasukinatarajamoorthy5199
    @vasukinatarajamoorthy5199 Місяць тому

    Manathairiyam kitaithu vitathu unga pachal.

  • @kalamohan3021
    @kalamohan3021 16 днів тому

    எத்தனை நாட்கள் எத்தனை வருடங்கள் அந்த ஆத்மா இந்த உலகில் இருக்கும் இறந்து 16 நாள் மட்டும் தான் இதுபோல் இருக்குமா

  • @kumarkwtt2210
    @kumarkwtt2210 4 дні тому +1

    என் அப்பா ரெம்ப கிரேட் அவர் இறந்து 3 வருடம் ஆகிறாது ஜயா நான் அவரை நினைத்து வேதனை படுகிறேன் ஜயா அவர் ஆன்மா எங்களை மகன்களை அந்த ஆன்மா நினைக்கும்மா ஜயா தெய்வமா நின்னு அந்த ஆன்மா எங்களை வழி நடத்தும்மா ஜயா அதை தயவு செய்து சொல்லுங்கள்

  • @selvamvenugopal3823
    @selvamvenugopal3823 19 днів тому

    Yen appa sandhiadaiyanum sami....

  • @Maragatham-ig4tl
    @Maragatham-ig4tl 6 днів тому

    My husband death for 10 months ago❤😧😦😮

  • @fathimafathima8890
    @fathimafathima8890 Місяць тому +1

    ஐயா என் கணவர் இறந்து 10 நாள் ஆகுது நா என் கூட மாதிரி என் உள் உணர்வு சொல்லு

  • @Gnanajeeva-yb4ob
    @Gnanajeeva-yb4ob Місяць тому

    Miss you anna♥️♥️true

  • @GayuGayathri-h9k
    @GayuGayathri-h9k 13 днів тому

    என் அம்மா நேத்து த இறந்தங்க😢😢😢😢

  • @Gnanajeeva-yb4ob
    @Gnanajeeva-yb4ob Місяць тому

    Miss you anna♥️♥️true

  • @Gnanajeeva-yb4ob
    @Gnanajeeva-yb4ob Місяць тому

    Miss you anna♥️♥️true

  • @GayuGayathri-h9k
    @GayuGayathri-h9k 13 днів тому

    என் அம்மா நேத்து த இறந்தங்க😢😢😢😢

  • @GayuGayathri-h9k
    @GayuGayathri-h9k 13 днів тому

    என் அம்மா நேத்து த இறந்தங்க😢😢😢😢

  • @GayuGayathri-h9k
    @GayuGayathri-h9k 13 днів тому

    என் அம்மா நேத்து த இறந்தங்க😢😢😢😢

  • @GayuGayathri-h9k
    @GayuGayathri-h9k 13 днів тому

    என் அம்மா நேத்து த இறந்தங்க😢😢😢😢

  • @GayuGayathri-h9k
    @GayuGayathri-h9k 13 днів тому

    என் அம்மா நேத்து த இறந்தங்க😢😢😢😢