ஒருவர் இறப்பிற்கு பின்னால் இருக்கும் இரகசியங்கள் I Aanmiga Ula

Поділитися
Вставка
  • Опубліковано 23 тра 2024
  • #Rasipalan #vaasthu #numerology #astrology #parigarangal #kayilaigovinth #jayanthiravi #DNAAstrologerVishal #rasipalan #astrologers_predictions
    ஒவ்வொரு இராசி மண்டலமும் தனித்துவம் வாய்ந்தவை. அதன் சிறப்பம்சங்களை பட்டியலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
    மேஷம் :
    1. வைராக்கியம் (Assertiveness)
    2. தேசநலன் (Citizenship)
    3. நிறைவேற்றுதல் (Chivalry)
    4. துணிச்சல் (Courage)
    5. கீழ்படிதல் (Obedience)
    6. வெளிப்படையாக (Openness)
    7. ஒழுங்குமுறை (Order)
    8. ஏற்றுக்கொள்ளுதல் (Acceptance)
    9. ஆன்மிகம் (Spirituality)
    மேஷராசி மண்டலமானது ஜீரண மண்டலத்தின் ஆதாரமாகும்F
    ரிஷபம்:
    1. கருணை (Mercy)
    2. இரக்கம் (Compassion)
    3. காரணம் அறிதல் (Consideration)
    4. அக்கறையுடன் (Mindfulness)
    5. பெருந்தன்மை (Endurance)
    6. பண்புடைமை (Piety)
    7. அஹிம்சை (Non violence)
    8. துணையாக (Subsidiarity)
    9. சகிப்புத்தன்மை (Tolerance)
    ரிஷபராசி மண்டலமானது சிறுநீரக மண்டலத்தின் ஆதாரமாகும்l
    மிதுனம் :
    1. ஆர்வம் (Curiosity)
    2. வளைந்து கொடுத்தல் (Flexibility)
    3. நகைச்சுவை (Humor)
    4. படைப்பிக்கும் கலை (Inventiveness)
    5. வழிமுறை (Logic)
    6. எழுத்து கற்க பிரியம் (Philomathy)
    7. காரணம் (Reason)
    8. தந்திரமாக (Tactfulness)
    9. புரிந்து கொள்ளுதல் (Understanding)
    மிதுனராசி மண்டலமானது நரம்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.
    கடகம் :
    1. பிறர் நலம் பேணுதல் ( Altruism )
    2. நன்மை செய்ய விரும்புதல் (Benevolence)
    3. அறம் (Charity)
    4. உதவுகின்ற (Helpfulness)
    5. தயாராக இருப்பது (Readiness)
    6. ஞாபகம் வைத்தல் (Remembrance)
    7. தொண்டு செய்தல் (Service)
    8. ஞாபகசக்தி (Tenacity)
    9. மன்னித்தல் (Forgiveness)
    கடக ராசி மண்டலமானது ஐம்புலன் மண்டலத்தின் ஆதாரமாகும்.
    சிம்மம் :
    1. வாக்குறுதி (Commitment)
    2. ஒத்துழைப்பு (Cooperativeness)
    3. சுதந்திரம் (Freedom)
    4. ஒருங்கிணைத்தல் (Integrity)
    5. பொறுப்பு (Responsibility)
    6. ஒற்றுமை (Unity)
    7. தயாள குணம் (Generosity)
    8. இனிமை (Kindness)
    9. பகிர்ந்து கொள்ளுதல் (Sharing)
    சிம்மராசி மண்டலமானது தசை மண்டலத்தின் ஆதாரமாகும்.
    கன்னி :
    1. சுத்தமாயிருத்தல் (Cleanliness)
    2. அருள் (Charisma)
    3. தனித்திருத்தல் (Detachment)
    4. சுதந்திரமான நிலை (Independent)
    5. தனிநபர் உரிமை (Individualism)
    6. தூய்மை (Purity)
    7. உண்மையாக (Sincerity)
    8. ஸ்திரத்தன்மை (Stability)
    9. நல்ஒழுக்கம் (Virtue ethics)
    கன்னிராசி மண்டலமானது தோல் மண்டலத்தின் ஆதாரமாகும்.
    துலாம் :
    1. சமநிலை காத்தல் (Balance)
    2. பாரபட்சமின்மை (Candor)
    3. மனஉணர்வு (Conscientiousness)
    4. உள்ளத்தின் சமநிலை (Equanimity)
    5. நியாயம் (Fairness)
    6. நடுநிலையாக (Impartiality)
    7. நீதி (Justice)
    8. நன்னெறி (Morality)
    9. நேர்மை (Honesty)
    துலாராசி மண்டலமானது சுவாச மண்டலத்தின் ஆதாரமாகும்.
    விருச்சிகம் :
    1. கவனமாக இருத்தல்(Attention)
    2. விழிப்புணர்வுடன் இருத்தல் (Awareness)
    3. எச்சரிக்கையாக இருத்தல் (Cautiousness)
    4. சீரிய யோசனை (Consideration)
    5. பகுத்தரிதல் (Discernment)
    6. உள் உணர்வு (Intuition)
    7. சிந்தனைமிகுந்த (Thoughtfulness)
    8. கண்காணிப்பு (Vigilence)
    9. அறிவுநுட்பம் (Wisdom)
    விருச்சிகராசி மண்டலமானது நிணநீர் மண்டலத்தின் ஆதாரமாகும்.
    தனுசு :
    1. லட்சியம் (Ambition)
    2. திடமான நோக்கம் (Determination)
    3. உழைப்பை நேசிப்பது (Diligence)
    4. நம்பிக்கையுடன் (Faithfulness)
    5. விடாமுயற்சி (Persistence)
    6. சாத்தியமாகின்ற (Potential)
    7. நம்பிக்கைக்குரிய (Trustworthiness)
    8. உறுதி (Confidence)
    9. ஊக்கத்துடன் முயற்சி (Perseverance)
    தனுசு ராசி மண்டலமானது எலும்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.
    மகரம்:
    1. கண்ணியம் (Diginity)
    2. சாந்த குணம் (Gentleness)
    3. அடக்கம் (Moderation)
    4. அமைதி (Peacefulness)
    5. சாதுவான (Meekness)
    6. மீளும் தன்மை (Resilience)
    7. மௌனம் (Silence)
    8. பொறுமை (Patience)
    9. செழுமை (Wealth)
    மகரராசி மண்டலமானது நாளமுள்ள சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.
    கும்பம் :
    1. சுய அதிகாரம் (Autonomy)
    2. திருப்தி (Contentment)
    3. மரியாதை (Honor)
    4. மதிப்புமிக்க (Respectfulness)
    5. கட்டுப்படுத்துதல் (Restraint)
    6. பொது கட்டுப்பாடு (Solidarity)
    7. புலனடக்கம் (Chasity)
    8. தற்சார்பு (Self Reliance)
    9. சுயமரியாதை (Self-Respect)
    கும்பராசி மண்டலமானது நாளமிள்ளா சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.
    மீனம் :
    1. உருவாக்கும் கலை (Creativity)
    2. சார்ந்திருத்தல் (Dependability)
    3. முன்னறிவு (Foresight)
    4. நற்குணம் (Goodness)
    5. சந்தோஷம் (Happiness)
    6. ஞானம் (Knowledge)
    7. நேர்மறை சிந்தனை (Optimism)
    8. முன்யோசனை (Prudence)
    9. விருந்தோம்பல் (Hospitality)
    மீனராசி மண்டலமானது இரத்த ஒட்ட மண்டலத்தின் ஆதாரமாகும்.
    Follow us on FACEBOOK for More Videos : / aanmigaula
  • Розваги

КОМЕНТАРІ • 65

  • @jayalakshmikjayalakshmik5556
    @jayalakshmikjayalakshmik5556 Місяць тому +7

    மிகவும் அருமையான பதிவு நன்றி

  • @arumugamperumal2772
    @arumugamperumal2772 Місяць тому +19

    இதெல்லாம் அனுமானம், யூகம் மட்டுமே..கண்டவர் விண்டிலர். விண்டவர் கண்டிலர்.

  • @ShreeCKrishna4575
    @ShreeCKrishna4575 Місяць тому +17

    ஆத்மா பற்றிய தகவல்களை வழங்கியதற்கு நன்றி நன்றி

  • @kamakshivadrevu9428
    @kamakshivadrevu9428 День тому

    மிகவும் அருமையான பதிவு மிகவும் நன்றாக விளக்கமாக சொன்னீர்கள் 👌

  • @VanajaVanaja-im1eg
    @VanajaVanaja-im1eg Місяць тому +5

    நன்றி அய்யா🙏🙏🙏🙏

  • @lohanathansr9575
    @lohanathansr9575 Місяць тому +6

    தெளிவான விளக்கம் அண்ணா நன்றி வாழ்க வளமுடன்

  • @senthilkumar-ve1wc
    @senthilkumar-ve1wc Місяць тому +3

    நன்றி ஐயா 🙏

  • @vennilavennila9707
    @vennilavennila9707 Місяць тому +3

    💯unmai ayya🙏

  • @kiri4898
    @kiri4898 Місяць тому

    ஓம் நமசிவாய 🙏
    உண்மை தான்...

  • @kavikuyil5138
    @kavikuyil5138 Місяць тому +2

    Super sir

  • @sindujansindujan5212
    @sindujansindujan5212 Місяць тому +1

    Good 👍

  • @sindujansindujan5212
    @sindujansindujan5212 Місяць тому +1

    Good

  • @theennagarmanur6454
    @theennagarmanur6454 Місяць тому +2

    இவர் சொல்லுது உண்மை

  • @user-we6ho8ux6n
    @user-we6ho8ux6n Місяць тому

    Ennoda kaathalikku thithi kudukkalama

  • @prasidadinesh3901
    @prasidadinesh3901 3 дні тому

    Why is it when someone says something, it stays with us and feel like as if that person is thinking of us. For example, one known person has cancer, but what that person told it stays even if we dont want to think of it.

  • @asivakumar7536
    @asivakumar7536 Місяць тому +18

    எங்கள் அண்ணன் உடம்பு முடியாமல் 18 வயதில் இறந்துவிட்டார் எங்களோட இன்னும் எவ்வளவு நாளைக்கு இருப்பான்

  • @kavithaiVasu
    @kavithaiVasu 6 днів тому

    100% உண்மை

  • @ananthisuriya288
    @ananthisuriya288 Місяць тому +29

    உடல் இருந்தும் உயிர் இருந்தும் உணர்வு இருந்தும்...சில பலநேரங்களில்....ஊனமாகி இருக்கிறோம்...
    இறந்துபோய் யாரும் மேலே சென்று பார்க்க வில்லை....
    பபாவம் செய்யாதே சொன்னா யாரும் கேட்பது இல்லை..
    மேல ஒரு தண்டனை இருக்கு
    சொல்லி வைத்ததுதான்...
    விளக்க ககடிதம் கொடுக்க முடியாது அல்லவா...
    கொழுசுசப்தம் அழுகை சப்தம் பின்னால் யாரோ நிற்பது போல்..பேசுவது போல..
    இது எல்லாம் ஆதி கால மனித
    கூட்டத்தின் பயம்....
    மனிதகூட்டத்தில் விதைத்த
    ஆரம்ப அணுக்கள் உடம்பில் இருக்கு..
    இறந்த எல்லா ஆத்மாவும்..ஒன்னு சேர்ந்து
    ஒரு முடிவு பண்ணி ..
    இளைய தலைமுறையை நல் வழி படுத்தி இயற்கையை
    நல் வழிபடுத்தி ததேச ஒற்றுமைக்கு
    பாடுபடட்டும்.....
    தேசத்தை வாழ வைக்கட்டும்....😅😅😅😅😅😅😅😅😅

    • @sreemadhura8853
      @sreemadhura8853 20 днів тому

      அதானே...Correct 💯🎉❤,👌👍😁

  • @rathi.v
    @rathi.v Місяць тому +2

    🙏🏻🙏🏻🙏🏻

  • @user-kv2tb4fv3h
    @user-kv2tb4fv3h 27 днів тому

    My son past away june 17 in small age 31 I cryed because they would taken toione clinic he would taken but in big hospital kasu asaiku this that soli pochu anyayama sir with out my knowledge sir let athama go into own body arogiyama than let be with my father and mother that is his thata pati in house and live very happy ly which I can see from far and some day he will come and talk to me I am praying to jesus mary joseph do something sir of athamas for 2crore 2lakhs interest in band let them be happy

  • @Meenatchi404
    @Meenatchi404 Місяць тому +8

    ஒரு ஆன்மா மறு பிறப்பு எடுப்பதற்கு கால அவகாசம் ஏதும் உண்டா ஐயா.
    என் தாயார் இறந்து 5 மாதங்கள் ஆகின்றது.
    இறந்து கொஞ்ச காலம் என் கனவில் வந்தார்கள்.
    ஆனால் இப்பொழுதெல்லாம் என் கனவில் அவர்கள் வருவதில்லை.
    அவர்கள் மறுபிறப்பு எடுத்திருப்பார்களா.
    அவர்கள் மறுபிறப்பு எடுத்து விட்டார்கள் என்பதை எப்படி தெரிந்து கொள்வது.😢

  • @lillyc2885
    @lillyc2885 Місяць тому

    Matha sivarathirai

  • @msagritv2479
    @msagritv2479 Місяць тому +5

    என் ஹஸ்பண்ட் ஏப்ரல் 29-ஆம் தேதி இறந்துவிட்டார் அவர் சிம்ம ராசி பூரம் நட்சத்திரம்

  • @dpkav89
    @dpkav89 Місяць тому +11

    என் மகன் சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தான். என் மகன் பிறந்து 1.5 வயது இருக்கும் போது என் ஒரே தம்பி தற்கொலை செய்து இறந்து விட்டான் ரோஹிணி நட்சத்திரத்தில். நீங்கள் சொல்வது உண்மை அவன் இறக்கும் போது நள்ளிரவு நேரம் யாரும் அருகில் இல்லை 😢. அவன் வாழ்க்கையில் மனம் உடைந்து இறந்து போனான்.
    இவை எல்லாம் ஏற்கனவே தீர்மானிக்க பட்டதா?

  • @snagalakshmichandran3051
    @snagalakshmichandran3051 Місяць тому

    Ottaivalya kirimi paravum

  • @akrajalakshmi2199
    @akrajalakshmi2199 Місяць тому +21

    நான் சாக ரெடியாக தான் இருக்கேன்.

    • @umamaheswari2171
      @umamaheswari2171 Місяць тому +1

      Ammadi puthu pei

    • @senthilkumari4495
      @senthilkumari4495 Місяць тому +5

      நான் சீக்கிரம் சாக வேண்டும் இறைவா.

    • @user-go6rn8me8s
      @user-go6rn8me8s Місяць тому +3

      வாழனும் ஆசை படுரவுங்க தான் இறந்த போறாங்க ......என் மாமா ஆசை பட்டான் இப்ப என் கூட இல்லை...

    • @harish6257
      @harish6257 Місяць тому

      Rip

  • @dailynewfuns
    @dailynewfuns Місяць тому +2

    09:07😢

  • @arul.r483
    @arul.r483 Місяць тому +1

    😮😮😮😮

  • @user-tp9hy6bi9l
    @user-tp9hy6bi9l 5 днів тому +1

    உங்களுக்கு இறந்த ஆத்மா யாராவது வந்து சொன்னார்களா

  • @punithavalli745
    @punithavalli745 Місяць тому +2

    Iyya unga mobile number kidaikuma coimbatore la irukom

  • @user-mu3mt9ym1m
    @user-mu3mt9ym1m 7 днів тому

    Gupsa

  • @SugunamathiVenkatasamy-cw6ut
    @SugunamathiVenkatasamy-cw6ut Місяць тому +1

    😢

  • @gnanamjothimani8471
    @gnanamjothimani8471 Місяць тому +1

    ரோகினி இறந்தவர் துர் மரணம் என்பது பேக் நியூஸ் 😂

  • @ushatamil5965
    @ushatamil5965 24 дні тому

    என் மகன் 27வபது இறந்து விட்டார் மே2நேரம் இரவு 12.15

  • @jayanthimohankumar8250
    @jayanthimohankumar8250 Місяць тому +2

    Puluga limit illai!

  • @dailynewfuns
    @dailynewfuns Місяць тому +1

    06:43😢

  • @lathamuthaiah3814
    @lathamuthaiah3814 Місяць тому +3

    கணவர்ருக்கு மனைவி திதி கொடுக்லாமா

  • @kumaranselvi-ki7bg
    @kumaranselvi-ki7bg Місяць тому +2

    அண்ணா அக்கா நீங்கள் தான் எனக்கு பதில்
    சொல்லவோனும் அண்ணா அக்கா என் அன்பு கணவர்
    நகூத்திரம் உத்தரட்டாதி அவர் பிறந்து 1987:7:17திகதி 36வயதிள் இறந்திட்டார்
    அவர் மீண்டும் பிறப்பு எடுப்பார சொல்லுங்கள் அண்ணா அக்கா அவர்
    இறங்கை 2023:12:21திகதி
    வளர் பிறை நம்மி இரவு 7:30மணிக்கு
    இறந்தவர் அண்ணா அக்கா நல்ல பதில் சொல்லுங்கள் ப்ளீஸ் 😭🙏அவர் என்னுடன்
    எத்தாணை நாளைக்கு
    என்னுடன் இருப்பார்
    நான் அவரை மீண்டும்
    பார்க்கா வோனும்
    சொல்லுங்கள் ப்ளீஸ் 😭🙏

  • @Vijayakumar.V1958
    @Vijayakumar.V1958 6 днів тому

    எல்லாமே உருட்டு தான்.

  • @mohanamohana940
    @mohanamohana940 28 днів тому

    😂😢

  • @Sankarvlog312
    @Sankarvlog312 Місяць тому +4

    உருட்டு 😂😂

    • @poornia4536
      @poornia4536 Місяць тому +2

      Uruttu illai unmai🙏

  • @TheShishashiful
    @TheShishashiful Місяць тому +3

    Give his mobile number...His explanation is so good

  • @jayanthipon2629
    @jayanthipon2629 Місяць тому +1

    Super sir