இறந்தவர்கள் இன்று வரை உங்களோடு பேசவில்லையா?

Поділитися
Вставка
  • Опубліковано 24 тра 2024

КОМЕНТАРІ • 21

  • @jeyanthia13866
    @jeyanthia13866 Місяць тому +7

    தெளிவான விளக்கம் நான் இனி அழாமல் இருக்கிறேன். நீங்கள் கூறியது போல் தினமும் தனிமையில் அழைத்து பேச பயிற்சி செய்கிறேன் நன்றி ஐயா

  • @Stunnerrtr-nr6xl
    @Stunnerrtr-nr6xl Місяць тому +5

    சரி ஐய்யா... இந்த தெய்வீக முறையை செய்கிறேன் ஐய்யா....👍🙏🙏🙏🙏🙏

  • @user-bj4dx4cp4d
    @user-bj4dx4cp4d Місяць тому +5

    ஐயா. என்னால அழுகாமா இருக்க முடில.நினைத்த வுடனே கண்ணீர் வருகிறது ..😂😂😂😂

  • @SubbuLakshmi-zz7dy
    @SubbuLakshmi-zz7dy Місяць тому

    என் அம்மாவை செய்வினை செய்து தான் கொன்றுவிட்டார்களோ என் என் நண்பர்கள் மற்றும் நானும் நினைக்கிறேன். ஐயா என் அம்மா ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன். பேத்தி திருமண காரியங்களைப் பார்க்க ஆசைப்பட்டார்.😢😢😢 என்னால் மறக்க முடியாமல் தவிக்கிறேன். நீங்கள் இன்னும் நிறைய வீடியோ போடுங்கள்.நன்றி ஐயா

  • @akrajalakshmi2199
    @akrajalakshmi2199 Місяць тому +2

    அவர்கள் பேசுகிறாரகள். இரைச்சலாக இருக்கிறது. எனக்கு சரியாக கேட்க முடியவில்லை. என்ன செய்வது குருஜி? 😢1 வருடமாக பேசிக் கொண்டு தான் இருக்கிறேன். என் சந்தோஷம், புன்னகை, சிரிப்பு என எல்லாவற்றையும் என் அண்ணா எடுத்துக் கொண்டு போன பிறகு எங்கே இருந்து அவை எல்லாம் வரும்? என்னையும் சீக்கிரம் அழைத்துக் கொள்ளுங்கள் என்றுதான் கேட்கிறேன். என்னை நம்பியும் யாரும் இல்லை. அழைத்துக் கொள்வதில் என்ன தடை?

  • @seenuxerox5291
    @seenuxerox5291 Місяць тому +14

    என்னுடைய கணவர் இறந்தது மார்ச் 04 2024. நான் என் கணவருடன் பேச துடித்துக் கொண்டிருக்கிறேன். என் கணவரை அழைத்து பேச உதவி செய்வீர்களா பதில் கூறுங்கள்

  • @vanithavanitha9762
    @vanithavanitha9762 Місяць тому

    மிக்க நன்றி ஐயா

  • @JayaKumar-yt2zw
    @JayaKumar-yt2zw Місяць тому

    மிக்க நன்றி

  • @g.saaisrini7571
    @g.saaisrini7571 Місяць тому

    Yen amma eranthu sila varudangal agium kanavil thodarnthu pesugirargal.. Enaku manam nimathy kidaikuthu

  • @rajarajacholan6435
    @rajarajacholan6435 Місяць тому +2

    Super ❤

  • @prema3281
    @prema3281 Місяць тому +2

    என் அம்மா செய்வினை செய்து கொண்டாங்க இறந்த பிறகு அவங்க ஆன்மாவை கட்டு கட்டி டாங்க் இதற்கு ஒரு பரிகாரம் சொல்லுங்கள்

  • @govikomala6818
    @govikomala6818 Місяць тому

    ❤❤❤😢😢😢

  • @DeepaDeepa-fd7ri
    @DeepaDeepa-fd7ri Місяць тому +8

    இறந்தவர்கள் தட்டாம்பூச்சி பட்டாம்பூச்சி பல்லி ரூபத்தில் வருவார்கள்

    • @gnanasubramani4616
      @gnanasubramani4616 Місяць тому

      உஙகளுக்கு எப்படி தெரியும் உங்க அனுபவமா

  • @shanmugamkrishnasamy5084
    @shanmugamkrishnasamy5084 Місяць тому

    Iyya please yen husband irranthu two years but yennudan pasa vendum

  • @algudassraju8678
    @algudassraju8678 Місяць тому +1

    Malaysia super.👌👌👌🙏🙏

  • @bhuvaneswarip8691
    @bhuvaneswarip8691 Місяць тому

    ஆனால் நம் உடலின் ஆற்றலை அதிகம் செலவுசெய்யவேண்டும்.
    இதனால் பல நோய் வருகின்றன.

  • @geetharaja9427
    @geetharaja9427 Місяць тому +2

    Iranthavarkal naam kannuku therivarkala

  • @ShanthiragulShanthiragul
    @ShanthiragulShanthiragul Місяць тому

    Sir eanudiya husband muslem na eandu avar erundu vetar enudan pesavelli sir

  • @user-jw2uw5zd5h
    @user-jw2uw5zd5h Місяць тому

    🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🙏🙏🙏😥