Margazhi Thingal Allava Song by

Поділитися
Вставка
  • Опубліковано 29 чер 2024
  • #VijayTelevision #SuperSinger10 #GrandFinale #SS10 #SS10GrandFinale #VijayTV
  • Розваги

КОМЕНТАРІ • 66

  • @siranjeevisivakumar3407
    @siranjeevisivakumar3407 2 дні тому +69

    மிகவும் இனிமையான குரல். ஜீவிதா இரண்டாம் இடத்திற்கு தகுதியானவர் என்கிறவர்கள்👍👍 பண்ணுங்க 🔥

    • @focusmydreamsonly
      @focusmydreamsonly 2 дні тому +4

      தகுதியானவர் தான்🎉. குறை சொல்லுபவர் சொல்லி கொண்டே தான் இருப்பார்கள்.

  • @focusmydreamsonly
    @focusmydreamsonly 2 дні тому +12

    சூடி தந்த சுடற்கொடியே சோகத்தை நிறுத்தி விடு நாளை வரும் மாலை என்று நம்பிக்கை வளர்த்து விடு....❤
    இந்த பாடலில் வரிகள் அவ்வளவு அழகாக இருக்கும். கேட்க கேட்க சலிக்காத பாடல்களில் இதுவும் ஒன்று.

  • @focusmydreamsonly
    @focusmydreamsonly День тому +4

    Janaki amma song💗 + jeevi voice❤
    Loop mode🔁💥

  • @janaarthanari4742
    @janaarthanari4742 День тому +4

    Jeevitha unic voice, nice and clean singing🎉🎉🎉

  • @AnuAnu-pm7gj
    @AnuAnu-pm7gj День тому +3

    Lovely singing Jeevitha Akka 🥰😊❤️💐 melted 💐 and very cute 🥰💐🌹

  • @user-dw5wh8zu5z
    @user-dw5wh8zu5z День тому +17

    நான் கேட்டவரை 𝗝𝗘𝗘𝗩𝗜𝗧𝗛𝗔 குரலைப்போல தனித்துவமான இனிமையான குரலை நான் கேட்டதே இல்லை. அனைத்து இசை அமைப்பாளர்களும் பயன்படுத்திக்கொண்டு இசைப் பொற்காலத்தை ஏற்படுத்தவும்👍❤️👍

    • @TN_Tk25
      @TN_Tk25 6 годин тому +1

      Is true sis ennaku rompa pidikum

  • @karthikeyankandasamy4674
    @karthikeyankandasamy4674 2 дні тому +70

    who are fans of jeevitha' lovely Voice🎉

  • @masanamoorthymasanamoorthy1803
    @masanamoorthymasanamoorthy1803 День тому +4

    Semma Voice❤❤❤❤

  • @subramaniyanswaminathan2918
    @subramaniyanswaminathan2918 День тому +5

    தேனினும் இனிய பாடல். மிகவும் அருமை.

  • @Soundsundu
    @Soundsundu День тому +5

    jeevitha sis you voice is most unique❤ your my favorite singer ❤️❤️❤️

  • @premkumar-vd5lc
    @premkumar-vd5lc День тому +6

    U deserved Jeevitha❤❤❤❤

  • @NaveenKumar-ok6zy
    @NaveenKumar-ok6zy День тому +8

    Everything gone but she tried classical first time thats appreciatable

  • @a.sivasubramania.sivasubra9451
    @a.sivasubramania.sivasubra9451 День тому +4

    Ilike jeevitha 😊

  • @saheehaja3377
    @saheehaja3377 День тому +3

    Jeevitha Is My Best Favourite Singer.... Very Very Honey 🍯💝 Voice....Beat Lucky To You❤🎉🎉🎉 Jhon❤Jeevitha

  • @KeerthikaMurugan-bs1sz
    @KeerthikaMurugan-bs1sz День тому +5

    👌👌Asome jeevitha❤ sister

  • @manomanoj54
    @manomanoj54 День тому +4

    Backing vocals very talented this season

  • @focusmydreamsonly
    @focusmydreamsonly 2 дні тому +21

    இவ்வளவு நேரம் இந்த வீடியோக்கு தான் wait பண்ணுனேன். Judges comments சேர்த்து போட்ருக்கலாம்.

  • @rameshmv6533
    @rameshmv6533 2 дні тому +6

    Jivitha sweet voice

  • @govindranganathan7419
    @govindranganathan7419 День тому +4

    Super song selected and sang very well. Your voice is suits legend singer S. Janaki voice.

  • @padmanabhansa5061
    @padmanabhansa5061 2 дні тому +6

    Deserve for title

  • @user-fd9xw5dt3h
    @user-fd9xw5dt3h 2 дні тому +9

    Wow fantastic performance super jeevitha sister 👍👍👍

  • @fathimashukra808shukra7
    @fathimashukra808shukra7 2 дні тому +5

    Jeevitha ❤ super ❤

  • @sanath6708
    @sanath6708 2 дні тому +6

    Congratulations jeevitha 🎉🎉🎉🎉🎉

  • @rosebernard1391
    @rosebernard1391 2 дні тому +7

    Vijay TV I was sad. Now happy. Thank you so much. Waiting for the other Jeevitha and John songs.

  • @antonys4533
    @antonys4533 2 дні тому +6

    இனிமையான குரல்

  • @2714mat
    @2714mat 2 дні тому +5

    Always heart melting singing ❤❤❤

  • @user-tm4cx9gw3i
    @user-tm4cx9gw3i День тому +3

    JEEVITHA ❤JJ 🎉SUPER 👌 👍 VOICE 🎉❤❤❤❤❤.

  • @rosebernard1391
    @rosebernard1391 2 дні тому +6

    Jeevitha Very very sweet no need to tell. You are always the best. Take care. May God bless you.

  • @Priya-sj5ox
    @Priya-sj5ox 2 дні тому +8

    Wow I love you jeevitha❤❤

  • @lthree6860
    @lthree6860 День тому +4

    Jeevitha...❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @SindhuBaskar-vf5oy
    @SindhuBaskar-vf5oy 2 дні тому +6

    Jeevi ❤❤🎉🎉🎉🎉 cuteeee 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @Kanagalakshmi1993-dp9cw
    @Kanagalakshmi1993-dp9cw День тому +4

    ❤super sister

  • @Jovialmisty
    @Jovialmisty День тому +3

    Accidentally na thedi vandha song ❤❤ipo upload aahi iruku

  • @focusmydreamsonly
    @focusmydreamsonly 2 дні тому +13

    சுஜாதா mam சொன்ன மாதிரி உங்கள் குரல் தனித்துவமான குரல் ஜீவிதா. ஜீவன் உள்ள குரல்.❤❤❤

  • @arumugamboominathan9444
    @arumugamboominathan9444 2 дні тому +5

    அருமை

  • @sivasakthy2580
    @sivasakthy2580 2 дні тому +6

    My jeevi thangam honey voice ❤❤❤❤❤ love you so much ❤ great performance ❤

  • @lakshminarayanan2249
    @lakshminarayanan2249 2 дні тому +5

    Outstanding.❤❤❤❤❤❤

  • @kavikaran1621
    @kavikaran1621 День тому +2

    I love u akka semma voice uh🎉❤ definitely u will get opportunity in Tamil cinema

  • @kannanvenka4369
    @kannanvenka4369 2 дні тому +4

    🌹🌹வாழ்த்துக்கள்🌹🌹

  • @user-vf6go3no3u
    @user-vf6go3no3u День тому +2

    Jeevi ❤ ❤ 🎉🎉

  • @sivaraman-sn2ji
    @sivaraman-sn2ji 2 дні тому +3

    Jeevitha❤❤❤❤❤❤iloveyou❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-dw1yi9ux8n
    @user-dw1yi9ux8n 2 дні тому +6

    தயவு செஞ்சு ஜான் ஜெரோம் சாங் போடுங்க

    • @prani4798
      @prani4798 2 дні тому +1

      Already uploaded 1 hour prior to.this

  • @supriyanagaraj2268
    @supriyanagaraj2268 18 годин тому +2

    Super keevitha i like your song

  • @anuaathiwp9qe
    @anuaathiwp9qe 2 дні тому +5

    Super ❤

  • @dhineshkrishkdkm929
    @dhineshkrishkdkm929 2 дні тому +4

    Super 🎉

  • @RajKumar-mq6oq
    @RajKumar-mq6oq 2 дні тому +5

    super

  • @kannanvenka4369
    @kannanvenka4369 2 дні тому +5

    விஜய் டிவி சூப்பர் சிங்கர் 10 கலந்துகொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்🌹🌹🌹
    சூப்பர் சிங்கர் இறுதிசுற்றுக்கு சென்ற JohnJerome,Jeevitha,Vaishnavi,
    Vignesh,Sreenidhi அவர்களுக்கும் வாழ்த்துக்கள்🌹🌹🌹
    அனைவருக்கும் பயிற்சி அளித்த பாடகர்கள் மற்றும் நடுவர்களுக்கும் மனமார்ந்த நன்றி🌹🌹🌹

  • @MathialaganMathi-mm9xo
    @MathialaganMathi-mm9xo День тому +3

    Super sisters

  • @jegannathan1002
    @jegannathan1002 2 дні тому +3

    A R Rahman ❤❤❤

  • @brandposebrandpose1889
    @brandposebrandpose1889 2 дні тому +2

    i love you dear God bless you ,........

  • @mohanasundaramkrishnamurth6162
    @mohanasundaramkrishnamurth6162 2 дні тому +2

    Vijay TV upload all the ten songs only in one video which were sung in grand finale

  • @ParveenHakeem-ii9hh
    @ParveenHakeem-ii9hh День тому +1

    Nan Jeevitha akka fan super 👌

  • @jeevan3886
    @jeevan3886 2 дні тому +4

    🎉🎉🎉🎉super

  • @srmahasrmaha915
    @srmahasrmaha915 7 годин тому +2

    🎉🎉❤❤

  • @darkmodemc3172
    @darkmodemc3172 День тому +2

    ❤❤❤

  • @devit3454
    @devit3454 День тому +1

    🎉🎉

  • @vasanthd6073
    @vasanthd6073 День тому +1

    🎉

  • @karthikathiyagu2511
    @karthikathiyagu2511 2 дні тому

    Sakthivel upcoming promo podunga bro

  • @HariHaran-md1ev
    @HariHaran-md1ev День тому +1

    பெண் : மாா்கழித் திங்கள்
    மதி நிறைந்த நந்நாளால்
    நீராடப் போதுவீா்
    போதுமினோ நோிழையீா்
    பெண் : சீா்மல்கும் ஆயப்பாடி
    செல்வச் சிறுமீா்காள் கூா்வேல்
    கொடுந்தொழிலன் நந்தகோபன்
    குமரன் ஏராந்த கன்னி யசோதை
    இளஞ்சிங்கம்
    பெண் : { மாா்கழித் திங்களல்லவா
    மதிகொஞ்சும் நாளல்லவா இது
    கண்ணன் வரும் பொழுதல்லவா
    பெண் : ஒருமுறை உனது
    திருமுகம் பாா்த்தால் விடை
    பெறும் உயிரல்லவா } (2)
    பெண் : ஒருமுறை உனது
    திருமுகம் பாா்த்தால் விடை
    பெறும் உயிரல்லவா
    பெண் : வருவாய் தலைவா
    வாழ்வே வெறும் கனவா
    பெண் : மாா்கழித் திங்களல்லவா
    மதிகொஞ்சும் நாளல்லவா இது
    கண்ணன் வரும் பொழுதல்லவா
    பெண் : இதயம் இதயம்
    எாிகின்றதே இறங்கிய
    கண்ணீா் அணைக்கின்றதே
    பெண் : உள்ளங்கையில்
    ஒழுகும் நீா்போல் என்னுயிரும்
    கரைவதென்ன
    பெண் : இருவரும் ஒரு
    முறை காண்போமா இல்லை
    நீ மட்டும் என்னுடல் காண்பாயா
    பெண் : கலையென்ற
    ஜோதியில் காதலை
    எாிப்பது சாியா பிழையா
    விடை நீ சொல்லய்யா
    பெண் : மாா்கழித் திங்களல்லவா
    மதிகொஞ்சும் நாளல்லவா இது
    கண்ணன் வரும் பொழுதல்லவா
    பெண் : { ஒருமுறை உனது
    திருமுகம் பாா்த்தால் விடை
    பெறும் உயிரல்லவா } (2)
    பெண் : வருவாய் தலைவா
    வாழ்வே வெறும் கனவா
    ஆண் : ………………………
    ஆண் : சூடித் தந்த
    சுடா்கொடியே
    சோகத்தை நிறுத்திவிடு
    ஆண் : நாளை வரும்
    மாலையென்று நம்பிக்கை
    வளா்த்துவிடு நம்பிக்கை வளா்த்துவிடு
    ஆண் : நம் காதல் ஜோதி
    கலையும் ஜோதி கலைமகள்
    மகளே வா வா
    ஆண் : ஆஆஆ
    காதல் ஜோதி
    கலையும் ஜோதி
    ஆஆஆ…
    { ஜோதி எப்படி
    ஜோதியை எாிக்கும் } (2) வா…
    பெண் : மாா்கழித் திங்களல்லவா
    மதிகொஞ்சும் நாளல்லவா இது
    கண்ணன் வரும் பொழுதல்லவா
    பெண் குழு : { மாா்கழித் திங்களல்லவா
    மதிகொஞ்சும் நாளல்லவா இது
    கண்ணன் வரும் பொழுதல்லவா } (2)
    பெண் : ………………………………

    Other Songs from Sangamam Album

    Aalaala Kanda Song Lyrics

    Mazhai Thuli Song Lyrics

    Mudhal Murai Song Lyrics

    Sowkiyama Kanne Song Lyrics

    Varaha Nadhikarai Song Lyrics
    Added by
    Shanthi
    SHARE
    ADVERTISEMENT

    Manam Padida Ninaikiradhae Song Lyrics

    Chithi Sollu Sollu Song Lyrics

    Yetho Pudhu Kadhal (The Soul Of Satya) Song Lyrics

    Thoda Thoda Malarndhadhenna Song Lyrics

    Vanathai Vittu Vittu Song Lyrics

    Oorellam Vettu Satham Song Lyrics

    Kalviyil Saraswathi Song Lyrics

    Sri Rama Rama Song Lyrics

    Potraamarai Song Lyrics

    Moodupani Kulireduthu Song Lyrics

    © 2023 - www.tamil2lyrics.com
    Home
    Movies
    Partners
    Privacy Policy
    Contact

    "Indian 2" Come Back Song: Click Here

  • @rajrajesh8967
    @rajrajesh8967 День тому

    Last humming totally changed... Otherwise everything is better

  • @vijeyraj1807
    @vijeyraj1807 День тому +2

    Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤Jeevitha ❤

  • @traveltourmedia4599
    @traveltourmedia4599 6 годин тому +2

    Janaki amma. 02.❤❤❤

  • @ManiKandan-uw5ud
    @ManiKandan-uw5ud День тому +1

    ❤❤❤