#JohnJerome

Поділитися
Вставка
  • Опубліковано 2 лют 2024
  • பின்னணி பாடகர்களின் முன்னணி மேடை 🧑‍🎤 சனி மற்றும் ஞாயிறு மாலை 6:30 மணிக்கு நம்ம விஜய் டிவி ல.... 🎼#SuperSinger #SuperSinger10 #SS10 #VijayTelevision #VijayTV
  • Розваги

КОМЕНТАРІ • 983

  • @selindavid4388
    @selindavid4388 Місяць тому +208

    ஆட்டத்த தான் ரசிக்காங்க. ஆட்டம் தேவையற்றது என்பவர்கள் ஒரு லைக் போடுங்க.

  • @healer_boy
    @healer_boy 4 місяці тому +1683

    Ivunga finals ku vara worth nu yarlam nenaikringa❤❤❤

    • @rajendran7249
      @rajendran7249 4 місяці тому +21

      Kandeepaga varuvaarkal

    • @nicomark7440
      @nicomark7440 4 місяці тому +17

      100% one of this I'll be there on final stage I'm sure about it.

    • @xiibio_0432
      @xiibio_0432 4 місяці тому +15

      100%

    • @Vip-gaming-yt209
      @Vip-gaming-yt209 4 місяці тому +8

      நிச்சயமாக

    • @vjvj7943
      @vjvj7943 4 місяці тому +6

      True

  • @GabbyDaluchannel8945
    @GabbyDaluchannel8945 4 місяці тому +881

    Intha pair ah romba pudichavanga oru like podunga pa❤John and jeevitha❤

  • @RamaniRajesh
    @RamaniRajesh 4 місяці тому +483

    நாங்கள் ஜான் ரசிகர்கள் மிகவும் அற்புதமாக பாடுகின்றார்.....
    ஜீவிதா வின் குரல் இனிமை
    இருவருக்கும் பாராட்டுக்கள்

  • @naveennaveen913
    @naveennaveen913 Місяць тому +65

    ஜீவிதா கண்கள் ஆயிரம் கவிதை சொல்கிறது

  • @ravikumar-it9bl
    @ravikumar-it9bl 2 місяці тому +57

    கண்களில் பட்டாம்பூச்சி பறக்குது ஜீவிதா உங்க முகபாவனை அருமை அழகு❤❤❤❤❤

  • @manisms6681
    @manisms6681 2 місяці тому +42

    பேரழகி ஜீவிதா ஜான்சூப்பர் குரல் வாழ்த்துகள்🎉

  • @venkatesank935
    @venkatesank935 4 місяці тому +157

    ஜான் - ஜீவிதா இருவரும் சேர்ந்து பாடும் பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் சாங்ஸ். வாழ்த்துக்கள் நல்ல எதிர்காலம் இருக்கிறது இருவருக்கும். எனக்கு இவர்கள் இருவரிடமும் பிடித்த விஷயம் நல்ல உச்சரிப்பு. தமிழ் சொற்கள் அழகாக இருவரின் உதடுகளிலிருந்து பிரலயமாக அருவியென கொட்டுகிறது. மீண்டும் வாழ்த்துக்கள் அன்பு செல்லங்களா, வாழ்க வளர்க

    • @kasikannan6613
      @kasikannan6613 2 місяці тому +1

      Unmai .
      Sujatha madam really athmarthama jon bless pannuranga thanks madam 🎉🎉🎉

  • @prasannavennila3659
    @prasannavennila3659 4 місяці тому +275

    Jonh kagave...intha season paakran❤

  • @VasanthKumar-ch9vh
    @VasanthKumar-ch9vh 4 місяці тому +475

    இந்த பெண்ணின் விழி ஆயிரம் அர்த்தங்கள் சொல் லுது வாழ்த்துக்கள் ஜீவிதா

  • @selvarajm3204
    @selvarajm3204 4 місяці тому +31

    ரெண்டு பேரும் playpack singer ஆக வாய்ப்பு இருக்குது. ஆகுவீங்க 🎉🎉🎉

  • @amuthamahesh9230
    @amuthamahesh9230 Місяць тому +24

    ஜீவிதா ஜான் ரெண்டு பேரும் சேர்ந்து பாடும் பாடல் செமையா இருக்கு

  • @jdbrothers1035
    @jdbrothers1035 Місяць тому +17

    ஜான் ஜீவிதா ஜோடி மிகவும் அருமை நிஜத்திலும் ஜோடி சேர்த்தால் மிகவும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள். !👌👌👌👌👍👍👍👍🌹🌹🌹🌹

  • @arokiaselvaraj9212
    @arokiaselvaraj9212 3 місяці тому +47

    எங்க ஊரு தங்கத்துக்கு வாழ்த்து வென்று வா ஜான்

  • @geminimani3541
    @geminimani3541 Місяць тому +29

    ஜான் மற்றும் ஜீவிதா அவர்களுக்காக மட்டுமே இந்த நிகழ்ச்சியை பார்க்க முடியும் கண்றாவி நடனம் எதற்கு? அதுக்குதான் டான்ஸ் ஜோடி நிகழ்ச்சி இருக்கே

  • @JoueskaviJoueskavi
    @JoueskaviJoueskavi Місяць тому +3

    Iovelysong❤❤johnjeevitha❤❤

  • @user-vf6go3no3u
    @user-vf6go3no3u 4 місяці тому +132

    John 🎉ஜீவி neeka super singer பின்பு ஜோடியாக padanum நல்ல Future உண்டு ❤❤❤all the best 🎉🎉🎉🎉

  • @PONNUS.244
    @PONNUS.244 4 місяці тому +155

    John💘❤️❤️l love you thambi 🥰🥰unga voice ku na adimai🥰😍😍

  • @eakkiyaelakkiya9614
    @eakkiyaelakkiya9614 4 місяці тому +114

    I like john voice

  • @samuvelsam8471
    @samuvelsam8471 4 місяці тому +48

    ஜான் அவர்கள் குரல் செம மாஸ் ஜீவிதா குரலும் சூப்பர்

  • @lakshmipathiv1130
    @lakshmipathiv1130 4 місяці тому +16

    இனிமையான குரல்வளம் கொண்ட(திரைத்துறைக்கு பின்னணிப் பாடகர்களாக வர தகுதி வாய்ந்த) புதிய சூப்பர் சிங்கர்.

  • @SuthanKannan
    @SuthanKannan 3 місяці тому +23

    கண் அழகி ஜீவிதா

  • @Ramachandran-tamilselvi
    @Ramachandran-tamilselvi 4 місяці тому +167

    John and Jeevitha super...

  • @devarajahushanthan27
    @devarajahushanthan27 3 місяці тому +14

    அருமை…! அருமை…! கண்கொள்ளா ஆழகிய காட்சி❤❤❤

  • @komalakomala4758
    @komalakomala4758 2 місяці тому +11

    உன்னுடைய பாடல்கள் மனதிற்கு இதமான உணர்வலைகள் ஜீவி❤

  • @PsMani-pj1tg
    @PsMani-pj1tg 3 місяці тому +16

    இருவரின் குரலும் மிகவும் இனிமையாகஉள்ளது இருவரும்சேர்ந்து பாடும்பாடல்கள் அனைத்துமே மிகவும்அருமையாகவும் கேட்பதற்கு இனிமையாகவும் உள்ளது வாழ்த்துக்கள்

  • @tamilselvi3646
    @tamilselvi3646 2 місяці тому +1

    John God bless you dear

  • @AAiswarya-zw7es
    @AAiswarya-zw7es 4 місяці тому +64

    John my favourite ❤

  • @vinothanthonyraj8869
    @vinothanthonyraj8869 3 місяці тому +32

    என்னப்பா ..இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்பதைப்போல…கண்ணை மூடிக்கொண்டே கேட்டால்..அந்த சூழலே வேறு.
    ஜீவிதாவின குரலேடு விழிகளும் பேசியது உண்மையே! இருவருக்கும் வாழ்த்துக்கள்.🎉

  • @skannaskanna1533
    @skannaskanna1533 3 місяці тому +24

    நீங்க இரண்டுபேரும் பாடினால் நான் மெய் மறந்துபோய்விடுகிறேன்

  • @munuswamyrajkumar
    @munuswamyrajkumar 2 місяці тому +13

    ஜான் ஜீவிதா இரண்டு பேரும் சூப்பரா பாடுரீங்க உங்கள் குரல் வலம் சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vsrn3434
    @vsrn3434 3 місяці тому +15

    Both John & jeevitha....excellent

  • @panduc2811
    @panduc2811 4 місяці тому +103

    John &Jeevitha singing well.God bless you 🎉🎉🎉❤❤

  • @rajendranar194
    @rajendranar194 4 місяці тому +32

    ஜான் ஜீவிதா இணை நல்ல குரல் வளம்.
    இறைவன் இவர்களுக்கு இசைத்துறையில் ஜொலிக்க எந்நாளும் துணை நிற்க வேண்டுகிறேன்...

  • @senthilkumarselvam2488
    @senthilkumarselvam2488 3 місяці тому +11

    John 🎉🎉❤❤

  • @sasiviji9826
    @sasiviji9826 4 місяці тому +26

    Iam a big fan of John jerome ❤❤ what a voice 😮😮

  • @gracechandra8800
    @gracechandra8800 4 місяці тому +52

    Rocking John jerom,💯🤴♥️ such a excellent performance.u one of my favourite..John

  • @venkatesank935
    @venkatesank935 4 місяці тому +22

    ஜான், ஜீவிதா இருவரும் அருமையாக நல்ல குரல்வளம் கொண்ட பாடகர்கள். அதிலும் குறிப்பாக இந்த பாடலை அவர்கள் இருவரும் ரசித்து பாடியது போலவே உணருகிறேன். பின்புறத்தில் என்ன என்னவோ கூத்தடித்தாலும் இருவரும் கருமமே கண் என அவரவர்கள் திறமையை நிருபித்து பாடி காட்டி விட்டார்கள். வாழ்த்துக்கள் ஜான் - ஜீவிதா வாழ்க வளர்க. இசைக்குழு ஒரு இசை ராஜ்ஜியமே நடத்தி முடித்து விட்டதை போலவே உணருகிறேன். அவ்வளவு அற்புதமாக இசைத்து விட்டார்கள் இசைகுழுவிற்கும் எனது வாழ்த்துக்கள்.

  • @roseyrosey1043
    @roseyrosey1043 3 місяці тому +11

    John and jeevi both are songs very very lovly and supervvv ❤🎉😂

  • @AyyapattiSingam
    @AyyapattiSingam 4 місяці тому +71

    I was waiting for this Combo , it is perfect singing both of them.

  • @paulpeter6611
    @paulpeter6611 Місяць тому +5

    Super john ..jivitha vazhthukkal
    God bles you🎉🎉🎉

  • @varsharaja6949
    @varsharaja6949 4 місяці тому +39

    Hey John rocking man❤️...love you ❤️ keep rocking 🔥

  • @mageshsai
    @mageshsai 27 днів тому +5

    இது போன்ற இனிமையான பாடல்கள் எல்லாம் போட்டிகளில் எடுபடாது என்ற கருத்து இம்முறை உடைக்கப் பட்டிருக்கிறது!

  • @duraisamy_.
    @duraisamy_. 4 місяці тому +27

    ஜான் மிகவும் நன்றாக பாடுகிறார் ❤❤

  • @user-wc9qw1pr2j
    @user-wc9qw1pr2j Місяць тому +7

    Jeevitha and john lovely performance Super song semma voice vera level இனிமையான குரல் 🔥✨❤️👌💥

  • @arunsuganya3682
    @arunsuganya3682 3 місяці тому +31

    இவர்கள் இருவரும் சேர்ந்து பாடும் போது
    SPB ஐயா VS ஜானகி அம்மா
    மனோ Sir vs சித்ரா அம்மா
    இவர்களின் வரிசையில்
    ஜான் vs ஜீவிதா
    இவர்களை பார்க்கின்றேன்
    SPB ஐயா குரல் BT இருக்கும்
    மனோ Sir குரல் B இருக்கும்
    அதுபோல் ஜான் குரல் வித்தியாசமான ஒரு குரல் வாழ்த்துக்கள் John

  • @ahilahila5665
    @ahilahila5665 3 місяці тому +9

    Love you JJ. ❤❤❤

  • @user-ch6gq7qv1i
    @user-ch6gq7qv1i 3 місяці тому +18

    ஜீவிதாவுக்கு அருமையான அழகு குரல்

  • @krishyadhava
    @krishyadhava 3 місяці тому +18

    Jodi semma... John & Jeevitha (JJ) ❤

  • @rubansampathvalparai7248
    @rubansampathvalparai7248 4 місяці тому +10

    இருவரும் மிக அழகாக பாடி உள்ளீர்கள் ❤❤❤ வாழ்த்துக்கள்

  • @jdbrothers1035
    @jdbrothers1035 Місяць тому +33

    இந்த பாடல் ஜோடி சேர்ந்தது போல் நிஜத்திலும் ஜோடி சேர்ந்தால் மிகவும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 👍👍👍👌👌👌🌹🌹🌹🌹🌹

    • @JoiceThenmozhi-bt8nh
      @JoiceThenmozhi-bt8nh 21 день тому +4

      Apdi namma sollakoodathu avanga parents ku evlo kanavoo irukum

    • @srinivasansethuraman8450
      @srinivasansethuraman8450 10 днів тому +3

      பாடல் பாடிய வரை வாழ்த்துங்கள் வாழ்க்கையில் ஜோடி சேர்வது ஆண்டவன் கையில். அதையெல்லாம் தற்போது தயவுசெய்து பேச வேண்டாம் .ஜீவிதா சிறு பெண்மணி. இன்னும் நிறைய சாதிக்க வேண்டி இருக்கிறது. வாழ்த்துங்கள் வளரட்டும்.

    • @RAMPRAKASHVENKATRAMAN
      @RAMPRAKASHVENKATRAMAN 10 днів тому +4

      தேவையில்லாத பதிவு
      பாடலை ரசிப்பத்தோடு நமது வேலை முடிந்தது

  • @Rockyboys420
    @Rockyboys420 3 місяці тому +3

    Neega rendu perum veraaaaa leval❤❤❤❤❤❤ god bless you 💕💕💕

  • @sankarankaran3243
    @sankarankaran3243 2 місяці тому +6

    Semma voice John keep it up. Valka valamudan..... carry on

  • @siranjeevisivakumar3407
    @siranjeevisivakumar3407 4 місяці тому +153

    John semma voice✌️✌️✌️

  • @kailashganesh
    @kailashganesh 4 місяці тому +11

    John and Jeevitha rocked for past two weeks and both of their voices brings back memories of 80s n 90s voices , once again they r showing class in melodies . Lets hope they rock in other varieties too .

  • @tamilarasu1
    @tamilarasu1 3 місяці тому +4

    ❤conformed both of u...final❤️

  • @rj8904
    @rj8904 4 місяці тому +33

    Thanks to Vijay tv. This season is so good. John and Jeevitha are the best.

  • @logeshwarilogu2946
    @logeshwarilogu2946 3 місяці тому +7

    Yennapa melody song ithula sema romantic performed pandringa😇😇😇😇

  • @thanavelrajaraja4148
    @thanavelrajaraja4148 3 місяці тому +21

    ஜீவிதா சூப்பர் சிங்கர் கண்டு எடுத்த நல் முத்து

  • @gira3711
    @gira3711 4 місяці тому +15

    John and Jeeveetha sang very well , both deserves the golden showers

  • @sonderrajan4839
    @sonderrajan4839 3 місяці тому +3

    John and jeevitha excellent performance really I mesmerized super super God Bless You both 🎉🎉🎉🎉

  • @nilasivakumar6620
    @nilasivakumar6620 3 місяці тому +12

    John and jeevi good future in your life

  • @RajKumar-ry9uw
    @RajKumar-ry9uw 4 місяці тому +45

    John and jeevitha sema combo my fav❤

  • @JasplayingETS
    @JasplayingETS 4 місяці тому +8

    Jerome , jeevitha ennapa ipdi paaduringa ❤😮😍🔥 Naveen anna yow 😮

  • @Gkrd1432
    @Gkrd1432 3 місяці тому +5

    John bro heart melting voice ❤❤❤

  • @selvanayagijayavel9330
    @selvanayagijayavel9330 4 місяці тому +18

    John performance அழகு❤❤❤

  • @user-dr9kt9dz8w
    @user-dr9kt9dz8w 3 місяці тому +4

    Nice song👌🏻👌🏻 and nice singers❤❤ I like this pair john ,jivitha

  • @arthimuthuarthimuthu1688
    @arthimuthuarthimuthu1688 Місяць тому +2

    அருமை மீண்டும் மீண்டும் கேட்கலாம்

  • @kS-dy3nl
    @kS-dy3nl 4 місяці тому +17

    John jeevitha my fav singer ❤❤❤❤

  • @thirugnanasambandamsamnand8122
    @thirugnanasambandamsamnand8122 4 місяці тому +24

    John Jerome such a wonderful voice

  • @praveenkumar3001
    @praveenkumar3001 2 місяці тому +5

    This song deserved a Golden buzzer! Splendid performance by both!!

  • @Vijay-wr2bv
    @Vijay-wr2bv 4 місяці тому +19

    Excellent singing from both. I just love John’s voice

  • @prakashn5085
    @prakashn5085 3 місяці тому +7

    Songs என்றால் அது மட்டுமே தேவை

  • @MATTURAJA
    @MATTURAJA 4 місяці тому +87

    Super da Jerome 💥

  • @rajalakshmi6564
    @rajalakshmi6564 4 місяці тому +34

    Rendu perume supera padinanga. Idhu music show. Idhula dance lam vechi concentration lam singing la illama dance la poidudhu judges ku. Ivangaluku golden shower kuduthu irukalam

    • @neelakandapillai3072
      @neelakandapillai3072 3 місяці тому

      புது முயற்சியை பாராட்ட வேண்டும் Judge என்பவர் எது நடந்தாலும் Concentration மாறாமல் இருக்க வேண்டும் Then only they are fit to be Judge

  • @rj8904
    @rj8904 4 місяці тому +15

    John's voice, tone, Tamil pronunciation, everything looks perfect. You have a long way to go. All the best🎉

  • @kganesantheni9600
    @kganesantheni9600 3 місяці тому +3

    வாழ்க வளமுடன் ஜீவிதா

  • @revathisuresh6162
    @revathisuresh6162 3 місяці тому +14

    Jeevita sema voice. Sirichutu kan asaichitu padra azhagu sema. Minmini voice Mari azhaga paduna and John super. Spb sir voice Mari padurathu super. Rendu perum no attitude.. so humble, very respectful super. My favourite both

  • @samuvelsam8471
    @samuvelsam8471 16 днів тому +4

    சூப்பர் சிங்கர் பாடல்கள் கேட்டால் பிடிக்காதவர்களுக்கும் பிடிக்கும் அனைவரின் குரல் மற்றும் இசை செம மாஸ் ❤❤❤❤❤❤

  • @ajays2087
    @ajays2087 4 місяці тому +18

    Next week varathukulla atleast itha performance 50 times pathuduva bcuz my fav john ❤& jeevi❤ such a clean clear voice johnand inocent eye contact honey voice from jeevi such a deadly combo🎉🎉

  • @Sathyasathya_2003
    @Sathyasathya_2003 3 місяці тому +5

    Nice Voice.....❤john❤

  • @rithiriya6317
    @rithiriya6317 3 місяці тому +3

    John unga voice mei chilirha vaike ratu ❤❤❤❤ lovely songs

  • @rajadurairagunathan5413
    @rajadurairagunathan5413 Місяць тому +10

    John jeevitha eppavum onna padanum ❤

  • @aabraham8252
    @aabraham8252 4 місяці тому +23

    Na Jerome and jeevitha fan I like them singing ❤...

  • @mariyamf915
    @mariyamf915 4 місяці тому +15

    இரண்டு பேர் குரலும் சூப்பர் ஆல் த பெஸ்ட்❤❤❤

  • @amanuraj4684
    @amanuraj4684 2 місяці тому +4

    Super Jeevtha Queen❤❤❤❤❤❤❤

  • @user-fe7vh8tx2c
    @user-fe7vh8tx2c 4 місяці тому +6

    What a mesmerizing voice for John and Jeevitha.

  • @vivekbalaji1858
    @vivekbalaji1858 3 місяці тому +3

    Rendu perukkum voice semaiya irukku....superb singer pair❤❤❤❤❤❤

  • @bts__army__girl6743
    @bts__army__girl6743 4 місяці тому +35

    ஜான் ஜீவிதா கண்டிப்பாக final ல் இருக்க வேண்டும் அந்த அளவு effort போடுகிறார்கள் எல்லா judges ம் ரசித்தார்கள் மனோ வேண்டுமென்றே அவசரப்பட்டு comment சொல்லி golden buzzer கொடுக்காமல் செய்து விட்டார் definitely both of them in finals

  • @deepandev
    @deepandev 4 місяці тому +5

    ஜான் மற்றும் ஜீவிதா செம both show humility they sound out of the world well done keep it up ❤

  • @kesavan8681
    @kesavan8681 3 місяці тому +4

    Intha season ivlo nalla porathuku reason raja sir songs,rendu perum supera paduranka,valthukkal.

  • @jdbrothers1035
    @jdbrothers1035 Місяць тому +14

    ஜான் வெற்றி பெற்றால் மிகவும் மகிழ்ச்சி ஜீவிதா வெற்றி பெற்றால் மகிழ்ச்சி இருவரில் யார் வெற்றி பெற்றாலும் ஒன்றுதான் iruv👌வாழ்க்கையில் ஒன்று சேர்ந்தால் மிக மிக மகிழ்ச்சி வாழ்த்துக்கள் ஜான் ஜீவிதா..!👍👍👍👍👌👌👌👌🌹🌹🌹🌹

    • @thampiraku7837
      @thampiraku7837 23 дні тому

      My Lord ஜிவியையும் ஜாணயும் சேர்த்து வை அப்பா

  • @selvarajm3204
    @selvarajm3204 4 місяці тому +2

    Rocking performance jeevi 🎉🎉🎉🎉mild voice very nice

  • @elumalaisingaram2904
    @elumalaisingaram2904 2 місяці тому +1

    வேற லெவல் பா, உங்கள் இருவர் குரலும், ரியல் வாய்ஸ், ரியல்லி க்ரேட்.... God bless you to both...

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 2 місяці тому +12

    John Jeevitha pair amazing.All songs r hits

  • @mohamedhanifa4658
    @mohamedhanifa4658 Місяць тому +4

    பாடலுக்கு உயிரே இசைதான் வாழ்த்துக்கள்

  • @bluemoon099
    @bluemoon099 3 місяці тому +2

    Spb God of voice we love ❤ u 🎉

  • @kolanjinathanramalingam7573
    @kolanjinathanramalingam7573 3 місяці тому +7

    Jhon jerome super voice final win pannanum vazhkkal ❤

  • @ashrafnisa8775
    @ashrafnisa8775 4 місяці тому +13

    John & Jeevitha ❤

  • @RamyaSundaram-ze7rg
    @RamyaSundaram-ze7rg 4 місяці тому +14

    These two persons are most deserving for finals ❤