அண்ணாமலை IPS படித்த படிப்பிற்க்கு அரசியல் வாதிகள் கைபாவையாக இருந்தால் ராஜவாழ்க்கை வாழலாம் ஆனால். .அண்ணாமலை அவர்களோ மக்களுக்காக தன் பதவியை விட்டு விட்டு இந்த சாக்கடைகளை சுத்தம் செய்ய இரங்கி உள்ளார் உங்கள் உன்னத பணி வெற்றி பெற. ...வாழ்த்துகள். .🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தமிழ்நாட்டுப் பெண்களுக்காக நீதி கேட்டு பெண்களுக்காக தெய்வத்திடம் முறையிட்டு திமுக ஆட்சி அகற்றும் வரை செருப்பை அணிய மாட்டேன் சபதம் ⁶மக்களுக்கான தலைவர் ❤️K. அண்ணாமலை IPS❤️
எப்போதெல்லாம் அதர்மம் தமிழ்நாட்டில் தலை விரித்து ஆடுகிறது அப்போதெல்லாம் தமிழ்நாட்டில் ஒரு நல்ல தலைவன் தோன்றுவான் அவர்தான் நம் அண்ணாமலை அண்ணா அவர்கள் ஆகையால் தமிழக மக்களே வரும் 2026 தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஆக திரு அண்ணாமலை அவர்கள் அவர்கள் வரவேண்டும் என்று அனைவரும் இறைவனை வேண்டிக் கொள்வோம் இல்லையேல் தமிழகத்தை இனி யாராலும் காப்பாற்ற முடியாது ஆகையால் தமிழக மக்களே பாரதிய ஜனதா கட்சியின் முதல்வர் வேட்பாளர் அண்ணாமலை அண்ணா அவர்களே பெருவாரியான வாக்கு வித்தியாசம் வெற்றி பெற செய்ய வேண்டும் இதுவே நமது முதல் பொறுப்பாளராக என்ன வேண்டும் முதியோர்களை தாய்மார்களே இளைஞர்களே இளைஞர்களே நண்பர்களே உலகத்தின் விடிவெள்ளி அண்ணாமலை ஒருவரே 🔥🔥🔥🤝👍🙏🙏🙏👆
அன்று பிட்டுக்கு மண் சுமந்து போது சிவனாருக்குபிரமபடி கிடைக்க அந்த அடியானது அனைவரின் மீதும் விழுந்து போல இன்று அண்ணாமலை அவர்கள் மேல்பட்ட அடியானது நம் ஒவ்வொருவரின் மீதும் விழுந்த அடியாக கொள்வோம்🙏
மனது வலிக்குது அண்ணாமலை நீங்கள் இந்த முடிவை எடுத்திருக்க கூடாது உங்களுடைய ஆதங்கத்தை வேறு ஒரு வழியில் பயன்படுத்தி இருக்கலாம் நிறைய வழிகள் இருக்கின்றன தலைவா
ஒரு நேர பிரியாணி 500 , 1000 க்கு ஓட்டுப் போடுவதை மக்கள் நிருத்த வேண்டும் . அல்லது மத்திய அரசு இதை த் தடுத்து நிறுத்த கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் .இல்லை என்றால் இது மாறுமா என்று தெரியவில்லை .
இறைவா என்ன கொடுமை சாமி. இங்கே தவறு செயவபர்கள் எல்லாம் சுகமாக இருக்க திரவிடா அமைச்சர்கள் எல்லாம் பத்து மனைவி வைத்துக் கொண்டு சுகமாக இருக்க. ஓரு நிரபராதி தண்டனை அனுபவித்து கொண்டு இருகிறரர். கண்ணீர் வருகிறது. 🤧🤧🤧🤧🤧
VANDE MATARAM BHARAT MATA KI JAI 🙏🕉🇮🇳 Om sri swamiji thunai 🇮🇳🕉🙏 JUSTICE FOR ANNA UNIVERSITY STUDENT MATAJI🙏🕉🇮🇳 BHARAT TAMILAGAM CHENNAI🙏🕉🇮🇳 Justice for SINGAM SRI ANNAMALAIJEE BJP 🙏🕉🇮🇳
தமிழக மக்கள் திமுகவுக்கு வாக்கு போட்டthaர்க்கு, avarkal thaan saattaiyil aditthu kollai vendum. அண்ணாமலைஜி, நீங்கல் ஏன் உங்களை வருtthi கொள்ள வேண்டும்?😢😢😢😢
மனசு வலிக்குது தம்பி. உடம்பை வருத்திகாதிங்க தம்பி. உங்க நல்ல மனசு புரிய நேரம் எடுக்கும். மக்கள் , தன் இயலாமையினால் பணம் வாங்கி பழகிட்டாங்க. ஒரு நல்ல நாள் வரும். கண்டிப்பா நீங்க ஞெயிப்பீங்க. அந்த நல்ல நாளுக்கு எல்லாரும் காத்துகிட்டு இருக்கோம். வாழ்க வளமுடன்.
மக்களின் பாவத்தை தான் சுமந்து தண்டனை அனுபவித்தார் இயேசு... இன்று அதே மக்களின் பாவத்தை சுமந்து தனக்கு தண்டனை அனுபவித்தவர் நம் அண்ணாமலை 😢 வெற்றி வேல் வீர வேல் 🙏
எங்களுக்கே இவ்வளவு வலி... உங்கள் குடும்பத்தினர் என்ன சொல்லியிருப்பார்கள்... இனி இது போன்று செய்ய வேண்டாம் அண்ணாமலை அவர்களே... இப்போதுள்ள மக்கள் கூட்டம் பணத்திற்கு விலை போவது இவர்களிடம் நியாத்தின எதிர்பார்க்க முடியாது
இதில் அண்ணாமலையார் விமர்சிப்பவர்கள் பெரியார் சொன்னபடி தான் பெற்ற குழந்தை சகோதரிகள் மற்றும் பொண்டாட்டி யை கூட்டிக் கொடுக்கும் கூட்டம். இது 100 % சத்தியம். உண்மை.
நல்ல தொரு மாற்றம் காண இந்த நாள் ஒரு ஆரம்ப நாள் ஆகட்டும், அந்த முருகப்பெருமான் அருளால் அனைத்தும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உங்கள் மக்கள் பணி தொடர வாழ்த்துக்கள்😊
All people of this world would have seen, watched this type of action, being acted by the so called heroes in almost all movies, cinemas and dramas and serials. But this is real life. This is manifestation of a most anguished heart which really, truly craves for a better and best life for all the people of Tamil Nadu irrespective of caste, colour, creed or religion. Please, all the people of Tamil Nadu realize the importance of good governance and elect your leaders who would strive whole heartedly for the best future of your children and grand children. Annamalaiji, I am 80 plus in age. I just couldn't control my tears and bear the pain when I watched you punishing yourself for the people. I sincerely pray to Lord Murugan to make your noble dreams come true. Love and blessings, my son.
கண் கலங்கி விட்டது. நெஞ்சு நெகிழ்ந்து விட்டது. தரம் காக்க, தன்னையே தண்டித்துக் கொள்ளும், ஒப்பற்ற தலைவர் அண்ணாமலை வாழ்க.
தர்மம் காக்க, தன்னையே வருத்திக் கொள்ளும் ஒப்பற்ற தலைவர் வாழ்க.
முருகப்பெருமான் இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் அப்பா முருகா காப்பாத்து
இந்த சாட்டையடியை தவறாக ஆட்சி செய்பவர்கள் மீது..
இது ஒரு வகையான கவனஈர்ப்பு போராட்டம் but இப்போ இவை காமெடியாக நினைப்பவர்கள்க்கு ஒருநாள் புரிதல் வரும்
அங்கே சிர்ப்பவர்கள் சிர்க்கட்டும்...அது ஆனவ சிரிப்பு.... கழகங்களின் அராஜகத்தை மாற்றிக் காட்டுவோம்...அண்ணா...
இது வேண்டாம் அண்ணே..
Truly said
என் மனது நிச்சயமாக வலிக்கிறது 😭😭😭😭
எங்கள் தெய்வம்
அண்ணாமலை வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயணாய
அண்ணாமலை IPS படித்த படிப்பிற்க்கு அரசியல் வாதிகள் கைபாவையாக இருந்தால் ராஜவாழ்க்கை வாழலாம் ஆனால். .அண்ணாமலை அவர்களோ மக்களுக்காக தன் பதவியை விட்டு விட்டு இந்த சாக்கடைகளை சுத்தம் செய்ய இரங்கி உள்ளார் உங்கள் உன்னத பணி வெற்றி பெற. ...வாழ்த்துகள். .🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கண்ணில் நீரை வரவைத்து விட்டியேபா.
தமிழ்நாட்டுப் பெண்களுக்காக நீதி கேட்டு பெண்களுக்காக தெய்வத்திடம் முறையிட்டு திமுக ஆட்சி
அகற்றும் வரை செருப்பை அணிய மாட்டேன் சபதம் ⁶மக்களுக்கான தலைவர்
❤️K. அண்ணாமலை IPS❤️
மனசு வலிக்கிறது அண்ணா
அந்த முருகப் பெருமான் இதற்கான பதிலை நிச்சயம் கொடுப்பார்
தீய சக்திகள் அழியும்
வாழ்க அண்ணாமலை அண்ணா
❤❤❤❤❤
ஜெய்ஹிந்த்
கண் கலங்க வைத்த தலைவா....இந்த அடி டிமுக விற்கு நிச்சயம் விழும்....வாழ்க வாழ்க அண்ணாமலை....
எப்போதெல்லாம் அதர்மம் தமிழ்நாட்டில் தலை விரித்து ஆடுகிறது அப்போதெல்லாம் தமிழ்நாட்டில் ஒரு நல்ல தலைவன் தோன்றுவான் அவர்தான் நம் அண்ணாமலை அண்ணா அவர்கள் ஆகையால் தமிழக மக்களே வரும் 2026 தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஆக திரு அண்ணாமலை அவர்கள் அவர்கள் வரவேண்டும் என்று அனைவரும் இறைவனை வேண்டிக் கொள்வோம் இல்லையேல் தமிழகத்தை இனி யாராலும் காப்பாற்ற முடியாது ஆகையால் தமிழக மக்களே பாரதிய ஜனதா கட்சியின் முதல்வர் வேட்பாளர் அண்ணாமலை அண்ணா அவர்களே பெருவாரியான வாக்கு வித்தியாசம் வெற்றி பெற செய்ய வேண்டும் இதுவே நமது முதல் பொறுப்பாளராக என்ன வேண்டும் முதியோர்களை தாய்மார்களே இளைஞர்களே இளைஞர்களே நண்பர்களே உலகத்தின் விடிவெள்ளி அண்ணாமலை ஒருவரே 🔥🔥🔥🤝👍🙏🙏🙏👆
❤🙏👌😍👍🌹🎉🌋🏹🌋🕉️.......... ஜெய் ஹிந்த்.......
அன்று பிட்டுக்கு மண் சுமந்து போது சிவனாருக்குபிரமபடி கிடைக்க அந்த அடியானது அனைவரின் மீதும் விழுந்து போல இன்று அண்ணாமலை அவர்கள் மேல்பட்ட அடியானது நம் ஒவ்வொருவரின் மீதும் விழுந்த அடியாக கொள்வோம்🙏
Next முதல்வர் அண்ணாமலை
கண்களில் கண்ணீரோடு 😢😢😢 வேண்டாம் தலைவா 😢😢😢
மனது வலிக்குது அண்ணாமலை நீங்கள் இந்த முடிவை எடுத்திருக்க கூடாது உங்களுடைய ஆதங்கத்தை வேறு ஒரு வழியில் பயன்படுத்தி இருக்கலாம் நிறைய வழிகள் இருக்கின்றன தலைவா
சமுதாய அக்கறையுள்ள ஒவ்வொருரின் ஆதங்கத்தை தன் செயல் மூலம் உணர்த்துகிறார்
We support பிரதர் அண்ணாமலை
அண்ணாமலை வாழ்க, வலி உயிர் போய்விடும் எவ்வளவு பெரிய பலசாலியாக இருந்தாலும் கூட. நிச்சயம் நீங்கள் போராடுவதற்கு ஒரு நாள் நிச்சயம் நீதி கிடைக்கும்
அண்ணாமலை காலேஜில் நடந்த கொடுமையை கண்டு தனக்குத்தானே சவுக்கடி கொடுக்கும் ஐபிஎஸ் அண்ணாமலை ஜி அவர்கள் பணி தொடர வாழ்த்துகிறோம் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம் 🎉🎉🎉🌹🌹
அண்ணாமலையின் விழிப்புணர்வு ஆளுமை வெற்றி பெற வேண்டும்.
Sad to see this Thalaiva 😢😢
Jai Hind 🇮🇳🇮🇳
Muruga 🙏🙏
ஒவ்வொரு சகோதரனுக்கும் வலிக்கணும்
இங்கே மக்கள் திருந்தாதவரையில் மாற்றம் நிகழாது
உண்மை
ஒரு நேர பிரியாணி 500 , 1000 க்கு ஓட்டுப் போடுவதை மக்கள் நிருத்த வேண்டும் . அல்லது மத்திய அரசு இதை த் தடுத்து நிறுத்த கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் .இல்லை என்றால் இது மாறுமா என்று தெரியவில்லை .
Tamil never change for another 100 years.😮
Well said comment.
Golden words.
நிகழ்வுகள் மிகுந்த வேதனையைத் தருகின்றன
❤❤❤❤ ஜெய் ஶ்ரீ ராம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ support annamalai ji
Jai sriram
கண்ணில் நீர் நெஞ்சில் பாரம்
அன்பார்ந்த மக்களே சிந்தியுங்கள்.மெத்தபடித்தமேதாவிதிரு.கு.அண்ணாமலை,IPS,அவர்கள் தனக்குத்தானே தண்டனைக்கொடுத்துக்கொள்வதுயாருக்காக?மக்களுக்காக என்பதை சிந்திக்கவேண்டும். மனம் வேதனையில் வலிக்கிறது.கண்ணீர்வருகிறது.இதுவரை இப்படிப்பட்ட ஒப்பற்ற
தலைவனை தமிழகம்
கண்டதில்லை.தமிழக
மக்களே ஆழமாக சிந்திக்கவேண்டும்.
God bless
Jai Hind
இறைவா என்ன கொடுமை சாமி. இங்கே தவறு செயவபர்கள் எல்லாம் சுகமாக இருக்க திரவிடா அமைச்சர்கள் எல்லாம் பத்து மனைவி வைத்துக் கொண்டு சுகமாக இருக்க. ஓரு நிரபராதி தண்டனை அனுபவித்து கொண்டு இருகிறரர். கண்ணீர் வருகிறது. 🤧🤧🤧🤧🤧
OM SHATRU SAMHARA MOORTHYYE NAMAHA
VANDE MATARAM BHARAT MATA KI JAI 🙏🕉🇮🇳
Om sri swamiji thunai 🇮🇳🕉🙏
JUSTICE FOR ANNA UNIVERSITY STUDENT MATAJI🙏🕉🇮🇳
BHARAT TAMILAGAM CHENNAI🙏🕉🇮🇳
Justice for SINGAM SRI ANNAMALAIJEE BJP 🙏🕉🇮🇳
தமிழக வரலாற்றிலே முதல் முறையாக உண்மையான தலைவராக இடம்பெற்ற வருங்கால முதல்வர்.
வெற்றி வேல் வீர வேல்.....🎉🎉🎉🎉🎉
Next cm அண்ணன் அண்ணாமலை மக்கள் சிந்திக்க வேண்டும்
God bless you sir
OMSAKTHI asura samhaaram OMSHAKTHI
TN support to annamalai
தமிழ்நாட்டில் காமராஜர், எம் ஜி ஆருக்கு பிறகு வந்த ஒரே நல்ல தலைவர் அண்ணாமலை மட்டுமே.
ஜெய் ஹிந்த்.
மகனே அண்ணாமலை, வேண்டாமப்பா. இந்த சொரணையற்ற தமிழ்நாட்டு மக்களுக்காக நீ உன்னையே வருத்திக்க வேண்டாம். மனசு வவிக்கிறது.
Annamalai is the next Chief Minister of Tamil Nadu in 2026.
மகாத்மா காந்திஜிக்கு பிறகு நாட்டுக்காக தன்னை வருத்திக்கொள்ளும் ஒரே தலைவன்.
God bless அண்ணா ❤❤❤
🙏🙏🙏💖💖💖
Our prayers are with you all the way ❤❤🙏🙏🙏
மனசு ரொம்ப நொரிஙகிவிட்டது தம்பி இது இனிவேண்டாம்❤❤❤❤❤
வர குடும்பத்தினர் எவ்வளவு வேதனை படுவர்....
எவனுங்களுக்கோ விழவேண்டிய அடி நீங்கள் ஏன் வாங்கிக்குறீங்க...கடவுளே..😭🙏🙏🙏
🙏🙏
😢இதைசெய்திருக்கவேண்டாம்
Everyone with a mother sister daughter will support him. Make Tamilnadu Safe again
அண்ணா மலை பக்கம் தமிழக மக்கள் இருப்போம்./
Tamil vote only money. Impossible to change.
@natarajang6092 அண்ணா மலை அவர்கள் ஓட்டுக்கு பணம் கொடுகாமல் கோவை பாராளுமன்ற தேர்தலில் 4லட்சம் வாங்கி னார் இது தொடக்கம்
வருந்தவேணடாம தஙகமே வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
Jai Annamalai 🎉🎉🎉
வேண்டாம் குழந்தை. உன்னை நீ இப்படி வருத்திக்காதே. தாங்க முடியல
நான் அழுட்டுவிட்டேன்..
Naanum aluthu vitten
என்றும் IPS ❤
தமிழர்களுக்கு முருகர் தரும் எச்சரிக்கை மணீ இனியும் நாம் திருந்தாட்டி நம்மள யாரும் காப்பாற்ற முடியாது ... முருகனுக்கு ஆரோகரா
ஜெய் ஸ்ரீ ராம் 🚩🚩🚩🚩🚩
People of TN should feel proud of this real HERO in Indian politics also obliged to vote.
பதில் ஒவ்வொன்றும் பட்டாசு.. அண்ணா is Great!!
மிக கஷ்டமாக இருக்கிறது ஜி
தமிழக மக்கள் திமுகவுக்கு வாக்கு போட்டthaர்க்கு, avarkal thaan saattaiyil aditthu kollai vendum. அண்ணாமலைஜி, நீங்கல் ஏன் உங்களை வருtthi கொள்ள வேண்டும்?😢😢😢😢
Surely Lord Murugan will bless
Well Annamalaiji
We support annamalai ji
God Bless you and our party sir 🙏🏼
Vetri vel. Vera. Vel 🚩🚩🚩🚩🚩🚩🚩🧡🧡🧡
Bharat madhakijai 🚩🚩🚩
Annamalai has changed gears….revved up…….good…this should send shocks to the cosy politicians…..
மனசு வலிக்குது தம்பி. உடம்பை வருத்திகாதிங்க தம்பி. உங்க நல்ல மனசு புரிய நேரம் எடுக்கும். மக்கள் , தன் இயலாமையினால் பணம் வாங்கி பழகிட்டாங்க. ஒரு நல்ல நாள் வரும். கண்டிப்பா நீங்க ஞெயிப்பீங்க. அந்த நல்ல நாளுக்கு எல்லாரும் காத்துகிட்டு இருக்கோம். வாழ்க வளமுடன்.
Jai sree ram Jai sree ram Jai sree ram Jai sree ram
அவர் குடும்பத்தினர் எவ்வளவு வருத்தப்படுவார்
இதயத்தின் வலி என்ன என்பது இன்று நான் உணர்ந்தேன்
இந்திய அரசியல் களத்தில் இது புதிது. ஒருமுறை டாகடர் ஐயா தான் சவுக்கால் அடிப்பதாக கூறினார் ஆனால் இன்று நிஜமாகவே
அண்ணாமலை வாழ்க நாளைய முதல்வர ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
மக்களின் பாவத்தை தான் சுமந்து தண்டனை அனுபவித்தார் இயேசு... இன்று அதே மக்களின் பாவத்தை சுமந்து தனக்கு தண்டனை அனுபவித்தவர் நம் அண்ணாமலை 😢 வெற்றி வேல் வீர வேல் 🙏
God bless Annamalai. He will rule TN ❤
சக மாணவிக்கு நேர்ந்த கொடுமைக்கு மவுனமாக இருக்கும் மாணவ சமுதாயம் வெட்க பட வேண்டும்.. இதனை பார்த்து..
Must support for poor innocent girl.
We stand with Shri Annamalaiji. Alwsys support to Shri Annamalaiji
Annamalai Ji is our hope. He is the greatest politician in Tamilnadu . We must support BJP and Annamalai Ji to protect our country.
எங்களுக்கே இவ்வளவு வலி... உங்கள் குடும்பத்தினர் என்ன சொல்லியிருப்பார்கள்... இனி இது போன்று செய்ய வேண்டாம் அண்ணாமலை அவர்களே... இப்போதுள்ள மக்கள் கூட்டம் பணத்திற்கு விலை போவது இவர்களிடம் நியாத்தின எதிர்பார்க்க முடியாது
திமுக பதில் சொல்லியே தீரவேண்டும் பாரத் மாத்தாக்கி ஜெய் ஜெய் ஹிந்த்
Honest man only one annamalai
காமராஜரையேதோக்கடித்துவிட்டு200ரூபாய்க்கேகாத்துகொண்டிறுக்கிறார்கள்ஓட்டுபோடுவதற்குநல்லவருமாணம்உள்ளவர்களேயார்என்னசெய்யநல்லவர்கள்எவ்வளாவுதான்கத்திகதறுவது
மனம் பதறுகிறது
இதில் அண்ணாமலையார் விமர்சிப்பவர்கள் பெரியார் சொன்னபடி தான் பெற்ற குழந்தை சகோதரிகள் மற்றும் பொண்டாட்டி யை கூட்டிக் கொடுக்கும் கூட்டம். இது 100 % சத்தியம். உண்மை.
Long live Annamalai Sir
Singam ❤❤❤❤❤
ஜெய் பாரத் 🚩🚩🚩🚩🚩🚩
இனிதனும்காலானிஅனியமாடேன்
Really pain full sir we shame full about TN government, don’t worry Annamalai ji, we will remove DMK parties
ANNAMALAI 🙏
Tamil real singam
மனசு கஷ்டமா இருக்கு ji ,please don’t do this kind of protest
நல்ல தொரு மாற்றம் காண இந்த நாள் ஒரு ஆரம்ப நாள் ஆகட்டும், அந்த முருகப்பெருமான் அருளால் அனைத்தும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உங்கள் மக்கள் பணி தொடர வாழ்த்துக்கள்😊
அருமை அண்ணாமலை அண்ணா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
All people of this world would have seen, watched this type of action, being acted by the so called heroes in almost all movies, cinemas and dramas and serials. But this is real life. This is manifestation of a most anguished heart which really, truly craves for a better and best life for all the people of Tamil Nadu irrespective of caste, colour, creed or religion. Please, all the people of Tamil Nadu realize the importance of good governance and elect your leaders who would strive whole heartedly for the best future of your children and grand children. Annamalaiji, I am 80 plus in age. I just couldn't control my tears and bear the pain when I watched you punishing yourself for the people. I sincerely pray to Lord Murugan to make your noble dreams come true. Love and blessings, my son.
We are sad
❤❤❤ANNAMALAI