"ஞானசேகரன் யாரென தெரியுமா?" கடும் கோபத்தில் கொந்தளித்த வழக்கறிஞர்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 14 січ 2025

КОМЕНТАРІ • 148

  • @NareshkumarNareshkumar-c7z
    @NareshkumarNareshkumar-c7z 16 днів тому +25

    நீங்கள் சொன்னது அத்தனை உண்மை ஐயா தமிழ்நாடு போதை நாடாக மாறுகிறது

  • @RAjkumar-vd3hb
    @RAjkumar-vd3hb 18 днів тому +26

    மனிதர்களே எதிர்பாரத அளவுக்கு கொடுமையான தண்டனை மக்கள் பார்வைக்கு தெரிய வேண்டும் அப்போதுதான் குற்றம் குறையும்

  • @saraswathirajasekar7089
    @saraswathirajasekar7089 17 днів тому +13

    தண்டனை கடுமையாக தரவேண்டும் 🙏🙏🙏🙏

  • @tamilvettri4847
    @tamilvettri4847 18 днів тому +33

    நீங்கள் உண்மையாக வாதடினால் பல தவறுக்கு முற்று புள்ளி வைக்கலாம்

  • @Mannu-j-i3n
    @Mannu-j-i3n 18 днів тому +32

    நாளைக்கே நீதிமன்றம் கேட்ட அனைத்து விபரங்களையும் தமிழக அரசு கொடுத்து விட்டால் நாளைக்கு அடுத்த நாளே குற்றவாளிக்கு தண்டனை வழங்கி விடுவார்களா?

  • @subathrachathu3727
    @subathrachathu3727 13 днів тому +6

    சட்டம் ஒரு இருட்டறை. அதில் தப்பிக்க பல ஓட்டைகள் உள்ளது. Advocate க் கு பணம் கொடுத்து கேஸ் இல்லாமல் செய்து விடுவர்கள். வாழ்த்துக்கள்.

  • @elangoelangovan4262
    @elangoelangovan4262 18 днів тому +10

    குற்றவாளிக்கும் ஆணையருக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருப்பது போல தெரிகிறது

    • @kathiresan3063
      @kathiresan3063 13 днів тому

      ஆணையரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.உயர் அதிகாரிகள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படக்கூடாது.அதிகாரிகள் மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் பெற்று கொண்டு அவர்களுக்கு எதிராக செயல்படுபவதை ஏற்றுக்கொள்ள முடியாது.பாரத் மாதா கீ ஜே.

  • @கனேசன்-ம1ச
    @கனேசன்-ம1ச 18 днів тому +13

    இன்றைய காவல்துறை திமுகவில் ஒரு பிரிவாக செயல்படுகிறது தவிர அது நீதியையும் சட்டத்தையும் காக்கின்ற ஒரு துறையாக இல்லை காவல்துறையை கண்ணியமிக்க பொதுநல துறையாக மாற்ற வேண்டும்

  • @janesujhita9228
    @janesujhita9228 13 днів тому +3

    இப்போதெல்லாம் எந்த judge ஐயும் நம்ப முடியவில்லை.

  • @rathinasabapathivt6590
    @rathinasabapathivt6590 18 днів тому +27

    திமுக அரசை நீதிமன்றம் எதாவது ஒருவகையில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் அப்பொழுதும் திருந்தியதாக தெரியவில்லை

    • @kathiresan3063
      @kathiresan3063 13 днів тому

      நீதிமன்றம் கண்டித்து பிரயோஜனம் இல்லை.தவறு செய்த அதிகாரிகளை நீதிபதிகள் கடுமையாக தண்டித்தால் அரசு திருந்தி விடும்.இவ்வாறு அதிகாரிகள் தண்டிக்கப்பட்டால் எந்த அதிகாரிகளும் அரசின் தவறான செய்கைகளை செய்வதற்கு மறுத்து விடுவார்கள்.பாரத் மாதா கீ ஜே.

    • @Ramaveeramani-fx2mc
      @Ramaveeramani-fx2mc 10 днів тому

      Eh

  • @Jayaraman-bf7bs
    @Jayaraman-bf7bs 18 днів тому +8

    மாடல் அரசு பேசாமல் எல்லாருக்கும் மன்னிப்பு கொடுத்து விடலாம்

  • @sekartks9411
    @sekartks9411 18 днів тому +11

    இந்த நேரத்தில் சவுக்கு சங்கர் இல்லையே என்ற வருத்தம்.இருந்தால் உண்மையை கிழிச்சி தொங்க விட்டிருப்பார்

  • @vidhushavidhusha6019
    @vidhushavidhusha6019 13 днів тому +2

    இப்போது. நடந்துள்ள. பிரசனைக்கு. திர்ப்பைகாணவில்லை. இதட்கு. முன்னடந்த.பிரச்சனைகளைi. இப்போதுதான்.தேடுகிறார்கள்.

  • @AshokKumar-jt3su
    @AshokKumar-jt3su 18 днів тому +18

    கமிஷனர் பேட்டி கொடுத்தது மிகப் பெரிய தவறு....

    • @AnbazhaganRengasamy-p1z
      @AnbazhaganRengasamy-p1z 18 днів тому +6

      இந்தபெண் இரவு8மணிக்கு அடர்ந்த புதற்க்குள்ஏன்போணது

    • @innsaiyammalmercyinnsaiyam5580
      @innsaiyammalmercyinnsaiyam5580 18 днів тому +6

      ஒரு தர்மத்தோடு பதில் சொல்லுங்க bro. அது அந்த பொண்ணோட தனிப்பட்ட விஷயம். தனியா யாரு இருந்தாலும் இவன் போய் கற்பழிப்பானா? நம்ம வீட்டிலும் பெண்கள் இருப்பாங்க இல்ல. நாளைக்கு உங்க வீட்டுப் பெண் என்றே தெரியாமல் இந்த மாதிரி நாதேரிகள் என்ன வேண்டுமானாலும் செய்வாங்க புரியுதா?

    • @kaliyamoorthyr2910
      @kaliyamoorthyr2910 16 днів тому

      ​@AnbazhaganRengasamy-pun veettil nadantha vali therium university il puthar en irukku1z

    • @yamunabelliappa3624
      @yamunabelliappa3624 14 днів тому

      ​@@innsaiyammalmercyinnsaiyam5580pucca

  • @malligamalliga1715
    @malligamalliga1715 13 днів тому +2

    இரண்டு பேரை எந்த காரணமுமும் சொன்னாலும் வெளியில் விடாத சாகும்வரை ஜெயிலில் போட்டால் தான் சரியாகும்

  • @ANBUSURANGAM
    @ANBUSURANGAM 13 днів тому +3

    அவரவர்கள் வீட்டில் அவரவர்கள் பெண் பிள்ளைகளுக்கு இது போன்ற அவலம் ஏற்பட்டிருந்தால், மனுத்தாக்கல், குற்ற புகார் தாக்கல் செய்தால் தான் நீதி கிடைக்கும் என்று சொல்வார்களா?

  • @dandocus160
    @dandocus160 18 днів тому +10

    CBI ENQUIRY SHOULD BE ORDERED BY THE HONOURABLE COURT

    • @footonair167
      @footonair167 17 днів тому

      C B I did not complete many cases so far.

  • @janesujhita9228
    @janesujhita9228 13 днів тому +2

    பிள்ளைகளை அடிக்க கூடாது, அன்புடன் நடுத்துங்கன்னு உங்க judge தான சொன்னாரு. அதனால் தான் போதை, campus ல காதல் எல்லாம் நடக்குது.

  • @SOUTHINDIANFAMILY
    @SOUTHINDIANFAMILY 18 днів тому +7

    ஐயா திமுகவில் உள்ள நபர் என்னிடம் போலி கலைஞர் நில பட்டா கொடுத்து ரூபாய் 24 லட்சம் பெற்றுக் கொண்டு என்னை ஏமாற்றி விட்டார் நான் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை எனக்கு நீங்கள் உதவவீரர்களா …?

  • @ravindranathimoolam8574
    @ravindranathimoolam8574 14 днів тому +4

    ஞானசேகரனுக்காக எந்த வக்கீல்களும் வாதாட கூட து

  • @anandhanp9887
    @anandhanp9887 15 днів тому +4

    நீங்கள் உண்மையாக வாதடினால் பல தவறுக்கு முற்று புள்ளி வைக்கலாம்

  • @thiagarajangss7827
    @thiagarajangss7827 18 днів тому +2

    நன்றும் தீதும் பிறர் தர வாராய்

  • @bhavaninadeswaran8314
    @bhavaninadeswaran8314 13 днів тому +2

    Good 👍

  • @sivanthimalarphoto4498
    @sivanthimalarphoto4498 18 днів тому +4

    Super

  • @jamunaranik8416
    @jamunaranik8416 14 днів тому +2

    ஞானசேகரனா.ஞானம் இருதயத்தில் இல்லை.கழுதைக்குப் பட்டுக் குஞ்சம்.😮😮😢😢😢

  • @vsubramanian1921
    @vsubramanian1921 14 днів тому +1

    Good 👍 social media super 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @skpandi8512
    @skpandi8512 5 годин тому

    நீதியரசரும் மனிதர்கள் தான் அவர்கள் மனுநீதிச் சோழன் அல்லது சேதுபதிஅரசரோஅல்ல தீர்ப்பு வழங்க அரசியலமைப்பு சட்டத்தினல் மாறுதல் செய்ய வேண்டும்

  • @kguna6209
    @kguna6209 18 днів тому +11

    Model government ....very worst performance ....Commissioner should resign and can join with DMK

  • @alagappans8049
    @alagappans8049 14 днів тому +3

    Srimathicase and this case should go-to CBI

  • @sumathichidambaram5740
    @sumathichidambaram5740 13 днів тому +1

    அனைத்தும் மாடல்

  • @Vedanayagam-k1w
    @Vedanayagam-k1w 2 дні тому

    Good sir congregation

  • @niyasahmed2479
    @niyasahmed2479 18 днів тому +1

    Correct sir

  • @rathinasabapathivt6590
    @rathinasabapathivt6590 18 днів тому +6

    திமுக அரசு விடியல் மாடல் மக்கள் புரிந்துகொண்டு வருகிறார்கள் நல்லதே நடக்கும்

  • @gopur2305
    @gopur2305 14 днів тому +2

    அரசியல் 😢😢😢😢😢

  • @ThiyagarajanArunachalam-u1i
    @ThiyagarajanArunachalam-u1i 18 днів тому +3

    Audi car registration with in chennai address and person can be taken from RTO and trace the Sir

  • @marylittleflower8260
    @marylittleflower8260 16 днів тому +1

    அதிமுக தவறு செய்யும் போது இதுபோல போராடுங்க

  • @nagarajannagarajan7056
    @nagarajannagarajan7056 18 днів тому +2

    திராவிட நீதியின் முன் எதுவும் கடந்து போகும்.

  • @SekarPerumal-p7b
    @SekarPerumal-p7b 18 днів тому +2

    மனிதன் என்ற போர்வையில் திமுக

    • @KumarKumar-wq2iq
      @KumarKumar-wq2iq 16 днів тому

      சதை வெறி பிடித்த மிருகங்கள் ச வெ க

  • @Balaraman123
    @Balaraman123 18 днів тому +1

    Followup action need to be watched closely

  • @footonair167
    @footonair167 17 днів тому +2

    GIVE 1 CRORE COMPENSATION TO THE VICTIM FOR F I R LEAKING. Police is responsible.

  • @rameshanandan6715
    @rameshanandan6715 18 днів тому +1

    Super....Advaeate...NALLAIYA...TAMILNADU..ADMK...GOVERMENT...INBADURAI....LAW...MINISTER...2026...CM...❤...E.P.S.❤

  • @Sridharan19793
    @Sridharan19793 18 днів тому +2

    Anna university thunai venthar udane dismiss seithu thandanai valanga vendum

  • @raajrajan1956
    @raajrajan1956 18 днів тому +3

    What happened to her lover?was he enquired?

  • @andiappank1396
    @andiappank1396 18 днів тому +1

    சட்டத்தை.பாதுகாக்கும்.சட்டமன்றமே.நிறைய.ஞானக்கிருக்கன்களுக்கு.பாதுகாப்பா.இருக்கும்போது.நீதிமன்றமெல்லாம்.சும்மா.கத்திட்டுருக்கவேண்டியதுதான்...ஒன்னும்.பண்ணமுடியாதுப்பா....

  • @JeyakumarKannaiya
    @JeyakumarKannaiya 18 днів тому +2

    ஆட்சிமாற்றம்வந்தால்மட்டும்நடவடிக்கை எடுப்பார்களாசந்தேகம்தான்பணம்விளையாடும்

    • @kathiresan3063
      @kathiresan3063 13 днів тому

      ஆட்சி மாற்றம் வந்தாலும் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள்.கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் உள்ள எல்லா அரசியல்வாதிகள் மறைமுக உறவில் உள்ளார்கள் என்பதே உண்மை.ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்.பாரத் மாதா கீ ஜே.

  • @197senthil
    @197senthil 18 днів тому +2

    Srimathi case justice ?????

  • @chandrasekaranhkrishnamoor7751
    @chandrasekaranhkrishnamoor7751 18 днів тому

    Free trial is it possible in TN unless enquired by CBI outcome will not be correct

  • @natarajmurthy2900
    @natarajmurthy2900 18 днів тому +1

    The commissioner is over enthusiastic, the way in which he has given the interview trying to protect the culprit. How he knows that the mobile was in flight mode. There are chances to erase the incoming calls. It should be scrutinized and get the call details received and made by the person to be filed in the court.

  • @Gopimanikam-h1h
    @Gopimanikam-h1h 14 днів тому +1

    Cm suitcases kuapan

  • @sylvainsoupraya4758
    @sylvainsoupraya4758 18 днів тому +1

    Any one can # buy # the justice in India. So the rich people or political person will hardly punish by the Indian law.

  • @sounderrajan-gi2cv
    @sounderrajan-gi2cv 15 днів тому +1

    TN CM and DCM , very very shame on your dravida model rulling government,

  • @m.ayyappanm.ayyappan8041
    @m.ayyappanm.ayyappan8041 18 днів тому +2

    வாழ்க லட்சுமி நாராயணன் நீதிபதி அவர்கள்

  • @shakeelabanuc6885
    @shakeelabanuc6885 18 днів тому +1

    Backing political. As kallagarchi case

  • @ptamazinginfo7849
    @ptamazinginfo7849 18 днів тому +1

    The Anna University is SLEEPING

  • @PUDHUVAI53
    @PUDHUVAI53 18 днів тому +1

    Judge the servant of Govt and his promotion, transfer , creditability , monetary benefits , retirement are all depond upon the Govt. Hence no independance. Similarly Police and Magistrate. Law is only to innocent individuals. Recently it was poved. Under political banner do any illegal activities, no matter. There is no honesty.

  • @shyamsundars7177
    @shyamsundars7177 14 днів тому +1

    Dmk katchikaaran na ippadi thaan irupanga no doubt...

  • @johnbrittoarokiasamy6933
    @johnbrittoarokiasamy6933 18 днів тому +1

    Its qustining the police should act to law an order not that they are privite security to rulling government IPS officers serve as police

  • @rajanj.k7363
    @rajanj.k7363 15 днів тому +1

    எதையும்விசாரித்தால்தான்தெரியும்மாயஜாலமாஉடனேதெரிவதற்கு

  • @JeyakumarKannaiya
    @JeyakumarKannaiya 18 днів тому

    இதுக்குமுன்தம்பி எந்தகட்சிம்ம்ம்ம்அதிமுகவாயிருப்பார்

  • @LoganathanVLogu-qe6vp
    @LoganathanVLogu-qe6vp 14 днів тому +1

    உன் பொண்ணை நான் காதல் செய்யட்டும்மா

  • @marylittleflower8260
    @marylittleflower8260 16 днів тому

    அதிமுக தான் தொடங்கி வைத்தது

  • @kalpanasudhakard4041
    @kalpanasudhakard4041 18 днів тому +1

    Waste DMK govt. Waste TN people who voted this DMK govt. Shame. DMK cm resign

  • @samuelanbansachidanandam4901
    @samuelanbansachidanandam4901 17 днів тому

    Vandhu vandhu enra varthai yedhaku?

  • @SekarSekar-q1b
    @SekarSekar-q1b 16 днів тому +1

    Inda. Ceshku. Invaluable. Munnurimai. Kuduggarvaninga. Share.mathi. valakkai.enda.viffing.

  • @mkvlogs629
    @mkvlogs629 18 днів тому +2

    வந்து வந்து வந்து

  • @kannanrajkumar9772
    @kannanrajkumar9772 17 днів тому +1

    DMK police 😂😂😂😂😂😂

  • @narasimhulubalani2597
    @narasimhulubalani2597 18 днів тому +1

    Dengu, kosu sanadhan what is doing.

  • @197senthil
    @197senthil 18 днів тому +3

    Maavu kattu fake not original

  • @rajatoScan
    @rajatoScan 18 днів тому +1

    ஞானசேகரன் எந்த கல்லூரி மாணவர் (அணி செயலாளர் )

  • @rameshanandan6715
    @rameshanandan6715 18 днів тому +1

    SAME...SAME...DMK....GOVER.MENT...SUPER...VEDIYAL...STALIN.

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 18 днів тому

    Sudulai😮😮😮

  • @5love005
    @5love005 17 днів тому

    😂😂😂😂😂😂 joke news over..

  • @rampandian4260
    @rampandian4260 18 днів тому

    Comisonarai arastpannanum
    Poiysolrar

  • @perumalvenkatesh567
    @perumalvenkatesh567 18 днів тому +1

    இன்னா அதிமுக கும்பல் வக்கீல்கள் 😂

  • @koyaskoyas7304
    @koyaskoyas7304 18 днів тому +1

    aaga...antha....ponna..vachu
    seeralikiyada..seeralikka..neegala..pootumd.

  • @KaviRadha-n1q
    @KaviRadha-n1q 16 днів тому

    Amaichare ragupathi t m k urupinargooda ellai Avan eppothu eppadi manarvar Ani cheyalalara erukiran

  • @sakthivelu7008
    @sakthivelu7008 18 днів тому +1

    Cm ethe puthi pese mattara bathicke putte kudumbathe poi parke mattare

  • @KalaSammy-b2k
    @KalaSammy-b2k 13 днів тому

    Antha.aaiu a.d.m.k
    vela.erukkera.jaykumar
    Kkuveda

  • @prabhusuganya4351
    @prabhusuganya4351 18 днів тому

    Ethukku Karanam neegathan

  • @n.vijayakumarvijayakumar-tx2gp
    @n.vijayakumarvijayakumar-tx2gp 14 днів тому

    All are fake

  • @noahimportsexports7885
    @noahimportsexports7885 18 днів тому

    டேய் நீங்கள் சொல்லும் தனசேகரன் வேறுடா.

  • @mmagendrangounder6144
    @mmagendrangounder6144 14 днів тому

    Eathuru karanam youngala pondea layers than. Neengal jamin eadukalan avan pondravan vala nadamatarkal. So thiruntha vandiathu neengal than.

  • @kadherbasha41
    @kadherbasha41 18 днів тому

    Are you can talk with same emotions on Gujarat riot culprits and bilkiss Banu culprits. And also Manipur and hatras case

  • @thiruvikramanlakshmanan4730
    @thiruvikramanlakshmanan4730 17 днів тому +1

    நீ ஏன்டா ஜாமின்ல எடுக்கிற

  • @fancyguy26
    @fancyguy26 18 днів тому +3

    😂😂😂😂😂😂😂😂போங்கடா........

  • @venkateshwaran7460
    @venkateshwaran7460 16 днів тому +1

    Sudalai vast

  • @Sivaneesh
    @Sivaneesh 18 днів тому +1

    Finally after receive their money ,this guy wil say police action is right,,,all over the world know justice for sale in india ,,,,dont waste poor people time🤑🤑🤑