பாரம்பரிய ருசியை இழக்குமா நெல்லை அல்வா? குடும்ப சண்டை - குழப்பத்தில் வாடிக்கையாளர்கள் | Nellai Halwa

Поділитися
Вставка
  • Опубліковано 23 лис 2024

КОМЕНТАРІ • 36

  • @senthilkumarsenthilsenthil7393
    @senthilkumarsenthilsenthil7393 10 місяців тому +5

    Sj அல்வா ajj அல்வா சூப்பரா இருக்கும்

  • @velayuthama4212
    @velayuthama4212 10 місяців тому +3

    திருநெல்வேலி ல ஜங்ஷன் மேம்பாலம் கீழ் சந்திரா ஸ்வீட் தான் ஒரிஜினல் அல்வா

  • @madasamyramasamy6297
    @madasamyramasamy6297 10 місяців тому +5

    அதுக்குத்தான் சொல்றது.....பணம் ஓரளவுக்கு தான் வைச்சிக்கிடனும்.....எல்லாமே எனக்குத்தான்னு நினைச்சா இப்படித்தான்....

  • @gunasekaran5319
    @gunasekaran5319 10 місяців тому +13

    குடும்பம் சண்டை 😫😫 எல்லாரும் அல்வா சாப்பிட்டு சண்டை போடுங்க 🤔😂 வாய் ஜாமாகி சண்டை நின்று விடும் 🤔😂

  • @ssrworld2221
    @ssrworld2221 10 місяців тому +5

    Tirunelveli nalae sandai aruva tha😮😮😮

  • @kumarsmtr7519
    @kumarsmtr7519 10 місяців тому +2

    டவுண் Rs கடை
    இரட்டைப்பாலம் கீழ் அமைந்திருக்கும் சந்திரா கடை இது இரண்டும் மிக நன்றாக இருக்கும்

  • @bassmass2000
    @bassmass2000 5 місяців тому

    Tirunelveli la irukrathu ellame uruttu kadai than .....nallave ila....news bus stand la shanthi nu name la 30 kadai irukku....ellame uruttu kadai....

  • @RamaKrishnan-fe5cq
    @RamaKrishnan-fe5cq 10 місяців тому +3

    நாட்டுல எவ்வளவு பிரச்சனை இருக்கு உங்களுக்கு இது ஒரு பிரச்சனையா

  • @rÛlaganathan
    @rÛlaganathan 10 місяців тому

    இரட்டைப் பாலத்திற்கு கீழே உள்ள சந்திர விலாஸ் கடையும். தற்போது வரையிலும் சுவையான அல்வா கிடைக்கின்றன.... இதுவும் பழமையான கடை...

  • @santosh2082
    @santosh2082 10 місяців тому

    edhu oru news viewers alvaaa kudutha polimer kotana kotai nandri andavarea

  • @travelbursttamil
    @travelbursttamil 10 місяців тому

    santhi sweets halwa is not a halwa now. white colour and now jelly texture. 😮

  • @aamhicdeena3202
    @aamhicdeena3202 10 місяців тому

    deltavukku vanthu kadai open pannunga..Tiruvarur kumbakonam....cauvery river thanni use pannunga😂😂

  • @AnandsheejaAnandsheeja
    @AnandsheejaAnandsheeja 7 місяців тому

    Vadakanungala kelambatum nama RS halwa eruttu kadai master Anna nu ku support panunga

  • @vasimcarsauto362
    @vasimcarsauto362 10 місяців тому

    இனி அந்த கடைகள் வியாபாரம் இருக்காது.

  • @selvamurugesh7086
    @selvamurugesh7086 10 місяців тому

    இருட்டுக்கடை அல்வா கடைக்கு அடுத்தபடியாக ஜங்ஷன் ரெட்டை பலத்துக்கு அடியில் இருக்கும் சந்திரா விலாஸ் அல்வா தான் ருசியில் சிறந்ததாக இருக்கிறது

  • @holmes0087
    @holmes0087 10 місяців тому +8

    லட்சுமி யா😂😂 அந்த கடையில எவனும் வாங்க மாட்டான்😂😂
    இது கடை விளம்பர செய்தி மாதிரி இருக்கு😂😂

  • @arunakentertainer7828
    @arunakentertainer7828 10 місяців тому +1

    Ramesh mamss🔥🔥🔥🔥

  • @nshanmugavelu6866
    @nshanmugavelu6866 10 місяців тому +1

    Ungalaipoandra meadiyakkal engalukku koduppathu Alwa pizaippu

  • @radhakirshnan2444
    @radhakirshnan2444 10 місяців тому

    இருட்டுக் கடைக்கு அடுத்தபடியான அதிக ருசி உள்ள அல்வா கடைகள்,லெட்சுமி விலாஸ் அருகில் உள்ள சாந்தி ஸ்வீட்ஸ்(சாந்தி ஸ்வீட்ஸ் என்ற பெயரில் 20க்கும் மேற்பட்ட போலி கடைகள் இருப்பதைக் கொண்டே அதன் ருசியினை அறியலாம்),இரட்டைப் பாலம் கீழேயுள்ள சந்திரா விலாஸ்.

  • @nandhagopal7857
    @nandhagopal7857 10 місяців тому

    நண்பர்களே சாந்தி இருட்டு கடை அல்வா கடை இல்லை சொல்லிட்டு அவங்களே விசாகம் சொல்லிட்டு போடு வச்சு இருக்காங்க அங்க வாங்கிக்க சொல்லி ஆனா அங்க அல்வா நல்லவே இல்லை

  • @seramudaliyarsahib1179
    @seramudaliyarsahib1179 5 місяців тому

    நாட்டில் எவ்வளவோ பிரச்சனை இருக்கிறது அதைவிட்டு அல்வா பிரச்சனையை எடுத்து வேலை வெட்டி இல்லையென்று பேசிக்கொண்டு உள்ளார்களே...

  • @sidtweep658
    @sidtweep658 10 місяців тому +3

    This is damn fake! This is a cheap publicity for Lakshmi Vilas shitty shop 😂

    • @Bush.01203
      @Bush.01203 10 місяців тому +1

      True dhan pa kelvi patan.. entha news unmai nu..

    • @radhikaramesh2164
      @radhikaramesh2164 10 місяців тому

      Do u know the fact.. do u know what is their turnover .. publicity unaku thaan venum

  • @siddiqmandai5977
    @siddiqmandai5977 10 місяців тому +1

    Alla alva 😢😢😢😢

  • @Mini_vlogs_-
    @Mini_vlogs_- 10 місяців тому

    😂😂😂

  • @Foodie.146
    @Foodie.146 10 місяців тому

    😂😂

  • @PremKumar-nh2yo
    @PremKumar-nh2yo 10 місяців тому +5

    இருட்டுக்கடா அல்வா அப்புறம் சாந்தி ஸ்வீட் அல்வா லட்சுமி விலாஸ் அவ்வளவு எல்லாம் நல்லா இருக்காது

    • @rajeshwarihariharan805
      @rajeshwarihariharan805 10 місяців тому +1

      மிக சரி..

    • @sannusyed9625
      @sannusyed9625 10 місяців тому +1

      Ambasamudram lala kadai halwa nalla irukum

    • @ramaniprakash8523
      @ramaniprakash8523 10 місяців тому +1

      Ippum athuvum kevalama than irukudhu.....munthi iruntha taste ila