முருகன், நம் தமிழ் கடவுள் என்பது எல்லோருக்கும் தெரியும். இங்கு வைக்கப்பட்டுள்ள பலகையில் " ஸ்ரீ முத்துமலை முருகன் கோவில் " என்று எழுதியுள்ளது. அதில் உள்ள " ஸ்ரீ " என்னும் வட மொழி எழுத்தை நீக்கி " அருள்மிகு முத்துமலை முருகன் கோவில் " என்று, கோவில் நிர்வாகம் திருத்தி எழுதி, தமிழ் கடவுள் முருகனுக்கும், தமிழ் மொழிக்கும் பெருமை சேர்க்க வேண்டுமாறு வேண்டுகிறேன். முருக பக்தன், நாம் தமிழர்.
காணொளி அற்புதம். நன்றி
ஓம் முருகா
முருகா போற்றி போற்றி கந்தா போற்றி கந்தா ஓம் முருகா போற்றி போற்றி
உங்களுடைய அற்புதமான பதிவிற்க்கு கோடி நன்றி...😊
முத்து மலைமுருகனுக்குஆரோகரா ❤❤❤❤❤❤
முருகன், நம் தமிழ் கடவுள் என்பது எல்லோருக்கும் தெரியும். இங்கு வைக்கப்பட்டுள்ள பலகையில் " ஸ்ரீ முத்துமலை முருகன் கோவில் " என்று எழுதியுள்ளது. அதில் உள்ள " ஸ்ரீ " என்னும் வட மொழி எழுத்தை நீக்கி " அருள்மிகு முத்துமலை முருகன் கோவில் " என்று, கோவில் நிர்வாகம் திருத்தி எழுதி, தமிழ் கடவுள் முருகனுக்கும், தமிழ் மொழிக்கும் பெருமை சேர்க்க வேண்டுமாறு வேண்டுகிறேன். முருக பக்தன், நாம் தமிழர்.
காணொளி அற்புதம் ... Voice Over மிக நேர்த்தி .... வாழ்த்துக்கள் .... ♥️ 🌈 ♥️
Nice❤
குகன் உண்டு குறையில்லை.கந்தன் உண்டு கவலை.இல்லை. வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயம் இல்லை. முருகர் பக்தர்கள்.
Super anna neenge sonne endhe padhivu yenakku migavum payannulledhage erunndhadhu❤❤❤
நண்பா நன்றி எங்க ஊரு அருகில் தான் உள்ளார் முத்துமலை முருகன்
👌👌❤️👏🌹
Spr ji 🎉
Murugan adimai- ithil yaar adimai . Sridhar ? Or Murugan ? because sridhar owned the temple including murugan. Private temple. Hence, a picnic spot ! 😮
🙏🙏🙏
Yesterday I'm going to this temple🙏🙏🙏
என்னாச்சி ப்ரோ ரொம்ப நாளாக வீடியோ போடலை எங்க போயிட்டிங்க நல்லாயிருக்கீங்கலா
நான் நலமாக இருக்கிறேன் நீங்கள் நலமா ♥️. இனி தவறாமல் வரும்
Bus ticket
Will visit soon
ஏத்தாப்பூர் இல்லை புத்திரா கவுண்டம் பாளையம் அருகே 1கிலோ தூரம்.
Super Anna
Om muraga potri 🙏
Super
விடியோ சூப்பர். தலவா. பழனி. முருகன். துணை
நன்றி
👌
Selam to muthumalai Kovil bus fare hw much pls rply
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹
3.8.2024 இந்த கோயிலுக்கு போயிட்டு வந்து தும்
Anna in temple rooms facility is their ha
Bro from erode how to reach in bus or train any newr by junction
Salem railway junction. Next junction to new bustand local bus.Then salem to Attur bus
Bus timings?
Bus ticket tell
35
Annathanam token policy is worst in muthumali murgan temple.
மதுரையில் இருந்து வந்தா எப்படி கோவிலுக்கு போகலாம் bro
Bus la than bro போகனும்
Madurai,tiruchy,perampaloor,athur,muthumalai
Town bus ilaiyaa free bus😅
Nice❤
Thanks 🔥