எனக்கு கூட போகணும்னு ரொம்ப நாள் ஆசை, ஆறுபடை வீடுகளுக்கு , அந்த வரிசைப்படி போகணும்னு, குருநாதர் சொல்லி இருக்கிறார், at a stretch . யாராவது விளக்க முடியுமா.
அன்புள்ள ஆறுபடை பக்தர்களுக்கு வணக்கம் பழநியில் படைவீடு என்பது திருஆவினன்குடி கோவில் எழுத்துருளியுள்ள குழந்தை வேலாயுத சுவாமியை தரிசனம் செய்ய பின்னரே படைவீடு முடிவடையும்.
எந்த ஊரிலிருந்து சென்றீர்கள்? ஒவ்வொரு கோவிலுக்கு செல்லும் போது எந்தெந்த ஊர்கள் வழியாக சென்றீர்கள்? அதை சொல்லவில்லையே. சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
Super😊
Super 🙏🙏🙏
Super bro ❤❤
நானே ஆறுபடையும் தரிசித்த உணர்வு மனநிம்மதி,தெளிவான ஒளிப்பதிவு உச்சரிப்பு,திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா
Om Muruga Potri 🙏🙏
0mnamo Sri Saravanabavaya namo namaha vetri Vel Muruganukki Arohara Arohara.
OM SRI SAD GURU SARAVANA BOWVANA POTTER MEE PAADALU SARANAM AMMA NAINA
Om Saravana bhava 🙏🙏🙏🙏🙏🙏
Super om saravana bhava excellent 😍🙏
நன்றி
எனக்கு கூட போகணும்னு ரொம்ப நாள் ஆசை, ஆறுபடை வீடுகளுக்கு , அந்த வரிசைப்படி போகணும்னு, குருநாதர் சொல்லி இருக்கிறார், at a stretch . யாராவது விளக்க முடியுமா.
ஆறுபடை ஆண்டவருக்கு அரோகரா அரோகரா அரோகரா 🙏🦚
Om muruga
சூப்பர் ப்ரோ ....
6 padai full ah poitu vara evlo aagum sir car la😊
depend on the location
9:07 to 9:12
Very good presentation..vazha valamudan
OM SARAVANABHAVA 🙏🙏🙏🙏🙏
அன்புள்ள ஆறுபடை பக்தர்களுக்கு வணக்கம் பழநியில் படைவீடு என்பது திருஆவினன்குடி கோவில்
எழுத்துருளியுள்ள
குழந்தை வேலாயுத சுவாமியை தரிசனம் செய்ய பின்னரே படைவீடு முடிவடையும்.
🙏🏻🙏🏻
Thank you brother. Orey video la arupadai veedum pakara darisanam kedachithu santhosham.
🙏❤️
🙏🙏🙏
How much amount
மூன்றாம் படை வீடு திருஆவினன்குடி
What is the vehicle cost please ?
Coach van
Airavatham yaanai thiruthani la thaana iruku neenga swami malai solreenga
swamimalai than
Om Saravanabhava 🙏🏻
எந்த ஊரிலிருந்து சென்றீர்கள்? ஒவ்வொரு கோவிலுக்கு செல்லும் போது எந்தெந்த ஊர்கள் வழியாக சென்றீர்கள்? அதை சொல்லவில்லையே. சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
Video length nala sollala bro upcoming videos la solren bro
@@sarovlogs99xxx
அப்படியே பஞ்சபூத தலம் பயணத்தை ஆரம்பிக்கும் வீடியோ பதிவுகள் வேணுமே
எந்த ஊரில் இருந்து முதலில் கிளம்பினீர்கள்?
திண்டுக்கல்
வண்டி contact no கொடுங்கள்
👎👎👎👎👎👎👎👎👎👎
48 மணி நேரம் பயண நேரத்தில் ஆறுபடை வீட்டையும் பார்த்து முடிச்சுட்டுங்கீளா? ஏன் இப்படி முருகனை வணங்கி விட்டு பொய் சொல்கிறீர்கள்?
unmai than video nalla parunga
2 நாட்களில் அருமையா சாமியை தரிசனம் செய்யலாம் ❤❤❤
Om muruga
🙏