சென்னை மக்களை திரும்பி பார்க்க வைத்த சீமானின் பேச்சு! | Seeman Mass Political Speech In Chennai Road

Поділитися
Вставка
  • Опубліковано 2 кві 2024
  • சென்னை மக்களை திரும்பி பார்க்க வைத்த சீமானின் பேச்சு! | Seeman Mass Political Speech In Chennai Roadside. Seeman Mass Speech Against Marina Beach Kalaignar Karunanidhi Pen Statue. Seeman Viral Election Campaign Speech At Chennai. Chennai Public Watching Seeman Election Campaign Speech.
    Join this channel to get access to perks:
    / @thaaithamizh
    More latest tamil news and naam tamilar katchi latest news and seeman speech connect with our channel.
    #Thaai_Thamizh

КОМЕНТАРІ • 278

  • @wbcriedyt2618
    @wbcriedyt2618 Місяць тому +100

    Pls கெஞ்சி கேட்டு கொள்கிறேன் அண்ணன் சீமான் க்கு வாக்கு அளியுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏pls😢😢😢😢😢

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw Місяць тому +101

    எ‌ன்று‌ம் அண்ணன் சீமான் வழியில் நா‌ம் த‌மிழ‌ராக 💪💪💪

  • @pradeepkumarannn399
    @pradeepkumarannn399 Місяць тому +65

    என்ன அழகாக பேசுகிறார் நம் அண்ணன் 😅 நாம் தமிழர் ❤

  • @pkarthik-2265
    @pkarthik-2265 Місяць тому +87

    சென்னை மக்களே கொஞ்சம் சிந்தித்து வாக்காளியுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏 மழை காலத்தில் வெள்ளம் காலத்தில் யார் உங்களுக்கு வந்து உண்மையாக இருந்தார்

    • @pikkachi
      @pikkachi Місяць тому +2

      இன்னும் எத்தனை காலம்தான் வெள்ளத்தில் மிதப்பீர்கள்.

    • @inthumathy3461
      @inthumathy3461 Місяць тому

      Me too

    • @NAKKUSETHAPAYALEY
      @NAKKUSETHAPAYALEY Місяць тому

      WE VOTE FOR SEEMAN ANNA ❤

    • @thameemansari9682
      @thameemansari9682 26 днів тому

      My vote seeman annan❤

  • @rolexraja-gj3co
    @rolexraja-gj3co Місяць тому +60

    அண்ணன் செந்தமிழன் சீமான் தமிழ் வாழ்க தமிழ் தேசியம் வெல்க நாம் தமிழர் ஆட்சி மலரட்டும் தமிழகம் விடியல் பெறட்டும் ❤❤

  • @jacquessouce7454
    @jacquessouce7454 Місяць тому +37

    இதைவிட சிறப்பாக எந்த ஆசிரியராலும் பாடம் நடத்தமுடியாது சுற்றுச்சூழல் பற்றி விழித்துக்கொள் தமிழினமே.

  • @user-yh8ki1ts6t
    @user-yh8ki1ts6t Місяць тому +26

    அண்ணன் சீமான் அவர்கள் பேச்சுமுழக்கம் எப்படித்தான் கோர்வை அருவியாக கொட்டுகிறதோ அப்பப்பா 🎉. அவருக்கு நிகர் அவரே

  • @kumarramasamykumarramasamy4646
    @kumarramasamykumarramasamy4646 Місяць тому +118

    நாம்தமிழர் திருச்சி மாவட்டம் ஒலிவாங்கி சின்னம் வாக்களிப்பீர்

  • @nadukkaattunadukkaattu3706
    @nadukkaattunadukkaattu3706 Місяць тому +41

    என் என் உயிர் தலைவன் என் உயிர் அரசியல் ஆசான் எங்கள் அண்ணன் இயற்கை புரட்சியாளன் 🤝🎤🎤🎤💯🔥🐅💪👍

  • @VimalKumar-lk3ow
    @VimalKumar-lk3ow Місяць тому +125

    என் உயிர் தலைவர் பிரபாகரன் சீமான்❤

  • @user-kv9jc8cp1t
    @user-kv9jc8cp1t Місяць тому +37

    அண்ணன் பேச்சுக்கள் எல்லாமே சிறப்பு💪🏻💪🏻🐅🐅🐅🐅🎙🎙🎙🎙 மக்கள் புரிந்துகொள்ளவேண்டிய கட்டாயம் . இதுவரை காலம் இப்படி எங்கள் நிலைமையை எவராலும் எடுத்துச்சொல்லியிருக்க முடியாது.மக்களே உங்கள் வளமான வாழ்விற்கும், வளங்களை பாதுகாப்பதற்கும் இத்த கட்சியால் மட்டுமே முடியும். மக்களே இம்முறை உங்கள் வளமான வாக்குகளை உங்களின் வளமான வழ்விற்காக கொடுங்கள். வாக்கிப்போம் நாம் தமிழர் 🎙🎙🎙🎙🎙🎙 சின்னத்திற்கு வாக்களித்து . உங்களை மரணத்தில் இருந்து காத்துக்கொள்ளுங்கள்🐅🐅🐅🐅💪🏻💪🏻💪🏻💪🏻🎙🎙🎙🎙🎙

  • @VoiceofAnenthvijay
    @VoiceofAnenthvijay Місяць тому +37

    என்றும் அண்ணன் வழியில் 💪💪💪நாம் தமிழர்

  • @settusettu5648
    @settusettu5648 Місяць тому +57

    எங்கள் அண்ணன்,எங்கள் உயிர் மூச்சு, எங்கள் தலைவன்.எங்கள் அண்ணன் சீமான் நாம் தமிழர் 🔥🔥🔥🔥

  • @user-fg9ky9pe8i
    @user-fg9ky9pe8i Місяць тому +34

    தமிழனின் வலிதாங்கி நிற்கும் ஒலிவாங்கி (Mic) சின்னத்திற்கு வாக்கை உறுதி செய்யுங்கள் தாய்த்தமிழ் உறவுகளே❤️💛🐅🎙️🔥💪🏻🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🔥

  • @user-kq9nl5ut2k
    @user-kq9nl5ut2k Місяць тому +44

    தர்மபுரியில் புதிதாக கட்டி உள்ள ஜெயில் ஏரியில் தான் கட்டி உள்ளார்கள் சோகத்தூர் கூட்ரோடு பகுதியில்

  • @sankarvijaya140
    @sankarvijaya140 Місяць тому +88

    ஆகச் சிறந்த அரசியல் தலைவன் அண்ணன் சீமான் 🔥 அம்மா தமிழ்ச்செல்வி அவர்களுக்கு வாக்களியுங்கள் மக்களே 🙏

  • @dhamodharann6114
    @dhamodharann6114 Місяць тому +5

    நாம் தமிழர் வடசென்னை எண்ணூர்

  • @VarunopOp
    @VarunopOp 29 днів тому +5

    Pls அனைவரும் சீமான் அண்ணாக்கு ஓட்டு போடுங்கள்

  • @srisriroadways1787
    @srisriroadways1787 Місяць тому +4

    ஒரு Chance குடுங்க சென்னை மக்களே.. சீமான் க்கு

  • @chandran4319
    @chandran4319 Місяць тому +6

    சிமான்அண்ணா தங்கள் குரல் வளத்திற்கு தேனுடன் அதிமதுரம் பொடி சேர்த்து கொள்ள வேண்டும் ராஜா நன்றி🙏

  • @karuppasamy6187
    @karuppasamy6187 Місяць тому +25

    நாம் தமிழர் தூத்துக்குடி 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @MahaLakshmi-st3nr
    @MahaLakshmi-st3nr Місяць тому +14

    இதுக்கு மேல யாரும் விளக்கம் கொடுக்க முடியாது இதுக்கு மேலேயும் நாம் மாறவில்லை என்றால் என்ன பண்ணுவது ஐந்து வருடம் தானே வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம்

  • @user-fq1ij3sn8t
    @user-fq1ij3sn8t Місяць тому +21

    நாம் தமிழர் கட்சியின் சின்னம் ஒலிவாங்கி மைக் நாம் தமிழர்

  • @jqqjqjqj
    @jqqjqjqj Місяць тому +20

    அண்ணே, புத்தில உறைக்க சொல்லுங்கண்ணே. நம்ம பிள்ளைகளிடம் தப்ப வச்சுகிட்டு அடுத்தவன பேசி என்ன செய்ய? நீங்களும்தான் 15வருசமா எல்லா வழிகளிலும் போதிக்கிறீங்க. இதுக இன்னும் விளையாட்டு பிள்ளைகளாவே திரியுதுங்க. நிலம் பறிபோகும்னா யாரு வந்து நம்ம நிலத்தை தூக்குவாங்கிய என்று குழந்தைத்தனமா அர்த்தம் எடுத்துகிட்டு உங்க சொல்லுபேச்ச கேட்கமாட்டேன்னுகிட்டு இருந்தா, பச்ச மட்டைய வச்சு நம்ம பிள்ளைகளத்தான் அடிக்கணும்.ஓட்ட அடுத்தவனுக்கு போட்டுகிட்டு அப்பறம், அம்மா பிரச்சனை, அப்பா பிரச்சனை, அண்ணே பிரச்சனை என்பது. எங்க குடும்பமும் இப்படித்தான் புத்திகெட்டதனமா கிடந்தோம். ஆனா 2019 ல் தான் உங்க கருத்தக்கேட்டு திருந்தினோம். உண்மையிலே நெஞ்சார்ந்த நன்றி அண்ணா.

  • @user-gt6ff6pz5h
    @user-gt6ff6pz5h Місяць тому +3

    ஒலி வாங்கி சின்னத்தில் வாக்களிக்க மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நாம் தமிழர் நாம் தமிழ்

  • @Simig-qv2ve
    @Simig-qv2ve Місяць тому +32

    NTK❤❤❤

  • @vigneshchinnathurai4148
    @vigneshchinnathurai4148 Місяць тому +6

    இதுக்கு மேல வெளக்கமா யாரும் சொல்ல முடியாதுடா😢😢
    🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️
    போட்டா போடுங்க இல்லனா போய் சாவுங்க😡😡😡

  • @ArunachalamS-dn3gr
    @ArunachalamS-dn3gr Місяць тому +15

    மிகவும் தெளிவான பேச்சு சீமான் அண்ணா 💪💪💪

  • @chandrabalu.d6297
    @chandrabalu.d6297 Місяць тому +12

    சகோதரிக்கு வாழ்த்துகள். 💐💐💐

  • @ravichandran675
    @ravichandran675 27 днів тому +3

    வெல்லட்டும் தமிழ் தேசியம், தமிழர் வாழ்வு சிறக்கட்டும்.❤❤❤

  • @user-jr4bq8kt8i
    @user-jr4bq8kt8i Місяць тому +6

    மண்ணின் காவலன் மக்களின் முதல்வன் திரு சீமான் அவர்களின் சின்னமான ஒலிவாங்கி சின்னத்திற்கே எனது வாக்கும் என்னைச் சார்ந்தவர்களின் வாக்கும். இதைச் சொல்கிற எனது வயது 49

  • @prathaptamilan658
    @prathaptamilan658 Місяць тому +19

    வருங்கால முதல்வர் அண்ணன் சீமான் 👍

  • @SelvamSelvam-tp2hy
    @SelvamSelvam-tp2hy Місяць тому +9

    அண்ணனின் உடல்நலம் மிக முக்கியம் அண்ணனின் வலது கண்களை உற்று பாருங்கள் தமிழர்களின் எதிர்காலம் என்னுயிர் அண்ணன்

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 Місяць тому +30

    நாம் தமிழர் புரட்சி வென்றே தீரும் எங்கள் அண்ணன் சீமான் வென்று முடிப்பான் 🎉🎉🎉

  • @ramakrishnann1255
    @ramakrishnann1255 Місяць тому +15

    எங்கள் குடும்பத்தினர் ஓட்டு நாம் தமிழர் கட்சிகே

  • @user-lr6zz8zr6l
    @user-lr6zz8zr6l Місяць тому +14

    ❤❤நாம் தமிழர்❤❤

  • @farhana8700
    @farhana8700 Місяць тому +7

    எங்கள் அரசியல் ஆசான் அண்ணன் செந்தமிழன் சீமான்

  • @dinesh----
    @dinesh---- Місяць тому +4

    🔥🔥என்னா பேச்சுடா வேறமாறி ❤❤

  • @JaahirHussain-gt1ds
    @JaahirHussain-gt1ds Місяць тому +5

    வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நாம் தமிழர்

  • @selvakumar-cw3mr
    @selvakumar-cw3mr Місяць тому +10

    Everyone should vote for NTK Mic... தமிழ் தேசிய மக்களின் உண்மை பிரச்சனைகள் அரசியலில் ஒலிக்க நல் உள்ளங்கள் எந்த பேதமின்றி நேர்மைக்கும் திறமைக்கும் வாக்களித்து ஆதரிக்கவேண்டும்...

  • @prathaptamilan658
    @prathaptamilan658 Місяць тому +14

    நாம் தமிழர் 🌹👍

  • @KannanpaviB
    @KannanpaviB Місяць тому +15

    நாம் தமிழர்

  • @sbalan8021
    @sbalan8021 Місяць тому +23

    நீர் வழிச்சாலை பற்றி பேசுங்க அண்ணா நாம்தமிழர்

  • @shanmugamnanthasuthan9883
    @shanmugamnanthasuthan9883 Місяць тому +8

    நாம் தமிழர் வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤

  • @ramnathanram1871
    @ramnathanram1871 Місяць тому +13

    NTK ❤❤👍🙏🙏🙏🙏

  • @vigneshjagan370
    @vigneshjagan370 Місяць тому +3

    தமிழர்கள் விழித்துக் கொண்டார்கள் நாம் நிச்சயம் வெல்வோம் 🔥

  • @rajaanthony3178
    @rajaanthony3178 Місяць тому +17

    Sema anna

  • @TamilMaran-wd8lu
    @TamilMaran-wd8lu Місяць тому +5

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் அண்ணா நாம் தமிழர்

  • @GML-yd6fr
    @GML-yd6fr Місяць тому +8

    நாம் தமிழர் கட்சி 🔥 ஒலிவாங்கி சின்னத்துக்கு வாக்களிக்கவும் 🫂 உறவுகளே

  • @user-wf1ht2sf6j
    @user-wf1ht2sf6j Місяць тому +6

    Super wonderful speech congratulations kodical

  • @chandrasekarmuthu7759
    @chandrasekarmuthu7759 Місяць тому +2

    நமது சின்னம் மைக் 🎙ஒலி வாங்கியில் வாக்களித்து...
    நாம் தமிழர் கட்சியை வெல்ல செய்வோம் ; நமது வாழ்வை காப்போம் உறவுகளே!
    நாம் தமிழர் கட்சி மட்டும் தான் தீர்வு.

  • @ShanmugamShanmugam-xv3qe
    @ShanmugamShanmugam-xv3qe Місяць тому +7

    🎉🎉❤❤நாம்தமிழர் வாழ்க வாழ்க 🎉வெற்றி உருதி 🎉🎉💯💯

  • @VijayaKumarKumar-tj9sj
    @VijayaKumarKumar-tj9sj Місяць тому +16

    Ntk ❤❤❤

  • @vaasuvini153
    @vaasuvini153 Місяць тому +5

    உலகவியல் புத்தகம் என் அண்ணன் 🌹🌹

  • @backiarajkbraj8368
    @backiarajkbraj8368 Місяць тому +6

    Annan ungaloda speech vere level

  • @Y05G_
    @Y05G_ Місяць тому +10

    Ntk🎉❤

  • @govindarajanc4009
    @govindarajanc4009 Місяць тому +5

    வெற்றி நிச்சயம் நாம் தமிழர்

  • @seemankrishna
    @seemankrishna Місяць тому +2

    🔥🔥🔥 சீமான் 🔥🔥🔥

  • @ganesanmadasamy3982
    @ganesanmadasamy3982 Місяць тому +6

    பெங்களூர நிலை கூடிய சீக்கிரம் தண்ணீர் பஞ்சம் சென்னைக்கும் வரும்.

    • @vnaveen1981
      @vnaveen1981 Місяць тому

      🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙👍🏆💪👏

  • @nehruarun5122
    @nehruarun5122 Місяць тому +2

    உண்மையான புரட்சித் தலைவன், தமிழர் அரசியல்-
    மக்கள், உளவியல், வனவியல், சூழலியல், பொருளியல், மீன்பிடி, வேளான்மை. அரசியல்.
    துராவுட அரசியல் போல - இன, பண, சாதிய, இலவச, எரிசாராய அரசியல் அல்ல.

  • @muralimahendran5939
    @muralimahendran5939 Місяць тому +1

    எங்கள் தமிழ் உறவுகளே உங்கள் காலில் விழுந்து கேட்டுக்கொள்கிறேன்...இது போன்ற ஒரு தமிழ், தமிழனை உண்மையாக நேசிக்கும் தலைவன் கிடைப்பது மிக மிக அரிது ...எனவே அண்ணனுக்கு வக்களித்து அதிகாரம் கொடுங்கள்...🤴🙏🧎‍♂️🧎‍♂️🧎‍♂️🧎‍♂️🧎‍♂️

  • @JaahirHussain-gt1ds
    @JaahirHussain-gt1ds Місяць тому +2

    மைக் என்கிற ஒலிவாங்கி மைக் மைக் சின்னத்திற்கு வாக்களியுங்கள் அதுதான் நாம் தமிழர் கட்சியின் சீமான் .. சீமானின் சின்னமாகும் சகோதரர்களே சகோதரிகளே இல்லத்தரசிகளே

  • @santhic5070
    @santhic5070 Місяць тому +2

    இறைவன் தந்த கொட என் மகன் சீமான் மக்களே இழந்து விடாதீர்கள்..

  • @NirmalKumar-cs8ho
    @NirmalKumar-cs8ho Місяць тому +2

    தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க நாம் தமிழர் 💪💪💪

  • @raji8050
    @raji8050 Місяць тому +4

    அண்ணா நீ இருக்கும் போது திருந்தாத மக்கள் தமிழ் நாட்டை யாராலும் திருத்த முடியாதுடா தமிழ் மக்களே கொஞ்சம் திருந்துகள் ஒங்கள் பிள்ளைகள் வாழ்கை கொஞ்சம் நல்ல இருக்கும் வாய்ப்பு கொடுங்கள்

  • @jackinindya
    @jackinindya Місяць тому +3

    அண்ணே ஓரு மேடையில் ஓரே ஓரு ஆங்கில உறை செய்தல் நன்றாக இருக்கும், முடிந்தால் அண்ணா பேசும்போது ஹிந்தி மற்றும் ஆங்கிலம் மொழிபெயர்ப்பு செய்தால் நல்லா இருக்கும்

  • @thamizhnila878
    @thamizhnila878 Місяць тому +3

    வெல்வோம் நாம் தமிழர்

  • @Sekar-pq3sl
    @Sekar-pq3sl 26 днів тому +1

    தாய் தமிழ் உறவுகளுக்கு வாழ்த்துக்கள் நாம் தமிழர்

  • @balusamya1456
    @balusamya1456 Місяць тому +3

    கரூர் மணப்பாறை 🎙️🎙️🎙️🎤🎤🎤🔥🔥🔥💪💪💪

  • @user-sx7xb4nl7h
    @user-sx7xb4nl7h Місяць тому +3

    நாம் தமிழர் 🎤

  • @Land-prokker7
    @Land-prokker7 29 днів тому +1

    அறிவார்ந்த சமூகத்தை உருவாக்கும் தலைவர் சீமான் ❤️👍👍

  • @MadhavanVeerasami
    @MadhavanVeerasami Місяць тому +3

    ❤❤❤🎉🎉🎉🎙🎙🎤🎤☝️🎙💪🏽💪🏽💪🏽💪🎙🎙🎙

  • @prathaptamilan658
    @prathaptamilan658 Місяць тому +8

    நமது சின்னம் ( மைக் ) ஒலிவாங்கி 👍

  • @VVS-1999
    @VVS-1999 Місяць тому +2

    நாம் தமிழர் கட்சி வேளச்சேரி சட்ட மன்ற தொகுதி பெரு நகர் தென் சென்னை மாவட்டம்...😊❤

  • @kumarchidamparam5905
    @kumarchidamparam5905 Місяць тому +10

    ❤❤❤❤❤❤❤

  • @user-cq9sz2sw8h
    @user-cq9sz2sw8h Місяць тому +3

    Mic 🎤🎙️🎤 mic 🎤 mic 🎙️🎤 mic 🎙️🎤 mic 🎤🎙️ all ❤ mp 🌹 cit ❤ mic 🎙️ mic 🎤 mic 🎙️ mic 🎤 mic 🎤 mic 🎙️ mic 🎤 mic 🎤 mic 🎤 mic 🎙️ mic next ❤ pm 👍👍👍🌹 Annan ❤ seeman mic 🎤 veetry veetry ❤ veetry ❤ veetry ❤

  • @Shanmugam-jk4hn
    @Shanmugam-jk4hn Місяць тому +4

    Ntk

  • @saikumarkhan
    @saikumarkhan Місяць тому +2

    நாம் தமிழர் 👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿💪🏿💪🏿💪🏿💪🏿💪🏿

  • @Dhilshan1111
    @Dhilshan1111 Місяць тому +2

    Anna kandippa ennoda vote ungaluku than

  • @SelvarajP-qb7px
    @SelvarajP-qb7px Місяць тому +1

    அருமையான சொற்பொஷீவு வாழ்த்துக்கள்

  • @s.seerangan6814
    @s.seerangan6814 Місяць тому +4

    ❤🎉🎉🎉🎉naam tamizhar

  • @user-bv3rx6vt4j
    @user-bv3rx6vt4j Місяць тому +3

    ❤❤❤

  • @AdaickanMurugesh
    @AdaickanMurugesh Місяць тому +2

    நாம் தமிழர்❤👍💪💪💪

  • @elizabethChandra
    @elizabethChandra Місяць тому +3

    Super naan tamilar

  • @gnanasekaran.s9290
    @gnanasekaran.s9290 Місяць тому +5

    vote for NTK 🎉❤🎉

  • @rajanpalani6355
    @rajanpalani6355 Місяць тому +8

  • @sureshr1660
    @sureshr1660 28 днів тому +2

    Naam tamiler 🔥

  • @gunaguna4581
    @gunaguna4581 24 дні тому +1

    நாம் தமிழர் மலேசியா

  • @user-wf1ht2sf6j
    @user-wf1ht2sf6j Місяць тому +2

    Really super speech congratulations kodical

  • @elangovank763
    @elangovank763 Місяць тому +7

    👍👍👍🌹🌹🙏🙏🙏

  • @sivakumarp4552
    @sivakumarp4552 Місяць тому +1

    Pls vote for mike ntk tamil selvi nalaya thaaimurai pathukakka

  • @user-wf1ht2sf6j
    @user-wf1ht2sf6j Місяць тому +2

    Super wonderful speech

  • @viswanathanrathnam4281
    @viswanathanrathnam4281 Місяць тому +2

    NTK❤❤ from Bangalore

  • @muthulakshminatarajan7496
    @muthulakshminatarajan7496 28 днів тому +1

    என் பெயர் முத்துலட்சுமி என் ஊர் வயது அறுபத்தி ஒன்று எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் என் ஊர் அருகில் நொய்யல் ஆறுஇருந்து இய்யக்கானோம் அதுபோல நாட்பதுஎக்கர் குலம் இப்போது கலைக்ட்டர்ஆபீஸ் கோர்ட் அங்கே வேலை செய்பவர்களுக்கு கோட் ரஷ் இப்படி ஆகிப்போச்சு நாசமாகி விட்ட எங்கள் ஊர் நான் வந்து முடித்துவிட்டேன் ஆனால் என் பேத்தி பேரன்கள் எப்படி வாழ்வார் கவலைக்கு இடமாக ஆகிப்போச்சாமி 😢

  • @manibilla1517
    @manibilla1517 Місяць тому +1

    மாற்றம் வேண்டும் நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் தான் மாற்றம் வரும்

  • @JOHNGILBERT15
    @JOHNGILBERT15 Місяць тому +4

    🐯😎💪🔥❤

  • @devandevan1749
    @devandevan1749 Місяць тому +7

    🎙🇲🇾🤝🙏🏼🎙👌👍🙏🏼🎙

  • @jayaprakash3196
    @jayaprakash3196 Місяць тому +1

    விமானத்தில் மட்டமான விமானம் ஒன்று உண்டன்றால் அது indigo தான்... அதில் போனவர்களுக்கு தெரியும்

  • @GoodGood-ew8bk
    @GoodGood-ew8bk Місяць тому +3

    You are the Lee Kuan of Tamilnadu

  • @Selvaraj-wh6tw
    @Selvaraj-wh6tw Місяць тому +5

    🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️💐💐💐💐அண்ணன் சீமான் 🔥💪🐅வெற்றி நிச்சயம் 👍